Home loan முட்டாள்தனமானது!| அப்போ Middle Classக்கு சொந்த வீடு!...கணவாவே போயிருமா சார்!😭😭😭😭

  Рет қаралды 112,875

ET Tamil

ET Tamil

Күн бұрын

Пікірлер: 226
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 18 күн бұрын
18 வருடம் முன்பு இடம் 9 லட்ச்சம் என்று வாங்கினேன், அதற்கு 5 லட்ச்சம் வட்டி இல்லா கடனா சொந்தம்+ நட்பு உதவியது. 2 வருடத்தில் அதை திருப்பி கொடுத்துவிட்டு . ICICI BANK ல 12 லட்ச்சம் வீட்டு கடன் வாங்கி வீடு கட்டினேன். அந்த கடனை 8 வருடத்தில் கட்டி முடித்தேன். இப்ப அந்த வீடு மதிப்பு 1.5 கோடி ரூபாய்
@balasubramaniankarthick8106
@balasubramaniankarthick8106 Ай бұрын
Yenna irunthalum , yen thalaivan Anand Srinivasan sir mathri explain pannala... Yenna vayasakuthu, evalo sethuvachuruka... Recent ah yenna course complete panna, yenna skill update panniruka, Kalyanam acha unaku, then veetla kasa potu, sothuku yenna pannuva...Athulaiye mudinjurum, overconfidence to buy House in Credit... Yen thalaivan mass... Index fund la Sip ah potu , rent ku iru... Apo than urupuduva😂😂😂😂 His words are make me strong...yen thalaivan is my GOD.
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 29 күн бұрын
லோன் வாங்குவது முட்டாள்தனமானது ஆனால் அதில் புத்திசாலித்தனமான முதலீடு என்பது வீடு வாங்குவது தான் சொந்த வீடு என்பது முதலீடு சொந்த வீடு என்பது மரியாதை சொந்த வீடு என்பது நிரந்தர முகவரி சொந்த வீடு என்பது அசையாத சொத்து சொந்த வீடு என்பது வாரிசுகளை வளர்க்கும் கோயில் சொந்த வீடு இல்லை என்றால் பெண் கிடைப்பதே கஷ்டம் பணம் என்பது மதிப்பு இழந்து கொண்டே இருக்கும் வட்டி போனால் போகட்டும் ஆனால் சொந்த வீடு மதிப்பு ஏறிக்கொண்டே இருக்கும்
@jagadeesans4776
@jagadeesans4776 17 күн бұрын
அதெல்லாம் சொந்த வீட்டின் மதிப்பு எப்போதும் ஏறுவதில்லை அதன் வயசு ஏறி மதிப்பு குறையும் ஆனால் மனையின் மதிப்பு வேண்டுமானால் வீடு அமையும் இடத்தை பொறுத்து விலை ஏறும் அதுதான் உண்மை பாங்கில் 10 லட்சம் கடன் வாங்கினால் பணம் கட்டி முடிக்கும் போது 19 லட்சம் கட்டி முடிக்கணும் அதுக்கு 40 லட்சத்தில் கட்டிய வீட்டை 5 லட்சம் கொடுத்து அடமானத்திற்கு சொந்த வீடு போல் அனுபவித்து வாழ்ந்து விட்டு கடைசியில் அந்த 5 லட்சத்தையும் திரும்பி வாங்கிகிட்டு கடனாலி இல்லாமல் கல்லறைக்கு போய்டலாம்
@rajivgandhi5267
@rajivgandhi5267 Ай бұрын
ஹலோ நீங்க வாடகை வீட்டிலிருந்து பாருங்க அப்ப தெரியும் அதனுடைய கஷ்டம்
@umamaheswari7538
@umamaheswari7538 Ай бұрын
Yes yes ❤
@balajisankar3271
@balajisankar3271 Ай бұрын
👍🏻 agreed
@r.vinayagansurya2714
@r.vinayagansurya2714 Ай бұрын
நீங்க home loan வாங்கி வீடு கட்டி பாருங்க. .... வாழ்க்கையே முடிஞ்சிரும்... எல்லா சந்தோஷமும் போயிடும்
@HafeezSPC
@HafeezSPC Ай бұрын
@@r.vinayagansurya2714yess correct
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Ай бұрын
@karthikeyanb1620
@karthikeyanb1620 Ай бұрын
முதலில் வாங்கும் வீட்டை வருமானம் வரும் என்கிற நோக்கில் பார்க்க கூடாது. வாழ்க்கை பாதுகாப்பு என்கிற நிலையில் பார்க்க வேண்டும். சேமிப்பு அல்லது முதலீடு என்கிற எண்ணத்தில் இரண்டாவது வாங்க நினைக்கும் வீட்டிற்கு மட்டுமே இவரது கருத்துக்கள் பொருந்தும்.
@karhiks9520
@karhiks9520 Ай бұрын
Sorry to say, ivarukku proper ahh explain pannave therila 😢
@karlongztd287
@karlongztd287 Ай бұрын
correct than explain panuraru, maybe listeners ku understanding illa.
@Diva3792
@Diva3792 Ай бұрын
I’m his client very straight forward, some times you have to accept the reality. It’s very hard but you have to. He has better investment for home loan.
@srinivasavenkatesan1426
@srinivasavenkatesan1426 Ай бұрын
No , she talks more than him . She doesn't give chance to talk to him. While he os explaining she jumps in to say something about
@balasubramaniankarthick8106
@balasubramaniankarthick8106 Ай бұрын
Yenna irunthalum , yen thalaivan Anand Srinivasan sir mathri explain pannala... Yenna vayasakuthu, evalo sethuvachuruka... Recent ah yenna course complete panna, yenna skill update panniruka, Kalyanam acha unaku, then veetla kasa potu, sothuku yenna pannuva...Athulaiye mudinjurum confidence to buy House... Yen thalaivan mass... Index fund la Sip ah potu , rent ku iru... Apo than urupuduva😂😂😂😂
@sivaprakash167
@sivaprakash167 Ай бұрын
Yes
@italiandiary
@italiandiary Ай бұрын
நான் வீடு கட்ட எடுத்து கொண்ட ஆண்டு 18 வருடம் கடன் இல்லாமல் 1300 sqt feet. அப்பா அம்மா இருக்கிறார்கள். 2 வீடு 570 sqat Rental purposes 14 லட்சம் போட்டு கட்டி இருக்கே. (4k வருமானம் வருது) நான் தற்போது Rental இருக்கேன். வீடு Dead investment ஆனால் வீடு நமக்கு ஒரு feel Security கொடுக்கும் மற்ற படி ஒன்றும் இல்லை.
@alaguprakash1
@alaguprakash1 Ай бұрын
Your comment is not clear. Why you took 18 years.
@Name-pq9xn
@Name-pq9xn Ай бұрын
Maliga samano list mathiri iruku vonga comment.
@italiandiary
@italiandiary Ай бұрын
@@alaguprakash1 கடன் இல்லாமல் வீடு கட்டினேன். 18 வருடமா
@sudhakarmani8456
@sudhakarmani8456 Ай бұрын
House owner தொந்தரவை விட பிளாட்டில் இருக்கும் மற்ற வீட்டினர் தொந்தரவு ரொம்ப அதிகம். சைக்கோ குடும்பம் இருக்கும்.
@meiyappaselvam5331
@meiyappaselvam5331 10 күн бұрын
எவ்வளவு adjust பண்ணுனாலும் yearly அதியாவசிய பொருள் விலை ஏறும். தங்கம் விலை ஏறும். கூடவே வீடு விளையும் ஏறும்.
@arulrajg7337
@arulrajg7337 Ай бұрын
நான் பத்து லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கினேன். 12 வருட தவணை. கூடுதலாக பத்து லட்சம் ரூபாய் செலுத்தி இருப்பேன் என்று நினைக்கிறேன். இருபது ஆண்டுகள் ஆகிறது. அவ் வீட்டின் இன்றைய மதிப்பு சுமார் 75 லட்சம். நன்றி.
@rajaragarajan1990
@rajaragarajan1990 Ай бұрын
It's subjective some real estate give huge return and some is dead investment, also calculate the land cost
@viki19910
@viki19910 Ай бұрын
20 lakhs 10 yrs la double agum fd la pots . 20 yrs 80 lakhs agirukum
@nandhakumar7964
@nandhakumar7964 Ай бұрын
Will you going to sell the house and realize the actual appreciation value ?
@sudhakarmani8456
@sudhakarmani8456 Ай бұрын
20 years old house...75 lakhs how... check real market... But other side you saved rent...
