Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs

  Рет қаралды 2,690,065

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional

4 жыл бұрын

Abirami Andhadhi | Sulamangalam Sisters | Lord Siva | Divine Songs | அபிராமி அந்தாதி | Abhirami
#அபிராமிஅந்தாதி #AbiramiAndhadhi #SulamangalamSisters #Abhirami #Shakthi
INRECO wishes a very happy birthday to Ms.Jayalakshmi of Sulamangalam Sisters!!!!
This compilation - “Abirami Andhathi (Sulamangalam Sisters)” is precisely an ode to goddess Abhirami that is arranged with selective Devotional songs eulogizing her delivered by artiste Sulamangalam Sisters
Abhirami Anthadhi is a Tamil collection of poems sung on goddess Abhirami resided in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple, situated in Tamil Nadu, India. This poetry was composed by Abhirami Bhattar lived in 18th century CE, a contemporary to Serfoji I of Tanjore. It is said that the author of this song, Abhirami Bhattar, was an ardent devotee of goddess Shakti. Once when king Serfoji I visited the Thirukkadavur temple on the day of the new moon and asked him what day it is, he mistakenly said that it was a full moon day. This made the king angry and sentenced Bhattar to death. Legend says that he sung this anthadhi until the goddess appeared in front of him and threw her earring towards the sky, which lit the sky bright like the full moon. Tamil Shaktas believe that recitation of Abhirami Anthadhi on the full moon and new moon days will result in impossible boons. Wikipedia
Soolamangalam Jayalakshmi and Soolamangalam Rajalakshmi popularly known as Soolamangalam Sisters were Carnatic music sister-pair vocalists and musicians known for their devotional songs in Tamil. They were early singers in the trend of duo singing in Carnatic music, which started in the 1950s, with performers like Radha Jayalakshmi, and later continued by Bombay Sisters, Ranjani-Gayatri, Mambalam Sisters, Bangalore Sisters and Priya Sisters
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connect with us
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : / inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamilHits
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEvergeenMalayalam
► Devotional Songs : bit.ly/inrDevotionalHits
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamilDevotional
► Exclusive Full Songs : bit.ly/inrSouthMusic
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© Vani Recording Co

Пікірлер: 697
@Smutthusamy
@Smutthusamy 9 ай бұрын
வரலாறு படைத்தயிறையருள்பெற்றசசகோதரிகள் ஓம்சக்தி பராசக்தி
@chitrathiyagarajan7913
@chitrathiyagarajan7913 8 ай бұрын
மதுர குரலின் நாயகிகளே வாழ்த்துக்கள்
@Ramprasath_S
@Ramprasath_S 2 жыл бұрын
நிறைய குரல்களில் அபிராமி அந்தாதி கேட்டுவிட்டேன்... ஆனால் இவர்கள் குரலில் உள்ள Vibration வேற எந்த குரலிலும் இல்லை.... சூலமங்கலம் சகோதரிகள் போல் பக்தி பாடல்கள் பாட இனி இருவர் பிறந்து தான் வரவேண்டும்
@sugunachakravarthy443
@sugunachakravarthy443 Жыл бұрын
தெய்வீக குரல் 🙏
@kanagavallig6123
@kanagavallig6123 Жыл бұрын
Yes kaytka enimayaga erukkiradhu👌
@seethaseethamurali8989
@seethaseethamurali8989 Жыл бұрын
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலும் 🙏🙏
@massmanoj8643
@massmanoj8643 Жыл бұрын
vrlvkry
@kothandanam
@kothandanam Жыл бұрын
⁰pp0
@user-bz6hb8yi9q
@user-bz6hb8yi9q 6 ай бұрын
அபிராமியந்தாதியை இவ் அம்மையர்கள் குரலில் கேட்கும் போது அன்னையே என் கண் முன் வருவது போல் இருக்கிறது... அபிராமி ன்னையோ போற்றி
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 3 жыл бұрын
பக்தி பாடல்கள் மூலம் சூலமங்கலம் சகோதரிகள் ஆற்றிய ஆன்மீகத் தொண்டை புகழ வார்த்தைகள் இல்லை...
@leelavenkateswara38
@leelavenkateswara38 Жыл бұрын
1¹¹11
@srinivasanbalasubramaniam4901
@srinivasanbalasubramaniam4901 Жыл бұрын
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே
@vijayasekar929
@vijayasekar929 Жыл бұрын
Sivijaya
@kanamakana9095
@kanamakana9095 Жыл бұрын
Ytytyyyt
@g.muthukumari6302
@g.muthukumari6302 Жыл бұрын
Amma thiruvadigale saranam🙏
@geethamanyam2944
@geethamanyam2944 Жыл бұрын
Evergreen rendering of the sisters❤
@MuthuKumar-ti6fj
@MuthuKumar-ti6fj Жыл бұрын
​@@vijayasekar929 t😢🎉y Hl
@mahemahe1297
@mahemahe1297 7 ай бұрын
இவர்கள் குரலில் கேட்பது நம்முடைய பாக்கியம்🎉🎉
@jeevamaniraman1797
@jeevamaniraman1797 3 ай бұрын
Yes, absolutely right 😅
@BalaMurugan-wx1cg
@BalaMurugan-wx1cg 28 күн бұрын
​@@jeevamaniraman1797😊
@BalaMurugan-wx1cg
@BalaMurugan-wx1cg 28 күн бұрын
​@@jeevamaniraman1797😊
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
சூலமங்கலம் sistersஅபிராமி அந்தாதி கேட்க மனது மகிழ்ச்சி
@sarathajeyapandian9837
@sarathajeyapandian9837 2 жыл бұрын
@sundaramoorthym3522
@sundaramoorthym3522 2 жыл бұрын
அன்றும் இன்றும் சகோதரிகளின் இனிமையான குரலின் தன்மை யாருக்கும் அமையா
@vsdtradersv547
@vsdtradersv547 2 жыл бұрын
B I
@umak3675
@umak3675 8 күн бұрын
மகிழ்ச்சியுடன் வாழ ஆசிர்வாதம்தாயே
@manimekalaikrishnasamy3788
@manimekalaikrishnasamy3788 2 жыл бұрын
தங்கள் இருவரின் குரலிலும் தெய்வீகத்தன்மை உள்ளது.கேட்கும்போது அம்மன் என்மனதிற்குள்ளாக வந்துவிட்டார்,நன்றி.Awesome.
@shanthij
@shanthij Жыл бұрын
R48y nzoz
@janakavallibalasubramanian1392
@janakavallibalasubramanian1392 Жыл бұрын
அபிராமி அன்னையின் ஆசி பெற்று, நீங்கள் பாடுவது தேனாய் பாகாய் அமுதமாய் பாய்ந்து உயிரை உருக்குகின்றது. ஓம் அபிராமி அன்னையே போற்றி
@jeyarajsubramani3734
@jeyarajsubramani3734 3 ай бұрын
😊​@@janakavallibalasubramanian1392
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 2 жыл бұрын
தமிழ் உச்சரிப்பில் மேலும் அழகூட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் .
@shanthisampath6158
@shanthisampath6158 2 жыл бұрын
னஅ்்அ்அ்்்அ்்அஅ்அஅ்்்அ்அஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅ்்அ
@paranthamandhamu3312
@paranthamandhamu3312 2 жыл бұрын
Hnb.
@palanisamyp5066
@palanisamyp5066 2 жыл бұрын
En amma En thai En dhaivam
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam .please go
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அபிராமி தாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு திலகலை
@mahalakshmiravi2780
@mahalakshmiravi2780 7 ай бұрын
Spiritual & wonderful indeed. Came in search of Abhirami Andadi Song, when I heard from one my acquaintance that Shri Maha Periyava had indicated that he would come to Thirukadayur on Anusham of Navaratri in search of Goddess Abhirami for knowledge & wanted to instill the legacy of Abhirami Andadi Parayanam on that day here. Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara Kamakoti Shankara 🙏🙏🙏🙏🙏
@joywithking_007
@joywithking_007 8 ай бұрын
தாயே சரணம் சரணம்
@kumarm3634
@kumarm3634 Жыл бұрын
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.15*2*23....
@55555siva
@55555siva 3 жыл бұрын
25:38 நாயகி நான்முகி என தொடங்கும் 50வது பாடல் மிக மிக மிக சக்தி வாய்ந்த ஆதிசக்தியின் பாடல்..அன்னையின் அருள் உடனே கிடைக்கும்..
@lakshmirajendran2919
@lakshmirajendran2919 3 жыл бұрын
True
@j.swaminathan9061
@j.swaminathan9061 2 жыл бұрын
@@lakshmirajendran2919 m
@sanjanal5256
@sanjanal5256 2 жыл бұрын
Thank u
@subramaniyenramaswamy979
@subramaniyenramaswamy979 2 жыл бұрын
🙏 Om nama shivaya namah
@ramachandirane9667
@ramachandirane9667 2 жыл бұрын
Nono yaaru sonna .abirami andhadhi yealla padalum Sakthi vaindha padal dha
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 3 жыл бұрын
பக்தி பாடல்கள் என்றாலே சூலமங்கலம் சகோதரி கள் தான்...அவர்கள் குரல் இறைவனிடம் நம்மையும் கொண்டு சேர்க்கும்..
