நம் தமிழகத்துக்கு கல்வி கொடுத்தவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகள் என்பதை ஒருவரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. இது உலகம் அறிந்த உண்மை.
@jayavalanjayavalan46412 жыл бұрын
It's true
@gloryglory43582 жыл бұрын
Yes.
@alexalbertjoyce4812 жыл бұрын
நண்பர் keesavan, இன்னும் இரண்டு விஷயங்கள் நீங்கள் கூற வேண்டும். தமிழகத்திற்க்கு மட்டும் அல்லாது மற்ற மாநிழங்களிலும் கல்வி சேவையையும், மருத்துவ சேவையையும் மற்றும் சமூக சேவையையும் தொடர்ந்து இந்தியாவில் செயலாற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை.
@rajam32792 жыл бұрын
No
@doubleaa77132 жыл бұрын
@@alexalbertjoyce481 யப்பா என்னா உருட்டுடா சாமி
@thelordsisrael12 жыл бұрын
நியாயாதிபதி இயேசு நிச்சயம் நீதி செய்வார் 🙏🙏🙏
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
கொரோனா வந்தப்போ ஏசு சாயம் வெளுத்து விட்டது
@kidsjoinwithyaki97002 жыл бұрын
Amen 🙏🏻
@kumarkkumark43272 ай бұрын
உனக்கு இதைச் சொல்ல வெக்கம் இல்லையா?ஈரான் இஸ்ரவேலில் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி போது எங்கு போனார்?
@thangaiyanraju79552 жыл бұрын
70% மக்கள் அனைவரும் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தவர்கள் தான். மறக்கவும் மறுக்கவும் முடியாது. வெறுப்பை விதைப்பவர்களின் மனிதர் மனிதரல்ல.
@ritarita34902 жыл бұрын
What is good, what is bad. Only god only knows. Let's pray such kind of people God bless such kind of hindu people.
@ritarita34902 жыл бұрын
Well done minister sir.god bless you sir.
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
தங்கையன் காசு வாங்கித் தான் படிப்பு கொடுத்தான் பாவாடை சோறி நாய் . இலவசக் கல்வியா கொடுத்தான் .
@rajar75342 жыл бұрын
எத்தனை புகார் வந்தாலும் சரி. புகார் கொடுத்தவர்கள் தான் வெட்கப்பட்டு போவார்கள்.
@reginaandrews74022 жыл бұрын
Well said🙏🙏🙏🙏❤
@indiameenavan35792 жыл бұрын
Amen
@savedchristian47542 жыл бұрын
@@reginaandrews7402 மனித பாவங்களின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் இயேசு. மற்ற தெய்வங்கள் என்று நம்பப்படுகிறவைகள் பக்தர்களை புண்ணியம் செய்ய ஊர் ஊராக அலையவிட்டது.
@Edwin.Fernando-g7n2 жыл бұрын
Amen hallelujah 🙏🏾 Victory in the Name of Christ Jesus! Victory in the Blood of the Lamb! Victory by the power of the Holy Spirit! Psalm 34:5🎉❤🎉👍✝️
@savedchristian47542 жыл бұрын
@@Edwin.Fernando-g7n Are you saved?
@jemimajoel12222 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீங்கள் உண்மைத் தன்மையை புரிந்து, உண்மையை உணர்ந்து, உண்மையை உண்மையாய் கூறீனீர்கள். மிக்க நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக. எதிர்ப்பவர்கள் தாங்கள் மட்டுமே முன்னேற வேண்டும். மற்றவர்களை கீழ் நிலைக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதே குறிக்கோள். எல்லாருடைய அறிவுக் கண்கள் திறக்கப்பட்டு விட்டால் என்ற பயம்.
@pr.kesavan6762 жыл бұрын
அய்யா தாங்கள் சொன்னது 100% உண்மை.
@russelebenezer96052 жыл бұрын
தைரியமாக இருங்கள்.ஆண்டவர் இயேசு நம் பக்கம்.நம் தேவன் பெரியவர், பெரியவர்.பெரியவர்
@arockiamary91412 жыл бұрын
yes jesus parthu kolvar payam ventam
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
கர்நாடகாவில் மத மாற்றத் தடை சட்டம் . அங்கே ஏசு காக்கா ஓஷ் . காணாமல் பூட்டாரு .
@kidsjoinwithyaki97002 жыл бұрын
Amen 🙏🏻
@savedchristian47542 жыл бұрын
@@arockiamary9141 மனித பாவங்களின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் இயேசு. மற்ற தெய்வங்கள் என்று நம்பப்படுகிறவைகள் பக்தர்களை புண்ணியம் செய்ய ஊர் ஊராக அலையவிட்டது.
@indraprema32052 жыл бұрын
Very correct
@ManoharLazar2 жыл бұрын
கிறிஸ்தவ பள்ளிகள் இந்தியாவில் வரவில்லை என்றால் நம் தேச பிள்ளைகள்,நம் பிள்ளைகள் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இல்லை. குறிப்பிட்ட சில வருடங்களாகத்தான் இந்த மாதிரியான தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்குவதை நாடே அறியும்.
@dossselladurai50312 жыл бұрын
வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் சிலருக்கு மக்கள் அமைதி யாக வாழ்வது பிடிக்காது போல்.இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.பொய் புகார் கொடுத்தவர்களை தண்டிக்க வேண்டும்
@reginaandrews74022 жыл бұрын
Yesssssssss... Save people from wicked people🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvarajdani13832 жыл бұрын
தானும் செய்யாது மற்றவர்களையும் செய்ய விடாத ஜென்மங்கள்
@rajaselvin17042 жыл бұрын
உலகம் முழுவதும் கூடிய விரைவில் மாறும் இயேசுவே மெய்யான தெய்வம் என்று
@sathamhussain.m76812 жыл бұрын
உன் கனவு உன் உரிமை
@ThendralTalks2 жыл бұрын
Inge nadakaathu
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
கொரோனா ஏசு டூப்ளிகேட் கடவுள் என்று நிரூபித்து விட்டது . ஏசுவின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விட்டது கொரோனா . உலகில் 1 கோடி பாவாடைப் பயல்கள் கொரோனா வால் அம்போன்னு மண்டையைப் போட்ட போது டூப்ளிகேட் கடவுள் ஏசு பயந்து பரலோகம் ஓடிட்டான் . அங்கே பம்மிப் பதுங்கிட்டான் . இவன் இந்தியக் கன்வர்ட் பாவாடைங்களைக் காப்பாற்றுவானா . சண்டே சர்ச்சில் ஓசி பிரியாணி துன்ன கன்வர்ட் கிறிஸ்தவக் கரிச்சட்டிங்க ஃபிலிம் காட்டுதுங்க .
@dharmasekharrejee81382 жыл бұрын
இந்த ஆணையம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் போது எங்கே போனது
@harishahimas62176 ай бұрын
Mattu moothiram kudikka ponanka. Court udandiyaaka Ivar pathaviyai mudikia vendum.
@devashanthi4132 жыл бұрын
நாங்களும் தரமாட்டோம்... நல்லதை தந்தாலும் தர விடமாட்டோம்... ஒரு முடிவோடுதான் தமிழ்நாட்டில் இவர்கள் இறங்கியிருக்கார்கள். ஆனால் என்ன? இறுதியில் அவர்களே அசிங்கப்படுவார்கள்.
@rebel60422 жыл бұрын
Note the channel name
@govindarajalu65092 жыл бұрын
Yes
@reginaandrews74022 жыл бұрын
Correct❤❤❤
@sudhakaran82812 жыл бұрын
@@rebel6042 First tell your name man? Otherwise we will call you fool.
@rebel60422 жыл бұрын
@@sudhakaran8281 you call whatever you want I would have told my name if you weren't biased M not a Christian That much I can say
@gowrir13172 жыл бұрын
7 மரணங்கள் நிகழ்ந்த சக்தி இன்டெர்நேஷனல் பள்ளி மீது இதுபோல் ஏன் புகார் மனு கொடுக்கப்படவில்லை?
@gloryglory43582 жыл бұрын
Athaaney
@Vanicia2 жыл бұрын
Send these ladies to Bombay REDLIGHT Area!
@rajtamil61512 жыл бұрын
கிறிஸ்தவ பள்ளியில் படித்து நாட்டின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் 75 சதவீதம் பேர் இருந்தும் கிறிஸ்துவ பள்ளிகளுக்கு இவ்வளவு இடைஞ்சல் கொடுக்கும் நாய் களை இவர்கள் கண்டு கொள்ளாதது ஏன்? இவர்களும் நன்றி கெட்ட வர்களா.? அல்லது நடக்காத ஒன்றை விமர்சனம் செய்து கிறிஸ்தவ மதத்தை கேவலப்படுத்தும் நாய்களுக்கு துனை போகிறார்களா.நாடுசுதந்திரம் அடையும் முன்னே துவங்கி இன்று வரை எந்த வித பிரச்சினை கூறும் இல்லாமல் இயங்கும் பள்ளிகளை குறி வைத்து அவதூறாக குற்றம் சாட்டும் பின்னணி என்ன.இதுதான் டிஜிட்டல் இந்தியா வா.பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.
@gowrir13172 жыл бұрын
நானும் அந்த பள்ளியில் 1 - 12 வரைக்கும் அங்கே தான் படித்தேன். நல்ல பள்ளி சிறந்த ஆசிரியர்கள் மறக்கவே முடியாது அந்த இனிய நினைவுகள்.
@logicalbrain43382 жыл бұрын
ஊடகங்கள் ஏன் விவாதிக்க வில்லை
@bdsenterprises16702 жыл бұрын
ஐயா பீட்டர் அல்போன்ஸ் சொல்வது 100% உண்மை சிறுபான்மை மக்கள் நடத்தும் பள்ளிகள் மீது வேண்டும் என்றே இப்படி பட்ட திட்டமிடப்பட்ட செயல்கள் நடக்கின்றன இதை வன்மையாக கண்டிக்கிறேன்
@ushachaks48592 жыл бұрын
ஏன் தமிழ் நாட்டில் எல்லா பிள்ளைகளும் படிக்கிறார்கள் அது கெடுக்க தான் இந்த கும்பல் கிளம்பியிருக்கு.
@reginaandrews74022 жыл бұрын
Amammmmmm😭
@ushachaks48592 жыл бұрын
நான் மந்தைவெளியல் இருந்தேன் எங்களாலே லேடி சிவசாமியில் படிக்க முடிந்ததா சுற்றியுருக்கிற convent தான் படிப்பை கொடுத்தது் . ஓரளவு ஏழைகளும் படிச்சாங்க
@honeybee-tw2sd2 жыл бұрын
பொய் என்றைக்கும் பேய்தான்,காவல்துறை அதிகாரிகள்,இந்த இரண்டு பொம்பளைகளை, முறைப்படி விசாரித்தால்,அம்பு எங்கிருந்து வந்தது என்று தெரிந்துவிடும்.
@reginaandrews74022 жыл бұрын
, yes😃😃😃😃😃
@reginaandrews74022 жыл бұрын
Plz give punishment to them. Our CM sir.. Plz take severe action against those ladies🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lalithabeula27382 жыл бұрын
அறிக்கை சமர்ப்பித்தவளுக்காக ஜெபிப்போம்
@ganaprakasam43612 жыл бұрын
பிள்ளைகள் நற்போதனை கேட்டால் எதிர்காலம் நல்ல இருப்பபாங்க இல்லை என்றால் பிள்ளைகள் எதிர்காலம் சீர்குலைந்து விடும்
@kannancaleb4222Ай бұрын
கிருபையினால் நிலைநிற்க்கிரோம் ஆமென்🙏
@priyasuresh70242 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள் அய்யா மனமார்ந்த நன்றி அய்யா🙏🙏🙏
@nagappamurugaiyan10652 жыл бұрын
முதல் முறையாக நீதியை நிலைநாட்ட பேசுகிற கமிஷனர் பேச்சைக் கேட்கிறேன் நன்றி உண்மை தேவன் உங்கள் கூட இருப்பாராக.
@pr.kesavan6762 жыл бұрын
சரஸ்வதி ரங்கசாமி மீதும் , அவர் சார்ந்த உறுப்பினர் மீதும், பள்ளி நிர்வாகம் மானநஷ்ட வழக்கு போட்டு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு போட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@gloryglory43582 жыл бұрын
Yes
@PremKumar-lh3cj Жыл бұрын
Yes
@rajakrishnasamy19652 жыл бұрын
I studied at my school and college at CSI with a free hostel for 14 years but there was no made compulsion to accept the Christian faith. They did this for the welfare of the poor and needy children in South India. As Government of India should say great thanks..
@savedchristian47542 жыл бұрын
) மனித பாவங்களின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் இயேசு. மற்ற தெய்வங்கள் என்று நம்பப்படுகிறவைகள் பக்தர்களை புண்ணியம் செய்ய ஊர் ஊராக அலையவிட்டது.
@joynewlife80292 жыл бұрын
சரஸ்வதி ரெங்கசாமி இந்திய தேசவிரோதியை உடனே தமிழக முதல்வர் பஞ்சாயத்து துப்பரவு பணிக்கு துப்பரவு பணியாளராக மாற்றம் செய்ய வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்
@peters75552 жыл бұрын
good
@ps.chandrakumar93652 жыл бұрын
நான் கூடவே கிராமத்தில் கிறிஸ்தவ பள்ளியில் தான் ஆரம்ப பள்ளியில் படித்தேன். இன்று வரை எமது கிராமத்தில் கிறிஸ்தவ பள்ளி உள்ளது.மூன்று கிராமத்தின் பிள்ளைகள் படித்தனர்... இப்போது நாகரீகம் வசதி வந்ததினால் அநேகர் பக்கத்தில் உள்ள வள்ளியூர்.ஏர்வாடி பள்ளிகளில் படிக்க செல்கிறார்கள்.. சில பிள்ளைகள் இதுவரை அங்கே தான் படிக்கிறார்கள்.. அது ஒரு இரட்சண்ய சேனை அமைப்பை சார்ந்தது.. எத்தனையோ பேர்கள்.. உயர் நிலை அடைந்து உள்ளனர்.. இது வரை எந்த கிராமத்திலும் மதம் மாற்றவில்லை... ஆனால் அநேகர் ஏசுவை ரட்சகராக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். நானே முன்பு அய்யா வைகுண்டர் வழியில் வழிபாடு செய்தவன். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் சித்தாந்தம் சார்ந்த அதன் படியே திருமணம் செய்தவன்.. இப்போது வட இந்தியாவில் இயேசுவின் ஊழியராக அநேகருக்கு நல்வழி காட்டும் வழியில் வாழ்கிறேன்.. நான் தைரியமாக சொல்வேன்.. யாரும் எந்த மதத்தையும் பின் பற்ற உரிமை உள்ளது.. மக்கள் வாழ்வதற்கு தேவைகளை சிந்தியுங்கள்.மதமும் சாதியும் வாழ்வை தராது.. பின் தங்கிய மக்கள் உயர்வது முன்னேற்றம் அடைந்த மக்களுக்கு பிடிக்கவில்லை.. கிறிஸ்தவர்கள்.காமராசர் அம்பேத்கர் சட்டம் மாத்திரம் இல்லை என்றால் எம்மை போன்ற பின் தங்கிய ஏழை எளிய மக்கள் முன்னேறி இருக்க முடியாது..
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
ஏன் கிறிஸ்தவன் இலவசக் கல்வியா கொடுக்கிறான் . டாக்டர் அம்பேத்கர் ஸ்கூல் காலேஜா கட்டினார் . கிறிஸ்தவன் மதம் மாற்றவில்லையா . காலையானால் மார்கழி மாதத்து ஆண் நாய்கள் பெண் நாய்கள் பின் புறத்தை மோந்து மோப்பம் பிடித்து வருவது போல ஹிந்து வீடு வீடாக ஏன் வரான் . ஹிந்து பூளை ஊம்பவா . இதே யூ ட்யூபில் திரு நங்கை எஸ்தர் பாரதி பாஸ்டர் தெருத்தெருவாகப் பிச்சை எடுக்கிறாங்க . இவங்களை ஏசு அன்பு காட்டி. ! ஆதரவு காட்டினாராம் . ஏசு அன்பை சுவிசேஷம் சொல்றாங்களாம் . ஏசு ஹிந்துக்கள் கிட்டே மட்டும்தான் சுவிசேஷம் அறிவிக்கச் சொன்னாரா . இஸ்லாமியனுக்கு சுவிசேஷம் அறிவிக்கச் சொல்லலியா . எஸ்தர் அம்மா இஸ்லாமியன் ஊடு போய் ஏசுவின் அம்பட்ட அபத்தப் பஞ்சாங்கத்தைச் சொல்லி இருந்திருப்பாங்க போல . அதான் துலுக்கன் எஸ்தர் பாரதி அம்மாவை திரு நங்கை ஆக்கிட்டான் போல . ஹிந்து வீடு வீடாக வந்து உங்கள் கடவுள்கள் சாத்தான்கள் என்று சொன்னால் ஹிந்து பொறுமையாக இருப்பான் . துலுக்கன் திரு நங்கை ஆக்கிட்டான் . சிவன் ஹிந்துக்களை ஏசுவின் அம்பட்ட அபத்தப் பஞ்சாங்கத்தைச் கேட்கச் சொல்லலே . அது சரி . எஸ்தர் அம்மா ஜெபம் செய்தால் அது ஆகும் இது ஆகும் என்று சொல்றாங்க . ஜெபம் செய்து ஆண் அல்லது பெண் ஆகட்டுமே . ஏன் தெருத் தெருவாகப் பிச்சை எடுக்குறாங்க . ஆகாயத்தையம் பூமியையும் படைத்த ! சர்வ வல்லமை படைத்த ! ஏசு எஸ்தர் பாரதி அம்மாவை ஆண் அல்லது பெண் ஆக்கட்டுமே . ஹிந்துக்கள் மனதை மாற்றட்டுமே . உலகில் 1 கோடி பாவாடைப் பயல்கள் மேலே கொரோனா வால் அம்போன்னு மண்டையைப் போட்ட போது மெய்யான ! தெய்வம் மண்ணைக் கவ்வி பயந்து பரலோகம் ஓடிப் பம்மிப் பதுங்கிட்டாரு . 1 கோடி பாவாடைப் பயல்களைக் காப்பாற்றலே . கொரோனாவால் ஏசுவின் சாயம் வெளுத்து விட்டது . ஏசுவின் வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றி விட்டது கொரோனா . ஏசு டூப்ளிகேட் கடவுள் என்று நிரூபித்து விட்டது கொரோனா . ஏசு 1 கோடி பாவாடைப் பயல்களைப் பரலோகம் அழைத்துப் போகலே . கொரோனா அழைத்துப் போனது . பாவாடைப் பயல்கள் ஏசுவை குப்பைத் தொட்டியில் வீசிட்டு கொரோனாவை வணங்கணும் .
@rajagopalkrishnan58422 жыл бұрын
You are right.
@mallikanasaran5954Ай бұрын
Correct bro. God bless you and your family
@robertk79342 жыл бұрын
இதுதான் இவர்களின் ஆட்டத்தின் ஆரம்பம் இது தொடரும் தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதுதான் தமிழ்நாடு அரசுக்கு சவாலாகவும் சமூக நீதியை தீர்மானிக்கிறதாகவும் அமையும்.
@elizabethm82842 жыл бұрын
அவங்க என்ன செய்தாலும் உண்மை மட்டுமே ஜெயிக்கும் இவர்களை கர்த்தர் இரட்சிப்பாராக
@pr.kesavan6762 жыл бұрын
No one can deny or forget that the people who gave education to our Tamil Nadu were Christian missionaries. This is a fact known to the world.
@UserName_iam2 жыл бұрын
இயேசுவை யாராலும் வெல்ல முடியாது
@ilankoxavier84152 жыл бұрын
உண்மைக்கு மாறாக இப்படி குற்றம் சாட்டுபவர்கள் மீது நீதிமன்றம் தண்டனை வழங்கி பொய்யர் என சான்றிதழ் வெளியிட வேண்டும். இவர்களுக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களை இனங்கண்டு உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும்!
@anitajacinth67052 жыл бұрын
அந்த இருவரையும் முதலில் கனியாமூர் பள்ளி விவகாரத்தை சரியாக விசாரணை செய்யச் சொல்லுங்க. விலைக்கு வாங்கப் பட்ட வர்கள். வெட்கம் கெட்டவர்கள்.
@CompA-hf8pt2 жыл бұрын
மதத்தை போதித்திருந்தால் இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒழுங்காக இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். They missed it there.
@dassjlm4622 жыл бұрын
கவர்னருக்கு இது என்ன வேலை தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் புரட்சி வெடிக்கும்
@alphaomega612 жыл бұрын
What our CM and Mahesh is doing now?
@edvincharles69102 жыл бұрын
Praise the lord good speech sir
@goodwithgood45992 жыл бұрын
இப்படி பொழப்பு நடத்துறதுக்கு கவர்னர் 4 பேருகிட்ட வாங்கி திங்கலாம்.
@vettrigeorge4152 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா. JESUS NEVER FAILS.
@edwinraja79132 жыл бұрын
சங்கிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@richardvalentin46212 жыл бұрын
செம பதில் ஐயா, நன்றி ஐயா. என்று தான் திருந்துமோ இந்த பிஜெபி கட்சி.
@reginaandrews74022 жыл бұрын
Clear explanation Peter Alfonse sir🙏🙏🙏🙏🙏🙏
@dossselladurai50312 жыл бұрын
இவள் ஒரு நடத்தை சரியில்லாத வளாக இருப்பாள் போல.
@jamesanthony62312 жыл бұрын
Nambala Satan Watchi panra👹
@murugasanmurugasan98912 жыл бұрын
Neethin dheavan nammay asirvathikerar ThAnkiu fathar thankiu jesus amen
@anandananand47862 жыл бұрын
புகார் கொடுத்த அந்தப்பெண் பிசாசுகளை சிறையில் அடையுங்கள்.
@jamesanthony62312 жыл бұрын
Athu pissasu ella Satan👹
@sdpjap96542 жыл бұрын
இவனுகளுக்கு வேறே வேலையே இல்லையா. தமிழ்நாடு அரசுன்னு ஒன்னு எதுக்கு இருக்கிறது. இதை எதுக்கு தமிழக அரசுக்கு சொல்லாமல் கவர்னரிடம் கொண்டுபோய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன.
@phca2 жыл бұрын
God bless you Peter Alphones sir. Praying for your great work for TN God is with you sir proceed sir
@carolinepeter67292 жыл бұрын
Clear explanation Sir. Praise the lord.
@j.danielj.daniel59332 жыл бұрын
மக்களுடைய வாழ்க்கையை சீர்குலைக்காதீகள் தயவு செய்து 🙏🙏
@boomadevi30702 жыл бұрын
Amen yesappa..... Ivaragalaium ivargaluku pinnal irupavargalaium ratchium... Thagappane..
@rajc35742 жыл бұрын
ஆக மொத்தம் ஏழைகள் படிக்க கூடாது இதுக்கு தலைவன் தமிழ் நாட்டு கவர்னர் நல்லாஇருக்குடா...
@devadhassamuvelraj84322 жыл бұрын
கிறிஸ்தவத்தை அழிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு, எவன் வேலை பார்த்தாலும் அழிக்க முடியாது, காரணம் இது மதம் அல்லடா இயேசுவின் இரத்தத்தின் மீது கட்டப்பட்ட மனுக்குலத்தின் வாழ்வியல் நெறி, நாய் குரைக்கும் நடு சாமத்தில் , கோழி கூவும் அதி காலையில் புரிந்து கொள்ள வேண்டும்.
@sudhakaran82812 жыл бұрын
In Triplicane big street two old Hindu high schools are there, those complained parents can admit their children there, they will conduct Saraswathi geeth four times a day and free mid day meals also arranged for poor children.
@deepthisusikaran27432 жыл бұрын
Praise the Lord Jesus loves all the people's. Jesus has no differences ,all the people's are same.No one will bring anything in this world & no one will not take to go in this world. We have to kneel down & pray for all the people's, Jesus has to change the situations. Jesus loves all the people.
@elzybenjamin40082 жыл бұрын
Jesus Loves all peoples Correct 🙏
@JustinDhas-ly8lhАй бұрын
Great day God bless all of you good health wealth growth and prosperity and happiness
@விடியல்-ட6ஞ2 жыл бұрын
பீட்டர் அல்போன்ஸ் சொல்லும் அறிக்கைகள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்தால் நல்லது.
@josephg7562 жыл бұрын
கனத்துக்குரிய பீட்டர் அல்போன்ஸ் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகிறேன்..... தயவுசெய்து தமிழகத்தில் கலவரத்தை தூண்ட சதிசெய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
@cicyletc91742 жыл бұрын
இந்த அம்மா மேல தக்க நடவடிக்கை எடுங்கள் முதல்வர் அய்யா
@Joy-c9b2 жыл бұрын
தமிழகத்தில் இருக்கின்ற கல்வியின் தரத்தை உடைப்பதே இந்த சாத்தான்களின் வேலை ஆனால் .. இறைவனுக்கு நிகர் யார்....
@srikumar79992 жыл бұрын
Thankes Jesus
@thankabai39922 жыл бұрын
கவர் னர் அரசியல் பேச கூடாது நடுநிலை காக்க வேண்டும்.அந்த சரஸ்வதி க்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
@ranjithranjeeth10542 жыл бұрын
We are all Indian. No one seperate Us from the brotherhood and sisterhood between Hindu, Muslim and Christian etc.." Keduvan kedu ninaipan"
@asirvathamasirvatham57262 жыл бұрын
Vanmiyaga kandikkirom
@sangeethavenugopal23362 жыл бұрын
👌👍
@richardasir8262 жыл бұрын
முதல்வர்அவர்கள் ஏன் ஆளுனர்மீதுஎந்தநடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்றுதேரியவில்லை?தஞ்சை அடுத்து இப்போது இங்கே?
@pastorjohnson95412 жыл бұрын
மக்கள் அமைதியாக இருக்கக் கூடாது என்று இந்த கோஷ்டி கள் செயல் படுகிறது. தமிழ்நாட்டில் இப்படி செய்வது சிறிதும் ஏற்புடைய தல்ல
@amigo45582 жыл бұрын
மதம் மாற்றவில்லை. இயேசுவின் போதனைகளை எடுத்துக் கூறினால் குற்றமா?
சிவனின் போதனைகளைக் கேட்கட்டும் கிறிஸ்தவக் குழந்தைகள்
@amigo45582 жыл бұрын
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
ஸ்டாலின் செய்தது அது தானே
@mohankumaramos811_famineof92 жыл бұрын
சண்டாளர் ஆளும்போது(RSS)துன்மார்க்கர்(BJP) எங்கும் சுற்றிதிரிவார்கள்...Bible verse from Psalms.
@suresh-wq6uo2 жыл бұрын
Sandaalar bjp and thunmaarkar rss
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
மோகன் குமார் மாத்யூ 19 : 12 வில் ஏசு சொல்லுறாரு. : எனக்காகத் திரு நங்கைகள் ஆகுபவர்கள் மட்டுமே பரலோகம் போக முடியும் . அதான் ஏசு உன்னைப் பரலோகம் அழைத்துப் போக நீ திரு நங்கை ஆயிட்டே . அதான் திருட்டுப் பாதிரிப் பயலுங்க உன் பெண்டாட்டிக்கு ஷாட் போட்டு உன் பிள்ளைங்க பாதிரி சாயலில் இருக்குங்க . உங்கப்பனும் திரு நங்கை . அதான் நீ உங்கப்பன் போன சர்ச் பாதிரி சாயலில் இருக்கே .
கள்ளக்குறிச்சி பள்ளி விவகாரத்தில் இந்த இரண்டு அம்மணிகளும் தமிழில் கூட தெளிவாக சொல்லத் தெரியாமல் உளறியதைத்தான் TV இல் பார்த்தோமே. பாவம் இந்த ரிப்போர்ட். என்ன மொழியில் இருக்குமோ.
@pedwinselvaraj79082 жыл бұрын
இந்த அதிகாரிகளை அதிரடியாக நீக்கம் செய்ய வேண்டும்
@j.selvanselvan28442 жыл бұрын
இந்த வழக்கு தொடுக்கிறவர்களுக்கு கவர்னர் பதவி மற்றும் உயர் பதவிகள் கொடுத்து கௌரவப்படுத்துவதற்காகவும் மத தீவிரவாத அரசு ஏஜன்சிகள் மூலம் நடத்தப்படும் நடவடிக்கைகள்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை2 жыл бұрын
💞💞💞💞 JESUS LOVE YOU ALL JESUS LOVE YOU ALL JESUS BLESS YOU ALL 💞💞💞💞
@elzybenjamin40082 жыл бұрын
Praise the Lord God is Love 🙏🙏
@dinakaranm95302 жыл бұрын
பொய் புகார் அளிப்பவர் மீது சுட்டு தள்ள வேண்டும்
@sophis6852 жыл бұрын
I studied in this school... Teachers of this school did so much for me.. We never had any religious teaching..what did Mrs. Saraswati and Saranya do with the Sakthi school? Did they pursue that the hostel there was run without permission?why didn't they meet the Governor with the report of sakthi school?
@sudhakaran82812 жыл бұрын
andha rendu idiots photo pottal nalla irukkum!
@anandsamson41672 жыл бұрын
Well spoken Sir. Absolutely true. We are with you Sir.
@selvim71012 жыл бұрын
இந்த கோஷ்டி ஸ்ரீ மதி விஷயத்தில் எங்கு போச்சு
@soosais.t.manickam98142 жыл бұрын
May be on a long tour.
@reginaandrews74022 жыл бұрын
Super question sister❤❤❤🤩
@HemaLatha-kd6rf2 жыл бұрын
First they said many accusations against Kallakurichi school, after pressure on all sides... Blink Gone...
@frederickirudayaraj41352 жыл бұрын
எப்படியாவது மத கலவரதை உன்டாக்க திட்டம்
@sumathikrishnan21192 жыл бұрын
Even in Sri Mathi case surely there is involvement of BJP and RSS to bring down DMK government.
@tmanaseyexarmy62592 жыл бұрын
Good sir
@holywayholyway6287 Жыл бұрын
மதம் பிடித்துக் கல்லை கும்புடுகிறவனை உண்மையான கடவுளை வணங்க சொல்லி மாற்றுவதில் தவரில்லை,
@petraprints21682 жыл бұрын
Glory to GOD God blessyou ayya
@amalanaveen35142 жыл бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@jesuswantscallvinpreyermin88492 жыл бұрын
Praise the Lord !
@chandraprabha22992 жыл бұрын
Well said brother
@rebakkalrebakkal56572 жыл бұрын
நானும் இந்த விடுதியில் படித்தவள் நான் இன்றைக்கு ஒரு ஆசிரியை ஆக இருக்கிறேன் என்றால் அது அந்த hostel போட்ட பிச்சை
@sjohnmanuel2 жыл бұрын
Let them first enquire kallakuruchi school
@elizabethvijayan12472 жыл бұрын
Glory to Jesus. What you say are correct. Why they are doing like this. I think we christian, hindu and Muslims have to fight. We are Indian we all should join together. And be happy.
@parthibanprasad8062 жыл бұрын
பிள்ளைகள் படித்து முன்னேற கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.
@alexalbertjoyce4812 жыл бұрын
ஐயா பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் விளக்க உரை மிகவும் நன்று. நாட்டை துண்டாட நினைக்கும் நய வஞ்சக சக்திகள் இப்பொழுது தமிழ் நாட்டில் நிறைய உருவாகி விட்டது. அந்த சக்திகள் எல்லாம் நாட்டை விட்டு ஒழிய வேண்டுமெனில் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். அது வரையிலும் ஐயாவை போன்று ஆயிரம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தாலும் அது செவிடன் காதில் சங்கு ஊதியதை போல் ஆகி விடும். மேலும் தொடர்ந்து கிறிஸ்தவ சமூகத்திற்க்கும், இஸ்லாமிய சமூகத்திற்க்கும் பல இன்னல்களையும் இடையூறுகளையும் கொடுத்து வரும் இந்த தீய சக்திகளை தேவன் கூடிய சீக்கிகிறத்தில் ஒன்றும் இல்லாது ஒழித்து கட்டும் காலம் நெருங்கி விட்டது. இந்த இரு சமூகமும் இல்லை என்றால் இந்தியா எப்பொழுதோ ஒன்றும் இல்லாது போயிருக்கும் என்று இந்த சங்கி mongikal புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளின் மத்தியில் அன்று முதல் இன்று வரை இந்தியா பெரும் மதிப்பையும், ஆதரவையும் பெற்றுக்கொண்டிருக்கின்றது என்றால் அது இந்த இரு சமூகத்தினரால் மட்டுமே. ஆதலால் இந்த சங்கி mongikal எல்லாவற்றையும் புரிந்து கொண்டு நடந்து கொள்வது மிகவும் நல்லது. நல் ஒழுக்கங்களையும், கடவுளின் நெறிமுறைகளையும் பின்பற்றி எவன் ஒருவன் மரணிக்கின்றானோ அவனே கடவுளின் திருப் பாதத்திற்க்கு சென்றடைவான் என்பதை குறித்து எடுத்து கூறுவதுதான் கிறிஸ்தவமும், இஸ்லாமியமும். அதைப் போய் மத மாற்றம் என்று தவறாக எடுத்துக் கொண்டு தேவை இல்லாத காரியங்களை செய்வது அடி முட்டாள் தனமாக உள்ளது. இந்த சங்கி mangikal செய்யும் எல்லா செயல்களையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இவர்களுக்கு அவர்(கடவுள்)நிச்சயம் கூடிய சீக்கிரம் பதில் கொடுப்பார். அப்பொழுது புரியும் இவர்களுக்கு நல்லது எது, கெட்டது எதுவென்று.
@JkJk-yf1wr2 жыл бұрын
நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது.
@selvi53352 жыл бұрын
இவர்கள் இல்லையென்றால் நாம் எல்லாம் படி ததிருக்க முடியாது
@thankabai39922 жыл бұрын
மொத்த மாக இந்தியா மிகவும் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டே போகிறது என்பது தான் உண்மை மக்கள் வந்து இந்த மத்திய அரசு வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
@beulahgracegracy24262 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் ஐயா எங்கள் பிள்ளைகளும் அந்த பள்ளியில் தான் படிக்கிறார்கள் அங்கு இருக்கிற ஆசிரியர்கள் மிகவும் அன்பானவர்கள் அந்த பள்ளி மிகவும் அன்பான பள்ளி இந்த சம்பவம் நடந்த பின்பு அந்த விடுதியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மிகவும் கதறி சொல்கிறார்கள் இந்த பாதுகாப்பு வேறு எங்கும் வராது என்று அதனால் தயவு செய்து தாங்கள் மிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இது முற்றிலும் பொய் புகார்.
@Tamizan-v9r2 жыл бұрын
கிறிஸ்த்தவம் பார்க்காத கொடுமைகள் இல்லை அதே சமயம் கிறிஸ்த்தவத்தை வீழ்த்தவோ, அழிக்க வோ ஒருவனாலும் முடிவதுமில்லை
@kirubaramaswamy87822 жыл бұрын
Mrs.Saraswathy and her member should be shifted
@soosais.t.manickam98142 жыл бұрын
Where ? They should be shunted out. Normally this kind of committees will resign when the Government Changes .But these peoples dint resign instead got a court order to continue. How the court gave the order and entered into to Government's jurisdiction. ? God only knows.
@infinitygamer66842 жыл бұрын
Absolutely Your words are correct and the same is going on South India it is true
@roobangnanasingh27782 жыл бұрын
கவர்னர் முதலில் கணியாமூர் பள்ளி விவகாரத்தை முடிக்கட்டும்
@Justaware12 жыл бұрын
இப்படிபட்ட களைகளை கண்டுபிடித்து களையாத வரையில் கலக்கமும் களங்கமும் கழகத்திற்கே என்பதை தலைமை புரிந்து துரிதமாய் செயல்படாவரை சம்பாதித்த நற்பெயரை முற்றிலும் இழக்க நேரிடும் என்பதை அறிந்து செயல்படின் நன்று.
@maryambika16982 жыл бұрын
Good sir நன்றாக பேசுகிறீர்கள்
@jeyaprabakaran26052 жыл бұрын
அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்
@விடியல்-ட6ஞ2 жыл бұрын
அண்ணாமலையும் கிறித்தவ பள்ளியில் படித்தார் என்ற செய்தியைக் கேட்டவுடன் , வளர்த்தக் கடா நெஞ்சில் பாய்கிறது.
@karthikds272 жыл бұрын
Glory to Lord Jesus christ
@paulrajanchezhian16492 жыл бұрын
Social evil is increasing in Tamilnadu. It should be dealt with a strong hand
@பாவாடைதிருநங்கைப்ருகன்னளை2 жыл бұрын
அப்போ தமிழ் பஞ்சாயத்துகள் ஒன்றியத்தில் ஒரு பாவாடை நாய் இருக்காது
@thomasddthomas24282 жыл бұрын
பொய் புகார் கொடுத்தவர் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும்