அல்லாஹ்வின் படைப்பில் சந்தேகம் கொள்பவர்கள் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் போதும்.... நிச்சயமாக ஒரு தெளிவு கிடைத்து விடும் சுப்ஹானல்லாஹ் ❤️❤️❤️
@Asrasaradream Жыл бұрын
Allahu Akbar
@HajaAlavudeen-qj5bb Жыл бұрын
ஒட்டகத்தை ஏன்கூருகிரீர்கள் உங்களை எப்படி படைத்தான்என்பதை சிந்தியுங்கள்
@OnlyAllah.100 Жыл бұрын
@@HajaAlavudeen-qj5bb சகோ நான் இந்த பதிவுக்காக சொன்னேன்...அது மட்டுமல்லாமல் குர்ஆனில் அல்லாஹ்வே கூறுகிறான் இப்படி அதை வைத்து தான் சொன்னேன்...😊 ஏனென்றால் மாற்று மதத்தவர்கள் மனிதர்கள் குரங்கில் இருந்து தான் வந்தவர்கள் என்று கூறுகிறார்கள்... அவர்கள் மனித படைப்பை பற்றி சிந்திப்பதில்லை..அதற்காக தான் பிற உயிரினங்களின் படைப்பை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்....
@HajaAlavudeen-qj5bb Жыл бұрын
@@OnlyAllah.100 குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்கு எதிலிருந்து வந்தது
@OnlyAllah.100 Жыл бұрын
@@HajaAlavudeen-qj5bb இதை என்னிடம் கேட்க வேண்டாம் இப்படி சொல்பவர்களிடம் கேளுங்கள்
அல்லாஹுவின் படைப்பில் ஒட்டகம் அற்புதமான படைப்பு அல் ஹம்துளில்லாஹ்.அல்லாஹு மிகப் பெரியவன்.மக்களே உஷாராக தெளிவாக இருக்க வேண்டும் மக்களே ஆண் பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே
@hasmathfashan123 Жыл бұрын
அல்லாஹ்வின் அருட்கொடைகளை யாராலும் எண்ணி கணக்கிட்டு கொள்ள முடியாது....... அவன் தான் அனைத்தயும் அறிந்தவன்
@HDgamerzone1227 Жыл бұрын
அகிலங்களின் அதிபதி அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
@arifkpm9070 Жыл бұрын
சுப்ஹானல்லாஹ்
@abdulsalam1968 Жыл бұрын
சுபஹானல்லாஹ்
@wahaba1132 Жыл бұрын
அதிராம்பட்டினம் காலேஜ் உடைய புரபோசர் அப்துல் காதர் அவர் ஹஜ்ஜுக்கு வந்த சமயத்தில் நானும் இமாம் முபாரக் மதனி அவர்களும் ஒன்றாக அமர்ந்து இந்த விடயத்தை கேட்போம். அதை மறு ஆய்வு செய்து மக்கள் மத்தியில் எடுத்துரைத்த முபாரக் மதனி அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்
@mohamedrinas2839 Жыл бұрын
Masha allah allahu akbar ❤️💖😍❤️💟💕
@mohammadsala-hs3dh Жыл бұрын
சுபாஹானல்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்
@hamidshakul9378 Жыл бұрын
Subahanalla superraha sunnika mashalla yalla makkalukkum Allah uruthunayaha eruppanaha rabbil alamin ashalamu alikkum
@OnlyAllah.100 Жыл бұрын
அல்குர்ஆனில் சூறா அர்ரஹ்மானில் அல்லாஹ் அவனது படைப்பை பற்றியே பேசி இருக்கிறான்.. ஒவ்வொரு வசனத்தின் பின்னாலும் மனிதனும் ஜின்களும் இதை அறிய மாட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறான்.....❤❤❤❤❤ சுப்ஹானல்லாஹ் ❤️❤️
@arulraja4629 Жыл бұрын
கேள்வி மட்டும் தான் கேட்கிறதா ? அதற்கு பதில் அளிக்க வேண்டும் அல்லவா?
@OnlyAllah.100 Жыл бұрын
@@arulraja4629 பதில் சொல்லி தான் இந்த கேள்வியை அல்லாஹ் கேட்கிறான்...இதை மனிதர்களும் ஜின்களும் அறிய மாட்டீர்களா என்று
@mohammadrisvan5975 Жыл бұрын
காலையிலிருந்து உங்கள் வீடியோ வரவில்லை என்ன ஆயிற்று என்று குழம்பத்தில் இருந்தேன் வந்து விட்டீர்கள்
@Tamildawahmedia Жыл бұрын
Alhamdhulillah Allah ungalukku Arul seyyaddum aameen
@OnlyAllah.100 Жыл бұрын
நானும் கவலை பட்டு விட்டேன் faru qtr இன் பதில்களையும் காணவில்லை என்று 🥺🥺🥺
@shafiulla4955 Жыл бұрын
9.00 eppadi pochi na theriya la ❤ allah akbar super post
@JesliyaNijam-rn4uj Жыл бұрын
Masa Allah 🕋🕌😀
@MMmm-pd1hl Жыл бұрын
Subhanallah ❤❤
@abdulmalikabdulkader Жыл бұрын
Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu ⚘️
@fathimasahra532410 ай бұрын
Masha Allah🎉
@fathimarisliya2669 Жыл бұрын
سبحان الله
@sathicksathick575 Жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@mohammedarafath1428 Жыл бұрын
SUBHAN"ALLAH" ❤❤❤
@expression5704 Жыл бұрын
யார் ஆச்சரியபட்டாலும் அல்குர்ஆன் அதிசயம்தான். அதன் ஆழமான அறிவை எவராலும் மிகைக்க முடியாது.
@mohammadrisvan5975 Жыл бұрын
அனுபவரீதியாக நான் கண்டது வாகனம் ஓட்ட முடியாது கஷ்டமாக இருக்கும் மணல் காற்றோடு கண்ணாடியில் வந்து விழும் சில வாகனங்களுக்கு கண்ணாடிகளுக்கும் சேதம் அடையும் ஆனால் ஒட்டகம் சாதாரணமாக பயணித்துக் கொண்டிருக்கும் அற்புதங்களில் அற்புதம்
நம் ஊர்களில் சொல்வார்கள் கண்ணியான் முள்ளு மரம் என்று அதை அப்படியே ஒட்டகம் சாப்பிடும் கண்ணுக்கு முன் பார்த்திருக்கிறேன் அதற்கு எந்த ஒரு கஷ்டமாகவும் இருக்காது நார்மல் ஆகவே சாப்பிடும்
@inoonmisriya4670 Жыл бұрын
தற்காலத்தில் விஞ்ஞானிகளால் விடைகான முடியாத கேள்விகளுக்கெல்லாம் அல்குர்ஆனில் விடைதேடுகின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ் யாவும் அறிந்தவன் அவன் ஒருவனே
@mohdismailcool Жыл бұрын
appudiya😅😅
@inoonmisriya4670 Жыл бұрын
@@mohdismailcool appudithan bro
@mohdismailcool Жыл бұрын
@@inoonmisriya4670 நீங்கள் உண்மையாகவே குரானின் உண்மை தமிழாக்கம் படித்து விட்டீர்களா??
@inoonmisriya4670 Жыл бұрын
@@mohdismailcool ஆமாம் படித்திருக்கின்றேன் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா ப்ரோ
@mohdismailcool Жыл бұрын
@@inoonmisriya4670 ஆனால் இன்று அதிக கண்டுபிடிப்புகள் மற்றும் விஞனிகள் இஸ்லாமியர்களாக இல்லையே ஏன்?? குறிப்பாக அரபு நாடுகள் மிகவும் பின்தங்கிய உள்ளன அறிவியல் கண்டுபிடிப்புகளில்
@ANWARA-oe3gk Жыл бұрын
Masha allah
@NishamaNoor-i7s Жыл бұрын
Subuhanallah alhamthulillah
@araa65. Жыл бұрын
Subahanallah❤
@meeranmohideen8568 Жыл бұрын
Alhamdhulillah
@AlshifasharmilaAlshifasharmila Жыл бұрын
Assalamu alaikum Allahu Akbar
@mohammedhalith8803 Жыл бұрын
Subakannala
@abdulnishath1848 Жыл бұрын
Alhamdulillah
@shafiths5071 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@BTS-bs8jy Жыл бұрын
Subhanalla.
@HappyBowling-vg8bg10 ай бұрын
Mashallah🎉
@shockthundergaming1560 Жыл бұрын
Allah Akbar
@halisakuwait6440 Жыл бұрын
Subhanallah
@HajaAlavudeen-qj5bb Жыл бұрын
விங்ஞானி என்ன வானத்திலிருந்து வந்தவரா அவரும் இறைவனின் படைப்பே
@Saabireen Жыл бұрын
Subhan Allah
@NeymarJunior-i7x Жыл бұрын
سخنرانی بسیار خوبی
@JesimaBanu-v2i Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohammadrisvan5975 Жыл бұрын
அல்குர்ஆன் பல இடங்களில் சிந்திக்க மாட்டார்களா சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது நாம் சிந்திக்க தவறி விட்டோம் அதை வேறவர்கள் சிந்தித்து கண்டுபிடிக்கிறார்கள்
@AMRB-999 Жыл бұрын
Sindhikka vendama❓ Whether this verse 88:17 is talking about camels or a symbolic expression ❓
@elitetrendsboutique7182 Жыл бұрын
Allathu Akbar
@khaleelbabu9601 Жыл бұрын
Assalamu alaikum wa rahma Bai allahuku theriyum. Muslimgal nilaithadumari irukirargal