Tamil Voice Typing Google New Update - Loud Oli Tamil Tech news

  Рет қаралды 1,440,045

Loud Oli Tech

Loud Oli Tech

Күн бұрын

Tamil Voice Typing Google New Update - Loud Oli Tamil Tech news
G board update app link : goo.gl/v2ucE4
How to type Tamil in voice comment in tamil tech news ?
உங்கள் MOBILE லில் தமிழில் பேசினாலே போதும் இனி TYPE பண்ண தேவையில்லை
Loud oli Channel - உங்கள் மொழியில் இது உங்கள் சேனல்
நன்றி!!! எனது channel லை subscribe செய்ய்யுங்கள்
Get Connected Here:
==================
KZbin → / loudoli
Google+→plus.google.co...
Facebook→ loudoli
Twitter→ / loud_oli

Пікірлер: 857
@akrknowntamil6542
@akrknowntamil6542 7 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+Arun kumar நன்றி
@RaviChandran-gt1xl
@RaviChandran-gt1xl 7 жыл бұрын
அய்யா உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்
@shchannal55
@shchannal55 7 жыл бұрын
super
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+SH channal thank you bro
@FairyKidsfun
@FairyKidsfun 7 жыл бұрын
Loud Oli - Tamil Tech
@diazwelling
@diazwelling 7 жыл бұрын
"5000 சந்தாதாரர்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும்போது நான் உங்கள் சேனலைக் கண்டேன் .. இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள் இருக்கிறார்கள் .." I never expect that you will grow so fast and better.. All the very best and keep moving forward.. Happy that a Tamizhan is doing a better work with KZbin... வாழ்த்துக்கள் நண்பா!!!
@yozenbalki
@yozenbalki 6 жыл бұрын
சிறப்பு தோழர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இது போன்ற நவீன உலகத்து சேதிகளை தமிழில் தாருங்கள். மிக்க மகிழ்ச்சி. YozenBalki, Psychologist Chennai.
@LoudOliTech
@LoudOliTech 6 жыл бұрын
Thank you so much
@venkatesankalpana6169
@venkatesankalpana6169 6 жыл бұрын
நண்பரே இந்த செயலி எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது இந்த காணொளியை எனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளேன் அவர்களும் இதனை பயன்படுத்துகிறார்கள் மிக்க நன்றி
@shanmugavelup8033
@shanmugavelup8033 7 жыл бұрын
நீங்கள் சொன்னபடியே இப்பொழுது பேசி இவை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் செமையாக உள்ளது நன்றி
@mselvakumar6512
@mselvakumar6512 6 жыл бұрын
இந்த ஜீ பேடு தமிழில் எழுதுவது மிகவும் எளிதாக உள்ளது (இந்த வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
@abcd-yc2fi
@abcd-yc2fi 7 жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது.. இந்த comment கூட நீங்க சொன்ன முறையில் தான் செய்கிறேன்..
@venkateshyogita
@venkateshyogita 5 жыл бұрын
மிக்க நன்றி நண்பா தங்களது இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களுடைய இந்த வீடியோவை நான் எனது அனைத்து மாணவர்களிடமும் பகிர்ந்து வருகிறேன் மீண்டும் நன்றி
@poongavanamr1799
@poongavanamr1799 6 жыл бұрын
இவ்வளவு நாளா தமிழ் டைப் எப்படி செய்வது என்று தெரியவில்லை தெளிவாக சொன்னதற்கு நன்றி
@madeshmass9685
@madeshmass9685 2 жыл бұрын
இந்த வீடியோவுக்கு ரொம்ப நன்றி வீடியோ சூப்பரா இருந்துச்சு
@manikandant030
@manikandant030 6 жыл бұрын
நன்றி சார் உங்களுடைய வீடியோ பார்த்து என்னோட சாம்சங் கேலக்ஸி இல்ல சரியா அமைச்சிடம் இந்த வீடியோல சரியான தமிழ் பேச முடியாது எழுத்தும் தெளிவா வருது உங்கள் வீடியோவுக்கு நன்றி
@srigovindamg6873
@srigovindamg6873 7 жыл бұрын
Thanks, brother,,,, wish you all the best
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+Srigovinda Mg thank you bro
@user-dd7tp6jb3n
@user-dd7tp6jb3n 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பா நீங்க போட்ட வீடியோவை பார்த்து இன்ஸ்டால் பண்ணி அதுல தான் இப்ப பேசி உங்களுக்கு கமெண்ட் பண்றேன் நன்றி
@user-st8zy6wb8h
@user-st8zy6wb8h 6 жыл бұрын
நன்றி ஐயா நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் ரொம்ப நல்லா இருக்கு மிக்க நன்றி
@rubeshganesh2845
@rubeshganesh2845 6 жыл бұрын
அண்ணா ரொம்ப நன்றி நீங்க கூறியபடி தான் நான் உங்களுக்கு இப்ப மெசேஜ் அனுப்பி இருக்கேன் இந்தத் தகவலை எங்களுக்கு குடுத்ததுக்கு மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
@itsjb4023
@itsjb4023 3 жыл бұрын
மிக்க நன்றி உங்களது சேவை தொடரட்டும்
@padmanaban474
@padmanaban474 7 жыл бұрын
மிகவும் நன்றி தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது
@sriramsivakumar531
@sriramsivakumar531 4 жыл бұрын
நன்றி அற்புதமாக வேலை செய்கிறது
@annelmaideen1921
@annelmaideen1921 3 жыл бұрын
சகோதரரே இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறதுஇதை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மிகவும் எளிமையாக இருக்கிறது உங்கள் சேனலை நான் சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் நீங்கள் வாழ்க தமிழ் வாழ்க👍😊
@arunagiri4650
@arunagiri4650 6 жыл бұрын
நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@thmarakannan7317
@thmarakannan7317 7 жыл бұрын
உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை அருமையான சேவை வளமுடன் வளர்க
@nayagan6854
@nayagan6854 4 жыл бұрын
உங்கள் சேவை எங்களுக்கு தேவை நண்பரே. பதிவேற்றம் செய்தமைக்கு நன்றிகள். வாழ்த்துக்கள்.👍💯👌
@mohanpadma1
@mohanpadma1 6 жыл бұрын
Super ....great work. Thank you very much. VAALGA THAMIL....
@Aravind_46
@Aravind_46 7 жыл бұрын
நண்பரே அருமை சிறப்பாக இருக்கிறது நான் அதுதான் உபயோக படுத்துகிறேன் நன்றி மிகச் சிறப்பு
@user-dx4zn2jz4t
@user-dx4zn2jz4t 5 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க சொன்னது போல் ட்ரை பண்ணி பார்த்தேன் வெற்றி கிடைத்தது தேங்க்யூ சோ மச்
@thegladwinxavier
@thegladwinxavier 7 жыл бұрын
Good information sir,Thank you...intha Gboard app windows Microsoft mobile phone Ku erukka please sollunga?
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+Gladwin xavier ilanu nainaikuren bro
@udayaKumar-ec5ey
@udayaKumar-ec5ey 6 жыл бұрын
Loud Oli Tech Cell nampar
@Arunkumar-cd3vk
@Arunkumar-cd3vk 7 жыл бұрын
Bro unga videos yellam super .Very useful.Thank u bro
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+arun kumar oh.thank you nanba
@asokanshanmugam3405
@asokanshanmugam3405 5 жыл бұрын
சார் உங்கள் வீடியோ மிகவும் அற்புதமாக உள்ளது
@lovej2088
@lovej2088 4 жыл бұрын
நன்றி நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்
@durairaj228
@durairaj228 7 жыл бұрын
மிக்க நன்றி எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+durai raj oh. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
@mydeens.4152
@mydeens.4152 6 жыл бұрын
மிகவும் சிறப்பான ஆப்ஸ்,. உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி,, உங்கள் பணியை தொடர எனது வாழ்த்துக்கள்
@agaramalagan
@agaramalagan 6 жыл бұрын
உங்களது காணொளிகள் அனைத்துமே மிகவும் சிறப்பாக உள்ளது.
@sumathampi2186
@sumathampi2186 6 жыл бұрын
வணக்கம் நண்பரே . உங்கள் ஆக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் . தமிழ் வளரட்டும்
@sirasutheins.n.3374
@sirasutheins.n.3374 6 жыл бұрын
நன்றி மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த சேனல்
@labbala123
@labbala123 2 жыл бұрын
fantastic video sir my phone sumsung galaxy M 21 not having the features you explain pl send me a video
@anantharamanantharam4932
@anantharamanantharam4932 5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா மிகவும் நன்றாக இருக்கிறது
@vivekmad2010
@vivekmad2010 6 жыл бұрын
நன்றி நன்றி நன்றி.. ழகரத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்
@iloveindia8354
@iloveindia8354 5 жыл бұрын
நன்றி பிரதர் இந்த கமெண்ட் போட்டா நான் அப்படித்தான் டைப் செய்தேன்
@ponraj7751
@ponraj7751 6 жыл бұрын
சுப்பர் அண்ணா இந்த Key Board Use பண்ணிகம்மண்ட் பண்றேன் நல்ல இருக்கு
@arfmd9046
@arfmd9046 6 жыл бұрын
அருமையான பதிவு நண்பா பயன் பெற்றவனின் நானும் ஒருவன்
@vijaiviji7940
@vijaiviji7940 6 жыл бұрын
நன்றி அண்ணா தங்களது பணி தொடரட்டும்
@lakshminarayanan9349
@lakshminarayanan9349 3 жыл бұрын
மிகவும் தெளிவாக இருந்தது நன்றி
@sarvathali4854
@sarvathali4854 7 жыл бұрын
Thank you so much very useful and ennoda friends ku naane sonne super da sonnanga so very thank yoi
@ayyappanprayyappan9515
@ayyappanprayyappan9515 6 жыл бұрын
நன்றி வணக்கம் உங்கள் செவைநாள் தழிழ் வாழரூம் செவாழ்த்துக்கள் அண்ணா
@RameshM
@RameshM 4 жыл бұрын
ingu anaivarum nalamaga ullanar angu anaivarum nalama semmmmma 👌👌👌👌👌
@M.SeeralanSakthi.13579.
@M.SeeralanSakthi.13579. 5 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை நன்றி வணக்கம் 👍 👌 👏 👏 👏...
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 7 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@MrPitbullraimondo
@MrPitbullraimondo 7 жыл бұрын
IOS எப்படி சகோதரரே ? நான் Gbord ஐ தரவிறக்கி எனது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ளேன். இப்போ ஜெர்மன் ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கே வாயிஸ் டைப் கிடைக்கின்றது அதில் தமிழுக்கு ஏதும் காணோம். எப்படி என்று சொல்லுங்கள். நன்றி சகோ. எனக்கு உங்கள் வீடியோ மிக்க பிரயோசனமாய் இருந்தது
@as.sureshkumarpas.sureshku1119
@as.sureshkumarpas.sureshku1119 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் சேவை தொடரட்டும்
@sivaaiya2582
@sivaaiya2582 5 жыл бұрын
நன்றி உங்கள் சேவையை தொடர வாழ்த்துக்கள். இது போன்ற நவீன செய்திகளை தமிழில் தாருங்கள்.உங்களது சேவை எங்களுக்கு தேவை.வணக்கம். 2
@manovajes
@manovajes 5 жыл бұрын
Wow.. Thank you brother. Very useful video...amazing....
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி வாழ்க வளமுடன்
@puranavelsundar9343
@puranavelsundar9343 6 жыл бұрын
மிகவும் நன்றி தோழரே
@Nallasivam
@Nallasivam 4 жыл бұрын
Good. Thank you.
@natrajan3889
@natrajan3889 6 жыл бұрын
நல்ல ஒரு தகவல் நன்றி சகோதரா
@jekumarnixon4944
@jekumarnixon4944 7 жыл бұрын
நன்றி அண்ணா.
@balajibeeee3687
@balajibeeee3687 6 жыл бұрын
அண்ணா இந்த ஆப் நல்லா இருக்கு அண்ணே இதை மாதிரி எங்களுக்கு photos shop பத்தி சொல்லிக் கொடுக்கணும் அண்ணா
@user-un4mf8nb4z
@user-un4mf8nb4z 6 жыл бұрын
உங்கள் தகவல் அருமையாக உள்ளது நண்பரே
@mathilamborghini1373
@mathilamborghini1373 7 жыл бұрын
இது அருமையாக வேலை செய்கிறது
@sambasivamveddisambasivamv3461
@sambasivamveddisambasivamv3461 4 жыл бұрын
அருமை சார்
@BalaMurugan-ld8yu
@BalaMurugan-ld8yu 7 жыл бұрын
தாங்கள் அனுப்பிய முகநூல் நன்றாக உள்ளது மகிழ்ச்சி
@TSAR-2023
@TSAR-2023 7 жыл бұрын
அருமையான தகவலுக்கு நன்றி!
@thirunavukkarasusaminathan6011
@thirunavukkarasusaminathan6011 7 жыл бұрын
அருமையான தகவல்
@mathilamborghini1373
@mathilamborghini1373 7 жыл бұрын
அருமை நண்பரே நல்ல ஒரு செய்தி
@dossia1602
@dossia1602 7 жыл бұрын
தம்பி மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@shanfarez7943
@shanfarez7943 5 жыл бұрын
தமிழ் என்றும் அழிவதில்லை ..வாழ்க தமிழ்!
@SeenivasanNpm
@SeenivasanNpm 7 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ragulragul2964
@ragulragul2964 3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி
@tamilselvanengg564
@tamilselvanengg564 7 жыл бұрын
இந்த application மிகவும் நன்றாக உள்ளது.
@manoharanpalani4032
@manoharanpalani4032 7 жыл бұрын
சூப்பர் நண்பா இததான் நான் எதிர் பார்தேன் ,மிக்க நன்றி
@chandrans3459
@chandrans3459 6 жыл бұрын
மிக மிக அருமை சூப்பர் சூப்பரோ சூப்பர்
@s.s4836
@s.s4836 7 жыл бұрын
நன்றி தம்பி அருமையான தகவல்
@tiruppurbulls
@tiruppurbulls 3 жыл бұрын
எனக்கு இது மிக உதவியா இருக்கு ஆனா என்ன பிரச்சனைனா இந்தக் கமா ஃபுல் ஸ்டாப் அந்த மாதிரியான வார்த்தைகள் கமெண்ட் கொடுத்தால் அது ஒரு வார்த்தையாக டைப் பண்ணுது கமா ஃபுல் ஸ்டாப் மாட்டேங்குது ஆனா எப்படி பார்த்தாலும்இது ஒரு நல்ல உபயோகமான உதவிதான் என்னமா கேள்வி யாராவது கேட்கிறார்கள் நம்ம பதில் சொல்ற முன்னால் எளிமையே வாயில சொல்லிட்டா போதும் டைப் பண்ண தேவையிருக்காது
@Aslam9043871709
@Aslam9043871709 7 жыл бұрын
சூப்பர் தகவல் மிகவும் நன்றி
@LoudOliTech
@LoudOliTech 7 жыл бұрын
+aslam khan நன்றி
@Aseemei6
@Aseemei6 7 жыл бұрын
அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சேவைக்கு நன்றி
@poongavanamr1799
@poongavanamr1799 6 жыл бұрын
உண்மையாக ரொம்ப நல்லாயிருந்தது நன்றி
@prabu.s.k4839
@prabu.s.k4839 7 жыл бұрын
நன்றி ஜி
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 6 жыл бұрын
Thank you very much anna Babu Liverpool/England
@sivanesanerambu753
@sivanesanerambu753 3 жыл бұрын
நல்ல முயற்சி நண்பா. நானும் பயன் படுத்தவுள்ளேன். தங்களோடு தொடர்பு கொள்ள முடியுமா? தொடர்பு எண் கிடைக்குமா?
@asfaqRAP7
@asfaqRAP7 5 жыл бұрын
செம அண்ணா நன்றி அண்ணா இப்படிக்கு அப
@RJ-ye4in
@RJ-ye4in 4 жыл бұрын
இது அருமையான ஆப் ரொம்ப நன்றி
@povaspovas5663
@povaspovas5663 6 жыл бұрын
ரொம்ப நல்லா இருந்துச்சு நன்றி
@sivarajanv6617
@sivarajanv6617 7 жыл бұрын
Friends, நீங்கள் default or current keyboard select option அழுத்தி, "ஜிபோர்டு கீ போர்ட்" செலக்ட் செய்யும்போது, "Google Voice typing automatic" என்பதையும் செலக்ட் செய்யுங்கள். (அப்போதுதான் மேல் வரிசையில் MIC ஐகான் தெரியும்). மற்றபடி இந்த வீடியோ பின்பற்றி settings செய்து கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களால் தமிழில் பேசி தட்டச்சு செய்ய முடியும். Gboard, language optionல் English(India), Tamil (India)(abc -தமிழ்) இரண்டும் செலக்ட் செய்திருந்தால் மட்டுமே கீபோர்ட்ல் ஸ்பேஸ் bar அருகே குளோப் icon காணப்படும். அதன் மூலம் வேண்டிய மொழியை தேர்வு செய்யலாம். அப்போதுதான் கூகிள் search icon வேலை செய்யும். ஆனால், 'Voice typing' - 'Languages' ல் தமிழ்(இந்தியா) மட்டுமே செலக்ட் செய்ய வேண்டும். Pl.Comment the feedback.
@JohnJohn-cj8lt
@JohnJohn-cj8lt 7 жыл бұрын
Thank you very much Google. ...
@ibktamil
@ibktamil 7 жыл бұрын
Bro neenga eppadi bro ippadiyellam yosikkuringa Unhalukku iraivan nalla arivayum manasayum koduththu irukkiraan Super
@Krishdigital
@Krishdigital 6 жыл бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@sivarajanv6617
@sivarajanv6617 7 жыл бұрын
arul 's . Press the small button on the left of SPACEBAR. Many small icons will be seen. Choose Mic from that. In my Samsung mobile it is like that.
@SasiKumar-iz4hh
@SasiKumar-iz4hh 7 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது
@spreadpeaceinthisworld6696
@spreadpeaceinthisworld6696 4 жыл бұрын
அட்டகாசமான பதிவு... நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க
@TeslaUS2023Texas
@TeslaUS2023Texas 5 жыл бұрын
மிக்க நன்றி பயனுள்ள தகவல்
@vinothkannan1367
@vinothkannan1367 7 жыл бұрын
semma update bro👏👏 and thanks for this video..
@krishnan6348
@krishnan6348 5 жыл бұрын
மிக மிக நன்றி
@ranjithp3689
@ranjithp3689 6 жыл бұрын
அருமை தோழா சிறப்பு
@nainamohamedu1466
@nainamohamedu1466 7 жыл бұрын
அண்ணா நீங்கள் சொன்ன எல்லாத்தையும் பண்ணிட்டேன் வரல வாய்ஸ் டைப்பிங் அப்சன். வரல வேற ஏதோ வறுது அது உள்ள போன மொழி மாத்ரா அப்சன் வரல வேற வருது நான் j5 யூஸ் பன்றேன் ப்ரோ கொஞ்சம் சொல்லுங்கள் ப்ரோ
@aslamromeo6696
@aslamromeo6696 3 жыл бұрын
Bro other language padam tamil la pakkura maai oru video pannuga plsss
@ananthraj9650
@ananthraj9650 2 жыл бұрын
Super thank you so much
@dharmarajandharmarajan9386
@dharmarajandharmarajan9386 7 жыл бұрын
ரொம்ப நன்றி பாஸ் உங்கள் சேவையை தொடர வாழ்த்துக்கள் பாஸ்
@sathamhussain8088
@sathamhussain8088 7 жыл бұрын
Ennoda mobile la update panniya chu but voice option ila
@mdhallerzasi8723
@mdhallerzasi8723 4 жыл бұрын
Me too
@user-zb9iy2qe5o
@user-zb9iy2qe5o 7 жыл бұрын
super update anna . nichayam tamilargal ukku useful ah irukkum.
@pavithralakshmiganesan900
@pavithralakshmiganesan900 7 жыл бұрын
மிக்க நன்றி
@sankarsundhar9
@sankarsundhar9 6 жыл бұрын
சூப்பர் தலைவா நன்றி
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 354 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Дима Гордей
Рет қаралды 7 МЛН
How To Tamil Voice Typing in MS Word | Tamil | Be Positive Tamil
7:32
Be Positive Tamil
Рет қаралды 49 М.
Google chromecast Unboxing & Review - loud oli Tamil Tech news
8:18
Loud Oli Tech
Рет қаралды 1 МЛН
Tamil Stand-up comedy Full Show | Family Man Returns | Praveen Kumar
1:11:33
Comedian Praveen Kumar
Рет қаралды 414 М.
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН