பரமக்குடியிலிந்து இராமேஸ்வரம் 4 வழி சாலையாக விரிவு படுத்தவேண்டும். நெடுங்காலமாக திட்டம் கிடப்பில் கிடக்கு
@RamnaduGovind3 ай бұрын
தமிழகத்தின் மிக நீண்ட மாநில நெடுஞ்சாலையான SH 29 தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை - காரைக்குடி - பரமக்குடி - சாயல்குடி சாலையை மேம்படுத்த வேண்டும்
@DriverLife-n7m3 ай бұрын
நல்ல தகவல் ❤
@KUMARTNPSCALLINALL3 ай бұрын
நல்லது வரவேற்கத்தக்கது. சற்று மத்திய அரசு மாநில அரசு பொதுச் நெடுஞ்சாலைத்துறை கவனம் சற்று திருவண்ணாமலை பக்கமும் திரும்ப வேண்டும். திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் பெங்களூர் போன்ற நகரங்களுக்கு நான்கு வழி அல்லது ஆறு வழிச்சாலைகள் தேவை.
@Siva-h6s3 ай бұрын
I am srivilliputtur people
@RamnaduGovind3 ай бұрын
வரவேற்கத்தக்கது, ஆனால் வழித்தடம் ஸ்ரீவி - விருதுநகர் - அருப்புக்கோட்டை - கமுதி - முதுகுளத்தூர் - இராமநாதபுரம் மார்க்கமாக இருக்கலாம்
@SenthilKumar-b5y4f3 ай бұрын
I like it
@mahathirmohammed89063 ай бұрын
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் 4 வழிச்சாலை மாற்ற வேண்டும் அங்கு விபத்துக்கள் அதிகம் நடக்கிறது.
@rajachakravarthyg46393 ай бұрын
சிவகாசி விருதுநகர் சாலையில் நிறைய இடங்கள் வளைவுகள் அதிகம் விருது நகர் அருப்புகோட்டை சாலையிலும் வளைவு உள்ளது விருதுநகர் மற்றும் அருப்புகோட்டை நகரங்களை தொடமல் பைபாஸ் மாதிறி அமைந்தாலே நல்லது
@BalajiRajini-d2p3 ай бұрын
Make India makein India jaihind Bharat madhagejee
@JamalJamal-r7s3 ай бұрын
விழுப்புரம் டு நாகப்பட்டினம் 4 சாலை அப்டேட் ஒன்னு போடவும்
@abdulbasith11743 ай бұрын
Onnum munnerzm இல்லை
@msinussinus576Ай бұрын
இன்றைய காலத்திற்கு மிக அத்தியாவசியமான வரவேற்க வேண்டிய திட்ட ம்
South TN is under developed …..this is good for them.❤🎉
@rajeshbobba38513 ай бұрын
Shift capital city to Madurai.
@VENOM-uc9we3 ай бұрын
@@rajeshbobba3851 y bro…? Ur also a tamilan & staying in Tamil Nadu only..! Chennai is our capital, only you guys speaks like a separatists ………try developing ur region not shifting capital….im not a Chennai’te …I’m from Salem…..TN 🔥🤩
@rajeshbobba38513 ай бұрын
@@VENOM-uc9we Chennai can be economic capital like Newyork and Shanghai, but Madurai should be Political and Judiciary capital, why should politicians, burocracy and Judiciary be in Chennai?
@VENOM-uc9we3 ай бұрын
@@rajeshbobba3851 tarkuri ah irukaada bro…Madurai la enna iruku….? lol 😂 except caste problem & uneducated youngsters ?! …Chennai la yu iruku …but, rest of TN can escape from this shit know…? Naam ellarum orey state dhan brother..: ! Y to see separate
@PremalathaK-x1z3 ай бұрын
Definitely it's a must
@ravik57873 ай бұрын
Four lane is not enough Six lane is must in guo
@mrramalingam13 ай бұрын
அருமை
@muthukumar279993 ай бұрын
Tenkasi district ku ithu use illa Puliangudi - sankarankovil - kalugumalai - kovilpatti - ettaiyapuram - villathikulam - sayalkudi - paramakudi la poi connect panna roomba use ah irukum Ithu tenkasi makkalku use akum
@mpruma3 ай бұрын
Much wanted
@johnpeter30053 ай бұрын
Madurai to Bodi Green Field High way required
@mdjavith26223 ай бұрын
Ayya first ramanathapuram to tuticorin road ah develop pannugaya road avlo mosama iruku
@tamilselvan7293 ай бұрын
When completed this road, Stalin and DMK will say we did this... liar liar....
@thareshk.b61313 ай бұрын
Minimum 6 lines now we need
@urimai_kural3 ай бұрын
8 lines. They will implement😮
@msuriya21553 ай бұрын
திருவனந்தபுரம் நாகர்கோவில் ஆரால்வாய்மொழி ராதாபுரம் திசையன்விளை உடன்குடி திருச்செந்தூர் புறவழி சாலை தூத்துக்குடி எப்போ நான்கு வழி சாலை போடுவாங்க நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் செல்ல வள்ளியூர் சென்றால் 101 km ஆகுது ஆனால் நாகர்கோவில் ராதாபுரம் திசையன்விளை உடன்குடி வழியா திருச்செந்தூர் சென்றால் 93 km மட்டுமே ஆகும் இந்த சாலையை எப்போ விரிவு படுத்து வாங்க
@rajeshbobba38513 ай бұрын
Funnel future investments to Tire 2 cities which have an exciting operational airport like Coimbatore, Salem, Trichy, Madurai and Tuticorin.
@abdulmahusook46133 ай бұрын
2099க்கு மேலும் ரமதுரை ராமேஸ்வரம் சாலை முடியுமா எனத் தெரியவில்லை இதுவே இன்னும் முடியவில்லை அதற்குள் ஸ்ரீ வில்லி புத்தூரா? அருப்புக்கோட்டை சாயல்குடி கீழக்கரை திருப்புல்லாணி இசிஆர்சாலை ராமேஸ்வரம்
@gthanabalanrgunasekaran22083 ай бұрын
When will get start work
@jayakumar69703 ай бұрын
ஸ்ரீவில்லிபுத்தூர் டு ராமேஸ்வரம் பழைய ரோடு போதுமானதா ஹைவே தேவையில்லாதது இப்ப இருக்கிற ரோட்ல வண்டி கம்மியாதான் போயிட்டு இருக்கு நான்கு வழிச்சாலை தேவையில்லாதது
Tenkasi மக்களுக்கு ithil ennne payan irukum!!!!? Tenkasi வழி payanpaduthum மக்களுக்கு enraal puliangudi -sankarankovil- கோவில்பட்டி- vilathikulam- Sayalkudi- rameswRam வழி poruthamaaga irukkum
சாலைகளை போட்டு டோல் பூத்துகளை அமைத்து மக்களை சுரண்டும் வழிமுறை!
@VishnuKumar-wu1fn3 ай бұрын
Bharath is moving forward in Supply Chain and 100% usefull for the Public. Excellent Work by Central Govrrnment.😊
@subramanianramasubbu77173 ай бұрын
If the state is really interested they wd not hv opposed Salem highway for four yrs and after coming to power they support it. What a tragedy between position as ruling and opposition. VS
@kandaswamykanda34023 ай бұрын
First care vikravandi to sethiyathop 4 line upto date
@rajeshbobba38513 ай бұрын
Shift capital city to Madurai.
@sathurappang6253 ай бұрын
Thadaivithikavenadum
@soundar42703 ай бұрын
திமுக அரசு எவ்வளவு இலவசம் கொடுக்கணுமோ, அவ்வளவும் செய்து விட்டது. அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க போவதில்லை. அடுத்த 2026 க்கு பிறகாவது, திமுக அரசு road, railway, metro, flyover அமைக்க மத்திய அரசோடு இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். இலவசம் இனிமேல் வேண்டாம். Police எண்ணிக்கையை அதிக படுத்துங்கள்
@mpruma3 ай бұрын
@@soundar4270 உண்மையான நல்லாட்சி தந்தது அதிமுக தான் நண்பா