1980ல் அதிகம் கேட்டு ரசித்த இனிய பாடல்களின் தொகுப்பு 1980 Rasithu ketta padalgal

  Рет қаралды 703,715

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

பருவமே புதிய பாடல் ..
என் இனிய பொன் ...
நினைவோ ஒரு பறவை ...போன்ற பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
Chithirai Matham Song - • மிகவும் எதிபார்ப்பை ஏற...
Aada Theriyatha Full Song - • எதிர்பார்ப்பையும், பெர...
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
Follow us - / tamilcinemaas
Subscribe - www.youtube.co...

Пікірлер: 123
@anburajan7026
@anburajan7026 8 ай бұрын
நான் 1959ல் பிறந்தவன்.80களில் எனது வாலிப பருவத்தில் இந்த படங்களை பார்த்து நான் மிகவும் சந்தோசபடுவேன்.அந்தந்த காட்சியில் நானே இருப்பதாக உணர்வேன்.அந்தகாலம் திரும்பகிடைத்தால் அவர்களே குடுத்துவைத்தவர்கள்.இந்தபாடல் மற்றும் படம் எடுத்தவிதங்கள் என்ன ஒரு அருமையான இதமான சுகங்களை தருகிரது.நான் அந்தநாளில் பிறந்ததற்காக பெருமைபடுகிரேன்.
@GMOHAN-ow3dj
@GMOHAN-ow3dj 8 ай бұрын
நான் 1978ல் பிறந்தாலும் இப்பாடல்களை MEMORY CARDல் பதிவு செய்து வைத்து எப்பொழுது தோன்றுகிறதோ அப்பொழுது கேட்டு மகிழ்வேன்... மறக்க முடியாத நாட்கள் அவை 😊😊☺️😇😇
@shekharsakthi9521
@shekharsakthi9521 Ай бұрын
இந்தப் பாடல்களை கேட்கும் போது ஆழ்மனதில் ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்படுகிறது very nice ♥️
@duraibaskar1030
@duraibaskar1030 10 ай бұрын
பாடல்கள் அனைத்தும் மிக அருமை இளம் வயதில் கேட்ட பாடல்களை ஒளிபரப்பு செய்ததால் நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம் எனது வயது 52 இன்றும் இது மாதிரியான படங்களை கேட்கும் பொழுது ஒரு மனதில் ஒரு ஏகாந்தம் மகிழ்ச்சி புத்துணர்வு அடைகிறேன் தங்களுக்கு மிகவும் நன்றி
@syednazeer4461
@syednazeer4461 10 ай бұрын
@vairavel5136
@vairavel5136 10 ай бұрын
YES YES YES
@amuthakannan3648
@amuthakannan3648 9 ай бұрын
True 👍🏼❤️❤️❤️
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 6 ай бұрын
Yes
@anandseran6019
@anandseran6019 6 ай бұрын
முற்றிலும் உண்மை
@sahulhameed9035
@sahulhameed9035 10 ай бұрын
முதல் பாடலே அருமை 💖🥰 ஒரு பேட்டியில் இளையராஜா சொன்னது, பருவமே பாடலில் வரக்கூடிய காலடி சத்தம் எந்த மெட்டும் போட்டும் வராமல் கடைசியில் அவருடைய மியூசிக் ட்ருப்பில் இருந்த ஒருவர் அவருடைய தொடையில் தட்டி கொண்டே இந்த மெட்டை எடுத்ததாக சொன்னார்... உண்மையிலே அருமையான இசை. மேஸ்ட்ரோ மேஸ்ட்ரோ தான் எங்க இசைஞானி..
@jaheerjaheer3590
@jaheerjaheer3590 7 ай бұрын
1970 எனது பிறந்த வருடம் எனது இளமைக்கால தேன் மழை நன்றி ! mj உசேன் (பிரான்ஸ்)...
@nithiyaravichandran2332
@nithiyaravichandran2332 6 ай бұрын
Yes
@ravishankar-qw4qq
@ravishankar-qw4qq 2 ай бұрын
Yes bro. Mine is 69. Thambi
@nizamdeenabdulkareem8238
@nizamdeenabdulkareem8238 Күн бұрын
.ppp😊.
@DSugumaran-iv3ox
@DSugumaran-iv3ox 7 ай бұрын
மனதுக்கு இதமான பாடல்கள்,சோக பாடல்கள் மற்றும் காதல் பாடல்கள் எதுவாக இருந்தாலும் சிறப்பு 1980 பாடல்கள் தான்
@digitalnoor4235
@digitalnoor4235 Ай бұрын
73 இல் பிறந்து அந்த காலகட்டத்தில் இந்தப் பாடல்கள் எல்லாம் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தந்து நீங்காத இடம் பிடித்து இருக்கிறது இன்று வரையிலும்
@nellairami3901
@nellairami3901 9 ай бұрын
சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்த காலங்கள் மனதில் வந்தது. நன்றி
@anandhisaptagiri161
@anandhisaptagiri161 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉😂😂😂😂😂😂😂😂😂
@subhasri5880
@subhasri5880 3 ай бұрын
நினைவோ ஒரு பறவை என்பது போல் பழைய நினைவுகள் நெஞ்சில் மலர்கிறது
@v.c.nandakumarv.c.nandakum8752
@v.c.nandakumarv.c.nandakum8752 5 ай бұрын
பாடல்கள் அனைத்தும் மிக அருமை , மனதுக்கு இதமான பாடல்கள் மனதில் ஒரு மகிழ்ச்சி புத்துணர்வு அடைகிறேன் தங்களுக்கு மிகவும் நன்றி
@DilDiDilDil
@DilDiDilDil 2 ай бұрын
நான் 70 ல் பிறந்தேன் 80 கோளில் இந்த மாதிரி இளையராஜா பாடல்கள் கேட்டு வளர்ந்தோம்.தனிசாம்ராஜியமே நடத்தி கொண்டிருந்தார்.
@ranganathanb3493
@ranganathanb3493 2 ай бұрын
❤❤1960ல்.. பிறந்த நாங்கள் கல்லூரி நாட்களில் கேட்ட பாடல்கள் ❤❤"மலரும் நினைவுகள்"❤❤
@duraiazhagan8859
@duraiazhagan8859 2 ай бұрын
அன்றும் இன்றும் என்றும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் பாடல்கள்.
@nasarjamal1719
@nasarjamal1719 3 ай бұрын
1980 அதன் பிறகு வந்த வருடங்களிலும் சென்னையில் எங்கு திரும்பினாலும், எல்லா தியோட்டர்களிலும், எல்லா டீ க்கடைகளிலும் இளைய ராஜாவின் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது...
@balusubramanian550
@balusubramanian550 10 ай бұрын
படம் நெஞ்சத்தைக்கிள்ளாதே அந்த கால நினைவுகளை பகிர்ந்து கொள்ள வைக்கிறது. ஜானகி பாலு சார் குரலில்
@lalithaveerasamy
@lalithaveerasamy 10 ай бұрын
Wp
@selvavignesh6381
@selvavignesh6381 10 ай бұрын
மிக மிக அருமையான அழகான மனதில் நிற்கும் பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி
@t.manimegalaithanneermalai1544
@t.manimegalaithanneermalai1544 8 ай бұрын
Wonderful collection of songs. Thanks for the effort put by everyone. When you listen to them in a calm place, your heart will become light🎉🎉
@roseerosee2054
@roseerosee2054 Ай бұрын
1973 பிறந்தேன் மறக்க முடியாத நினைவுகள்
@zubairali5376
@zubairali5376 4 күн бұрын
Really very nice songs.good lyrics,and very good music.really IAM enjoy.
@nilavazhagantamil3320
@nilavazhagantamil3320 10 ай бұрын
அன்று இருபது வயதில் இந்த பாடலின் மூலம் எனக்கு கிடைத்த அதே பேரின்பம் இன்று இருபது வயதிலுருக்கும் எல்லோர்க்கும் நிச்சயம் கிடைக்கும்... அதுதான் ராஜாவின் இசை மந்திரம்.
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
1960 காலத்தில் பிறந்தவர்கள் நல்ல பாடல்களை கேட்டு இருப்பார்கள்
@Prabhu-e9k
@Prabhu-e9k 2 сағат бұрын
60-90 பொற்காலம்
@arockiamary320
@arockiamary320 9 ай бұрын
80களில் பிறந்தவர்கள் இப்பாடல்களைக் கேட்டிருக்க மாட்டார்கள்.அதற்கு முன்னர் பிறந்தவர்கள் தான் கேட்டிருப்பார்கள்.
@rajaalgau2604
@rajaalgau2604 9 ай бұрын
ஆமா உண்மை எங்கள் காலத்தில் மிகவும் ரசித்து கேட்ட பாடல்கள்
@chaninterport2094
@chaninterport2094 6 ай бұрын
Nl65 W..8😅😮v😮4
@insuranceinvestmentadvisor7929
@insuranceinvestmentadvisor7929 7 ай бұрын
Evergreen 80 's songs
@BalajiRao-e8s
@BalajiRao-e8s Ай бұрын
Simply superb. Simple N Dimple
@srivallikandharsenai547
@srivallikandharsenai547 10 ай бұрын
பருவமே இந்த இனிமை சேர்ந்தது கொடைகானல் பனி துளி
@shanmughampillai8085
@shanmughampillai8085 6 ай бұрын
I remember my 18's ,now I am 62 years
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Attenddense❤corecta❤irunthathu❤
@gajendrakumarsingh5318
@gajendrakumarsingh5318 10 ай бұрын
Beautiful song. Superb music. Melodious and charming. Kamal and Sri Devi - God & Goddess together
@kannanvaradharajan4433
@kannanvaradharajan4433 3 ай бұрын
My sweet memories Thank you ❣️
@SaraswathySupramaniam-j8c
@SaraswathySupramaniam-j8c 3 ай бұрын
Romba naandri ,all are my favourite songs❤❤❤❤❤❤❤
@kumarvelusamy8515
@kumarvelusamy8515 Ай бұрын
Ellam padalgallum arumai, kathil vanthu thean paithatu pol iruku!
@Rajeshkumar-if9wd
@Rajeshkumar-if9wd 11 ай бұрын
80ஸ் பாடல்கள் அருமை
@rangasamysampath8280
@rangasamysampath8280 10 ай бұрын
😅😅😅9..pp.p..0p.0..😂
@vijiratnam901
@vijiratnam901 9 ай бұрын
Super Naan germany vanthu 80 enathu mahan piranthavan video Casatil paarthan😀
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Sir❤seense❤parthu❤konday❤irunthal❤udambu❤kettu❤vidum❤asiriyarey❤
@ArumaiduraiNadar
@ArumaiduraiNadar 10 ай бұрын
Kiya Gaana yaar ,en vaaliba kanavu paadalgal, ,wow,,andha ilamai indha paadal niraindha kaalam thirumba varuma?, oru velai naam irandha bin Maru jenmathil Vara,,,,,, aandava,,,,,
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 Ай бұрын
அந்தக்காலம் ஒரு சொர்க்கம்!
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Yellam, ❤ yenaku❤piditha,racitha,padalkal❤nantri❤😂🎉😢😮😊😊😊😅😢🎉😂❤❤😂🎉😢😮😅😊😊😂❤❤❤❤❤❤
@KapZoom
@KapZoom 9 ай бұрын
Ennuyir Needaane could easily be the best song of 1978!!! Why didn't Jency get a national award or any award for it? Very apt singing for a foreign actress with her young honey like high clear voice. IR could have won a national award for his breathtaking musical and background score for Priya but his adaptation of Boney M's Sunny for Darling Darling must have been a deal breaker. All are superhit songs of those days. Ilayaraja was the man of the hour back then, the usherer of a new era of tamil film music. 1976 to 1981 is the second golden period after 1961 to 1965 viswanathan-ramamurthy in tamil film music, of course, these 2 eras are my most favorite. Some of P Susheela's and TMS's best songs are under IR's compositions. Pon Maalai Pozhudhu, Nadhiyoram, Azhagiya Kanne, Ninaivo Oru Paravai, Sendhoora Poove, Paruvame, Ennullil Engo, Oru Iniya Manadhu, Kaadhal Oviyam are among IR's top compositions ever. Janaki's breezy, easy gliding, effortless husky super high voice went hand in hand with Ilayaraja's pure western and western/folk fusion orchestration like a match made in heaven - an easy case in point - Aathu Maettula. And many others and sure they both did win big time.
@rkpb1484
@rkpb1484 9 ай бұрын
Good summary 👍🏻
@maragatharaja123gamiln
@maragatharaja123gamiln 8 ай бұрын
Wow super very nice song oldisgold ❤❤❤❤❤❤
@narasimhana9507
@narasimhana9507 11 ай бұрын
காலையில் கேட்க வேண்டும்
@MartinRobert-jn3kz
@MartinRobert-jn3kz Ай бұрын
Once Upon Times We Are Live in Fort Railway Station Near Military Quarters That Times We Are Gone To Military Campus They Are Watching in Black and white Tellivision EC That Times I am Saw in This Song I am Now Remembered with my friend Chellappa and Pushpa Raj
@M.D.P.1111
@M.D.P.1111 Ай бұрын
මේවා සින්දු නොවේ. අති බහුතරයකගේ ජීවිත මතකයන්. ❤️
@ravi.vazhka.valarkaravi2904
@ravi.vazhka.valarkaravi2904 11 ай бұрын
என்றும் மாறாத பசுமை நிறைந்த பாடல்கள் தங்கள்தொகுப்புஅருமை
@k.p.ganesan8150
@k.p.ganesan8150 9 ай бұрын
Rajavoda kaalathil vazvadhu oru varam
@Udayakumar.S61
@Udayakumar.S61 10 ай бұрын
மனதை வருடிய பாடல்.
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Evening❤yeppadi❤padalkal❤comentse❤solkitathu❤innisai❤malaithan❤
@jayanthibala9877
@jayanthibala9877 8 ай бұрын
Balu sir I love your kural I miss you sir
@Kalyani-y8n
@Kalyani-y8n 9 ай бұрын
Super songs ❤❤❤
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Ай бұрын
Hindi❤theriyathu❤sir❤anna❤yetho❤villangam❤iruku❤sariya❤
@saibaba172
@saibaba172 11 ай бұрын
மிகவும் அருமையான பாடல்,,🌷👍
@yakeskyak870
@yakeskyak870 8 ай бұрын
Superb 👍
@ramesh3693
@ramesh3693 9 ай бұрын
We love you archana❤‍🩹❤‍🩹❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤‍🩹❤‍🩹🇬🇧🇬🇧🇬🇧🇬🇧
@aselvankrishnaveni8753
@aselvankrishnaveni8753 9 ай бұрын
Song ketta manasu valikkuthu
@M.D.P.1111
@M.D.P.1111 Ай бұрын
❤😢😢😢
@pradeephsehse2184
@pradeephsehse2184 2 ай бұрын
80 90s chanceilla water coming from my eyes
@kaalatysons9225
@kaalatysons9225 9 ай бұрын
Raja sir always RAJA
@Chitradevi-lq2eq
@Chitradevi-lq2eq 7 ай бұрын
1973 ❤❤❤❤
@srinivasanvenkatesan283
@srinivasanvenkatesan283 9 ай бұрын
ராஜாவுக்கு ஒரு கோயிலே கட்டலாம்
@selvaraj1122
@selvaraj1122 10 ай бұрын
In my teenage song when I am loving days my dear girl friend took her to beach park cinema on that day's these pictures are released i loved so much on that day's
@tsbalasubramanyam1210
@tsbalasubramanyam1210 10 ай бұрын
Best lovely song of my favourite hero, love song
@ADHI006-hg6ji
@ADHI006-hg6ji 3 ай бұрын
All❤❤❤❤❤❤❤
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 ай бұрын
1:12:09 🌹
@jasminehameed3703
@jasminehameed3703 Ай бұрын
Idhai pola ore oru paadalai ore orum nimisam andha kirukkanai paada sollunga paappom. 75 varusamaa nadichchaalum pallaayiram kodi sambaarichchaalum oru naalu vari paada varaadhu ore oru step dance varaadhu. Sillarai porukki kirukkan.
@VanajaOmvanaja
@VanajaOmvanaja 2 ай бұрын
Thiygarasa.omvanaja❤❤❤❤ ஓம் Thiygarasa.omvanaja ❤❤❤❤ஓகே ❤❤❤1980.1990 ❤❤❤1981❤❤❤1982❤❤❤❤1991❤❤❤1992❤❤❤❤❤❤❤❤😊😊ஓகே ❤❤❤❤❤2024❤❤❤❤7❤❤❤❤❤27❤❤❤❤❤ 11:59 11:59 11:59 11:59 12:00 12:00 12:00 12:01 12:01 12:01 12:02 12:02 12:02 12:02 12:03 12:03 12:03 12:03 12:03 ❤❤❤❤❤ok❤thankyou ❤❤❤Thiygarasa.omvanaja ❤❤❤SriLanka ❤❤❤❤❤ஓகே ❤😊😊😊😊😊😊😊😊🎉
@sundaresan4978
@sundaresan4978 11 ай бұрын
Super Songs
@vijayalakshmisubramaniyan6263
@vijayalakshmisubramaniyan6263 11 ай бұрын
Namakke Bangalore lalbag kalaiyil running povadhu pondra santhosham.
@balakrishnand9166
@balakrishnand9166 11 ай бұрын
நாம் விரும்பி கேட்ட ரசித்த பாடல்கள் 💓💘💝❣️💔📻🎧💐
@sathyanaidu4693
@sathyanaidu4693 10 ай бұрын
😊😊😅 3:52 😅😅😅😅😅😅😅😅😅😅😅
@sathyanaidu4693
@sathyanaidu4693 10 ай бұрын
😊 3:46 😊
@Mr.rewive
@Mr.rewive 10 ай бұрын
thunks 🥰🥰🥰🥰🥰🥰
@aliengaming1672
@aliengaming1672 6 ай бұрын
Movies name potta nanna irukum
@arumugamn90
@arumugamn90 10 ай бұрын
நெஞ்சைத்தை கிள்ளாதே படம்
@maadhav40
@maadhav40 9 ай бұрын
@ravikg3333
@ravikg3333 10 ай бұрын
Lovely songs
@multimediadiploma463
@multimediadiploma463 5 ай бұрын
Cassette tape available
@mageshkumart4362
@mageshkumart4362 8 ай бұрын
🎉
@KalamaniKalamani-s4l
@KalamaniKalamani-s4l 10 ай бұрын
❤❤arumai 😅😂I like you
@srisai4886
@srisai4886 8 ай бұрын
🎉🎉🎉🎉7/02/2024
@venkateshanvenkateshan4419
@venkateshanvenkateshan4419 10 ай бұрын
1980 பிறந்த நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள்
@muthuelectricals6790
@muthuelectricals6790 9 ай бұрын
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 9 ай бұрын
Sss
@malakannan4935
@malakannan4935 9 ай бұрын
❤❤❤❤
@rahmathnisha255
@rahmathnisha255 9 ай бұрын
SS I am 81 I am lucky ❤🥰🥰🥰💕
@anburajan7026
@anburajan7026 8 ай бұрын
உண்மை.நான் அனுபவித்தவன்.
@santhikumarakuru7228
@santhikumarakuru7228 2 ай бұрын
பாட்டை ரசிச்சு கேட்கலாம்னு பார்த்தா .... இடை இடையே வரும் விளம்பரம்.... சே.... கடுப்பாகுது
@narasimhana9507
@narasimhana9507 11 ай бұрын
படம் மூடுபனி
@ambigaradhakrishnan9207
@ambigaradhakrishnan9207 10 ай бұрын
Audio sound so dull clear and increase dound
@sittugrsittu888
@sittugrsittu888 2 ай бұрын
Poovannam பாடல் ஐயோ வாய்ப்பே இல்ல
@AR-sk1dz
@AR-sk1dz 8 ай бұрын
Mamata can never be trusted. Remember she supported BJP’s presidential candidate. Congress already has 2 MPs. What is there for her to give? She is prepared to face another Dhankar rather than giving congress a space. She may like to support BJP rather than Congress.
@balanraveendiran5844
@balanraveendiran5844 8 ай бұрын
😂🎉😊😅😮😢🎉😂
@oneminuteexpress.3159
@oneminuteexpress.3159 Ай бұрын
75
@tmovies3340
@tmovies3340 Ай бұрын
காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் ஓவ்வொரு வரிகளும் முத்துக்களும்,வைரக்கற்களாலும் கோர்க்கப்பட்டவைகள்
@anandanjillu1214
@anandanjillu1214 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@user-ez6sz5sj6b
@user-ez6sz5sj6b 10 ай бұрын
❤❤❤
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 30 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 18 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 46 МЛН
Isaignani's 1981 Hits | Maestro Ilaiyaraaja | Evergreen Song in Tamil | 80s Songs
45:44
Vijayakanth 90's Tamil Super Hit songs.
1:22:09
Relaxing River Music
Рет қаралды 241 М.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН