En comments pakire anaivarum enaki dua seiga nan awalo oru kasthathule iruken Allah enaki nalawe nadanum solli... Allah ungaluki rahmat seiwanahe ..aameen 2:14
@shamshine5386 Жыл бұрын
Tamil dhawa teamku vaalthukkal..life ku miga thevaiyana videova poduringa... alhamdulillah
@mohammadrisvan5975 Жыл бұрын
எல்லாம் அறிந்தவனாக இறைவன் இருக்கிறான் மனிதர்களாகிய நாம் எதுவும் அறியாமல் இருக்கிறோம் எது நடந்தாலும் நல்லதே நடக்கிறது என்று நினைப்போம்
@mohammadrisvan5975 Жыл бұрын
இறைவன் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் சில நேரம் அது ஆடிப் போகிறது அந்த ஆட்டம் வரக்கூடாது எது நடந்தாலும் இறைவனைக் கொண்டே நடக்கிறது என்ற உறுதியான ஈமான் இருக்க வேண்டும்
@FathimaAmna-or9il Жыл бұрын
Masha Allah ☝
@AneeMaz-cz3cn Жыл бұрын
அல்லாஹ் போதுமானவன்...
@fazilaanees128 Жыл бұрын
Alhamdulilah allahuma barik alaihi
@fazilaanees128 Жыл бұрын
Assalamualaikum mashaallah
@mohammadrisvan5975 Жыл бұрын
மனிதர்களுடைய நிலைப்பாடு அப்படித்தான் இருக்கிறது நான் தொழுகிறேன் நோன்ம்பு வைக்கிறேன் எல்லாவற்றையும் இறைவன் தந்து விட வேண்டும் என்று நீங்கள் இறைவனுக்காக உண்மையாகச் செய்யுங்கள் எதிர்பாக்காத புறத்திலிருந்து இறைவன் உங்களுக்கு தருவான்
@faissamara9700 Жыл бұрын
Masha Allah
@kadharhussan1940 Жыл бұрын
Alhamdulillah zajakallah khair one of the best bayan
@noortheentheen8223 Жыл бұрын
Masha allah arumaiyana bayan
@royalgold1031 Жыл бұрын
MA sha Allah shukriya azarat rombo nalla bayan ❤❤❤
@jessimamuhammed Жыл бұрын
Alhamdulillah. ..very useful bayaan. Sheik... Innu adhigama allah vai patri sollungal..sheik
@nasar98 Жыл бұрын
அடுத்தவர்களுடைய பயானை வைத்து (விளம்பரத்தில்) காசு பார்க்காதீர்கள்
Allah meedhu kuraivana nambikaii. Marumai nambikai illatha dhe. Ivlo kashtam
@twinz_edits_official1523 Жыл бұрын
Ya allah ... Subahanallah ❤
@MohamedSharof-bj2xu Жыл бұрын
I must want to speak abdul hameed moulavi
@fathimaabbas298 Жыл бұрын
வீடு இல்லை... வீடு வித்த பணத்த மாமியாரும் நாத்தனராரும் எடுத்துகிட்டாங்க... வீடு வாடகைக்கு போக முடியாது ஒத்திக்கு தா போக முடியும்... அதுக்கு மட்டும் பணம் தருவேங்குறாங்க... இரட்டை பெண் பிள்ளைகள் வைத்து கொண்டு நா என்ன செய்வது... கணவன் முழுக்க முழுக்க அவரின் அம்மா பக்கமே... இது எனக்கு இரண்டாம் தாரம்... நான் என்ன செய்ய... நா படிச்சிருக்கேன் ஆனா கடந்த எட்டு வருடமா வீட்ல அடஞ்சு கிடக்கேன்.. என் பிள்ளைகள் இந்த வருஷம் தா பள்ளியில் சேர்ந்தேன் 4 வயசு தான் ஆகுது.. என்ன பண்றது புரியல எனக்கு... ஹஜ்ரத் ஏதாவது சொலூயூசன் சொல்லுங்க பிளீஸ்.... பதில் தருவீர்களா பிளீஸ்...