@kalaivanans1960
@kalaivanans1960 2 жыл бұрын
Omabia
@narayanann2830
@narayanann2830 Жыл бұрын
ohh ggy by the o
@elevarasantm1076
@elevarasantm1076 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அன்னையே நமோ நமஹ
@jayakumarv5336
@jayakumarv5336 2 жыл бұрын
இவர்களுக்கு நிகர் இவர்களே!! இப்பிறவியில் இப்பாரில் வேறொருவர் இல்லை.!!
@SumathiAdhikesavan
@SumathiAdhikesavan 6 ай бұрын
😢😢😮 k
@k.ganesanrockstar7644
@k.ganesanrockstar7644 Ай бұрын
​@@SumathiAdhikesavan❤❤❤❤❤❤❤❤❤❤
@mahalingammahalingam321
@mahalingammahalingam321 Ай бұрын
?​@@SumathiAdhikesavan
@mahalingammahalingam321
@mahalingammahalingam321 Ай бұрын
அபிராமி.அந்தாதியைபாராயணம்செய்பவர்கள்அனைவரும்சகலவற்றையும்பெற்றுவளமாகவாழ்க
@shanthipandian7597
@shanthipandian7597 11 ай бұрын
அம்மா எங்கள் மகளுக்கு நல்ல படியாக சுகபிரசவம் ஆக வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா
@DHARUNPUGAL0102
@DHARUNPUGAL0102 5 ай бұрын
Ggg
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 5 ай бұрын
Om Sakthi Om Sakthi Om Sakthi Om
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேஅபிராமியே.தீராத என்குறையை என்றுதீர்க்க,போகிறாய்.நீயேதுணை.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.
@ezhilradakrishnan9666
@ezhilradakrishnan9666 2 жыл бұрын
கவலை வேண்டாம். அபிராமி அன்னை நிச்சயம் தீர்ப்பாள்.அனுதினமும் அன்னையை நினைவில் நிறுத்தி அபிராமி அந்தாதியினை பாராயணம் செய்யவும். திருச்சிற்றம்பலம்.
@ezhilradakrishnan9666
@ezhilradakrishnan9666 2 жыл бұрын
தங்கள் குறைதீர அன்னையிடம் வேண்டுகிறேன்.ஓம் சக்தி பராசக்தி ஓம்சக்தி சிவசக்தி.அபிராமி திருவடிகள் போற்றி!
@thendralperiyasamy6162
@thendralperiyasamy6162 3 ай бұрын
அபிராமி தாயே போற்றி போற்றி தங்கள் திருவடி சரணம்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமி,தாயே,உன்னை காண்பதெப்போது.தாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
@krishnanm2100
@krishnanm2100 2 жыл бұрын
அபிராமி அந்நாதி கேட்டு மகிழ் ந்தேன் பாராட்டு கள்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமிதாயே சரணம்சரணம்சரணம் என் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டு தாயே.மோட்சகுரு தில்லை.9/3/22.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அபிராமியே கருணைகடலே.கருணை காட்டு..தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
@kandhaYasho
@kandhaYasho 8 ай бұрын
SeerghaZi govindhraajam paadiyadhai kayttirukkirain ondrukkondu salaitthadalla, soolamangalam saghodharigalin kandhar sasti kavasam mighamigha arumai nandrigal koadi koadi😊😊🎉🎉🎉
@ahilar50
@ahilar50 7 ай бұрын
கந்தசஷ்டி கவசம் உலகமெலாம் கட்டிப்போட்டது.
@e.sathyamoorthy1182
@e.sathyamoorthy1182 5 ай бұрын
Amma ungal kural கேட்கிறேன் அமிராமியே நேரில் வந்தது போல் இருக்கிறது..
@balasupramaniam9979
@balasupramaniam9979 8 ай бұрын
ஓம் அபிராமி அன்னை சரணம்🙏💕
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அபிராமிதாயை வணங்குகின்றேன். சரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை.
@venupavi8619
@venupavi8619 3 жыл бұрын
Tuesday Friday mega tv la 6.30 ku podranga. Velaya mudichitu song munnadi ukkarrathu than first Vela engluku.. avlo istammmmmm.. voice than adimai ellarum 🥰🥰🥰🥰
@vidhyasenthil2240
@vidhyasenthil2240 2 жыл бұрын
Also me following this time
@narayaniramachandran8668
@narayaniramachandran8668 2 жыл бұрын
Thanks for telling me.I heard it today and wanted to know what sthuthi this is..I even sent a message to Google asking what's that programme on Mega TV.I just chanced on your message..like Annai Abhirami sent it.....
