Kannukkul Nooru Nilava

  Рет қаралды 3,838,845

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Raja | Amala
Singers - S.P.Balasubrahmanyam, K. S. Chithra
Music - Devendran

Пікірлер: 591
@sameersulaiman5681
@sameersulaiman5681 9 ай бұрын
இளையராஜாவை கொண்டாடிய நமக்கு இது போன்ற தரமான இசையமைப்பாலறையும் கொண்டாட மறந்து விட்டோம்
@Bostonite1985
@Bostonite1985 5 ай бұрын
Music by Devandran
@tylermoore4429
@tylermoore4429 19 сағат бұрын
@@Bostonite1985 Devendran produced a masterpiece here, but at the same time it has to be acknowledged that it closely follows the IR template, so much so that most people even today think it is by IR. The closest IR song is Thakita Thadhimi from Salangai Oli.
@sujith_r_nadar_tn75
@sujith_r_nadar_tn75 2 ай бұрын
மியூசிக் இளையராஜானு நினைச்சேன்.......தேவந்திரன் 😍
@gopalangopalan7474
@gopalangopalan7474 Жыл бұрын
என்ன ஆச்சரியம் இளையராஜா இசைக்கு equal ஆக மியூசிக் போட்டு இருக்கார் இந்த இசை அமைப்பாளர் 👌👍👏
@rajam7769
@rajam7769 Жыл бұрын
ஒப்பீடு செய்ய முடியாத தனித்துவம் வாய்ந்த ஒரே மனிதர் SPB அவர்கள்.
@lokeshv6447
@lokeshv6447 Жыл бұрын
அமலாவின் நடையில் அன்னத்தின் நடைஉயும் மயிலின் அழகும் கலந்து உள்ளது..இயக்கணர்க்கு வாழ்த்துக்கள்.....
@balamurugang9559
@balamurugang9559 Жыл бұрын
நல்லபாடல்
@kathirvelan3706
@kathirvelan3706 11 ай бұрын
Yes
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
she is a ballet dancer too..
@muruganandhamm611
@muruganandhamm611 3 жыл бұрын
இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களின் இசை கோர்வை தேவாமிர்தம் போல் உள்ளது
@somansomasekar4136
@somansomasekar4136 3 жыл бұрын
Very nice
@jayaraj8776
@jayaraj8776 Жыл бұрын
உண்மையான கருத்து.
@tamilnaduindia8959
@tamilnaduindia8959 2 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்
@manibalasubramanian9001
@manibalasubramanian9001 2 жыл бұрын
21.04.2022
@agila.r6806
@agila.r6806 Жыл бұрын
🖐
@shanthi8715
@shanthi8715 Жыл бұрын
11.10.2022
@Moniroshi373
@Moniroshi373 Жыл бұрын
10.11.2022
@kabimessi6729
@kabimessi6729 Жыл бұрын
16.11.22
@hjhbjjj6786
@hjhbjjj6786 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த song பிடிக்கும். 🙋
@hjhbjjj6786
@hjhbjjj6786 Жыл бұрын
எனக்கு heroine தான் பிடிக்கும் 🤽‍♀️
@mohan1771
@mohan1771 15 күн бұрын
​@@hjhbjjj6786🥰🥰
@ramadassmv4272
@ramadassmv4272 Жыл бұрын
இந்த mathiri பாட்டெல்லாம் நாம் கேட்க punnniyam seithirukka vendum...
@AbdulRahim-bd8bs
@AbdulRahim-bd8bs 3 жыл бұрын
கேள்வியாகவே ஒலித்த பாடல் அருமை.இசையின் மென்மை அதைவிட அருமை.
@Qpalzm142
@Qpalzm142 2 жыл бұрын
நபிகல் நாயகம் சொல்லும் தெதியில் தான் ச்லிப்ர் செல் வருமா????
@muthugmuthug8174
@muthugmuthug8174 2 жыл бұрын
Wow
@mandakasaayam5652
@mandakasaayam5652 2 жыл бұрын
@@Qpalzm142 no kudhiraikum pennirukum cross la pirandha raman sonnavudan
@Qpalzm142
@Qpalzm142 2 жыл бұрын
@@mandakasaayam5652 shia thulukanukkum Sunni thulukanukkum verupadu aanavudan pirandadu. Nabigal tooki vaayil vittan. Unmayana perasollu da keel jaadi thulukka payya….
