Family webseries ah 😂... Nalla webseries but headphones must.
@tamilgamingroom24265 ай бұрын
❤l
@1995Manikandan.S5 ай бұрын
Y@@I_M_Alaguy
@I_M_Alagu5 ай бұрын
@@1995Manikandan.S bad words tan bro athikama pesuvainga
@Surajaveni4 ай бұрын
நான்கூட பள்ளியில் ரேங்க் எடுத்ததே இல்லை ஆனால் எங்கள் வகுப்பில் முதலில் அரசு வேலைக்கு நான்தான் முதலில் போனேன்..... (தமிழ்நாடு காவல் துறை)
@kameshstunner77504 ай бұрын
❤🎉
@djp40054 ай бұрын
❤❤❤
@baskarcr7lover4 ай бұрын
Arumai brother ❤
@rajamani86364 ай бұрын
❤🎉
@MuthuKumar-cp4ox4 ай бұрын
Great 👍🏻👍
@keerthi-1334.M2 ай бұрын
நா நல்லாவே படிக்க மாட்டேன் இப்போ ஒரு டாக்டர் from ஈரோடு GH ❤❤❤❤ பெருமையாக உள்ளது
@rockyraghul3793Ай бұрын
GH la ena specialist bro neenga , nanum erode than
@rajkumar-py7pxАй бұрын
Naalaikke hospital varan bro😂😂😂
@ananthakumarp879027 күн бұрын
🎉
@thirusri22 күн бұрын
Superb Fail only can make us success
@ponsakthikumar219621 күн бұрын
Congratulations 👏👏
@AravinthG-bt2nk4 ай бұрын
2010 year நான் 6ம் வகுப்பு படிக்கும் போது காலாண்டு தேர்வில் 2 சப்ஜெக்ட்ல fail ஆகிட்ட அப்போ parends meeting வச்சாங்க my class எல்லா அப்பா அம்மாவும் வந்தாங்க என்னுடைய அப்பா அம்மாவும் அங்க வந்தாங்க அப்போ head master எங்க அப்பா அம்மாவை பாத்து ஒன்னு சொன்னாங்க sir aravinth waste sir படிக்கவே மாட்டேங்குறா பசங்க கூட gang சேந்துகிட்டு லூட்டி தான் அடிக்குற அப்டினு சொல்லிட்டாங்க அப்போ என் அப்பா எல்லார் முன்னாடியும் என்ன கன்னத்தில் அறஞ்சிட்டாங்க எனக்கு ரொம்ப ரொம்ப அசிங்கமா போச்சி😢😢😢😢🥺🥺🥺🥺😤😤😤😤😣😣😣😣😭😭😭😭🤮🤮🤮🤮🤧🤧🤧🤧🤯🤯🤯🤯😫😫😫😫 அப்போ முடிவு பண்ணுவ நானும் படிச்சி உங்க எல்லார் முன்னாடியும் first mark எடுத்து காட்டுற 6ம் வகுப்பில் இருந்து 10 வரைக்கும் நான் தான் first mark என்ன யாருலுமே நெருங்க கூட முடியல இவ்வளவு ஏன் 10th my total marks 405-500💯💯💥💥👍👍🤙🤙👌👌💪💪💛💛❤️🔥❤️🔥 நான் government school தான் படிச்சேன்
@kavithag31013 сағат бұрын
Super ARAVIND G😍👍👏🤝
@rgragul3434 ай бұрын
ஆமாம் நானும் 10-வதுல 12 Rank . ஆனால் அரசு பொது தேர்வில் பள்ளியில் 3-வது RANK .என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவு...❤
@cehpurushothaman61654 ай бұрын
Eppa enna panringa . Are you realise your marks is useless 😢
@WhiteWhite-go9qq4 ай бұрын
@@cehpurushothaman6165apdi sola mudiyathu bro both skills and education la focus pannanum ena idhu india bro america kadayathu veta vitu vella poi kudichitu valradhuku we have culture.
@Aswin...-cs9wm4 ай бұрын
bro naanum 13vaathu rank 10th la aprm 467 vangi scl third ....bro
@ammuma_253 ай бұрын
Nanum adhae dhan....namba mudiyadha sambavam💯
@kiruthikakiruthika32923 ай бұрын
Thats magic same in my life
@Kumaravel_G4 ай бұрын
நான் 12th mathematics fail. ஆனால் TNPSC Gr4 exam maths'la 25/25 eduthan. ippo government job'la irukkan.
@user-nn9br2kp7r2 ай бұрын
Super🎉👏
@niyajoh5672 ай бұрын
Anna nanum tnpsc aspirant g4 ku prepare panren..neenga institute poningala epdi maths la 25 pottinga..books la illatha new model sums ah lam epdi handle panrathu konjam sollunga anna
@user-np4uf4sx1c2 ай бұрын
🎉
@user-lb8xm3ek9hАй бұрын
Sema
@thirumurugandurairaj5621Ай бұрын
Same to me I'm 12th maths fail .now I'm a software engineer in top MNC ......
@mohamedilyas67245 ай бұрын
இதே நிகழ்வு எனக்கும் நடந்துச்சு... SSLC-ல 10-15ல இருந்து 1st மார்க்... என் வாழ்க்கைய மாத்தின நிகழ்வு❤
@muksithrahman45845 ай бұрын
Enakkumthan bro nan edhutthathu en friendala Nampa mudiyala
@mohamadjais87265 ай бұрын
Ape unge frnds sariya eludhale pole😂
@user-jc7gr5ef3w5 ай бұрын
School first ah illa college college first ah
@Pappupappu-yj4en5 ай бұрын
Valthukkal bro❤
@user-sm4bx8tx7g5 ай бұрын
இப்ப என்ன செய்யிறீங்க
@dr.manishankar68374 ай бұрын
Till 9th I didn't study well.I used to fail in all exam.Never crossed the total of 180 marks.School management expelled me . Because they want 100% result.They insulted my mom in front of everyone.She changed the school.My 10th Standard Mark was 467.Now I'm Doctor. Education can change everything. Don't lose hope,try again and again.U will succeed one day.
@samuelraj96153 ай бұрын
Super doctor sir 🎉
@user-te1iy5eg4z3 ай бұрын
Sir I am 468 mark
@bxeagle39322 ай бұрын
Bro im mechanical engineering topper but I don't know anything about mechanical engineering im expert in electrical, electronic and animation which i didn't even study, So education is just a business from my perspective
@dr.manishankar68372 ай бұрын
@@bxeagle3932 If you strong in those,get a Job related to that field. It's not always mandatory to choose the same field. Choose the field, which u feel you are strong in it. Upgrade yourself. All the best for Your life.
@bxeagle39322 ай бұрын
@@dr.manishankar6837 im working as a 3D artist, thank you
@Suganyatalkstory4 ай бұрын
வெற்றி... நேரம் காலம் பார்த்து வருவதில்லை அது நம் மனதில் உருவாகும் ஒரு தீப்பொறி🔥🔥🔥
@harshiniraju59803 ай бұрын
உண்மை
@rajkumar-py7px27 күн бұрын
Crt ah sonninga🎉🎉🎉
@Appukuttanalaparaigal9 күн бұрын
❤
@rajeshraj-pk8yvКүн бұрын
❤
@Sahana_shereen4 ай бұрын
இந்த பதிவு ல இருக்கிற எல்லா comments உம் பாத்த உடனே எனக்கு அவளோ சந்தோசமா இருக்கு... ஏன்னா நானும் பள்ளியில வொர்ஸ்ட் மாணவி ஆனால் 12th ல 586 mark எடுத்து என் பெற்றோர்கள் தல நிமிர்ந்து நடக்க வெச்சேன்😊 10th ல என dismiss பண்ணுன ஸ்கூல் யே என்ன வியந்து பாத்துச்சு☺️
@vijayakumari-ir3lc4 ай бұрын
Very good da ma nee... Super super
@VickyNisha-yn7ce2 ай бұрын
Tq thozi🎉
@murugananthann555725 күн бұрын
👏👏👏
@nivassri384814 күн бұрын
பாரேன் அப்போ ஸ்கூல் தான் சரியில்லாம இருந்துறுக்கு உனக்கு ஒழுங்கா மார்க் போடாம கம்மியா போட்டு இருக்காங்க….!! Public exam la நல்ல மார்க் வாங்கிட்ட….!!❤🎉🎉 நானும் எல்லா கமெண்டும் படிச்சேம் சூப்பர்…!! இதுல கமெண்ட் பன்னா எல்லாமே ஸ்கூல்ல கம்மி மார்க் எடுத்து ஜெயிச்சவங்கதான் போல…!.!
@manikandanaswini95865 ай бұрын
செம feeling அது 15 20 rank la irunthu 1 & 2 வரது .இது எனக்கும் பொருந்தும்
@Milkshakemafia695 ай бұрын
It's me off school+2 in first...... after life fail 😡
@gayathrihills61605 ай бұрын
It's me
@TUTY69DEEE5 ай бұрын
@@Milkshakemafia69 yes really true 😞😒
@sivasakthi52674 ай бұрын
It's me too 😊
@Krishnamani994 ай бұрын
@@Milkshakemafia69s me also😢
@sivashankar42565 ай бұрын
நான் டிப்ளமோ செகண்ட் இயர் படிக்கும் போது பாஸ் ஆக மாட்டேன்னு என்ன எல்ல மேடமும் திட்டுவாங்க பிராக்டிகல் எல்லாம் கூட மார்க் கம்மி பண்ணுனாங்க ......ஆனா செம் ரிசல்ட் வந்தப்போம் 74 பேர்ல் 3 பேர் மட்டும் தான் பாஸ் ஆணோம் அதுல நானும் ஒருத்தன் இதுல ஒரு சப்ஜெக்ட் ல நான் பஸ்ட் மார்க்......எல்லா மேடமும் ஆச்சரிய பட்டாங்க....
@PraveenPraveen-um2dm5 ай бұрын
Same like I am
@vasanthkumar13414 ай бұрын
Super bro.. 😊
@Nivivlogsmillions1234 ай бұрын
Same to you
@vijayakumari-ir3lc4 ай бұрын
Apo neenga super than
@muthuponesakkim41073 ай бұрын
Me to
@HaveSomeCommonSense.Ай бұрын
During my engineering days, none of the professors knew me. I was the first one to get an offer from a product based company with highest package in our department. Ore naal la college full ah famous aagiten😅. SILENT AH IRUNDHU SUCCESS AAGRADHU VERA LEVEL FEELING.
@kabilankabi15465 ай бұрын
Mine on the other hand is different...they humiliated me for coming 2nd and compared me with 1st ranking guy and humiliated in front people..including my parents..I fell into depression...took me years to come back ..I am a doctor now
@christinajoice38383 ай бұрын
That's the spirit, keep going..
@roja40244 ай бұрын
Yes... Exactly.. enakum ithey thaa nadanthuchu.. 10th std la.. public exam la 469/500 scl second 🥈🎉❤
@Tutu_dudu4 ай бұрын
Wow nanum exact same mark
@smartartclass84904 ай бұрын
Nanum tenth la 469 thaaan Same mark❤❤
@mohammedashraf.14634 ай бұрын
445 but first in my class, third in school
@jdmaster73814 ай бұрын
Me all pass😎
@tough_guy3214 ай бұрын
474 in 10th 1020 in 12th now working in worst company goes backward
@TAMILsongs1213 ай бұрын
எனக்கு தலைகீழா மாறிட்டு எல்லாம் அந்த காதல் வாழ்க்கையே நாசமா பொய்ட்டு இப்போதான் நினைக்கிறேன்
@saravanapothi5745 ай бұрын
When I got 1st rank from 8th rank in 5th class tamil medium, everyone shocked including me, after that until 10th I never get down below 3rd rank, life would show ur efficiency in sometime, realise and improve your skills, now I’m a tech engineer still learning.
