உண்மை உண்மை அமுதிலும் இனியது இப்பாடல்கள் என்றால் யார் மறுப்பார் காணிநிலம் வேண்டாம் இப்பாடல்களைக் கேட்டாலே எத்தனையோ எண்ணற்ற செல்வம் வந்ததுபோலேர் மகிழ்வல்லவா
அந்தக்கால பாடல்களை கேட்கும்போது மனதில் அன்பும், பாசமும், காதலும் ஏற்படுகிறது இந்தக்கால பாடல்களை கேட்கும்போது நல்லவர்கள் மனதிலும் காம உணர்ச்சி தோன்றுகிறது
@mullairadha5868 Жыл бұрын
தேனினும் இனிய பாடல்களை படக்காட்ச்சியோடு பார்க்கும்போது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. சிவாஜி எம் ஜி ஆர் ஜெமினி எஸ் எஸ் ஆர் பத்மினி பானுமதி சரோஜாதேவி சாவித்திரி இவர்கள் எல்லாம் திரை பொக்கிஷங்கள்.. முல்லை ராதா
@rajamanickamraj64568 ай бұрын
Z
@தமிழ்-கதிர்2 жыл бұрын
அனைத்தும் என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்கள். சிறுவயதில் கேட்டு, கேட்டு எனக்கும் பிடித்துவிட்டது.வெள்ளி, சனி இரவுகளில் என் குழந்தைகளுடன் இருக்கையில் கேட்பேன்.வருங்காலத்தில் ஒருவேளை என் குழந்தைகளும் கேட்பார்கள்…
@MahaDevan-w7y7 ай бұрын
என் பதிவும் அதுதான்
@yasosiva4618 Жыл бұрын
அருமை அருமை காலத்தில் அழிக்க முடியாத தேவ கானம்
@ambikapathynarayanan4027 Жыл бұрын
,அத்தனையும் மிக சிறப்பான? அற்புதமான இனிமையான படைப்பு வாழ்த்துகள் அய்யா
@Sanjith-q2jАй бұрын
😮
@michaelmicky1209443 жыл бұрын
அமுத கானங்கள் என்று பெயரிட்டே அழைக்கலாம் ,என்ன அருமையான பாடல்கள் ,என்றும் இனியவையே இந்த பாடல்கள் .இப்படி, இரவை இனிதானதாக ஆக்கிடும் ,இந்த பதிவினை தந்திட்ட ,TAMIL CINEMA நிறுவனத்தாருக்கு நன்றி.
அருமை அருமை. காலத்தால் ஆழியாத பாடல்கள். பல காலம் நானும் தேடிய பாடல்கள் கிடைத்தது.
@BalaProfessor10 ай бұрын
Arpudham, Arpudham Uthama Puthiran indha padathil varum pala padalgalil the best one. Sivaji avargalin azhagu kollaiyo kollai. Padmini ketkave vendam. G.Ramanathan isai amaikka, indha old song is EVER GOLD. Idhai engalukku vadivamathu kodutha ungalukku kodana kodi nandri. Nandr Nandri.
@raghupathyvp71052 ай бұрын
வெகு பழைய பாடல் தான் ஆனால் இன்றும் இளமையாக ஒலிக்கிறது. போட்டி இல்லாத இதயம் நிறைந்த பாடல்🎤🎵🎶.
@TheVenkatalakshmi Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும்.... திகட்டாத பாடல்கள்.... இனிமையான இசை ....ஜி.வெங்கட்ராஜ்....
@MaduraiPonnuGallery7 ай бұрын
படம் ? ஆண்டு?
