ஏழை MLA வீடு எப்படி இருக்கும் தெரியுமா? | CPM Tamil Nadu MLA Chinnadurai House Tour

  Рет қаралды 1,318,459

The Debate

The Debate

9 ай бұрын

ஏழை MLA வீடு எப்படி இருக்கும் தெரியுமா? இப்படியும் ஒரு எம்.எல்.ஏ.வா? | CPM Tamil Nadu MLA Chinnadurai House Tour Video | Poorest MLA of Tamil Nadu | Tamil Nadu Assembly Member Assets
Full Interview: • ரேஷன் அரிசி சோறு! ஆடு ...
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand.
Call 9940882200 for bookings.www.gtholidays.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Пікірлер: 3 200
@thedebatetamil
@thedebatetamil 9 ай бұрын
Full Interview:kzbin.info/www/bejne/qpaQmHWsfatrntE
@samymadasamy2000
@samymadasamy2000 9 ай бұрын
கந்தர்வக் கோட்டை எம்எல்ஏ சிபிஎம் மார்க்சின் உடைய மாவட்டச் செயலாளராக இருந்து எம்எல்ஏ வாக உயர்த்திய மார்க்சிஸ்ட் கட்சிக்கு நான் நன்றி சொல்கிறேன்
@user-ph6vp9bt5m
@user-ph6vp9bt5m 9 ай бұрын
கண்ணுக்கு தெரிந்த காமராஜர்
@sabapathithiyagarajan4842
@sabapathithiyagarajan4842 9 ай бұрын
​@@samymadasamy20006
@manoharanlk7911
@manoharanlk7911 9 ай бұрын
@@samymadasamy2000😂🎉
@BalrajBrothers
@BalrajBrothers 9 ай бұрын
​@@user-ph6vp9bt5m,, V
@esvlr
@esvlr 9 ай бұрын
சட்டமன்ற உறுப்பினர் நாணயமானவராக இருப்பது போல் அவர் துணைவியாரும் அதே உறுதியுடன் இருப்பது சிறப்பு இக்காலத்திலும் இப்படி ஒரு MLA என்பது நெகிழ்ச்சியை தருகிறது
@ArunachalamE-gd4bk
@ArunachalamE-gd4bk 9 ай бұрын
Manitha theiyvam
@karunanidhikarunanidhi4904
@karunanidhikarunanidhi4904 9 ай бұрын
​@@ArunachalamE-gd4bk⁰
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 9 ай бұрын
Respected sir, you are really great and very honest, sincere great person. Long live and the god is with you.
@MR.SIL4NT
@MR.SIL4NT 9 ай бұрын
The reason why China dominating every super power 'COMMUNISAM' = Everything for Everyone...
@a.s.chithraghsssirumugaipu7103
@a.s.chithraghsssirumugaipu7103 9 ай бұрын
Gandhiji came back
@praburajenthiran5189
@praburajenthiran5189 9 ай бұрын
இவரை காட்சிப்படுத்திய ஊடகத்திற்கு நன்றி....சிறந்த MLA
@JP-THANIORUVANTN
@JP-THANIORUVANTN 9 ай бұрын
தயவுசெய்து இந்த தொகுதியில் உள்ள மக்கள் இவரை விட்டுவிடாதீர்கள். நல்ல மாமனிதர் இவரைப் போன்ற சட்ட மன்ற உறுப்பினர் கிடைப்பது மிகவும் கடினம். காசுக்கு விளைபோகாமல் இவருக்கு தொடர்ந்து வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்.
@spattabhiraman1908
@spattabhiraman1908 8 ай бұрын
இந்த மாமனிதருக்கும் இவருக்கு வாக்களித்த மக்களுக்கும் தம் சிரம் தாழ்ந்த வணக்கம்🙏
@GperiyaGSamy-en5tb
@GperiyaGSamy-en5tb 7 ай бұрын
அண்ணா இந்த எம்எல்ஏ எங்க தொகுதி தான் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நரங்கியப்பட்டு
@jokerboy001
@jokerboy001 4 ай бұрын
😅,,,,,,
@vijayabalanvijay2049
@vijayabalanvijay2049 7 ай бұрын
21 ம் நூற்றண்டின் வாழும் காமராசர், இவரைப் போன்றவர்கள் இந்நாட்டின் முதல்வர் ஆனால் நாடு சொர்க பூமியாக மாறும், மக்கள் நலமுடனும் வளமுடன் வாழுவார்கள், இவரை போன்றவர்கள் காண்பது அரிது, வாழ்த்துக்கள் ஐயா, உங்கள் பயணம் தொடரட்டும், மிக விரைவில் மக்களால் உயர் பதவியில் தேர்ந்தெடுக்க படுவீர் 💐💐💐💐💐🙏🙏🙏
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@palanivel6716
@palanivel6716 2 ай бұрын
🎉🎉🎉​@@user-zt9ln8dx8i
@chefmohanrajarumugam9414
@chefmohanrajarumugam9414 9 ай бұрын
ஏழை MLA இல்ல நேர்மையான MLA வாழ்க ஐயா ❤🎉🎉🎉🎉
@selvanjenita220
@selvanjenita220 9 ай бұрын
Valzthukal ayya ungal பணி மக்கள் மத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 c, s jeni advocate
@s.prabhuprabhu1042
@s.prabhuprabhu1042 9 ай бұрын
எந்த கட்சியனாலும் பணம் வாங்காமல் இந்த மாண்புமிகு மனிதருக்கு வாக்கலித்த மக்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐🙏🏻
@selvarajmuthusamy3872
@selvarajmuthusamy3872 9 ай бұрын
Elimayai or MLA!!!!!!!!!@@@@@@
@kaushalram5241
@kaushalram5241 9 ай бұрын
Assembly 2021 for CPM was sponsored by DMK so people have taken money to vote but this MLA is a good man......
@Abdulsalam-vf9lj
@Abdulsalam-vf9lj 9 ай бұрын
@@kaushalram5241 Hi Bro or Sis Factual Error. It was CPI who received the fund from DMK, Not CPM. In your view, (Not general or my view), People have NOT voted for money.
@gopiv528
@gopiv528 9 ай бұрын
👌👌
@kaushalram5241
@kaushalram5241 9 ай бұрын
@@Abdulsalam-vf9lj Hi sister, I did not mention anywher that CPM has taken money but while DMK was distributing money for vote they did not stop or refuse it.... this is fact.
@m.srinivasanmuthugounder1600
@m.srinivasanmuthugounder1600 9 ай бұрын
இந்த எளிய நல்ல மனிதருக்கு, ஓட்டு போட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. இதே போல் அனைத்து மக்களும் சிந்தித்து வாக்களித்தால் நாடே மகிழ்வோடு இருக்கும்.
@IronMan-vb7iu
@IronMan-vb7iu 9 ай бұрын
💯
@ram_s_ranga
@ram_s_ranga 9 ай бұрын
கம்யூனிஸ்ட்டுகளால் மட்டுமே இது சாத்தியம். அய்யா நல்லக்கன்னுக்கு பிறகு இன்னொரு நேர்மையான அரசியல்வாதி.
@RPounrajan
@RPounrajan 13 сағат бұрын
இந்த MLA விடம் இருந்து கம்னியூஸ்டு கட்சிகளின் முக்கிய தலைவர்களான பாலகிருஷ்ணன் இத்த அரசன் இவர்கள் எல்லாம் திமுகவிடம் இருந்து பாடம் கற்பிக்கும் இவரை மாதிரி நேர்மையான MLA விடம் இருந்து பாடம் கற்க சொல்லுங்கள்
@cherinaskitchen
@cherinaskitchen 9 ай бұрын
ஓரு நல்ல மனிதர் எங்கள் தொகுதி MLA தோழர்.... உங்கள் பணி அடுத்து வரும் காலங்களிலும் தொடர வேண்டும்...
@vdvlogs007
@vdvlogs007 9 ай бұрын
Name
@user-rl8ds8bg1q
@user-rl8ds8bg1q 9 ай бұрын
​@@vdvlogs007சின்னதுரை.
@senthilkumar-mj4yb
@senthilkumar-mj4yb 9 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-mv7nb3oy2y
@user-mv7nb3oy2y 9 ай бұрын
Engaluku இந்த மாறி ஒரு mla kedaikala..... தயவு செய்து அவரை பாதுகாத்து போற்றுங்கள்
@SudhaSudhasudha-pq7jf
@SudhaSudhasudha-pq7jf 9 ай бұрын
Mm Nanum Entha katchila erugen thozar
@stevesaravana9562
@stevesaravana9562 9 ай бұрын
இவரை போன்றவர்கள் நாட்டின் முதல்வர் ஆகலாம் வீண் செலவு செய்யாமல் எளிய முறையில் மாநிலத்தை வழி நடத்்துவார்
@user-ox8xw5bk8n
@user-ox8xw5bk8n 9 ай бұрын
0:02
@user-ox8xw5bk8n
@user-ox8xw5bk8n 9 ай бұрын
Too good
@manivannansn9139
@manivannansn9139 9 ай бұрын
மிக மிக மிக சரி தோழரே.
@omshanthicalldrivers
@omshanthicalldrivers 9 ай бұрын
Super good man 🇮🇳 jaihind 🇮🇳🙏
@manic6643
@manic6643 9 ай бұрын
Super sir
@shayisharma1008
@shayisharma1008 9 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்.இந்த காலத்தில் இப்படி ஒரு MLA வா நம்பவே முடியவில்லை. பேட்டியை கேட்கும்போது என் கண்கள் குளமாகின .புனிதமான எம்எல்ஏ .வாழ்த்துக்கள்❤.இவரை போன்றவர்கள் நாட்டின் முதல்வர் ஆகலாம். வணங்குகிறேன்
@kutralingam4413
@kutralingam4413 8 ай бұрын
நாட்டின் முதல்வர் ஆகலாம் இல்ல, ஆக்கலாம்.❤❤❤❤❤❤❤
@virgiljose8937
@virgiljose8937 9 ай бұрын
சிறந்த மாமனிதர் இவர். இவர் தமிழ் நாட்டின் முதல்வர் ஆக வேண்டும்.
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 9 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு MLA வா , இது போன்ற அரசியல்வாதிகளை மக்கள் ஆதரிக்கவேண்டும்.🎉🎉🎉🎉
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 9 ай бұрын
ரொம்பத்தான் ஆதரிப்பாங்க இந்த கூறுகெட்ட மக்கள் 75 ஆண்டுகள் ஆகியும் இவரைப் போன்றவர்களை தெரிந்து கொள்ளாத மக்கள்...😢😢😢😢😢
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 9 ай бұрын
@@elanjezhiyanlatha2099 ஆம் சகோதரி.
@raviganesh6517
@raviganesh6517 9 ай бұрын
​@@elanjezhiyanlatha2099நாமும் அதில் உள்ளோம்
@rajavishwanath4007
@rajavishwanath4007 9 ай бұрын
Good verry verry great parsan realey real hero in india
@balaganapathi1294
@balaganapathi1294 9 ай бұрын
Vvnnhdsj
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 9 ай бұрын
இவர் சின்னதுரை இல்லை. பெரிய துரை. இவரை உலகறிய செய்த உங்கள் ஊடகத்திற்கு நன்றி. என்ன எளிமையான வாழ்க்கை. அமைதியான பேச்சு. வாழ்த்துகள் அய்யா.
@santhakumarv-zc3gy
@santhakumarv-zc3gy 9 ай бұрын
Santha. Kumar. V. Vlr. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌💯😄
@gspowerpoint2126
@gspowerpoint2126 9 ай бұрын
Verygoot
@arulraj5179
@arulraj5179 9 ай бұрын
Ayya super
@veluselvam5681
@veluselvam5681 9 ай бұрын
காரைக்குடியிலும் கோடியில் புரளும் ஒரு சின்னத்துரை.......
@balakrishnann5210
@balakrishnann5210 9 ай бұрын
கடமையை கண்ணியத்துடன் கட்டுப்பாட்டுடன் சட்ட மன்ற உறுப்பினர் பணியாற்றி வரும் திரு சின்னத்துரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@nagalakshmiv659
@nagalakshmiv659 9 ай бұрын
நான் பிறந்த புதுக்கோட்டை மண்ணில் வாழும் தெய்வம்.இப்பத்தான் இவரைப்பற்றி கேள்விப்படுகிறேன் ஆச்சரியப்படுகிறேன். பெருமிதம் கொள்கிறேன்.. வித்தியாசமான MLA இப்படி ஒரு மனிதரைபற்றி தெரியாமல் இருந்திருக்கிறோமே என்று வருத்தப்படுகிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கு.இவரின் இந்த பயணத்திற்கு துணைவியார் உறுதுணையாக இருந்திருக்கிறார்.அம்மா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன்.அய்யா வாழும் காமராசரே நீங்கள் நூறாண்டு காலம் வாழ்க.நோய்நொடிஇன்றி வாழ்க.வாழ்த்துக்கள்.இப்படிப்பட்டவரை உலகிற்கு காண்பித்த தங்களுக்கு மிகப்பெரிய நன்றி..ஆங்கிலம் கலக்காமல் பேசிய எம்.எல்.ஏ அய்யா அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்த்துக்கள் அய்யா.வணங்கி மகிழ்கிறேன்
@kamalsamy7696
@kamalsamy7696 9 ай бұрын
திரு MLA அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இவரைப்போல அனைத்து MLA களும் இருந்தால் தமிழகம் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கும்
@sivavijay3882
@sivavijay3882 9 ай бұрын
மிகவும் அதிர்ந்து விட்டேன். கடவுள் இவர்கள் பக்கம் எப்போதும் துணையிருப்பார்
@user-ox8xw5bk8n
@user-ox8xw5bk8n 9 ай бұрын
Too good
@amuthafsda7041
@amuthafsda7041 9 ай бұрын
இது போன்ற சேவை செய்பவர்களை தலை வணங்கி வாழ்த்துவோம்
@tamilarthalaimurai
@tamilarthalaimurai 8 ай бұрын
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி.. சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டில் எந்த கஷ்டமும் இல்லை என்று சொல்கிற வார்த்தைகளில் உள்ளது அவர்களின் வாழ்வியல் எளிமை... நன்றி.
@evildark9102
@evildark9102 9 ай бұрын
நீங்கள் அமைச்சர் பதவியை அடைவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா🎉
@sheebaran6072
@sheebaran6072 9 ай бұрын
Welldone Sir.
@PaulDas-yw6dk
@PaulDas-yw6dk 8 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajaguruselvaraj7477
@rajaguruselvaraj7477 9 ай бұрын
இவர்களை போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேணும்... The Debate நல்லா முயற்சி👏பாராட்டுகள்
@dhineshvenugopal3527
@dhineshvenugopal3527 9 ай бұрын
Thank you❤
@rajanraju813
@rajanraju813 9 ай бұрын
Engalnattu MLA muthal minister varai(Kerala)parkkavendum(kodikalmattumthan sambathiyam 1day chilavukku15 laksh avlavuthan
@kathirvel4079
@kathirvel4079 9 ай бұрын
காமராஜர், கக்கன், அய்யாக்கண்ணு வரிசையில் சின்னத்துரை MLA.
@gkali558
@gkali558 9 ай бұрын
Vazigha valamudan g kaliyappan gingee
@Harish-zc9tn
@Harish-zc9tn 9 ай бұрын
Valzha valamudan brother and sister🎉🎉🎉🎉🎉
@RanjithKumar-xh5oy
@RanjithKumar-xh5oy 9 ай бұрын
இவரை போன்ற மனிதர்களை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி .....
@sarathathanu4523
@sarathathanu4523 5 ай бұрын
இவரது கட்சியே 15 கோடிகள் விலை போயிற்று. இவர் மாறாமல் நேர்மையுடன் இருப்பது தமிழகம் பெருமை பெறும். வாழ்க பாரத பூமி. 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
@ramkrishnavaarthaali8576
@ramkrishnavaarthaali8576 9 ай бұрын
சின்னதுரை - ராசாத்தி நம் மண்ணின் புனிதர்கள் ❤❤❤ 😊😊😊
@Ramsay8850
@Ramsay8850 8 ай бұрын
Long live mla
@jaffar1830
@jaffar1830 9 ай бұрын
உண்மையில் நான் நினைத்து பார்க்கவில்லை தேழரின் உழைப்பு மிக அதிகம் MLA என்றால் வேறு விதமாக இருக்கும் ஆடம்பர வாழ்கை என்று நினைத்தேன் மிக அருமையான மனிதர் இவரை போன்ற வர்களுக்கு அரசு உதவிகள் வழங்க வேண்டும் The Debate ஊடகதிற்கு நன்றிகள் வாழ்த்துக்கள் திரு MLA அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vijayaranim8350
@vijayaranim8350 9 ай бұрын
அய்யா நீங்கள் கலியுக கக்கன் உங்களை தவறாவிட்டதுமக்கள் தவறு
@sivammalar2324
@sivammalar2324 9 ай бұрын
Evarukku India arasu viruthu valanga vendum
@balasubramaniank893
@balasubramaniank893 9 ай бұрын
அய்யா சின்னதுரை அவர்களே!வணக்கம்!நீங்கள் வாழும் ஜீவா. உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.நீங்கள்தான் உண்மையான பொதுவுடைமைவாதி.
@NEMANI-wu7st
@NEMANI-wu7st 9 ай бұрын
இவரைப்போன்று முதல்வர் தமிழ்நாட்டிற்க்கு தேவை
@SakthiVel-eb9mc
@SakthiVel-eb9mc 9 ай бұрын
உங்களை பார்க்கும் போது காமராஜர் அய்யாவை பாற்பது போல் இருக்கிறது உங்கள் எளிமையான வாழ்க்கைக்கும் நேர்மைக்கும் வாழ்த்துக்கள் நிச்சயமாக மக்களின் கண்ணீரை துடைப்பார் இந்த சின்னதுரை 🙏🙏🙏 எங்கள் கண்களுக்கு ஐயா துறையாக தெரிகிறது 🙏🙏🙏👍👍👍
@dharanip2836
@dharanip2836 9 ай бұрын
தோழரின் பேட்டியை பார்த்து கண்கள் குளமாகிவிட்டன. அய்யாவின் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@Jeyaraj1975
@Jeyaraj1975 9 ай бұрын
என் மண்ணின் மைந்தரே வாழ்த்துக்கள்
@paripriyakeepsmilingalways7996
@paripriyakeepsmilingalways7996 4 ай бұрын
S
@rajasekar2236
@rajasekar2236 9 ай бұрын
ஜெகத்ரட்சகனின் கதை எல்லாம் TV சேனல்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சின்னதுரை அவர்களின் கதை அதிர்ச்சி அளிக்கிறது. இரு வேறு இந்திய அரசியல்.
@manisanthanam1331
@manisanthanam1331 9 ай бұрын
Great great
@pandiyanp4824
@pandiyanp4824 9 ай бұрын
ஐயா வாழ்க..🎉🎉
@vadivelu4406
@vadivelu4406 9 ай бұрын
நல்லதலைவர்
@azhagirisivasankaran1258
@azhagirisivasankaran1258 9 ай бұрын
ஐயா வாழ்க
@cpalanivelraja5700
@cpalanivelraja5700 9 ай бұрын
❤❤
@user-cu7zg4mx2m
@user-cu7zg4mx2m 9 ай бұрын
வாழ்த்துக்கள் திரு சின்னதுரை இல்லை இல்லை பெரியதுரை சட்ட மன்ற உறுப்பினர். உங்களை போன்றவர்கள் வாழும் காலத்தில் வாழ்வதே எங்களுக்கு பெருமை. அருமையான குடும்பம். நாட்டு மக்கள் இவரை போன்றவர்களை MLA, MPக்களாக தேர்ந்து எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும். நீண்ட ஆயுளுடன் நோயற்ற வாழ்வு வாழ வாழ்த்துக்கள் தோழரே.
@AlexAlexandar
@AlexAlexandar 5 ай бұрын
நேர்மையான மா மனிதர் MLA❤️😍🙏🙏🙏 ஒருசில அரசியல்வாதிகள் உங்கள் பாதம் தொட்டு வணங்கினாலும் திருந்த மாட்டார்கள்
@nagalingams4131
@nagalingams4131 9 ай бұрын
தோழர் என்கிற வார்த்தைக்கு உரியவர் தோழர் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நீங்க தான் வாழ்த்துக்கள் தோழர் இதயப்பூர்வமாய் உணர்கிறேன் ஒரு உண்மை மனிதரை
@mohamedkhaja496
@mohamedkhaja496 9 ай бұрын
என்ன வித்தியாசமான மனிதர்!எவ்வளவு எளிமையுடன் கட்சிக்கு விசுவாசமான தொண்டன்!தனக்கு கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கே கொடுக்கும் தொண்டனை இப்போதுதான் அறிகின்றேன்.இத்தகைய எளிமையான மக்கள் பிரதிநிதியை மக்களாகிய நாம்தான் ஆதரிக்க வேண்டும்.நெறியாளரும் மிகவும் நெகிழ்ச்சியுடனே நேர்காணல் செய்திருக்கின்றார்.இருவருக்கும் வாழ்த்துக்கள்!
@shajsalim3208
@shajsalim3208 9 ай бұрын
100% உண்மை நன்பரே 👌
@SivaKumar-qp5hg
@SivaKumar-qp5hg 9 ай бұрын
சம்பளம் பணத்தை கட்சிக்கு தான் தர வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் விதி. அக்கட்சி அவரவர் பதவிக்கேற்ப தொகுப்பு ஊதியம் வழங்கும்.
@shajsalim3208
@shajsalim3208 9 ай бұрын
@@SivaKumar-qp5hg நீங்கள் சொல்லுது உண்மை தான் bro மற்ற தி மு கா ஆ தி மு கா மட்றும் பல கட்சிகள் கவுன்சிளர் வரை கோடி கனக்கில் கொல்லை அடித்து அடம்பர வாழ்கை வாழ்ந்து வரும் நிலயிள் இவர் எழீமை அக்கம் பிடித்தது மக்கலுக்கு இவரைபோல மக்கள் பிரதிகள் தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது நண்பாரே 😊
@KRISHNAMOORTHYDURAIRAJPILLAI
@KRISHNAMOORTHYDURAIRAJPILLAI 9 ай бұрын
இன்றைய புகைப்படம் சேமித்து வைக்க வேண்டிய ஒன்று.அடுத்து வரும் தேர்தலில் அந்த தொகுதியில் வெற்றி பெரும் வரை பொருத்து இருந்து பார்ப்போம்.
@josephvarkis
@josephvarkis 9 ай бұрын
அய்யா அம்மா நீங்களும் உங்கள் அன்பு பிள்ளைகளும் நீண்ட aayulodu வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க ❤❤❤❤❤❤
@gunasekarangunasekaran5135
@gunasekarangunasekaran5135 7 ай бұрын
இந்த மாதிரி ஒரு நல்ல அரசியல் உத்தமரை உலகிற்கு தெரியப்படுத்த இதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
@saravanakumarkumar2955
@saravanakumarkumar2955 9 ай бұрын
எங்கள் தோழர்களை தேடி சென்று பேட்டி எடுத்து மக்களிடம் சென்றடைய வைத்ததற்கு நன்றி, வாழ்த்துக்கள்
@dharundharun1407
@dharundharun1407 9 ай бұрын
எங்கள் தொகுதி கந்தர்வக்கோட்டை. எம் எல் ஏ என்பதில் பெருமைகொள்கிறேன்
@qryu651
@qryu651 9 ай бұрын
இப்படிப்பட்ட நல்ல MLA மனிதநேயம் உள்ளவர்கள் தான் உதவிகளை மக்களுக்கு செய்கிறார்கள். இவர்கள் மாதிரி MLA இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லை. இவர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் MLA ஐயாவுக்கு
@CHITHIRAISELVANKUPPUSAMY
@CHITHIRAISELVANKUPPUSAMY 9 ай бұрын
எனக்கு என்ன சந்தோசம்னா அவருடைய குடும்பம் அவருக்கு support பண்றாங்க அது தான்.
@gouthamraaj3779
@gouthamraaj3779 9 ай бұрын
இவர் போன்ற நல்லவர்கள் பற்றியெல்லாம் எந்த ஊடகங்களும் மக்கள் முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.இவரின் எளிமைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉
@ravanankothandarama588
@ravanankothandarama588 9 ай бұрын
இவரைப் போல எல்லோரும் இருக்கவேண்டும்
@selvavignesh2381
@selvavignesh2381 9 ай бұрын
Ivarai munnilai paduthina...stalin kudumbam eppadi cm ah continue Panna mudiyum...
@jayabala5843
@jayabala5843 9 ай бұрын
ஐயா உங்கள் காணொளி என்னை கண் கலங்க வைக்கிறது
@pchelladurai7805
@pchelladurai7805 9 ай бұрын
​😊
@mmurugan5810
@mmurugan5810 9 ай бұрын
உடம்பெல்லாம் சிலிர்த்தது உங்களைப் போன்ற மா மனிதர்கள் வாழும் இவ்வுலகில் உள்ளது 🙏 வணக்கங்கள் 🙏 ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@prabuppalamalaipalamalai2090
@prabuppalamalaipalamalai2090 9 ай бұрын
மக்களே இப்படி ஒரு MLA வை தேர்வு செய்ததற்காக வாழ்நாள் முழுவது உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். இவர் 😭 ஒரு காமராசர், ஒரு கக்கன், ஒரு தேவர் ,ஒரு அம்பேத்கர்.ஐயா நீங்கள் வாழ்க 🙏🙏🙏. மக்களே நீங்கள் இவரை பாதுகாக்க வேண்டும். இவர் ஒரு வரலாறு வழும் நடமாடும் தெய்வம்.
@swaminathanc2014
@swaminathanc2014 4 ай бұрын
உண்மையான மக்கள் தொண்டர்...வணங்குகிறேன்...வாழ்த்துகிறேன்...
@Ek2Movie
@Ek2Movie 9 ай бұрын
கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் சிறந்தது. இந்தக் கட்சிகளில் பெரும்பாலானோர் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எளிமையானவர்கள் உதாரணத்திற்கு கேரளா மாநிலம் ஒன்று. அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் எளிய வாழ்க்கையைப் பின்பற்றி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@giftfriend4328
@giftfriend4328 9 ай бұрын
ஐயா அங்கு நிறைய கடைகளில் தோழர்கள் வசூல் செய்கிறார்கள்...வலுக்கட்டயமாக....😊😊😊
@mageshkumar3747
@mageshkumar3747 9 ай бұрын
​@@giftfriend4328 அது எந்த ஊர் எந்த கடை என்று சொல்லுங்கள்...
@raghavanb1149
@raghavanb1149 9 ай бұрын
அவரை தேர்ந்தெடுத்த மக்களை வணங்குகிறேன்
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 9 ай бұрын
👏🙏🙏
@Rajasekar-dd5hg
@Rajasekar-dd5hg 9 ай бұрын
10 Kodi selavu seitha DMK valium vanangungal
@murugesans3705
@murugesans3705 9 ай бұрын
😅❤
@murugesans3705
@murugesans3705 9 ай бұрын
​@@saravanan007saravanan4😮
@prasanthjp8746
@prasanthjp8746 9 ай бұрын
🙏🏿
@BalaKrishnan-cw2rj
@BalaKrishnan-cw2rj 9 ай бұрын
உங்களை போன்றவர்களை பார்க்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது
@antonyjudeify
@antonyjudeify 9 ай бұрын
தன்னலமற்ற இவரைக்கண்டு மற்ற அரசியல்வாதிகள் கற்கவேண்டும். ஆனால், அது நடக்காது!
@funboypugal7355
@funboypugal7355 9 ай бұрын
சாதாரண கவுன்சிலர் கூட அவுங்க வீட்டில இருக்கிற எல்லாருக்கும் Goverment la வேல வாங்கி குடுத்து இருக்கான்... ஆனா இவர் ஒரு MLA va இருந்தும் கூட இவ்வளவு எளிமையாக இருக்கிறார்...❤️💙
@vthirumagan
@vthirumagan 9 ай бұрын
சரிதான் எங்க ஊர்ல இருக்காங்க
@chokkalingampandian5107
@chokkalingampandian5107 9 ай бұрын
உங்களை போன்றோரின் அரசியலை தேடும் காலம் விரைவில் வரும் வாழ்த்துக்கள்
@m.kveerappa9062
@m.kveerappa9062 9 ай бұрын
எந்த கட்சியை சேர்ந்த MLA வாக இருக்கலாம், ஏழ்மை யாகவும், மனித நேயத்துடன் மக்கள் பணியில் தன்னை முழுமைபடுத்தி வாழ்வது மிகவும் சிறப்பு, வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு!
@saravananr9370
@saravananr9370 9 ай бұрын
உங்க இருவர் காலில் விழுந்து கூட கும்பிடலாம்.. நேர்மையான வழியில் வாழ்க்கை நடத்துவது நன்றாக தெரிகிறது.. வாழ்த்துகள்
@leolawrence5665
@leolawrence5665 9 ай бұрын
எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
@ananthparams5321
@ananthparams5321 9 ай бұрын
மீண்டும் இவரை MLA ஆக தேர்வு செய்ய வேண்டும் தோழர்...சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கச்சாத்த நல்லூர் சார்பில் வாழ்த்துகள்
@saravanak6016
@saravanak6016 9 ай бұрын
Ama marupadium vote pani select pannunga
@arivazhagana8213
@arivazhagana8213 9 ай бұрын
திரு.சின்னதுரை MLA.ஐயா அவர்கள்...இன்றைய காலத்தில் மதிப்பிற்குரிய .திரு.கக்கன் ஐயாவையே.. நினைவுக்கு கொண்டு வருகிறார்... இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்ந்து மக்கள் பணிச்சிறக்க வாழ்துக்கள் ..ஐயா... இது போன்ற காணொளியை வெளியிட்ட The Debate குழுவினருக்கும் பாராட்டுகிறேன் ...
@Naamtamilar.tigerpandi
@Naamtamilar.tigerpandi 9 ай бұрын
என் பொியப்பா கக்கன் அவா்களை நினைவுப்படுத்தி பதிவு செய்ததற்க்கு நன்றி..❤
@cvkarthi6884
@cvkarthi6884 9 ай бұрын
ஆம் இவரும் ஒரு கக்கன் ஜயா தான் மாற்றே இல்லை. இவர் இருக்கும் காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம்
@arivazhagana8213
@arivazhagana8213 9 ай бұрын
@@Naamtamilar.tigerpandi உத்தமர்களை ஒருபோதும் இவ்வுலகம் மறப்பதில்லை தோழரே ..! 🙏
@arivazhagana8213
@arivazhagana8213 9 ай бұрын
@@cvkarthi6884 100 % correct ..
@user-jy9jb7wv5q
@user-jy9jb7wv5q 9 ай бұрын
Super ji
@muralikumar3086
@muralikumar3086 9 ай бұрын
மாவட்டத்திற்கு ஒருவர் இருந்தால் நாடு முன்னேற்றம் அடையும் வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@user-fw3qd1bm1o
@user-fw3qd1bm1o 7 ай бұрын
அனைத்து மக்கள் வளர்ச்சி & நுகர்வோர் அமைப்பு சார்பில் வாழ்த்துக்கள் அய்யா ‌இது தான் நிம்மதியான வாழ்க்கை, அடுத்தவர் கஷ்டத்தில் , பாவத்தில் நீங்கள் வாழவில்லை, என்றும் மக்கள் மனதில் இருப்பீர்கள்
@ibrahimcalanderlebbe1373
@ibrahimcalanderlebbe1373 9 ай бұрын
இது நிஜமா நான் கனவுகாண்கின்றேனா ! சகோதரர் சின்னத்துரை அவர்களுக்கும் அவர் மனைவி குடும்பத்தார்கும் எனது மன நிறைவான வாழ்த்துக்கள்.
@SuryaPrakash-nz5jf
@SuryaPrakash-nz5jf 9 ай бұрын
வாழும் மனித கடவுள் எண்ணம் போல் வாழ்க்கை ஐயா சொல்வதற்கு வார்த்தையே இல்லை ஐயா🙏🙏🙏🙏
@sureshk4506
@sureshk4506 8 ай бұрын
இவர் தான் உண்மையான காமரேட்.....❤❤❤ நிங்க தான் எங்களுக்கு சிறந்த முன்மாதிரி...... வாழ்த்துக்கள் சார்...
@sureshb1971
@sureshb1971 9 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது வாழ்த்துக்கள் தங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sivaloganathan6759
@sivaloganathan6759 9 ай бұрын
இப்படியான உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்யும் போது நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஜனநாயகம் மலரும் இவர் சின்னதுரை இல்லை பெரிய துரை நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@ethurasug
@ethurasug 5 ай бұрын
இவரை காட்சிபடுத்திக்கொண்டேஇருக்க வேண்டும் இது போன்ற மாமனிதர் 👌👌👌
@user-mo7pg2fm7p
@user-mo7pg2fm7p 8 ай бұрын
மக்கள் சேவை கடவுளுக்கு செய்யும் சேவையாக நினைத்து செயல் படும் நமது m l a அவர்களுக்கு நன்றி.வாழ்க வளர்க நலமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉🎉
@govindasamy5312
@govindasamy5312 9 ай бұрын
15 லட்சம் ரூபாய் செலவில் வாட்ச் கட்ட இவர் எங்கே போவார்.வாழும் காமராஜர்.கேரளாவில் இவரைப் போலவே.
@RajaRaja-vm8vq
@RajaRaja-vm8vq 9 ай бұрын
ஜீவா சார் வாழ்த்துக்கள்.இவரை போன்ற மனிதர்களை ஊடகங்கள் திரை போட்டு மறைக்கின்ற வேளையில் நீங்கள் இவரை பேட்டி எடுத்ததுற்கு நன்றி
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 4 ай бұрын
உங்கள் குழந்தைகள் அடுத்த தலைமுறைகள் உங்கள் எளிமையால் வலிமையால் நேர்மையால் நீண்ட ஆயூள் வாழ வாழ்த்துகிறேன்❤❤❤
@singaperumalt1159
@singaperumalt1159 4 ай бұрын
எனது மாமாவும் இதே எளிமையுடன் வாழ்ந்தார் அவர்தான் மதுரையின் கம்யூனிஸ்ட் கட்சி எம் பி மோகன்... அவர் மறைந்தபோது. ஒரு பழைய M 8 0 மட்டுமே....
@Arunkumar-ny2pl
@Arunkumar-ny2pl 20 күн бұрын
இப்படி பட்ட மனிதர்களை பார்க்கும் போது ஆச்சரியமா இருக்கு
@shanmugamarumugam4057
@shanmugamarumugam4057 9 ай бұрын
கண்ணீர் வருகிறது நல்ல மனம் வாழ்க
@ettuinthu
@ettuinthu 9 ай бұрын
கட்சி சற்று ஊதியத்தை அதிகபடுத்தி கொடுக்க வேண்டும்.
@madhukumar644
@madhukumar644 9 ай бұрын
Communist katchiku nidhi enga pa iruku. Therdhal paniku kuda DMK kuduthadhu dhan 6 seat ku.
@farooqbasha2747
@farooqbasha2747 8 ай бұрын
இந்த காலத்தில் இவ்வாறு ஒரு மனிதரை பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது & மிகவும் வியப்பாக இருக்கிறது , 💚 ❤️ 💙 💜 God Bless You 💚 ❤️ 💙 💜
@abdulagees6101
@abdulagees6101 6 ай бұрын
நான் திருச்சிக்காரனா இருந்தும் இவரை தெரியாமல் போய்விட்டது.ஏதேச்சையாக டிவி பேட்டியில் பாத்து ஆச்சரியமாக கூகுளில் தேடும்போது இந்த பேட்டி காணும் வாய்ப்பு கிடைத்தது.தொகுதி மக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.தொடர்ந்து இவரை தக்கவைத்துக்கொள்ள உங்கள்.
@Kumar-ez1ih
@Kumar-ez1ih 9 ай бұрын
மீண்டும் மீண்டும் ஐயா சட்டமன்ற உறுப்பினராக தொடர வாழ்த்துக்கள்
@Ramu-wb7qz
@Ramu-wb7qz 9 ай бұрын
No party rule 2 times only allowed
@JA-qp9oh
@JA-qp9oh 9 ай бұрын
ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு விட்டார். கடந்த முறை தோல்வியும் இந்த முறை வெற்றியும் அடைந்துள்ளார் எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே சில விதிவிலக்குகளும் உண்டு. அது மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு இவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
@rajeswaranj.rajeswaran8496
@rajeswaranj.rajeswaran8496 9 ай бұрын
நாம் இப்படி பட்ட நபர் களுக்கு வாக்களிப்பதில்லையே, பின்னே எப்படி❓ 2:48
@user-oo9ty7qj7h
@user-oo9ty7qj7h 9 ай бұрын
Nallathu
@selvippalanichamy4804
@selvippalanichamy4804 9 ай бұрын
மக்கள் அனைவரும் இனிமேல் ஓட்டுக்காக காசை வாங்காமல் நல்ல மனிதர்களை வரும் தேர்தல்களில் சிந்தித்து தேர்வு செய்ய வேண்டும் .
@jeevasinthan8944
@jeevasinthan8944 9 ай бұрын
மகிழ்ச்சி பொங்க கவனித்தேன். இயக்கம் அறிவேன். தோழரைத் தெரியும். இதில் வியப்பொன்றும் இல்லை என்றும் உணர்ந்தேன். ஆனாலும் கண்களில் நீர் கசிந்த படி இருந்தது. தோழர் வாழ்க! தோழர்களின் இலட்சியம் வெல்க!
@vedamuthu6195
@vedamuthu6195 9 ай бұрын
அருமையான பதிவு,அருமையான மக்கள் பிரதிநிதி,மேலும் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா....
@commonman4919
@commonman4919 4 ай бұрын
நாங்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதில் எப்போதும் பெருமை கொள்வோம் தோழர்களே...
@samyck5927
@samyck5927 9 ай бұрын
இவரை போன்ற எம் எல் ஏ தமிழ் நாடு முழுவதும் வேண்டும் தமிழக வாக்காளர்கள் திருந்த வேண்டும் பணத்திற்கு விலை போக வேண்டாம்
@thirunavukkarasuvedachalam3130
@thirunavukkarasuvedachalam3130 9 ай бұрын
Salute sir remove corruption
@jayalakshmi2290
@jayalakshmi2290 9 ай бұрын
​@@thirunavukkarasuvedachalam3130❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@everyoneisthewinner7579
@everyoneisthewinner7579 9 ай бұрын
ஆகாகா... 25 கோடி வாங்கிக் கொண்டு தானே தேர்தல் கூட்டணி அமைத்தது இந்த கட்சி... ஊழலோ ஊழல்... அவல ஆட்சி நடக்கிறது இங்கே. மின்சார கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், சொத்து வரி என மக்கள் படும் பாடு இருக்கே.... இந்த நாதாரிகள் ஒரு போராட்டம் நடத்தினார்களா? என்ன நாடகம் நடுத்துகிறார்களா இந்த பம்மாத்து பேர் வழிகள்
@dhilepanj3038
@dhilepanj3038 9 ай бұрын
அதுக்கு முதல்ல ஓட்டு போடனும்
@sooriyakumarv4453
@sooriyakumarv4453 9 ай бұрын
"பொதுவுடைமை" யை தேர்ந்தெடுத்த மக்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🌹💐✊✊✊🙏
@manikandangangaraj6956
@manikandangangaraj6956 4 ай бұрын
ஐயா நீங்கள் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக வர வேண்டும் மற்றும் இதை வெளி கொண்டு வந்த ஊடகத்திற்கு நன்றி ❤❤🎉🎉
@arunvjeditz7121
@arunvjeditz7121 9 ай бұрын
பெருந்தலைவர் காமராஜர் ஐயா வழியில் பயணக்கும் நீங்களும் ஓர் கர்மவீரர்தான் நீங்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 9 ай бұрын
எளிமையான குடும்ப தலைவி வாழ்த்துக்கள் அம்மா
@ashokaakash4976
@ashokaakash4976 9 ай бұрын
இது போன்ற தலவரை தமிழ் நாடு மக்கள் ஆதரிக்க வேண்டும்
@prithvi8514
@prithvi8514 9 ай бұрын
தலைவர்
@thiruselvamh4835
@thiruselvamh4835 9 ай бұрын
வாழ்த்துகிறோம். மீண்டும் இவரே சட்டமன்ற உறுப்பினராக வரவேண்டும் .
@Jacksweety
@Jacksweety 9 ай бұрын
இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு மனிதரை பார்ப்பது மிக்க மகிழ்சியை தருகிறது ..இவரைபோல் எல்லோரும் இருந்தால் நாடு எவ்வளவு செழுமையாக இருக்கும்..
@user-px2hb9yk2b
@user-px2hb9yk2b 9 ай бұрын
எளிமையான நேர்மை கூடிய, உண்மையுடன் மக்கள் தொண்டு செய்யும ஒருவரை அவரின் குடும்பத் துணையுடன் வெளி உலகிற்கு காட்டிய ஊடகத்துக்கு வாழ்த்துக்கள்.
@karthikeyank2940
@karthikeyank2940 9 ай бұрын
நல்ல மனிதரை காண்பது இந்நாளில் அரிது...அப்படி ஒருவரை காட்டியதற்க்கு ...Debate channel க்கு நன்றி..நன்றி..ஆதரிப்போம் இவரை...
@geethapriyanmookkaiah1395
@geethapriyanmookkaiah1395 9 ай бұрын
கண் கலங்க வைத்த பதிவு. இவரைப் போன்ற நல்ல மனிதரைப் புனிதரை விட்டு விடாதீர்கள் இவர் கந்தர்வகோட்டை தொகுதி முத்து எதிர்கால தமிழகத்தின் சொத்து.இவருக்கு நீண்ட ஆயுளை இறைவன் வழங்க வேண்டும்.
@anandrajministries8583
@anandrajministries8583 8 ай бұрын
இந்தக் காலத்தில் இப்படி ஒரு ஏழ்மையான MLA வா என்று ஆச்சரியத்துடன் பார்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் சார்
@jothim9783
@jothim9783 9 ай бұрын
அய்யா எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ...என்பது எங்களுக்கு பெருமிதம் ..
@saravanan007saravanan4
@saravanan007saravanan4 9 ай бұрын
💐💐💐💐
@manwithascar4682
@manwithascar4682 9 ай бұрын
This is the prime example of how a man becomes an ideology and how ideology creates a man. Long live revolution. The people who elected him made right choice 👍🏻👍🏻
@rajathangaraja
@rajathangaraja 4 ай бұрын
நம்பவே முடியல....... வாழ்த்துக்கள்...... சிறப்பான வாழ்த்துக்கள் THE DEBATE........
@vjvino7517
@vjvino7517 9 ай бұрын
இந்த காலகட்டத்திலும் இப்படியானவர்களா! இவரை வெளிக்காட்டியதற்கு வாழ்த்துக்கள்
@arumugam.3435
@arumugam.3435 9 ай бұрын
முதலில் இந்த சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... வாழ்த்துக்கள்.... இவர்களைப் போல ஒரு நல்ல மனிதர்களை பற்றி நீங்கள் எப்போதும் மக்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்... நன்றி.. நன்றி....
@rajalingamrt2131
@rajalingamrt2131 9 ай бұрын
Lபோளூர் மாமனிதன் கிடைப்பது
@djmathiasdjmathias5697
@djmathiasdjmathias5697 9 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு எம்எல்ஏ இருப்பது வியக்க வைக்கிறது
@AnandAnand-up7yj
@AnandAnand-up7yj 4 ай бұрын
இந்த மாதிரி சட்டமன்ற உறுப்பினர் எங்கள் காரைக்குடி தொகுதிக்கு வேண்டும். இங்கு இருக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மற்றும், மக்களவை உறுப்பினராக இருப்பவர்கள் இவரது காலணிக்கு கூட தகுதியி ல்லாதவர்கள
@akg2807
@akg2807 9 ай бұрын
தமழ்நாட்டில் ஊழலற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வெகு சிலர் உள்ளனர் கம்யூனியூஸ்ட் தோழர்களை ஆதரிப்போம் அவர்களை வெற்றி பெற செய்வோம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
@josephstanley3606
@josephstanley3606 9 ай бұрын
வாழ்க்கையின் உண்மையை உணர்ந்தவர்.நிம்மதியான வாழ்வுக்கு காரணம் இவருடைய மனைவி தான். தொடர்ந்து இவர்களுடைய மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 5 ай бұрын
உண்மையிலேயே மன நிறைவான காணொளி 👏🏻, இது போல ஒரு சட்டமன்ற உறுப்பினர் எங்கள் ஊர் அருகில் இருந்தால் காலம் முழுவதும் அவருக்கே ஓட்டு போட்டு ஜெக்க வைப்போம், 😢 காலம் இது போல மனிதர்களை வெகு குறைவாகவே கொடுத்திருக்கிறது, அவர்களை நாம் பாதுகாப்போம் / அவர்கள் நம்மை பாதுகாப்பார்கள் 😊
@MoorthiJack111-kr6jj
@MoorthiJack111-kr6jj 6 ай бұрын
எனக்கு தெரிந்த எளிய காமராசர் சின்னத்துரை ஐயா இன்னும் நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்
@chandrasekar5127
@chandrasekar5127 9 ай бұрын
எங்க தொகுதி MLA ..மிக்க மகிழ்ச்சி , THE DEBATE தினேஷ் அவர்களுக்கு மிக்க நன்றிகள்
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 11 МЛН
Приятного аппетита 🤣
0:15
Dragon Нургелды 🐉
Рет қаралды 8 МЛН
Нажимай выше ☝️☝️☝️ #а4 #глент #риви #viral
0:25
Как меняются люди
Рет қаралды 4,2 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
Ангелина и Тая
Рет қаралды 3,3 МЛН
Спит с ОТКРЫТЫМИ ГЛАЗАМИ! 😱😴
0:25
Взрывная История
Рет қаралды 5 МЛН
Охранник помог выгнать наглую девушку 😱
0:42
Озвучка Рассела
Рет қаралды 2,7 МЛН