நான் இந்து, ஆனாலும் எனக்கு கஷ்டமான நேரத்தில் இந்த பாட்டை திரும்ப திரும்ப கேட்டு கஷ்டத்தில் இருந்து விடுபட்டு புத்துணச்சி பெற்றிருக்கிறேன். இவர் கச்சேரியை நேரில் பார்த்து மகி ழ்ந்துள்ளேன். வாழ்க ஹனீபா புகழ்
@malartheivaanai35112 жыл бұрын
so greet my favorite songs
@harishgamingff71232 жыл бұрын
Super song 💯💯💯💯💯💯👌👌👌
@புளியங்குடிபழனிச்சாமிமேளம்2 жыл бұрын
இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விடும்...ஆகா அற்புதமான குரல்
@francisleogunseilan10219 ай бұрын
God doesnot belong to any particular religion made by mankind
@vivekvilla4 жыл бұрын
தமிழ் இசுலாமிய இறைப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். 1. இறைவனிடம் கையேந்துங்கள் 2. வானுக்கு தந்தை எவனோ 3. நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை 4. எல்லாப்புகழும் இறைவனுக்கு அல்லா ஒருவனே துனை நமக்கு. மதமற்ற நாத்திகனையும் வசியம் செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு.
@santhisubramanian85952 жыл бұрын
நல்ல குரல் வளம்
@GanesanG-m7pАй бұрын
❤❤
@poornaviswanathan62527 жыл бұрын
மதங்கள் தாண்டி என்னை கேட்க தூண்டும் பாடல்.இந்த பாடல் மிகவும் பிடிந்த வேதம்
நான் வேறு மதத்தை சேர்த்தவன் ஆனால் இந்த பாட்டை மிகவும் வீரும்பி கேட்பேன்.
@Mrilanchelvan10 жыл бұрын
இந்த கனவானின் கணீர் குரலுக்கு மயங்காதவர் யார் இலங்கை ஒலிபரப்பின் தமிழ் சேவையில் சிறுவயதில் கேட்ட இனிய பாடல் மதங்களை கடந்து மக்களை மயக்கியது
@sudhakar012345678909 жыл бұрын
unmaiii unmai unmaii...
@asamsudheen59567 жыл бұрын
தியாகராஜா இளஞ்செல்வன்
@jegamuthiah65157 жыл бұрын
A Samsudheen ...
@vibhavvishnu93335 жыл бұрын
Yes he is allha son ,son blesses everyone in the world, bow my head
@viswanathanviswanathan3192Ай бұрын
ஐயா நான் ஒரு இந்து பிள்ளை தான் ஐயா நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் அனைத்தும் வேற லெவல் 🙏🙏🙏🙏
@thisgoodsongsa88819 жыл бұрын
நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் மிகவும் பிடிந்த வேதம் இது
@lingamritz78237 жыл бұрын
This good song Sa all we are here human
@mubarrakapt21817 жыл бұрын
This good song Sa bhhhu
@mubarrakapt21817 жыл бұрын
This good song Sa vggg
@Ramachandran-rm9el6 жыл бұрын
வேதம் எத்தனை இந்து.?
@suryasur96046 жыл бұрын
This good song
@sailuraja35035 жыл бұрын
நான் ஒரு இந்து சிவ பக்தன் இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ் வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
@raddybabu51263 жыл бұрын
U
@mohamedfarook60463 жыл бұрын
💕
@balasubramaniamps59663 жыл бұрын
நாகூர் ஹனிபாவின் குரலில் வரும் இந்தப் இந்தப் பாடலை மிகவும் மிகவும் ரசிக்கின்றேன்
@pakirmohamed8482 жыл бұрын
, By by 56 .n.. M
@asrabegam49652 жыл бұрын
தௌ
@yadhavarrenganathan86827 жыл бұрын
நான் ஒரு ஹிந்து இவர் பாடிய அனைத்தும் பாடல்களும் எனக்கு பிடிக்கும் திறமைசாலி யாராக இருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@damodaransivagurunathan89547 жыл бұрын
I like his devotion in singing.
@swaminathand59857 жыл бұрын
Damodaran Sivagurunathan l
@swaminathand59857 жыл бұрын
Damodaran Sivagurunathan o
@geswarangeswaran75457 жыл бұрын
l want this song
@umayalmeenakshisundaram31417 жыл бұрын
Yadhavar Renganathan lll
@srin98672 жыл бұрын
இப்படியானா பாடல்கள் எல்லா மதத்தினருக்கும் பிடிக்க காரணம் தமிழ் வார்த்தைகள். தமிழால் இறைவனை காணலாம் - அங்கு மதம் தெரியாது, எல்லாரையும் ஒரு பரம்பொருளை நினைக்க வைக்கும் வார்த்தைகள்.
@akbaralathur71587 ай бұрын
உண்மை அழகு தமிழ் தமிழ்நாடு
@balasundaramn-zl1vg4 ай бұрын
பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!! பாடல்கள் அனைத்தும் மிக அருமை தமிழுக்கு!!நிகர் தமிழ்!!
@balasundaramn-zl1vg4 ай бұрын
மேல்விஷாரம் + .... பூட்டு தாக்கு village அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!
@rajendrannarayanasamyrajen1722Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉Jio
@aponraj18 жыл бұрын
என்னுடைய சிறு வயதில் வானொலியில் கேட்டு ரசித்த பாடல். நம் நாட்டின் பண்முக தன்மைக்கு எடுத்துக்காட்டான பாடல். 30 வருடங்கள் கழித்தும் மதங்கள் தாண்டி என்னை கேட்க தூண்டும் பாடல்.
@sheikibrahim55958 жыл бұрын
Very happy to understand your situation !
@mubarrakapt21816 жыл бұрын
Ponraj A. Qwer
@shrisainathmetalsbronzelam16506 жыл бұрын
Every pure Indian love this song...
@manimozhi69205 жыл бұрын
Correct
@manimozhi69205 жыл бұрын
I am also like the song so much
@drmabdulkadir4 жыл бұрын
மதங்களைக் கடந்து அனைவராலும் விரும்பிக் கேட்கக்கூடிய இறைபக்தியை அதிகப்படுத்துக்கூடிய அருமையான பாடல்...
@abhinavdeepak5729 Жыл бұрын
❤
@fakkirmohammadmohammad1308 Жыл бұрын
Mashallah
@verathirumaverathiruma80394 жыл бұрын
அனைத்து மதத்தினருக்கும்ஏற்ற ஒரு பக்தி பாடல் எனது விருப்பம்
@valtzbeats1235 жыл бұрын
நான் கிறிஸ்துவன் இந்த பாடலை பலமுறை ரசித்தவன்.
@sundarrajan97132 жыл бұрын
Nagor Haniffa a great personality whose selfless service to the party is very much as we have seen in my younger age in party meeting.He deserves proper respect from govt
@petervetriselvan3056Ай бұрын
👏👏👏👏👏👏👍
@skshanmuganathan714510 жыл бұрын
திரு. நாகூர் ஹனிபாவின் அருமையான குரல்வளம், அழகான தமிழ் உச்சரிப்பு, மிக சிறந்த பாடல்...எப்போது கேட்டாலும் மனதை வருடும், நிம்மதி தரும் !!
@ChethanaS4 жыл бұрын
Pls subscribe and like and share this youtube channel kzbin.info/door/E3z0eECUpgXMxiaBC_znUQ
@HabiburRahman-xt2gl2 жыл бұрын
Masha Allah
@kailashsathasivam92014 жыл бұрын
மதத்தை தாண்டி தன் கணீர் குரலால் அனைவரையும் கவர்ந்தவர் ஹனிபா அய்யா 🙏🙏
@balasubramaniamps59663 жыл бұрын
👍 அல்லாவும் சிவனும் ஒன்று என்று நினைப்பவன் ஹனிபா பாடிய பாடல் நெஞ்சில் நிலைத்து இருக்கிறது
@josephmala6634Ай бұрын
Nice song
@kboologam42794 жыл бұрын
மதத்திற்குஅப்பாற்பட்ட அற்புதமான இறைபாடல் அனிபாவின் அற்புதமான இறைபாடல் எம்மதத்தினரும் ஏற்கும் இறைபாடல் வாழ்கதமிழ்.வளர்கதமிழ்
@trajarajan-ui3ef4 жыл бұрын
Super song
@sarathamaruthan39592 ай бұрын
A- 🐠
@muthujagan112 жыл бұрын
I am 65 now, from 5 yrs age I hear this devine song.... Even though we are Hindus...this song was Favourite for our whole family.....Very meaningful Song...every God believing/fearing person likes this song very much.....very wonderful song.
@harrispv70483 жыл бұрын
Yes,good lyrics, everyone can enjoy the lyrics.
@marysharmila77953 жыл бұрын
Unonimous song very sweet.comforting.pleasing...no words to describe
@jasminesm14133 жыл бұрын
💯💯💯💯💯
@mbs3446 Жыл бұрын
I see your comments after 10 years....I am not sure you live or died..your comments remains until KZbin exist...thanks for the positive comment you leave here for coming generation.
@francisleogunseilan1021 Жыл бұрын
God is not specific to one religion. God is common to all. This song addresses The GodAlmighty....who cares for all lives in this universe😊
@srivasan46974 ай бұрын
M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.1986 ஆம் ஆண்டு இலங்கை கொலும்புவில் உள்ள ஹுசேனியா தெரு அருகில் இவரை பாட அழைத்திருந்தார்கள்.அப்போது இவரது பாடலை கேட்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. க.சீனிவாசன்.சென்னை.
@sugalaya55288 жыл бұрын
நாகூர் அனிபா avargalin குரல் வளம் இறைவன் கொடுத்த [rahamath] பரிசு..!! வயதானாலும் அவரின் கம்பீர குரல் என்றும் இளமையாnathu..!! om namo shivaayaa..! ALLAH HOO AKBAR..!!
@yogarajan36875 жыл бұрын
I love this song....
@ameen.33414 жыл бұрын
I’m really happy with you my bro @Sugalayaa
@fathimashamla77994 жыл бұрын
Evergreen. May Allah grant him jannatul firdaws. Who is watching in covid-19 vacation!! Hit like
@Jeejee14mar4 жыл бұрын
Ameen
@lifemobile43794 жыл бұрын
Ameen
@ismailmanoli43958 күн бұрын
Ameen
@sanjayoffsettheni67688 жыл бұрын
நாகூர் அனிபா குரல் வளம் இறைவன் கொடுத்த பரிசு. வயதானாலும் அவரின் கம்பீர குரல் என்றும் இளமையாக உள்ளது.
@nazeerv.v.syembal75098 жыл бұрын
v.v.s Nazeer
@dayanjoseph64416 жыл бұрын
Super song
@jareenabegum33855 жыл бұрын
Ivarin kural valam anaivaraiyum eerkkavallathu. Ethainai murai kettalum salikkathu, Ivar tawa pani paadal moolam nadaipetrathu.Alhamdulillah!!!
@abduljalilabduljalil35863 жыл бұрын
Hj@@nazeerv.v.syembal7509
@alexpandian9903 жыл бұрын
🙏❤️🙏🙏
@natarajansomasundaram99566 жыл бұрын
இது ஒரு பொதுவான இறைவன் குறித்த பாடல். அருமையோ அருமை
"இறைவனிடம் கையெந்துங்க்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை..."..!! what a great voice...!
@mhdsakeeksakeek74948 ай бұрын
2024 ல யாரும் பார்தீதீங்களா?👇🏿
@திமிருபிடிச்சவன்-ன6ஞ7 ай бұрын
Yes nan irukkan but I'm Hindu Eno therijala intha song rompa pidikkum ❤
@mhdsakeeksakeek74947 ай бұрын
@@திமிருபிடிச்சவன்-ன6ஞ ஆம் அந்த வரிகள் உண்மை, பாடும் விதம் அருமை, மனித உள்ளத்தில் இறைவனின் பயம் இருக்க வேண்டும்!!!
@sammarshal27417 ай бұрын
Yes iam
@andalvaradharaj11277 ай бұрын
நான் ஒரு இந்து.. ஆனால் சிறுவயதிலேயே இந்த பாடல் என்னை ஈர்த்தது. இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் இது அனைவருக்கும் ஆன பாடல்❤
@mhdsakeeksakeek74947 ай бұрын
@@andalvaradharaj1127 நன்றி ஐயா
@ashokkumarsrinivasan93969 жыл бұрын
I still remember those days, when I get ready for the school around 5.30 to 6.0 am in early morning I used to often listen this song in Trichy radio station..... Such a marvelous singer ...!!! Rest in Peace... !!!
@vishnuganesh24969 жыл бұрын
Me too from Madurai. Wonderful school days. Divine song.
@user-uj6vl9cz6u5 жыл бұрын
Super
@SALMANKHAN-xd5zu4 жыл бұрын
Ashok Kumar Manoharan 💐💐💐💐
@sidhukarthik6121 Жыл бұрын
Mee too hear this song my childhood
@neelameganr5756Ай бұрын
வரலாறு மறைந்தாலும் ஐயா பாடிய அவனிடம் கேட்டுப்பாருங்கள் என்ற வார்த்தையால் மனதை ஒருமைபடுத்தும்நிலைதானகவேவருகிறது
@rajendramvanita9 жыл бұрын
nice song !தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன் அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன் அலையின் மீதும் கடலின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன் தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்.
அல்ஹம்துலில்லாஹ் .. நான் எப்போதும் இவருடைய பாட்டை கேட்கும் போது எனது நானா, வாப்பா வின் நினைவுகள் வருகி்ன்றது. அல்லாஹ் அவர்களது கபுறுகளை பிரகாசம் ஆக்கி வைப்பானாக. ஆமீன்.
@m.basheerahamed30209 жыл бұрын
அல்லாஹ் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தக்கூடிய உள்ளுணர்வை இந்த பாடலை கேட்பவர்கள் அடைவார்கள்.அது அல்லாஹ்வின் கிருபை.மாஷா அல்லாஹ்.
@mjothi92169 жыл бұрын
+M.Basheer Ahamed Naagooruku ivaral oru perumaithane
எனக்கு பிடித்த பாடல்களில் மிக முதன்மையானது 200- தடவைக்கு மேல் பாடி இருக்கிறேன்
@sivakumarj65252 ай бұрын
என் மனதிற்கு அமைதி தரும் இதமான பாடல் &supper hit song
@subramanian.sveperyhighroa56218 жыл бұрын
மதங்கள் தாண்டி என்னை கேட்க தூண்டும் பாடல்
@sheikibrahim55958 жыл бұрын
Appreciating your approach !
@nishaanazriya35767 жыл бұрын
Subramanian.S Vepery high road valga vagalkve
@ramtullapower55216 жыл бұрын
Subramanian.S Vepery high road hiiiii
@rimsanrimsan46286 жыл бұрын
hmm
@nmanikandan99145 жыл бұрын
Nathaniel Ghandi I love these song
@pr.b.maharaja375612 күн бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1986--2024....18-10-204
@MKtamila.pointone9 жыл бұрын
என்னுடைய வானொலி கடமை நேரத்தில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் அதிகம் ஒலிக்கும் இறையருளுடன் கூடிய கம்பீரக் குரல் இனி இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்....
@sasikumardurairaj45164 жыл бұрын
Very much
@sasikumardurairaj45164 жыл бұрын
Manam mayakkum paadal
@karthikrishnan32132 жыл бұрын
மிகவும் கருத்தாலமிக்க மும்மதத்திற்க்கும் பொதுவான அருமையான மனதை நெகிழச்செயும் நமக்கு அப்பாற்பட்ட இறையுணர்வை உணரச்செய்யும் கானம்!!!(நான் ஒரு ஹிந்து)
@chandrakumarpastor24252 жыл бұрын
அருமையான குரல். அன்பார்ந்த வார்த்தைகள்.. அவர் இல்லை என்றாலும். அனிபா அவர்களின் குரல் என்றும் நம்மோடு
@malumalathi52223 жыл бұрын
நான் ஒரு இந்து இருந்தாலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அல்லா ரொம்ப பிடிக்கும்
@ssivakami8 жыл бұрын
This lyrics Can be applied to any religion! Beautiful voice
@AM-em1hk6 жыл бұрын
True
@abcccccc63666 жыл бұрын
SUPER BRO
@SALMANKHAN-xd5zu4 жыл бұрын
Sivakami S 💐💐💐💐
@krishnanthirunavukarasu10492 жыл бұрын
7
@karthikkannapar19012 жыл бұрын
அருமை அய்யா உங்கள் இந்த பாடல் எண்ணகு மிகவும் பிடிக்கும் இறைவன் அவர் உங்களோடு எப்போதும் இருபரு 🙏❤️
இசைமுரசுஐயாஇ.எம்.ஹனிபா பாடிய இஸ்லாமிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@SathiyaShunmugasundaram8 жыл бұрын
One of my all time favorite, brings me back to my school days and the great tirunelveli radio station memories
@mohammedaseer35066 жыл бұрын
Sathiya Shunmugasundaram l
@annasonbel41032 жыл бұрын
என்னா அருமை. நன்றி மிக்க நல்ல மனிதர். நான் கடந்த 60 ஆண்டுகள் மேல் கேட்டு மகிழ்ந்தேன். என்ன செல்லுவது. அருமை, அருமை, மறைந்த தோழர் அனிபா அவர்கள் என்றும் நம் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். மறக்க முடியுமா. இல்லை.
@vinothkumar-du2mh6 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். முதுமையிலும்..முழுமையாக பாட அதிகம் முயற்சி செய்த உண்மையான அருட் தொண்டர்.. ..... பாடும் இதயம் மலர்வதர்ருக்கு வழி வகுப்பவன்.....
@haridasmaharaj49832 жыл бұрын
இறைவா நான் வேண்டுவதை நீயே கொடுப்பாயாக... நான் கேட்பெதெல்லாம் உனக்கு மட்டுமே தெரியும்
@ILANGO64277 жыл бұрын
இறைவனின் இயல்பை இதைவிட எளிமையாய் விளக்க முடியாது. பக்தருக்கு அருள் செய்து பயின்றவனே.. என்று சம்பந்தர் தேவாரத்தில் கூறியதும் இதுதான்.
@muthumurugank63323 жыл бұрын
எனக்கு பத்து வயது இருக்கும் போது 1996 ல் விருதுநகர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தில் ஐயாவின் கச்சேரியை நேரில் கண்டும் கேட்டும் ரசித்திருக்கிறேன் எல்லாம் மதங்கள் கடந்த இறைவனின் கருணை
@minojamadushani52918 жыл бұрын
Nice song na.5vayasula kettathuku appa.ippo kekure i like.songa
@rameshkumar71974 жыл бұрын
அருமையான பாடல் இசை முரசு அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் குரலில் தேனமுது பாடல். அனைத்து மதத்திற்கும் பொதுவான பாடல். சிறுவயது முதலே அய்யா அவர்களின் பாடல் கேட்டுள்ளேன். ஆனந்தம். நான் சிறு வயது இரசிகனாய் இன்றும் உள்ளேன்.
@maheshsamrat4 жыл бұрын
Full lyrics here இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணையில்லாத கருணையுள்ளவன் இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன் அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன் அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள் அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள் அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன் அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன் தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை rnkantan
@shaikshavallialamuru13922 жыл бұрын
TQ Sir
@erodesenthil5898 Жыл бұрын
Thanks sir
@shahanasamal4014 Жыл бұрын
Thanks
@Thaandavamoorthy2 ай бұрын
Nahoor Iyya super🎉
@ksuresh19044 жыл бұрын
இசைக்கருவிகள் அதிகம் இல்லை பொருளுடைய எளிய சொற்கள் மட்டுமே இறைவனுக்கு பிடிக்கும்
@anbalagansargurunathan79037 жыл бұрын
As I reside still in a Muslim dominant area, I grew up with enjoying music and songs by hearing the ever green songs of Nagur Hanifa Sahib
@SALMANKHAN-xd5zu4 жыл бұрын
Anbalagan Sargurunathan 🌷🌷🌷🌷🌷
@richardraveendar216328 күн бұрын
நான் ஒரு கிருஸ்துவன் ஆனா என்னக்கு மிகவும் பிடித்த பாடல் இது
@kurusumuthuchristie79393 жыл бұрын
Am Catholic. But I love this song very much. Because this song is peaceful for heart.
@drmabdulkadir4 жыл бұрын
அனைத்து மதத்தினரும் விரும்பிக் கேட்கும் அற்புதமான பாடல். இறைவனின் குணங்களைப் பற்றிய அழகான பாடல். நாகூர் ஹனீபா அவர்களின் கம்பீரமான குரலில் செதுக்கிய இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதில்லை.. பிரச்சினைகளால் துவண்டு போய் இருப்பவர்கள் இந்தப் பாடலை கேட்டால் பிரச்சினைகளை மறந்து தன்னம்பிக்கை பெற்று ஊக்கம் அடைவார்கள். பாடலை இயற்றிய கவிஞருக்கு பாராட்டுக்கள்.
@muralishankar94286 жыл бұрын
I am a Hindu. But music has no religion. Nagoor Bhai's songs are immortal.
@saranikutti1153 жыл бұрын
மீண்டும் எங்கள் காலங்களில் பிறந்து வாருங்கள் ஐயா,இறைவனிடம் வேண்டுகிறேன்..
@mathildasolaiyappan91414 жыл бұрын
I am a christian but it is one of the every day devotional songs I love to hear.A song for all religions ,all times
@suresharumugasamy11293 жыл бұрын
சிறு வயதிலேயே இருந்து கேட்ட பாடல்.. மிகவும் பிடித்த பாடல்... 90s kids
@vishwanaathan8 жыл бұрын
Unforgettable golden voice of Sri HANIFFA JI.
@jasminesm14133 жыл бұрын
🙏💯💯💯💯💕💛
@ganesantamil80814 жыл бұрын
நான் அய்யாவின் பாடலுக்கு சிறுவயதிலிருந்தே ரசிகன்.
@natarajansomasundaram99566 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இனிமை இனிமை இனிமை
@apisudhagar7455 Жыл бұрын
ஏக இறைவன் தரணியெங்கும் நிறைந்திருக்கும் மகா வல்லவன் அல்லாஹ்....
@santhanalakshmiks60908 жыл бұрын
Uniting People beyond religion.... I just love this song to the core
@jasminesm14133 жыл бұрын
💯💯💯💯🙏🙏🙏🙏💕💛
@shaikshavallialamuru13922 жыл бұрын
🙏🙏🙏👍
@velusamymanikandan84543 жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல் என்ன வரிகள்..எனக்கு மிக மிக பிடித்த பாடல்..ஆறுதலை தருகின்றது..
@AmbiJC2 жыл бұрын
இந்த பாடலில் கடவுளின் அருள் இருக்கிறது 💜 திரு. நாகூர் ஹனீபா அவர்களுக்கு நான் தலை வணங்குகறேன் ✍️😍🙏👏👏👏👏👏👏👏👏
There are days in past when we hear these beautiful songs everyday morning in radio. Even though i am not muslim, i used to like all devotional songs from all religions. Those glorious days are now behind. This songs brings tears reminding me of my childhood.
@ALGRao-vf9ok3 жыл бұрын
நானும் ஒரு இந்துதான். 50 வருடங்களுக்கு முன் பள்ளிக்கு போகும் போது இந்த பாடலை பாடியபடி செல்வேன். மதபேதங்களுக்கு அப்பாற்பட்ட பாடல்.
@josephmarian6896 жыл бұрын
Yenna Lyrics.... 😍👌👌 Amazing⌚⚡_Grandpa_@ #Anifa_🙏
@balubalurb70914 жыл бұрын
பாலு. பாண்டி. நான் ஒரு சிவா பக்தன். இவரது பாட்டுகள் எனது உள்ளத்தை உருக்கவைக் வலது.
இறைவன் ஒருவனே அவனே நமக்குள் இருக்கும் உள்ளம் எல்லாம் ஒன்றே 🙏🥰.
@keerthijaa7 жыл бұрын
One of the best devotional songs ever I listened. At the age of ten, I was sitting at the front of the audience also in front of him ( his devotional songs stage public program was being taken place in a abroad country where my family was on tour there) and listening the song. Several decades past. Till this minute, whenever time available , I used to listen the song."IRAIVANIDAM KAI YENDUNGAL" . Mesmerizing song. The Lyrics-The Wonderful Narration of The TAMIL and Voice Modulation - MASTERPIECE.
@essar22582 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்..
@mj5853 жыл бұрын
அல்லல் படும் மாந்தர்களே ayaraatheerhal ,,,மனதை உருக்கும் வரிகள் ❤️❤️❤️மனதை மயக்கும் குரல்,,,❤️❤️❤️
@samyrajkandasamy871310 ай бұрын
அற்புதமான வரிகள்.கண்ணில் நீர் வழிவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது
@muralim19647 жыл бұрын
கந்தா குரல் எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
@alexander91834 жыл бұрын
அய்யா அவர்களின் இந்தப்பாடலை தினமும் ஒருதடவையாவதும் கேட்டுவிடுவேன். பிடித்த பாடல்...
@noelraymond72567 жыл бұрын
The great legend .Meaningful people . one of my favorite Islamic song from E.M Nagoor Hanifa . Means the crater is one . with different dialog. Listening from childhood.. We miss you E.M N.H. RIP
@rajprakash964 жыл бұрын
நான் ஒரு ஹிந்து ... ஆனால் 😍😍எனக்கு மிகவும் பிடித்த பாடல்... பல முறை ரசித்த பாடல்... 🎶 😘 💖
@kiyaedison64967 жыл бұрын
na oru hindu analum entha sng enakku rompa rompa pudikum...mathangal thandiii kekka thundum padal...
@kannankrishnan97966 жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல். இறைவனிடம் கையேந்துங்கள்
@anbalagansargurunathan79038 жыл бұрын
There is only singer but Nagur Hanifa........................who is unparalled musician and singer of all times....
@raajk98156 жыл бұрын
I'm pure Hindu bt all most I listen to this song bf I go for work each day . If I listen to this song only I get tears from my two eyes . Great person in this world and his voice great.
@thirumalais89063 ай бұрын
இசையால் வசமாக இதயம் எதுவுமில்லை காலங்கள் பல சென்றாலும் மனதில் அமைதி தரும் கானம் . மத நல்லிணக்கம் தரும் ஹனீபா அவர்கள் குரலிசையை மறக்க முடியாது.
@manikandanphotographynop3746 жыл бұрын
என் மனம் ஒருபோதும் மறப்பதில்லை.... எம் மதமும் சம்மதம்....
@chellapandisubramanian48984 жыл бұрын
அவருடைய இறை அருள் பக்தி அவருடைய தமிழ் உச்சரிப்பு மதங்களை கடந்து அவரது இனிமையான குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் அய்யாவின் புகழ் இதுபோல் ஒரு பாடகர் தமிழ்நாடு தவம் செய்ய வேண்டும்
@DURGADEVI-rw9xf3 жыл бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது அனைத்து மத பாடல்களும் பஜனையில்(school prayer) இடம்பெறும்.அதில் மதத்தை தாண்டி நான் ரசித்து பாடிய அ௫மையான பாடல் இது......காலத்தால் அழியாத பாடல் 🎶🎤🎵
@natarajanbabu37014 жыл бұрын
இறைமறுப்பாளனாகயிருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தப்பாடல்...❤️
@venkatesanm41602 жыл бұрын
மதங்களை கடந்த ஒரு பாடல்
@damiyanprabakaran7352 Жыл бұрын
Naan oru christhavan enakku entha paadal romba pidikum
@ravivelauthan67134 жыл бұрын
Love you Sir.. What a voice...listining from small this song
@ganesantamil80814 жыл бұрын
நான் சிவமதம் ஐயாவின் பாடல்கள் என்றென்றும் காலத்தை வென்று நிற்பவை...
@nagarajbangalore96417 жыл бұрын
The great respected Nagore E M Haniffa , what a beautiful voice.
@loganathand90906 жыл бұрын
அன்றும்,இன்றும்,என்றும் இனிய பாடல்!மனதை விட்டு அகலாத மகோன்னதபாடல்! புவிஉள்ளளவும் E M ஹனீபாவின் புகழ் பரப்பும் பாடல்!
@sukumaran339 жыл бұрын
It is so exhilarating and uplifting to listen to Janab Hanifa's songs
@productnewsgroupwinworld5 жыл бұрын
பொது பக்தி பரவசமூட்டும் பக்தி பாடல். எல்லாம் இறைவன். நன்றி
@vjmmd15 жыл бұрын
Part of our growing life those days. What a golden voice and song. God Bless all of us.