ஆம்னி எப்படி பார்த்து வாங்குவது /How to check onmi|tamil24/7

  Рет қаралды 414,068

Tamil 24/7

Tamil 24/7

Күн бұрын

Пікірлер: 1 000
@prakaskramamoorthy4414
@prakaskramamoorthy4414 5 жыл бұрын
நண்பரே நான் 1987 ஆண்டு டிப்ளமோ முடித்து கடந்த ஆண்டுவரை வாகணம் ஓட்டி வந்தேன். நிறைய அணுபவம் உள்ளது. உங்கள் அணுகுமுறை அற்புதம். வாகணம் வாங்குபவரின் நம்பிக்கை பெறுவதுதான் தொழிலில் முதன்மை அதை நீங்கள் நன்கு செய்கிறீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. பாராட்டுகள்.
@pauldoss5528
@pauldoss5528 5 жыл бұрын
Prakask Ramamoorthy
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
அருமையான உங்கள் விளக்கம் கார் வாங்க தேவையான பல தகவல்களை என்னால் தெரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mohamedali94978774
@mohamedali94978774 5 жыл бұрын
நல்ல நோக்கம் என்றுமே தோல்வி அடையாது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@gnanasekaran4907
@gnanasekaran4907 5 жыл бұрын
OK sri
@muprabhakarmuthusamy8598
@muprabhakarmuthusamy8598 Жыл бұрын
சூப்பர் 👍🤝🏻
@pondsdeva3953
@pondsdeva3953 3 жыл бұрын
mudhal murayaaga ungal virpanai video parkiren ..migavum arumai ..ungal iniya manam pol, viyabaaram inimayaaga peruga vaalthukkal sagodhara ...
@kaviyarasukavi8690
@kaviyarasukavi8690 2 жыл бұрын
இன்னும் வண்டிய பத்தி தெரியாத வர்களுக்கு இன்னும் சொல்லுங்க.நானும் அதில் ஒருவன்.
@saravanann2839
@saravanann2839 2 жыл бұрын
Neenga sonnathu rompa payan uadayathu broo thank you valga valamudam
@amirtharaj1785
@amirtharaj1785 5 жыл бұрын
வணக்கம் : இந்த வண்டியின் விளக்கம் அளித்த உங்களுக்கு நன்றி. .மீண்டும் omni வன்டி நடுத்தர விலை செல்லுங்கள். ; உன்மையை பிடிக்காதவர்கள் கருத்தை படிக்காதீர்கள்..உங்கள் முயற்சி வெல்க.நன்றி வணக்கம்.
@gunasekar8828
@gunasekar8828 5 жыл бұрын
thanks for your demo best wishes to you
@shatmohamed3446
@shatmohamed3446 4 жыл бұрын
சார் எந்த ஊர்
@MMM.M3
@MMM.M3 5 жыл бұрын
உங்களின் மூலம் கார், வாகனங்கள் வாங்கும் மிக பெரிய பயம் போய்விட்டது... நீங்கள் தரும் தகவல் வாகன விழிப்புணர்வு மிக சிறப்பு.... மிக்க நன்றி.... தங்களின் தொடர்பு எண் வேண்டும்...
@rajanna75
@rajanna75 5 жыл бұрын
நல்லது சொன்னால் ஒரு சிலர்க்கு பிடிக்காமல் போகலாம் அவர்களை மைன்ட் பண்ண வேண்டாம். நீங்கள் சொல்வது சரிதான் என்று நினைப்பவர்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களுக்கு வேண்டி நீங்கள் உங்கள் சேவையை செய்யுங்கள்
@millionairemotivationmedico999
@millionairemotivationmedico999 4 жыл бұрын
Very good message omni எந்த மாடல் வாங்கலாம்
@sankarsangili131
@sankarsangili131 5 жыл бұрын
nan oru omni vaanganum nu ninajen.ithu oru help pa iriku bro.thank you
@kchidambaramchidam6977
@kchidambaramchidam6977 4 жыл бұрын
அருமைஉயர்வு உங்கள்அருகில் நெல்லையின் சிறப்பே உழைப்புபம்உண்மமையும்தான்
@kantony5938
@kantony5938 5 жыл бұрын
அன்னன் உங்கட்ட நான் ஒரு ஆமினி வாங்குனேன் நல்ல வண்டி 2006 மாடல் - ரேட் - 95500 ன்னு சூப்பர்
@k.saravanaraj3270
@k.saravanaraj3270 5 жыл бұрын
எந்த ஊரு...
@jaganathan5416
@jaganathan5416 5 жыл бұрын
K Antony phone number Enna bro
@RN-rj4px
@RN-rj4px 5 жыл бұрын
60 RS MELA ILLA NEENGA VANGUNATHU VILAI ATHIKAM
@shatmohamed3446
@shatmohamed3446 4 жыл бұрын
சார் எந்த ஊர்
@rajagokul7000
@rajagokul7000 4 жыл бұрын
Anna last varaikkum rateta sollave illeya anna ean anna payangara vilaiya anna
@mahilanr5890
@mahilanr5890 5 жыл бұрын
நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிர்கள்
@subaramaniyansubaramaniyan7259
@subaramaniyansubaramaniyan7259 5 жыл бұрын
நல்லத சொன்னா அப்படிதான் எதிர்ப்பு வரும் யூ டோன்ட் பீல் நன்பா u continue👌👍💐
@dhatshanamoorthyy4415
@dhatshanamoorthyy4415 4 жыл бұрын
Nala news sonninga. Nanba vaalthukal ungal nala manathirku
@SatheeshKumar-ok1qr
@SatheeshKumar-ok1qr 5 жыл бұрын
Bro 1.30 lakes Ku Omni iruntha sollunga.
@nasarali1829
@nasarali1829 5 жыл бұрын
அண்ணா உங்களுடைய வீடியோ ரொம்ப அருமையா இருந்துச்சு. நான் ஃபேமிலி Use காக லோ பட்ஜெட் ல கார் வாங்கணும். பெட்ரோல் அல்லது டீசல் எது பெஸ்ட் கொஞ்சம் சொல்லுங்க? எந்த காரை எடுக்கலாம்? என்ன பிபிராண்ட் என்ன மாடல்? எவ்வளவு பட்ஜெட்ல வாங்கினா நல்லா இருக்கும்???
@kavin2176
@kavin2176 5 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.👍🙏
@asokraja6138
@asokraja6138 2 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@satissatiswar7069
@satissatiswar7069 5 жыл бұрын
அருமை சூப்பர் நிறைய பேர் வண்டி வித்தா போதும் ன்னு அதிகமான கதைகளை சொல்லி வித்து விடுவார்கள் வாங்கியவர்கள் பாவம் உங்கள் நல்ல எண்ணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@welcomecovai8998
@welcomecovai8998 5 жыл бұрын
நன்றி நண்பா அருமையான யோசனை .....செம்ம 🙏🙏
@Tamil24cars
@Tamil24cars 5 жыл бұрын
நன்றி
@kingmaker8949
@kingmaker8949 5 жыл бұрын
எங்க Family க்கு Own Use க்கு mileage வர Car என்ன வாங்கலாம். Bro?
@Thalapathy_PrAdeep
@Thalapathy_PrAdeep 5 жыл бұрын
Petrol Or Diesel Ethu Venum.. Epati VenuM High Specifications Cars Or Low Specification Cars.... Ethu Sulunga Nanbaaaa
@automobilevlogintamil1514
@automobilevlogintamil1514 5 жыл бұрын
Ertiga vangalam bro...
@tamil1428
@tamil1428 5 жыл бұрын
Alto best
@Dharshankeethi
@Dharshankeethi 5 жыл бұрын
Congrats bro 💐💐💐💐💐
@fasbeamerfan0076
@fasbeamerfan0076 4 жыл бұрын
Indica is best
@ester.ester.t8496
@ester.ester.t8496 3 жыл бұрын
அண்ணே நான் பார்த்த பதிவில் மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்
@senthilkumar4257
@senthilkumar4257 5 жыл бұрын
Super bro... ஓரளவுக்கு நல்ல ஆம்னி ரேட் ப்ரோ?
@kajankandeepan7722
@kajankandeepan7722 5 жыл бұрын
Maruti alto milage ilke matuti 800
@mariyammalmathaiyanmariyam721
@mariyammalmathaiyanmariyam721 5 жыл бұрын
Hi bro Naa vachirukkira Omni type one sales panna mudiyuma 1997 model appati sales panna mudiyuma
@c.sakthivel2951
@c.sakthivel2951 5 жыл бұрын
Fantastic explanation bro...you keep it up bro...
@lourdhumichael8136
@lourdhumichael8136 4 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்.
@lourdhumichael8136
@lourdhumichael8136 3 жыл бұрын
நண்பா எனக்கு ஒரு ஆம்னி வேண்டும் லோ பட்ஜெட்
@mathanraja9407
@mathanraja9407 5 жыл бұрын
Bro omni 2005 model petrol engine spare plug aadi aadi change pana vendiyatha iruku, solution solluga bro pls.
@mgsankar934
@mgsankar934 5 жыл бұрын
Mathan Raja engine oil consume pannuthu bro, athiga km odirukum piston rings change pannanum or cyclinder blog change pannanum
@robins3550
@robins3550 2 жыл бұрын
நல்ல தகவல் நன்றி..
@ksleoa6074
@ksleoa6074 5 жыл бұрын
1.50 L Ku oru nalla car sollunga broo secondhand la
@eenaeena6849
@eenaeena6849 4 жыл бұрын
Nallathai pesurienga good
@rafeekhmc8775
@rafeekhmc8775 4 жыл бұрын
அழாகன முறையில் விளக்கம் கொடுக்றீங்க இந்த துறையில் சிறந்து விளங்க இறைவனிடம் பிறாத்திக்கிறேன்🤲🏻
@berlinc1878
@berlinc1878 Жыл бұрын
Bro 2008 model carburettor engine milage eavalavu kidaikkum
@muthu1906
@muthu1906 5 жыл бұрын
Super bro
@solarVARMAagri2023
@solarVARMAagri2023 4 жыл бұрын
Thanks bro சூப்பரா சொன்னிங்க நிறைய கார் சொல்லுங்க சுமோ ku சொல்லுங்க
@raheemhansaghulhameed5354
@raheemhansaghulhameed5354 5 жыл бұрын
இது எந்த இடத்தில் இருக்கு சகோ
@raheemhansaghulhameed5354
@raheemhansaghulhameed5354 5 жыл бұрын
I am need shift
@thenraj7774
@thenraj7774 5 жыл бұрын
Thirunelveli pavoortchatram
@mariappan6131
@mariappan6131 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@BossBoss-ts3dp
@BossBoss-ts3dp 5 жыл бұрын
Bro omni low budgetla soluga
@krishnakumark8061
@krishnakumark8061 5 жыл бұрын
I have omni.. U want.. Price 50000
@m.palanimuruganmurugan8678
@m.palanimuruganmurugan8678 4 жыл бұрын
@@krishnakumark8061 model pls bro
@v.j.karatebaluv.j.karateba3549
@v.j.karatebaluv.j.karateba3549 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் நல்ல கருத்து நண்பா
@rajanna75
@rajanna75 5 жыл бұрын
இந்த 2010 மாடல் நீல களர் என்ன விலை
@Tamil24cars
@Tamil24cars 5 жыл бұрын
1.50laks sonnanka nenaiken
@rajanna75
@rajanna75 5 жыл бұрын
Final price yevlovo
@GanapathyThennarasu-vw3xf
@GanapathyThennarasu-vw3xf 7 ай бұрын
Brother school kulathaikala alachu poganum low budget solluga mpf model
@jaya974
@jaya974 5 жыл бұрын
நல்லா பண்றீங்க எந்த ஊரில் இருந்து பேசுறீங்க
@syedappas2724
@syedappas2724 5 жыл бұрын
திருநெல்வேலி
@tankasistreetfight9882
@tankasistreetfight9882 4 жыл бұрын
உங்களுடைய வியாபார உக்தி ரொம்ப நல்லா இருக்கு
@deltaraider5006
@deltaraider5006 5 жыл бұрын
Nenga new camera kuda vanga venam bro ana oru nalla mble la clear ah video yadunga
@safisafi5086
@safisafi5086 5 жыл бұрын
Arumai
@jebarajv5241
@jebarajv5241 3 жыл бұрын
Sir naga vand vagalamnu mudivu paneruko. Onga karuthu pudichuruku
@vijayagokumar1303
@vijayagokumar1303 5 жыл бұрын
Maruti eeco pathi solung bro
@Thalapathy_PrAdeep
@Thalapathy_PrAdeep 5 жыл бұрын
Comport Ah Irukum Nanbaaa... Vankulam....
@r.hanumantharaoraju7040
@r.hanumantharaoraju7040 3 жыл бұрын
2008model இப்ப வாங்கலாமா bro
@sheikfaizalfaizal5898
@sheikfaizalfaizal5898 5 жыл бұрын
இது எந்த ஊரு திருநெல்வேலி யா
@Tamil24cars
@Tamil24cars 5 жыл бұрын
s
@ksekarselvi1924
@ksekarselvi1924 2 жыл бұрын
மாருதி ஆம்னி 2017 என்ன ரேட்டுக்கு போவோம்
@Alinetwork-b3d
@Alinetwork-b3d 4 жыл бұрын
Bro எந்த ratela omni வாங்கலாம்
@RamKumar-uk6cm
@RamKumar-uk6cm 5 жыл бұрын
Bro nanum omni vagalamnu irukken unga number sent pannuga
@eenaeena6849
@eenaeena6849 4 жыл бұрын
Needulhi vaalga Intha kalathuleh nermaiya irukkeh. Yen vaalthukkal .
@firosempt7767
@firosempt7767 5 жыл бұрын
Please create whatsapp group bro
@viinmosesvinmoses503
@viinmosesvinmoses503 5 жыл бұрын
What's app group number please
@கண்ணன்தகண்ணா
@கண்ணன்தகண்ணா 5 жыл бұрын
அண்ணா 2005 மாடல் 7 ஓனர் வாங்கினா சரியா இருக்குமா வண்டி பிடிச்சிருக்கு வாங்கலாமா வேணமா சொல்லுங்க அண்ணா
@jabasaro4869
@jabasaro4869 4 жыл бұрын
சூப்பர் செய்தி அண்ணா🙏🙏🙏
@Tamil24cars
@Tamil24cars 4 жыл бұрын
நன்றி sago
@c.r.s.sundararajsundararaj1010
@c.r.s.sundararajsundararaj1010 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி
@samchris3016
@samchris3016 3 жыл бұрын
Nanba ungakitta karnataka registration vandigal kidaikkuma Reply please.
@jailaniajarna1082
@jailaniajarna1082 5 жыл бұрын
Supper annan. enakku shencottai than nan ippam kuwait la irukken voorukku vanthu kandippa uggala thedi varuvven.. neegga pesuratha vachea nalla theriuthu poi solla mattigganu. nambikkayoda varuven nalla car tharuvigganu....
@thivansikkandar1471
@thivansikkandar1471 5 жыл бұрын
ungal nalla ennathuku menmelum uyara vazthukal.
@balabalaji5980
@balabalaji5980 4 жыл бұрын
அண்ணா கேஷ் வண்டி வாங்கலாமா அது அபத்து இல்லையா சொல்லுங்க
@mahathikavina9034
@mahathikavina9034 3 жыл бұрын
Sir Omni Enna modal edukkalam
@balubalamurugan8798
@balubalamurugan8798 5 жыл бұрын
அருமையான விளக்கம்..... நன்றி.... மேலும் TATA ACE second's vehicle எப்படி பார்த்து வாங்குவது என்று விளக்கவும்......
@karthikraja8715
@karthikraja8715 5 жыл бұрын
Anna vanagam omini corperet injen mpf enjeen parthu vangurathu theleva sollunga na pls enagu sareya type pannavarathu na felling mistake vantha sorry na Enna pajjetla omine etutha nallaerukum sollunga na pls
@vigneshthanuj6359
@vigneshthanuj6359 4 жыл бұрын
Arumai ungaloda language slang super
@pandiarajmuniappan5472
@pandiarajmuniappan5472 2 жыл бұрын
Bro Mahindra supro mini van epdi 2nd hand la pathu vangratunu oru video podunga 🙏
@thiyagus3106
@thiyagus3106 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா. நன்றி
@nandhakumar-wf4kd
@nandhakumar-wf4kd 3 жыл бұрын
Sir omni car 1999 mpf engine enna piece LA adukkalam sollungka sir
@aariu8195
@aariu8195 3 жыл бұрын
Omni 2015 model lukku mela nalla Omni iruntha video podunga anna
@krishnaanand1959
@krishnaanand1959 5 жыл бұрын
குறைந்த விலை எவ்வளவு குள்ள எடுத்தா நல்லா இருக்கும் என்னென்ன வண்டி என்ன என்ன வண்டிகள் என்ன மினி வேன் மாடல்கள் தொழில் செய்ய என்ன விலையில் எடுத்தாள் நன்றாக இருக்கும் சொல்லுங்கள் நண்பரே,,🤔🤔🤔
@1-min-mindfree-tv
@1-min-mindfree-tv 3 ай бұрын
Very informative 🎉
@arujnanandh2819
@arujnanandh2819 5 жыл бұрын
Omni nall vandi enna amount enna model sollunga nanba
@krishnankrishnan9739
@krishnankrishnan9739 Жыл бұрын
Arumai bro valthukkal
@pandian69
@pandian69 2 жыл бұрын
தம்பி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@balakumar1457
@balakumar1457 4 жыл бұрын
Super nanbaa ..ungal thozhil sirakka en manamaarntha vaazhththukkal ...Vazka vazhamudan ..Unmai entrum vellum ...
@yogishksyogi9763
@yogishksyogi9763 4 жыл бұрын
tell me omini van running better petrol or gas
@ஆர்.ஷாகுல்ஹமீத்
@ஆர்.ஷாகுல்ஹமீத் 5 жыл бұрын
செம சகோதரா, என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இந்த வீடியோ மூலம் கிளியர்.உண்மை,உழைப்பு, என்னைக்குமே உயர்வுதான் சகோதரா.
@Srinivasan-gs2hu
@Srinivasan-gs2hu 2 жыл бұрын
Super very Nice. 👌
@jebarajv5241
@jebarajv5241 3 жыл бұрын
Bandi vanga amount evvalavu varum
@ahamedmajith6367
@ahamedmajith6367 4 жыл бұрын
Am a omini owner.....v2 gas la omini drive pannathinga.....v2 gas la romba kalivu iruku so ithunala gas system damage aahi...selavu romba varum.......
@nagaprabu5101
@nagaprabu5101 4 жыл бұрын
சூப்பர் நண்பா.நான் ஒம்னி வங்கபோறேன். காய்கறி வியாபாரம் பன்னபோறேன் .எனக்கு finance la வேனும் கிடைக்குமா?
@gokul_varma1850
@gokul_varma1850 5 жыл бұрын
tata indica second hand (வாங்கலாமா or வேண்டாமா) ஜி ?
@saisaiselva9258
@saisaiselva9258 3 жыл бұрын
சார் நாங்க மளிகை கடைவைத்திருக்கிறோம். ஈரோடு.ஆம்மனி தேவை. என்ன மடால் ,என்னவிலைக்குள் வாங்கினால் நல்லாயிருக்கும்.
@sathishkumarsubramani9234
@sathishkumarsubramani9234 4 жыл бұрын
நன்றி அண்ணா நல்ல வண்டிகள் இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்
@ahamedriswan4364
@ahamedriswan4364 5 жыл бұрын
Anne omni LA evlo rate LA vaguna nalla irukkum
@karthicks9172
@karthicks9172 6 ай бұрын
நல்ல என்னம் உண்மை உங்களிடம் இருக்கு இதை எப்போதும் தொடருங்கள் அண்ணா நன்றி
@balajik379
@balajik379 Жыл бұрын
Super thanks brother 👌👍
@jokers7235
@jokers7235 5 жыл бұрын
Super bro eco and Omni car any one best please answer me brother
@fasbeamerfan0076
@fasbeamerfan0076 4 жыл бұрын
சகோ, பழைய ஆம்னி கார் வாங்க எனக்கு பயமாக இருக்கிறது, ஏனென்றால் நிறைய ஆம்புலன்ஸ் மற்றும் பினம் ஊர்வலம் வண்டி எல்லாமே ஆம்னி காராக தான் இருக்கிறது.. அது போன்ற ஆம்னி காரை எப்படி அடையாளம் காண்பது..
@Tamil24cars
@Tamil24cars 4 жыл бұрын
Ithu thavarana karuthu bro
@balachandarnithi490
@balachandarnithi490 2 жыл бұрын
Pro maruthi varsha car nalla vandiya pro sollunga 🙏
@syadav9768
@syadav9768 4 жыл бұрын
Bro normal engine 1999 modal gas la matum otra vandi vangalama
@kravikrukmani9609
@kravikrukmani9609 3 жыл бұрын
உங்களது அலைபேசி எண்?
@zeevanlala2965
@zeevanlala2965 3 жыл бұрын
Good information, thanks
@kishorekishore4566
@kishorekishore4566 5 жыл бұрын
தென்ராஜ் அன்னா உங்க விடியோ எல்லாம் எனக்கு மிகவும்பிடித்தது.உங்கள் சேவை தொடரட்டும்.All the best 😊👍
@riyas2018
@riyas2018 Жыл бұрын
Evalo budget la edutha nallarukum bro
@mohamedmansoor69
@mohamedmansoor69 4 жыл бұрын
Sir I already purchase omni 2014 model engine mbf irukuma car bater irukuma sir
@arunkasi389
@arunkasi389 5 жыл бұрын
Tata Indigo revaluation irukkuma plz sollugga bro
@mageshg3662
@mageshg3662 5 жыл бұрын
Engine performance epdi bro check pandrathu... Athaium konjam solunga...
@mohideenmass9431
@mohideenmass9431 3 жыл бұрын
Yena price adukalam ECCO yepadi pathu adukalam soluga
@ATHEIST__MEI
@ATHEIST__MEI 2 жыл бұрын
Bro eeco ஏப்படி வாங்குவது
@Maheshwari23288
@Maheshwari23288 4 жыл бұрын
2005 model omni ku enna rate kudukkalaam..konjam sollunga bro.plss humble request
Second Hand Car Paavangal | Parithabangal
15:43
Parithabangal
Рет қаралды 4 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 14 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
Maruti EECO Good or not  - தமிழில்
16:24
RAJESH INNOVATIONS
Рет қаралды 173 М.
OMNI Single owner / SK CARS Kunnathur  40,000 முதல்
12:41
Kambli kannan
Рет қаралды 149 М.
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН