ஆண் : கூட மேல கூட வச்சி கூடலூரு போறவளே…. உன் கூட கொஞ்சம் நானும் வாரேன் கூட்டிகிட்டு போனா என்ன…. ஆண் : ஒத்தையில நீயும் போனா அது நியாயமா உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா…… ஆண் : நீ வேணான்னு சொன்னாலே போவேன்டி சேதாரமா….. பெண் : கூட மேல கூட வச்சு கூடலூரு போறவள….. நீ கூட்டிகிட்டு போகசொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன…. பெண் : ஒத்துமையா நாமும் போக இது நேரமா…. பூவ தாள தேச்சி வச்ச துரு ஈரமா….. நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா….. பெண் : நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா…….ஆ….ஆ… பெண் : சாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து சொிக்காம சதி பண்ணுற… ஆண் : சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட உறுத்தாம உயிா் கொல்லுற….. பெண் : அதிகம் பேசாம அளந்து நான் பேசி எதுக்கு சடைபின்னுறேன்…. ஆண் : சல்லி வேர ஆணி வேராக்குற…. சட்ட பூவ வாசமா மாத்துற….. பெண் : நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறேன்…… ஆண் : கூட மேல கூட வச்சி கூடலூரு போறவளே… பெண் : நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன… ஆண் : எங்கவேணா போயிகோ நீ என்ன விட்டு போயிடாம இருந்தாலே அது போதுமே…. பெண் : தண்ணியத்தான் விட்டு புட்டு தாமரையும் போனதுன்னா தரை மேல தல சாயுமே….. ஆண் : மறைஞ்சு போனாலும் மறந்து போகாத நினைப்புதான் சொந்தமே…. பெண் : பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே….. உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே…. ஆண் : நீ பாக்காம போனாலே கிடையாதே மறு ஜென்மமே… ஆண் : கூடமேல கூடவச்சி கூடலூரு…. கூடலூரு போறவளே… பெண் : நீ கூட்டிகிட்டு போக சொன்னா என்ன சொல்லும் ஊரும் என்ன….. ஆண் : ஒத்தையில நீயும் போனா அது நியாயமா… உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா….. பெண் : நான் போறேன்னு சொல்லாம வாறேனே உன் தாரமா…. நீ தாயேன்னு கேட்காம… தாறேனே தாராளமா