இப்படி ஒரு முறை மூச்சு விடுங்கள் உடனே கொஞ்சம் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்┇Abdul Hameed Sharaee┇

  Рет қаралды 26,958

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚

Күн бұрын

Пікірлер: 36
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
இறைவன் உதவியை கொண்டு இதுவரைக்கும் எனக்கு எந்த பாரிய நோயும் வரவில்லை ஆனால் சில மனநோயாளிகளின் தொல்லை தான் இருக்கிறது
@Sithyrifa
@Sithyrifa Жыл бұрын
அல்லாஹ் போதுமானவன்😢😢😢🤲🤲🤲
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
நிம்மதி வேண்டும் என்றால் முதலில் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் ரசூல் ஸல்ல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டல்களையும் பின் பற்றி நல்ல மனிதர்களாக வாழ்ந்தாலே போதும்.... மன நிம்மதி தானாக வந்து விடும் இன்ஷா அல்லாஹ்
@sheikmohammed6432
@sheikmohammed6432 Жыл бұрын
👍👍👍👍👍
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs Жыл бұрын
கஷ்டங்கள் பிரச்சினைகள் வரும்போது தாயின் மடியில் தலை வைத்து கொஞ்ச நேரம் தூங்கினால் அதைவிட நிம்மதி உலகில் எதுவும் இல்லை ❤🎉
@YasminHithayathullayas
@YasminHithayathullayas Жыл бұрын
Ok
@FathimaFathima-hd5mm
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Masha Allah
@sheikmohammed6432
@sheikmohammed6432 Жыл бұрын
😊Masha allah
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
நிம்மதி வர வேண்டும் என்றால் மற்றவர்களின் விடயத்தை ஆராயாமலும் குறை தேடி பிணம் திண்ணாமலும் வாழ்ந்தால் நிம்மதி தானாக கிடைக்கும். இது புரிபவர்களுக்கு புரியும் 👆
@sheikmohammed6432
@sheikmohammed6432 Жыл бұрын
👍👍👍👍
@FathimaRisna-dt8qs
@FathimaRisna-dt8qs Жыл бұрын
நிம்மதி மனிதர்களை தேடி வராது மனிதர்கள் தான் நிம்மதியை தேடிக்கொள்ள வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்☝ அல்லாஹ்வின் கட்டளை படி வாழ்ந்தால் அல்லாஹ்விடம் துவா பிரார்த்தனை செய்துநிம்மதியை தேடிக் கொள்ள வேண்டும்❤🎉
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
நான் நன்மை செய்தோ செய்யவில்லையோ ஆனால் எனக்கு நிறைய நன்மை செய்ய எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்
@islam-sn9fc
@islam-sn9fc Жыл бұрын
stress ல கை கால் மறுத்து போகும் என்பது உண்மை தான் எனக்கு. அதற்கு என்ன தான் செய்வது stress கூடவே பிறந்தது போல ஆஹி விட்டது...😞
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
துருவித் துருவி ஆராய வேண்டாம் என்று நபியவர்கள் சொன்ன பிறகும் இல்லை நான் பல பேர்களில் வருவேன் மனித மாமிசம் அதிகமாக சாப்பிட விரும்புகிறேன் என்கிறார்கள்
@limramobile5452
@limramobile5452 Жыл бұрын
Asshalamu alikum Maditation Mudirai saiyalama
@Sithyrifa
@Sithyrifa Жыл бұрын
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🥹ஓரிரு நாட்களாக எனக்கு நிம்மதி இல்லாம கஷ்டப்படுகிறேன் எனக்காக துவா செய்யுங்கள் அனைவரும் 🤲🤲🤲😭
@menalopismenal9922
@menalopismenal9922 Жыл бұрын
அல்லாஹ்vidam பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் உங்களுக்காகவே
@sheikmohammed6432
@sheikmohammed6432 Жыл бұрын
Salavaath odhungal
@jaleelbai
@jaleelbai 11 ай бұрын
அஸ்ஸலாமு.அலைக்கும். தாடி. சுன்னத். மீசை?
@menalopismenal9922
@menalopismenal9922 Жыл бұрын
எனக்கும் இதே போல தான் இருக்கும் hospital போனா ஒன்றுமே இல்லை என்று கூறுவார்கள் 😢😢😢hasppinallah
@Sithyrifa
@Sithyrifa Жыл бұрын
🤲🤲🤲😢
@abubakkarrasak1688
@abubakkarrasak1688 Жыл бұрын
Assalamu alikkum Assrath 💚Allah ku Akkbar 🖕
@Sithyrifa
@Sithyrifa Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲
@ImranKhan-se5dd
@ImranKhan-se5dd Жыл бұрын
Neenga aluvuratha yean velikkaadduringa.. ungalukku ullaye pannunga.. appa thaan palan kidaikkum
@OnlyAllah.100
@OnlyAllah.100 Жыл бұрын
​@@ImranKhan-se5dd👍
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 Жыл бұрын
Dhawa media மன்னிக்க வேண்டும் இவர் சொல்லும் பேச்சுக்கு என்ன கமெண்ட் பண்ணுவது என்று புரியவில்லை ஆனால் நான் சில கமெண்ட் பண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தால் பண்ணி விட்டேன்
@mahaboobiqbal1293
@mahaboobiqbal1293 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் எனக்கு உடம்பு செரியில்ல மனக்கவலை உங்க நம்பர் கிடைக்குமா ப்ளீஸ்
@Tamildawahmedia
@Tamildawahmedia Жыл бұрын
+94759820037
@hajimaraikar3286
@hajimaraikar3286 Жыл бұрын
Ple go to dhargha. Cure sure. insaallah
@hajimaraikar3286
@hajimaraikar3286 Жыл бұрын
​@@Tamildawahmedialji
@mahaboobiqbal1293
@mahaboobiqbal1293 Жыл бұрын
@@hajimaraikar3286 naanga dargaku poga matom allah vedam thozudu thuva ketpom
@navinaji7984
@navinaji7984 Жыл бұрын
​@@hajimaraikar3286 haji dharga😠😠
@hamdhanimran8438
@hamdhanimran8438 Жыл бұрын
Hazarath ir number ples
@MohamedMohamed-o6t
@MohamedMohamed-o6t 8 ай бұрын
ஒரே யடியாக விட்டால்.உங்களுக்கு எப்போது MBBS CS CCTV CS பட்டம் கிடைத்தது
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
இந்த உலகம் எப்போது அழியும் தெரியுமா.? ┇Ash Sheikh kovai ayub┇Tamil Bayan
24:25
𝐓𝐚𝐦𝐢𝐥 𝐃𝐚𝐰𝐚𝐡 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐍𝐞𝐰𝐬
Рет қаралды 90 М.
விதியை நம்பிக்கை கொள்வோம்
49:29
விதியை நம்புவதன் அவசியம்
1:21:16
Jamiul Athar Mosque
Рет қаралды 56 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН