தமிழ் திரையின் எழிலரசிகளுக்கு இனிமை வீசும் ராக மாலைகளை அணிவித்த இசையரசி சுசீலா... நவம்பர் 13 பிறந்த நாளாக கொண்டாடும் தேனமுது சிந்திய இசை தேவதை சுசீலா..
@mohanr68312 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எங்களுடைய காலங்களில் இது போன்ற பாடல்கள் வந்திருப்பது எங்களுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்றைக்குமே இன்னும் அழியாத ஒரு அற்புதமான பாடல்கள் இவை அனைத்தும் தாராசுரம் கவிஞர் மோகன்
அருமை அருமை நடிகை முக பாவனை பாடல் வரிகள் நடிப்பு இந்த பிறவில் பாக்கியம் கிடைத்தது மறு பிறவி இருந்தால் இப்பாடல் கேட்க இறைவன் அனுக்ஹரகம் வேண்டும் பாலண்ணா அஞ்சல் துறை சிவகெங்கை இருப்பு சென்னை
@subaramanimani43702 ай бұрын
😊😊
@natrajana8125Ай бұрын
Thanks to all for the wishes.
@RajaMoorthisАй бұрын
🎉arumai toch to my heart ❤
@vvtrickschannel73519 күн бұрын
Suseelama I will loveing your voice before 35 years.
@ramasamyravichandran432728 күн бұрын
கடவுள் நமக்கு வழங்கிய பொக்கிஷம் திருமதி பி.சுசீலா
@chandranerer1255Ай бұрын
Evergreen classic song of P Susheelamma. Super Hit.
@Sharu201Ай бұрын
Susheela amma unkal kural daiveeka kural amma. 🙏🙏🙏🙏🙏
இவர்களுடைய முக பாவனை எவ்வளவு தத்துரூபமாக இருக்கிறது என்பதை பார்க்கக் கூடிய அத்துணை பேருக்கும் வெட்ட வெளிச்சமாகும் ஆகையினால் அன்றைக்கு நடித்த நடிகைகள் நடிகர்கள் அத்தனை பேரும் பலத்தோடு ஒன்றிணைந்து நடைத்தார்கள் என்பதுதான் உன்னை தாராசுரம் கவிஞர் மோகன்