70.80.90...களில் அதிக காதல் திருமணங்களை தன் இசை மூலம் நடத்தி வைத்த இசை கடவுள் இசைஞானி மட்டுமே....
@venkatesan6060 Жыл бұрын
என்னய்யா இசைஞானி இளையராஜா இசை கொல்லுது🎉❤
@TheniRamji.user-fm2vz4fk2j11 ай бұрын
Correct 🎉🎉🎉
@suganyayuvaraj9389ll10 ай бұрын
Yes yes correct sir it's true
@suganyayuvaraj9389ll10 ай бұрын
Yes yes correct sir it's true
@DanielPaul-d9u9 ай бұрын
😊
@sivakumar74813 жыл бұрын
உலக அதிசயங்களில் ஒன்றானவர் இளையராஜா, இசையும் அருமை, அவர் குரலும் அருமை - R p Sivakumar
@mohan17712 жыл бұрын
👌🏻👌🏻
@007lovetube Жыл бұрын
All the human beings are unique ... you could find and develop your talent.
@washingtonpowers4905 Жыл бұрын
@@007lovetube😊
@srisanthiyaroadways9049 Жыл бұрын
❤❤❤
@venkatramanr12433 жыл бұрын
இசை தேவன் தன் இருப்பை காட்டிக்கொள்ள அனுப்பிய சீடன் இசை ஞானி வாழ்க.
@mohan17712 жыл бұрын
🥰🥰👌🏻👌🏻
@TheniRamji.user-fm2vz4fk2j11 ай бұрын
Correct
@narayanamoorthy802Ай бұрын
Yes
@senthil74anand3 жыл бұрын
அந்த கால கட்டம் , மறுபாதி எண்பதுகளின் நேரம்...கொடைக்கானல் மலையின் அற்புதமான இடங்கள்...தமிழ் சினிமாவின் ஆன்மாவை உயிரோடு வைத்த இசையை ராஜா கொடுத்து கொண்டே இருந்தார்.நான் நினைக்க வில்லை காசுக்காக இதுபோன்ற பாடல்களை அவர் கொடுத்தார் என்று.அந்த ஜீவ இசை என்றும் பலருக்கு கண்ணீரை வரவழைத்து கொண்டே உள்ளது.
@sathish1king3 жыл бұрын
"காமம் ஒன்றே என் காதலல்ல கண்டேனே உன்னை தாயாக" சிறப்பான வரிகள் 👏👏
@hahahasini1412 жыл бұрын
😊
@SGOGUL-np6ub2 жыл бұрын
@@hahahasini141 99
@hahahasini1412 жыл бұрын
@@SGOGUL-np6ub 🙄
@poornimac11472 жыл бұрын
@@SGOGUL-np6ub sgffgçgczzzzzzz^c
@vickyvicky-de4tt2 жыл бұрын
Vara 11 line
@anandanand20074 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@ijazahamed67203 жыл бұрын
Really br
@D_Master_Mind2 жыл бұрын
🖤🙌🏻
@raja-jx3kk2 жыл бұрын
me too..
@swathir22052 жыл бұрын
2022ல் கூட இந்த பாட்டை கேட்க நான் வந்துள்ளேன்....90's பாடலுக்கு இணையான பாடல் இப்போது இல்லை....உணர்ச்சிகளை இவ்வளவு அழகாக ஒரு பாட்டில் கூறமுடியுமென்றால் இப்பாடல்கள் எல்லாம் சிறந்த பாடல்கள்...
@murugesangomathi610 Жыл бұрын
அந்த கால பாடல்கள் அமிர்தம் இந்த கால பாடல்கள் அமிலம்
@ravindhiran.d61803 жыл бұрын
இளையராஜா இசையில் அவரே பாடுவது மிகவும் அருமையாக உள்ளது.
@subhabanu54874 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு முறையும் என் பள்ளிப் பருவ நினைவுகள் கண்களை குளமாக்குகின்றன.
@vijay-cx8rr3 жыл бұрын
Mee too
@fathisuhai62572 жыл бұрын
Ennakum than ethayo elanthathu pola irukkum entha padalai kaetkum pothellam
@rajmmohan65722 жыл бұрын
@@fathisuhai6257 இந்த பாடலை அடிக்கடி கேளுங்கள். இழந்ததை மீண்டும் பெறுவீர்கள்
@rajmmohan65722 жыл бұрын
இந்த பாடலை மீண்டும் கேளுங்கள் இழந்ததை மீண்டும் பெறுவீர்கள்
@NatarajanGirija-u3g2 ай бұрын
@@rajmmohan6572...😊
@mukill42815 жыл бұрын
இளையராஜாவுக்கு ஆண்டவன் இளமையை இசைக்கருவியில் கொடுத்துவிட்டார் அவர் மனதில் எவ்வளவு இளமையான காதல் அதை இசைக் கருவிகள் புகுத்தி நம்மையெல்லாம் அடிமைப்படுத்தி உள்ளார்
@walkandtalk242 жыл бұрын
இப்பாடலினால் மனது சாந்தப்படுகிறது. That's the power of Raja sir melody. 💐👍👍
@seshachalamvenkatesan45883 жыл бұрын
இளையராஜா ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான கலைஞன் அல்ல. இளையராஜா பாடல்களை 3ம் தலைமுறை மட்டுமல்ல - 4ம் தலைமுறையும் ரசிக்கும்
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@SureshAmmu-eo8ht9 ай бұрын
Nice song
@sanjanasanju13384 жыл бұрын
இசைஞானியார் இசையில் என் மனதை பறிகொடுத்த,, நீங்கா நினைவுகளை கூறும் பாடல்களில் ஒன்று..❤❤❤
@senthilsan5080 Жыл бұрын
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள் 🙏🌹❤️
@manivannanramalingam3929 Жыл бұрын
True
@TheniRamji.user-fm2vz4fk2j11 ай бұрын
🎉🎉🎉🎉
@VS-19852 жыл бұрын
ஒரு ஜீவன் அழைத்தது..... ஒரு ஜீவன் துடித்தது..... இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..... உன்னையே எண்ணியே வாழ்கிறேன்.... உன்னையே எண்ணியே வாழ்கிறேன்..... வே.சக்தி ஐ லவ் யூ செல்லக்குட்டி.....
@srinivasanagencies25863 жыл бұрын
வெண்கல குரலோன் இளையராஜா... வார்த்தை சுத்தம்...காதுக்கு இனிமை..
@aravindhkarthika11702 жыл бұрын
IR speaks pure tamil❤️
@whoisthisguy23512 жыл бұрын
@@aravindhkarthika1170 பறையர்களை உலகின் உயர்ந்த மனிதர்களை இப்போது புரிந்து கொள்ளுங்கள்
@venghateshrb75015 жыл бұрын
நீ இல்லை என்றால் என் வாழ்வில் பகலென்று ஒன்று கிடையாது..... நிகரில்லா வரிகள்....
@saravananjangam68782 жыл бұрын
இந்த மாதிரி பாடல் இல்லை என்றால் நாம் மன நோயால் பதிப்புக்கு ஆழ்ழாகி இருப்போம் நன்றி ஆயிரம்
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது - முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய் முள்ளை உள்ளே வைத்தாய்.. ஹோ.. என்னை கேளாமல் கன்னம் வைத்தாய் நெஞ்சில் கன்னம் வைத்தாய்.. ஹோ நீ இல்லை என்றால் என் வானில் என்றும் பகல் என்று ஒன்று கிடையாது அன்பே நம் வாழ்வில் பிரிவென்பதில்லை ஆகாயம் ரெண்டாய் உடையாது இன்று காதல் பிறந்த நாள் என் வாழ்வில் சிறந்த நாள் மண மாலை சூடும் நாள் பார்க்கவே - ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது - உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது என்னை நீ கண்ட நேரம் உந்தன் நெஞ்சம் துண்டானது காணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாயாக மழை மேகம் பொழியுமா நிழல் தந்து விலகுமா இனிமேலும் என்ன சந்தேகமா - ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது இனி எனக்காக அழ வேண்டாம் இங்கு கண்ணீரும் விட வேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
@VegaFones-tn7im Жыл бұрын
.
@Sksasumutyyyy6 ай бұрын
2024-லிலும் இனிமை தான் 👀😌🫶🏻
@kirshnsamy48163 жыл бұрын
கடவுளே இந்த இசை ராட்சனிடம் இருந்து தப்பிக்க வழியே இல்லையா நாம் அனைவரும் நம் இதயம் எனும் சிறையில் அடைத்து விடுவோம் எதை ரசிக்க. இசையா பாடலா குரல்வளம் காட்ச்சிகளா என்று புரியவில்லை
😍கணாத அன்பை நான் இங்கு கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக 😘🤗❤️
@selvaraja82263 жыл бұрын
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல, கண்டேனே உன்னை தாயாக!..
@shivagtutty981810 ай бұрын
❤
@arunkumar-nd1wj2 жыл бұрын
நான் சொல்வது எல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.இசைஞானி தான் "உணர்வுகளுக்கு உயிர் தரும்" அவரின் ஜீவனுள்ள இசையால் என் மனதை கரைத்தார். என்னை மட்டுமல்ல இதுபோல பல கோடி மக்களின் மனங்களை இசையால் தொடர்ந்து கரைய வைத்து வருகிறார். எனவே அவருக்கு தக்க தண்டனையாக இதுபோல் தொடர்ந்து "மனது கரைய" அவரது அழகிய இசையை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்❤️❤️❤️
@thyagarajanthyagu97242 жыл бұрын
Super super super
@anbukalam46924 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை,ஒப்பிட காலங்கள் இல்லை, இசையின் அரசன் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கும், இப்பாடலை கேட்டால் காதல் சிறக்கும், கேட்கும் பொருட்டு உயிர் மறக்கும்,இசையின் வாசம் விண்ணை பிளக்கும், ஆபத்தில் இருக்கும் போது கூட ஆனந்தமாக இருக்கும் இசைவரசனின் பாடலை கண்டு
@rameshmunuswamy47592 жыл бұрын
இந்த பாடல் தான் என்னை இந்த மண்ணில் வசந்த மாலை சூட்டி மரிக் கொழுந்து மணம் என்று உலா வர அழைத்தது 💐
@arunselva89473 жыл бұрын
என் அப்பாவின் ரொம்ப பிடித்த பாடல்.......😥❤ அம்மாவுக்காக கேட்ட முதல் பாடல்😓❤
மனம் 80 களை நோக்கி செல்கிறது அதுவெல்லாம் பொற்காலம்
@sayedismail57365 жыл бұрын
பாடல்களை கேட்டு ரசிக்க மட்டுமே தெரிந்த எனக்கு அதன் வரிகளில் அர்த்தங்களை புரிய வைத்தவள் நீ....
@knkn33454 жыл бұрын
உஹ்பெற்றேப்ஹ்ட்
@m.mahavishnu59484 жыл бұрын
Waste
@ashrafsksuper84773 жыл бұрын
Super
@josephjackie13446 жыл бұрын
காதலி இல்லா காதலன் நான் ...ஆம் இசைஞானியின் இசைக்கு.....
@hariaish30863 жыл бұрын
Super very nice
@hariaish30862 жыл бұрын
அருமையான வார்த்தை
@madhesyarn88914 жыл бұрын
ஆஹா ஆனந்தம் அற்புதம் ஐயா இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் தேனாய் இனிக்கும் பாடல்
@varathanvr39263 жыл бұрын
பாடல் கேட்டு கொண்டிருக்கும் போது comment படிப்பது என்ன ஒரு ஆனந்தம்.....
@jeyakodim19794 жыл бұрын
மிகவும் இனிமையான அருமையான மென்மையான பாடல்.இந்த பாடலில் எப்போதும் எனக்க ஈர்ப்பு உண்டு.
@muthupandi21404 ай бұрын
அன்றும் இன்றும் என்றுமே இசையின் ராஜா எங்கள் இளையராஜாதான் ❤️
@rajasekarsekar80802 жыл бұрын
முரளி சார் மறைந்தாலும். இந்த பாடல் எப்பொழுதும், மறவாமல் இருக்கும்.miss you. முரளி சார்.😭😭😭😭😭
@sankaran2479Ай бұрын
Good actor 🎉
@dr.k.jagadeesanph.d39374 жыл бұрын
என்றும் இனிமை என்றும் அருமை கடவுள் இசையை உங்கள் உருவத்தில் படைத்திருக்கிறார்....