@padmavathysriramulu40615 жыл бұрын
இனிமையான தொகுப்பு.கதம்ப.ப்பூக்கள்...அனைவரின் . பாடல்கள்.. அனைத்தும் அருமை இனிமை நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி
@gnanedwaran32404 жыл бұрын
This is good willing son
@PandiK-yv2mo7 ай бұрын
😊😊
@shyamalanambiar26374 ай бұрын
மிங் அருமையான பாடல்கள் தேர்ந்தெடு தந்து அனுப்பிய ஏற்பீர்கள் நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@sritamildancenehatamildanc37252 жыл бұрын
அருமையான பாடல்கள் நன்றி.வாழ்த்துக்கள்
@thirumuruganvedagiri49529 ай бұрын
கானா இன்பம் கனிந்த தேனோ.. இந்த பாடல் கேட்டு நான் 30 ஆண்டுகள் முன்னாள் இருக்கும் நிலையில் உனறந்ததுஇருந்தேன். நன்றி. வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்
@somasundarama54775 жыл бұрын
அற்புதமான இனிய கீதங்கள்.. என்றைக்கு கேட்டாலும் இனிக்கும் மனது.. அற்புதமான இசை ஜாம்பவான்கள்.. இனிய குரல் அரசர், அரசி.. சுகமான தேனமுத சுவை.. என்றும் இனிமை தான்.. மிக்க நன்றி..
@kanagarajr57115 жыл бұрын
Supper. Very good
@venkatesangirija72073 жыл бұрын
Awesome! Ultimate!!
@parthibanp71092 жыл бұрын
மிக அருமையான பாடல் பதிவு செய்த தங்களுக்கு என் வாழ்த்துகள் நண்பரே நன்றி வணக்கம் ,🙏
@sarojinihariharan13886 ай бұрын
எதோ காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் இடைவிடாது கேட்ட இனிய பாடல்களின் தொகுப்பு. அருமை மிக அருமை நினைவலைகள் எங்கெ ங்கோ அலையும் அனுபவம் வர்ணிக்க வார்த்தைகளில்லை. பாடி அபிநயிப்பவர்கள் திறமை 👌🏼வரம்பு மீறாத வார்த்தைகள்,அதன் உச்சரிப்பு, இன்னிசை அதொரு பொற்காலம். நன்றி. பாட்டு என்ன மொழி என்று புரியாத பல 'தமிழ்' பாட்டுக்கள் இறங்கும் காலம் இது.🙏🏼
@meenakshijagannathan65916 ай бұрын
மூன்று தலைமுறை கேட்டு மகிழ்ந்த பாடல்கள்.மீண்டும் கேட்க வாய்ப்புக் கொடுத்த உங்களுக்கு நன்றி
@muthuraman55363 жыл бұрын
இந்த மாதிரியான இனிமையான பாடல்களை கேட்கும் போது ஒரு விதமான மயக்கம் வருவதை தவிர்க்க முடிவதில்லையே. மெல்லிசை பாடல்களுக்கு மனதை மயக்கும் சக்தி இருக்கத்தானே செய்கிறது.
@ranganayakiv55712 жыл бұрын
Approximately I heard these songs in my 50years countless times.but again & again I want to hearing the songs.
@munusamy20572 жыл бұрын
Look in all do
@rangasamyk49124 жыл бұрын
எத்தனை எத்தனை மகான்கள் உழைப்பின் மூலம் உருப் பெற்ற பாடல்கள் . வாழ்க நீவிர் எம்மான் பல்லாண்டு பல்லாண்டு
@savithriroberts49894 жыл бұрын
Oh
@kevinyoutuber31534 жыл бұрын
Ax
@kevinyoutuber31534 жыл бұрын
@@bhaskaransubrayan1006 a
@shanmugamsuguna9492 Жыл бұрын
தன்னை மறந்து கேட்டு ரசிக்கும் படி இருக்கிறது இந்த பாடல்கள்
@poonkodi3547 Жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை இம்மாதிரியான பழமையான பாடல்களை கேட்பது என்போன்ற எழுபதின் வயதினருக்குதேவாமிர்தம் அருந்துவது போல் இருக்கு அருமை மிகவும் நன்றி
@rchandra7418 Жыл бұрын
❤❤❤¹
@srinivasaraghavan5527 Жыл бұрын
என் எண்ணத்தை பிரதிபலிக்கிறீர்கள் சகோதரி. கவலை பறந்து போய்விடும் இந்த ப்பாடல்களைக்கேட்டால்
@ramasamya23913 жыл бұрын
காணக் கிடைக்காத கண் கொள்ளாகாட்சிகளும் அருமையான பாட்டுகளையும் காண இன்னுமொரு ஜன்மம் வேண்டும் அத்தனை நடிகர்களும் தெய்வமாக போய்விட்டார்களே அவர்களை விடவா நாம் எல்லாம்
@manoharang59443 жыл бұрын
0p880. 0₩9
@thangarajbathrachalam68742 жыл бұрын
மறுபிறவி ஒன்று உண்டு என்றால் மீண்டும் இந்த பாடல்களை பாடிய அந்த குரல்களை நேரில் காணும் பாக்கியம் பெற வேண்டும் இசை மேதைகளை காணும் பேறு பெற வேண்டு்ம்!
@selvamarumugam90713 жыл бұрын
தாத்தாக்களும் பாட்டிகளும் இன்றும் சுவைக்கும் அமுதமான *தேன் துளிகள்*
@n.l.lokaiahnn.l.n.l.lokaia5463 жыл бұрын
Super silver and gold collection.
@narayanana289111 ай бұрын
இளவயதினரும் ரசிக்கின்றனர். நல்ல தெளிந்த நீரோடை போன்ற இசைக்கு அழிவு ஏது? யார்தான் விரும்ப மாட்டார்?
@PunithamPunitham1210 ай бұрын
WOW GREAT SONGS MY FAVOURITE SONGS . MY YOUNG AGE I'M LISTEN THIS SONGS VERY WELL. Now I'm LISTEN THIS SONGS I'm Thinking My Voung Age .I Am Very happy. Thanks Very much
@rajagopalramamurthy1927 ай бұрын
Super collection. Hats off. Thanks.
@Thanigaimalai19672 жыл бұрын
நான் சிறுவயதில் கேட்ட பொக்கிஷ பாடல்களை மறுபடியும் பார்கமுடியுமா என நினைத்தேன் ஆனால் அனைத்து ப்பாடல்களையும்பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி பாடல்களை தொகுத்தவர்கு நன்றி...நன்றி....
@narayanana289111 ай бұрын
ஒரு சிறு பகுதிதான் இந்தத் தொகுப்பு. இவை போல் எவ்வளவோ பாடல்கள் கொட்டிக்கிடக்கு.
@ramalingam12622 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியான பாடல் கானங்கள்.
@shiv-vk4qo4 жыл бұрын
அருமை அருமை... திகட்டாத தமிழ் பாடல்கள்..
@srinivasangururajan17013 жыл бұрын
மனதை மயக்கும் இனிமையான பாடல்கள். அந்த காலம் இனிமேல் வரவே வராது
@MrRamusic2 жыл бұрын
⁰
@g.dakshinamoorthy44647 ай бұрын
1957ல் வெளிவந்த பாடல்கள் காதிற்கு இனிமையானது
@anjaliqnju36235 жыл бұрын
இனிமையான பாடல் அருமை சூப்பர் பாடல் வரிகள் மிகவும் அருமை
@kamalanavaratnam52644 жыл бұрын
பழமை என்றும்இனிமை
@jeyalakshmivadivel65113 жыл бұрын
இனிமையான பாடல்கள்
@n.l.lokaiahnn.l.n.l.lokaia5463 жыл бұрын
I am 60 years old I am listening 3:51 to 4:60
@nadesanag836 ай бұрын
I am 76 still love listening these songs,plain music with thabella...
@Hakunamatata21273 жыл бұрын
எத்தனை இனிமையான தேனமுத கானங்கள். கொரோனா சமயத்தில் இதை கேட்கும்போது பழயை பாலர் நினைவுகள் வருகின்றது.
@ThirukkoshtiyurVembu6 жыл бұрын
மிக இனிமை.தேன் அமுதம் தெவிட்டாத இசை அமுதம் அருமையான அமுதா கானங்கள். நன்றி.
இனிய பாடல்கள் ஒலிக்கின்றன ஒவ்வொரு பாடலும் திகட்டாத இனிமையான பாடல் வரிகள் என்றும் மறக்க முடியாத நினைவுகள் தேன் கலந்து பலா சுளை போல இனிமையான பாடல் தொகுப்பு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@jeyaprakashvsg13564 ай бұрын
Golden songs
@varadrajan32442 ай бұрын
@@jeyaprakashvsg1356k ¹j😅😊😅😮😢
@gselvi32382 жыл бұрын
கம்ப்யூட்டர் இசையையே கேட்டுப் புளித்துப்போன காதுகளில் வந்திறங்கிய இயற்கையான இசைத் தேன் ரமணி, கடலூர்
ஆகா இனிய கரும்பில் எடுத்த சர்க்கரைபோல் இனிமையிலும் இனிமை அருமையிலும் அருமை இப்பாடல்களின் பெருமைபேசிட வார்த்தையே இல்லை இவற்றை தொகுத்து பதிவிட்ட உங்களுக்கு பலகோடி நன்றிகள்
@umagandhi34175 ай бұрын
Wonder ful collection of songs.really very sweet to hear
@subramaniaroquia50742 жыл бұрын
பழைய பாடல்கள் கேட்கும் போது என்ன இன்பம் தேன் சுவை. மேலும் தெளிவான ஒலிப்பதிவு. இன்றைய டிஜிட்டல் முறையில் என்ன பேசுகிறார்கள் என்ன பாடுகிறார்கள் என்பது தெளிவாக இல்லை.
@funwhale93293 жыл бұрын
தலைவி தலைவனை தாங்கள், வாங்கள், போங்கள் என்று அழைப்பதும்.. தலைவன் தலைவியை கண்ணே, மணியே, பொண்ணே,.. என்று அழைப்பதும்.. அடடே.. இப்போதும் தான் பாடல்கள் அட்ரா அவள,, வெட்ரா அவள.. அவனே.. அதுவே.. இதுவே.. அவளே.. இவளே என.. என் தமிழை எப்படி எல்லாம் சிதைத்துள்ளார்கள் என்று நினைத்து மனம் பதற்றம் அடைகின்றது.
@mohamedyasin21473 жыл бұрын
இதை கேட்டால் பெண் சுதந்திரம் னு பேசுறாளுக!கணவனை மரியாதையின்றி அழைப்பதுதான் மரியாதை சுதந்திரமா?
@manisegarsubramaniam53973 жыл бұрын
Cultural dissaster What to do . I am 65 now but i used to hear all the evergreens during my Twenties many like me during that Seventees. Love and regards From Malaysia
@raghuragupathy6708 Жыл бұрын
CccccccczcccccccccccccccccccmcccmccccczccccccccccccccczccczczccccccczczczzczzzczczzzczzzcczczczcczccczczcczzcccczcczzccczczczczzccccccccccccccccczczcccccczczzzzczczzczzzcczcccccczcccczzzczczzczccczczczczzczzczccczczzzczzczccczzcczzcczccczzzccczczccccczccczcccczczccczcczczzczzczczzczczczzczczcczcczcczczzczzzzzzcczczcczczczczcczzczccCzccccccczzczzzccczcczzcczcccccccczccccccccczcccczzcccccccccccczzzccccczcczcccccccccccccccccccczcccccccccccczccczczczzccczccccczzcczcczcczcccccczczcccczzzzczczcczczczccczzczzcczcczcczcczzccczcccccccczccccccccccccczczczccccccczczccczcczccccczcczcczzczzczczczczczczcccczcczccczcccczzccccczccczcccccccczzczczzcczzczcccccccccccccccczzcccczmcczczcccccczcccccczccczczcczccczcmccczccczcccccccczczccccczcccccccccccczczccccczczcczczccccccczcccccccccczccccccccccczzcczczczzccccccccccccccccccccccccccccccccccccccczcczccccccccccccczcccccccccczczzzzzccccczcczzccczccccczzcccccczczcczczccccccczccccczccccccccccczcccccccccccccccxcccccccccccccccccccczczcccccccccccccccccccczcccccccccccccccccccccczccczcczczczcccccccccczcccccczcccccccccccccccccccccczcccccczcczzzccczzccczccczczzcczcccczcczcccmzcczcccczccczccczccccccczcczczczccccccCccccczccccccccccccczcczzzccczzccczccczczzcczcccczcczcccmzcczcccczccczccczccccccczcczczczcccccccccccczccccccccccczcczzzccczzccczccczczzcczcccczcczcccmzcczcccczccczccczccccccczcczczczcccccccccccczccccccccccc cczcczzzccczzccczccczczzcczcccczcczcccmzcczcccczccczccczccccccczcczczczcccccccccccczccccccccccc CczcczzzccczzcccZccczccczczccccczcccccczcczczczcccccczcczczczcccccccccccczcc Zccczccczczccccczcccccczcczczczcccccczcczczczcccccccccccczcc ZccCzczccccczccccccccvccvvcccccvczczczcccccccccccczccccccczcczc CzczccccczccccccccvccvvcccccvczczczcccccccccccczccccccczcczCzczccccczccccccccvccvvcccccvczczczcccccccccccczccccccczcczc Czczccccczccccccccvccvvcccccvczczczcccccccccccczccccccczcczc ccccczczZczcccccccccccczccccccczcczccccczczczcccccccCccccvcvvcvvcccvcccccvccccccccczccccczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczcccccccz chch ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccccczccccccczcczcccccccccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczccccccccccczccccccczcczcccccccczccccccczcczczccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczc ccccccccccczcCcczcczcccccccczcccccccccccccccczccccccc Ccczcczcccccccczcccccccccccccccczccccccc Ccczcczcccccccczcccccccccccccccczccccccc Ccczcczcccccccczcccccccccccccccczcccccccccccc ccccczcccccccccccccccczccccccc cczccccccc ccccccccccczccccccczcczcccccccczccccccczcczczccczccccccc ccccccccccczccccccc ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch chl rha h is a great day of school routine and I have a great day of school routine and I have a great day of school routine and I have a great day of school routine and I have a great day of school routine and ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch chl rha h is coming to see you soon as you can I have a great day of school routine and ch ch ch ch ch ch ch ch ch ch chl rha h is a great day of school routine and I can I have a great day of school routine and I have a great day of school routine and I have a great day of school routine and I have a great day of school routine and I have a great day of school routine and I have ch ch ch ch ch ch ch ch chl rha c cczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc ccccccccccczccccccczcczccccccc cch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch chczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczccccccczcczczc ccccczcccczc ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch ch chccccccccccczccccccczcczcccccccczczczcccccccc
@nmsnms8093 Жыл бұрын
உண்மை. நன்பா. அன்று கண்ணியமாக மனிதர்கள் இருந்தார்கள் சினிமாஉலகில். இன்று, கண்ணியமே இல்லாத தரம்கெட்ட வன்கள்தான் இருக்கிரான்கள் சினிமாஉலகில்.
@thangaraj742810 ай бұрын
😂😂😂😂111
@TheVenkatalakshmi9 ай бұрын
தேவதாஸ் படப்பாடல்கள்...கதை.... சிறுவயதில் இருந்தே என் மனதை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது...ஜி.வெங்கட்ராஜ்
@Solai-pb8nd4 ай бұрын
ஞஞ
@vadivelramasamy21662 жыл бұрын
அற்புதமான இனிய பாடல் கள்.நம்மை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.முதுமையிலும் நம்மை இளமையாக இருப்பதுபோல் உணரச்செய்கிறது.நன்றி
@ramakrishnanramakrishnan3707 Жыл бұрын
Arumai
@raghupathyvp71052 ай бұрын
பழைய பாடல்களில் எதுகையும் மோனமும் சரியாக இருப்பதால். வரிகளில் ஆழமான அர்த்தமும் இதயத்தில் கொள்ளை கொள்கிறது. தங்களுக்கு என் இனிய இரவு வணக்கம். 🙏🙏🙏🎼
@anbusanmuganathan51222 жыл бұрын
ஒரு வாரத்தில் இரண்டு முறையாவது இந்த பாடல் தொகுப்பை கேட்கும் சீலம் தொடர்ந்து வருகிறது இசையமைப்பு பாடல்களில் ஹம்மிங் எல்லாம் கேட்க இனிமை
@dEy1952 жыл бұрын
Very very good collection
@palaniappankathiresan8055 жыл бұрын
பழமையான பாடல்கள் ஆயினும் சிரஞ்சீவி வரம் பெற்ற கேட்க தெவிட்டாத தெள்ள முத அமுதம்.சம்பந்தம் உற்ற தொகுப்பாளர்கள் யூ ட்யூப் பாராட்டுக்கும் நன்றிக்கு உரியவை.
@Tuskergaming18484 жыл бұрын
Amba Patai Lamba padegi
@sbalamurugesan2 жыл бұрын
Absolutely beyond praise. Superb. Thank you.
@vasampathsampathva55793 жыл бұрын
அருமையானபாடல்தொகுப்புநண்றி
@Ramasamy-l3p10 ай бұрын
தேனினும் இனிய பாடல்கள் அருமையான இசை திகட்டாத பாடல் வரிகள். எப்பவும் நான் பாடல் என்ற பெயரில் அசிங்கம் அசிங்கமாக
@Ramasamy-l3p10 ай бұрын
Born after 1950 are gifted.for listening these songs
@rajhamanivlogs29232 жыл бұрын
நெஞ்சை உருக்கும், சிந்திக்க வைக்கும், ஏழைகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பாடல்கள். சிறுவயதிலேயே கேட்டு மகிழ்ந்த அற்புதமான இசை விருந்து. தொகுத்து வழங்கியவருக்கு வாழ்த்துகள்.
1960 songs were very very superb Those years we didn't have Radio.I don't know I have heard old Tamil Golden song. Now days we hear old Tamil songs through Mobile, Tab, 4 k tv . Really Great for enjoying these songs at present. Those who hear this songs really blessed. Many many thanks for uploading
@thirumalaikumar4604 жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் இனிக்கிறது.
@thirumalaikumar4604 жыл бұрын
Very good sweet old songs I am very happy.
@sekarkothandan50602 жыл бұрын
vj
@sekarkothandan50602 жыл бұрын
hi
@sekarkothandan50602 жыл бұрын
hi
@gnanamanithangam51422 жыл бұрын
What a wonderful songs,we won't get such a good songs again and live as long as Tamil lives.we people of those golden era of music are really blessed .Thanks for reminding wonderful music of stalwarts of golden era.G.T.
@arunaramesh5403 жыл бұрын
ஏயப்பா........படத்தில் தவிர வெளியில் கேட்கமுடியாத சில பாடல்களும் இங்கு கிடைத்தன. ஆனந்தம்
@thevarasaselvam35903 жыл бұрын
I ex
@vijeevijee61892 жыл бұрын
Vedio songs super.
@selvamrani84682 жыл бұрын
@@thevarasaselvam3590 0pppk
@SenthilKumar-mw2dm Жыл бұрын
தயவு அந்த அளவுக்கு ஜ ன
@arasua7273 Жыл бұрын
@@vijeevijee6189 0 to get to 88
@mylswamy69592 жыл бұрын
ஆஹா என்னே இனிமையான கானங்கள்
@vkaruppiah17443 жыл бұрын
அருமையான பாடல் மீண்டும் கேட்கவேண்டும்
@kalaranjitham33526 жыл бұрын
இனிமையான பாடல்கள். புரியும் படி தமிழ் வார்த்தைகள். காலத்துக்கும் அழியாத கானங்கள்
@sarasamma58576 жыл бұрын
ZKB
@ranichandra45025 жыл бұрын
kala ranj itham
@ranichandra45025 жыл бұрын
kala ranji am .
@yelilnelavan64303 жыл бұрын
@@sarasamma5857 uh
@poongolpoongol51922 жыл бұрын
Mgr
@வேலப்பன்வீடியோஇயற்கை5 жыл бұрын
01 - அன்பே அமுதே அருங்கனியே ( உத்தமப்புத்திரன் - 1958 ) 02 - மாசிலா உண்மை காதலே ( அலிபாபாவும் 40 திருடர்கள் ) 03 - ஓ ஓ தேவதாஸ் ஓ ஓ பார்வதி ( தேவதாஸ் ) 04 - மயக்கும் மலை பொழுதே நீ ( குலேபகாவலி ) 05 - உலவும் தென்றல் காற்றினிலே ( மந்திரி குமாரி 1950 ) 06 - உள்ளரெண்டும் ஒன்று நம் ( புதுமைப்பித்தன் ) 07 - அமைதியில்லா என் மனமே ( பாதள பைரவி ) 08 - கண்மூடும் வேளையிலும் ( மகாதேவி ) 09 - ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி ) 10 - மாசிலா நிலவே நம் காதலை ( அம்பிகாபதி ) 11 - காணா இன்பம் கனிந்தது ( சபாஷ் மீனா ) 12 - பிருந்தாவனமும் நந்தகுமார ( மிஸ்ஸியம்மா - 1955 ) 13 - தேன் உண்ணும் வண்டும் ( அமர தீபம் - 1956 ) 14 - ஆஹா நம் ஆசை நிறைவேறு ( தாயிக்கு பின் தாரம் - 1956 ) 15 - பூவா மரமும் பூத்ததே ( நான் பெற்ற செல்வம் - 1956 ) 16 - பட்டணம் தான் போகலாமடி ( எங்க வீட்டு மகாலட்சுமி - 1957 ) 17 - கோடி கோடி இன்பம் தரவே ( ஆடவந்த தெய்வம் - 1960 ) 18 - எல்லையிலாத இன்பத்திலே ( சக்கரவர்த்தித் திருமகள் - 1957 ) 19 - காற்று வெளியிடை கண்ணம் ( கப்பலோட்டிய தமிழன் - 1961 ) 20 - ராஜசேகரா ராயன் மேல் 21 - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ( மக்களை பெற்ற மகாராசி - 1957 ) 22. அஹா இன்ப நிலாவினிலே ( மாயா பஜார் - 1957 ) 23 - எனது உயிர் உருகும் நிலை ( லைலா மஜுனு - 1949 ) 24 - கனவின் மாயா லோகத்திலே ( அன்னையின் ஆணை - 1958 ) 25 - சொட்டு சொட்டனு சொட்டுது ( ஆட வந்த தெய்வம் - 1960 ) 26 - முல்லை மலர் மேலே ( உத்தமப்புத்திரன் - 1958 ) 27 - போரவளே போரவளே பொன் ( மக்களை பெற்ற மகாராசி - 1957 ) 28 - சிங்கார பைங்கிளியே பேசு ( மனோகரா - 1954 ) 29 - கண்வழி புகுந்து கருத்தினில் ( தூக்கு தூக்கி - 1954 ) 30 - வாராய் நீ வாராய் ( மந்திரி குமாரி - 1950 ) 31 - என்னதான் உன் பிரேமையோ ( மாயா பஜார் - 1957 ) 32 - வெயிர் கேற்ற நிழல் உண்டு 33 - மஞ்சள் வெயில் மாலையிலா ( காவேரி - 1955 ) 34 - அன்பே என் ஆரமுதே ( கோமதியின் காதலன் - 1956 ) 35 - வாடா மலரே எனது அன்பே ( அம்பிகாபதி - 1957 ) 36 - நீ தானா என்னை நினைத்து ( மாயா பஜார் - 1957 ) 37 - நிரைவேருமா எண்ணம் ( காத்தவராயன் - 1958 ) 38 - கையும் கையும் கலந்திடவா ( கடன் வாங்கி கல்யாணம் - 1958 ) 39 - நானறி யார் வருவார் ( மாலையிட்ட மங்கை - 1958 )
@chidambaramr95104 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.!!!. ஒவ்வொரு பாடலும் தேன் அமுது..!!!. காலம் மாறலாம்.மனித இனம் அழியலாம்.எந்த நிலை மாறினாலும்,இந்த காலத்தினால் கனிந்த காவியம்,மாறாதது..!!. அழியாதது..அழிவில்லாதது..!!. இசையும், கதையும்,வசனமும் அவை சொல்லும் வாழ்க்கை பாடமும் என்றென்றும் நிலைத்து நிற்கும். மொத்தத்தில் இனி ஒரு முறை இது போல் ஒரு காலம் வருமா..!! (tamilnadu erode)
@rajassy4 жыл бұрын
Thank you for adding the song list!!
@DhanasekaranMuthu4 жыл бұрын
40 . சோலைக்குள்ளே குயில் குஞ்சு சும்மா சும்மா கூவுத்து 41. பாட்டு வேணுமா டி ஆர் மஹாலிங்கம் 42. காதலே தெய்வீக காதலே 43. கனியா கன்னியா 44. எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் 45. மோகன புன்னகை தேடிடும் நிலவே 46. செந்தமிழ் தேன்மொழியால் டி ஆர் மஹாலிங்கம் 47. அன்பே எந்தன் முன்னாலே ஆசை பேசும் 48. காணி நிலம் வேண்டும் பராசக்தி - அந்தமான் கைதி சி எஸ் ஜெ 49. செந்தமிழ் நாட்டு சோலையிலே சிந்து சி எஸ் ஜெயராமன் 50. அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ சி எஸ் ஜெயராமன்- காவேரி