No video

Tamil Sad songs | old Life Failure Songs tamil | Sad songs

  Рет қаралды 2,124,113

SM It's my heart beat

SM It's my heart beat

2 жыл бұрын

Tamil Sad songs | old Life Failure Songs tamil | Sad songs
◆ எல்லோருடைய வாழ்விலும்
◆ ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
◆ நாலு பக்கம் கடலு அது நடுவுல
◆ சாமிகளே சாமிகளே சொந்த கத
◆ போட்டாலும் ஏரள என் புத்தி
◆ நாலு வார்த்தை பேசலயே

Пікірлер: 276
@TRAJ-vx1lu
@TRAJ-vx1lu 2 ай бұрын
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன் இப்படித்தான் தினம் தினம் என்னுடைய வாழ்க்கை
@NMSR143
@NMSR143 Ай бұрын
😢
@vijayhistory9724
@vijayhistory9724 15 күн бұрын
என் பத்து வருட உண்மையான காதல் தோல்வியால் இந்த பாடல்களை கேட்க வந்தேன் 🎉
@selvaraj-by5nb
@selvaraj-by5nb Жыл бұрын
அருமையாக தேர்வு செய்யப்பட்ட பாடல்கள் சூப்பர் அருமை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி❤
@user-bd1gv6rt5q
@user-bd1gv6rt5q 27 күн бұрын
எங்க ஊர்ல எல்லாரும் கேப்பாங்க என்னடா எப்ப பாத்தாலும் சோக பாட்டே கேட்டுகிட்டே இருக்கன்னு அப்படி என்னடா சோகம் உனக்குன்னு நான் சொல்வேன் ஒவ்வோறுத்தனுக்கும் ஒரு போதை எனக்கு சோக பாட்டு கேட்பது ஒரு போதை 🤣🔈🔊🎼🎵🎶🎷🎸🎹🎺🎻📻🎧🥁
@gso1005
@gso1005 19 күн бұрын
நானும் தான்
@user-cg9lv9tb7r
@user-cg9lv9tb7r 3 күн бұрын
செம்ம 👌👌👌
@anandananandan1672
@anandananandan1672 Жыл бұрын
வாழ்க்கையில் நொந்து நூலாகி, வாழ விருப்பம் இருந்தும் நம்மள வாழ விட மாற்றங்களே,, நாமல்லாம் ஏன் வாழனும் னு அழுறேன்.... கண்ணீருடன்.
@gunaseakar8923
@gunaseakar8923 6 ай бұрын
Aanad nee entha ooru
@mersalram3875
@mersalram3875 5 ай бұрын
En nilamaiyum thanimaithan ellarum irunthum anadhai
@sashikumark2731
@sashikumark2731 2 ай бұрын
geat bro
@illamthedikalvi1965
@illamthedikalvi1965 2 ай бұрын
Yes
@ManiKandan-ty2im
@ManiKandan-ty2im 2 ай бұрын
😅
@user-bd1ps7xe7w
@user-bd1ps7xe7w 2 жыл бұрын
அருமையான பாடல் நண்பா
@ThirumoorthiMoorthi-dm7te
@ThirumoorthiMoorthi-dm7te 2 күн бұрын
அழுதாலும் தீராது குடித்தாலும் தீராத சோகம் இது உண்மையான வாழ்க்கை உங்கள் மூர்த்தி😢😢😢😢😢😢😢
@supramaniyanbalakrishna7505
@supramaniyanbalakrishna7505 Жыл бұрын
என் வாழ்க்கையில் நான் கடந்த வலிகள்.....
