Ithazhil Kathai Ezhuthum | Kamal Hit Song | Superhit Tamil Movie Song HD

  Рет қаралды 11,264,381

Bravo Musik

Bravo Musik

Күн бұрын

Movie : Unnal Mudiyum Thambi
Song : Ithazhil Kathai Ezhuthum
Singer : S. P. Balasubrahmanyam, K. S. Chitra
Lyric :Muthulingam
Music : Ilayaraja

Пікірлер: 1 200
@jkannanspm5364
@jkannanspm5364 Жыл бұрын
பிறமொழி கலப்பு இன்றி தூய்மையான தமிழில் வடித்து தந்த கவிஞர் முத்துலிங்கத்தின் அனைத்து வரிகளும் தேன் சொட்டு.
@MenakaRamesh-ok5fy
@MenakaRamesh-ok5fy 6 ай бұрын
நல்லா பாட்டு 🙏🙏🙏💕💕💕
@ayyarp812
@ayyarp812 6 ай бұрын
இந்த, பாடலை எழுதிய கவிஞருக்கு கண்டிப்பாக விருது கொடுத்திருக்க வேண்டும் 👍
@stephenashok2312
@stephenashok2312 4 ай бұрын
Yes
@cgbalaji5
@cgbalaji5 27 күн бұрын
When I was studying in 10th std saw this movie ❤
@gbdextraz1329
@gbdextraz1329 6 ай бұрын
I can’t stop watching this song ❤❤❤❤❤
@krupas1917
@krupas1917 29 күн бұрын
Ini intha Mathiri Padalgal Varathu. Enna ramiyam. God is great to have brought in this world to have listened to this Song.
@manoharanmano4571
@manoharanmano4571 3 жыл бұрын
இப்போ எழுத ஆள் இல்லை பாட ஆள் இல்லை இசை அமைக்க ஆள் இல்லை ஆனால் ரசிக்க நாங்கள் இருக்கோம்
@selvarajanmurugeshwari237
@selvarajanmurugeshwari237 Жыл бұрын
Location super lyrics first class music wonderful again again
@BalaMurugan-ei3rt
@BalaMurugan-ei3rt Ай бұрын
அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி ❤❤❤😂😂🎉
@MrAJ-il1ff
@MrAJ-il1ff 2 жыл бұрын
மாலை மன மாலை இடும் வேலை தேகம் இது விருந்துகள் படைத்திடும் 👌👌👌 vera leval
@karthikdurai5249
@karthikdurai5249 2 жыл бұрын
மாலை மனமாலை இடும் வேலைதனில் தேகம் இது விருந்துகள் வ படைத்திடும்
@all-waystamil5670
@all-waystamil5670 2 ай бұрын
மண மாலை
@niroshanshanmugam5514
@niroshanshanmugam5514 3 ай бұрын
❤ Lovely song ❤
@Sriram-ko9kq
@Sriram-ko9kq 3 жыл бұрын
Seetha ma'am ah பாக்கும் போது எனக்கு பொன்னியின் செல்வன் ல வரும் நந்தினி(ஓவியம்) முகம் தான் ஞாபகம் வரும். அவ்வளவு அழகு😍😍🥰.
@nandhininandhu4281
@nandhininandhu4281 3 жыл бұрын
Ama face avlo alagu
@arumugammurugeshan7003
@arumugammurugeshan7003 3 жыл бұрын
I Fully endorse the viewpoint
@SenthilKumar-cp6qd
@SenthilKumar-cp6qd 2 жыл бұрын
நல்ல ஒப்பீடு
@rajavelr1118
@rajavelr1118 2 жыл бұрын
ஆமாம்
@manikandangs4110
@manikandangs4110 2 жыл бұрын
Unmai arumai
@sunithag2975
@sunithag2975 5 ай бұрын
Beautiful song ❤❤❤❤❤
@jforjaden9731
@jforjaden9731 2 жыл бұрын
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது (இசை) இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ….. மனதில் சுகம் மலரும் மாலையிது (இசை) ஆண்: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது (இசை) ஆண்: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் பெண்: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண்: இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது பெண்: நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண்: ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண்: காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண்: காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண்: மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது (இசை) ஆண்: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பெண்: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா ஆண்: அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ பெண்: நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது ஆண்: மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது பெண்: காமன் கணைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது ஆண்: மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது பெண்: மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ… ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. இதழில் கதை எழுதும் நேரமிது
@thuniveythunai786
@thuniveythunai786 Жыл бұрын
Super
@ruthrashanmugam2260
@ruthrashanmugam2260 Жыл бұрын
Arumai
@saravananramadoss2706
@saravananramadoss2706 Жыл бұрын
அருமை❣️.
