ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்கிறார் கள்.எந்த விசாரணையும் செய்வதில்லை.
@Bharathiyan.3 ай бұрын
லஞ்ச பணம் எதிர்பார்க்கிறார்களோ என்னவோ
@rajasekaranramasamy77583 ай бұрын
@@Bharathiyan.அதே தான் புரோ. வேறு என்ன.கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த நம்மோட சொத்தை இவர்கள் கம்ப்யூட்டரில் தவறாக பதிவு செய்து விட்டு நம்மை அழயவிடுவது எப்படி நியாயம்
@ffgamertamiltn58893 ай бұрын
என் இடத்தை கிரையம் செய்யாமல் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
நகராட்சி உள்பட்ட விவசாய இடத்திற்கு G line எப்படி Download. செய்ய வேண்டும்.
@selvakumar-up1jw3 ай бұрын
நகரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை
@supramaniyamm43923 ай бұрын
உட்பிரிவு செய்யாத பட்டா கூட்டு பட்டாவை தனிப்பட்டவை எப்படி மாற்றுவது
@Thirugnanam-w7x3 ай бұрын
எனக்கு பட்டா மாற்றம் செய்து சுமார் நான்கு ஆண்டுகளாக மாற்றம் செய்யப்படவில்லை
@farsanas87493 ай бұрын
If construction is less than 2000sq.ft. plan approval is required or not. Engineer saying its not required,.will it impact in future for patta and any other dependcy
@ganiviji44243 ай бұрын
The website cannot work?
@PARAMALAI-hu9ilАй бұрын
SRO error nu varuthu sir
@abdulrahim80672 ай бұрын
Tamil nilam pdf not generated .
@lathat70122 ай бұрын
Captcha code varavillai
@srajachandar3 ай бұрын
getting new patta also possible thru tjis services?
@niyazali4913 ай бұрын
Online fmb so many mistakes
@GopiR-iu2ph3 ай бұрын
Hi sir plot patta iruku but FMB sketch online la ela epo na ena pandrathu