Intha movie flop thaan poi padatha paarunga mokkaiya iruku 😢
@bhuvidar9711 сағат бұрын
Very slow story telling vetri maaran movie ya ithu namba vae mudiyalae😢😢
@Sivakumar-ck9cm13 сағат бұрын
Review starts 1:23
@pramodbalakrishnan409013 сағат бұрын
No. There also its zameen bashing. Lots of gyaan, less about movie more about social evils. Ivar vere padam otteetirukkar
@NanjilSivaji-j9d13 сағат бұрын
❤
@MuralitharanS-f7w12 сағат бұрын
Thanks
@uvanprasanth12 сағат бұрын
Video full ah vae AD ah dhan irukku
@abinash864911 сағат бұрын
Nandri
@nagarajanraj3709 сағат бұрын
The film was outstanding and Impactful. I came out with lot of questions in my mind. Great success ❤🎉🎉
@selvajai501412 сағат бұрын
விடுதலை 2 போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.புஷ்பா 2 போன்ற மொக்கை படங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்....
@rajeshsakthivel430212 сағат бұрын
Yes.dmk.movie
@S-Raj-Kumar12 сағат бұрын
🍌🍌
@ramakrishnan660012 сағат бұрын
Pushpa collection crossing 2000 c...don't compare
@subhikshal.s413512 сағат бұрын
கரம் மசாலா படங்களை தானே மக்கள் ரசிக்கிறார்கள்.கண்களும் மணங்களும் குளிர வேண்டும் .என்ன செய்வது திரை உலகம் அப்படி.
@vachukutty12 сағат бұрын
அதுக்கு ஊப்பி கொத்தடிமையா தான் இருக்கணும்
@baskarbush16549 сағат бұрын
Vetri sir தமிழ்சினிமாவின் பொக்கிஷம்
@venky56688 сағат бұрын
மக்களே பொதுவா படத்தை படமா பார்த்து கடந்து போங்கன்னு சொல்லுவோம் ஆனால் இந்த படத்தை தயவு செய்து அப்படி கடந்து போயிடாதீங்க மனுசன் அரசியல் பாடம் எடுத்து அனுப்பிருக்கான்
@vadi8142 сағат бұрын
Ahaan, yaaruppa producer / distributor ??
@safik_pm11 сағат бұрын
Watched Just now, vere level padam. VJS did very well. Soori was also good. Overall a good film. Love from Kerala❤
@taminglish11 сағат бұрын
This is the reason ambedkar advocated for governors. He didn't want a bunch of zamindar's decide the fate of entire state... But now that the dynamics has shifted we don't require Governors anymore
@shankares38810 сағат бұрын
and if you have complaint against the present Government-CM or ministers who would you complain to?? Democracy has checks & balances for everyone. Dont believe politicians or film makers propaganda. Read for yourself
@shankares3887 сағат бұрын
IF there is no governor who will complain if CM or DY CM or TN Ministers do any wrong? Democracy is checks & balances for each position. Dont believe politicians or film makers
@BharathiK-t8i12 сағат бұрын
நல்ல பதிவு, வெற்றி மாறன் பண்ணி இருக்காங்க ,,,பட்டவனுகு தா தெரியும் வலியின் வலி...unga review good Anna ,,,,vetri maaran sir and nenga ,soldra vaarthaikal true ah iruku enaku so ,,,god bless you
@rajeshsakthivel430212 сағат бұрын
Yes.dmk.movie
@cinemacraze50007 сағат бұрын
@@rajeshsakthivel4302 oh vetrimaran first ena caste nu theriuma da punnaku pattavan aam 😅 avara ena pa.ranjith mari nu nenachia
@Aamon-Blake6 сағат бұрын
படம் நல்ல இருக்கா இல்லையா பார்க்காமல் ஜாதி பார்த்து தான் சில ஜிவிகள் படம் பார்க்குதுங்க😂😂
@saivanhari12 сағат бұрын
எப்பா சாமி படமே பாத்து முடிச்சிடலாம் போல உன் விமர்சனம் பாக்குறதுக்குள்ள என்ன இழுவடா
@ramjiprabhu8210 сағат бұрын
😂😂😂😂
@Sanjayram_official10 сағат бұрын
Yen da paakura 😂
@naveenkumarg675510 сағат бұрын
😅😂
@saivanhari8 сағат бұрын
@@Sanjayram_official எங்கப்பா வலிக்குது
@saravanand963812 сағат бұрын
பணம் செலவு செய்து படம் பார்க்க செல்பவர்களுக்கு இப்ப ஒரு சில இயக்குனர்கள் படம் எடுக்காமல் பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் அந்த இயக்குனர்க்கு சரி என்று பட்டதை நமக்கு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் சினிமா என்பது அனைத்து தரப்பினருக்கும் ஆனது என்பதை மறந்து விட்டார்கள் போலும்...
@prempremier631511 сағат бұрын
Vetri maranum DMK vil sernthuvittan
@Jashith-Adhithyasan-P11 сағат бұрын
நீ அப்படி பணம் எடுத்துகிட்டு இன்னைக்கு படம் பாக்க போறதுக்கு அந்த இயக்கங்கள் தான்டா காரணம் .... புஷ்பா மாதிரி வந்தா போய் பாரு
@MaheshKumarM-md7rz11 сағат бұрын
Mutta koo🔥
@snimeshnath49010 сағат бұрын
Correct 💯 bro
@naveenkumarg675510 сағат бұрын
Correct 💯
@nishathans97907 сағат бұрын
ஒடுக்கப்பட்டவன் பிதுக்கப்பட்டவன் ஆண்டபரம்பரை என இவர்கள் செய்யும் அட்டுழியம் தான் இந்த படம்
@bala_2k212 сағат бұрын
5:21 மதுரை MP சு. வெங்கடேசன் தாக்கப்பட்டார்🤣💯🔥
@vijaypandi736312 сағат бұрын
Nan Madurai tan bro. Su. Venkateshan Dmk koodaram pogi romba naal achu.
@funlearnteach7 сағат бұрын
I relate it to chidambaram mp Thiruma
@lawrencel490211 сағат бұрын
Painful and Emotional review .. Only people who suffered only understand.. .. The philosophy of the movie..
@@tamilcinemareviewbro I thought you won’t put review because of your dad’s health… happy to see you back and hope your dad is getting better
@ashwinsrinivask430412 сағат бұрын
Beard looking good Prashant !!
@ITSME-fm4dh8 сағат бұрын
😂
@harrisonj.vimalchandar622112 сағат бұрын
why no mention about technical team... especially about Ilayaraja....
@sarankumar90869 сағат бұрын
6.10 technical team pathi solraru bruh ana illayarajaa atha aluvuku ila bruh first part laye sumar ana music
@Loke_Universe12 сағат бұрын
1:22 Review Starts
@velmuruka31869 сағат бұрын
இப்போது சங்கிwood என்று ஒன்று உருவாகி வருகிறது, அதாவது கேவலமான 3rd கிரேடு படங்களை முக்கியமா தெலுங்கு படங்களை promotion கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்துல தமிழ் படங்களை திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்கள் செய்து வருகின்றனர். மக்கள் இதை கொஞ்ச கொஞ்சமாக உணர்ந்து வருகின்றனர்.
@pesumkangal95767 сағат бұрын
அருமையான விமர்சனம்.இன்று படம் பார்த்தேன்....அழுது விட்டேன்.20_12_2024
@pavalakannan246612 сағат бұрын
💐தோழா ஏன் ராஜா சார் இசையை பத்தி ஒன்னுமே சொல்லா💐
@gubentirapandi435312 сағат бұрын
Vaguna amountku correcta pesita.........❤😂 waiting blue 💙 sattai review
@nn-ul2cn12 сағат бұрын
எவன் reviwe வா இருந்தாலும் இது normal படம் இல்லை கருத்தியல் கொண்டது.
@dhinesh__kd833512 сағат бұрын
Po pushpa ku light pudi
@cinemacraze50007 сағат бұрын
Blue sattai mairula nakkuvan echa naai 😅
@தலசுரேஷ்-ல2ந13 сағат бұрын
❤.... Ajith fan's assemble...❤
@redandblack1882 сағат бұрын
படம் அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை இவர் முக்கி முக்கி விமர்சனம் சொல்லும் போதே தெரிகிறது வேறு சிலரின் கருத்துக்களும் படம் முதல் பார்ட் போல இல்லை மிகவும் சுமார் என்றுதான் கருத்து வருகிறது
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ்
@balajimithra458210 сағат бұрын
Everlasting supremo MAESTRO ILAIYARAJA ❤️❤️
@Nishanthuchiha12349 сағат бұрын
வெற்றி மாறன் வெற்றி வெற்றி தான் வாழ்த்துக்கள்
@skdesigner335 сағат бұрын
விமர்சனம் சொல்லும்போதே இவ்வளவு முக்கள்! Ok புரிந்து கொண்டோம்
@Jashith-Adhithyasan-P11 сағат бұрын
சாதி மதம் இனம் என பார்க்காத ஒரே உறவு.................. உடலுறவு😂
@Santhoshrae11 сағат бұрын
😂😂
@m.ashokan2111 сағат бұрын
😂😂😂
@Velavan37011 сағат бұрын
அப்பேர்ப்பட்ட தலைவனின் படத்தை profile வைச்சுட்டு இவ்வளவு கீழ்த்தரமான கருத்து சொல்றியே டா... Delete பண்ணுடா எவனாவதே அசிங்கமா திட்டிறப்போறான்...
@பாசிட்டிவ்பரந்தாமன்10 сағат бұрын
🤩
@Adangappa42010 сағат бұрын
😂😅😂😅
@ShivaKumar-cf7ew10 сағат бұрын
Don’t talk politics which you don’t know. Just review movie
@heisenberg58739 сағат бұрын
Review starts at 11:27
@SriniSharp5 сағат бұрын
Best Review But Antha Ads ah starting and End la mattum us pannunga.. Midil la us pannathinga.. Anna ... Nenga open ah review solringa pushpa 2 kuda unga review pathutha na pona.. Ne sonathu mariyatha irunthuchu movie 💯... Super anna nalla review panringa keep it up❤👏🔥
@ABDULLAHTAHREEEN7 сағат бұрын
படம் விமர்சனம் மாதிரி தெரியலையே இவன் வேற வேல பார்க்கிறான்
@Newtrichytimes11 сағат бұрын
எல்லோரும் ஐந்து நிமிடம் உட்கார்ந்து யோசித்தார்கள் என்றால் அடுத்த காட்சிக்கு வரவேண்டிய ரசிகர்களுக்கு காட்சி தாமத படாதா சார்
@Srithedesigner8 сағат бұрын
Legends say that "you never miss a vetrimaaran movie"
@balajimithra458210 сағат бұрын
மேஸ்ட்ரோ இளையராஜா பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை இது ஏமாற்றம்
@musicminds165610 сағат бұрын
இது வன்மம் bro
@SathishKumark2112 сағат бұрын
Nalaikku kandippa bro 🙌🏼 thanks for the geniune review ❤️ Max ennoda mind set unga mind set um same ah irukkum so neenga soldratha vachu than naan movie'key poven eppothum 😊
@selva42310 сағат бұрын
Rempa kaandu aguringa bro, (vaandaiyaar)
@rainbowmanfromoriginalid87243 сағат бұрын
தமிழ்நாட்டின் மண் ஜெர்மானிய மண் போன்றது 🌏🌏🌏🔥🔥🔥🌏🌏🌏🌏🔥🔥🔥 ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@saltmadasamy198910 сағат бұрын
100/100❤❤❤❤வெற்றி வெற்றிதான்
@buddy_buddy11 сағат бұрын
From 2:13 bro become asuran mode...😂😂🔥🔥🔥🔥
@arunb88414 сағат бұрын
@05:20, நீர் சு. வெங்கடேசனை கூறவில்லையே?😅😂
@nijamk2876 сағат бұрын
Prashanth bro heartwarming review hatsoff ur dedication ❤😊
@nandhu23975 сағат бұрын
9:45 Decode viduthalai 1,2 with real incidents happen in Tamil nadu and simultaneously decode within that time who's the chief minister.
@pavann137713 сағат бұрын
1:21 review start
@veluc929612 сағат бұрын
Yow, review aprm kekuran. unnoda watch model and brand solluyaa?
@veluc929612 сағат бұрын
watch model solluyaa?
@dreycee121312 сағат бұрын
@@veluc9296andha paithiyam comment ha like pannitu poitan bro😂
@devilff487611 сағат бұрын
Watch model solluya @@veluc9296
@infotainment23533 сағат бұрын
This movie is same as rathasatchi, I don't who copied..
@shymadhavan12113 сағат бұрын
Tshirt Pattern Good Thalaiva
@lakshminarayanan.k942212 сағат бұрын
😂
@bawa-oh4ub6 сағат бұрын
தோழர் வெற்றிமாறன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் நீரோடி நீரோடி வால எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@rubeshs449613 сағат бұрын
1:21
@Hari-nb1so11 сағат бұрын
Eagerly waiting for blue sattai maran's review. நாளை மாலை படத்துக்கு டிக்கெட் எடுத்து உள்ளேன். போகலாமா?வேண்டாமா? கமெண்ட்டில் சொல்லவும்.
@aneekaneek547912 сағат бұрын
உங்க விமர்சனம் சரியா எடுபடவில்லை...
@Bala_Krishnan4410 сағат бұрын
இளையராஜா பத்தி இவரு எப்பவுமே பேச மாட்டார்... ஏன் என்றால் இவருக்கும் அவருக்கும் வாய்க்கால் தகராறு 😂😂
@musicminds165610 сағат бұрын
Super
@cinemacraze50007 сағат бұрын
Oh apo nee tha Velaku pudicha 😅 apudi partha blue sattai pala per kooda vanmatha matum tha valathu vechurukan
@baskarbush16549 сағат бұрын
Which tiger?two legs or four legs
@shanmugarajanparangiri107512 сағат бұрын
Unga review wsiting bro. Eppodum honest review bro🎉🎉🎉
@ashokkumar-od1ne12 сағат бұрын
Puspa review pathingala bro
@arunjunai8816Сағат бұрын
தல ரொம்ப அருமை. 👌 ஆனால் "புஷ்பா 2" படத்துக்கு நீ கொடுத்த விமர்சனம் தான் இன்னும் ஜீரணிக்க முடியல. உனக்கு என்று ஒரு தரம் இருப்பதாக நம்புகிறேன்.
@RajasuriyaS-u7u10 сағат бұрын
Review start at 1:24
@balajidinesh177310 сағат бұрын
படம் நல்லா இருக்கா இல்லையா , அத தவிர எல்லா சொல்லுங்க
@cmnagarajan5 сағат бұрын
விஜய் அரசியலுக்கு வருவது தவறில்லை. ஆனால் அவர் சித்தாந்தத்தில் தெளிவைக் கொண்டிருக்க வேண்டும் மற்றும் சமூகப் பிரச்சனைகளில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கத்தை வலுவாகக் காட்ட வேண்டும். ஆனால் தற்போது வரை அரசியலில் முதிர்ச்சியடையாத தனது சினிமா ரசிகர்களை தான் சார்ந்து இருப்பதாக காட்டி வருகிறார். இந்த படம் அவரது ரசிகர்களுக்கு நல்ல பாடம்
@Jijooui12 сағат бұрын
Pushpa 2 kku ni uruttuna uruttu la gandharva kottai samasthanamey aadipocchu😂😂
@ashokkumar-od1ne12 сағат бұрын
😂😂😂
@logicruxx907311 сағат бұрын
😂😂😂😂😂😂
@RajKumar-re7ro7 сағат бұрын
Puspa 2 telugu proud... But bahubali 2 super😊
@Irfan057112 сағат бұрын
Music paththi solave ilaye bro 😮
@RaajD-j7d10 сағат бұрын
Jee wat about Ilayaraja..
@Prasanthvijayakumar-u9h4 сағат бұрын
அருமையான படம்....அரசியல் அதிகாரம்.மக்களுக்கு எதிரா எப்படி வேலை செய்கிரது..படம்
With all these years of experience of reviewing a film it's a shame you still can't do it properly. Too much unwanted speech talk about the movie for god sake , missing out good points about the movie is okay but why are you completely ignoring the actual stuff and talking bullshit ? Go learn the basics of reviewing a film . Movie review is more than just saying good acting , good music , first half second half fast slow shit
@bluepearlnarrations480612 сағат бұрын
11 minutes non stopable adds available here😏😏
@tamilsenthil45613 сағат бұрын
2.52 மணி போனதே தெரியவில்லை மிக மிக மிக அருமையான படம் தவறாது பாருங்கள்....
@SANTHOSHD241412 сағат бұрын
Best review 👌👌👏👏👏 Fantastic Movie 👌👌👌👌This movie will question us, educate us and make us think about the system and our ideology. Must watch 🌟🌟🌟🌟🌟 Sharp Dialogues 🔥🔥🔥 Watch and decide whether it is a good film or bad film 👍
@rainbowmanfromoriginalid87242 сағат бұрын
எது விடுதலை ???!!! இந்தியத்திடம் சிக்கினால் பார்ப்பனியத்திடம் சிக்கினால் பார்ப்பனியத்தின் ஆட்சியில் சிக்கினால் THEN ஓரு நாட்டின் நிலைமை என்பது பேரழிவு
@itsabi973 сағат бұрын
Anna Marco review podunge
@musicminds165610 сағат бұрын
3 மணி நேரம் உழைக்க கூட ய இசையமப்பாளர்களை சொல்ல மறக்காதிங்க bro, கடவுள் உங்க உழைப்புக்கு மதிப்பில்லாம பன்னிடுவார் , நீங்க Review போட ஆரோக்கியமாக இருக்க நினைச்சிங்கனா ? இந்த தப்பை செய்யாதிங்க (மற்றவர்கள் உழைப்பை மறைக்க நினைக்காதிங்க bro ) "| am a Composer " Music director-னா அவ்வளவு கேவலமா? இருக்குதா உங்களுக்கு
@bajji20107 сағат бұрын
Sir part 1 100 out of 100 but 2 verum 90 tha na appo onene nalairukum ma sir
@gowthamanime5 сағат бұрын
3:10 Vandaiyaar roast 👌👌👌
@KINGKARTHIK10005 сағат бұрын
Panta sir padatha padama paaru , oru vela ithu padam illai samoogam social message nu soneena Vetrimaaran sir ah poi ippah nadakura or atleast last 15 years ah nadakura issues ah base panni padam yedukka sollunga. For example paranthur airport,thermal plant extension , maanjolai issue, Velachery lake people evecuation issue, pallikaranai issue , meethane, neutron , kanyakumari quari ,vengaivasal, kadalur as a landscape, neyveli continues extension and employment in neyveli corporation , ennore thermal plant , coovam banks people evacuation.......itha pathi lam oru short film aavathu yedukka sollunga
@maharajan-zy7lb11 сағат бұрын
amount credited......padama da idhu
@gunageezzz16625 сағат бұрын
Sir padathoda review eppo katuvinga ..
@jayarajsamy12 сағат бұрын
பாண்டாவுக்கு 🐼 வயசாச்சில 😮
@desinguraja95954 сағат бұрын
தலைவரே படம் எப்படி இருக்கு மட்டும் சொல்லுங்க... ஏன் உங்க idielogy ல உள்ள எடுத்து வந்து... எவ்ளோ மூச்சு வாங்க emotion ha pesringa
@Aditya-xb5wj13 сағат бұрын
ivanunga indha movie vechi arasiyal panradhukula poi pathrunga guys
@mohamedkasim4787 сағат бұрын
விக்ரம் பிரபு ரசிகர் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@gowthamanchockalingam654912 сағат бұрын
Anils : goat movie அளவுக்கு இல்லை ப்ரோ🤡
@AMukesh-j1l10 сағат бұрын
Yaarum inga ethum sollala nee enn vijay pula mmbura dvd
@Adhithya110510 сағат бұрын
Ne en Avan mmbunadha velaku pudikira
@fitlife11458 сағат бұрын
🐿️🐿️🐿️ keech keech 😂😂😂
@vasanthmagenthiran56873 сағат бұрын
Audience goat la oru movie ah illa bro viduthalai kuda compare panna 😜😜😜💯💯🤣
@saranrajk62823 сағат бұрын
Seriously don't bring kids to theatre, a movie which A certified because of violence. This movie is best example. But movie is worth to watch for second half
@benoitblanc42013 сағат бұрын
review enga da???
@rajasekaro226310 сағат бұрын
அன்றைய கம்யூனிஸ்ட் தோழர்கள் அருமையனவர்கள்தான்
@HariharanHari-q4b5 сағат бұрын
சிவப்பு சட்டைகளும்,கருப்பு சட்டைகளும் கொண்டாட வேண்டிய திரைப்படம் "விடுதலை-2" ஒரு மெயின் ஸ்ட்ரீம் இயக்குனராக இருந்து கொண்டு தேசிய இன விடுதலை,வர்க விடுதலை ஆகியவற்றை இவ்வளவு வெளிப்படையாக வேறு ஒருவரால் பேச முடியுமா எனத் தெரியவில்லை! வெற்றிமாறனை துளியும் தயக்கமின்றி "நம் தோழர்" என தாராளமாக சொல்லலாம்! அனைவரும் படத்தை சீக்கரம் திரையரங்கு சென்று பார்த்து விடவும் தோழர்களே!! விடுதலை-2 | ஒவ்வொரு கருப்பு,சிவப்பு சட்டைகளும் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அற்புத படைப்பு! 🔥🔥🔥😍
@Krishnashot153011 сағат бұрын
First time unga Review paakkra bro, semmaiyana Review