எல்லா மதத்தினரு like செய்யும் பாடல் old is gold jesus song 🙏
@ranimary6258 Жыл бұрын
God Bless allof you
@laxmehassanarl4937 Жыл бұрын
ஜாதி மதம் என்பது பொய் அன்பரே
@williamwiiiam3820 Жыл бұрын
Valthukkal
@HajaMaohammed2 ай бұрын
Madham ethum illa bro pirappu ondru irappu irandu ivlothan
@HajaMaohammed2 ай бұрын
Naan epothum ketpa I like all song
@JothiSekar-n3u11 ай бұрын
நான் ஒரு மனிதன் சிறுவயதிலிருந்தே நான் கேட்கிறேன் எனக்கு வயது 61இனிமையான பாடல்❤👌💯
@m.aswatha67012 жыл бұрын
நான் ஒரு இந்து எனக்கு பிடித்த பாட்டு......
@HariHaran-oy6yn Жыл бұрын
Amen praise the lord
@JothiSekar-n3u Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் நானும் ஒரு இந்து தான் மதவெறி நாய்🐩🐩🐕🐶 கிடையாது
@paramanandamkrishna3475 Жыл бұрын
நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இன்னும் பல ஆண்டுகளாக நினைத்திருக்கும். மனமுருகி பாடி நம்மையும் உருக்கிவிட்டார். நன்றி!
@nagalakshmiv6592 жыл бұрын
இந்த பாடலை தேவாலயங்களில் ஒலிக்கவிடுங்கள் .இயேசுகிறிஸ்து நம்மை நாடி வருவார்.அருமையான பாட்டு.குரல் அருமையோ அருமை
@HajaMaohammed2 ай бұрын
Avara naam thedunale pothum nam pakkathil vanthu keatpar nallavar unmaiyanavar
@seenivasagaperumals.veluko46362 жыл бұрын
இந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைத்து மதமும் பக்தியைதான் போதிக்கிறது என்ற உண்மையை மனமாற ஏற்று உணரும்போது மனிதகுலம் மேன்மையுறும் அமைதியுடன் வாழ்வுபெறும்.
@bernardsusai37812 жыл бұрын
மனிதநேய சிந்தனை .... நன்றி ... !
@jothirajd45502 жыл бұрын
இந்த பாடலை காதால் கேட்காத மனிதரும் இல்லை.இந்த பாடலை கேட்க கூடாமல் வெறுத்த மனமும் ஒருவரிடமும் எந்த மதத்தினரிடமும் இல்லை. மிகவும் உன்னதமான பாடல்.
@nagalakshmiv6592 жыл бұрын
என் சிறு வயதில் எங்க ஊர் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூரில் உள்ள சர்ச்சில் ஞாயிறு அன்று காலை ஒலிக்கும்.அருமையாக இருக்கும்.சிறுவயதில் நடந்தே சென்று வந்தது ஞாபகம் வருது.பக்கத்துவீட்டு அக்காவுடன் போவேன்.நான் ஒரு இந்து.அருமையான நாட்கள்.சந்தோசமான காலங்கள்
@arumugam81092 ай бұрын
இந்துக்கள் அனைவரும்🙏 விரும்பி. கேட்கும். பாடல். நானும். இந்து தான். நன்றி நண்பரே
@sivasiva-we7ih Жыл бұрын
நான் ஒரு இந்து எனக்கு ஏசு மிக மிக பிடிக்கும் ஏசு நல்லவர்
@HajaMaohammed2 ай бұрын
Unmai true bro
@gurusatchi24663 жыл бұрын
இசைக்கு மதம் கிடையாது என்பதை உணர்த்தும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று. இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பப்படும் பக்திப் பாடல்களில் ஒன்று. என்னை சிறுவயதில் ஈர்த்தது- Voice+Lyrics+Music.🙏
@jothikumar30452 жыл бұрын
இனிமையான பாட்டு 🙏🙏
@selvaraj88922 жыл бұрын
Very fine
@parvathisuresh65262 жыл бұрын
உண்மை pro
@arockiadosss2162 жыл бұрын
Yes
@g.kasirajan.94172 жыл бұрын
இன்று வரை என்னை ஈர்த்து கொண்டு தான் இருக்கிறது
@arputhamanignanaprakasam4316 Жыл бұрын
இன்று எவ்வளவோ பாடல்கள் வந்தாலும், கேட்டாலும் இந்த இனிமை என்றுமே கிடைக்காது. நன்றி ஏசப்பா.
@paramasivan45252 жыл бұрын
நான் இந்துவாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sivasuntharyrajakumar65097 күн бұрын
நான் இந்து ஆனாலும் இறைவன் எல்லோருக்கும் இந்த பாட்டைகேட்கும் போது மனம் மிகவும் உருகிவிடும் பாடல்பாடியவரின் குரலும் இனிமை நன்றி இறைவா நன்றி நன்றி இறைவா எல்லோரையும் ஆசிர்வதியும் நன்றி ❤❤❤❤❤❤❤
@gangai_pandi_editz37422 жыл бұрын
நான் ஒரு இந்து எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்
@sureshc2341 Жыл бұрын
Yes
@venkatachalamramasamy4823 Жыл бұрын
Correct bro. I am Hindu. During my school time I was impressed.
@SuperThushi Жыл бұрын
I am a human being❤🎉
@manivr54132 жыл бұрын
இன்றும் எங்கள் ஊரில் இந்த பாட்டு தினமும் காலையில் 5 மணிக்கு தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பாடல்
@kuppuraogovindan54052 жыл бұрын
பிற மதத்தினர் கூட கேட்டு மகிழும் இனிய பாடல். இயேசு அனைவரையும் காத்து ரட்சிக்கட்டும்.
@laxmehassanarl4937 Жыл бұрын
ஜாதி மதம் என்பதெல்லாம் பொய் அன்பரே
@williamwiiiam3820 Жыл бұрын
God bless you
@salathclinton870511 ай бұрын
கிறிஸ்தவ திருமண வீட்டில் முதலாவது ஒலிப்பது இந்த பாடல் தான் ❤❤❤
@jayakumarsindhuraj57902 жыл бұрын
இசை தட்டில் 52 வருடம் கேட்ட பாடல் இப்போது செல் போனில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பாடலை கேட்பது அவ்வளவு ஆனந்தம் பரவசம், வாழ்த்துக்கள்
@alwarp4437 Жыл бұрын
நான் இந்து இந்த பாடலை மிகவும் விரும்பி கேட்பேன்
@vpnrajasekar2193 Жыл бұрын
Hi bro கடவுள் முன் நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள்l
@lathakarmegam18103 жыл бұрын
மனதை நெகிழ வைத்த பாடல். என்ன ஒரு அருமையான குரல்.பாடியவருக்கு மிக்க நன்றி.
40 ஆண்டுகாலமாக கேட்டு வருகிறேன் இணைய உலகில் நினைக்கும் போது கேட்டு வருகிறேன். 😂😂😂😂
@vethamuthuvethamuthu1440 Жыл бұрын
இந்த பாடல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க கேட்க மிகவும் பிடித்த பாடல்
@sundaramr91883 жыл бұрын
மனதிற்கு அமைதி அளிக்கும் இயேசுவின் பாடல்களை கேட்டு மனம் மகிழ்ந்து இருக்கிறேன். ஆமென் இயேசு அப்பா.
@jothimanidhanushkodi45672 жыл бұрын
Super fine song
@Sakthimurugar19662 жыл бұрын
இயேசய்யா ஸ்தோத்திரம்
@childranboys76652 жыл бұрын
Jesus god ✝️✝️✝️✝️✝️
@RajRaj-jx5ey2 жыл бұрын
பாடலை கேட்கும்போது மனது பரவசப்படுகிறது. எனக்கு மிகவும் பிடிக்கும்.
@ktamilarasan922 Жыл бұрын
😮நான் ஒரு இந்து,இ ருப்பினும் இந்த பாட்டின் கம்பீரம் எனக்கு பிடிக்கும்.
@parvathichinna64802 жыл бұрын
நான் ஒரு இந்துதான் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 30 வருசத்துக்கு முன்னாடி கேட்டுட்டு கண்டேன் இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறேன்
@jamboo164 Жыл бұрын
மதம் தாண்டி.... உணர்த்தும் வரிகள்
@KishoreK_612 Жыл бұрын
God bless you
@mariyappang-vv5cf Жыл бұрын
சுமார் 60 வருடங்கள் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த பாடலை இன்னும் விரும்பி கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த பாடலுக்கு மாடல் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்
@balar5601 Жыл бұрын
நான் இந்து சேர்ந்தவன் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆமென்
@HajaMaohammed2 ай бұрын
Amen
@levalup48093 жыл бұрын
நான் சிறுவனாய் இருக்கும் போது என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல், தினமும் அதிகாலையில் ஒலிபரப்பப்படும் இந்த பாடலை அநேக நேரம் கேட்டிருக்கிறேன், இப்போது கேட்டாலும் அதை விட அதிகமான ஈர்ப்பு என் நேசர் மீது உள்ளது
@moorthymoorthy98262 жыл бұрын
Super higher songs
@sinthamanim25862 жыл бұрын
கேக்கும் போது மனம் அமைதியாக இருக்கு..🙏🏻
@velravirvelravi89762 жыл бұрын
🙏🙏🙏
@priyamrugeshwari32132 жыл бұрын
ஆமாங்க நான் சின்ன வயதில் மிகவும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல் காலையில் 5 மணிக்கு போடுவார்கள்
@antontirunelveli86214 ай бұрын
Amen 🙏😊
@arockiaselvamarockiaselvam91132 жыл бұрын
என்னால் மரக்க முடியாத10வயது பாடல் இன்றும் அதிசயம் செய்பவர் இயேசுவுக்கே புகழ்
@srisri56492 жыл бұрын
மறக்க முடியாத
@rangacoim Жыл бұрын
இயேசுவுக்கே புகழ்
@marakathamani29952 жыл бұрын
சிறு வயதில தேவாலயதில் விடியற்காலை 5மணிக்கு எழுந்து படிக்க வைத்த பாடல் என் தேவன் இந்த பாடல் மூலம் இன்றும் எழுப்பி வருகிறார்
@Savioami2 жыл бұрын
ராதா மாணிக்கம் தனது கணீர் குரலில் ஏசு கதை முழுவதையும் பாடலில் கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார்...
@vvender29822 жыл бұрын
நிலத்தை உழுவது போல் உள்ளத்தை உழு என்று இறைவன் சொன்ன போது ஒன்றாக கலந்து விட்டார்.
@pmks007 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத அருமையானதோர் பாடல்.
@masoodoms7799 Жыл бұрын
எல்லோரும் கேட்க கூடிய மிக அழகான பாடல் இந்த பாடலை கேட்கும்போது மனம் உருகிவிடும் .....
@BabuM-s8y11 ай бұрын
இந்தப்பாடல் பிடிக்கும் ஆண்டவர் இயேசு எனக்கு உயிர்
@jayarajancarounanidy8608 Жыл бұрын
கல்லையும் உருக வைக்கும் பாடல் அனுபவித்து பாட இவரை விட இனி எவர் ஒருவராலும் முடியாது காலத்தால் அழிக்க முடியாத இனிய ஒரு பாடல்.
@chelladurai274 Жыл бұрын
நான்ஒருஇந்துஇந்தபாடல்எனக்குரெம்பபிக்
@DhatchanaMoorthy-ui1tr Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் மனதுக்கு நிம்மதி அளிக்கின்றது இந்த பாடல் வரி பாடிய ராகம் விதம் இதற்க்கு மதிப்பு கணக்கிட முடியாது 🙏👏👏👏👍
@krishnamurthym3129 Жыл бұрын
Nowords my heart feel very happy.
@phelominam28349 ай бұрын
I like this song very much thank you amen❤😂🎉😢
@anbazhagana37143 жыл бұрын
ஐயா, இந்த பாடலை எல்லாம் 1963 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .
"மதம் பிடித்த மனங்கள்" மதங்களை மறந்து... மனதால் ரசிக்கும் பாடல்...
@ayyananperiakaruppan1001 Жыл бұрын
கிறிஸ்த்துவ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 2023 ல இந்த பாடலை கேட்க. யார் இருக்கார்
@nsathick9736 Жыл бұрын
மதங்கள் கடந்து அனைவரும் ரசிக்கும் அருமையான பாடல்.
@thillaisabapathy92492 жыл бұрын
டேப் ராதா மாணிக்கம் உணர்வு பூர்வமாக தேவனை தேடிய பாடல் வரிகள்.. கேட்பவர்கள் மனம் கனக்க பரமபிதா இயேசுவின் வரலாறு சொல்லும் விதம் என் கண்களில் கண்ணீர் மல்க செய்தது.. உலக மக்களுக்கு பொதுவான நம்பிக்கை தரும் தேவனின் வழிகாட்டுதலோடு வேண்டுதல்.. நீங்கள் ரட்சிக்கப்படுவீர்கள்..
@epalaniyammal51052 жыл бұрын
இயேசுவின் நாமத்தில் தடைகளை எடுத்து போடவும் ஆண்டவரே இந்த ஏழை விதவையின் கண்ணீர் விடை கொடு ராஜா😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏
@VinothKumar-hd9fd2 жыл бұрын
ஆமென்
@rajamanoharanthiagarajaned52012 жыл бұрын
Amma, pls, handover to Our Lord Jesus Christ your's all badon. He is only our comforter.
@malathisubha19632 жыл бұрын
சாரிபாத் விதவை போல உங்களையும் குறைவில்லாமல் ஆசீர்வதிப்பார் நம் ஆண்டவர். Amen.
@monyvarnanm6337 күн бұрын
This song is highly emotional, while hearing this song I don't understand why tears are bursting out from my eyes. This song has described the entire history of jesus 🙏 I am a Hindu but I love Jesus and mother Mariam 🙏
@leothaasaninpayanangal7953 Жыл бұрын
நிலங்களை உழுவதை போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகபிதா சொன்னபோது...🙏😌✨💫👌👌😍
@s.l.p.w157 Жыл бұрын
Mikavum arumai ullam panpata vandum
@karthikeyanrathinasuyambu14962 жыл бұрын
Oh my God... என்ன ஒரு இனிமை கேட்க கேட்க திகட்டாத குரல்... விளக்கம்... Constant rhythm.... நான் என் சிறுவயது முதலே இந்த பாடலை கேட்கிறேன்... எப்பவும் அதே ஞாபகம்... 1970's இல் இருந்தே.... Whenever I hear this song feel Goosebumps.... Praise the Lord 🙏
@premaroty8837 Жыл бұрын
வெகுவருடமாயிற்று. இப்பாடலைக் கேட்டு என் மனதை மட்டுமல்ல அனைவரின்மனதையும் பெரிதும் கவர்ந்த அருமையான ஆழமான கருத்துள்ள பாடல்இது. இயேசு. அனைவரையும். பாகுபாடின்றி ஆசீர்வதிப்பார் PRAISE. THE. LORD
@vaaliarts8921 Жыл бұрын
1990 வரை எங்கள் ஊரில் உள்ள ஏசு கோயிலில் இந்த பாடலை விஷேச நாட்களில் கேட்பேன்! தமிழில் ஏசு பற்றிய சிறந்த பாடல் இது ஒன்றே! ஒன்றே!
@nausathali88063 жыл бұрын
ஆஹா... மலர்கிறதே நினைவலைகள் மீண்டும் உடன்குடி T.D.T.A. ஸ்கூலில் படித்த நாட்களை நினைத்து, பள்ளிக்கு செல்லும் வழியில் ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த அற்புத பாடல், கேட்டுக்கொண்டே நடையை கட்டுவோம் பள்ளிக்கு தாமதமாக, தாமதற்திற்கான தண்டனையை தர தயாராக இருப்பார் வாத்தியார் புளியமரத்தின் அடியில், வாங்கிய அடி தாளாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே செல்வோம் வாத்தியாரை வகுப்பறைக்கு செல்லும்முன், அடி வாங்கினாலும் இப்பாடலை இன்று கேட்கும்போது மனதினுள் உள்ள சந்தோஷம் பட்டாம்பூச்சியாய் பறக்கிறது வானத்தில்... அருமை! உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...
@rajeemrajee3727 Жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்😊😊😊😊
@madanhomoeoclinic17297 күн бұрын
I forwarded this beautiful song to many of my friends. Myself and this song born in 1963.
@matheshmass013 жыл бұрын
நான் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் போது கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@Samiyarnagar2 жыл бұрын
நண்றிஇயேசப்பா
@suriyakantha58992 ай бұрын
எனக்கு மன நிம்மதி தரும் பாடல் 🎉😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vadhanaselvi46413 жыл бұрын
சிறு வயதிலே மார்கழி மாதத்தில் எங்கள் ஊரில் உள்ள தேவாலயத்தில் காலை 5 மணிக்கு இந்த பாடல் போடுவார்கள். இன்றும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது. ஆண்டவரின் வாழ்கையை ஒரே பாடலில் வரைந்து விட்டார் பாடலாசிரியர்
@sheebasheeba87182 жыл бұрын
🔥🔥🔥
@arockiadosss2162 жыл бұрын
Yes i like this song
@சமத்துவம்-ய8ல2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என் சிறுவயது ஞாபகம் வருகிறது
@lathaselvaraj96772 жыл бұрын
ஆம் ஆம் ஆம்
@sd46452 жыл бұрын
My favourite
@lakshmanan71272 жыл бұрын
சமார் 40 வருங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம்கூட சலிப்புத்தட்டாத பாடல்.
@issaczion9033 жыл бұрын
இந்த பாடல் என்னை சிறு வயதில் உள்ள ஞாபகத்திற்க்கு அழைத்து சென்றது.மறக்க முடியுமா???நிச்சயம் முடியாது....மிக்க நன்றி ஐயா....
நான் என்னுடைய 14_15 வயது முதல் திரு.நடராஜ முதலியார் அய்யா அவர்கள் பாடிய பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக்கு இப்பொழுது வயது 57
@dossdevaraj31212 жыл бұрын
ஐயா இது திரு. டேப் இராதா மாணிக்கம் அவர்கள் பாடிய பாடல்
@Alexander-gs7ek2 жыл бұрын
இந்த பாடல் நடராஜ முதலியார் ஐயா அவர்கள் பாடியதா?
@vijeevijee61892 жыл бұрын
Paadal padagar name plz
@chandranastalakshmi672 Жыл бұрын
இந்தப் பாடல் மனதை தொட்ட பாடல் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலக பிதா சொன்னபோது என்ற வார்த்தைகள் அருமை.....
@DivMan-mp4hy11 ай бұрын
இந்த பாடலை 50 வருடங்கள் முன் சிறு வயதில் கேட்ட ஞாபகம் வந்து மனதை மயக்குகிறது. என்ன ஒரு குரல்.
@perinbarajraj3461 Жыл бұрын
இந்த பாடல் வந்தது எப்போது என்பது வேறு. எக்காலத்திலும் எப்போதும் கேட்கும்போதே ஒரு பக்தி பரவசமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் எல்லா மதத்தினருக்கும் பிடித்தப்பாடல்.
@sundaramr91883 жыл бұрын
தட்டி பார்த்தேன் திறக்கவில்லை. இயேசுவின் அன்பு அரவணைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இடையில் உள்ள ஒரு தடை செய்யப்பட்ட நிலை. நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு. கர்த்தர் வழிகாட்டி இருக்கிறார் என்று நம்புகிறேன் அன்பு நிறைந்த மனம் நினைக்கிறது துடிக்கிறது முடியாமல் தவிக்கிறது தனிமையில்... ஆமென் இயேசு அப்பா.
@jayanthypjayanthyp90142 жыл бұрын
இயேசுவை மனதார தேடுங்கள் நிச்சயமாக அவரை கண்டடைவீர்
@jameswalter64652 жыл бұрын
ஸ்தோத்திரம் செலுத்துங்கள்
@chandramohans72322 жыл бұрын
மனதை இலகுவாக்கும் இன்னிசை கொண்டும் இயேசு பாடல் இன்ற ல்ல என்றும் கேட்டும் பாடல்
@g.rajeswariganesan9732 жыл бұрын
அருமையான அற்புதரின்புனிதர் பாடல் நான் சிறுவயதில் அதிகம் கேட்பேன்இப்பாடலை
@jesusnetworktv_christiansongs2 жыл бұрын
Super song brother
@ajerald5872 Жыл бұрын
இந்த பாடலை 50 வருடங்களுக்கு முன்பு கிராமபோன் தட்டில் கேட்டேன். அடுத்து கேசட், C D, இன்று கைப்பேசி யில் கேட்கிறேன். சலிக்கவில்லை.
நான் மனிதன் என்பதே சரி..நான் இந்து..சந்து..பொந்து..கிறிஸ்டியன்..இஸ்லாம்...என்றெல்லாம் சொல்வோர் இன்னும் சிந்திக்கும் அறிவு பெற வில்லை .... Religion should not split the people..If it splits, it cannot be a Religion...OSHO...(I speak Tamil, so I am Tamilian...❤
@SathishKumar-kk3fy Жыл бұрын
Ama Anna
@palanip8460 Жыл бұрын
மனதிற்கு நிம்மதியான பாடல்
@arjunanarjunan49 Жыл бұрын
Iraivan oruvan
@Ramadevi12345 Жыл бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை இந்த வருடம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் மன அழுத்த்துடன் இருந்தான் நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் அவன் மன அழுத்தத்தை போக்கி நல்ல சுகத்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தந்தீர்கள் இயேசு அப்பா அவன் இப்போது நன்றாக இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென் உங்கள்
@ayyaduraisamudra8012 Жыл бұрын
I m hindu I like it very much from my childhood itself . God is great
@narayanans1597 Жыл бұрын
இறைவனைத் தேடி ஒரு அடிவைத்தால் அவர் நூறு அடிநம்மை நோக்கி வருவார்.அன்புடன் கேளுங்கள்.நிச்சயம் தருவார்.
@ponnurangamdeivasigamani26392 жыл бұрын
நிலங்கள் உழுவது போல் உள்ளங்களை உழுங்கள் என்றார் இந்த வரிகள் என் மெய் சிலிர்க்கும்
@anbuarasu98262 жыл бұрын
எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் இன்றும் இனிமையான பாடல்
@mayilvaganaperumalk27802 жыл бұрын
உன்மை தான்
@rajagaming5143 Жыл бұрын
I am a Hindu.But also I love this song and Jesus somuch
@manjula93783 жыл бұрын
இந்த பாடல்லுக்குஈடு எந்த பாட்டும்கிடையாது..⛪✝️🌟💯👌👌👌🤩🤩🤩😍😍😍🤗🤗🤗🙏🙏🙏
எங்கள் ஊரின் கொடியேற்ற பாடலே இது தான். இந்த பாடலை எழுதியதிலிருந்து எங்கள் ஊரின் கொடியேற்ற பாடலாக உள்ளது. வேண்டும் என்றால் எங்கள் ஊரின் திருவிழாவுக்கு வந்து பாருங்கள்.
@pachaiyappankariyan7293 жыл бұрын
1971ல்பாடிய.கேட்ட பாடல் இயேசுபிரானின் பிறப்பு.வளர்ப்பு .பணி.மறைவு எல்லாம் இந்த பாடலில் அடக்கம்
@rish8910 ай бұрын
Peace everywhere just listen this song
@thangavelu57693 жыл бұрын
எனது சிறு வயதில் இருந்து இந்த பாடல்மேல் இருப்பு உள்ளது மகிழ்ச்சி 👌
@n.rajendran20122 жыл бұрын
இந்த பாடல் டேப் ராஜ மாணிக்கம் பாடிய பாடல் சென்னை வண்ணரப்பேட்டை லாலகுண்ட பகுதியில் வாழ்ந்து மறைந்தார்
@DeviPraba-bn9im Жыл бұрын
இந்த பாடலை பாடி னால் மனம் உடைந்து கண்ணீர் மல்கும்இனம்புரியாதநிம்மதியாகும்மீண்டும்மீண்டும்கேட்கதோன்றும்
@gunasekaran35542 жыл бұрын
நான் இந்து தான் ஆனால் கர்த்தரயும் இப் பாடல் லை பிடிக்கும்
@prabhug2503 Жыл бұрын
I am also
@madhubala-yz8ec Жыл бұрын
நானும் இந்து தான் எனக்கும் ஏசு இந்த பாடலும் பிடிக்கும்
@chandrasekarsomasekar17919 ай бұрын
I AM A HINDU ,BUT I LIKE THIS SONG VERY MUCH. THE GREAT SOMU.🎉
@vishcreation35173 жыл бұрын
எம் மதமும் சம்மதம் மனித நேயம் மலரட்டும்
@arumugam8109 Жыл бұрын
அற்புதமான பாடல் ஒன்றே
@josephnoelharry3918Ай бұрын
Praise The Lord Jesus Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@meenakshisundaramvenkatach80443 жыл бұрын
Even after 58 years I love this song though I am a Hindu. In one song we understand Jesus life.
@kishoreeblitz2 жыл бұрын
Same here... Some magic touch is there in this song..
@Tamilselvi-jv7tp2 жыл бұрын
நானும் இந்து தான் ஆனால் எனக்கு இந்த பாடல் ரெம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்து கேட்டு ரசித்தப் பாடல்
@veramanis11934 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍😍😍😍😍😍😍😍😍😍😍
@ilackssweet99412 жыл бұрын
My childhood favourite song கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் . கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே… பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் …. அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்நானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி ஆசிகள் அளித்தாரே உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி நம்மையும் காப்பாரே .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார்.
@dinakaranmayan74144 жыл бұрын
எனக்கு இந்தப்பாடல் சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும்! சிறுவயதில் குரலும் இசையும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் தெரிந்தது! பிறகு இயேசுவின் தத்துவங்கள் என்னை வியக்கச்செய்தது! இயேசு என்னும் மாமனிதரின்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கின்றது எத்தனைமுறை கேட்டாலும் திகட்டுவதில்லை!
@ashley.plays.roblox4 жыл бұрын
Supqt
@arockiadosss2162 жыл бұрын
I am also record the song in my kakkanur church 🙏
@panneerselvam49592 жыл бұрын
சிலோன் வானொலியில் கேட்டு ஏழுவயதில்பண்பட்டவன் நான்
@divyajesus53792 жыл бұрын
Same
@ravindranm37182 жыл бұрын
My childhood favorite song just 50 years ago. Different type of voice. Till date I am not hear such a voice.
@antontirunelveli86212 жыл бұрын
மிகவும் அருமையான குரல், இசை மற்றும் பாடல் வாரிகள்....இன்றும் இந்த பாடல் கேக்கும் போதும் என் இதயம் என்னுடைய சிறு வயது வேத கோவில் காலை நேர ஞாபகம் தான் வருகிறது.... 👍👍👍🙏🙏🙏
@alagusundaramsundaram97933 жыл бұрын
12வயதில் சாலமன் சர்க்கஸில் இந்த பாடல் ஒலிபரப்பக்கேட்டது தத்துவம்நிறைந்தபாடல்.
@nagalakshmiv6592 жыл бұрын
நான் ஒரு இந்து.எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.இயேசுவை நேரில் கண்டது போல் இருக்கும் அருமையான பாட்டு.குரல் அருமை
@goku_siva_ff2 жыл бұрын
எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் நானும் இந்துதான்
@JaiKumar-bh1np2 жыл бұрын
உண்மைதான் . நானும் உங்கள் போன்றவர்களில் ஒருவன். இப்பாடல் மட்டும் அல்ல , எத்தனையோ பாடல்கள் , கேட்கும்போ தெல்லாம் எனக்கு ஞாயிறு காலையில் போர்வையை இழுத்து மூடி படுத்து உறங்கியது நியாபகம் வந்து செல்கின்றது. அருமையான குரல் அந்த தாத்தாவிற்கு . பதிவேற்றியமைக்கு சம்பந்தப்பட்ட குழுவிற்கு நன்றி . இதே போல, நிறைய தமிழ் பாடல்களும் உண்டு. எல்லாவற்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
@premalathap2192 жыл бұрын
எனக்கும் தான் பிடிக்கும்
@MosesSebastian777 Жыл бұрын
O bro.those believe ChritJesus is a Christian- he can claim whatever is in heaven.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை Жыл бұрын
👑👑👑👑👑👑👑👑👑 என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சகல ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக ஆமென் 🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