@abdulkhadar785
@abdulkhadar785 2 жыл бұрын
@@muthugmuthug8174 ..
@jayalekshmi1790
@jayalekshmi1790 3 жыл бұрын
Came here to see Amala's Beauty with Traditional Costumes & Jewels.. This Song is beautiful too.. SPB & Chitra magical voice in good composition..👏
@mrmurugan4491
@mrmurugan4491 2 жыл бұрын
😌💕
@ignatiusaridiasamy2942
@ignatiusaridiasamy2942 2 жыл бұрын
Wer to get the same colour saree green and black she wear at this song first charanam?? Want the exact same colour
@user-pv7vk3gl6k
@user-pv7vk3gl6k 3 жыл бұрын
ராஜா அமலாவின் காதல் பார்வை அருமை
@meeramydinos
@meeramydinos 2 жыл бұрын
Super
@subhikshaarts4813
@subhikshaarts4813 3 жыл бұрын
1:31 Amala's eyes so beautiful, it is killing
@selvaprasada
@selvaprasada 3 жыл бұрын
she's just so so beautiful looking like this...much more than her later movies..like agni nakshathram or mounam sammadham kinds...
@sudharavichandran852
@sudharavichandran852 2 жыл бұрын
🤔🤔🤔🤔🤔👌👌👌👌👌
@Mangesh84
@Mangesh84 Жыл бұрын
😊😊😊
@leelababubabu5206
@leelababubabu5206 2 жыл бұрын
சூப்பர் ஆணின் தவிப்பு அடங்கிவிடும்பெண்னின் தவிப்பு தொடர்ந்து விடும் அருமை
@spreadhappinesschannel5926
@spreadhappinesschannel5926 3 жыл бұрын
One of my favorite songs. I fell in love with song because of Decent expressions by Amala mam. She talks a lot only through her eyes. Her silent attitude and simple smile stole my heart. Namaskaram Amala Mam🙏🙏🙏
@sornamuthu7562
@sornamuthu7562 2 жыл бұрын
🙏
@chandrsekarlenin3283
@chandrsekarlenin3283 Жыл бұрын
U r expressed beautifully
@kutty1247
@kutty1247 3 жыл бұрын
Iyyar vanthu sollum thethiyil than varthai varumaa ...Vera level lyrics amazing.. 😍
@user-vp7nd4ej2l
@user-vp7nd4ej2l 2 жыл бұрын
Crt nanba😍😍
@gabriealc8266
@gabriealc8266 2 жыл бұрын
அதுல spb சார் ஸ்மைல் பண்ணிட்டே பாடும் போது இன்னும் சூப்பர்.
@mathesvelapalle1856
@mathesvelapalle1856 2 жыл бұрын
@@user-vp7nd4ej2l Ru
@ganeshvidya6343
@ganeshvidya6343 2 жыл бұрын
What a song..Spb Sir and Chitra mams... mesmerizing voices... We can keep on listening to this song many times...
@rajagopal8997
@rajagopal8997 4 жыл бұрын
Iam 2020 anyone 🏇🏇🏇🏇
@mohammedsiyad4232
@mohammedsiyad4232 4 жыл бұрын
Yes...
@umamaheshwarimaheshwari8044
@umamaheshwarimaheshwari8044 3 жыл бұрын
My 💓💓💓💓💓💓 touching
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 жыл бұрын
😂😂😂
@mariappansurya9954
@mariappansurya9954 3 жыл бұрын
Yes
@arunaruna2403
@arunaruna2403 3 жыл бұрын
AMalasuparsongkusupar
@palanipalanisamy9999
@palanipalanisamy9999 Жыл бұрын
ராஜா சாருக்கு நிகரான இசை திறமை
@mohamedahamed772
@mohamedahamed772 8 ай бұрын
இந்த பாடல் இசை இளையராஜா அல்ல தேவந்திரன் .
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
@@mohamedahamed772 Athathaan avurum solraru
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
கேள்விக்கு பதில் இன்னொரு கேள்வியே என்ன ஒரு அருமை மற்றும் புதுமை இது தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்
@kogul.c1171
@kogul.c1171 Жыл бұрын
நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை இசையமைப்பாளர் தேவேந்திரன் அவர்களின் வித்தியாசமான பாடல்களில் இதுவும் ஒன்று.
