என்ன ஒரு அற்புதமான படம், சிறு வயதில் பார்த்தது,அப்போ புரியல,இப்ப 63 வயதில் பார்த்தேன், டி.கே.பகவதி,வரலட்சுமி இவர்கள் இருவரும் நடிக்கல வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரமே இவர்கள் தான், படம் மிகப்பிரமாதம்.. இதற்கு மேல் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை...
@trucetruly10 ай бұрын
enakkum indha 63 vayadhil dhaan puriyudhu! :D
@ramyadevadoss284 ай бұрын
சூப்பர் 🎉
@mahalakshmin590 Жыл бұрын
என்றும் பார்த்து மகிழக் கூடிய நல்ல படம். அனைவரின் நடிப்பும் அருமை. வரலட்சுமி அம்மாவின் நடிப்பு பிரமாதம்.
@கிராமத்துஇளைஞன்-ர5ங2 ай бұрын
என்ன ஒரு நடிப்புடா சாமி ஒரு கண்ணில் கவுரவம் மற்றொரு கண்ணில் தாயின் பாசம்
@ravindhiran.d61809 ай бұрын
எனது மலரும் இனிய நினைவை மீட்டெடுத்த அருமையான திரை ஓவியம், காவியம். நன்றி ❤❤❤
@abithasornanathan29593 жыл бұрын
S வரலக்ஷ்மி அவர்களின் கம்பீரமான நடிப்பு அருமை.👌👌👍👍 பாசம் என்பது இருந்தால் மற்றவை தானாக வரும்.
@rangas83082 жыл бұрын
Q
@marysaraswati50092 жыл бұрын
M1ģggģģģgģģgģģgģģgyy54rv3 3vê2þþaľ÷: ý4
@தாமரைkஷோபா Жыл бұрын
U
@BanumathiJ-u9g5 ай бұрын
@@தாமரைkஷோபாiii se hu
@kay257710 ай бұрын
WOW!!! Stunning act by the mother and father of Saroja Devi character.
@gandhimathi250810 ай бұрын
அன்று நடிப்பில் வெளியான அருமையான அழகான படம் பணமா....பாசமா😅😅😊
@SathishKumar-rf7kt2 жыл бұрын
இது போன்ற படங்கள் வனத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னி கொண்டு இருக்கும் இதில் நடித்த அனைவரும் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தார்கள் ❤️❤️❤️❤️❤️🙏
@vimalasampath56522 жыл бұрын
0 ippo
@aamarthalingam58512 жыл бұрын
ரன் வச்ச ஓழ் ரன்
@karuppusamy17102 жыл бұрын
@@aamarthalingam5851 Om no
@symalasymala76432 жыл бұрын
Fc.
@jenny-bn8bs9 ай бұрын
Wow I am speechless watching a 70s movie first since as a mature adult watching this old I may have watched when I was toddler but never understood now comparing to movies 90s and now it’s amazing the way every has played the parents of saroja and father of Gemini and nagesh and the hero and heroine absolutely fantastic acting and the direction lighting cameraman make up costumes all top notch maybe better then some Hollywood movies in those days India is one of best in cinema then and now
@a.soundararajanas41633 жыл бұрын
எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பார்த்து ரசிக்க வேண்டிய அற்புதமான படம். தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
@jimmyboysundram83478 ай бұрын
Late S N Varalaxmi deserves a Parma Shree award just for this mother role..greetings from Malaysia
@perumalmuniyan45402 жыл бұрын
இவ்வளவு அருமையான படம்கொடுத்த K.S கோபால் சார்க்கு சல்யூட்19.4.22 12.2pm
@mani66787 ай бұрын
வரலட்சுமியின் வசனங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருக்குமோ....அது சரி....நடிப்பெல்லாம் இவருடையது.. அப்படியிருக்க இவரது பெயரல்லவா முதலில் போட்டிருக்கவேண்டும். எனது சிறு வயதில் ஏன் இந்த ஒரு படத்தை பார்க்க தவறிவிட்டேன் என்று புரியவில்லை.
@jaihind59958 ай бұрын
அப்பான்னு இருந்தால் இவரைப்போல் இருக்கனும் 2 27 அழகான பெண் அழகான பேச்சு
@pownraj84685 жыл бұрын
அருமையான படம். அதிக விலை கொடுத்து இசைத்தட்டு வாங்கும் அளவுக்கு கே.வி. மகாதேவனுக்கு புகழ் சேர்த்த படம்.
