Рет қаралды 4,721
#tamilChristiansong #christopherdavisong
ல ல ல ல லா
ஒ ஒ ஒ ஒ ஓ
ம் ம் ம் ம்
தென்றல் காற்றே வா வா
நிந்தும் நிலவே வா வா உதயத்தின் சூரியனே வா வா
உன்னதர் இயேசு உலகில் வந்தார்
(1)
ஆதியில் அமைந்த வார்த்தை அது
அன்பு நிறைந்த ஜீவன் அது
இருளை அகற்றும் வெளிச்சம் அது
இறையோர் போற்றும் நாமும் அது
இனியதோர் உலகை படைத்த அவர் ஈன லோகம் வந்தடைந்தார்
இறையவர் மீட்பை அடைந்திடவே இயேசு என்ற நாமம் அது(2)
எங்கும் அறியுமே அ அ அ எங்கும் முழங்கும் ஒ ஒ ஒ
எங்கும் என்றும் அவர் நாமம்
(2)
வானக தூதர் வாழ்த்துரைக்க
விண் அரசினில் மகிழ்ச்சியூற
புவி மிது அமைதியுற
மானிடர் அனைவரும் ஒருமையுற
இறைவாக்குகளே நிறைவேறிட
சாயலை மனிதனில் பங்களிக்க இறங்கி வந்தார் இறை மகனாய்
இறங்கி வந்தார் மரி மடியில்
எங்கும் அமைதியே அ அ அ
எங்கும் புதுமையே ஒ ஒ ஒ
எல்லாம் எல்லாம் ஆனவர
_Gloria Gloria Gloria
Gloria in excels is deo(2)
Lyrics and tune: Rev.S.Christopher Davi
Orchestration, Mr. Jeo Malamari(Royal mix)
Singers: Aellna C.S, Adoniya C.S ,S.J.Jebisha , S.J.Linsha , D.Benisha Dani
Editing: Annish