@leenaleena7373
@leenaleena7373 3 жыл бұрын
மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளிவந்த வலம்யுரி சங்கமான திரைப்படம் தாயாரிய்யாளரை பாராட்டவேண்டும்
@sundarmaha6525
@sundarmaha6525 3 жыл бұрын
Appadiya super madem
@Gamingrookie72
@Gamingrookie72 3 ай бұрын
இளையராஜா இசையமைத்த பாடல் என்று நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் தேவேந்திரன் என்பவர் இசையமைத்த பாடல். சற்றும் குறையாது இசைஞானிக்கு நிகராக இசையமைத்துள்ளார்
@manivasagam488
@manivasagam488 Ай бұрын
இயக்குநர்இமயத்தில்ஒருமகுடம்
@shameemshahul323
@shameemshahul323 3 жыл бұрын
Sir அவர்கள் குரல்வளம் ஒரு பாடலில் கூ வேறுபட்டதே இல்லை😢
@asokanashok8397
@asokanashok8397 2 жыл бұрын
கண்களால் காதல் உணர்வுகளை அமலா வெகு சிறப்பாக கடத்துகிறார்!! ஆனால் நாயகன் ???? Spb, சித்ரா வேற லெவல்!! இசை simply suberb!!!!!
@dinoopakl3944
@dinoopakl3944 2 жыл бұрын
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்து சொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா கொல்லை துளசி எல்லை கடந்தால் வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா வானுக்கு எல்லை யார் போட்டது வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா பூவே பெண்பூவே இதில் என்ன அதிசயம் இளமையின் அவசியம் இது என்ன ரகசியம் இவன் மனம் புரியலையா ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும் உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்பம் துன்பம் எல்லாமே இருவருக்கும் என்னுள்ளே ஏதோ உண்டானது பெண் உள்ளம் இன்று ரெண்டானது ரெண்டா ? ஏது ? ஒன்று பட்ட போது.. கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா நாணம் விடவில்லை தொடவில்லை ஏனோ விடை இன்னும் வரவில்லை ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா ஐயர் வந்துசொல்லும் தேதியில் தான் வார்த்தை வருமா கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
@user-sx3pc6pc3o
@user-sx3pc6pc3o 7 ай бұрын
Super 💐💐👏👏
@sandhyakrishnan3361
@sandhyakrishnan3361 3 жыл бұрын
Every song he sang is precious as a diamond....we shall cherish it through out
@suchasinghbakhsingh9925
@suchasinghbakhsingh9925 3 жыл бұрын
Well said n true enuf
@WhatComesTo
@WhatComesTo 3 күн бұрын
இந்த பாட்டுக்கு யாரெல்லாம் அடிமை❤❤❤❤
@gopakumargnair5688
@gopakumargnair5688 3 жыл бұрын
കണ്ണുക്കുൾ നൂറു നിലവാ ഇത് ഒരു കനവാ,,, കൈകുട്ടൈ കാതൽ ഘടിതം എഴുതിയ ഉറവാ,,, നാണം വിടവില്ലൈ തൊടവില്ലൈ, ഏനോ വിട ഇന്നും വരവില്ലൈ,,, അയ്യർ വന്തു സെല്ലും തേതിയിൽ താൻ വാർത്തൈ വരുമാ... ‌
@nandakumar1712
@nandakumar1712 2 жыл бұрын
Beautiful. Written the song in Malayalam!
@arunpandiyan9801
@arunpandiyan9801 3 жыл бұрын
ஏனோ விடை இன்னும் வரவில்லை!🤤
@Sa-ig4hk
@Sa-ig4hk 3 жыл бұрын
??
@brindarwin1983
@brindarwin1983 2 жыл бұрын
@@Sa-ig4hk FCC
@surendardeva7943
@surendardeva7943 2 жыл бұрын
ஆணின் தவிப்பு அடங்கி விடும் பெண்ணின் தவிப்பு தோடங்கி விடும் உள்ளம் என்பது உள்ளவரைக்கும் இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்......😍😍😍❤❤
@user-pv7vk3gl6k
@user-pv7vk3gl6k 3 жыл бұрын
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது 😭😭😭
@cherukulamkrupa8415
@cherukulamkrupa8415 Жыл бұрын
1
@chitraselvam422
@chitraselvam422 3 ай бұрын
போடாதீங்க...🙂
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
True.. God did not made countries, states, put borders or fences or even created cultures or norms.... its all people made.....if the whole world is just one country with great understanding, love and peace.. imagine how beautiful it would be..