@kingganertamilffyt11704 ай бұрын
🎉🎉
@Jiya20002 ай бұрын
@@kingganertamilffyt1170 English language epdi bro improve pandrathu? I'm also Tamil medium romba struggling ah irukku bro😔.. communication make pandrathukum aal illama ennala enoda skill ah develop pannave mudiyala
@king-jd3hc5 ай бұрын
Naa 10th la class 1st but naa laast bench 🔥🔥🔥 government school❤
@Its_me_moni_editz5 ай бұрын
Me too bro
@sundarajansuraa43645 ай бұрын
Dei cringe panathinga da.. last bench ena vera class laya iruku.. athe class la thana irukum. 1st intha toxic mindseta maathunga da .
@king-jd3hc5 ай бұрын
@@Its_me_moni_editz neengalum mah👍🏻
@king-jd3hc5 ай бұрын
@@Keerthi-gb8tz 443
@anitharajesh8015 ай бұрын
me too... i got 460.... now i am house wife😅
@narengs46075 ай бұрын
This is how my school teachers reacted when I got 5th rank from (20-30rank)in HSC public exams.. Awesome moment in my life... Education 💪
@g.pathi.valavai5 ай бұрын
💙
@KARADIbhai5 ай бұрын
Bro neenga paravalla na 10 th school test ellam fail maths la illana science la finals 466 mark eduthen ella vaathiyum moonja saanil aadicha maari aaitanga
@udhayakarthikm93455 ай бұрын
🕺🕺🕺🕺💃
@udhayakarthikm93455 ай бұрын
🕺🕺🕺💃💃💃😂
@Kavya._4 ай бұрын
🎉@@KARADIbhai
@Kalai7115 ай бұрын
Once upon a time happened to me...That was an unforgettable moment ❤❤❤
@Vigneshvicky-sb1ms5 ай бұрын
Mee too
@velu.k68275 ай бұрын
You are very lucky bro 😊
@jameelabanu78325 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@civilravi6555 ай бұрын
Me too bro
@aqua93924 ай бұрын
Good for u 👏
@Oviya-nb6ch2 ай бұрын
Topper will never experience tiz ,but an average student who has become topper would definitely experienced tiz moment❤❤❤❤❤
@banusri.s9th320Ай бұрын
True pa 😊
@ArunKumar-mh5xkАй бұрын
Hi@@banusri.s9th320
@Nandhakumar_Arumugam8Ай бұрын
Have you ever experienced the pain of being a topper throughout your life and become nothing in life 😊 ? Believe me you ppl will never know that 😂😂
@banusri.s9th320Ай бұрын
@@Nandhakumar_Arumugam8 ennaku andha experience illa ,varavum koodathu ,varavum varaadhu. Y people never know that?
@banusri.s9th320Ай бұрын
@@Nandhakumar_Arumugam8 ennakku andha experience illa,varavum koodathu, varavum varaadhu. Y people never know that?
@bharani84634 ай бұрын
இந்த வீடியோவ விட bgm mass kaattdhu❤❤❤
@Abishek-uu8ug2 ай бұрын
Comments read pannala 🔥 goosebumps eruku
@kickaathi35345 ай бұрын
Don't judge a book by its cover ❤
@prettymelodies78995 ай бұрын
10th la first 5 la vandhen tamil la. Pen gift ah vangunadhu i remember❤. Proud moment❤
@dhoniofficial76495 ай бұрын
Pullarikithu paa🔥
@sharma-nh6qb5 ай бұрын
Ean ariipu nooi irukka
@iniyangreenpark54395 ай бұрын
@@sharma-nh6qbmokka comedy avoid panirukalam👍
@dhoniofficial76495 ай бұрын
😂@@iniyangreenpark5439
@GOKULASUNDARAM_RS_284 ай бұрын
*யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺! ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*
@nogulannogulan85494 ай бұрын
நானும் ஆரம்பத்துல வகுப்பில கடைசிதான் ஆனா அதுக்கப்பறம் அதுவே பழகிடிச்சி 😅
@MuthumahaMuthu-zz3iwАй бұрын
😂😂😂nam enamada😅
@hiphophabi92445 ай бұрын
நானும் அப்படி தான் காலேஜ் படிக்கும் போது அரியர் வச்சு இருக்கனு எங்க சார் மற்றும் மேடம் எல்லோரும் சொன்னாங்க நீயெல்லாம் டிகிரி வாங்க மாட்ட டா னு சொன்னாங்க ஆன நான் கடைசி செமஸ்டர் லா நான் வச்ச அரியர் எல்லாம் கடைசி செமஸ்டர் லா clear பண்ணிட்டேன். மற்றும் graduation function la stage ஏறி நின்னு வாங்குனேன். எங்க சார் மற்றும் மேடத்துக்கு ஒரு அதிர்ச்சி இவன் எப்படி டா டிகிரி வாங்குறான் னு அதுவும் நான் first class டிகிரி.... 🙏🏻🙏🏻🙏🏻
@sakthi544111 күн бұрын
புறக்கணிப்பும் ஒரு ஊக்குவிப்பே! 😂😂😂
@prasadtech2114 ай бұрын
Education is one of the biggest weapon for kill your poverty ❤
@Kumarrr985 күн бұрын
எனக்கும் இதேபோல் சம்பவம் நடந்தது ஒன்பதாவது வரை கடைசி மாணவனாக இருப்பேன் 10-ஆவது வந்த பின்பு பள்ளியிலேயே மிக முக்கிய மாணவனாக இருந்தேன்... தற்பொழுது அரசு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்..
@user-bh5nz9ee2pАй бұрын
It would be great if I had a teacher like this
@avanthikas3698Ай бұрын
actually itha pakum pothu nann padicha school la eppothum 15th rank 16th rank antha mari vanguven ennaku rank card kookukum pothu parents kitta oru mari irukum aprm teachers rank card kodukum pothu teachers oru mathiri papanga mark varum pothu romba kamiya edupen kastama irukum after konjo exam aprm nann oruthi antha class la irukeny theriyathu teachers toppers ah thukii vachu pesuvanga romba kastama irukum but in public exm i got 484/500 i made my parents proud and appo than teachers enna patanga a nee nalla vanthuduvanu theriyum nu sonnanga it was a very proud moment
@ArunKumar-mh5xkАй бұрын
Oh sooper congratulations
@kuttystory18805 ай бұрын
Dr.Ambedkar ayya ❤
@user-cv3jm3mz2o5 ай бұрын
Bro APA intha film awarda life a wecha senjirukku
@GW-NON_STOP0015 ай бұрын
@@user-cv3jm3mz2oilla bro idhu label movie.😅
@beninjacq41415 ай бұрын
Web series ... ❤
@bhuvaneswarin3845 ай бұрын
Intha song kettale...GOOSPUMPS.. aguthu....💫💫💥💥💯💯🤙🤙
@revathisona58734 ай бұрын
Rank is decided our life edhu varaikum naan oru thadava kuda rank vagnadhu Ila bcoz maths la fail aiduven but now I'm Dr. Revathi HDCA, BPT,MIAP,MPT(Neuro specialist)
@gowtham68224 ай бұрын
You should have done mbbs or above to call yourself a doctor.
@SuryaSurya-gl2hq4 ай бұрын
👌
@sharan99362 ай бұрын
U would have got super good mark in +2 board exam to get admission in medical clg or ur father had lot of money
@Tamil_Ulagam2735 ай бұрын
அந்த பேரு பிரபா மிஸ்❤🎉🎉🎉🎉 தலைவர் பிரபாகரன் 🔥🔥🔥💯
@shibiyajoseph32035 ай бұрын
Happened to me as well...from 15 th to 1 st rank...all are stunned...and 2010 10 th class first..Power of Education 💥💥💥
@ksk73295 ай бұрын
Ennakum intha moment vanthuchu pa...mark 440+ but centum in science 2013(Na mattum tha) goosebumps ah irunthuchuya..❤❤
@JayaKumar-zo4khАй бұрын
நான் கூட பத்தாம் வகுப்பு வரை சராசரி மாணவன்தான் இப்போது நான் பன்னிரெண்டாம் வகுப்பில் பள்ளியிலே இரண்டாம் இடம்பிடித்திருக்கிறேன்😊
@Praba_Fishing5 ай бұрын
என் கதையை யாரோ படம் பிடிச்சுட்டாங்க..👌❤
@murugann42015 ай бұрын
😅
@vijayakumari-ir3lc4 ай бұрын
Naane.... Athu naane... 😂😂
@brittobritto16622 ай бұрын
எண் பள்ளி ஆறாம் வகுப்ப டீச்சர் ஆன்ஜலா டீச்சர் மட்டமா படித்துக்கொன்டிருந்த என்னை top 10 க்குல் மாத்துனாங்க என் வாழ்நாளில் மறவாத எண்ணங்கள் அதை பார்த்த மாதிரி இருக்கின்றது
@inderjitvarma69125 ай бұрын
I Love You Teacher ❤
@MrJourney19273 ай бұрын
எனக்கும் இப்படி நடந்துருக்கு 10th I am Average Student But 12th public exam History Subject State Level I am the No 1.... Over all School 6th Rank ❤❤❤❤😊😊😊😊அதோட Feel வேற மாரி இருக்கும்....❤❤❤
@janakiramanraman14755 ай бұрын
Padipu dha enga namala kapathum.... 🔥🔥🔥🔥
@gayatris2765Ай бұрын
7th 2 halfway English35/100 3th last mid term 95/100
@ArunKumar-mh5xkАй бұрын
Hii Gayathri
@vijayantenkasi21165 ай бұрын
மாஸ்..இப்படியான videos நிறைய பண்ணுங்க ,🔥🔥🔥
@SankariAmala5 ай бұрын
நான் எழையான BC ஆனா நான் 2000 இல் 8 வது படிக்கும் போது எல்லோருக்கும் முட்டை,free dress , நோட்,ஸ்காலர்ஷிப் எல்லாம் கிடைக்கும் ..நான் bc என்கிற ஒரே காரணத்தால் எனக்கு எதும் கிடைக்கவில்லை😢... அப்போ ரொம்ப கஷ்டப் படுறுக்கேன்
@Ranjith2K005 ай бұрын
எல்லார்க்கும் முட்டை, uniform ல குடுப்பாங்க bro school ல...நீங்க goverment school ல தான படிச்சீங்க
@SankariAmala5 ай бұрын
@@Ranjith2K00 கிடைக்கவில்லை தம்பி 😌
@chandrabala44875 ай бұрын
Hi
@SankariAmala5 ай бұрын
@@Ranjith2K00 அப்டி ஒன்றும் எங்களுக்கு kudukkavillai
@INIYANMANIKANDAN4 ай бұрын
அட முட்ட பயலே எல்லாருக்கும் உண்டு
@durkadivyadharshinis.v.55194 ай бұрын
My teachers were so shocked to see my 12th mark... I am a last bencher... But studied according to my wish... I would not even go according to the period... That was the advantage of a last bencher... I got 563/600 with 3 centum (accountancy, commerce, business mathematics)... I aimed at perfection and not getting the highest mark... So this dragged me to the toppers side and to the stage with 3 trophies... That moment was...❤🔥
@c.p334 ай бұрын
...
@ML-zb6bv14 күн бұрын
I have topped in many classes in school. It gave me good feeling. But in 11th and 12th standard, i got into last 5 ranks. I must admit that mingling with the last rank students was the BEST!! No worries, no tension, no need of thinking about marks etc. PS: By the way i came top 5 at the final 12th public exam. That gave me the fantastic feel till now. Coming from last to top is always gives you best out of best feeling!
@anbazhagan3694 ай бұрын
Rank லாம் ஒரு மேட்டரே இல்லை..சராசரி யாக சிறப்பாக அனைத்தும் சரியான வயதில் தேவையான அளவில் கிடைப்பதே சிறந்த வாழ்க்கை.
@NandhaThalapathyRasigan4 ай бұрын
Up to 9 standard i was failed in 5 subject, From 10th standard iam the 1st Rank in the class till end.And finally iam the first mark not only in class overall school.
@varshavarsha8685 ай бұрын
It's my 10th time but now It's all memories
@Kar-thi-Ka5 күн бұрын
Cmts lam padikum pothu motivated ah iruku....na patha best video...super
@g.krishnanth67824 ай бұрын
I felt this moment that's wonderful in 9th standard last term, from 22rank to 2 nd rank with in 3 month of hard work that was my life turning point🎉❤
@Jeyam_Teaching5 ай бұрын
❤ i remember my school days. I am also a First rank student in 9th and 10th class.
@amudhanivi45785 ай бұрын
I am also
@Ranjith2K005 ай бұрын
நானும் தா
@Nellai.S.J.Suresh5 ай бұрын
கல்வியே சமூக மாற்றத்தின் விடுதலை❤❤❤❤💥💥💥💥🔥🔥🔥🔥
@idbs74804 ай бұрын
I had experienced this moment ❤When i get 1st rank in my10th std..,
@chinnasamynatchimuthu97475 ай бұрын
எனக்கும் இப்படி நடந்திருக்கு ஆனா என்னோட புரிதல் என்னவென்றால் அதுக்கப்புறம் வரும் ஒரு தலைக்கனத்தை மட்டும் கையாள்வது எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டும் , அது ஒரு சிறந்த அனுபவம்
@MkGamer4842 ай бұрын
Greatest Teacher Ever ❤
@adangamaru465 ай бұрын
90s la vara teacher lam lkg to 5th standard kulla thanda poduvinga yengalukulam sorna akka mathiri thanada potinga🫣🫣
@poovu45124 ай бұрын
Last bench me with 2 friend are class toppers in government school 🔥🔥🔥🔥
@vasanthmathi44023 ай бұрын
உலக மாமேதை எங்கள் ஆசான் டாக்டர் அம்பேத்கர் 🙏🏻😎❣️🤩
@manikandan.m55272 ай бұрын
Semma Feel 10th la 8th Rank I am Today Invester & Own Business Man 🎉🎉❤❤
@kirubanithim73505 ай бұрын
Bro naanum 7std la 21st rank la irunthu 8th rank la irunthu 1st rank vanthen bro 🔥 sema come back 🔥
@AngammalAngammal-uq3bg5 ай бұрын
Nanum
@AngammalAngammal-uq3bg5 ай бұрын
32 rank
@AngammalAngammal-uq3bg5 ай бұрын
To 1 st rank
@prakashlike5 ай бұрын
I am also in the same league.. from 15th rank to 3rd in the school in 10th Public Exam..!!
@priyamurugeshan67774 ай бұрын
❤10th std I was my school topper unforgettable 🎉😢
@snowwhite_97Ай бұрын
One of the best series ❤
@sreeramdhas5 ай бұрын
அந்த உணர்ச்சி சொல்ல முடியாத ஒன்று.. final exam HSC ல 10-15 ல இருந்து 3rd 😅 suprise shocking every teacher's
@user-os5vw8lf8hАй бұрын
நானும் 10th இப்போது அரசு வேலைப் பார்கிறேன்❤❤❤
@ArunKumar-mh5xkАй бұрын
Oh enna Vela??
@Tamilshorts20242 ай бұрын
நான் 10, 12th fail, காலேஜ் ல 1st fail ஆனதும் நான் தான் 😂😂😂
@hinataloved4 ай бұрын
Na 2015 , 8th la maths la first time first mark vaangi claps vanguna moments ❤❤❤
@Joyedwarrior5 ай бұрын
Goosebumps 🎉🎉🎉🎉🎉
@suriyaeelamtamil24 ай бұрын
😎 it’s relatable with me in real life 🔥 my target = naan padicha idathuku Special Guest a poganum 😎 Athu Ippa ilatium oru naal 😎
@Umapathypalaniappan4 ай бұрын
I felt like yeah this is my time in that situation 🎉🎉❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️🔥❤️
@user-bq9vl2nn2t3 ай бұрын
mudiyum varai muyachy sey..😊😊😊
@relaxationtime19325 ай бұрын
Boys la firstu yaru da apdinu sir class la katanga.. 🙋♂️ paaa sema feeling athuelam.. semaya irunthuchi schoola maraka mudiyathu😊
@NaveenSushanth335 ай бұрын
All the best take care 🎉❤
@saranyas7468Ай бұрын
Last pench eppavum life la first ah than varuvanka... First pench students late ah vanthaum oru pati latest ah varunka patippu ennaikkum veen pogathu.....❤
I am failed 3 out of 5 subjects in quarterly exam.but school 5th in public exam ❤
@Kaviyarasu264 ай бұрын
👍🏼
@DineshKumar-mh6jb5 ай бұрын
9th std la Nan ipd than vanthu school ah ye surprise pana 😅
@gangaifurniture61725 ай бұрын
I am experienced this moment in my life 🙂
@nimalanperumal39915 ай бұрын
Very good movie. Screen play also.
@pasupathi34205 ай бұрын
Enna movie pa
@dhanasekaranmahalingam27355 ай бұрын
Idhu enaku nadandhiruku😊
@abhilashajay1978Ай бұрын
I really miss my school 🎒🏫 days😂❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢
@eswaryeswary17933 ай бұрын
It happens to me ,that feeling cannot be explained ❤it was my unforgettable moments ❤✨ proud moment
@user-cr4zd7mu8m5 ай бұрын
Movie name label
@SasikalaSasikala-xw7kc5 ай бұрын
Vera level motivation movie ❤❤❤❤❤❤❤❤❤❤
@jesusismylife9165 ай бұрын
Movie name 😊
@deepikaselvam30425 ай бұрын
Movie name plz
@truthandjustice53954 күн бұрын
I'm also failed in mathematics in my 12th STD...but in PG I'm a gold medalist... don't judge a book by it's cover... nothing is permanent value 🎉🎉🎉❤
@factsincoc4 ай бұрын
Enakku ithu nadanthurku❤
@DineshKumar-uf4ev3 ай бұрын
Kanagavel 1st RANK ❤
@moorthims98045 ай бұрын
Bro background music 25% to 30% ku Mela vekkathinga bro enna pesuranga nu poringikka romba kasthama erukku
@anleesam58564 күн бұрын
I was 21, during my school time. But today I earn more than others. I always had a faith on me. Even 12 year I was looking at everyhouse to make my own house in the future. I did and always worked hard on my career and had my reputation to achieve my goal. Althis time my mum was the best in my life…… never judge by the cover quote suits me lot.
@muthupavivibes2908Күн бұрын
We never lose our hope in our life
@mmgmmg5833Ай бұрын
Don't judge book by its cover ❤
@ArunKumar-mh5xkАй бұрын
Yes dr
@MURUGANMURUGAN-xo1of5 ай бұрын
Background song இந்த வீடியோ அழகை கெடுத்து விட்டது
@ravikumar-pi7fo4 ай бұрын
no, you are wrong
@Dinesh-se2tq4 ай бұрын
Yes bro Ella video kum bgm ah pottu thalliranuga videova athoda nature la pakka mudila
@srinathnarayanan25153 ай бұрын
it’s just the opposite of what you said . background song illena ithu saatharanama mudinjudum