Back to PMk.. To safe guard Vaniyar Reservation 10.5
@BalaMurugan-ri6lyАй бұрын
வேல்முருகன் சார் உங்கள் தொகுதிக்கு சாராயக்கடை வேண்டும் என்று கேட்டால் சொல்லுங்கள் உடனே அமைத்து தருவோம்
@balanr1729Ай бұрын
கேட்கும் முன்பே பல திறந்தாகி விட்டது. மக்களிடம் அமோக வரவேற்பு.😂😂😂 இன்னும் சில திறந்தால் மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் 😂😂
@RASAVRАй бұрын
*டேய் எச்சககல பார்ப்பன👣 வருடி🗣* *தமிழ் 360...* *இது தான் டா சனநாயகம்;🐶* *ஆளும் கட்சியில் இருந்து கொண்டே கேள்வி கேட்பது.*
@mayilsamy8560Ай бұрын
😅😅
@murug-n3bАй бұрын
🤪🤪🤪🤪👌
@pachiappanelumalai8711Ай бұрын
Correct
@BalaMurugan-ri6lyАй бұрын
அப்பாவுக்கு சபாநாயகராக இருக்க தகுதி இல்லை
@saivlogs7373Ай бұрын
ஜால்ரா அடிக்க எல்லாம் போதும்
@Prakash-cv3vqАй бұрын
Unmithan
@devar-bf2keАй бұрын
அப்பாவு,தி.மு.க,பக்கம் தான் பேசுவார்,தி.மு.க,தான் அவருக்கு எலும்பை போடுகிறது,தவறு இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் மேல்,தி.மு.க,வின் ஏமாற்று செயல் தெரிந்தும் அவர்களையே ஆட்சியில் அமர வைக்கிரால்கள் மக்கள்,,,,,
@karthivimala2510Ай бұрын
அப்பாவும் சபாநாயகர் இல்லை ஜால்ரா
@saro-q5bАй бұрын
Correctly said
@OSVTАй бұрын
❤அப்பாவுக்குசபாநாயகர்தகுதி இல்லைஆமணக்கு பேசவே தெரிய மாட்ட
@samarajug2285Ай бұрын
கட்டிய பாலமே காணாமல் போய்விட்டது தடுப்பனை மட்டும் நிற்குமா
@ashoknc7650Ай бұрын
in Delhi also. 775 cr built in Delhi. Now there's no subway and the bridge
@mahendarthangavelu7658Ай бұрын
@@ashoknc7650 1 Subway, bridge என சும்மா அடிச்சி விட வேண்டாம். டெல்லியில் 12456789345626854 பாலம் அடித்துக் கொண்டு போய் விட்டது என்கிற உண்மையை சொல்லவும். 😄😃😁😆😅🤣😀😉🙃😛😜🤪 டெல்லியில் 10 ஆண்டுகளாக AAP ஆட்சி நடைபெறுகிறது.அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி. Corporation கூட AAP கட்சியின் பிடியில். AAP இண்டி கூட்டணியில் உள்ளது.
@mahendarthangavelu7658Ай бұрын
அவர் Delhi யில் நடைபெறும் இன்டி கூட்டணியில் உள்ள AAP கட்சி ஆட்சியை குறை கூறுகிறார். 10 ஆண்டுகளாக AAP ஆட்சி. அதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி. CORPORATION கூட AAP கட்சியின் வசம் உள்ளது.
@RLN-r8iАй бұрын
மாண்புமிகு என்றதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க இந்திய பணநாயகம் முடிவு. 😊
@petersathiyaraj4551Ай бұрын
சூப்பர் சகோ
@maheshmanur3149Ай бұрын
அப்பாவு என்ன அவரை வா போ என்று அலைகிறான் இவனுக்கு மரியாதை என்று ஒன்று உள்ளது தெறியாதோ
@jeganjegan1299Ай бұрын
எங்க தளபதியிடம் கைநீட்டி காசு வாங்கி ஜெயித்து m l a ஆனால் நாய என்று கூட சொல்லுவோம் மூடிட்டு இருக்கணும்.
@physicsulagam12Ай бұрын
இந்த துரைமுருகன் சும்மா பேசிட்டே இருக்கான் உதய் நீ பேசு டா நீதான துணை முதல்வர்
@manivasagamp6588Ай бұрын
துறையைச் சேர்ந்த மந்திரிதான் விள்க்கமளித்துள்ளார்
@BalaMurugan-ri6lyАй бұрын
திமுக ஆட்சி பற்றி உண்மையைச் சொன்னால் உடனே அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுமா
2026 தேர்தலுக்காக சட்டசபையில் கேள்வியை எழுப்பியிருக்கிறார் வேல்முருகன் அவர்கள் இதற்கு முன்பு திமுக என்ன செய்தது என்று இவருக்குத் தெரியாதா ஏன் இத்தனை நாள் திமுகவில் எந்த கேள்வியும் கேட்கவில்லை
ஐயா அப்பாவை அவர்களே அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவரை நீ என்று சொல்வது அநாகரிகம்
@KalaiArasu-gt7bkАй бұрын
ஏம்பா வேல்முருகா இப்பதான் மக்கள் பற்றி கண்ணு தெரியுதா நல்ல உருட்டுகட
@AyyanarskayyanarskSkayya-dg8quАй бұрын
இவன் தலித் வோட்டகளால் வெற்றி பெற்றான்......
@balam9057Ай бұрын
Election varuthulla😅😅
@sriangelassociates9671Ай бұрын
சபாநாயகர் என்று சொல்றதுதான் கேக்கணும் நீங்க வந்து அரசு சப்போர்ட் பண்ண கூடாது
@daisymelody103Ай бұрын
இதை மோடி மஸ்தானிடம் சொல்லுங்க
@JaiPrakash-bd2xtАй бұрын
கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞருக்கான பேனா வைப்பதற்கு நிதி மட்டும் ஒதுக்கப்படுகிறது ஆனால் அவர் கேட்கும் தடுப்பணை கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை வாழ்க தமிழகம் வளர்க வையகம்... விடியல் தரும் ஆட்சி மக்களின் நல்லாசியுடன் உடன் அடுத்த முறையும் தொடர வேண்டும்
@venkataraghavan9308Ай бұрын
கலைஞர் கருணாநிதி, திரு உதயநிதி இன்னும் பல நிதிகள் இருக்கிறார்கள் ஆனால் டப்புதான் இல்லை.
துரைமுருகன் அண்ணன் கேட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துள்ளார் துறைத்தலைவர் அதே போன்று அண்ணன் வேல்முருகன் சுட்டிக்காட்டிய கிராமப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வந்து ஓட்டு கேட்கும் திராவிட கும்பல் கிட்ட மக்களாகிய நீங்கள் கூற வேண்டும் 50 ஆண்டு காலம் போதிய காலம் கொடுத்தாச்சு இந்த ஆண்டு உங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்று நினைக்கின்றோம் உயிரோடு இருந்தால் அடுத்த ஆண்டு பார்ப்போம் என்று கூற வேண்டும் மக்கள்
@hariprasanth69Ай бұрын
வேல் முருகன் சூப்பர் 2026ல் தனித்து நின்று வெற்றி பெற்று எல்லாவற்றையும் செய்து காட்டுவோம்.
@ramakrishnand4446Ай бұрын
நிதி இல்லை ஏன் நீதி அரசிடம் இல்லையா? வாக்காளர்களிடம் இதை ஏன் தேர்தலுக்கு முன்பு தெரிவிக்க வில்லை.
@Vijay-fw6bdАй бұрын
சூப்பர்❤️😘. வோல். முருகன்❤
@MohamedismailMisbahiАй бұрын
அவ்வளவு ரோஷம் இருக்குமேயானால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு சொந்த சின்னத்தில் நின்று வெற்றி பெறுங்கள் கொஞ்சமாவது நன்றி விசுவாசத்தோடு இருங்கள்
@contactdayalanАй бұрын
நன்றி விசுவாசம் எப்படி ..உன்னமாறி கொடுக்கிற 200 ரூபாய வாங்கிக்கினு இன்பநிதி குண்டிகழுவ லைன்ல நிக்கணும் இல்ல.. அந்த ஆளே உன்ன மாதிரி 200 ரூபாய் கொத்தடிமதான் பணம் பட்டுவாடா pending போல. சரியாயிடுவார் கவலை படாதே
@ElumalaiB-h7g29 күн бұрын
தனித்து நின்று திமுக போட்டியிடுமா! கூட்டணி வைப்பது சட்டப்பூர்வமான செயல், அதைத்தான் திமுக உள்ளிட்ட கட்சிகள் செய்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கூழைக் கும்பிடு போடும் திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்கிறது. இதுதான் கூட்டணி தர்மமா.
சட்ட மன்ற குறிப்பில் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களை அப்பாவு அவர்கள் நீ பேசக்கூடாது என்று ஒருமையில் பேசியதை - இந்த மக்கள் மன்ற அவை குறிப்பில் இருந்து நீக்காது-- மக்கள் பாத்துகிட்டு இருக்கோம்...
@soundar4270Ай бұрын
வேல்முருகன் விரைவில் அதிமுக கூட்டணிக்கு போவார். Hint
@thiyagarajan2876Ай бұрын
Super question
@MuruganMahasri-cn9qxАй бұрын
சமர்த்தியமான மழுப்பலான பதில்கள்...
@sanjivjr99Ай бұрын
கண்டதுக்கும் செலவு செய்வார்கள் ஆனால் மக்கள் பணி என்றால் காரணம் சொல்வார்கள் இது தானே ஆளும் கட்சிகளின் செயல்திறன்
@rajendranmirthikasri5423Ай бұрын
இதுதான் தோழமை சுட்டுதல்
@sampsonsingh9798Ай бұрын
ஐயா,சாலைகளில் படுத்து உறங்கும் மாடுகளையும் நடமாடிக்கொண்டிருக்கும் மாடுகளையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
@sathiyanarayanan.r704Ай бұрын
மக்கள் தலைவர் அண்ணன் வேல்முருகன் அவர்கள்
@BalaMurugan-ri6lyАй бұрын
வேல்முருகா கோபாலபுரத்து கொத்தடிமை ஆனால் இப்படித்தான் நிலைமை
@balasupramanianbalasuprama6312Ай бұрын
சட்டசபையில் குறை எல்லாம் சொல்லக்கூடாது புகழ்தான் பாட வேண்டும்
234 தொகுதிகளிலும் உடனே ஒரு சர்வே எடுக்க வேண்டும் ! தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்னென்ன பிரச்சினைகள் இருந்தது.. தற்சமயம் அவைகள் அனைத்தும் தீர்வு காணப்பட்டதா என்று ! தொகுதி நிதியை முறையாக செலவு செய்தார்களா ? ஏலம் யாருக்கெல்லாம் விடப்பட்டது ? இப்படி அனைத்தையும் ஆராய வேண்டும் !
@MuruganMurugan-qp4teАй бұрын
அண்ணன் வேல் முருகன் திரைமைசாலி ,ஆனால் சேர்ந்த இடம் சரியில்ல , மாருங்க மக்கள் உங்களோடு இருப்போம்,
@thamizh-national-leaderАй бұрын
தமிழ்நாட்டில் ஒரு தமிழனை இப்படித்தான் பேசணும் என்று ஒரு தெலுங்கன் கூறுகிறான் 😂😂😂
@SaravananM-co5cqАй бұрын
அண்ணன் வேல்முருகன் பதில் தரமான பதில்❤❤❤❤
@ChinnaSivabalaАй бұрын
கூட்டணி கட்சிகளுக்கு துரோகம் கட்சிக்காரர் வளர்ச்சி முக்கியம் இல்லை அந்தக் குடும்ப வளர்ச்சிதான் திமுக ஸ்டாலினுக்கு முக்கியம் வேல்முருகன் அண்ணனுக்கு அண்ணனுக்கு வாழ்த்துக்கள்❤
@Ran.1971Ай бұрын
சபாநாயகர் ❤வாழ்க
@TitusThangamАй бұрын
வாழ்த்துக்கள் சகோதரா.... சாராயக்கடை வேண்டும் என்று சொல்லுங்கள் ,,,, சட்டசபை கூட்டம் முடிவதற்குள் நீங்கள் கடையை பார்க்கலாம்,,,, ....
@mstamil9080Ай бұрын
இல்லை என்றால் இல்லை என்று தான் இதையெல்லாம் சொல்லக் கூடாது என்று நீங்கள் இதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று
@amalasr7975Ай бұрын
இவ்வளவு நாள் எங்கருந்தார்.
@nedu-n-chezhian9324Ай бұрын
that’s what he’s saying at the end of the video.4 years he waited
@elaiyarajaelaiyaraja6770Ай бұрын
சட்டமன்றம் போற உறுப்பினர் எல்லாரும் ஆளுகின்ற கட்சிக்கு ஜால்ரா போடணும் போல கேள்வி கேட்க கூடாது
@manjunathan492315 күн бұрын
எங்கள் விடியல் ஆட்சி எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது
ஆமா எங்க தவழப்பாடியார் தானே அனைத்தும் செய்தார் 😂😂😂
@BalaKrishnan-z9eАй бұрын
ஆண்மை உள்ள மனிதர் வாழ்த்துக்கள்
@arivazhagane.n2652Ай бұрын
செய்யாததை செய்யவில்லை என்றுதான் கூற முடியும் நீங்கள் அவை குறிப்பில் இருந்து நீக்கினால் மக்களின் குறிப்புகளில் ஏற்றுக் கொள்ளப்படும்....
@cyrildaniel8158Ай бұрын
ALL FUNDS ARE IN THEIR HOME. DONT ASK YOU WONT GET IT. FUNDS ARE USED TO INCREASE THEIR FAMILY WEALTH
@sugunavenka2435Ай бұрын
Prove it Sangi
@cyrildaniel8158Ай бұрын
One EX MLA FOR EXAMPLE FROM DMK RAGANATHAN .I KNOW HIM FOR LAST 35 YEARS HE STAY NEAR MY HOUSE.HE WAS WORKING IN PAROTTO SHOP/ WINE SHOP .HE BECAME MLA.HIS NET WORTH MORE THAN 500 CR.
@cyrildaniel8158Ай бұрын
CAN YOU TELL ME HOW.I HAVE SEEN HIM FOR 35 YEARS .HE STAY NEAR MY HOUSE.I SEE HIM EVERY DAY
Whether Appavu is Speaker of Tamil Nadu Assembly or Spokesman of DMK. This man is Ashame for TN Assembly.
@mbk5907Ай бұрын
💯
@sakthivelvelusamy7091Ай бұрын
செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்தார் வேல்முருகா
@thulasiramansatchidanandam8204Ай бұрын
அரசியல் தலைவர்கள் நல்லதே செய்வர்!! நம்பிக்கையோடு இருங்கள்!!
@ramanathanarunachalam2454Ай бұрын
Very good.comment
@ramujuАй бұрын
கூட்டணி கட்சியாக / மூத்த உறுப்பினராக இருந்தால் குறையெல்லாம் கூறக்கூடாதா? அவைத்தலைவரே😅 மேலும் அமைச்சர் துரைமுருகன் ஏதோ வேண்டாவெறுப்பாக பதில் சொல்வதுபோல் தெரிகிறது 2026 ல் 200+ எனும் அகங்காரமோ!?😮