என்ன மரியாதையான பேச்சு. இதைக் கேட்கும் பொழுது பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். கோயமுத்தூர் கொங்கு தமிழ் எப்போதும் சிறப்பு.
@prasanthradhathiyagarajan81963 ай бұрын
adhu vyaabaram nunnukam kannuu
@n.l.ramsubrahmanyamselva63043 ай бұрын
Thappa coment pannatha kannu enga kovai n panbadu athuthan
@YOGAEMBROIDERYWORKSАй бұрын
நாங்கள் Kitchen Rack வாங்கினோம் அது மிக அருமையாக உள்ளது. எதிர்பார்த்ததை விட தரம் மிக சிறப்பாக உள்ளது
@archanalakshmanan496810 күн бұрын
கோவை தமிழ் மட்டும் இல்லை மரியாதையை பேச்சிலும் செயலிலும் இன்று வரை கடைபிடிக்கும் கொங்குதமிழ் என சொல்வதே மிக பொருந்தும்.என் பள்ளி பருவம் முழுவதும் ஈரோடு என்ற காரணத்தால் நன்றாக அறிவேன்
@pmousekutty13414 ай бұрын
கண்னு கண்னு கோயம்புத்தூர் மொழி சூப்பர்.❤
@ShahulHameed-oe2vr4 ай бұрын
அழகான பேச்சுமா.உங்கள் பேச்சிக்காகவே வியாபாரம் அமோகமாக இருக்கும். வாழ்கம்மா.
@nithyamswamy29 күн бұрын
I bought a briyani pot and tawa. Trust me all the vessels are really super. First class premium quality. I will definitely buy all of their products.
@anitharaman6649Ай бұрын
I bought product from your firm, Product are good. I like it.
@rajam2031Ай бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி நல்லது வணக்கம் சகோதரரே 🎉
@SivaKumar-zp2gp12 күн бұрын
Her presentation and speech is very nice.
@sivakumarr9503Ай бұрын
I bought skillet, paniyaam pan , dosa tawa its very nice
@TamilTemplesugumar198113 күн бұрын
இந்த வீடியோ பார்த்து பொருள் வாங்குறோமோ இல்லையோ உங்க மரியாதை யானா பேச்சு அருமை கண்ணு கண்ணு பாசமான வார்த்தைகள்... வாழ்க வளமுடன் 🙏
@vimalavelumani4147Ай бұрын
அம்மா நம்ம கோயமுத்தூர் பேச்சு சுப்பர் நேர்ல வந்து வாங்க கடை முகவரி சொல்லுங்க நங்க வார்ரேம்
@குருவிகுருவி-ம3ரАй бұрын
அக்கா உங்க பேச்சுக்கு கண்டிப்பா ஒரு பொருள் வாங்கணும் போல தான் இருக்கு. ❤❤❤❤
சகோதரி இந்த பொருட்களை எல்லாம் எப்படி வாங்குவது விலாசத்தை சொன்னால் நேரில் வந்தால் வாங்க முடியுமா அல்லது ஃப்ரீ டோர் டெலிவரி உண்டா
@vpkannan81095 ай бұрын
கண்ணு ரொம்ப அழகா பேசுறீங்க கண்ணு
@sureshjoshua74912 ай бұрын
Amma nandri. 🎉. Great explanation your speech very responsiblety. Great job
@sivakumarr9503Ай бұрын
I bought storage trolley it is also very good
@SusiFernando-e5p8 күн бұрын
She is so cute says kannu all the time.. May god bless her
@34dfgh3 ай бұрын
Yenga athai pesura madriye iruku❤❤❤❤
@VIJAYALAKSHMIParameswaranАй бұрын
Very good vessel thank you so much
@narayananvenkatesh31043 ай бұрын
Cost iron is not advisable. Shenkottai dosai tava is the best of all. Top will be flat and bottom will be semi curved with more weight at the bottom, once it is heated we can use for continuously for long hrs..
@VALARMATHIM-xp7fu5 ай бұрын
Supera vesseles eruku mam
@rajasekarank6895 ай бұрын
இரும்பு தோசை கல்லு தான் வேணும் தாங்கள் அழகான தமிழில் பேசுகிறீர்கள் மிகவும் பிடித்திருக்கிறது தாங்கள் பேசுவது
@narayananvenkatesh31043 ай бұрын
Go for shenkottai dosai Tawa is the best of all.
@bharathiraja56703 ай бұрын
@@narayananvenkatesh3104where it is available?
@kalyanikrish72802 ай бұрын
Hi...where is it available Sir?@@narayananvenkatesh3104
@raghuramanr183717 күн бұрын
@@narayananvenkatesh3104price is also cheap
@skandaanju4 күн бұрын
Kongu tamil at its best
@andrewsart75 ай бұрын
Sis கண்ணு பேசுவது அழகா இருக்கு ❤
@TamilanMarket5 ай бұрын
Tq u
@MoMo-mu6vu5 ай бұрын
@@TamilanMarket epdi ithuku ans pandra...ne alaha irukanu sonna than ans pannuviya...
Kanne, I'm from Sri Lanka. I am interested to purchase the 13th inch round one. How can I place the order?
@prabhab60625 ай бұрын
Square kallu price madam. How to order?
@gokulraj22443 ай бұрын
கிரில் வார்ப்பு இரும்பு இருக்கா , ( விரகு ,தென்னைமட்டை எரிந்த பிறகு சாம்பல் கிழே விழுந்து விடும் )
@sheelalazar19223 ай бұрын
அக்கா 7 குழி உடைய பணியாரக் கல் கிடைக்குமா. என்ன விலை, எப்படி வாங்குவது. விவரம் சொல்லுங்கள். நாங்கள் பெங்களூரில் வசிக்கின்றோம்.
@Mr100519603 ай бұрын
How can I get barbecue stove.
@suganyasivakumar6039Ай бұрын
Need apam kal mamhow to order
@dhivyadivi6035Ай бұрын
akka rate solunga
@rohinirohini41034 ай бұрын
squre kal rate soluga
@girubhaanand88515 ай бұрын
But price seems to be high when compared to other shops They say wholesale rate But costly
@Hercules1592 ай бұрын
They removed my comment also , They are telling at the cost of BERGNERbrand , BERGNER give 18/10 steel, Vari gives only 18/8 at the cost of BERGNER brand. I would recommend not to guy here. I starting buying at bergner brand which has high quality finish. Vari quality finish problem also.
@soodazainulabdeen43003 ай бұрын
How much the idil pots
@christopherharrison666310 күн бұрын
Price is on higher side Kannu.
@NavRiRi3 ай бұрын
These are cast iron? Not iron?
@rizminaferoz4 ай бұрын
How to get this on SRI Lanka
@jeoticharan78794 ай бұрын
2 puttu kudam onna irrukkerathu price evallavu?
@SATHYASELVAM-td6ms5 ай бұрын
Price sollunga kannu
@yuvarajkumar78194 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@hareendran91444 ай бұрын
Malaysia, who is your distributor?
@rajdhap284623 күн бұрын
Pl tell rate
@ksubramaniam44555 ай бұрын
USE FULL VIDEO
@nishaaashique50955 ай бұрын
Cost iron handle type rate ena sis
@v.palanisamyvpalanisamy9545 ай бұрын
Price
@bommuthaip-u4n5 ай бұрын
Rate sollunga mam itly cooker dosa kal rate mam
@PadmavathiPadma-gq6gf5 ай бұрын
Supersister
@Naseema-y8c5 ай бұрын
Mam cod irrukka? Chennai
@shyamaladeivanayagam3713 ай бұрын
Where’s your shop please Address?
@UmaRamani-j3j4 ай бұрын
Idli pathiram how much madam
@sudarkodi69815 ай бұрын
Mam where is the shop
@andrew.j.samuel15503 ай бұрын
Where is the place
@vasanthamalashri86425 ай бұрын
Paper dosa kal Chennai delivery charges evalo amount
@p.sumathyp.sumathy63865 ай бұрын
nice
@lightupthedarkness80895 ай бұрын
Good vlog good presented on this SS vessels pots, but prices are high.
@Kailash.8925 ай бұрын
Cast iron la iron smell varuthu after six months also
@nirmalabhosale23803 ай бұрын
Price is in English please
@SubithraGuna5 ай бұрын
Price
@poulinshanthi6995 ай бұрын
Cost konjam athigam
@NishaKrishnan-s8lАй бұрын
Shop enga iruka akkaa
@nishaaashique50955 ай бұрын
Firat rate sollunga kannu
@lakshmidurai4874 ай бұрын
Cod option irukkungala
@susilaperiyasamy96735 ай бұрын
Is it tefflon coated?
@pselvakumar4747Ай бұрын
எத்தனை கண்ணு என்று சரியாக சொல்லும் முதல் நபர் ஒரு கண்ணுக்கு ஒரு கல்தோசை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.