அமரர் திரு தட்சனாமூர்த்தி அவர்கள் தொடர்பான தகவல்களை தொகுத்து வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி
@sivapuramarulchelvan.80042 жыл бұрын
முதலில் தமிழ் கலாச்சார பண்பாட்டு உடையில் நெற்றியில் திருநீறும் பொட்டும் தமிழன் என்று அடையாளப்படுத்தி வாருங்கள். அத்துடன் தமிழையும் ஆஙகிலத்தையும் கலந்து பேசு தமிழை கொலை செய்ய வேண்டாம். ஒன்றில் சுத்தமான ஆங்கில உச்சாிப்பில் பேசுங்கள். அல்லது சுத்தமான தமிழ் உச்சாிப்பில் பேசுங்கள்.
@rajagopalachariraghavan86112 жыл бұрын
திருவாளர் தக்ஷணாமூர்த்திப் பிள்ளை மனிதப்பிறவியல்ல பகவான் சிருஷ்டி அபூர்வ வித்வான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தவில் சின்னம் வாழ்க பாரதம் வந்தே மாதரம்
@sundaramparipoornam90644 жыл бұрын
Great presentation about thavil expert. thanks
@rajagopalachariraghavan86112 жыл бұрын
தஞ்ஜாவூர் ஜில்லாவில் அந்த காலத்தில் போட் மெயில் ரயில் இதுதான் அதிவேக ரயில் இரவு பத்து மணிக்கு மாயவரம் வரும் இந்த ரயில் கொள்ளிடம் பாலத்தின் மீது வேகமாக செல்லும்மோது ஏற்படும் அதிர்வு வேகம் இவரது வாசிப்பில் இருக்கும் the legend
@pulavarkavi4 жыл бұрын
looking for the DVD for long time. Any idea where to get.