நானும் சினிமாக்கள் சினிமா பாட்டுக்கள்.. இசை எதையும் விரும்புவதில்லை... அனைத்தும் வெறுத்து விட்டேன்.. அல்ஹம்துலில்லாஹ் 🙂 இசை சைத்தானின் கீதம்.... அதை கேட்பவர்கள் சைத்தானுக்கு அடிமையாகி விடுவார்கள்....
@nusrafathi6142 Жыл бұрын
@@OnlyAllah.100 need
@Muhammed-gx1of Жыл бұрын
✅👌
@nusrafathi6142 Жыл бұрын
அய்யோ உங்கள மாறி பெண்கள் எல்லாம் சும்மா தந்தாலும் வேணாம் வாப்போய். அத விட கைத்தொழில் செய்தே காலத்த கடத்தலாம்
@nusrafathi6142 Жыл бұрын
📦 உடைந்த பிறகு தான் ஞானம் வந்து என்ன வராம என்ன
@Life_of_muslim-fathima Жыл бұрын
❤
@fathimaasani1138 Жыл бұрын
நானுமே அப்டிதான்.. போனவருஷமே சினிமாக்கு தலாக் சொல்லி விட்டது தான்.இன்று வரைக்கும் மாறாமல் இருக்கேன் இருப்பேன் அல்லாஹ்வின் உதவியோட... Good advice hasan sir...
@OnlyAllah.100 Жыл бұрын
அப்போ இதுக்கு முதல் நிக்காஹ் பண்ணி இருந்தீங்களா... Just for fun 😄
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சினிமா,அரசியல்,விளையாட்டு,பொழுதுபோக்கு போன்ற வீடியோ பார்த்து காலத்தை கடந்தேன் ஆனால் இப்போது அல்லாஹ் வின் கிருபையால் உம்ரா பயணம் செய்தேன் அதன் பிறகு இது அனைத்தும் விட்டு விலகி விட்டேன்.இப்போது 5வேலை தொழுகை, Learing Quran போன்ற அல்லாஹ் வழியில் மாறி விட்டேன் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே
@mohamedarshath8515 Жыл бұрын
அரசியலும் அல்லாஹ்வின்☝🏻 பாதையில்🤲🏻 ஒரு பாதை தான் (caliphate) 💯 nanba🙂
@mohammadrisvan5975 Жыл бұрын
நான் சிகரெட் வியாபாரம் பண்ணி இருக்கிறேன் அதாவது மார்க்க தெளிவு கிடைக்காத நேரத்தில் அந்த நேரத்தில் கூட சிகரெட் குடிக்கும் பழக்கம் இல்லை நண்பர்கள் வற்புறுத்தினார்கள் இரண்டு முறை அவர்கள் வற்புறுத்தலுக்கு அடிமையாகி இழுத்துப் பார்த்தேன் அவ்வளவுதான் அன்டே விட்டுவிட்டேன்.
@FathimaFathima-hd5mm Жыл бұрын
Masha Allah
@muhamedajmeer45078 ай бұрын
பாவங்களை வெளியே சொல்ல கூடாது சகோதரே...
@mohammadrisvan59758 ай бұрын
Mohammed Ajmeer புகைத்தல் நான் குடிப்பது இல்லை என்றுதான் சொன்னேன்
@dramaticdragon8585 Жыл бұрын
அருமையான பதிவு. அனைவரும் யோசிக்க வேண்டும்.
@OnlyAllah.100 Жыл бұрын
ஒரு ஆண் பெண் ஹறாமான முறையில் காதலிப்பதே நம் மார்க்கத்தில் தடை... அந்த காதலை பண்ணுவது தோல்வியடைந்தால் சினிமா பாட்டுக்கள் அதுவும் சோக பாடல்கள் சோகமான சினிமா படங்கள்... புகைத்தல் பாவனைகள்... மதி மயங்கும் அளவுக்கு போதை பொருட்கள்.... பாவனைகள்... சுப்ஹானல்லாஹ் 😢
@munsifmunsif-kl3or Жыл бұрын
Insha allah ungalukku jannah ❤
@roshanmohomed9584 Жыл бұрын
I know Adhil hassan 𝒃𝒓𝒐 childhood Best friends
@najithkamal5985 Жыл бұрын
I like your bayan very much ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊I so happy to hear
@A.C.S.Jalaldeen Жыл бұрын
Nanum appadi than sinima pathan aana ennaku ippodhu porindhu vittathu allah nervali kati vittan allah hu akbar😊
@OnlyAllah.100 Жыл бұрын
ஆமா நான் ஒரு வீடியோவில் கமெண்ட்ஸ் ஐ பார்த்தேன்.... பார்த்தவுடன் கவலை வந்து விட்டது... அதில் இருபபவர் விஜய் அவருக்கு ரசிகர்கள் அதிகமானோர் முஸ்லிம் மக்கள் 😢😢😢😢.... இந்த சமுதாயம் எதை நோக்கி என்ன சிந்தனையில் பயணிக்கின்றது...
@mohammadrisvan5975 Жыл бұрын
எங்கள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கிறது ஆனால் அதன் பக்கம் யாருமே போவதில்லை எப்போதாவது என் தாய் வந்து செய்தி பார்ப்பதற்கு போடச் சொல்வார் என் மச்சான் வந்தால் கிரிக்கெட் பார்க்க வருவார்
@OnlyAllah.100 Жыл бұрын
சில வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் அநாதையாக தான் இருக்கிறது... இப்போது தான் எல்லார் கையிலும் செல்ஃபோன் வந்து விட்டதே.... தொலைக்காட்சி பெட்டியாவது பரவாயில்லை... இவன் ரொம்ப டேஞ்சர் 😂😂😂