@AnanthGovindasamy-ki5vt
@AnanthGovindasamy-ki5vt Жыл бұрын
@ibunurimzan1646
@ibunurimzan1646 Жыл бұрын
@myskillacademy
@myskillacademy 2 ай бұрын
I got excited while hearing this song every time.
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 2 ай бұрын
ஆகாகா... அழகான ஒரு பாடல்... என்றும் இனிமையாய்...🎉🎉🎉
@krishmohan6353
@krishmohan6353 4 жыл бұрын
At 01:19...காதல் மன்னன் கமல் சீதாவ back ல இருந்து front ல சுழற்றி ஒரு catch புடிப்பாரு பாருங்க..😀 அதேபோல சிங்களத்து சின்ன குயிலே பாடலில் ரேவதியை front இல் இருந்து back இல் சுழற்றி catch செய்வார்....😀😀 பெண்களை handle செய்வதில் இவரை போல வேறு எவராலும் முடியாது.😀 காதல் இளவரசன்னு சும்மாவா சொன்னாங்க😀😀 இந்த ஒரு காட்சிக்காகவே இந்த பாடலை நிறைய முறை பார்த்திருக்கிறேன்...
@karthick271133
@karthick271133 4 жыл бұрын
நானும் என் மகனை அப்படி சுத்துவேன். 😅😅😅
@arvirohi
@arvirohi 3 жыл бұрын
So true
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 жыл бұрын
வாழ்ந்துட்டான்யா...
@tmrangan1971
@tmrangan1971 3 жыл бұрын
Thats what he is popularly known as the best ever Romantic hero in the film industry.
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 жыл бұрын
Wow....
@PraveenDas-x8n
@PraveenDas-x8n 6 ай бұрын
❤️❤️❤️❤️
@kavithaganesan8680
@kavithaganesan8680 Жыл бұрын
இந்த பாடல் கேட்க மனதிற் குஎவ்வுளவு அழகாக இருக்கிறது இதமாக தேன் போல் இனிக் கும்🎉🎉🎉
@isaipayanam
@isaipayanam 2 ай бұрын
In film music, Lalitha ragam has kept a low profile until Ilaiyaraaja came along and composed this fabulous piece. This song begins with a signature phrase SNDMD,MGMGRS and ends with sangatis that sweep over two octaves.
@sureshkrishnaraj5369
@sureshkrishnaraj5369 Жыл бұрын
1984 கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுரேஷ் ராஜ்
@krishnanraji7531
@krishnanraji7531 3 ай бұрын
SRK s Sp bdduprr
@attherajeevporathala1638
@attherajeevporathala1638 2 ай бұрын
1: 18 ❤❤❤ 2: 39 🙏🙏🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
உன்னால் முடியும் தம்பி கமல்ஹாசன் அண்ணன் கேரியரில் சிறந்த படம்.
@JayaMarimuthu-l2g
@JayaMarimuthu-l2g Ай бұрын
Nice song ❤
@yuvarajyuvaraj3854
@yuvarajyuvaraj3854 10 ай бұрын
கவி. முத்துலிங்கம்
@blackberry6262
@blackberry6262 2 жыл бұрын
வயலின் ரீங்காரம் புல்லாங்குழலின் நாதம் வரிகளில் தான் எத்துனை எத்தனை வாக்கியங்கள் நளினம், நயணம், நாணம் இசைக்கு ஏற்ற வரிகள் வரிகளுக்கு ஏற்ற நடனம் நடனத்திற்கு ஏற்ற இயற்கை இது அனைத்தும் ஒரு சேர சூழ்ந்த வரிகளுக்கு ஏற்றார் போல் அழகை சுமந்து வந்த (அழகரசி) கவியரசி 💐💐💐
@YasminAbbas-ji3eq
@YasminAbbas-ji3eq 5 ай бұрын
I love this beautiful sweety cool misty song denotes the homesickness of everyone's life which indicates the best moments of loved ones freedom to live 😂❤💌💋💕💕💋💋💋💋💋💋💋💌💌💘💘💘💘💘💘🌹🌹🌹🌹🌹💘👍
@darathia2871
@darathia2871 24 күн бұрын
❤❤❤🎉
@Bus_lover510
@Bus_lover510 3 жыл бұрын
Dislike பன்னவன் எல்லாம் செவுட்டு பயனுவலா இருப்பாங்க அதான் நல்ல பாட்ட கேக்காம dislike பன்னிருபாங்க
@karthickrajapalkonnai2877
@karthickrajapalkonnai2877 3 жыл бұрын
ஆமா தல😂😂😂😂
@SasiKumar-cq2qn
@SasiKumar-cq2qn 3 жыл бұрын
செவிட்டுபயலுவாநல்லபாட்டுக்குடிஷ்லைக்
@lkanthan
@lkanthan 3 жыл бұрын
dislike பண்ணவன் ரத்தம் கக்கி சாவான், lol. how dumb someone can be to dislike such a brilliant and soothing music?
@mohanrajl9819
@mohanrajl9819 3 жыл бұрын
Crt
@ahamedkani5993
@ahamedkani5993 3 жыл бұрын
ஆமா
@vidyashautecuisine720
@vidyashautecuisine720 3 ай бұрын
Only God can create such beautiful masterpieces
@sahayavasagamisrael2677
@sahayavasagamisrael2677 2 жыл бұрын
காலவோட்டத்திலே! கண்ணதாசன், வாலி,வைரமுத்து மலைகளுக்கிடையே அய்யா முத்துலிங்கம் போன்ற மாணிக்கங்கள் பலவும் புதையலாய்ப் பொதிந்துள்ளன....தமிழை எவரெல்லாம் நேசித்தார்களோ! தமிழும் அவர்களை நேசித்தது..நேசிக்கிறது... நேசிக்கும்..
@theclabenjamin77
@theclabenjamin77 Жыл бұрын
தமிழ் uyiroattam உள்ள மொழி
@sbalamurugesan
@sbalamurugesan Жыл бұрын
இது போன்ற வலிந்து வரவழைத்த வார்த்தைகள் இல்லாத ஒரு பாடலைகூட வையிரமுத்து எழுதியதில்லை.
@rajendramr9094
@rajendramr9094 Жыл бұрын
Sure.
@greenfocus7552
@greenfocus7552 9 ай бұрын
ஆம். முதலில் தமிழ் வசப்படுத்தும். பின்னர் தமிழ் அவர்களுக்கு வசப்பட்டு விடும்
@rajarajan7226
@rajarajan7226 2 ай бұрын
❤❤❤
@ramkavaidy
@ramkavaidy 5 ай бұрын
Very Very Nostalgic, tears in my eyes. All time greats of Isaignani
@ajaykaru8977
@ajaykaru8977 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@parthasarathig6680
@parthasarathig6680 2 ай бұрын
இன்றைய கவிஞர்களுக்கு இவ்வளவு ஆழமாக ஆழ்ந்து சிந்திக்க நேரமில்லை என்று பொய் சொல்லி, அவசர உலகத்தில் நிற்கிறார்கள்......
@shanawazpalamood3576
@shanawazpalamood3576 2 жыл бұрын
இரவில், தனிமையில், ‌படுக்கையில் காதில் head phone ஊடே இந்த பாடலை கேட்டால் ஏதோ மேகங்கள் ஊடே மிதப்பது போல இருக்கும்.
@kokilakarumali353
@kokilakarumali353 2 жыл бұрын
சூப்பர் 👍👍👍👍
@shanmugamlakshmi1355
@shanmugamlakshmi1355 Жыл бұрын
அருமை...
@karthick271133
@karthick271133 Жыл бұрын
மேகங்களா ??? மோகங்களா ???😝😜😛
@agiladevi1089
@agiladevi1089 Жыл бұрын
Exactly
@RAGHAVANN-n9t
@RAGHAVANN-n9t Жыл бұрын
@blackbuddys7197
@blackbuddys7197 2 жыл бұрын
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி... ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி... Pppppaaaaa,😍
@noormohamedmeeran9473
@noormohamedmeeran9473 3 жыл бұрын
டும்... டுடும்... டும்.... டுடும்.... இதுதான் பீட்.... ஆனால் அதற்கு உயிர் கொடுத்த குரல்... அதற்கு வலிமை சேர்த்த வரிகள்... காலம் கடந்து வாழும்.... ரசிக்க தெரிந்தவன் ரசிகன்.... ரசித்து ருசிப்பவன்.. ஞானி... ரசித்து, ருசித்து பிறருக்கு ருசிக்க கொடுப்பவன் இசைஞானி.... நன்றி ராஜா அய்யா.....
@kvelusamy4168
@kvelusamy4168 2 ай бұрын
My favorite song
@anoopartwork
@anoopartwork 3 жыл бұрын
2021ലെ ഈ പാട്ട് ... കേട്ടവരൊക്കെ അടി....... ലൈക്ക്
@Sudhi1212
@Sudhi1212 3 жыл бұрын
എന്റെ favorate song ആണ് ഇത്
@sakilabanua9836
@sakilabanua9836 5 ай бұрын
😊😊😊
@multifacekamal
@multifacekamal 3 жыл бұрын
From 1:08 the video goes in reverse. An updated version is done in Neela Vaanam.
@saranyasaro6210
@saranyasaro6210 Жыл бұрын
Super song intha song mare vera entha varathu
@Rajaperry671
@Rajaperry671 10 ай бұрын
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்❤❤
@banuj3431
@banuj3431 5 ай бұрын
இந்த பாடல் என்னமோ செய்யும்❤❤❤❤❤❤
@antonyrajsavariyar4145
@antonyrajsavariyar4145 3 жыл бұрын
அப்பப்பா ...என்ன ஒரு இனிமையான இசை தேவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் அன்புடன் உங்கள், அந்தோணிராஜ். சென்னை.
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 3 жыл бұрын
தூத்துக்குடி ..திருநெல்வேலி ...?
@rameshpackirisamy498
@rameshpackirisamy498 2 жыл бұрын
💯/💯 ❣️‼️❣️❣️❣️
@hariaish3086
@hariaish3086 2 жыл бұрын
உன்மையான வார்த்தை
@bijuss4423
@bijuss4423 2 жыл бұрын
@@jesurajanjesu8195 b
@selvarani6483
@selvarani6483 2 жыл бұрын
நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். 👍👍👍👍👍
@malligamathi1894
@malligamathi1894 2 ай бұрын
இனிய பருவம் உள்ள இலங்குயிலே
@narayananc1294
@narayananc1294 2 жыл бұрын
கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளும் உண்மையில் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே எஸ்பிபி மற்றும் அம்மா அவர்களின் குரலில் இசைஞானியின் இசையில் சிறப்பு மிகச்சிறப்பு
@ramanathansridhar4311
@ramanathansridhar4311 Жыл бұрын
Lycrist pulamaipitthan sir
@yesudasyesudas5036
@yesudasyesudas5036 Жыл бұрын
Beautiful song
@yesudasyesudas5036
@yesudasyesudas5036 Жыл бұрын
Mastar illayaraja
@gurumoorthy3688
@gurumoorthy3688 3 жыл бұрын
அன்று மக்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் பாடல்கள் இன்று பணத்திற்காக பாடல்கள்
@srinivasanramakrishnan7241
@srinivasanramakrishnan7241 Жыл бұрын
உண்மை
@Gokisna99
@Gokisna99 Ай бұрын
தவறு, உங்கள் படைப்பை எவனோ ஒருவன் உங்கள் அனுமதியில்லாமல் எடுப்பது திருட்டு. ஊருக்காக உருவாக்கியதை, ஒரு சில நிறுவனம் கையகப்படுத்துவது தவறு. அதை அவர் மட்டும் தான் செய்ய உரிமை இருக்கு!!!
@ThugLife-lk9bo
@ThugLife-lk9bo 11 ай бұрын
SpB அப்பா உங்களை மிஸ் பண்ணிட்டொமே இனி எப்ப 😢😢😢
@nowsath1986
@nowsath1986 3 жыл бұрын
ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ?.. ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி… காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே… காலம் என்றைக்கு கணிந்திடுமோ காடை மனம் அதுவரை பொறுத்திடுமோ ? மாலை மண மாழை இடும் வேலை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ❤️❤️❤️
@Gamingrookie72
@Gamingrookie72 Жыл бұрын
காடை மனம் இல்லை காளை மனம்...
@gbdextraz1329
@gbdextraz1329 6 ай бұрын
❤❤❤
@manoharanmano4571
@manoharanmano4571 Жыл бұрын
கோடிதடவை கேப்பேன்
@Yep-uj1or
@Yep-uj1or 5 жыл бұрын
After supersinger anyone here ???
@sureshmurugesan3540
@sureshmurugesan3540 4 жыл бұрын
You don't know this sing before ..I can't believe that
@bakkiyarajvel4394
@bakkiyarajvel4394 3 жыл бұрын
@@sureshmurugesan3540 👍
@rathigarathiga5904
@rathigarathiga5904 27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyanandannithy6550
@nithyanandannithy6550 Жыл бұрын
ஏங்கிதவிக்கையில் ஏக்ககங்கள் எதற்கடி ஏக்கங்கள் தனிந்திட ஒருமுறை தழுவடி...♥♥♥
@anilyakoob1301
@anilyakoob1301 5 ай бұрын
super
@harikrishnan-rt1oo
@harikrishnan-rt1oo 3 жыл бұрын
Balu sir நீங்க இப்ப இல்லைனு யாருமே சொல்லவே முடியாது .music இருக்கும்வரை எப்பவுமே நீங்க இருப்பீங்க sir. உங்களை மறக்கவே முடியாது.
@sureshvasma
@sureshvasma 3 жыл бұрын
👌
@muththukumars7119
@muththukumars7119 3 жыл бұрын
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm33 mmmmm
@VijayaKumar-hr3gc
@VijayaKumar-hr3gc 3 жыл бұрын
Ppppppppppppppp0
@bhellb7187
@bhellb7187 3 жыл бұрын
Sangeetha Megam Songla avare solirukaru itha.... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..
@kannanraman1755
@kannanraman1755 3 жыл бұрын
Hi
@subscriberschoicecr7
@subscriberschoicecr7 3 жыл бұрын
இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிதுது இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே காலம் என்றைக்குக் கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது
@sathiyarajs1128
@sathiyarajs1128 11 ай бұрын
சுபெர்
@SivaSivaji-d4e
@SivaSivaji-d4e Жыл бұрын
Padal varigal migavum arumai
@karthikalai2050
@karthikalai2050 3 жыл бұрын
மிக அருமை யான பாடல் வரிகள் மற்றும் இசை மேலும் குரல் வாய்ப்பே இல்லை ஜய்யோ....... மிகவும் பிடித்த பாடல் பதிவுக்கு நன்றி 👍👍👍👍
@krupas1917
@krupas1917 29 күн бұрын
SPB Dheivam missing God. He cannot be Replaced.
@sangappakashinakunti9151
@sangappakashinakunti9151 3 жыл бұрын
I came across with this song in Instagram accidentally. I am from Karnataka, Event hough I can't understand the tamil ,but I love the music It's ineffable
@sriram3420
@sriram3420 3 жыл бұрын
This is LALITHA raaga. In this movie heroine character name is LALITHA .so illayaraja making this song in Lalitha raaga. What a great song outstanding
@SharmilaMondal-zf8dt
@SharmilaMondal-zf8dt 2 ай бұрын
Very melodious song but I don't know Tami language but I hear tamil songs
@selvakumars8419
@selvakumars8419 4 жыл бұрын
இறைவா என் இந்த அவசரம் எங்கள் s p b ஐயாவை அழைத்தாய்..😏😏
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 3 жыл бұрын
More than 70 have to die when a man is in such a fame and name. Otherwise people will forget
@saravananmaniyan6041
@saravananmaniyan6041 3 жыл бұрын
😭😭😭
@papputtiamma6245
@papputtiamma6245 3 жыл бұрын
ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ragulflute
@ragulflute 6 ай бұрын
எவ்வளவு சாதனைகள் படைத்தாலும் இறைவன் அழைத்தே தீருவான்
@ravichandran3845
@ravichandran3845 3 жыл бұрын
Seethava paka vanthavanga like podunga 🥰🥰
@FathimaGani-tx1bf
@FathimaGani-tx1bf 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kimlunabts8911
@kimlunabts8911 3 жыл бұрын
paaaaaaaa enna voice Enna oru composer panna mudiyuma beautiful composing and beautiful voice Spb sir and chitrama yeppothumey Raja sir Raja Sir than innaiku oru composer panna mudiyuma ippadiyum oru music
@kalairajendiran518
@kalairajendiran518 9 ай бұрын
😍👌👌🎉🎉👌😘❤❤wow song
@muthupandi366
@muthupandi366 3 жыл бұрын
Comment paka vanthavnga like podungapa
@AJ-ks8rc
@AJ-ks8rc 3 жыл бұрын
Seetha - every man's dream woman in 80's & 90's era!
@suryaganesh8624
@suryaganesh8624 Жыл бұрын
80s and 90s songs ellame sorkam...ipo ellam ena paadal..
@kanimozhi551
@kanimozhi551 2 жыл бұрын
நானும் எழுதிட இளமையும் துடிக்குது ❤️ நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ❤️
@GaneshanA-j5s
@GaneshanA-j5s 6 ай бұрын
Nice song Dr 🌹🌹🦋💋
@thuniveythunai786
@thuniveythunai786 Жыл бұрын
இதழில் கதை எழுதும் நேரமிது ...அழகை சுமந்து வரும் அழகறசி..என்ன வரிகள்❤❤❤❤
@sheikjareen8336
@sheikjareen8336 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RAGHAVANN-n9t
@RAGHAVANN-n9t Жыл бұрын
35YEARS LATER NOW ITS STILL A MELODY THATS MOST UNFORGETTBLE AND THATS WHY KAMAL IS SUCH A LEGEND IN ACTING AND ILAYARAJA A GENIUS IN MUSIC. SUCH PEOPLE ARE RARE.
@PriyaVarthini-sv9vi
@PriyaVarthini-sv9vi 4 ай бұрын
Fav song's ooty glasshouse park... spb
@pravin4018
@pravin4018 3 жыл бұрын
இந்த உலகம் உள்ள வரை உங்கள் இசையும் உங்கள் குரலும் எங்கள் செவிகளில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்... இசைஞானி இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்ரா இவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@nnilavub9806
@nnilavub9806 3 жыл бұрын
Kandipaga
@pravin4018
@pravin4018 3 жыл бұрын
@@nnilavub9806 🙏🙏🙏🙏
@Qtube.
@Qtube. 2 жыл бұрын
Mm
@kumaranrao4303
@kumaranrao4303 2 жыл бұрын
Superb song
@Sundaresan-gw2sq
@Sundaresan-gw2sq 2 жыл бұрын
Well said
@parasece
@parasece 4 ай бұрын
Enna azhagu seetha❤
@kanagasiva2913
@kanagasiva2913 3 жыл бұрын
Raja rajathan....... Nee karvapadalam..... Unnaku mattumathan kovapada athikaram irruku...... Ullagam ullavarai oreaa oru Raja avarmattumthaan enka music 🎵🎵🎵 raja.......
@RAGHAVANN-n9t
@RAGHAVANN-n9t Жыл бұрын
GREAT ILAYARAJA THE ONE BEHIND
@ASWANIKUMARTS
@ASWANIKUMARTS 4 жыл бұрын
What an amazing song !!!!!!!!! Such Beautiful Lyrics & that Soul Stirring Music from Ikayaraja ...perfected by legendary SPB & CHITRA.....😍😍😍🌹🌹
@uniquedgprints1316
@uniquedgprints1316 2 жыл бұрын
more than a feast
@poornimanagarajpoornimanag6408
@poornimanagarajpoornimanag6408 2 жыл бұрын
Ena oru padal appaa ketka ketka kangalil kannir thulikal varuthu Spb sir ungala pola oru padakar eni indha ulagil illa iyya 😭😭😭😭😭😭😭
@pwetythacha1599
@pwetythacha1599 3 жыл бұрын
Came here after watched Manasi’s performance in SS8.
@jayanthi4440
@jayanthi4440 3 ай бұрын
சீதா - பேரழகி ❤
@bg-jy3mt
@bg-jy3mt 2 жыл бұрын
இசையின் அரசனும் குரல்களின் அரசனும் இணைந்து நமக்கு அளித்தது....இந்த பொக்கிஷம்...நடிப்பின் அரசனும்...😀👌😍🥰
@estatesm4914
@estatesm4914 2 жыл бұрын
appo lyricist ?
@bg-jy3mt
@bg-jy3mt 2 жыл бұрын
@@estatesm4914 கவி களின் அரசனும்.. Added ok
@mohan1771
@mohan1771 4 ай бұрын
இதே படத்தின் இந்த பாடலின் தெலுங்கு பதிப்பை அய்யா யேசுதாஸ் அவர்கள் பாடியிருப்பார்... அதை கேளுங்கள்
@arulkumar7467
@arulkumar7467 Жыл бұрын
அடேகப்பா எதை பற்றி சொல்லுவது காதலில் கரயை கண்டவரால் மட்டுமே இப்படி எழுத முடியும், ராஜா சார் கம்போசிங் பற்றி என்னால் வர்ணிக்க சாத்தியமா முடியாது
@mail2ramya
@mail2ramya 2 жыл бұрын
Male : Idhazhil kadhai ezhudhum neramidhu Idhazhil kadhai ezhudhum neramidhu Inbangal azhaikudhu… aaaaaa…. Female : Manadhil sugam malarum maalaiyidhu Maanvizhi mayangudhu aaaaaaa….. Manadhil sugam malarum maalaiyidhu Male : Ilamai azhagai alli anaipadharkae Ilamai azhagai alli anaipadharkae Irukaram thudikudhu thanimaiyum Nerungida inimaiyum pirakkudhu Male : Idhazhil kadhai ezhudhum neramidhu Male : Kaadhal kiligal rendu jaadai pesakandu Yedhaedhoo ennam en nenjil udhikkum Female : Naanum neeyum serndhu ragam paadumbodhu Neer oodai pola en nenjam inikkum Male : Iniya paruvamulla ilanguyilae Iniya paruvamulla ilanguyilae Yen inum thaamadham manmadha kaaviyam ennudan ezhudha Female : Naanum ezhudhida ilamaiyum thudikkudhu Naanam adhai vandhu idaiyinil thadukkudhu Male : Yenghi thavikaiyil naanangal edharkadi Yekkam thanindhida oru murai thazhuvadi Female : Kaalam varum varai poruthirundhaal kanni ival malar karam thazhuvidumae Male : Kaalam endraikku kanindhidumoo kaalai manam adhuvarai poruthidumoo Female : Maalai malar maalai idum velai thanil Dhegam idhu virundhugal padaithidum Male : Idhazhil kadhai ezhudhum neramidhu Idhazhil kadhai ezhudhum neramidhu Inbangal azhaikudhu… aaaaaa…. Female : Manadhil sugam malarum maalaiyidhu Male : Thoghai polae minnum poovai undhan koondhal Kaarmegham endrae naan solven kannae Female : Paavai endhan koondhal vaasam yaavum andha Megham thanil yedhu nee solvaai kannaa Male : Azhagai sumandhu varum azhagarasi Azhagai sumandhu varum azhagarasi Aanandha poomugam andhiyil vandhidum sundhara nilavoo Female : Naalum nilavadhu theyudhu maraiyudhu Nangai mughamena yaaradhai sonnadhu Male : Mangai un badhil manadhinai kavarudhu Maaran kanai vandhu maarbinil paayudhu Female : Kaaman kanaigalai thaduthidavae Kaadhal mayil thunai ena varugiradhu Male : Maiyal thandhidum vaarthaigalae Mogam enum nerupinai pozhigiradhu Female : Mogam nerupaaga adhai theerkum oru Jeeva nadhi aruginil irukkudhu Female : Manadhil sugam malarum maalaiyidhu Maanvizhi mayangudhu aaaaaaa….. Male : Idhazhil kadhai ezhudhum neramidhu Inbangal azhaikudhu… aaaaaa…. Idhazhil kadhai ezhudhum neramidhu…
@karthikam7742
@karthikam7742 2 жыл бұрын
என் கணவரும் கமலை போலவே இதழில் கதை எழுதுவார்
@HariHaran-il1xs
@HariHaran-il1xs 2 жыл бұрын
Hii
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
இதழ் என்றால் எந்த இதழ் கார்த்திகா. கதையின் முடிவில் தேனூற்று பாயுமா. இன்ப சுரங்கம் நிரம்பி வழியும் கதை சுவையானது.
@ananth2892
@ananth2892 11 ай бұрын
என்மனம் கவர்ந்தபாடல்
@musikfreak
@musikfreak 4 жыл бұрын
Ayaa spb.. Unn mel ulla kaadhal.. ... You will b safe n peace in heaven.. Take good rest there... Ennaya idhu kannu kalangudhu.. Unmel irukuum anbha?? Pasaama?? Nee oru magic.. Vara prasadham
@santhoshl857
@santhoshl857 4 жыл бұрын
J?
@musikfreak
@musikfreak 4 жыл бұрын
@@santhoshl857 ennaa?
@sojajose9886
@sojajose9886 3 жыл бұрын
Yes all are safe in heaven .not in earth because earth is a hell now ..
@sureshchellappa7083
@sureshchellappa7083 2 ай бұрын
When I was a medical student at madurai medical college student 2 nd year student .Anna nagar sundaram sundaratheatre 2 nd show with friend ❤❤
@தம்பிசிவம்
@தம்பிசிவம் Жыл бұрын
ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ….. மனதில் சுகம் மலரும் மாலையிது ஆண்: இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது ஆண்: காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் பெண்: நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் ஆண்: இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது பெண்: நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஆண்: ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி பெண்: காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே ஆண்: காலம் என்றைக்கு கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ பெண்: மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. பெண்: மனதில் சுகம் மலரும் மாலையிது ஆண்: தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பெண்: பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா ஆண்: அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ பெண்: நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது ஆண்: மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது பெண்: காமன் கணைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது ஆண்: மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது பெண்: மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ… ஆண்: இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ…. இதழில் கதை எழுதும் நேரமி 👌🫶🇩🇪
@rainbowvloggers750
@rainbowvloggers750 Жыл бұрын
🎉
@mohang.chander363
@mohang.chander363 2 жыл бұрын
2010 pin Ilaiyaraja'vai ozithu kattivittaargal. Ini ippadi patta music kekka mudiyaadhu.
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
Avaru English film music potu International Award vangitu irukaru.. Don't be ignorant..
@gbdextraz1329
@gbdextraz1329 6 ай бұрын
❤❤very cool
@vijiviji2753
@vijiviji2753 3 жыл бұрын
இப்போ கவிஞர்களுக்கு பஞ்சமா அல்லது இந்த பாடல்களை கேட்டு அதை ரசிக்க முடியவில்லையா... ஆயிரம் இருந்தாலும் இவையெல்லாம் பொக்கிஷம்...
@lokeshkumars4752
@lokeshkumars4752 3 жыл бұрын
Spb sir
@lokeshkumars4752
@lokeshkumars4752 3 жыл бұрын
😭
@Soldierforjesus-
@Soldierforjesus- 3 жыл бұрын
Lyricist muthulingam
@swamyvlog5413
@swamyvlog5413 3 жыл бұрын
Wonderful song
@alagumurugan6232
@alagumurugan6232 3 жыл бұрын
இப்போ கவிஞர்களுக்கு பஞ்சமே இல்லை தான். ஆனால் இது போன்ற கவிதைகள் எழுத முடியுமா..!
@bhaskaranbakthavatsalu8663
@bhaskaranbakthavatsalu8663 2 ай бұрын
சுகமானது. சுவையானது. மனதில் ஆனந்த சுமையானது இந்த பாடல்.👍👍🙏
@indiranehru8997
@indiranehru8997 2 жыл бұрын
பாடியவர் குரல் அழகா கமல் சீதா அழகா என்றால்சின்ன சின்ன அசைவுகளிலும் அழகு உள்ளது இனிய பாடல்
@suresharularulsuresh2354
@suresharularulsuresh2354 11 ай бұрын
My ferrets songs
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 293 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 4,6 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 726 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 648 М.
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН