திரு.கிருஷ்ணகுமார் அவர்கள் எப்போதும் சிறப்பாக மட்டுமல்ல நுட்பமாகவும் பேசக்கூடியவர்.இந்த உரையும் மக்கள் மனத்தை உரைத்திருக்கிறது. 48 மணித்துளிகள் உரையில், ஒரு விநாடி கூட தேவையில்லாத வார்த்தைகள் இல்லை.பல அறியாத வரலாற்று விடயங்களை தெரிவித்த பெருந்தகை அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
@anisahamed46016 ай бұрын
என்ன ஒரு அருமையான சுவையான பேச்சு
@DK-yh6er5 ай бұрын
சிறப்பு... மிக அருமையான பேச்சு....
@manimekalaisathishkumar34194 ай бұрын
அரிய சிந்தனைகள் , நன்றி, வணக்கம் 🎉
@sekarn85626 ай бұрын
சிறப்பானதொரு புத்தக வாசிப்பு எழுத்தால் ஏற்படும் மனித வரலாற்றை எளிய மக்கள் மொழியில் பேசிய அய்யா அவர்களுக்கு ஆத்தூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நன்றி கலந்த வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன் பெருமைக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்.
@premasiva22366 ай бұрын
அருமை சிந்தனைத் துளிகளைச் சேகரித்துச் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் (எண்ணத்துப் ) பூச்சிகள் தான் புத்தகங்கள் !
@physicswithsir6 ай бұрын
Excellent speech. It's an eye opener. I will start reading the books I have bought all these years and never read due to excuses. My takeaways: "Where there is discrimination, there will be subjugation". "Reading is a fundamental right". Thank You Sir. Bala Sridhar, Retired Principal, Uttar Pradesh ❤
@premasiva22366 ай бұрын
அற்புதம் ! வேறுபாடுகள் உள்ளது தான் உலகம் விரல் களைப் போல ! அதில் பாகுபாடு வேண்டுமோ ? அடக்கு குரலினை !அருமை சிந்தனை !
@annadurair97896 ай бұрын
நூல்கள் அதாவது நல்ல நூல்கள் ஒரு நல்ல மனிதனை உருவாக்கும் நீங்கள் நல்ல மனிதர் உருவாக்குங்கள் மனிதர்களை ❤
@kanesan1235 ай бұрын
அய்யா!சிறப்பானவிரியுரை🙏
@shanthakumari90386 ай бұрын
அருமை!🎉🎉
@Sasi-World6 ай бұрын
சில நாடுகளில் நாம் உட்காராமல் நின்றுகொண்டிருப்பது பணிவின் அடயாளமாக பார்க்கப்படுவதில்லை. மாறாக, அமர்ந்திருப்பவரை நிற்பவர் இழிவுபடுத்துவதாக பொருள்.
@nainarsakthi66426 ай бұрын
சிந்தையை தூண்டிய சிந்தனையாளர்க்கு நன்றிகள்
@gandeebansathya5126 ай бұрын
Sindhika vaithu vittaar. Arumai. Thank you.
@jeyastanj61733 ай бұрын
மனிதநேயம் கொண்ட நலமிக்க நல்லார் சொல் கேட்பதும் நன்றே நன்றி சார்
@rathinaveluthiruvenkatam6106 ай бұрын
Socrates on the Forgetfulness that Comes with Writing .தேடத் தெரிந்தால், தேடிப்படி;, சிந்திக்கத் தெரிந்தால் சிந்தி. (தொல்லைதான்!)
@malathyshanmugam3136 ай бұрын
ஹெம்லாக் விஷம் சாக்ரடீஸ் அருந்தியதாக Phaedo, dialogues with Plato புத்தகத்தில் உள்ளது. தங்கள் உரை வாசிப்பின் மேன்மையை வெளிபடுத்தியதற்கு மிகவும் நன்றி
@chan40523 ай бұрын
இவ்வளவு அருமையான பேச்சாளர் அறிவாளிகள் உள்ள இப்பூமியில் இருக்கையில் மனம் நிறைகின்றது
@subramaniana77616 ай бұрын
Good, Plato, a student of Socrates writes all his philosophies in the name of his teacher, Socrates. eg.The Republic.
இக்காலம் வணிக காலம் பொருளாதாரம் உலகம்...... ஆம்.. இதற்கு உதவி செய்யாத மொழிகள் மறைந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.... தமிழ் மொழி பேச்சு மொழியாக இருக்கிறது... பணம் சம்பாதிக்கும் மொழியாக தமிழ் இருக்கிறதா. என்பதில் சந்தேகமாக இருக்கு..... ? .
@rathinaveluthiruvenkatam6106 ай бұрын
"In fact, it ( the written words) will introduce forgetfulness into the soul of those who learn it: they will not practice using their memory because they will put their trust in writing, which is external and depends on signs that belong to others, instead of trying to remember from the inside, completely on their own. " Socrates!!! சிந்தனை வேண்டும்,வரட்டுக் கூச்சல், வள்ளாலார் உளறல் பற்றி வேறு! சிந்தி தம்பி!
@deva64866 ай бұрын
Greek, Latin, Hebrew,Sanskrit,Mandarin, Tamil languages have own words...
@shanthakumari90386 ай бұрын
But sanskrit borrowed from Hindi and other N.langhuages
@deva64866 ай бұрын
@@shanthakumari9038 no...
@deva64866 ай бұрын
@shanthakumari9038 hindi was originated last 500 years back only..