@soundarkuttysoundarkutty1039
@soundarkuttysoundarkutty1039 9 ай бұрын
அருமையான பாடல் வரிகள் அனைத்து பாடல்களும் அருமை
@BalaPfConsulting
@BalaPfConsulting 2 ай бұрын
என்னுடைய மன வேதனைக்கு மருந்தாக இந்த பாடல்கள் உள்ளது மிக்க நன்றி
@santhanarajr820
@santhanarajr820 4 ай бұрын
என்னோடைய வாழ்க்கையிலும் பொம்பள தான்
@PrabakaranMP-xo6ko
@PrabakaranMP-xo6ko Жыл бұрын
Arumaiyana padalkal kathal unmaiyanathu
@user-ku6so8hp4t
@user-ku6so8hp4t 4 ай бұрын
All song enakkunu eluthuna maathiri irunthathu
@Muralitharan-ss5rk
@Muralitharan-ss5rk Ай бұрын
Semma songs brother 😢😢😢😢😢
@kesavanr4309
@kesavanr4309 20 күн бұрын
நாடி நரம்பு ரத்தம் புத்தி எல்லாவற்றிலும் சோகம் ஊறிய ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு தொகுப்பு தர முடியும்😢😢😢😢😢😢😢❤
@ktsaravananktsaravanan1441
@ktsaravananktsaravanan1441 3 ай бұрын
Semma song brother 👍👍👍👍k t saravanan kelai selaiyalar 🌱🌱🌱🌱🌱 Admk
@bhuviiR
@bhuviiR 2 ай бұрын
😅😅😮😢
@poonkuilanvennilapoongquil1062
@poonkuilanvennilapoongquil1062 Жыл бұрын
உண்மை யிலேயே நல்ல பாடல் இதுவே வாழ்க்கையில் நடக்கின்றது
@karupayaasokashokashokkaru313
@karupayaasokashokashokkaru313 Жыл бұрын
@TRAJ-vx1lu
@TRAJ-vx1lu Жыл бұрын
காதலில் தோல்வி என்றால் வேற காதலி கிடைப்பா லைஃப்ல தோல்வி என்றால் வேற லைப் கிடையாது இளைய தலைமுறையை சிறப்பாக செயல்படுங்கள் உங்கள் நன்றாக இருக்கும்
@periyasamy8878
@periyasamy8878 Жыл бұрын
P
@kothapallimunichandran8175
@kothapallimunichandran8175 Жыл бұрын
Correct sir
@govindank-pk9gh
@govindank-pk9gh Жыл бұрын
​@@periyasamy8878😊😊😊❤
@NipunikaSewwandi-tl8gb
@NipunikaSewwandi-tl8gb Жыл бұрын
0
@NMSR143
@NMSR143 Ай бұрын
💯 True
@periyasamyperiyasamy315
@periyasamyperiyasamy315 Жыл бұрын
என்.மனதுக்கு.நம்ம தியகா.பாடல்
@ramakrishnanarayanaswammy3985
@ramakrishnanarayanaswammy3985 Жыл бұрын
அருமை தங்களது பாடல் வரிக்கு நன்றி
@muralitikka8968
@muralitikka8968 Жыл бұрын
வலி நிறைந்த பாடல் வரிகள் 😭😭
@psathishp.sathish6465
@psathishp.sathish6465 Жыл бұрын
All super songs 👌👌👌💐
@pavithrakarthik8889
@pavithrakarthik8889 28 күн бұрын
என் வாழ்க்கையில் திருப்பத்தை தந்த பாடல் வாழ்க 100 ஆண்டு இளையராஜா ஐயா KJ ஐயா
@user-gu7wg3uz6s
@user-gu7wg3uz6s 24 күн бұрын
Super playing nalla iruku
@gobinath3865
@gobinath3865 2 жыл бұрын
சோகத்துக்கு ஏத்த பாட்டு 😭😢😭👌👌👌
@PriyaMuthu-bt5pf
@PriyaMuthu-bt5pf Ай бұрын
Super songs for night beat
@BrabhuA-bl2ks
@BrabhuA-bl2ks 2 ай бұрын
All super 👌 song 🎵 ❤️ ❤❤❤love you
@vperumal7139
@vperumal7139 Жыл бұрын
Sogamana manasuku unimaiyana aruthal eantha pattu👌👌👌👍
@athimayflavan8099
@athimayflavan8099 Жыл бұрын
என்னுடைய வாழ்கையில்துன்பதான் அதிகம்
@eswar.r4505
@eswar.r4505 Жыл бұрын
நன்பரே நானு இருக்க துனைக்கு
@malligaramakrishna9286
@malligaramakrishna9286 Жыл бұрын
​@@eswar.r4505 😊
@malligaramakrishna9286
@malligaramakrishna9286 Жыл бұрын
​@@eswar.r4505 😊😊😊
@malligaramakrishna9286
@malligaramakrishna9286 Жыл бұрын
​@Eswar .r
@malligaramakrishna9286
@malligaramakrishna9286 Жыл бұрын
​@Eswar .r
@textileworking1548
@textileworking1548 2 жыл бұрын
Samma brother 😭😭😭
@syedmohamed1789
@syedmohamed1789 2 ай бұрын
I.st song super nanpa very nice
@reavathireavathi5335
@reavathireavathi5335 2 жыл бұрын
அருமையான பாடல் தெரிவு நண்பா ❤️❤️❤️
@vittrivelvittrivel9950
@vittrivelvittrivel9950 2 жыл бұрын
☝💔💔💔💔💔💔🏴‍☠️💔💔😭😭😭😭😭😭☝
@magaklingawilson6458
@magaklingawilson6458 2 жыл бұрын
உண்மையான பாடல் வரிகள் சூப்பர்
@priyasenthil5152
@priyasenthil5152 2 жыл бұрын
@@magaklingawilson6458 ......
@priyasenthil5152
@priyasenthil5152 2 жыл бұрын
C @@magaklingawilson6458
@magaklingawilson6458
@magaklingawilson6458 2 жыл бұрын
@@priyasenthil5152 what c
@user-cj4ko2fk5w
@user-cj4ko2fk5w 3 ай бұрын
AllSupersongsbro👌👌👌🚶‍♀️
@BalakrishnanBala-lw8iq
@BalakrishnanBala-lw8iq Ай бұрын
my super hit song my song
@R.RAJASEKARRADDY
@R.RAJASEKARRADDY Жыл бұрын
ALL SONG SUPER BRO
@vinosangeethavinosandy1733
@vinosangeethavinosandy1733 Жыл бұрын
enakku unmaya irukkala illaiyanu kuda theriyala enna pantrathu nu theriyala seththu poidanum pola irukku enkitta unmaya sollamatra ............8
@arunkumarannadurai5406
@arunkumarannadurai5406 7 ай бұрын
😰😰😥
@ThirumoorthiMoorthi-dm7te
@ThirumoorthiMoorthi-dm7te 2 күн бұрын
என் வாழ்க்கை சோகமாக உள்ளது உங்கள் மூர்த்தி😮😮😮😮😮😮😮
@manokaran5416
@manokaran5416 2 жыл бұрын
Nice all songs
@gobinath3865
@gobinath3865 2 жыл бұрын
Very nice lircks song bro
@induraniindurani1638
@induraniindurani1638 3 ай бұрын
Sp.😢 பாலசுப்ரமணியம். மிஸ் யூ sir 😔🙏
@user-rg3fs7ks3d
@user-rg3fs7ks3d 2 ай бұрын
Like bro tnk
@RAMAMOORTHI-hr7iy
@RAMAMOORTHI-hr7iy 3 ай бұрын
Iove this songs
@kingkubiarasan713
@kingkubiarasan713 18 күн бұрын
இந்த பாடல்களைக் கேட்கும்போது மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது😢😢😢
@user-xk2fq5vr7p
@user-xk2fq5vr7p 6 ай бұрын
Super ❤
@kesavank7n
@kesavank7n 22 күн бұрын
😢😢😢 my life vare 😭😭😭 enna lla modeyalla😢😢😢
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn Сағат бұрын
சரியான துணைவி எனக்கு அமையாததால் 😢
@karuppuchamy1634
@karuppuchamy1634 5 ай бұрын
Maja bro 👍 old is gold❤
@msenthilkumar4623
@msenthilkumar4623 Жыл бұрын
All songs super nice
@saravanankanagaraj4211
@saravanankanagaraj4211 Жыл бұрын
Super சோகபாடல்
@bharathidhasanp5754
@bharathidhasanp5754 Жыл бұрын
All songs super
@kdkarthick2551
@kdkarthick2551 2 жыл бұрын
அருமையான சாங் நண்பா 👌👌👌
@rajagobal2124
@rajagobal2124 2 жыл бұрын
Super song
@mersalmani6661
@mersalmani6661 Жыл бұрын
மனதை உருக்கும் கவிதையாக நான் கேட்கிறேன்
@sathiyamoorthi2475
@sathiyamoorthi2475 Жыл бұрын
P
@sathiyamoorthi2475
@sathiyamoorthi2475 Жыл бұрын
O
@geetha9961
@geetha9961 Жыл бұрын
​@@sathiyamoorthi2475 gamc
@veerapandi7885
@veerapandi7885 Жыл бұрын
​@@geetha9961😊😊 தக்க
@P.L.Rajamanikandan8802
@P.L.Rajamanikandan8802 Жыл бұрын
என் மனசு வழிக்குது
@user-sx4fx7nq4e
@user-sx4fx7nq4e 6 ай бұрын
All songs super bro😢😂😢❤
@SathishKumar-hf9di
@SathishKumar-hf9di Жыл бұрын
Super songs
@venkatvenkat7997
@venkatvenkat7997 Жыл бұрын
Aaaru padalgal arumy
@vinosangeethavinosandy1733
@vinosangeethavinosandy1733 Жыл бұрын
avalukkukkaga than pannan nu avalukkum theriyum....
@thavaseelansrinivasan4718
@thavaseelansrinivasan4718 2 жыл бұрын
அனைவருக்கும் ஆறுதலான தேர்வான பாடல்கள்.....
@rajendran.k4461
@rajendran.k4461 Жыл бұрын
Dr vi kpd
@gunasekaranp3647
@gunasekaranp3647 Жыл бұрын
Super
@TRAJ-vx1lu
@TRAJ-vx1lu Жыл бұрын
என்னுடைய வாழ்க்கை ஒரு பொம்பளையால்தான் துன்பமாய் மாறி போச்சு
@thangarajnavaneth8739
@thangarajnavaneth8739 Жыл бұрын
ஏன் வாழ்க்கை விதிக்கப்பட்டது
@ManikandanVedha-dp2kg
@ManikandanVedha-dp2kg Жыл бұрын
Same bro
@sivarsivameen7776
@sivarsivameen7776 Жыл бұрын
​@@thangarajnavaneth8739😊
@deivarasudeivarasu1501
@deivarasudeivarasu1501 Жыл бұрын
​@@thangarajnavaneth8739❤
@PandiPandi-ow1qo
@PandiPandi-ow1qo Жыл бұрын
@@thangarajnavaneth8739 s
@MaruthuSaran-nv7bo
@MaruthuSaran-nv7bo 2 күн бұрын
I feeling with your song
@velmurugan-xe1te
@velmurugan-xe1te 26 күн бұрын
அருமை நண்பா பாடல்கள்
@vasanthkumarga6659
@vasanthkumarga6659 11 ай бұрын
All songs suitable for me ❤
@sathyaj7444
@sathyaj7444 2 жыл бұрын
👌👌👌👌
@balaguru8631
@balaguru8631 2 жыл бұрын
❤💘💘💘❤
@arasukounder8809
@arasukounder8809 2 жыл бұрын
All songs very very nice....
@vittrivelvittrivel9950
@vittrivelvittrivel9950 2 жыл бұрын
V. SankithA💔💔💔 😭
@Ramesh-dg3fh
@Ramesh-dg3fh 4 ай бұрын
Nanum appadythan wage vantha varam ( ellam awan seyal.)
@thangarajthangaraj1706
@thangarajthangaraj1706 2 ай бұрын
No 3 song சூப்பர்
@ThavamMeena-dv1qm
@ThavamMeena-dv1qm Ай бұрын
Sathya nan ena pavam pnen enna Vita poyita 15:01:2024 nee illatha ovvorum Nalum Maranm tha
@arularasu8820
@arularasu8820 Жыл бұрын
Enga Paisa ellaina. yarukkum enga sontham Ella. Paisaku erukura mathippu manusanukku ella
@balanbalan3355
@balanbalan3355 6 ай бұрын
S.p.and.k.jyeasudas And.maleashiya.evarlthaanethumudiyum.athil.no.ones.p.b.namakkukidaithavaram.eppo.orupathilum.enthamaathiri.kaatamudiyuma.sollungal.s.p.b.anakku.kadavul.nammouduthaan.erukku.❤❤❤❤❤❤❤❤❤❤❤s.p.b❤❤❤❤❤❤❤❤❤
@manikonar6893
@manikonar6893 2 жыл бұрын
Super all songs🎵
@AshokJ-bv9bs
@AshokJ-bv9bs 2 ай бұрын
Allsongs❤❤❤
@user-rm4kz9bm3r
@user-rm4kz9bm3r 7 ай бұрын
Sound effect super🎉
@magaklingawilson6458
@magaklingawilson6458 2 жыл бұрын
யாவருக்கும் வணக்கம் நான் போடும் comments க்கு கேலி கிண்டல் செய்ய போடல என்னோட வாழ்க்கையில் எல்லமே இழந்து போயிட்டு ரொம்ப நொந்து போய் வந்த எனக்கு இந்த பாடல்கள் ரசித்து ருசித்து சொல்லுகிறேன் காதல் உண்மை. காதலிப்பவர் தான் போய்
@msibras4942
@msibras4942 Жыл бұрын
Uauuuuaudusiisisf suuuugu
@umad3797
@umad3797 Жыл бұрын
Lll
@umad3797
@umad3797 Жыл бұрын
pl
@kalikali7025
@kalikali7025 Жыл бұрын
@ambikam.ambika9076
@ambikam.ambika9076 Жыл бұрын
Q
@mahindranmahi4154
@mahindranmahi4154 Жыл бұрын
All song Super
@gariraman
@gariraman 4 ай бұрын
All song very very good last song 💘🎯😭💯💯💯
@jaganathane2312
@jaganathane2312 2 жыл бұрын
All songs nice👍👍👍
@user-iw3cc2ze9f
@user-iw3cc2ze9f 7 ай бұрын
Best songs old school 😮❤😊
@MFarman-x4i
@MFarman-x4i 4 күн бұрын
My life is songs
@vigneshking5623
@vigneshking5623 2 жыл бұрын
Super 👌
@RAMAMOORTHI-hr7iy
@RAMAMOORTHI-hr7iy 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love this songs
@thiruthirunavukarasu.m4830
@thiruthirunavukarasu.m4830 3 ай бұрын
Arumai
@vijayapriyanvijayapriyan7274
@vijayapriyanvijayapriyan7274 9 ай бұрын
All songs very good true
@safrinsafrin1154
@safrinsafrin1154 Жыл бұрын
😍😍👍👍👍
@vivofriend4047
@vivofriend4047 2 жыл бұрын
Sundarmalar👌🙏
@sureshg4947
@sureshg4947 Жыл бұрын
Naan.rompa.sogama.irukkken.enakkaga.yaarumae.illa😢😢😢😢😢😢
@user-mj4mj5hm4s
@user-mj4mj5hm4s 11 ай бұрын
Appo seththuru
@gowthamiag7075
@gowthamiag7075 2 жыл бұрын
All songs nice
@VijayaSekaran-bk6en
@VijayaSekaran-bk6en 3 ай бұрын
❤super
@babua7271
@babua7271 10 күн бұрын
😢😢😢😢😢ABABU
@megajamuna9128
@megajamuna9128 Жыл бұрын
I love song super
@mahaguru113
@mahaguru113 2 жыл бұрын
Feelsong
@mathumathu7740
@mathumathu7740 Жыл бұрын
All song is super nice line
@karuppaiyavaradharajan9553
@karuppaiyavaradharajan9553 2 жыл бұрын
Arumaiyana padal manathirku ulla soham kuraiyum
@rajagopalramasamy878
@rajagopalramasamy878 Жыл бұрын
RVR கோபாலபுரம் சூப்பர்
@rengasamyrengasamy8792
@rengasamyrengasamy8792 Жыл бұрын
Super bro
@naveenp8852
@naveenp8852 Жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள்
@BalaKrishnan-mo4nx
@BalaKrishnan-mo4nx 6 ай бұрын
My super hit song my family
@vinokeerthi5950
@vinokeerthi5950 14 күн бұрын
I Love u Prema maraka முடியல
@sakthivelc4734
@sakthivelc4734 Жыл бұрын
Super
@jothimani6842
@jothimani6842 Жыл бұрын
அற்புதம்
21 நவம்பர், 2023
52:13
CHOCKAN MOTOR SERVICE
Рет қаралды 4,8 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 103 МЛН
Kannadasan Philosophical Songs
1:19:52
அன்புடன் அறிவு
Рет қаралды 2,5 МЛН
June 1, 2024
46:05
ஏனெனில் ஒன்று
Рет қаралды 711 М.
மனதை உருக்கும் காதல் சோகப்பாடல்கள்
32:59
Amma sentiment songs in Ilayaraja voice - mp3 Album HQ
28:51
New Tamil Channel
Рет қаралды 1 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН