wow, any talk that you hear of Jeyamohan, you become better Human.. Amazing as always
@akhilkrishnan8537 Жыл бұрын
Mind blowing speech ❤
@4uTrend10 ай бұрын
ஞானச்சுடரே.... எங்கள் ஜெயமோகன் அய்யாவே...
@salaisundar33734 ай бұрын
வசன கர்தாதிவே
@kalaiarasubalakrishnan8060 Жыл бұрын
Please boost the volume 🙏
@palaniappanarunachalam522 Жыл бұрын
அறம். ஒரு ஆய்வுரை. அறம் என்பது ஒரு டைனாமிக் கான்செப்ட். வாழ்வியல் முறை. சங்க காலம் முதல் அறம் வளரந்து கொண்டு வேறுவேறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு இன்று அறம் வேறு பரிமாணத்துடன் மிளிர்கிறது.
@vayuagni6 ай бұрын
MIND blowing speech. Small correction. US women got the right to vote in 1920. They got the right to vote 130 years after independence. Indian women got the right to vote in 1952 on par with men but the world was a different place in 1952 than 1920s.
@jockinjayaraj2866 Жыл бұрын
Super sir❤
@devanT-sb5kj5 ай бұрын
super jayamohan
@RemeshSethu11 ай бұрын
♥️♥️♥️
@kathirvel-3931 Жыл бұрын
அருமையான உரை.
@umamaheswaranmaheswaran69925 ай бұрын
அறம் என்றால் தர்மம் அது எக்காலத்தும் மாறுபடாது. தற்போதைய நிலைமையில் சங்க காலம் பொற்காலம்.
@swarnamanjari1506 Жыл бұрын
Amazing speech!
@AnandSyes Жыл бұрын
🧠intellectual horsepower 🔥🔥
@salaisundar33734 ай бұрын
திரை கதையும் எழுத வலாவவரா இந்நநதியன்2 வசனம் எழுதி புகழ்பெற்ற கதை வசனம் எழுதி யவர்
@karthiktn Жыл бұрын
ADUIO LEVEL VERY LOW. NOT TO ABLE TO ENHANCE ANY FURTHER ON OUR DEVICES. PLEASE LOOK INTO THIS ASAP AND POST AN UPDATED FILE.
@punithandharani Жыл бұрын
போர்க் கண்ட மக்கள் முன் இவ்வாறு 1:33:07 கூறுவது முதலில் அறமா? 2008-2009ல் தான் ஈழப்போர் நடந்தது. ஈழத்தமிழர்கள் இவ்வுரையைக் கேட்டுக்கொண்டிருந்துள்ளனர். இதில் கைத்தட்டல் வேறு. ஈழத்தில் தற்போது போரில்லை. மகிழ்ச்சி. ஆனால் சமாதானமிருக்கா? அமைதியிருக்கா? ஈழத்தில் வாழும் தமிழர்கள் அறத்தோடு நடத்தப்படுகின்றனரா?
@rrajasekar1000 Жыл бұрын
அவர் சொல்வதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அரங்கத்தில் உள்ளவர்கள் புரிந்துக்கொண்டார்கள்..
@punithandharani Жыл бұрын
@@rrajasekar1000 எனக்கு நியாயமாகப்பட்டத்தை தான் கேட்டுள்ளேன். என்னுடைய கருத்து சரியா? தவறா? என்பதினைக் கடந்த இருபத்து ஆண்டுகளில் போர்க் கண்ட(ஈழம், ஈராக், லிபியா, சிரியா, பலஸ்தீன்...) அல்லது தற்போது போர்க் காணும்(பலஸ்தீன்,...) மக்கள் கூறினால் தான் சரியாகயிருக்கும். நீங்கள் இக்கேள்விகளிலுள்ள நியாயத்தைப் புரிந்துக்கொள்ளுங்கள். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் என நீங்களாகவே நினைத்துக்கொள்ளாதீர்கள்.
@rrajasekar1000 Жыл бұрын
@@punithandharani அவர் சொல்வது என்னவென்றால் இந்த 20 வருடத்தை விட அதிகமாக போர்கள் நடந்துள்ளது என கூறுகிறார்..
@punithandharani Жыл бұрын
@@rrajasekar1000 "கடந்த இருபத்து ஆண்டுகள் அளவுக்கு அமைதி நிலவிய ஒரு காலம்...?" என்கின்றார். கண்டிப்பாக தமிழர்களுக்கு இருக்காது என்கிறேன். வீட்டில் ஒரு சிறிய சண்டை என்றாலும் நம் மனம் எப்படியிருக்கும்? அம்மா-அப்பா சண்டையின் போது குழந்தையின் மனம் எப்படியிருக்கும்? "போர்" -- நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Om shanthi
@sendhamizhkodhai8746 Жыл бұрын
Raise the volume
@jockinjayaraj2866 Жыл бұрын
52.40❤
@arunar4699 Жыл бұрын
Audio sari illa
@jockinjayaraj2866 Жыл бұрын
1.28.40❤novel
@JayaramanNs Жыл бұрын
Not audible. Not able to hear. Increase the volume to hear the good content.