@gopalakrishnan.skrishnan9629
@gopalakrishnan.skrishnan9629 Жыл бұрын
Old songs is gold Thank you for sending
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 4 жыл бұрын
சூப்பர் அபிராமம் சூப்பர் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் லோகேஷ்
@kogiladevi4787
@kogiladevi4787 3 жыл бұрын
this movie is evergreen, this song is still great to listen, on of SPB best songs, timeless beauty amala, handsome raja n great acting by satiaraj, actually all acted very well their parts. there can never be any movie like this ever, who agree with me
@syahidqadir1037
@syahidqadir1037 10 ай бұрын
Amala CharuHassan Raja Sathyaraj Saritha
@harisudhan6459
@harisudhan6459 Жыл бұрын
ரெண்டா யேது ஒன்று பட்ட போது...அருமையான வரிகள்✨
@Sarojamuragaih
@Sarojamuragaih Ай бұрын
அருமையான பாடல் இது மனதை கவரும் அருமை இனிமை புதுமை ❤🎉❤
@sivaKumar-ic4nj
@sivaKumar-ic4nj Жыл бұрын
💚💚💚 ராஜா இடத்தில் நான் இருந்திருக்க கூடாதா❤️❤️❤️ ! வைரமுத்துவின் வைர வரிகள் ; தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால் poovidhzh என்ன குற்றம் சொல்லுமா ! 🌹🌹🌹 இந்த பாடலுக்கு இசை எங்கள் இளையராஜா என்று ரொம்ப naatkkal நினைத்து இருந்தேன் . But music - தேவேந்திரன் enbavaraam ! யார் ஆக இருந்தாலும் ,இசை - அருமை! 🎼🌹🎼💙🙏💙
@rajam7769
@rajam7769 4 ай бұрын
அஹா அஹா என்ன அருமையான SPB குரல்.
@MrThresher7
@MrThresher7 4 жыл бұрын
Devendran is a Genius! Listen to his melodies 🎶 another one I love 😍 is mutthukkal padhikkaadha kannil a Vijaykanth Radhika starrer "Uzhaitthu Vaazha Vendum" Super-Duper Melodies!!! Awesome Composer! & Amala what a demure beauty! My Oh My!!!
@ramyabalu654
@ramyabalu654 3 жыл бұрын
Mannukul vairam movie songs are also composed by him only I think
@MrThresher7
@MrThresher7 3 жыл бұрын
@@ramyabalu654 Bang on! Remember Pongiyadhe Kaadhal Vellam!! Kovai Thambi gave this genius a rather fair chance! Uzhaithu Vaazhavendum has such melodious songs.
@greenfocus7552
@greenfocus7552 3 жыл бұрын
Devendra was a professor of music. Unfortunately we all missed him in the field with only handful of movies left.
@MrThresher7
@MrThresher7 3 жыл бұрын
@@greenfocus7552 Reminds us of...Buddhi ulla manidharellaam vetrikaanbadhillai...vetripetra manidharellam buddhisaali illai!
@greenfocus7552
@greenfocus7552 3 жыл бұрын
@@MrThresher7 Absolutely. Many brilliant stars just shine for a moment and disappear. But stay in the minds of few like us
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Жыл бұрын
பாரதிராஜா விற்கு எனது மனமார்ந்த நன்றி
@thomasmukkadanj
@thomasmukkadanj 3 жыл бұрын
Still can't believe spb sir is no longer with us..
@unrevealgaming5614
@unrevealgaming5614 3 жыл бұрын
same bro
@chinnaraja9327
@chinnaraja9327 Жыл бұрын
🌹🌹🌹🌹super
@mohamadhali6738
@mohamadhali6738 3 жыл бұрын
Classic singer Sir SPB🙏 RIP SPB Sir💐💐💐
@kamalikamali3868
@kamalikamali3868 Жыл бұрын
My Favorite Song ❣️❣️ வாழ்க்கையின் வரிகள்....... 🤗🤗 ஆணின் தவிப்பு அடங்கிவிடும்..... பெண்ணின் தவிப்பு தொடங்கிவிடும்..... இது என்னமோ உண்மை தான்... அருமையான வரில்கள் 😍😍
@user-abilash
@user-abilash Жыл бұрын
😅😅😉😉
@parthid1416
@parthid1416 Жыл бұрын
தொடர்ந்து விடும்
@sahab8602
@sahab8602 Жыл бұрын
🤔
@msyed87
@msyed87 Жыл бұрын
Hi
@has4896
@has4896 Жыл бұрын
❤SPB LEGEND IS GOD'S GIFT 🎁 😢
@danu938
@danu938 3 жыл бұрын
miss u SPB sir.....marubadi varanu sir..unga voice ku ending ele sir..
@vasanthv6850
@vasanthv6850 Жыл бұрын
இளையராஜாவுக்கே டப் கொடுக்குற பாட்டு 😍
@S.LATHA2786
@S.LATHA2786 3 жыл бұрын
R. I. P. TO THE GREAT LEGEND SPB SIR 💖
@sharminisinniah6685
@sharminisinniah6685 Жыл бұрын
🙏🙏🙏
@sharminisinniah6685
@sharminisinniah6685 Жыл бұрын
spb sir's voice echoes everyone's hearts forever❤👍👍👋👋
@mugunthanalmunandiady9068
@mugunthanalmunandiady9068 Жыл бұрын
But memories never die,like d tomorrow never dies.lathaji
@KPM-PRAVEEN-YT
@KPM-PRAVEEN-YT 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@egambaramt
@egambaramt 3 жыл бұрын
ஆணின்தவிபப்புஅடங்கிவிடும்பெண்ணின்தவிப்புதொடர்ந்துவரும்!!!👌👌👌
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 3 жыл бұрын
100க்கு 100உண்மை
@kumark9817
@kumark9817 3 жыл бұрын
நானும் ஒரு பெண் தான் அந்த வரிகள் உண்மை
@kumark9817
@kumark9817 3 жыл бұрын
😋😋😋😋😅
@prabhakaran4044
@prabhakaran4044 3 жыл бұрын
@@kumark9817 நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் உயிருக்குயிரான அவன் என்ன நினைப்பான் என்று தெரியல
@jothivanangk
@jothivanangk 3 жыл бұрын
வரிகளை விளக்கினால் நன்றாக இருக்கும்
@dvineth6719
@dvineth6719 2 жыл бұрын
இளையராஜா இசை என்று இத்தனை நாளும் நினைத்திருந்தேன்.......
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 жыл бұрын
தெய்வீக குரலை கேட்கிறோம் ... Dr Spb sir
@Gopi09
@Gopi09 3 жыл бұрын
All time the great LEGEND SPB SIR...WE MISS YOU....
@mohanajayaraj4743
@mohanajayaraj4743 2 жыл бұрын
Amla looks very beautiful.. She is adaptable for all costumes.. In this she looks like iyer girl... In mella thiranthathu kathavu she looks like a proper Muslim girl...
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
கொல்லை துளசி.. எல்லை கடந்தால் ..... Lovely Song
@dhayag.dhayalan4838
@dhayag.dhayalan4838 Жыл бұрын
அமலா கண்ணுக்குள் ஆயிரம் நிலவு...
@lexnathan9779
@lexnathan9779 2 жыл бұрын
SPB sir smile in naanam vidavillai lyric is beautiful
@mdgaffar
@mdgaffar 2 жыл бұрын
All songs in this film touched the zenith. I like the RajaRajeshwari Devi Ashtkam lines used in this song. Amba Sambhavi Chandramoulee rabala Aparna Uma Parvathi Kali Haimavathi Shivaa Trinayana Kathyanani Bhairavi Savithri Navayavvana Subhakari Samrajyalakshmi prada ...
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 Жыл бұрын
ராஜா மற்றும் அமலா இருவரும் பாடலுக்கு ஏற்ற பொருத்தம்.
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 3 жыл бұрын
I miss you SPB sir 💔💔💔😭😭😭😭
@user-dg9jk4mt9x
@user-dg9jk4mt9x 9 ай бұрын
என்னுடைய 17வது வயதில் இப்பாடலில் உள்ள காட்சிகள் என் வாழ்வில் நடந்தது ❤
@vativelmk1575
@vativelmk1575 9 ай бұрын
Appadi
@ramkipraveen4383
@ramkipraveen4383 3 жыл бұрын
One of the most my favourite song, amala mam very cute 🥰🎀🎀⚘⚘⚘
@angiedass5445
@angiedass5445 3 жыл бұрын
This Song Is Very Close To My Heart !!! Love This Song So Much !!! No Words To Describe How Much I Love This Song !!!
@powlkalai5040
@powlkalai5040 3 жыл бұрын
Renda ethu ?ondru patta bothu.. Touching lyrics 😍
@mohamedthaha6567
@mohamedthaha6567 3 жыл бұрын
Fantastic music. Fantanatic line Fantanstic location
@shaikfareed6579
@shaikfareed6579 3 жыл бұрын
Nice male and female voices . Light music. Can be heard at any time of the day.
@mohamedsafanmohamedhamdan5903
@mohamedsafanmohamedhamdan5903 3 жыл бұрын
This song composed by devendran who brought ilayaraja to industry
@BC999
@BC999 3 жыл бұрын
WHAT?!
@ayyappanaidu7455
@ayyappanaidu7455 Күн бұрын
School days memories..... Super
@kpp1950
@kpp1950 2 жыл бұрын
I am quoting here from an article written by musician Ms Charulata Mani (A Raga's Journey Sacred Shanmukha Priya The Hindu ) " Kannukkul nooru nilava” is an arresting number from“Vedham Puthithu.” It is a common misconception that the music director of this film is Ilaiyaraja. The music for this movie was in fact scored by Devendran. The string section in this song stands out and the twist imparted in the charanam's final line “saathiram thaandi thappi chelvadhedu” is sheer genius - “s, n p / n, d g/m,p/ r,g/ s,n”- just hum it and see.'
@benedictjoseph3832
@benedictjoseph3832 Ай бұрын
One of the few actresses who has a unique face and features.....who resembles a Muslim girl in one film..Anglo indian Christian girl in another film.. and hindu Orthodox girl in this film.. any role her face and body language works with wonders.. only Amala was able to do that..
@ravicnpt2519
@ravicnpt2519 3 жыл бұрын
2.35 Master class shot ..One eyes expressing love
@srividhya2953
@srividhya2953 2 жыл бұрын
Lovely magic song. ❤️❤️
@prvate9818
@prvate9818 2 жыл бұрын
Want to go back to that era when the society slogan was Hindu-Muslim bhai bhai. Every common man was an instrument to the peaceful operation of society. Our thoughts were alike, our love for one another was profound. Wish I could go back in the time of coherence and harmony. Films like these instated the ideology of unity, peaceful coexistence, and respect for each other.
@josepeter8460
@josepeter8460 3 жыл бұрын
beautiful song...evergreen...
@TNTRY
@TNTRY 3 жыл бұрын
Great movie with great message 👍👏
@gururohini
@gururohini 2 жыл бұрын
பாடல் இசை : இசையின் ராஜா எந்தன் ராஜா இளையராஜா அல்ல,தேவனின் இந்திரன் தேவேந்திரன்...
@shyamjacob3474
@shyamjacob3474 3 жыл бұрын
Heavenly Voice of SPB Sir The unique voice of India
@smu9741
@smu9741 Жыл бұрын
World bro
@ramakrishna5891
@ramakrishna5891 3 жыл бұрын
Thevar boy and Brahman gril love❤❤❤.. Good film..👫👫🌷🌷🌷
@abdulkarimmohamedghouse5422
@abdulkarimmohamedghouse5422 2 жыл бұрын
A voice that will melt every listener. SPB 👍👍👍
@Organic750
@Organic750 9 ай бұрын
அம்பாசமுத்திரம் ஆற்றங்கரை அன்று முதல் இன்று வரை அழகான Shooting Spot
@ushak9
@ushak9 3 жыл бұрын
Wow what a song godly feelings while hearing to this song
@StalinStalin-ko8op
@StalinStalin-ko8op 3 жыл бұрын
எஸ் பி பி.மாதிரி எந்த பாடகராகவும் பாட முடியாது பெரிய ஜாம்பவான்
@karthikeyannagarajan6907
@karthikeyannagarajan6907 3 жыл бұрын
Absolutely
@somansomasekar4136
@somansomasekar4136 3 жыл бұрын
Super singet
@babaskaran9741
@babaskaran9741 Жыл бұрын
உண்மை
@chaanchaan6851
@chaanchaan6851 Жыл бұрын
அபுர்வாம்
@mohansusee
@mohansusee Жыл бұрын
@@karthikeyannagarajan6907 eģggþ
@its_karthi_yoo
@its_karthi_yoo 3 жыл бұрын
My father used to listen🎧🎼🎵🎶 to this song loudly in early morning.
@sureshr.k.6985
@sureshr.k.6985 2 жыл бұрын
Really devendran sir, this song always say your composition. Devendran sir music rock in this song.
@arok6473
@arok6473 Жыл бұрын
Obviously ....
@thamimansari3691
@thamimansari3691 2 жыл бұрын
Semma song 🥰🥰🥰
@dhilipkumar3322
@dhilipkumar3322 2 жыл бұрын
Still fresh and lovely 😍😍😍
@richardjaphy345
@richardjaphy345 Ай бұрын
Beautiful composing Devandran ❤ hat off🎉🎉🎉🎉🎉🎉
@manickavasagamm7762
@manickavasagamm7762 Жыл бұрын
கருத்தாழம் மிக்க.. இன்றைய சமூகத்தை கேள்விகள் கேட்டு.. மனதில் சிந்தனையை தூண்டும் பாடல்.. பாரதிராஜாவின் அற்புதமான படைப்புகளில் இது மிக அற்புதமான படைப்பு.. பாலுத்தேவனையே சாதியால் சாடும் அந்த சிறிய குழந்தை மூலம் தன் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்துரைத்த பாரதிராஜா.. எஙகே போனது அந்த இடம் இப்போது???
@sureshr.k.6985
@sureshr.k.6985 2 жыл бұрын
Devendran music director composed less movie but this song remember his talent. This song is worth hearing during bus traveling
@jananijanani8473
@jananijanani8473 3 жыл бұрын
who is here after bigg boss
@vigneshwaran5331
@vigneshwaran5331 3 жыл бұрын
Im
@akshayaa3963
@akshayaa3963 3 жыл бұрын
I too 🙋‍♀️
@d-musicfactory6068
@d-musicfactory6068 3 жыл бұрын
Naa
@p.poovarasan1468
@p.poovarasan1468 3 жыл бұрын
Intha comment ethirpaathey intha pakkam vantha sis atheymari irukku inga😅
@PriyaDharshini-jv2ml
@PriyaDharshini-jv2ml 3 жыл бұрын
Mee😁
@jayaprakashnarayanan5701
@jayaprakashnarayanan5701 3 жыл бұрын
கண்ணுக்குள் நூறு நிலவா என் சத்யா !!!
@meera.7323
@meera.7323 2 жыл бұрын
Kannukkul nooru nilava idhu oru kanava Kaikuttai kaadhal kadidham ezhuthiya urava Naanam vidavillai thodavillai Yeno vidai innum varavillai Aiyar vanthu sollum thedhiyil thaan vaarthai varuma Aiyar vandhu sollum thedhiyil thaan vaarthai varuma 🖤🖤🖤
@ameeralitgi4202
@ameeralitgi4202 Жыл бұрын
Naan oru malayali aanalum enakk migavum piditha padal
@shanthishanthii5178
@shanthishanthii5178 2 жыл бұрын
Hai amala raja sir sema look viduranga super
@ammanoj
@ammanoj Жыл бұрын
When this movie was released, I was sad to know that Ilayaraja was not doing music in this movie, but when I heard the song, I forgot all about it.
@farozfaroz3072
@farozfaroz3072 3 сағат бұрын
Iam waiting for my love results 🤩
@priyaganesh374
@priyaganesh374 3 жыл бұрын
Amazing tune Amazing voice of 2 legends
@leenapriyan
@leenapriyan 2 жыл бұрын
என்ன ஒரு அருமையா பாட்டு. இளையராஜா இல்லாத ஒரு பாரதிராஜா சினிமா!
@ganeshbala92
@ganeshbala92 2 жыл бұрын
Devendaran is the music director for this song
@SanthoshKumar-by2mp
@SanthoshKumar-by2mp Жыл бұрын
ஒரு பிராமின் பொண்ண காதலிச்சி சூழ்நிலை காரணமாக பிரிஞ்சுருந்தா அன்பே அன்பே என்னிடம் நானே இல்லையே என் செய்வாயோ சொல்
@amurthavallikanagarajanser2713
@amurthavallikanagarajanser2713 2 жыл бұрын
Aannin tavippu adangi vidum..pennin tavippu thodaranthu vidum..excellent lyrics
@vigneshg6733
@vigneshg6733 3 жыл бұрын
விழி அழகில் நான் மயங்கி விட்டேன் 🥰😜
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 74 МЛН
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26
Закон тайги | 1 сезон | 7 серия | И еще немного любви
43:06
Лучшие детективы
Рет қаралды 1 МЛН