@lathasundaresan321
@lathasundaresan321 Ай бұрын
நிலம் வாங்கிய மதிப்பு கூறவில்லை. 20 ஆண்டுகளில் குறைந்தது 10 மடங்கு உயர்ந்திருக்க வேண்டும். 10 லட்சத்தை ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி வளர்ச்சியில் முதலீடு செய்திருந்தால் 20 ஆண்டுகள் முடிவில் 70 லட்சம் ஆகி இருக்கும். தங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் முதலீடு செய்திருந்தால் இன்று 1 கோடி மதிப்பை தாண்டும்
@selvaganapathi4560
@selvaganapathi4560 Ай бұрын
see, 1. 2005 ku munnadi house vangunavenga nalla profitla irupanga because income tax la housing loan ku claim pannikalanu sonnaga so nalla demand naala irunthuchu yealam veedu vangunaga.enga oorula acer 4L apo. 2. after that we all know 1 acer price egiruduchu right now enag oorula 1-1.5 crore.same time ineme income taxla new regime la home loan optionuku velaye ila.So egappatta veedu vikkama iruku rightnow because price is too high 3. 2013 to 2018 vara land reasonable ah iruthuchu after covid its increased 300% .ipdila edam eruna alavuku salary erala yarukum. 4. ipo than 300% eri iruku so next 5 years perusa erathu nu nenaikren 5. erutho illayo elarum oru chinna edam own ah vangikinga without debt.then oru 4 years kalauchu 50% money sethittu veedu katta start pannirunga may it take 5-10 years. porumaya pannuga dont take any pressure but edam sikkirama vangirunga veedu porumaya kattikonga save pandra money ah gold vachurunga veedu katra price erura alavu goldum eridum 6. e-flat mairu flat nu 25L sahre markelt konja konjama sethi vachu irukumpothu market 50% down ana 12.5L irukum, pondatti amma appa nammala undu ilanu panniruvaga piece ah poirum 7. evan enna sonnalum first veeedu kattunga 2 veedu 80% vendave vendam 8. real estate la ovvoruthan ovvonu soluvan price discvery panna mudiyathu enga oorula sqr ft 2000 soli kadasila 700kku kuduthan promotor, antha gapla elarum inga 2000 pogutham 2000 poguthamnu kelappi vitutanga 700 ku kuduthutu veliya ketta 1300rs nu solla sonngalam so ivan 1500 nu solitu suthittu irukan, some time broker 700 rs land ah saqfit kku 10 nu advance kuduthutu 700 land ah 1500 nu soli suthittu irukanga 9. entha erea pudichu iruko anga poi 1 year ku rentku irunga nalla idea kedaikum ALLORUM VEEDU VANGA ! MANATHARA VALTHUKGIREN
@vigneshpandian3829
@vigneshpandian3829 Ай бұрын
Your 3 point so valid. Again private job is highly unstable.you cannot depend on that for long term commitment
@freeworld8898
@freeworld8898 Ай бұрын
வீடு வச்சிருக்கிறவன் அடுத்தவன வீடு வாங்க விடமாட்டான். வஈடஉ இல்லாதவன் கஷ்டம் இருக்கிறவனுக்கு தெரியாது
@manoharanrajesh1117
@manoharanrajesh1117 Ай бұрын
Who is this anchor talking too much not allowing guests to talk
@rammc007
@rammc007 Ай бұрын
முதல வீடியோ முழுசா பருப்பா அவங்க யாருன்னு சொல்லிருக்காங்க
@Adharsh6
@Adharsh6 Ай бұрын
She is not anchor
@alaguprakash1
@alaguprakash1 Ай бұрын
16:36, Ennna. He literally threatened her. Not good
@rpmovies87
@rpmovies87 Ай бұрын
​@@alaguprakash1Yenda Thevdiya ku poranthavane Adhepdi da oru ponna sonna Varunju kattitu vandharinga😂😂😂 Indha Karutha thevdiya munda Avara pesavae vidamaatra periya puluthi koodhi mathiri pesitrukka 😂😂😂
@shanmugasundaramparameswar2918
@shanmugasundaramparameswar2918 Ай бұрын
It is wrong, actually problem is purchasing house in over budget. First Home is not for investment, it is for our basic living life. Pls note that first Home is investment. Absolutely wrong statement.
@vaijijayanth8163
@vaijijayanth8163 Ай бұрын
Pallikaranai, Velachery, have to be careful , December rain....
@Ammuart95
@Ammuart95 Ай бұрын
Enanga rmbaaaa bayamuthiringa
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
வீட்டுக் கடன் நன்மையே..... அதை எப்படி கையாளவேண்டும் என்றால் வேறு தேவையில்லாத செலவை கட்டுப்படுத்தி சாதிக்கவேண்டும். முடிந்தவரை மாதாமாதம் அதிகம் கட்டி அதை குறைந்த வருடத்தில் முடித்தால் லாபமே....
@shunmughomsivagnanam9274
@shunmughomsivagnanam9274 Ай бұрын
I agreed the statement of mr.padmanaban is very correct, and practically truth.
@ramkumar-bq4gn
@ramkumar-bq4gn Ай бұрын
சார் சொல்றது உண்மை 10 வருஷம் கழிச்சு அந்த லேண்ட் ரேட் என்ன வருமோ அதை இப்பவே உயர்த்தி வச்சு விக்குறாங்க. 10 வருஷம் கழிச்சு அங்க என்ன ரேட் போகும் அந்த விலைக்கு அங்க வாங்க வருவாங்களான்னு பாத்துதான் லேண்ட் வாங்கனும்.
@sensumithalic
@sensumithalic 19 күн бұрын
சொந்த வீடு என்பது நமக்கு நிம்மதியை பாதுகாப்பை வழங்கும் ,வாடகை வீடு வருடா வருடம் வாடகை உயரும் pp எகிறும் ,நம்ம முதலீட்டை வங்கியில் போட்டால் மிக குறைந்த வட்டி அதைவைத்து பெரிதாக வாழமுடியாது,லோன் வாங்கி வீடுகட்டுவது சரியில்லைதான் ஆனால் 5 வருடங்களுக்குள் லோன் கட்டி விட்டால் பெரிய அளவில் வட்டிகளில் இருந்து தப்பித்துகொள்ளலாம் .
@sivapcbservice
@sivapcbservice Ай бұрын
இவர் சொல்ற மாதிரி 10 வருஷம் கழிச்சு போய் இடத்தை பார்த்தா மணி டபுளா இருக்கும் ஆனால் இடம் கிடைக்காது...😢
@praisethelordjesus4716
@praisethelordjesus4716 Ай бұрын
true
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Ай бұрын
@Sakthivel-ex4lr
@Sakthivel-ex4lr Ай бұрын
வணக்கம் இருவருமே பேசிக் கொள்வது வாடை வீடு vsசொந்த வீடு இ எம் ஐ vs வாடகை. மேலோட்டமான கருத்துக்கள்.. லோன் வட்டி என்பது வாடகை விட கண்டிப்பாக இரண்டு அல்ல மூன்று மடங்கு இருக்கும் அதுதான் மிகப் பிரதான ஒன்று நம் வாடகைக்கு பத்தாயிரம் செலுத்தி விடலாம் ஆனால் வட்டி என்பது குறைந்த பட்சம் 25,000 இ எம் ஐ வட்டியாகவே சென்றுவிடும் இதை மனதில் வைத்து ஹோம் லோன் வாங்குவது சிறந்தது
@Naveenprakash-mo7rm
@Naveenprakash-mo7rm Ай бұрын
Super unmai
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 29 күн бұрын
பணம் என்பது மனிதன் கண்டுபிடித்த காகிதம் அந்தப் பணத்தை வைத்து ஆயுதமாக்கி நான் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக வாழ வேண்டும் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குங்கள் அது பலருக்கு வேலை வழங்கும் உங்களுக்கு வீட்டை தரும் அரசாங்கத்திற்கு 400 விதமான தொழிற்சாலைகளை இயங்க வைக்கும் நீங்கள் மதிப்புப் பெயராக மாறுவீர்கள் பணத்தை வைத்து பணத்தை சேர்த்துக் கொண்டு வாழ்க்கையை தொலைக்க கூடாது வீட்டை வாங்குங்கள்
@sivakarthik2424
@sivakarthik2424 22 күн бұрын
Different view 😊
@natarajanj256
@natarajanj256 Ай бұрын
Markets...both real estate and equity are over rated...but Next 15 years belongs to India...so make a wise choice if you have money on hand
@JustChill76
@JustChill76 Ай бұрын
Rightly said. Both real estate and Markets are over rated
@Chennaisuperkingsrealestate
@Chennaisuperkingsrealestate Ай бұрын
உங்களது கையில் இருக்கும் பணத்தில் சிறு முதலீடாக இருந்தாலும் ஒரு மனை பிரிவை வாங்கி வையுங்கள் வட்டி இல்லாத நிலையில் படிப்படியாக முன்னேறி வாழ்க்கையில் உங்களது கனவு இல்லத்தை அடையலாம் வட்டிமிகக் கொடியது சிந்தித்து செயல்படுங்கள் வாடகைக்கு வீட்டில் இருப்பதும் சிறந்தது தான் உங்களது வருமானத்தை அனாவிசியமான செலவுகள் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள் மிக விரைவில் நீங்களும் சொந்தக்காரர் உங்களது சொந்த வீட்டிற்கு
@umamaheswari7538
@umamaheswari7538 Ай бұрын
வீட்டு ஓனர் பண்ற கொடுமையை விட இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை ஸார்
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Ай бұрын
@MrHariperu
@MrHariperu Ай бұрын
Shelter is basic than MF, Why fin influencers are diverting money to Market?
@Periasami76
@Periasami76 Ай бұрын
Namma thalila thundu podathan
@jaggpaddy
@jaggpaddy Ай бұрын
He is an expert in investment plans. Not in real-estate. He is promoting his business. Pls don't get carried away. Just go for a own independent house. நிலத்தில் போடும் காசு என்றைக்கும் வீணாகாது.
@sakthishrajendran4264
@sakthishrajendran4264 Ай бұрын
Do not convey a very wrong message. 15 years back I was thinking of purchasing a house in Guduvancheri for 13 lakhs , it's a duplex built and 4800 sq ft land. That time few people advised me not to get it , saying monthly emi comes to 12-15k but the rent on this house is only 3k. Why pay 4 times more to own the house. Now in the same place , 1 ground is 1.5 crores. That house would have worth 3.5 crores. I was foolish not to buy the house that time , now buying own house became impossible. Housing market in India has never crashed , like other countries. So if You can afford a independent house then go for it, do not think You have to pay EMI for 30 years. You can always sell the house anytime , and you will get a big profit when selling
@maniaravindan
@maniaravindan Ай бұрын
@@sakthishrajendran4264 that is why some time we should not seek advise from Friends and Relatives for home buying.
@sakthishrajendran4264
@sakthishrajendran4264 Ай бұрын
@@maniaravindan 100% 👍
@saralat3237
@saralat3237 Ай бұрын
Own house is must for every one.....
@Dineshbellie
@Dineshbellie Ай бұрын
Good sir , host should give him sometime Finance is a detailed subject but they are trying to communicate in short for the viewers ..so no more cross questions from next videos allow them talk fully plz
@brightsingh1748
@brightsingh1748 Ай бұрын
வீடுகளுக்கு அதிகம் விலை என்பது நிச்சயம் அதிகம்
@RahRah-tn4jg
@RahRah-tn4jg Ай бұрын
Instead of asking the price for buying if u say u have plot to sell you won't get even 75% of sale price. The difference in buying and selling is huge.
@vibulanand
@vibulanand Ай бұрын
In my opinion, the rule can be applicable more when once you have your own house
@sundarsriram970
@sundarsriram970 Ай бұрын
He is speaking half reality and remaining as fin influencer
@shajibegum2028
@shajibegum2028 Ай бұрын
The economist is 200 % true. And also all depends upon our capabilities , and our monthly commitments apart from housing loan. V bought house 2016, much struggles in covid time, place of job changed after pandemic, so financial crisis, sold our house, after sold, as a housewife me having a gud saving amt in six digits, if loan wss there zero saving, so save amt catch ur dreams. Dont buy any property in loan . If financial support from inlaws and parents u can, but think and enter before going for a housing loan.
@alaguprakash1
@alaguprakash1 Ай бұрын
Went to rental house again?
@shajibegum2028
@shajibegum2028 Ай бұрын
@alaguprakash1 yes in rental house now, but no loan tension, saving money living peaceful without debt.
@sundarmuthusrinivasan7629
@sundarmuthusrinivasan7629 Ай бұрын
முற்றிலும் தவறான பதிவு. நான் 2001 இல் 8 லட்சத்திற்கு வாங்கினேன். தற்போது அதன் மதிப்பு 70 லட்சம்.
@JKInvestments
@JKInvestments 20 күн бұрын
This is only 9.89% annual returns over 23 yearsl. For your information only.
@sundararajana5500
@sundararajana5500 20 күн бұрын
If you have invested the money in TATA company shares ( Any Tata company) , just check.
@skinfo360view9
@skinfo360view9 29 күн бұрын
Advice panalam easya sonthama ilama irukarvankaluku than antha pain therium. Negalum own house la thana irukinka. Middle class family oda athikapatcha aasaiye thanakunu ore oru veedu.
@brightsingh1748
@brightsingh1748 Ай бұрын
ஒரு கிராம் தங்கம்1970 ௧ளில் 50ரூபாய் ,1சென்று இடம்30 ரூபாய்,அதே1கிராம் தங்கம்2024 ல் 7000ரூபாய்,ஆனால்1சென்று இடம்70000ரூபாய்
@dharani288
@dharani288 26 күн бұрын
It's depends on investment where if u invest on a appartment it's not double in 20yrs but it's a individual house definitely double
@SanthoshKumar-lp1fe
@SanthoshKumar-lp1fe Ай бұрын
Someone commented, he not explaining well or don't know how to explain. YES TRUE I AGREE, but Mr. Badbanaban is well experienced he can learn to explain well or he can develop his explaining skill. All the best Mr. Badbanaban
@arunkumarkootharasan6846
@arunkumarkootharasan6846 Ай бұрын
I have never seen an expert advising not to buy home sitting in rental home. These advisors are super rich advising middle class.
@murugesana6680
@murugesana6680 Ай бұрын
This person is try to make money.from your money. Better you invest in house or appartment and come out from paying rent.
@bearaffiliate
@bearaffiliate Ай бұрын
He is looking like junior anant srinivasan..
@fayazriyas8053
@fayazriyas8053 Ай бұрын
Anchor ji அழகா பன்ரதா நினைச்சு அதிகமா பண்றீங்க ( expression)
@DeepakKumar-oz2hl
@DeepakKumar-oz2hl Ай бұрын
I can agree with him 30% because he is talking as a MF portfolio person.. create fund upto 60 to 70 percent of the property.. going for a loan and emi return will consume 60 % of its future value
@varunjmj
@varunjmj 10 күн бұрын
She is a cutie… her husband and kids are gifted to have her thinking about their future. He is explaining really nice.but it depends on the person and opportunity in her career and also importantly age of her children. So if you think buying a house gives you satisfaction then go for it and then start investing. You need to have some house for middle class… in order to follow his advice you should gain experience in the market which won’t come unless you are sure you won’t be affected beyond a point by the outcome of the market and you can do waiting game confidently 😊
@PUDHUVAI53
@PUDHUVAI53 Ай бұрын
In Bank / Home loan for 20-30 years EMI makes you a life long debts until your retirement (" Kadanali") and take away interest 2.5 times more than the loan amount leaving no more or little savings at the end. After 20-30 years the land cost shall be almost swallow your Bank loan+ interest(2.5 times) without large benefit. Instead of home loan , savings & investment would earn money and multiple sufficiently to buy or construct a dream house when you are 40-45 years. In "Apartment", no own land and building( demolishing for new design house imposible) & difficult to find a buyer later for such old Apartment. Home loan at young age is not advisable. It is a trap by Real Estate( Apts) & Bank . Cost & benefit analysis is a must before any decision.
@kevinmuthu2063
@kevinmuthu2063 Ай бұрын
Home is not an investment. It's a necessity. If not today tomorrow when your children want to get married. You need your own house. You can't just keep moving all life. You and your kids need a place to store all the memories.
@karthickkumar9821
@karthickkumar9821 Ай бұрын
Home Loan is the best. Own Home is the best, he is not explaining properly.....
@phoenixbirds15
@phoenixbirds15 Ай бұрын
Let the particular guest explain the concept. Don't interrupt too much
@vasudevandevaraj9461
@vasudevandevaraj9461 Ай бұрын
one of the worst videos i watched in ET Tamil, this clearly shows Padmanabhan intention to ensure that the opposite person is opening a mutual fund through him rather than clearing her doubts. He is just providing answer only to suit his arguments. He's saying why buy a house now instead you can wait for 10 yrs because your salary will be 4x from now, which is not 100% true for all, it is like asking a boy why are you marrying now, if you wait 10 yrs you will get miss world'. The harsh reality is whenever your salary increases your expenses and living style increases. First buy a property with an Insurance to cover the home loan so that even if something happens to you your family will have a roof to live with Peacefully.
@murugesana6680
@murugesana6680 Ай бұрын
He wants to make money from your money
@manoharanrajesh1117
@manoharanrajesh1117 Ай бұрын
Stephen is best and asking right question this girl is irritating me
@abhisexports3461
@abhisexports3461 Ай бұрын
Anchor dont interrupt allowing guests to talk
@palanisgame
@palanisgame Ай бұрын
Stupid questions, matured answers 🔥
@maniaravindan
@maniaravindan Ай бұрын
ஒரு பொருள் ஒட இன்றைய மதிப்பு எதிர் காலத்தில் இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும், காரணம் பணமதிப்பு இழப்பு மற்றும் விலைவாசி உயர்வு மற்றும் அந்த பகுதியின் வளர்ச்சி மற்றும் வெற்று இடம் குறைவு. உங்களின் வட்டி செலவு இந்த உயர்வை விட குறைவாகவே இருக்கும். வீட்டு கடன் மட்டுமே குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும், காரணம் இடத்தை எடுத்துக் கொண்டு கடனை அடைக்காமல் ஓட முடியாது. Low risk loan. இரண்டு, land and house never dipreciate. வேறு எந்த கடனும் இந்த அளவு பணத்தை இவ்வளவு குறைவான வட்டியில் கிடைக்காது.
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Ай бұрын
@younkarthik
@younkarthik Ай бұрын
If they explain the difference between renting and buying a house, considering factors like appreciation and depreciation, my suggestion would be to invest in land without taking a loan in villages. You could settle in your hometown after retirement. In my opinion, renting is more practical in major cities or near the workplace. However, I could be wrong too.
@manothi9240
@manothi9240 Ай бұрын
Avaru kandu aakitaru 😂😂😂😂....
@venkiven4681
@venkiven4681 Ай бұрын
Property investment is always a good choice, but the question is which is good place to invest. Chennai is not a good place to invest anymore. Also, You have to think abt the pain of living in rental property all the time, house owner issue/…local area/neighbour issue and pain of shifting things from one to place to another place as the family grows etc etc So choice is based your nature of job, job security, salary and family situation…I would say you need a clear long term plan to decide on this else after a decade things will go for a toss…
@kaviviswa4730
@kaviviswa4730 Ай бұрын
Tenants pay less rent than EMI.. But home buyers is at loss as he gets less returns as rent.... Any suggestion for owners... Should all owners sell their property and investment to get more returns.... Then where will tenants go?
@ajithaji8487
@ajithaji8487 Ай бұрын
Moka anchor
@Formerthegod
@Formerthegod Ай бұрын
100%
@Remi97
@Remi97 Ай бұрын
She is subscriber, no anchor
@riyainteriordesigners7
@riyainteriordesigners7 Ай бұрын
Allow him to explain first.
@erhari30
@erhari30 Ай бұрын
Nice Explanation sir, We are sentimentally seeing house leaving behind the financial aspects. It's an imaginary pleasure or pride which are believing that, expected to get. Even after understanding this is a foolish approach, but still people tend to go with same mistake again & again.
@vinothm8726
@vinothm8726 Ай бұрын
Pavam kelvi ketavagale confuse ayitanga
@rizwanbathusha
@rizwanbathusha Ай бұрын
Ellarum rent la iruntha yaaru veetla vadagaiku irukrathu..
@PradeepPradeep-d6g
@PradeepPradeep-d6g Ай бұрын
Anchor irritating
@vimalraj-nq8lc
@vimalraj-nq8lc Ай бұрын
முந்திரி கொட்டை நெறியாளர்
@ssakthi
@ssakthi Ай бұрын
I don’t know, what he wants to explain.. 🤔😂🤦🏼‍♂️
@dhanasekarr5597
@dhanasekarr5597 Ай бұрын
Yes home loan is big scam. Buying property with loan is loss.
@murugesana6680
@murugesana6680 Ай бұрын
He is a financial advisor, but eashing your brain, don't follow.. one day the out scarts will develop.
@james30321
@james30321 Ай бұрын
Yes brother.. he is completely manipulating and also degrading other areas of Chennai also Porsche area kotturpuram tnagar nu .. completely bad attitude in both perspective
@Adharsh6
@Adharsh6 Ай бұрын
you can buy home and live hapily
@rajaraja-wn7tg
@rajaraja-wn7tg Ай бұрын
சார் இந்த வியாக்கானம் எல்லாம் கார்பரேட்காரன் சம்பாதிக்கிறக்கு
@ashwinsrinivask4304
@ashwinsrinivask4304 Ай бұрын
Pallikaranai outside illa madam !!
@cyberbob8315
@cyberbob8315 Ай бұрын
You are true sir
@anandc3974
@anandc3974 Ай бұрын
I wont accept his concept new house is self reapect and no need to shift house keep on, in rental house if owner thinks you are not required then he will force you to shift. and you have to adjust lot of thinks whatever he does. I bought house in mumbai with my small salary.. and clear my loan as well...
@alaguprakash1
@alaguprakash1 Ай бұрын
16:36, he threatening her literally as she asked the right question. How the people with him at home😮
@senjikumar3563
@senjikumar3563 Ай бұрын
No use...just talking
@ssethudce
@ssethudce Ай бұрын
Please release part 2 video soon
@SankarNallasivan
@SankarNallasivan Ай бұрын
இந்தியன் வங்கியில் வட்டி 9.75
@let_them_fix
@let_them_fix Ай бұрын
It it is not a time then buy it through highly negotiated condition 🎉
@jeeva8159
@jeeva8159 Ай бұрын
ET pls note that all comments are negative,
@Msd2011
@Msd2011 Ай бұрын
Great questions sis. It would be interesting if there is a real estate expert as well along with mutual funds expert in these kinds of discussions.
@vijayram2973
@vijayram2973 Ай бұрын
Complete false information. I bought individual house at my 43 age. One should invest in sip or mf for 10 years. Then as soon as possible buy house at earliest age. We never buy house with having all money in hand. Also salary never increased as per market .i am working in same company.im in IT. After 40 no job security and we can't take risks as other expenses comes like child education and health issues. Don't consider first house as investment. Its a place to live with all your dreams and emotions that create memories. Don't buy flat unless it is required and with low cost. So invest early buy house early. Complete loan in 45 age. Enjoy remaining life peacefully.
@KathiresanP51208205031
@KathiresanP51208205031 Ай бұрын
Don't generalize investment. It's pathetic to see some useless guys discussing about only the negative sides of it. Your monthly EMI is nothing but investment. They will say don't buy house, car, bike, no expensive clothes, use public transport, no vacation, no expe sive hotel, no cinema etc., I feel we should do everything in our limit. Otherwise no point living the life and keep in mind we don't achieve anything by saving money living like beggars.
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 Ай бұрын
Gold after 10 years 2034 how much it's gone and give a interview like this
@rizwanbathusha
@rizwanbathusha Ай бұрын
10 years la 300% salary hike yaaru tharuva? Then only it becomes 4 times
@mohammedarief6529
@mohammedarief6529 Ай бұрын
Home loan is a good product like a credit card, but you have to think , analyze, calculate well based your current monthly salary and do part payment your hikes and bonus or extra funds to home loan account so that can close immediately.... If you do part payment, you can close 12 years emi to 8-9 years.... Interest rate drop.....
@baskarbaski4056
@baskarbaski4056 Ай бұрын
Good thought once home loans வாங்கிய EMI அடிமைகளா மாரிடுவிங்க
@alaguprakash1
@alaguprakash1 Ай бұрын
House loan within your capacity is a gift
@rise7485
@rise7485 Ай бұрын
Boss , it's up to you how you manage it , If you finish off you homeloan within 8 to 10 years then it's good for you. If one wants to save the full amount then it's not possible at all to buy a property in life time
@baskarbaski4056
@baskarbaski4056 Ай бұрын
@@rise7485 அது எல்லாம் கரெக்ட் தான் ப்ரோ....I am investing 10 years continuously after I reached 1 crore....after I can buy my dream house without loan & interest...no emi tension & no work pressure
@thewingstamizh
@thewingstamizh Ай бұрын
She is a subscriber..not an anchor.. oru நாள் anchor
@abhiramasekars.2761
@abhiramasekars.2761 Ай бұрын
It's bit complicated. If you don't secure a house now, later it may not be available in a place of your choice or you cannot afford the cost. In absolute terms, own house involves greater expenses towards maintenance, tax etc apart from the initial cost. If you pay importance to security, personal sentiment and satisfaction, then you have to strive hard to buy own house. Otherwise if you find it as an investment, ROI is not good. If you calculate the life expectancy rental outgo will be far less comparatively Whatever said and done wealth creation is incomplete without own house
@ramhome7494
@ramhome7494 Ай бұрын
Home loan is very good thing if you know to use properly. You should never get loan till your eligibility, calculate only 40% of you income and start paying part payment every month and close within 5 years. If you think you will pay for 20 years obviously it’s a loss
@bennetrajendran1145
@bennetrajendran1145 Ай бұрын
நன்றாக கேள்வி கேட்குது இந்த பொண்ணு.
@nishanthkrishu
@nishanthkrishu 15 күн бұрын
Anchor waste 😮 she's like a opposite party press company 😅😂
@anbazhagankrishnamurthy1491
@anbazhagankrishnamurthy1491 Ай бұрын
Anchor talking only but not specific...
@albertanand3486
@albertanand3486 Ай бұрын
Madame you are sitting with a wrong person. He himself is staying in a rented house so how can you expect him to guide you to buy a own house. He is not listening to you fully he is trying ti sell his product E-Flat. Many big people sell their stocks and invest in real estate. Please find a good advisor and buy a home. Land investment is the only Real investment that's why it's called Real Estate. All other investments are not. Your property value will not go down if Israel and Gaza go to war but your stock market will. Think twice God Bless you with your Dream Home.
@rsntshkmr
@rsntshkmr Ай бұрын
Mutual Fund will not give more 10% in comming years. Check what happened in other emerging markets... House is only best. Go for Real Estate
@manoharanrajesh1117
@manoharanrajesh1117 Ай бұрын
It's wrong dear u might be real estate agent giving such wrong information
@rsntshkmr
@rsntshkmr Ай бұрын
I am not a real estate agent. Are you a mutual fund distributor ?
@Periasami76
@Periasami76 Ай бұрын
But even real estate has reached its saturation level.. When u buy an apartment now for 1 cr do u think will u get any profit in 10 years.?? Now market is over priced
@user-HariHaran21
@user-HariHaran21 Ай бұрын
Lol😂
@vinothm8726
@vinothm8726 Ай бұрын
Nothing to guarantee
@Godofnature-zu2pi
@Godofnature-zu2pi Ай бұрын
Real estate investment land market value why black money
@FINANCIALAdvisorTGopiMCA
@FINANCIALAdvisorTGopiMCA Ай бұрын
no different information about HL
@Hindustan-sb7ls
@Hindustan-sb7ls Ай бұрын
These kind of people will have main property assets just bluffing in mic for his consulatancy for trade brokerage
@murugesana6680
@murugesana6680 Ай бұрын
Market is not steady. Don't belive him. You better talk the financial advisor wife, she tell the truth
@venkatesanviswa493
@venkatesanviswa493 Ай бұрын
Not market sir. Consider as business, business will not go daily as same way.. One day you will get 70% profit, then 30%, then -10%, then 50%. So average is 25% May be. Which is good compare to Low risk investment like FD. Endowment policy.
@Terry_Vlogs
@Terry_Vlogs Ай бұрын
கோடீஸ்வரர் நீங்களா.. மூடிட்டு போயா...
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 217 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 12 МЛН