@sironmani57472 жыл бұрын
எலந்த பழம் வாழைத்தண்டு போல உடம்பு அலேக் பாடல்கள் மிக பிரபலமானது
@murugaiyank207110 ай бұрын
என்ன ஒரு அற்புதமான படைப்பு
@eraniyanm6454 жыл бұрын
பகவதி வரலெட்சுமி சரோஜாதேவி ஜெமினி விஜயநிர்மலா அனைவரின் நடிப்பும் அருமை இனிமையான பாடல்கள் அதில் எலந்தைப்பழம் மிகவும் அருமை இந்த படம் வந்தபொழுது படத்தை பார்க்க பெண்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பெண்களுக்கு மட்டுமே படத்தை பார்க்க அனுமதித்தார்கள் பெண்கள் கூட்டம் குறைந்த வுடன்தான் ஆண்களை படம் பார்க்க அனுமதித்தார்கள் நன்றி
@nadimuthua34344 жыл бұрын
சூப்பர்
@muthurajmuthu47173 жыл бұрын
👍👍
@ramamanibalaji63433 жыл бұрын
இந்த திரைப்படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி தான்! திரைப்படம் முழுவதும் அவங்க ஆட்சி தான்! சும்மா கலக்கு கலக்கிட்டாங்க!
@natarajannatarajan82162 жыл бұрын
I have
@sujathasuperanna363010 ай бұрын
ஆமாம்
@rangals92147 ай бұрын
This movie l, by any standard, was the masterpiece of KSG. He extracted maximum from TK Bhagavathi, S.Varalakshmi and saroja Devi. No wonder, the film topped the box office of the year of its release.
@geethaseshadri95492 жыл бұрын
Such a nice film andha kalathuke kootitu poitanga super varalakdhmi amma
@chandragandhanramamoorthy59174 жыл бұрын
வசனத்திற்காகவே இந்தப்படம் 100நாட்களை தாண்டி ஓடிய படம் .👌👍🙏
அருமையான படம். இயக்குனர் திலகம் KSG யின் மாபெரும் வெற்றி பெற்ற படம். தமிழ் திரை உலகம் எப்படி பட்ட படங்களை தந்திருககிறது. தொழில் நுட்ப பெரிதாக இல்லாத போது கதை யை நம்பி அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்று அற்புதமான பொன்னியின் செல்வன் கதையை மகா கேவலமாக எடுத்திருக்கிறார்கள்
@ramponnarath79232 жыл бұрын
S. VARALAKSHMI SUPERO SUPERWITH EXCELLANT ACTOR MR. TK BAGAVATHI
@ajaymurugesh8213 жыл бұрын
கதைக்கு வேணும்னா பாசம் சிறந்தது வாழ்க்கைக்கு முதல்ல பணம் அப்புறம் தான் பாசம் இரண்டுமே வேணும் சந்தோஷமா வாழ.....
It is one of the best family Movie, seen more than 500 times, since 1970s, A real subject is Man make money, but money csnnot buy a quality man. Pasasam has 1 Billoon Ton Weight value than the Psnam, the money. Regards, KSG Sir, and your team. Especially the Acting of Naagesh Sir.
@sureshthakkar2914 жыл бұрын
Good movie. Good songs good music. Good acting by all actors old is gold. Thanks for uploading.
@venkitapathirajunaidu21064 жыл бұрын
எலந்தபயம் பாடல்....L.R. ஈஸ்வரி & கண்ணதாசன் புகழை....பட்டி தொட்டியெல்லாம் பரப்பியது....மற்றும் படம் Super & Duper ஹிட்....
@vijayalakshmirajendran90623 жыл бұрын
நல்ல படம்
@abdulmajeed79042 жыл бұрын
The Legend Ayya Vaali song in Nam Naadu sang by LR Eswari - Naan Yelu Vayasulai song is 10times better with such awesome, meaningful and catchy compared to this Yelantha Pazham song. Ayya Vaali the Vaaliba and Kaaviya Kavinyar songs is always mindblowing, extraordinary and melodious and his songs is always Vera Level!
@krishnamoorthyj83273 жыл бұрын
கண்ணதாசன் மெல்ல மெல்லப் பாட்டில் ஆண் பெண் காதல் உணர்வை அருமையான எழுத்துகளால் எழுதியுள்ளார்.கவிஞர் ஆணாகவும் பெண்ணாகவும் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.கண்ணதாசன் தாயும் ஆணவர். தாய் தந்தையாய் இருந்துள்ளார்
நடிகை S.வரலட்சுமிக்காக இப்படத்தை இப்போது தான் பார்த்தேன். இந்த பணமா பாசமா படத்தின் படப்பிடிப்பு நடந்த வேலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் வரலட்சுமியின் நடிப்பில் திருப்தி இல்லாமல், படம் கிட்டத்தட்ட பாதி எடுத்திருந்த நிலையில் நடிகை S.வரலட்சுமிக்கு தெரியாமல், நடிகையர் திலகமான சாவித்திரியின் போய் அவங்க நடிப்பு திருப்தியாய் இல்லை (படம் தோல்வி அடைந்துவிடுமோ என்ற அச்சத்தில்) நீங்கள் பணமா பாசமா படத்தில் நடிக்க வாருங்கள் என சொன்னபோது, சாவித்திரி, தயாரிப்பாளர் திருப்தியடையுமாறு இன்னும் சிறப்பாக நடியுங்கள் என வலியுறுத்தி அன்பாக கூறியுள்ளார் நடிகை S. வரலட்சுமியிடம். அதன்பின் தயாரிப்பாளர் திருப்திபட நடித்தார். படம் வெற்றியடைந்தது. இந்த பணக்கார வில்லி வேடத்தில் நடிகை T.P. முத்துலட்சுமிக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் பிரமாதமாக நடித்து வெளுத்து கட்டியிருப்பார். சிரிப்பு நடிகை என்ற வட்டத்தை உடைத்தெரிந்ருப்பார். நடிகை S. வரலட்சுமி அவர்கள் இந்த படத்தில் 10 மாதம் இரவும்,பகலுமாக வயிற்றில் சுமந்து சுமந்து பெற்று வளர்த்த பிள்ளை தன் பேச்சை கேட்காமல் தன்னை எடுத்தெறிந்து பேசுவதை நினைத்து கதறியழுது கண்ணிர் மல்க நடிக்கவில்லையே!!!. ஒரு சொட்டு கண்ணீரைக் கூட காணலையே. (சாவித்திரி யாக இருந்திருந்தால் தாரை தாரையாக அழுதிருப்பார்.மற்ற நடிகர்களின் நடிப்பை குறை காணாமல், நடிகர்களின் வளர்ச்சியை நினைப்பவர் )பெற்ற தாயை கண்டு பயந்த சுபாவமாகவும், காதலன் வந்தபின் தாயையே எதிர்த்து பேசும் B.சரோஜாதேவியின் குழந்தைத்தனமான நடிப்பு அற்புதம். S. வரலட்சுமியின் தம்பியாக நடித்தவரை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது(அவருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தது) அவர் பெயர் தெரியவில்லை. நாள் :23.09.2021 வியாழக்கிழமை ஸ்ரீ பிலவ வருடம் புரட்டாசி 7 நேரம் இரவு மணி 08.52
@srinivasansrinivasan51953 ай бұрын
His name Karnan
@SathishKumar-rf7kt3 жыл бұрын
எந்த காலத்திலும் ரசிக்கலாம் அருமையான பாடல் வரிகள் நல்ல கதை
@karthimj4 жыл бұрын
படத்தின் உண்மையான கதாநாயகன் T. K. பகவதி நாயகி வரலக்ஷ்மி இருவரும் மிக அருமையாக நடித்துள்ளனர். ஜெமினி கணேசனுக்கு பெரியாகதாக நடிப்பதற்கு உண்டான கதாபாத்திரமாக இல்லை . படம் அருமையான ஓர் குடும்பச்சித்திரம் .
@jayalakshmim4976 Жыл бұрын
GEMINI AND SAROJADEVI SUPER LOVE SCENES NATURALY AND GOOD PAIR
@manimani-ie1zi3 жыл бұрын
சரோஜா அம்மா குரல் வெரி சூப்பர்
@Gokul-t3k8 ай бұрын
Every character ,script and songs are awesome
@nagamanisubramanian67298 ай бұрын
Very good movie.S.Varalakshmi ,Bagavathi action superb.World famous songs.All youngsters must watch this movie.Dialogue fantastic.
@pragasamramaswamy159210 ай бұрын
GEMINI SAROJADEVI DUO IS THE BEST MATCH.
@DeadPool-em9dw7 ай бұрын
Great movie i am 24years old but i love this concept of the movie ❤❤❤❤❤❤❤
@rajthangiah25045 жыл бұрын
why don't we get good movies like this these days??????? feel sad about South Indian cinema.
@rajafernandez45904 жыл бұрын
I wish the same but your wish is highly impossible friend.
@Lotus29632 жыл бұрын
Because of mass heroism than strong story line. The ilanda Palam song is the eye and ear sore song. My parents never allowed me to listen to the song 😀
@kalaatmaniam70525 жыл бұрын
Awesome movie and wonderful message. Mother character excellent. Gemini and Saro look very matured.Ravichandran and Jeyalitha would be best.
@jayalakshmim4976 Жыл бұрын
KADHALMÀÑNAN ABINAYASARASWATHI ACTING VERY SUPER
@RuckmaniM2 жыл бұрын
பாசம் தான் என்றும் ஜெயிக்கும்!
@jennyj34442 жыл бұрын
Yappa varalaxmi acting semmaa
@vijayalakshmin9942 жыл бұрын
Amma appa characters superb
@premkumarlawrenceparanjoth41903 жыл бұрын
Wat a actress Varalakshmi amma awesome performance verstail actress n very Good Singer venkala kural avargaluku kai therntha pataki
@santhakumard91722 ай бұрын
14.09.2024 parthen nandraga ullathu.
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@n.nagarajan.74752 жыл бұрын
அழகிய குடும்ப சித்திரம்.
@sreeramudhayakumar60765 жыл бұрын
i like mother character.. awesome acting.. I watched this movie many times because of her..
@padmavathimylapore35693 жыл бұрын
Her name is G. Vara Lakshmi she also sings well. Hear her songs too.
@trivikrama86992 жыл бұрын
@@padmavathimylapore3569 not G ...that is different actress this is S.Varalakshmi
@SureshR-ge5ml2 жыл бұрын
Excellent acting by s varalaksmi.old is gold
@saminathan58593 жыл бұрын
K.S.G..கிருஷ்ணனின்கருவில்உருவான ஒன்றுமிகஜாலியான சூப்பர் குடும்ப காவியம். "பணமாபாசமா!" 2.4.21/3.15மாலை❤️🤗🎅🎭💜🌷💘🎈🏵️🎯♦️❤️
@nirmalagracymahadevan56684 жыл бұрын
super movie .mother in law character is excellent.
@thulasir58624 жыл бұрын
Such an awesome movie 👌👌👌👌 Excellent acting by everyone 😊😊😊
@sharondeviseritharannair7644 жыл бұрын
Guess I am watching this movie around 5 to 6 times never get bored something on this movie... beautiful song mening full movie... love old movies more than recently movies..
@anbuanbu87356 жыл бұрын
சிறந்த குடும்ப படம்👌👌👍👍
@mangairagav91013 жыл бұрын
99 percent of K.S.Gopalakrishnan s directed films has very beautiful dialogues many of them were my favorite movie.
@Karma-gr5hc Жыл бұрын
Super kudumbam movie ❤❤❤
@subikshas98334 жыл бұрын
S.Varalashmi is ultimate both in terms of acting n beauty...
@sudhadkr13714 жыл бұрын
P
@thiruppathiponnaiah74142 жыл бұрын
@@sudhadkr1371 ,see
@theronchellam176 Жыл бұрын
Ji ko by❤ see de de de de de de by😅
@manickaveluparvathy94642 жыл бұрын
Very nice old movie. Lovely and meaningful songs. Thogh money is essential nowadays it is nothing in front of love and affection. All acted well including Nagesh.
@grajathi81802 жыл бұрын
Q
@srinivasansrinivasan98463 жыл бұрын
Excellent acting VARALAKSHMI goes to her 2021 WARD
@broken457710 ай бұрын
Padam nice elanthapalam song thavira vera song ellaam boree
@dineshanbu75944 жыл бұрын
S.varalakshmi acting 👌 👌👌👌
@manimani-ie1zi3 жыл бұрын
எல்லா சாங்கும்மிகவும் அருமை
@lathavaralakshmi98823 жыл бұрын
Ithuthu mathiriyana super hit padam paarthathillai
@ramasamyjambunathan21972 жыл бұрын
Dialogue &action very super
@arulkumar29584 жыл бұрын
1st money holders r need.but later understanding lovable people was important.
@mohammedfaruck39034 жыл бұрын
சவ
@subhasahukar57455 жыл бұрын
T.k.Bhagavathy and s. Varalaxmi the best actors and legends. No body can do the mother role better than varalaxmi madam
@kalanataraj86332 жыл бұрын
Nan megavim verumbeya padam Ithai parklavum
@chellappathangajoseph10 ай бұрын
Super film.
@elangoelango73224 жыл бұрын
என்னுடையா மாமியர் பார்கா வேன்டியா படம்
@thirumalairaghavan4 жыл бұрын
😂😂😂.... bro.... unga wife unga comment parthura poraangaa. Jagrathai
@thulasidasane61004 жыл бұрын
Who are all watching this movie after seeing Mr Kalaignanam's interview.
@dineshanbu75944 жыл бұрын
Me👆
@jainabkaniameer85424 жыл бұрын
Me
@mahandrandran34523 жыл бұрын
Good story,old is gold👍👍👌
@gsureshgovinden35803 жыл бұрын
இது மாதிரி படம் உலகம் அழிந்தாலும் வராதூ.
@bagyaanand51575 ай бұрын
super 👍🏻 movie
@s.jayaprakashdevanga2402 жыл бұрын
Excellent movie....
@nevilinathanmmm9532 жыл бұрын
Super movie 🌈👍
@anthonyraj37776 жыл бұрын
Excellent movie with good values. Superb dialogues
@b.uthirakumar26174 жыл бұрын
Evergreen super film , nice song 👌👍 Thanks congratulations by Army Captain BUK Corps of Signals Army service
@Aleyna_3046 жыл бұрын
Nice one.i love classic movies..teaches you moral and etc..
@venilaish6 жыл бұрын
நல்ல படம்
@manmachinedg6 жыл бұрын
பணமா பாசமா உயிரா மானமா பூவா தலையா இப்படி "கேள்வி தலைப்பு" படங்களில் வரலட்சுமி நடிக்கும்போது , படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகளை இல்லாமல் செய்துவிடுவார் . இந்த படங்களெல்லாம் நிறைவடையும் போது நம் மனதில் நிற்பது வரலட்சுமியின் கதாபாத்திரம் மட்டும்தான் . கவர்ந்திழுக்கும் பெரிய கண்கள் , கம்பீர குரல் , மரியாதைக்குரிய நடை உடை பாவனை என்று சகல சிறப்புக்களையும் ஒருங்கே கொண்ட வரலட்சுமி ......... Madam...we are missing you very much . படத்தின் திரைக்கதை வெகுசிறப்பாக அமைந்திருப்பது , படத்தை எட்டா உயரத்திற்கு எடுத்துச் செல்கிறது . என்றாலும் பணம் - பாசம் இவையிரண்டிலும் பாசமே சிறந்தது என்று கூற வந்த இயக்குநர் , கடைசியில் விஜயநிர்மலாவையும் ஜெமினியையும் பணக்காரர்களாக்கி , முகங்குப்புற விழுந்து விட்டார் . அப்புறம் .....ஜெமினி,சரோ......முதியோர் காதல்.......அந்த காலத்தில் 50 வயதில்தான் காதல் வரும்போலிருக்கிறது !!!!!!!
@sudhansudhan94416 жыл бұрын
man machine
@SakthiVel-ut8mi6 жыл бұрын
man machine OK
@SakthiVel-ut8mi6 жыл бұрын
man machine p
@sarassououdayakoumar45595 жыл бұрын
Uyeramanamamovie
@sabarivasan15274 жыл бұрын
Very correct.
@kalpanarajasekaran38442 жыл бұрын
அருமையான படம் ❤️
@carsensorkeyexpertcarremot60756 жыл бұрын
I love you di saro chellam ipo unnoda pethi இருந்த அவளுக்கு நான் அடிமை
@shivavicky57 жыл бұрын
Such awesome movies make my day👏 a splendid movie that teaches the value of love n affection in a family 👍
@anuradhamani8336 жыл бұрын
Raja Sivaramakrishnan tryingtmhtharrtt thattungalthirakkappadumfullmovie
@gurupackiyam57964 жыл бұрын
We
@premaraja61674 жыл бұрын
@@anuradhamani833 àl
@saibaba1723 жыл бұрын
Super 💐🌹
@MANIMARAN-vi7pw6 жыл бұрын
super family story .and all alwaysa beautiful momants
போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் அணைவரும் ரொம்ப வருஷம் கழித்து பார்தேன் இந்த காலத்து பெண்கள் கண்டிப்பாக பார்த்து values of the family relationship தெறிந்து கொள்ள வேண்டும் வெறும் பணம் பணம் என்று அலைகிறார்கள் வாழ்வதற்கு பணமும் வேண்டும் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்று நிரேபித்த படம் From Bangalore pankaja Murthy