அமைதியாக ஆரம்பித்து அதிரடியாக பேசிய வேல்முருகன்.. | T. Velmurugan | TN Assembly 2025 | PTD

  Рет қаралды 28,007

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 26
@sampathsivanesan4606
@sampathsivanesan4606 3 сағат бұрын
விவசாயிகளின் கஷ்டங்களை குறித்து விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள் மற்றும் மயில் இவைகளின் தொந்தரவால் விவசாயிகளின் அவலநிலையை எடுத்துரைத்த அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு மிகுந்த நன்றிகள்
@abuvananv3849
@abuvananv3849 3 сағат бұрын
Correct ✔
@saminathansaminathan5592
@saminathansaminathan5592 3 сағат бұрын
மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார் ❤
@5554raveen
@5554raveen 2 сағат бұрын
மக்களுக்கான தலைவர் தி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹🔥
@ctmanier
@ctmanier 2 сағат бұрын
அருமை
@saravananpurusothaman
@saravananpurusothaman 3 сағат бұрын
Velmurugan good mla mannukagavum makkalukkagavum niraya kural koduthute irukkaru
@BoominathanB-j8q
@BoominathanB-j8q 3 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழக அண்ணன் வேல்முருகன் பேசிய பேச்சுக்குத்தான் எடுபட்டது இல்லை என்றால் சட்டம் கிடைக்காது இப்படி சட்டம் கிடைக்க வாய்ப்பு இல்லை
@Kabethan-Store
@Kabethan-Store 2 сағат бұрын
குரங்கு கூட மிகவும் தொல்லையாகவும் உள்ளது
@Kdkrishna110
@Kdkrishna110 2 сағат бұрын
Super sir 🎉
@MaheshKumar-mt7nd
@MaheshKumar-mt7nd 2 сағат бұрын
100 percentage true sir 😥cuddalore la agriculture panna mudila pigs problem cuddalore district athu nariya eruku please action sir
@SugumarSugumar-g7m
@SugumarSugumar-g7m 3 сағат бұрын
ஆம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விவசாய நிலங்களில் பன்றிகள் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது தண்டலை ஊராட்சி
@ramachandrank270
@ramachandrank270 2 сағат бұрын
இவர் வட தமிழகம் அ ல்லது வன்னியர் இதபத்தியே பேசுறீங்க
@RahamathullaM-t1c
@RahamathullaM-t1c 3 сағат бұрын
TEA Coffee vathukondu ierukiyathu RESTAURANT marivarukirathu 🙏🤑💰🤣🤛😭🫣😡🤦😡🤦😡🤦🎉🫱🫲👐
@ponmaharajan3473
@ponmaharajan3473 3 сағат бұрын
வேல்முருகன் மாஸ் எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
@perumalk259
@perumalk259 Сағат бұрын
எடப்பாடி காமெடி பீஸ் டா கொலைகாரன்
@UHalimathusadia
@UHalimathusadia 2 сағат бұрын
Next cm stalin🎉
@SenthilKumar-wd5xh
@SenthilKumar-wd5xh 2 сағат бұрын
வேற.பிரச்சனையே‌ இல்லை யா. பன்னியபத்தி பேசத்தான் சட்டமன்ற போனியா அண்ணா பல்கலைக்கழகம் பற்றி கேட்க துப்பில்லை
@mrsasi262
@mrsasi262 3 сағат бұрын
NOT INTRESTED
@gunasekarangunasekaran7315
@gunasekarangunasekaran7315 3 сағат бұрын
🎉🎉🎉
@tamilthailand5072
@tamilthailand5072 3 сағат бұрын
இது அதிரடியா?
@raj-cf3hz
@raj-cf3hz Сағат бұрын
panniyeh sudanumna modalla assembly leh irrunthu thaan start pannanum, periya kootameh irrukuthu assembly lileh....😂😂😂
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН