ரொம்ப குறைந்த நாள் இல்லையே இந்த புல்லட் மிக்ஸர் ல இருக்கிற ஜார் எல்லாம் வந்து லீக் ஆக ஆரம்பித்தது. அதுக்கப்புறம் ஒரு நிமிஷத்துக்கு மேல இதை யூஸ் பண்ண முடியல
@ganeshkumar9803 Жыл бұрын
Really good price. Awesome invention. Sai appa blus u.
@DeepaSelvi-g2s3 ай бұрын
Battery la use pannalama
@kannigaPugazhenthi7 ай бұрын
COD available ah?
@bernadettechitra454711 ай бұрын
Is it really good . Can we buy confidently .
@shaikhussain65063 ай бұрын
Preeti brand available in their service centre, its good, no complaints so for
@Dhanamnaga7 ай бұрын
Need noiseless blender mixer... available?
@Dhenus2407 Жыл бұрын
Nambi oder pannalama anna pcs la damage illama varuma sollunga
@vairamp834Ай бұрын
தயவுசெய்து இந்த மிக்சியை வாங்க வேண்டாம. நான் பெங்களுரில் இருந்து ஆர்டர் செய்து வாங்கினேன். மூன்றேமாதத்தில் பிளேடு, புஸ் இரண்டுஜாரிலும் லீக்கூ ஆகிறது. நானும் பெங்களுர் மார்க்கெட்டில் தேடியும் கிடைக்கவில்லை, வாங்கிய நோபல் டிரேடர்ஸ் போன் செய்து விபரத்தை சொன்னேன். அவர்கள் புஸ் ஸ்பேர் கிடைக்காது என்று ஓரேஒரு பிளேடு அனுப்பினார்கள். மீண்டும் முறையிட்டோம். ஸ்பேர் ரூபா 350. அந்த விலைக்கு கொஞ்சம் சேர்த்தால் மிக்ஸியே வரும். தயவுசெய்து இந்த மிக்சி வாங்கவேண்டாம். இதெல்லாம் விளம்பரத்திற்கு ஓகே.
@SK-mc1cl3 күн бұрын
Appo fruada ivanunga...?
@balamuruganr8685 Жыл бұрын
Sir price?
@meenakshisundaram3098 ай бұрын
How much it cost whether COD available I want it at Gobichettipalayam
@m.vm.v819711 ай бұрын
I need addition one. Coconut scraber
@StellaMarry-k2i11 ай бұрын
Yes .Evanga solra things vangak koodathu
@anesakamardeen553710 ай бұрын
Repair says mudiyuma
@mohamedmuyeen121611 ай бұрын
Super, brand name pls.
@NADHIRANETHRA4 ай бұрын
யாரும் வாங்க வேண்டாம். மிக்சி அளவிற்கு உழைக்கவில்லை மற்றும் 6 மாதத்திலியே Blade ரிப்பேர், leakage issue. Waste money. Dont buy anyone.
@muthuamul86416 ай бұрын
Hi sir motor watts how much?
@nermaithairiyam6009 Жыл бұрын
Blade side white plastic round push (for leakage tight purpose ) is torred 2nd time use .