@vinithpriya715 жыл бұрын
அருமையான பாடல் வரி அருமையான இசை ஐயா இளையராஜா ஐயா வைரமுத்து அவர்களுக்கு.
@ashokanm-tg9wh5 жыл бұрын
Illayaraja sir golden hit
@santhanamr70054 жыл бұрын
Vairamuthu iya Raja sir😍😘
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
இன்று காதல் பிறந்தநாள் என் வாழ்வில் சிறந்த நாள்.இளயராஜா.இசை.வைரமுத்து.வின்பாடல்இது................1985ல்நினைவுகள்செல்கிறது
@sudharsonjones Жыл бұрын
Vaali da idiot
@kulandaiveluramanikkanth62386 жыл бұрын
அனைத்து வரிகளும் இசையும் சிறப்பு. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மாற்ற முடியாத அந்த "திகீர்" உணர்வுக்கு மிகச்சிறந்த அப்பட்டமான வரிகள் உன்னை நான் கண்ட நேரம் நெஞ்சில் மின்னல் உண்டானது என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது....
@kulandaiveluramanikkanth62386 жыл бұрын
நான் சொல்வது பழைய காலத்து இதயம். இந்த காலத்து இதயம் Anti thunder and Anti lightning Heart.?!
@muthukani97706 жыл бұрын
'திகீர் உணர்வு '... ஆஹா..ரசனை,ரசனை !
@annamalaimurugan42583 жыл бұрын
What a song. Something inside melt when hearing "oru jeevan" from ilayaraja's voice
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍 Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
@drashdoctor3 жыл бұрын
Correct . God Of Music Ilaiyaraja Sir For Ever 💕
@ranisaravanan22833 жыл бұрын
Super song
@D_Master_Mind2 жыл бұрын
Next universe also thozhare... 🖤
@sayedismail57365 жыл бұрын
காற்றில் உயிர் எங்கும் ஒலித்து கொள்வதில்லை... நான் சுவாசிப்பது உன் சுவாசமாக இருக்கும்...
@kunahkannan122 жыл бұрын
My beloved song when I was in my teenage, but now I already 56 old man, but I still love these song ,bcz my heart 💖💓💖 forever young n always in love these beautiful song 💖💓🥰🤟🤟🤩😃😃😍
@jeyakodim19794 жыл бұрын
இரவு நேரத்தை இனிமையாக்கும் எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
@fathisuhai62573 жыл бұрын
Yes absolutely
@clipscuts56882 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்போம்👍
@sankarapandisankar84322 жыл бұрын
இது தான் பாட்டு கேக்க அவ்ளோ அருமையா இருக்கு. வரிகள் தனியா இசை தனியா கேக்குறது. வக்காளி இப்ப ஒரு பாட்டு வந்துருக்கு. புல்லட் சாங்காம். டுர்ரு டுர்ருனு மட்டும்தான் கேக்குது. ஒரு வரியிம் வெளங்கள......
@itblossoms67212 жыл бұрын
😀 enima ellam apditha
@kalaikovan17469 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்
@Rizuthoughtvlogs6 ай бұрын
Nanum❤
@vinothinivino36536 ай бұрын
Na
@360propertys26 ай бұрын
Inniku dhan ennoda status la poten thalaivare ❤
@Ezhil6785 ай бұрын
Me I Like This Song In Oru Jeevan Alaithathu
@arulappanmurugesan79085 ай бұрын
Myself
@jeyakodim19794 жыл бұрын
இனி எனக்காக அழ வேண்டாம்...இங்கு கண்ணீரும் விட வேண்டாம். உன்னையே எண்ணியே வாழ்கிறேன். அருமையான பாடல். இதயத்தில் இருந்து இறங்க மறுக்கும் பாடல்.
@chandrikarajoo85043 жыл бұрын
Great
@bhuvanabhuvaneswari37102 жыл бұрын
Kokookpkpkok
@bhuvanabhuvaneswari37102 жыл бұрын
Kok
@bhuvanabhuvaneswari37102 жыл бұрын
Kokk
@bhuvanabhuvaneswari37102 жыл бұрын
Ko
@murugesangomathi610 Жыл бұрын
சமகால தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா
@InDIA123136 жыл бұрын
வைரமுத்து அவர்களின் வரிகள் ...மனதிற்கே மயக்கம் வந்துவிட்டன.இளையராஜா அவர்களின் இசை மதி மயக்கம் ஏற்பட்டுவிட்டன. அப்படி ஒரு அழகான பாடல் வரிகள்,ஞானிஇசை.
@mahendranmahesh89156 жыл бұрын
Super
@kalaivani47356 жыл бұрын
ini oru illayaraja indha ulagirku illai.. that's all. I have no words..
@devilisbackk6 жыл бұрын
kalai vani i cried when i read this line.... its true bro.
@VISVANATHANSSVISVA-ix3jq5 жыл бұрын
Hai
@sekarkunnappan50913 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாடல் இந்த குரல் காதில்ஒலித்து கொண்டு இருக்க ஆசை
@jerryjoseph63033 жыл бұрын
What a. Groovy song Ilayaraja. Composed This song how beautifully actor Murali Elevated by this song and become. Famous Thanks to you tube
@muthumuthukumar88942 жыл бұрын
வணக்கம்.இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனதில் புதிய உற்சாகம் அளிக்கிறது.இப்போது உள்ள காலக்கட்டத்தில் இது போன்ற பாடல்கள் இல்லையே என வருத்தமாக உள்ளது.
@Lovely-Fishes2 жыл бұрын
When The Gal opined, "Kaanaadha Anbai Naan Endru Kanden, KAAYANGAL ellam Poo vaaga, Her Man's reply was Epic! "Kaamangal Ondrae En Kaadhal Alla, Kandanae Unnai "THAAYAGA..." ❤️❤️
@thameemulansar634 жыл бұрын
22 ஆம் நூற்றாண்டிலும் ராஜாவின் இசை இந்த பிரபஞ்சம் முழுவதும் இசைக்கும்.........!
@senthamizhanparamanantham45843 жыл бұрын
Ini irukkura kaalam muluthum olikkum anna
@muruganm71663 жыл бұрын
25 m nootrandu olikum
@shakilasaravanan60823 жыл бұрын
Toeugl. kb
@shakilasaravanan60823 жыл бұрын
.yi
@Satha88583 жыл бұрын
@@senthamizhanparamanantham4584 a
@sayedismail57365 жыл бұрын
இந்த பாடலை நீ நிச்சயமாக மறைந்திருக்கும் முடியாது? என் உலகத்தின் ஒவ்வொரு அசைவும் நீயடி...
@sumathilakshmilakshmi26814 жыл бұрын
என் கணவருக்கு பிடித்த பாடல்
@sh3jerry4 жыл бұрын
She must have noticed your comment(message to her actually) for sure.!!!
@ashokkumard17446 ай бұрын
We are living in a Stressful world. I have been hearing tamil songs from 1960. All songs super from 1960 to 1990. This song will manage HUMAN STRESS. SUPER TUNE, SUPER MUSIC COMPOSED BY KING OF ILAYARAJA. I have heard this song many times. But still it gives maximum pleasure, joy. Many thanks for uploading Stressful life can be Managed through MSV - RAMAMOORTHY, KV Mahadevan and Ilayaraja songs. Lakhs of thanks to our Tamil musicians
@jeyakodim19794 жыл бұрын
அறுபதின் பாடலுக்குள் மூழ்கி கிடந்தாலும் தென்றல்போல் இதுமாதிரி பாடலும் நம்மை அவ்வப்போது நம்மை செல்லமாக தொட்டு விட்டு போகிறது.
@AbiAbi-rz1hy2 жыл бұрын
காமங்கள் ஒன்றே என் காதல் அல்ல கண்டேனே உன்னை தாமாக Supper
@kevinarab20666 жыл бұрын
Just cant imagine tamil cinema ever without illayaraja songs. Nowadays with technology and advanxements in music still those songs of illayaraja will always be one notch up.
@aravindhkarthika11702 жыл бұрын
I hate technology in music. I like only melodys. They heal our pain and brings happiness. IR வாழ்க ❤️👌🙏👏👍😄💋
@johnskuttysabu79152 жыл бұрын
@@aravindhkarthika1170 .I.hate.rahman.
@SakthiSakthi-ep5me3 жыл бұрын
தினமும் நான் ஒரு தடவை யாவது இந்த பாடலை நான்கேட்பேன். அவ்வளவு பிடிக்கும் ஏன்என்றால் இதற்கு காரணம் காதல்
@subhabanu54872 жыл бұрын
Me too
@sankaranarayanan16182 жыл бұрын
நானும் தான்
@ganesan54372 жыл бұрын
Nice Song
@mnatesan67012 жыл бұрын
Me too sir.
@ravindrant59762 жыл бұрын
Inimaiyana varigal inikkum ninaivugal
@paulrairaj24244 жыл бұрын
என்வாழ்நாளில் மரக்கமுடியாத அற்புதமான பாடல்
@anechamalar58710 ай бұрын
😂😂😂😂❤😂😂
@hariharasudhanj52712 жыл бұрын
பாடலாசிரியர் வைரமுத்து இசைஞானி இளையராஜா & சித்ரா கூட்டணியில் 1985 இல் திரு. முரளி மற்றும் பவ்யா நடித்த கீதாஞ்சலி
@mahesravimaheswari99974 жыл бұрын
இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் 😍👌❤️ 7/7/20
@manoharana7254 жыл бұрын
S
@jozgez28694 жыл бұрын
Me broi
@poulraj27134 жыл бұрын
My favorite ❤️ song When I was studying in 1985.
@poulraj27134 жыл бұрын
I minkle with this character
@lisseylissey82504 жыл бұрын
@@manoharana725 3eg
@asokanp94822 күн бұрын
என்ன ராகம் கேட்கும் போது மனசு அப்படியே முகம் சந்தோசமா இருக்கிறது, அருமை
@sridevi23426 жыл бұрын
Mind blowing song,,, hats off to raja sir,,,, no words to say,,, awesome,,, amazing music
@raman2633 жыл бұрын
Hii
@mathinabanuahmed14978 сағат бұрын
My favorite hero murali miss you Tamil cinema 🎥
@joicejoice837610 ай бұрын
இனி எனக்காக அழ வேண்டாம்... இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்..... உன்னையே எண்ணியே வாழ்கிறேன்......🖤🤍
@chitradevi835Ай бұрын
இசைஞானியே எங்கள் இசை தெய்வம்! இளையராஜா மனித உருவில் இசை தெய்வம்!!!!!அவர் கோபமாக பேசினாலும் அவர் இசை நம் மனதை வருடிவிடும்!!¡!!!
@swarnalathahits533 жыл бұрын
என்றும் இளையராஜா அவர்களின் பாடல்கள் அழியாது.
@visunathans26592 жыл бұрын
VISVANATHAN
@visunathans26592 жыл бұрын
SUPER
@muralimunusamy64164 жыл бұрын
இசை கடவுளே... உங்கள் இசை மற்றும் குறளுக்கு நான் எப்போதும் அடிமை... இவன். முரளி
@pearlpearl24602 жыл бұрын
குரல்
@senthilaj14894 жыл бұрын
யோவ் இளையராஜா ஐயா, நீ சகாப்தம், உயிர், சந்தோசம், நிம்மதி, பெருமை, கவலைபோக்கியவன்
@renjithkumar11234 жыл бұрын
Only relief during lockdown.Listening to Raja sir melodies.
@muthumalainadar97266 жыл бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் ஒன்று
@khansikander17865 жыл бұрын
Supper Raja
@magessswarryy94814 жыл бұрын
Super song
@smartkids50682 жыл бұрын
Yes me too
@mersalsiva51282 жыл бұрын
Me too
@sheelapaulson12452 жыл бұрын
Super song
@rammohan17123 жыл бұрын
இளையராஜா அவர்களின் ஆன்மாவை உருக்கும் பாடல்
@kanavaisridhar26276 жыл бұрын
காதலர்களின் தேசிய கீதம் ....
@kalviarasan52664 жыл бұрын
என் அம்மா உடன்.பார்தேண்.பிடித்தபாடல்
@jamalm13724 жыл бұрын
100percent correct
@subhabanu54874 жыл бұрын
Exactly
@ashrafsksuper84773 жыл бұрын
எப்படி இப்படி
@vijay-cx8rr3 жыл бұрын
Malarum ninaivugal
@boopathi62912 жыл бұрын
ஒரு ஜீவன் துடிக்கிறது சினேகா! உன் புன்னகை பூக்கள் இன்றி என் இதயம் வாடுகிறது!உன் செல்ல குரலின்றி என் நினைவு தேய்கிறது! உன் பார்வை ஒளி இன்றி என் பாதை மாறுகிறது! ஒரு வார்த்தை சொன்னால் போதும் சினேகா! என் உள்ளம் உன்னை சேரும்! ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️
@VS-19852 жыл бұрын
எனக்கும் எனது அன்பு மனைவி சக்தி அவர்களுக்கும் மிகவும் பிடித்த பாடல்...... ஐ லவ் யூ பொண்டாட்டி ❤️❤️❤️❤️❤️ உன்னை எனக்கு கொடுத்ததற்காக கடவுளுக்கு நன்றி.....
@gunanitesh4 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல் வரிகள் 👌👌
@sampathkumar82186 жыл бұрын
Endha song ketgum podhu en manaivin nebagamdhan varum en manaiviku piditha song. Superb ilayaraja sir
@ஏ.ராஜி4 жыл бұрын
என் இறுதி சடங்கிலும் இளையராஜா ஐயாவின் இசைதான் ஒலிக்க வேண்டும்
@balubalum2616 жыл бұрын
எனது மனைவி கோமதி நீங்கா நினைவுபடுத்தும் இந்த பாடல்
@kumarkani47073 жыл бұрын
Ennada
@karupusamyc13103 жыл бұрын
Ennachu bro
@GOKUL-rk2to3 жыл бұрын
என்ன சகோ?
@motivationexperiencelife7223 жыл бұрын
What happened bro
@kumarkani47072 жыл бұрын
Sorry da
@ஜெயம்-e4e6 ай бұрын
இசையின் மேகத்தில் தென்றல் கிள்ளை முல்லை போல் பூத்தூ❤❤ இவளின் முத்தங்கள் இரவின் இனிமை மௌனம் கலைக்கின்றது❤❤
@winmohan2717Ай бұрын
11 December 2024ல் இந்த பாடலை கேட்கிறேன்.. மலேசியா விசிறி.. என் வயது 41❤
@MadaSamy-q7d6 ай бұрын
உலகத்தின் தூய்மையான காதல் பாடல்களை வெளியிட்டவர் ilayaraja
@Lovely-Fishes2 жыл бұрын
The Poet writes "Kaamangal Ondrae En Kaadhal Alla, Kandanae Unnai Thaayaga"❤️❤️
@svasuki57732 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மனதில் இன்பம் 💗💗😘
@Dr.Kikki_074 жыл бұрын
How Raja change his voice to suit Murali, Naasar, Janakaraj etc... Such perfection and dedication 🥰🥰
@ratisubramani5286 Жыл бұрын
Sometimes actor Karthik sir too
@ravikumar-it9bl2 жыл бұрын
என் துன்பமும் இன்பமும் கடந்து போகும் உன் இசையால் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் உன் இசை ஆறுதலாய் இருப்பதால் தான் இன்னும் மூச்சு விட்டு கொண்டிருக்கிறேன்
@kaleeshvaran38543 жыл бұрын
முதல் முறை கேட்டதும் மனதில் நிற்க்கும் வரிகள் மற்றும் இசையும்
@akanshabhatt19062 жыл бұрын
Super Lyrics Semma music awesome voice of both illayaraja and chitra
@christochristy53514 жыл бұрын
இசை இதயத்தை உருக்குகிறது...
@lioncreation7083 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் மனம் அமைதி காக்கும்
@anandhishantharaj72583 жыл бұрын
என் வாழ்நாளில் என்றென்றும் மறக்க முடியாத பாடல். காதல் என்பதை என் வாழ்வில் உணர்த்திய முதல் பாடல்
@subhabanu54873 жыл бұрын
👍
@SaroJa-p9b Жыл бұрын
Kathal yenum tervlithy kathiruntha manavan nan
@balajing97765 ай бұрын
Close your eyes, from 0:01 to 0:33 No music, only wind blows from lungs to nose while silently searching for Jeevan, after that slowly music starts from 0:52 music itself feels like searching for some pure soul with sadness, again from 2:07 music feels like almost reach soul with happiness, there is very minor variation in music between "sad search" and "happy reach", Here is the "Maestro", and in real life also same minor gap in SAD and HAPPY.