@ssangeetha9447
@ssangeetha9447 2 жыл бұрын
Yes me tooooo
@senthivenkatesh2846
@senthivenkatesh2846 7 ай бұрын
Amma Abirami Annaiye Engalai katthu Rachipai Amma 🙏🙏🙏thaye
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 5 ай бұрын
சூலமங்கலம் சகோதரி களின். குரல் தேவாமிர்தம். சூப்பர். தாயே அபிராமி நீயே துணை. அபிராமி தாயே சரணம். ஓம் சக்தி பராசக்தி
@om8387
@om8387 Жыл бұрын
அருள்வடிவாகிய அம்பிகைபோல் அமர்ந்திருந்து அம்மா நீங்கள் இருவரும் பாடும் பாடல்களே புவியாளும் அன்னையின் அருளை பெருவாரி பெருகச் செய்யாதோ
@agricultureagriculture5415
@agricultureagriculture5415 9 ай бұрын
ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாலை மாதுளம் பூ நிரத்தாலை புவி அடங்க காத்தாலை அங்குசம் பசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவாருக்கு ஒரு தீங்கும் இல்லையே
@user-mv7tf1hl4l
@user-mv7tf1hl4l 6 ай бұрын
Sulamagalam Sisters are SONGS Are Very special and important
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமி தாயே சரணம்சரணம்சரணம்அருள் புரிவாய் தாயே.மோட்சகுரு தில்லை.
@radharajeswarir7429
@radharajeswarir7429 2 жыл бұрын
Gf
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேஅபிராமி கருணைகாட்டு தாயேசரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை......
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
ஆதிகடவூரின்,வாழ்வே அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமி அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 2 жыл бұрын
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 2 жыл бұрын
அபிராமி திருவடி துணை.
@thilagavathynarendran5664
@thilagavathynarendran5664 4 ай бұрын
Enaku. Romba piditha voice
@amudhavallis4159
@amudhavallis4159 23 күн бұрын
❤❤🙏🙏🌷🌷🌷nanri amma unga padal ketka na koduthuvaithen nanri abirami thaye
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை.
@meenakshisundaramperumal2389
@meenakshisundaramperumal2389 Жыл бұрын
கேட்க கேட்க பரவசம். அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயே அபிராமியே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
@abiabirami9135
@abiabirami9135 2 жыл бұрын
அம்மா என் பேர் கூட அபிராமி நான் எப்போ அம்மா உங்களையும் அப்பாவையும் வந்து பார்ப்பேன் ஒரே ஏக்கமா இருக்கு அம்மா
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நமஹ.மோட்சகுரு"தில்லை..
@UmaMani-tz8rk
@UmaMani-tz8rk 3 ай бұрын
வாழ்க வளமுடன் இந்த சகோதரிகளின் சந்ததியினர்.வாழ்கையில்.இந்தபாடலைகேட்க்கும்நாம்மிகவும்அதிஷ்டசாலிகள்.நன்றி
@rchitra2234
@rchitra2234 8 ай бұрын
அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள் தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 1 துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2 அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப் பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3 மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4 பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5 சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 6 ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர் கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7
@nikitham844
@nikitham844 8 күн бұрын
Nandrighal
@kalagopalakrishnan8557
@kalagopalakrishnan8557 2 жыл бұрын
Very nice Amma abirami neeye ellarukum thunnai
@alamari7882
@alamari7882 3 жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகளின் இனிய குரலும் அவர்களது மனத்தை உருக்கும் இன்னிசையுமே நம்மை அபிராமியின் இணையடியில் கொண்டு சேர்க்கும்.
@jayanthinagarajnagaraj6037
@jayanthinagarajnagaraj6037 3 жыл бұрын
Amazing soul touching songs
@ramamurthyvenkataramaiyer3961
@ramamurthyvenkataramaiyer3961 Жыл бұрын
😂😊😊
@janakavallibalasubramanian1392
@janakavallibalasubramanian1392 Жыл бұрын
உண்மை. நாடி, நரம்புகளில் ஆன்மிகம் பெருக்கெடுக்கின்றது. வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அபிராமிதாயே.சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.10..03..2022.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை.
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
அம்மா ஸ்ரீ அபிராமி அம்மனே நமஸ்காரம். என் மகன் மகள் திருமணம் நடத்த உன் சன்னதியில் தான் அருளாசிகள் வழங்கவேண்டும்.
@riskash75
@riskash75 2 жыл бұрын
99999999999999999999
@riskash75
@riskash75 2 жыл бұрын
ஓஓஓ 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999
@vasudhakota972
@vasudhakota972 3 жыл бұрын
*Ganapathy Kaappu* Thaaramar konraiyum sanbaga maalaiyum saaththum thillai oorardham paagaththu umai maindhane!-ulagu ezhum perra seer abiraami andhaadhi eppodhum endhan sindhaiyulle- kaar amar menik ganabadhiye!-nirkak katturaiye. - kaappu Udhikkinra sengadhir, uchchith thilagam, unarvudaiyor madhikkinra maanikkam, maadhulambodhu, malarkkamalai thudhikkinra min kodi, men kadik kunguma thoyam-enna vidhikkinra meni abiraami, endhan vizhuth thunaiye. 1 Thunaiyum, thozhum theyvamum perra thaayum, surudhigalin panaiyum kozhundhum padhigonda verum-pani malarppoong kanaiyum, karuppuch silaiyum, men paasaangusamum, kaiyil anaiyum thiribura sundhari-aavadhu arindhaname. 2 Arindhen, evarum ariyaa maraiyai; arindhugondu serindhen, ninadhu thiruvadikke;- thiruve!- veruvip pirindhen, nin anbar perumai ennaadha karuma nensaal, marindhe vizhum naragukku uravaaya manidharaiye. 3 Manidharum, thevarum, maayaa munivarum, vandhu, senni kunidharum sevadik komalame! konrai vaarsadaimel panidharum thingalum, paambum, pageeradhiyum padaiththa punidharum neeyum en pundhi ennnnaalum porundhugave. 4 Porundhiya muppurai, seppu uraiseyyum punar mulaiyaal, varundhiya vansi marungul manonmani, vaar sadaiyon arundhiya nansu amudhu aakkiya ambigai, ambuyamel thirundhiya sundhari, andhari-paadham en senniyadhe!. 5 Senniyadhu, un pon thiruvadith thaamarai! sindhaiyulle manniyadhu, un thiru mandhiram;- sindhura vannap penne!- munniyannin adiyaarudan koodi, murai muraiye panniyadhu, enrum undhan paramaagama paththadhiye. 6 Thadhiyuru maththin suzhalum en aavi, thalarvu iladhu or kadhiyuruvannam karudhu kandaay-kamalaalayanum, madhiyuruveni magizhnnanum, maalum, vanangi, enrum thudhiyuru sevadiyaay! sindhuraanana sundhariye!. 7 Sundhari endhai thunaivi, en paasaththodarai ellaam vandhu ari sindhura vannaththinaal, magidan thalaimel andhari, neeli, azhiyaadha kannigai, aaranaththon kam thari kaiththalaththaal-malarththaal en karuththanave. 8 Karuththana endhaidhan kannana, vannak kanagaverpin peruththana, paal azhum pillaikku nalgina, per arulgoor thiruththana paaramum; aaramum, sengaich silaiyum, ambum, muruththana mooralum, neeyum, amme! vandhu enmun nirkave. 9 Ninrum irundhum kidandhum nadandhum ninaippadhu unnai; enrum vananguvadhu un malarth thaal!-ezhudhaamaraiyin onrum arumborule! arule! umaiye! imayaththu anrum pirandhavale! azhiyaa muththi aanandhame! 10 Aanandhamaay, en arivaay, niraindha amudhamumaay, vaan andhamaana vadivu udaiyaal, marai naan_ginukkum thaan andhamaana, saranaaravindham-thavala nirak kaanam tham aadarangu aam embiraan mudik kanniyadhe. 11 kanniyadhu un pugazh, karpadhu un naamam, kasindhu pakthi panniyadhu un iru paadhaambuyaththil, pagal iravaa nanniyadhu unnai nayandhor avaiyaththu-naan mun_seydha punniyam edhu? en amme! puvi ezhaiyum pooththavale! 12 Pooththavale, puvanam padhinaan_gaiyum! pooththavannam kaaththavale! pin karandhavale! karaikkandanukku mooththavale! enrummoovaa mugundharku ilaiyavale! maaththavale! unnai anri marru or theyvam vandhippadhe? 13 Vandhippavar unnai, vaanavar thaanavar aanavargal; sindhippavar, naldhisaimugaa naaranar; sindhaiyulle pandhippavar, azhiyaap paramaanandhar; paaril unnaich sandhippavarkku elidhaam embiraatti! nin thannaliye. 14 Thannalikku enru, munne pala kodi thavangal seyvaar, man alikkum selvamo peruvaar? madhi vaanavar tham vin alikkum selvamum azhiyaa muththi veedum, anro?- pan alikkum sol parimala yaamalaip paingiliye! 15 Kiliye, kilainyar manaththe kidandhu kilarndhu olirum oliye, olirum olikku idame, ennil onrum illaa veliye, veli mudhal poodhangal aagi virindha amme!- aliyen arivu alavirku alavaanadhu adhisayame. 16 Adhisayam aana vadivu udaiyaal, aravindham ellaam thudhi saya aanana sundharavalli, thunai iradhi padhi sayamaanadhu abasayam aaga, mun paarththavardham madhi sayam aaga anro, vaama paagaththai vavviyadhe? 17 Vavviya paagaththu iraivarum neeyum magizhndhirukkum sevviyum, ungal thirumanak kolamum, sindhaiyulle avviyam theerththu ennai aandabor paadhamum aagivandhu- vevviya kaalan enmel varumbodhu-veli nirkave! 18 Velinninra nin_dhirumeniyaip paarththu, en vizhiyum nensum kalinninra vellam karaigandadhu; illai; karuththinulle thelinninra nyaanam thigazhginradhu; enna thiruvulamo?- olinninra konangal onbadhum mevi uraibavale! 19 Uraiginra nin thirukkoyil-nin kelvar oru pakkamo, araiginra naan maraiyin adiyo mudiyo, amudham niraiginra ven thingalo, kansamo; endhan nensagamo, maraiginra vaaridhiyo?- pooranaasala mangalaiye! 20 Mangalai, sengalasammulaiyaal, malaiyaal, varunach sangu alai sengaich sagala kalaamayil thaavu kangai pongu alai thangum purisadaiyon pudaiyaal, udaiyaal pingalai, neeli, seyyaal, veliyaal, pasum pengodiye. 21 Kodiye, ilavansik kombe, enakku vambe pazhuththa padiye maraiyin parimalame, pani maal imayap pidiye, piraman mudhalaaya thevaraip perra amme! adiyen irandhu ingu inip piravaamal vandhu aandu kolle. 22 Kollen, manaththil nin kolam allaadhu; anbar koottandhannai villen; parasamayam virumben; viyan moovulagukku ulle, anaiththinukkum purambe, ullaththe vilaindha kalle, kalikkungaliye, aliya en kanmaniye! 23 Maniye, maniyin oliye, olirum mani punaindha aniye, aniyum anikku azhage, anugaadhavarkkup piniye, pinikku marundhe, amarar peru virundhe!- paniyen, oruvarai nin pathma paadham panindhabinne. 24 Pinne thirindhu, un adiyaaraip peni, pirappu arukka, munne thavangal muyanru konden;- mudhal moovarukkum anne! ulagukku abiraami ennum arumarundhe!- enne?-ini unnai yaan maravaamal ninru eththuvane. 25 Eththum adiyavar, eerezh ulaginaiyum padaiththum kaaththum azhiththum thiribavaraam;- kamazhboongadambu saaththum kuzhal anange!- manam naarum nin thaalinaikku en naath thangu punmozhi eriyavaaru; nagaiyudaiththe. 26 Udaiththanai vansap piraviyai, ullam urugum anbu padaiththanai, pathma padhayugam soodum pani enakke adaiththanai, nensaththu azhukkaiyellaam nin arutpunalaal thudaiththanai,- sundhari - nin arul edhenru solluvadhe. 27 Sollum porulum ena, nadam aadum thunaivarudan pullum parimalap poongodiye! nin pudhumalarth thaal allum pagalum thozhumavarkke azhiyaa arasum sellum thavanneriyum, sivalogamum siththikkume. 28 Siththiyum siththi tharum theyvam aagith thigazhum paraa sakthiyum, sakthi thazhaikkum sivamum, thavam muyalvaar muththiyum, muththikku viththum, viththu aagi mulaiththu ezhundha puththiyum, puththiyinulle purakkum puraththai anre. 29 Anre thaduththu ennai aandugondaay; kondadhu alla en_gai nanre unakku? ini naan en seyinum nadukkadalul senre vizhinum, karaiyerrugai nin thiruvulamo!- onre, pala uruve, aruve, en umaiyavale! 30
@sivam8928
@sivam8928 3 жыл бұрын
Great job
@srin9867
@srin9867 3 жыл бұрын
why in English when we have this in Tamil: aanmeegam.co.in/blogs/lyrics/abirami-anthathi-lyrics-tamil/
@indirarajamani3656
@indirarajamani3656 3 жыл бұрын
Super typing the lyrics so difficult hatsoff
@yogithabindumathi1435
@yogithabindumathi1435 2 жыл бұрын
Amazing u r very patience woman abirami varam kuduthutanga ungalukum
@vasudhakota972
@vasudhakota972 2 жыл бұрын
@@yogithabindumathi1435romba nanri!
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயே அபிராமியே சரணம் சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை
@pavatharanipavatharani1308
@pavatharanipavatharani1308 7 ай бұрын
ஓம் அபிராமி அன்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️........................................
@shenbagavalirajendran1971
@shenbagavalirajendran1971 3 ай бұрын
அருமை அருமை கர்ப்பகிரகத்தில இருப்பது போன்ற உணர்வு பெற்றேன்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
Abiramithaye saranam. Motchaguru.. Thillai
@kumarm3634
@kumarm3634 Жыл бұрын
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம்.மோட்சகுருதில்லை.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
@sivasekaran6365
@sivasekaran6365 8 ай бұрын
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் எல்லா இறைவன் செயல்
@santhir4042
@santhir4042 Жыл бұрын
அபிராமிதாயேசரணம்
@dhanamlakshmi2637
@dhanamlakshmi2637 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு உங்கள் புகழ்
@krish4780
@krish4780 2 жыл бұрын
பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!
@jeyajothic68
@jeyajothic68 10 ай бұрын
😅
@jeyajothic68
@jeyajothic68 10 ай бұрын
😊
@jeyajothic68
@jeyajothic68 10 ай бұрын
😅
@jeyajothic68
@jeyajothic68 10 ай бұрын
😊😅
@jeyajothic68
@jeyajothic68 10 ай бұрын
😅
@kumarm3634
@kumarm3634 3 жыл бұрын
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நம..மோட்சகுரு தில்லை..
@rajarani3136
@rajarani3136 2 жыл бұрын
Ammathaye tamilnattil nadakkum nathiga kamnattikal acchiyai soorasamharam seyya vendum apoluthan tamilannaii valval anbudan bachinnaraja jaihinth barathammathakijai jaihinth vande matharam barathammathakijai jaihinth
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமிதாயே சரணம் சரணம் சரணம் மோட்சகுரு தில்லை. 29...12..2021.
@crafts4fans421
@crafts4fans421 3 жыл бұрын
அருள்மிகு திருக்கடையூர் ஶ்ரீ அபிராமி தாய் ஸமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வர்ர் அப்பனே நமஹ! ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பராசக்தி!
@muthukrishnans7192
@muthukrishnans7192 2 жыл бұрын
.
@kumarm3634
@kumarm3634 Жыл бұрын
தாயேஅபிராமிஉமையேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.23*11*22.சூலமங்கலம் சகோதரிகள்வாழ்கபல்லாண்டு.
@mahemahe1297
@mahemahe1297 7 ай бұрын
என் சகோதரி மிகவும் விரும்பி கேட்கும் பாடல். இப்போது போல் அப்போது வசதி இல்லாத சமயம் கேசட் போட்டு கேட்பார். அவருக்கு சமர்பணம்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமி தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
@premahenryraj12
@premahenryraj12 14 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 OM Sathi OM sathi OM sathi 🇬🇧
@kumarm3634
@kumarm3634 Жыл бұрын
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.
@kumarm3634
@kumarm3634 Жыл бұрын
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம் .மோட்சகுரு.தில்லை.
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
அருள்மிகு அபிராமி அந்தாதியில்.பாரும்புனலும்..என்ற பாடலை படியுங்கள் (அ)கேளுங்கள் சிவகாமசுந்தரியின்,அருளால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்...மோட்சகுரு.தில்லை..
@subhaharmitha9292
@subhaharmitha9292 Ай бұрын
Hmm nan padikern sir
@Smutthusamy
@Smutthusamy 9 ай бұрын
வாழ்க வளர்க புகழ் திருச்சிற்றம்பலம்
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 11 ай бұрын
🙏👨‍👩‍👧🌺🌼🌸🤲🪔🪔🔔🔔💰☮️😊👍🛕🎉🎊💐📚🌝🌚 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஶ்ரீ ஆதிபராசக்தி துணை ஓம் ஶ்ரீ அஷ்டலட்சுமி துணை ஓம் ஶ்ரீ சரஸ்வதி அம்மன் துணை ஓம் ஶ்ரீ அபிராமி அந்தாதி போற்றி.ஓம் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் போற்றி ஓம் ஸ்ரீ பாலாம்பாள் போற்றி.ஓம் ஸ்ரீ காலசம்ஹாரமூர்த்தி போற்றி எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏
@alamari7882
@alamari7882 3 жыл бұрын
ஸ்ரீ மாத்ரே நமஹ. அருமைக் குரலில் இனிய பக்திப் பாமாலை வழங்கியிருக்கும் சூலமங்கலம் சகோதரிகளுக்கு நமஸ்காரம்.
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 3 жыл бұрын
அபிராமி அந்தாதியை இனிமையானகுரலில் தந்தமைக்கு சகோதரிகளுக்கு எமது வணக்கம்
@girijasekaran5339
@girijasekaran5339 5 ай бұрын
அம்மா அபிராமியே எனக்கு நிம்மதி கொடுங் கள் 🌹🙏🙏🙏🙏🙏
@kamalaekambaram8735
@kamalaekambaram8735 2 жыл бұрын
Om abiramiye potri potri.aathaal thina valthukkal
@balajichandran7724
@balajichandran7724 11 ай бұрын
🙏 ABIRAAMI THAYAE POTRI 🙏
@palanim5398
@palanim5398 8 ай бұрын
Aha. Aha. En. Abirame. Ammave. Amardhu. Kaetpaal. Velamparam. Illamal super
@lakshmicsivagami2619
@lakshmicsivagami2619 2 жыл бұрын
ஓம் அபிராமி திருவடி துணை.
@nukellabharathi1914
@nukellabharathi1914 3 ай бұрын
Very nice Amma danyavadah, I don't tamil ,but I like abhi rami antadi,thank you
@vasantharoja7380
@vasantharoja7380 10 ай бұрын
அந்தாதி கேட்டுசந்தோசம்அடைந்தேன்
@kumarm3634
@kumarm3634 2 жыл бұрын
தாயே அபிராமியே சரணம்சரணம்சரணம்..கருணைக்கடலே அருள்,புரிவாய்.மோட்சகுரு,,தில்லை.
@g.muthukumari6302
@g.muthukumari6302 8 ай бұрын
Amma Meenakshi thaaye, engal magalukku udal nalathaiyum santhoshamaana vaalkayum kuduma, nee thaan un magalukku suga prasavam paarthu thaayum seyum aarokiamaaga iruka uthavi purinthu, un magalum, maapillaiyum avargal kulandhaiyum un vazhikaatuthal padi vaazha uthavi puriyanum thaaye❤
@AbiRami-xn8md
@AbiRami-xn8md 9 ай бұрын
அபிராமி அம்மா போற்றி
@abiabirami9135
@abiabirami9135 2 жыл бұрын
🥰🥰 எம் அம்மையே 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kumarm3634
@kumarm3634 Жыл бұрын
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்.தாயேஉமையவளேசிவகாமசுந்தரியேசரணம்சரணம்சரணணம்.மோட்சகுரு.தில்லை.7*11*22.
@girijasekaran5339
@girijasekaran5339 6 күн бұрын
அம்மா அபிராமியே என்று ம் எங்களுடன் இருந்து அருள் புரிவீர்களாக🙏🙏🙏🙏🙏🙏🌹
@vanithamurugesan-ux9rf
@vanithamurugesan-ux9rf 6 ай бұрын
ஓம் அபிராமி அன்ன யே நமஹ 🙏🏻
@chitrathiyagarajan7913
@chitrathiyagarajan7913 8 ай бұрын
அபிராமியே சரணம்
@rajeshwarigunathiviyang
@rajeshwarigunathiviyang 9 ай бұрын
Abirami thaye portti portti
@anushyapown2005
@anushyapown2005 9 ай бұрын
Abirami thaya engal kudumpatharku Ella arulumkidaika arul puriungal thaya omsakthi ammavay
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 5 ай бұрын
ஓம் அன்னை அபிராமி சரணம் சூலமங்கள சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் 😊🙏
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 28 МЛН
小路飞姐姐居然让路飞小路飞都消失了#海贼王  #路飞
00:47
路飞与唐舞桐
Рет қаралды 94 МЛН
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 11 МЛН
Kandar Anuboothi | Sulamangalam Sisters Tamil Devotional Songs | Murugan Bhakti Padalgal
1:10:43
INRECO's OM - Tamil Bakthi Padalgal - Devotional
Рет қаралды 232 М.
Abirami Andhadhi, Pt. 1
19:50
“Isaimani” Sirkazhi Govindarajan Family
Рет қаралды 893 М.
Sri Lalitha Sahasranama Stotram
51:50
Bombay Sisters - Topic
Рет қаралды 1,2 МЛН
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 2,9 МЛН
Artur - Erekshesyn (mood video)
2:16
Artur Davletyarov
Рет қаралды 206 М.
Максим ФАДЕЕВ - SALTA (Премьера 2024)
3:33
BABYMONSTER - 'LIKE THAT' EXCLUSIVE PERFORMANCE VIDEO
2:58
BABYMONSTER
Рет қаралды 9 МЛН
JONY - Реки вели (mood/lyric video)
2:37
JONY
Рет қаралды 1 МЛН
Diana Ismail - Kezdeser (Official Music Video)
4:01
Diana Ismail
Рет қаралды 845 М.