பேராசையால் நான் எடுத்த விபரீத முடிவு / Day 24 25 District Walk 🇱🇰 / Tamil bros

  Рет қаралды 20,302

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

பேராசையால் நான் எடுத்த விபரீத முடிவு / Day 24 25 District Walk 🇱🇰 / Tamil bros

Пікірлер: 77
@kirupanjalinadarajah4301
@kirupanjalinadarajah4301 3 күн бұрын
இதுவரை யாருமே காட்டவில்லை சிவனெளிபாதம் காட்டவில்லை தமிழ் புறோவுக்கு வாழ்த்துக்கள் பலகோடி வாழ்க வழத்துடன் பவிஸ்டன் குழுவினர்
@vk8891
@vk8891 3 күн бұрын
சிவனொளிபாதமலை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இன்று தான் அதை பார்த்துள்ளேன். மிகவும் சந்தோசம். யாழ்ப்பாணத்திலிருந்து உங்களைத் தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துக்கள். ஏனைய இடங்களையும் பார்க்க ஆவலாக உள்ளேன்.
@JeyaraneeKanagalingam
@JeyaraneeKanagalingam 3 күн бұрын
நாங்களும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. காவல்தெய்வம் கூடவே வந்திச்சே. அற்புதம்.
@suvaskerm.3890
@suvaskerm.3890 3 күн бұрын
வணக்கம் சகோ.. தாங்கள் ஒரு உன்னதமான நோக்கதுக்காக நடை பயணம்மேற்கொள்ளறீங்க ஆகவே ஏறும் போது முதல் படி பார்த்ததும் நம் கலாச்சாரமுறை படி தொட்டு படியை வணங்கி தான் அடுத்த பாதம் வைக்க வேண்டும் சகோ.. நினைவில் கொள்ளுங்கள்.. உங்களின் காணொளி மிக மிக தாமதம் ஆகிறது.. வீடியோ சூப்பர்.. 👌
@MylanSellathurai
@MylanSellathurai 3 күн бұрын
Tamil Bros God bless you 👍🇩🇪🇩🇪🇩🇪🇩🇪
@gowriguru8857
@gowriguru8857 3 күн бұрын
அருமையான காணொளி. வாழ்த்துக்கள். எத்தனையோதரம் மலை நாடு போனேன் சிவனொளிபாதமலை போகவில்லை. உங்களுடன் சேர்ந்து நானும் மலை ஏறிய மகிழ்ச்சி. தொடரட்டும் இனிய பயணம்.
@fazeelan
@fazeelan 11 сағат бұрын
உண்மையிலே சிவனடி பாத மலை ஏறுவது எவ்வளவு கடினமான காரியம். நீங்கள் வீரர்கள் சாதித்து விட்டீர்கள். மகிழ்ச்சி. அம்மா எம்புட்டு உயரம்
@vsivas1
@vsivas1 3 күн бұрын
நாலுபேரும் வைரவரும் கடின உழைப்போடு பயணித்ததற்கு வாழ்த்துக்கள். கபிலாஸ் உடல் உபாதையையும் சகித்து ஏறியது சிறப்பு.
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 3 күн бұрын
நால்வருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 👍💙மன வலிமையுடன், தைரியமாக எல்லா இடர்களையும் தாண்டி முன்னேறுங்கள், வெற்றி நிச்சயம். 👏🙏
@VijithaJega
@VijithaJega 3 күн бұрын
நான் பார்க்கவில்லை சிவனடிபாதம் இப்ப தான் பார்த்தேன் ,
@swissnathar1082
@swissnathar1082 3 күн бұрын
சிவனொளி பாதமலை உண்மையில் திகில் நிறைந்த பயணம் நான்கு பேருக்கும் வாழ்த்துக்கள்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 күн бұрын
உலகத்தில் வரலாறு காணாத காணொளி.இயற்கை எழில் கொஞ்சும் மலைக்குள் சிவன்பாதம் முதல் முறையாக பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டோம்.TAMIL BRO ,நண்பர்கள் நன்றி .அலஸ்டீன் ROCK அவர்கள் உங்களுக்கு உற்சாகம் கொடுத்தது சந்தோஷம்.FROM CDN MONAA COOK/CANADA
@Rakasilo
@Rakasilo 3 күн бұрын
Thank you for the awesome view and your experiences! Love seeing Bhairava following u! Take care and keep posting! 👍
@kulanthaivelsutharsan7790
@kulanthaivelsutharsan7790 3 күн бұрын
அருமை சகோதரம்
@KausiBalasundaram
@KausiBalasundaram 3 күн бұрын
Beautiful view thank you for showing us to all the best for you all and take care yourself 👍 from Australia
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 3 күн бұрын
வாழ்க வளமுடன் பாவம் தக்காளி 🍅 😂
@Thaya.U
@Thaya.U 3 күн бұрын
Tamil brothers ❤❤❤be brave keep rocking all of them ❤❤
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 3 күн бұрын
tamil bros you all are douing unity service ...you are showing our nation people how is their attitude and behavier and unity...thanks to you all...we are humans...love you all
@chand-o3b
@chand-o3b 3 күн бұрын
இயற்கை அழகு மனசுல நிக்குது, அதைவிட உங்ககூடவே உறவுபோல துள்ளி துள்ளி வந்த அந்த நாய் மனச அள்ளுது. தூக்குங்கடா அந்த செல்லத்தை
@Vel19491
@Vel19491 3 күн бұрын
Bhariva is so cute! Love seeing him
@ThalapathyAjan12
@ThalapathyAjan12 3 күн бұрын
1st View 31 second la paathtan ❤️😊🔥
@PathmadeviThampaiya
@PathmadeviThampaiya 3 күн бұрын
Valthukkal bro ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@PonnaiahSadachcharam
@PonnaiahSadachcharam 3 күн бұрын
சூப்பர் உங்கள் பயணம் நல்லாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அத்துடன் உங்களுடன் வந்த நன்றி யுள்ள மிருகத்தை காண வில்லை எங்கே..?நன்றி வணக்கம்
@chand-o3b
@chand-o3b 2 күн бұрын
அவரது பயண முடிவிடம் 31:29
@florencekumar7891
@florencekumar7891 3 күн бұрын
Congratulations, very happy to see you in Sripada, its very interesting the dog with you walking but you all left the dog 🐕. Especially Alasteen surprised you all.Good luck. We are watching ur videos daily from Germany 🇩🇪.
@valarmathythiraviam4878
@valarmathythiraviam4878 3 күн бұрын
Tamil Bro and your friends, you are rocking. Thanks for showing us beautiful views ❤❤❤❤❤Be healthy and safe journey!
@ItIt30
@ItIt30 3 күн бұрын
நான் பார்த்த சிவனொளிபாதமலை இதுவல்ல. தற்பொழுது பவுத்த ஆக்கிரமிப்பின் உச்சமாக தெரிகிறது 😮😮
@karanparam
@karanparam 3 күн бұрын
Yes same thing happened in kathirkamam
@ItIt30
@ItIt30 3 күн бұрын
@@karanparam Yes true
@ronburgundy7731
@ronburgundy7731 3 күн бұрын
இது எப்பொழுதும் மேல் ஒரு பௌத்த ஆலயம், தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் இந்திய தமிழர்கள் இதை சிவனொளிபாடம் என்று அழைத்தனர், அதனால்தான் அதற்கு அந்த பெயர் வந்தது எனவே போலியான தகவல்களை பரப்ப வேண்டாம்
@ItIt30
@ItIt30 3 күн бұрын
@@ronburgundy7731 Read the TRUE history
@ThanusanThanusan-p6n
@ThanusanThanusan-p6n 3 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏
@rajinis1671
@rajinis1671 3 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரங்கள்🙏❤️🌹
@krishnasothy585
@krishnasothy585 3 күн бұрын
Well done bro 🎉
@sugeethilak1084
@sugeethilak1084 3 күн бұрын
ஒவ்வொரு நாள் வீடியோவும் உடனும் போடவும். தினம் 2 போட்டாலும் ஓகே…
@Daya-h5g
@Daya-h5g 3 күн бұрын
தமிழ் Bros வாழ்த்துக்கள் எங்கே பைரவா மிஸ்சாகி விட்டான் நீங்கள் அவனுக்கு கொடுத்த உணவு போதாது கவலையாக உள்ளது ❤❤❤
@chand-o3b
@chand-o3b 2 күн бұрын
அவரது பயண முடிவிடம் 31:29
@rislymuhamed297
@rislymuhamed297 3 күн бұрын
Brother Plz Give More Foods To Dog👌💞😍❤👍
@VijayanKarthigesu
@VijayanKarthigesu 3 күн бұрын
புதிய நண்பனுக்கும் ஒரு சட்டையை வாங்கி கொடுத்து யாழ்ப்பாணம் கூட்டி போங்கடா ..அந்த பைரவனை...
@ரதிசன்
@ரதிசன் 3 күн бұрын
அருமை அருமை🇩🇪🇩🇪
@ahshanaska6967
@ahshanaska6967 3 күн бұрын
Super bro
@joydeva6385
@joydeva6385 3 күн бұрын
Congratulation take test and walk take one stick will help you to claim mountain use your brain walking time . All the best
@kopikopi4790
@kopikopi4790 3 күн бұрын
Thank you Anna super
@7417928020
@7417928020 7 сағат бұрын
நமது புத்த விகாரையான உன்னதமான ஸ்ரீ பாதத்திற்குச் செல்லும்போது மிகவும் கவனமாக இருங்கள்... யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு நீங்கள் காட்டும் மரியாதையை நினைத்து பாருங்கள்.... ஸ்ரீ பாதஸ்தானம் நமக்கு ஒன்றே... கண்ணியமாக இரு... அநாகரீக காட்சிகளை நீக்கவும்.. .
@jeyarupamarkandu4808
@jeyarupamarkandu4808 3 күн бұрын
Well done guys. Be careful
@shamini85ss
@shamini85ss 2 күн бұрын
What happened to bairava?
@velujak1728
@velujak1728 3 күн бұрын
வர்ழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@BavaAnou
@BavaAnou 3 күн бұрын
👏🏽👏🏽👏🏽
@Manikbaasha513
@Manikbaasha513 3 күн бұрын
🔥🔥🔥🔥
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 3 күн бұрын
. Congratulations congratulations happy ❤
@SubramaniamSivatharan
@SubramaniamSivatharan 3 күн бұрын
Super 👌👍❤️
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 3 күн бұрын
Super super nice nice
@PirtheepanSankeethan
@PirtheepanSankeethan 3 күн бұрын
❤❤❤
@killykrishna6855
@killykrishna6855 3 күн бұрын
❤❤❤❤❤❤
@MohammedNaseer-q5t
@MohammedNaseer-q5t 3 күн бұрын
❤❤❤🎉🎉🎉
@ThalapathyAjan12
@ThalapathyAjan12 3 күн бұрын
Big fan❤
@KETHEESWARANKANDASAMY
@KETHEESWARANKANDASAMY 3 күн бұрын
wel come♥♥♥♥♥♥♥
@helmutpaul8757
@helmutpaul8757 3 күн бұрын
👍🏻🇩🇪
@johnpilla7199
@johnpilla7199 3 күн бұрын
Don't wast time record days All the best
@malinithayapalan4379
@malinithayapalan4379 3 күн бұрын
😊
@rubymalarelathurajan9361
@rubymalarelathurajan9361 3 күн бұрын
👍👍👍👍
@judithvalentine8931
@judithvalentine8931 3 күн бұрын
❤🎉
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 күн бұрын
😮😮😊
@kingJA416
@kingJA416 3 күн бұрын
💪🙏❤❤❤❤💯
@bobbyponniah3176
@bobbyponniah3176 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rislymuhamed297
@rislymuhamed297 3 күн бұрын
Hi Tamil Bro Hope Your Fine With Tomato Family's and Tell to Everyone Please Vote's For AKD Only 👌💞😍❤👍
@editjoke
@editjoke 3 күн бұрын
Vote Anura kumara❤
@jeyaluxmynallynathan2840
@jeyaluxmynallynathan2840 2 күн бұрын
வணக்கம்! தமிழ் bro குழுவினர் உங்கள் சிவனொளி பாத நடைப்பயணம் கண்டு மகிழ்ந்தோம்.அறிந்திருக்கின்றோம் சென்றதில்லை. வீட்டில் இருந்து பார்த்த எங்களுக்கே ஒரு திகில் நிறைந்த பயம் உருவானது. நன்றாகவும் பக்தி பூர்வமாக வும் உள்ளது.உங்களுடன் துணைக்கு வந்த கால பைரவரைப்பார்த்து வியந்தோம். பின்பு அவரைக் காணவில்லை.நீங்கள் உங்கள் குழுவினரை நன்றாக உற்சாகம் கொடுத்து கூட்டிச்செல்கின்றீர்கள்.அவர்களும் உங்களுக்கு நன்றாகவே ஆதரவு கொடுக்கிறார்கள். கஸ்டம் போல் காட்டிக்கொள்ளாமல் பயணிக்கின்றீர்கள். உங்கள் பயணம் நன்றாக அமைய எங்களது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.! நன்றிகள்.
@Mathu11
@Mathu11 3 күн бұрын
தயவு செய்து பாட வேண்டாம்🙏
@maryrasendirum756
@maryrasendirum756 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤super 👍🏽 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮
@thineshthinesh3789
@thineshthinesh3789 3 күн бұрын
Super mc ❤
@pratheeshanpilenthiran6345
@pratheeshanpilenthiran6345 3 күн бұрын
Dai thampigala mudija vettungada please Tamil eelam manatha kapathunga
@7417928020
@7417928020 3 күн бұрын
අ⁣පගේ බෞද්ධ සිද්ධස්ථානයක් වන උතුම් ශ්‍රී පාදය වන්දනා කරීමේදී වඩාත් සංවරව හැසිරෙන්න... ඔබ සිතන්න යාපනයේ නල්ලූර් කෝවිලට ඔබලා දක්වන ගෞරවය .... අපටත් ඒ වගේම තමයි ශ්‍රී පාදස්ථානය.... විනීතව හැසිරෙන්න.... අශෝබන දර්ශන ඉවත් කරන්න.. .
@jeevajeevakaran-g8s
@jeevajeevakaran-g8s 3 күн бұрын
sihala dog only tamil temple punda😂😂😂😂😂😂
@aseemaseemsseem5211
@aseemaseemsseem5211 3 күн бұрын
👍👍👍👍👍
@Kirishanth13
@Kirishanth13 3 күн бұрын
❤❤❤❤
@levelinemilanas818
@levelinemilanas818 3 күн бұрын
❤❤❤❤❤
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 7 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 13 МЛН