6 அடி dish antenna வில் எத்தனை தமிழ் சேனல்கள் வருகிறது..... விலை என்ன?

  Рет қаралды 63,754

TAMIL DTH INFO

TAMIL DTH INFO

Күн бұрын

Пікірлер: 278
@johnjax
@johnjax 5 жыл бұрын
எளிய நடையில் சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்
@arunkumarkesavan5267
@arunkumarkesavan5267 5 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பரே
@gopinathan3345
@gopinathan3345 4 жыл бұрын
Fantastic explanation Brother. Thank you so much Brother. LEE Gopinathan.
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 5 жыл бұрын
அருமையான தகவல் நன்றி,God bless you amen
@asaraf9472
@asaraf9472 5 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது தங்களுடைய வீடியோ
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
நன்றி சகோ
@Armageshhowcanihelpu
@Armageshhowcanihelpu 5 жыл бұрын
arumaiyaana padhivu....very very useful message
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
நன்றி சகோ
@parishviews3631
@parishviews3631 2 жыл бұрын
Superb
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 5 жыл бұрын
Very very useful tips.thanks for published
@saravanan-ex4lv
@saravanan-ex4lv 4 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் போட்ட பதிவு நன்றாக உள்ளது இதுபோன்று ஆறடி டிஸ் வாங்க வேண்டுமென்றால் பிளிப்கார்ட்டில் கிடைக்குமா எப்படி வாங்குவது என்று கூறுங்கள் எவ்வளவு விலை என்று கூறுங்கள்
@rengasamyrengasamy9679
@rengasamyrengasamy9679 5 жыл бұрын
நான் 12அடி டிஸ்ஸில் அப்ஸ்டார் 7 76சென்டர் பண்ணி அனைத்து இலவச தமிழ் சேனல் அதாவது 66,68,83,95, 45டயலாக் நானெ மீட்டர் இல்லாமல் எடுத்தேன்.
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Ok bro good
@Duraivfx
@Duraivfx 5 жыл бұрын
Hi ji plz share ur contact number to my WhatsApp 8940921000
@maheshkumarv8038
@maheshkumarv8038 5 жыл бұрын
Rengasamy Rengasamy
@rengasamyrengasamy9679
@rengasamyrengasamy9679 5 жыл бұрын
@@maheshkumarv8038 9842886077
@hussainbaig4724
@hussainbaig4724 4 жыл бұрын
Where can I get dish in Chennai
@kumarvel9303
@kumarvel9303 4 жыл бұрын
Solid m4set-top box 1venam Ebpati unka kitta vankuradu
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
7010095299 WhatsApp number
@shahabdeenvedios1637
@shahabdeenvedios1637 5 жыл бұрын
Very useful vedio thanks bro
@veeramanimurugesan1003
@veeramanimurugesan1003 5 жыл бұрын
Nice video sir.. Great job :)
@c.a.jeyaraj1272
@c.a.jeyaraj1272 5 жыл бұрын
Very nice bro
@tamilandishworld1879
@tamilandishworld1879 5 жыл бұрын
Great job sir...
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Thanks gobu...
@சந்திரகுமார்-வ2ண
@சந்திரகுமார்-வ2ண 3 жыл бұрын
நன்றி
@aravindelectronics1311
@aravindelectronics1311 4 жыл бұрын
பாஸ் airtel server HD+SD taste line serverகொடுங்கள். 4K box next solid 6312 next solid 6150
@devaraj8353
@devaraj8353 5 жыл бұрын
Kancheepuram mangadu yenaku oru full set venum varuvingala
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Yes 7010095299
@rameshram8585
@rameshram8585 5 жыл бұрын
Solid setop box ku Martin than set akuma vera setop box ku set akatha
@ajmalshow
@ajmalshow 4 жыл бұрын
Super..
@jaywin2844
@jaywin2844 4 жыл бұрын
Hi Lnb alignments epdi pana signal nalla varum?? When i try iny home not exceding33% for kalaignar group TP
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
Use 17k lnb
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 5 жыл бұрын
அண்ணா ஆறு அடியடிஷ்ஸில் எசியா சாட் 7 வைத்துள்ளேன்
@mkumaran69
@mkumaran69 3 жыл бұрын
Unga kitta c band dish 6 feet kedikuma... Apdi unga kitta irruku Na price eavlo Total tamil channel eavlo cover panna mudiyum... Ungala la fix panni installe panni kuduka mudiyuma
@saravanapeedammuruganadimai
@saravanapeedammuruganadimai 5 жыл бұрын
Wezone 8009 settop box okva
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Super
@venkatv6122
@venkatv6122 4 жыл бұрын
👌👌👌👌👌
@senrayansenrayan4042
@senrayansenrayan4042 5 жыл бұрын
Ok bro setup box solid 6141 pro best? Or wezone setup box best? Entha boxes best sollunga bro
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
WEZONE
@senrayansenrayan4042
@senrayansenrayan4042 5 жыл бұрын
Hi bro Wezone 8007 விட 8009 விலை சற்று அதிகமாக உள்ளது இதில் எது நன்றாக இருக்கும் சகோ அப்படியே இரண்டுக்கும் விலை சொல்ல வேண்டும்
@mgunthanit12
@mgunthanit12 5 жыл бұрын
Hotel tv distribution system pathi video poduga
@mansurbilla
@mansurbilla 5 жыл бұрын
Thank you
@sivasiva-xt1zc
@sivasiva-xt1zc 5 жыл бұрын
Low சிக்னல் பிடிக்கிற மாதிரி ஒரு நல்ல signal finder மீட்டர் சொல்லுங்க
@ezhilkumar6795
@ezhilkumar6795 5 жыл бұрын
Minimum 50 connection edukara madhiri solunga
@lkvideos7446
@lkvideos7446 4 жыл бұрын
Super
@yushigawa8610
@yushigawa8610 3 жыл бұрын
Hi... i just need the Dish with LNB only... how much cost ? Can you send to malaysia
@ckumar7797
@ckumar7797 5 жыл бұрын
super sar
@VijuViswaViews
@VijuViswaViews 5 жыл бұрын
Hi anna... Neenga ethana tholaivu varaikkum poi dish set pannuvinga? Unga ooru enga. I'm from kanyakumari dist. Can you come over here....!
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
7010095299
@amarsilva08
@amarsilva08 4 жыл бұрын
Hi bro k.k la entha area??
@VijuViswaViews
@VijuViswaViews 4 жыл бұрын
@@amarsilva08 Marthandam nanba...neenga
@amarsilva08
@amarsilva08 4 жыл бұрын
@@VijuViswaViews Nagercoil il irukku nanba dish & technician.
@manimalachandrabose3453
@manimalachandrabose3453 Жыл бұрын
Inverto black lnb 3116 erukka bro?
@moviesdotsongs5842
@moviesdotsongs5842 4 жыл бұрын
புதுயுகம் சேனல் வரல anna அதுக்கு ஒரு வீடியோ upload பண்ணுங்க 🙏
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
புதுயுகம் தொலைக்காட்சி 83 டிகிரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது...
@Duraivfx
@Duraivfx 5 жыл бұрын
Sema bro
@SpecialTamil
@SpecialTamil 5 жыл бұрын
1 vetla vechitu 10 vetla analog type la connect pannamudiuma sir andha mari edachi sollunga sir
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Video potren
@SpecialTamil
@SpecialTamil 5 жыл бұрын
@@tamildthinfo1665 best price la solunga sir
@srinivaasan2760
@srinivaasan2760 5 жыл бұрын
வணக்கம் நண்பரே தனிப்பட்ட வீடுகளுக்கு உங்கள் சேவை வேண்டும் என்றால் செய்து தருவீர்களா? தங்கள் கருத்தை சிரமம் பாராமல் கொஞ்சம் பதிலை பதிவு செய்யவும்
@soundares7034
@soundares7034 5 жыл бұрын
Appati na
@srinivaasan2760
@srinivaasan2760 5 жыл бұрын
தனிப்பட்ட வீடுகளுக்கு private home ஆறடி விட்டம் கொண்ட டிஷ் ஆண்டானா பொருத்துவீர்களா.
@soundares7034
@soundares7034 5 жыл бұрын
Yes
@vinoth5621
@vinoth5621 5 жыл бұрын
கடலூர் மாவட்டதிற்கு வர முடியுமா? சொல்லுங்க சகோ..
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
7010095299
@jafferali5554
@jafferali5554 4 жыл бұрын
: ? , டு
@srin20k
@srin20k 5 жыл бұрын
Nice Bro.
@ilango-mart8586
@ilango-mart8586 5 жыл бұрын
வணக்கம் நண்பரே 6 அடி டிஸ்சில் Free Channa| பார்க்கும் போது அதே டிஸ்சில் ஒரு சில Pay Channal பார்க்க முடியுமா சார்
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
முடியாது சகோ
@vigneshwaran2807
@vigneshwaran2807 5 жыл бұрын
Bro mpeg 2 Tamil channel's ethani varum
@maridurairaja8692
@maridurairaja8692 5 жыл бұрын
Epdi signal edukurathu ingura videovum upload pannunga anna
@PrasannaNadagoud
@PrasannaNadagoud 5 жыл бұрын
66 and 68 degree on same dish setting please?
@sugansaranya8244
@sugansaranya8244 5 жыл бұрын
Sony group frequency sollunga
@sureshdsuresh7425
@sureshdsuresh7425 4 жыл бұрын
Kallakurichi mavattam thirukovilur pakkam full set venum bro varuvingala fittingota sethu amount sollunga
@arulselvank7215
@arulselvank7215 4 жыл бұрын
Dear sir, 4 feet dishla neenga sollura tv ellam varuma?
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
Varathu bro
@RameshKumar-oy5nq
@RameshKumar-oy5nq 5 жыл бұрын
6fit dis eattanai lnb podalam bro
@j.karthick2048
@j.karthick2048 4 жыл бұрын
Tirupattur district jolarpettai feet panuvengala
@PalaninathanKeyavan
@PalaninathanKeyavan 5 жыл бұрын
Power vu Chanel என்றால் என்ன¿
@johnsonemmanuel
@johnsonemmanuel 5 жыл бұрын
why we need 12 feet antenna ?
@sugansaranya8244
@sugansaranya8244 5 жыл бұрын
Bro na Yuri brand 6 feet use pandran lnb 15k 65 db to 70db lnb use pandran kalaignar group low signal varuthu solid 70db use pannalama , Sony group signal caugth panna mudiya
@shamsuteenavoor3114
@shamsuteenavoor3114 5 жыл бұрын
சார் என்கிட்ட வந்து மூன்று செட் அப் ஆகி இருக்கு இதுல வந்து கலைஞர் கூறப்படும் எதுவும் வரல இதுக்கு என்ன சாருக்கு வரணும் இங்க
@kyumyu....557
@kyumyu....557 5 жыл бұрын
Please 8 feet dish antenna details sollunga bro please 8 feet eppadi nu sollunga Ethan's Tamil channel ethanu therium...8 feet dish pathi video podunga please...
@suganthankutti9866
@suganthankutti9866 5 жыл бұрын
Tp and frequency setopbox name sollunga sir
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Ok sollren bro
@puvithathiru5868
@puvithathiru5868 4 жыл бұрын
Bro dish home la make Panna work akatha
@sjciyc
@sjciyc 4 жыл бұрын
Ithula Sun network jaya network varuma?
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
Varathu bro only free channals
@gpavmanman1617
@gpavmanman1617 5 жыл бұрын
Sir where I get 8 feet dish tell truth iam also technician please
@srinivasradhakrishnan8162
@srinivasradhakrishnan8162 4 жыл бұрын
Sir I have setup box and lnb can you send dish in Bangalore
@GK-gb1kt
@GK-gb1kt 5 жыл бұрын
Which set of box used for this video sir
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
WEZONE 8009
@deeps8451
@deeps8451 2 жыл бұрын
Sun network and zee network varuma anna
@manomano9897
@manomano9897 3 жыл бұрын
Mayiladuthurai delivery Iruka sir
@achuthan9817
@achuthan9817 5 жыл бұрын
இந்த 8அடி டிஷ் எங்கெட்ட இருக்கு அதற்கு lmb நம்பர் என்ன freqonce நம்பர் என்ன என்னக்கு அதை சொல்ல முடியுமா
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Sir video pottruken sir parunka
@upaidhullahupaidh8932
@upaidhullahupaidh8932 5 жыл бұрын
@@tamildthinfo1665 youver cell no ple
@vijayakumarrajendran3297
@vijayakumarrajendran3297 4 жыл бұрын
LNB Frequency: 05150
@gscreative2455
@gscreative2455 5 жыл бұрын
Bro all dth ku signal epdi correct aa vaikirathu adhu inna product nu solluga link anapuga pls help
@AbdulRahman-ws8rn
@AbdulRahman-ws8rn 5 жыл бұрын
வணக்கம் சகோ . intelsat 17 intelsat 20 இரண்டும் ஒரே டிஷ் ஆன்டனாவில் எடுக்க 8 பிட் போதுமா ? இந்த டிஷ் வைக்க அரசு அனுமதி உண்ட. நான் சவுதியில் உள்ளேன் நான் தற்போது intelsat 17 2.40 c டிஷ் வைத்து தான் பார்க்கிறேன் எனக்கு எல்லா டிவி யும் வருது இது ஒரு வீட்டுக்கு போதுமானது மாதம் கட்டணம் செலுத்த தேவை இல்லை அதிகமான தமிழ் டிவி அதுவும் இலவசம்இவர்கள் சிறிய டிஷ் ஆன்டனாவில் பார்க்க ஒரு வழி செய்தால் சன் டராக்ட் டிஷ் டிவி ஏர் டேல் காணமல் போய்வடும் சன் டிவியில் வரும் தொடர் இலவசம் யூடொப் பில் எப்போது பார்க்கலாம் சன் டிவி அதிக நாள் கட்டண டிவி யாக நீடிக்காது . ஆனால் டிஷ் டிவி ஏர் டேல் இவர்கள் வாங்கும் கட்டணம் மிகவும் அதிகம் பகல் கொள்ளை .
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
நீங்கள் மட்டும் பார்க்க அரசு அனுமதி உண்டு.. 8 அடியில் முயற்சி பண்ணலாம் intelsat 20 ல் அணைத்து சேனல்கள் வராது. 10 அடி அருமையாக இருக்கும்.
@AbdulRahman-ws8rn
@AbdulRahman-ws8rn 5 жыл бұрын
நன்றி சகோ .
@AbdulRahman-ws8rn
@AbdulRahman-ws8rn 5 жыл бұрын
10 அடி வைத்தால் காத்து அதிகமாக இருந்தால் ஆடி பிரச்னை வர வைப்பு உள்ளது அடிகடி டிஷ் சரி செய்ய வேண்டியவரும் அதனால் இரண்டு டிஷ் வைத்து பார்பது நல்லது என்று நினைக்கிறேன் .ஒரு உதவி நான் cccam வைத்து உள்ளேன் அது எப்படி உள்ளது என்று சொல்ல முடியுமா சகோ உங்கள் whatsapp தந்தால் அனுப்பி தருகிறேன் அல்லது என்னுடைய நம்பர் +966572399004 ஒரு டம்மி மெசேஜ் அனுப்பி வையுங்கள் நம்பர் தருகிறேன் .
@sathishvenugopal8894
@sathishvenugopal8894 5 жыл бұрын
வணக்கம் 6 அடி டிஷ் விலை எவ்வளவு 7904597363
@arumuganainar3854
@arumuganainar3854 5 жыл бұрын
நன்றி
@RaviKumar-xi3wi
@RaviKumar-xi3wi 5 жыл бұрын
அண்ணா சென்னை ku vathu neega fitting panuvigala
@anbalagannatasan7266
@anbalagannatasan7266 4 жыл бұрын
dish mattum evlo..online la vangulamna link kodunga
@easypesy9169
@easypesy9169 Жыл бұрын
Lnp, dish மட்டும் வேண்டும் உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள் நன்றி
@TIMEPASS-zs4bk
@TIMEPASS-zs4bk 4 жыл бұрын
சூப்பர் அண்ணா நன்றி கலைஞர் டிவி க்கு 8 feet டிஷ் இல் எளிதாக எடுக்குதம்
@albankkm5782
@albankkm5782 4 жыл бұрын
S
@hariprasanth4826
@hariprasanth4826 5 жыл бұрын
Payed channels ah epdi vangurathu bro
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
இது இலவச சேனல்கள் மட்டுமே
@jesudasan9146
@jesudasan9146 3 жыл бұрын
6ft set panna evalavu agum
@sganesan1549
@sganesan1549 5 ай бұрын
Ippa dish price enna anna
@surya3142
@surya3142 4 жыл бұрын
This is work on Airtel DTH?
@letsspeakout.6387
@letsspeakout.6387 5 жыл бұрын
Fiber டிஷ் இந்த frequency கு ஒத்துவருமா??
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Yes
@mohabubali8494
@mohabubali8494 4 жыл бұрын
6 feet dish buy link koduga
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
Solid.co.in
@shamsuteenavoor3114
@shamsuteenavoor3114 5 жыл бұрын
நான் ஒன்று திருவண்ணாமலை நீங்க எந்த ஊரு உங்க மொபைல் நம்பர் கொடுங்க நான் உங்களுக்கு காண்டாக்ட் பண்றேன் செய்யலாம் தமிழ் சேனல் எல்லாமே எனக்கு வர மாதிரி பண்ணி கொடுங்க ஓகே எவ்வளவு சார்ஜ் சொல்லுங்க
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
7010095299
@selvasundaram5293
@selvasundaram5293 5 жыл бұрын
Epom Ella chunel varuma
@saravananpandiyan9777
@saravananpandiyan9777 5 жыл бұрын
வணக்கம் அண்ணா மதுரை அருகில் மேலூர் இன்ஸ்டால் செய்ய இயலுமா?
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
பண்ணலாம் சகோ
@saravananpandiyan9777
@saravananpandiyan9777 5 жыл бұрын
@@tamildthinfo1665 நன்றி அண்ணா தங்களின் தொலைபேசி எண்ணை குறித்து வைத்துள்ளேன் வரும் வாரம் திங்கள் கிழமை தங்களை தொலைபேசி வாயிலாக அழைக்கிறேன். நன்றி
@mathiyazhaganc3299
@mathiyazhaganc3299 4 жыл бұрын
Sir I need 6 feet solid dish seconds how much price
@selvamarun1320
@selvamarun1320 4 жыл бұрын
6.அடி சி பேண்ட். கலைஞர் குரூப்பு சிக்னல் நல்லா வருமா
@sathiyaseelant3875
@sathiyaseelant3875 5 жыл бұрын
4k dish vaikka mudiyuma
@arunpandiyank68
@arunpandiyank68 4 жыл бұрын
ரீசார்ஜ் பண்ண முடியும் ......?
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
No only free to air
@elangoeswaran9229
@elangoeswaran9229 4 жыл бұрын
இதில் sony ten 1 வருமா?
@albankkm5782
@albankkm5782 4 жыл бұрын
No
@amavasaisanthanam5563
@amavasaisanthanam5563 2 жыл бұрын
8அடி டிஷ் வாங்கனும் ம் மொத்தம் எவ்வளவு செலவுவாகும்
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 5 жыл бұрын
Old set op box is not used
@TIMEPASS-zs4bk
@TIMEPASS-zs4bk 4 жыл бұрын
இதன் மொத்த விலை என்ன வருகிறது... எங்கு வாங்குவது
@tamildthinfo1665
@tamildthinfo1665 4 жыл бұрын
Full installation ₹8500
@TIMEPASS-zs4bk
@TIMEPASS-zs4bk 4 жыл бұрын
@@tamildthinfo1665 கிடைக்கும் மா ப்ரோ
@k.sathishkumar9483
@k.sathishkumar9483 4 жыл бұрын
Cabel TV signal DTH setbox working
@kandavelperiyasamy9950
@kandavelperiyasamy9950 4 жыл бұрын
கலைஞர் டிவி வரவில்லை. எவ்வாறு சரி செய்வது
@shamsuteenavoor3114
@shamsuteenavoor3114 5 жыл бұрын
உங்களுடைய மொபைல் நம்பர் குடுங்க நீங்க எந்த ஏரியா கொஞ்சம் சொன்னீங்கன்னா நான் கேட்டிருக்கிறேன் எவ்வளவு ரேட்டு கொஞ்சம் சொல்லுங்க வாங்கி வைத்திருக்கிறேன் பாத்துட்டு மெசேஜ் பண்ணுங்க
@nagaraj-fl3sy
@nagaraj-fl3sy 5 жыл бұрын
7904116207 what's app onle
@kannanb8425
@kannanb8425 4 жыл бұрын
Yes
@nagaraj-fl3sy
@nagaraj-fl3sy 4 жыл бұрын
7904116207 what's only
@Relaxtimelink
@Relaxtimelink 5 жыл бұрын
Sun group star group channels varuma bro
@vinoth5621
@vinoth5621 5 жыл бұрын
Pay channel bro..
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
Varathu bro
@peacefullrajkumar
@peacefullrajkumar 5 жыл бұрын
Bro ethula Tamil HD Channel varauma?
@vijikumara1992
@vijikumara1992 5 жыл бұрын
Sir naa dubai la irukkanga eppadi single edukkarathu sir please tell me
@sivakumarkumar5559
@sivakumarkumar5559 3 жыл бұрын
வேஸ்ட்.சன் குருப் வராது
@dhanasekardhanasekar8246
@dhanasekardhanasekar8246 5 жыл бұрын
Cricket channels varumaa brother...
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
No bro
@vijayakumarvijai345gmailco4
@vijayakumarvijai345gmailco4 4 жыл бұрын
12அடி டிஸ்க்கு போகல் லென்த்53செமி இன்ச்சா
@thaneeshselva5682
@thaneeshselva5682 5 жыл бұрын
Bro ithukku monthly pay pandra mathiri varuma
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
No all channels free to air
@shamsuteenavoor3114
@shamsuteenavoor3114 5 жыл бұрын
ஹலோ வணக்கம் சார் என்கிட்ட வருடி இருக்கு மூணு செட்டப்பாக்ஸ் இருக்கு ஓகே
@sundarrajan5714
@sundarrajan5714 2 жыл бұрын
sorry anna Pudukkottai
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
10 feet & 12 feet dish price sir...?
@tamildthinfo1665
@tamildthinfo1665 5 жыл бұрын
10000,15000
@sivamcollections
@sivamcollections 5 жыл бұрын
@@tamildthinfo1665 aliminium ல கிடைக்குமா.? விலை எவ்வளோ..? எங்களுடைய 10அடி அலுமினிய டிஷ் சமீபத்தில் வந்த காற்று மழையில் தூக்கி வீசப்பட்டு அப்பளம் போல் ஆகி விட்டது. 😢
Solid 6 feet dish antenna Intelsat 17 signal tracking tamil
9:51
TAMIL DTH INFO
Рет қаралды 25 М.
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 98 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 168 МЛН
Accompanying my daughter to practice dance is so annoying #funny #cute#comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 25 МЛН
Don't underestimate anyone
00:47
奇軒Tricking
Рет қаралды 27 МЛН
İkizler burcu problems
0:16
Buse Gül
Рет қаралды 1,7 М.
All ku band DTH frequency TP list tamil
11:58
TAMIL DTH INFO
Рет қаралды 38 М.
LED TV SERVICE PART 1 : KNOW THE PARTS INSIDE (தமிழ்)
9:13
சரவணா எலக்ட்ரானிஸ்
Рет қаралды 19 М.
C band Dish Antenna Focal Point Calculation and LNB Focal Pipe Length Calculation
20:52
Technical Circuits Malayalam
Рет қаралды 16 М.
How to joint dth cable/ TDI/ tamil
12:02
TAMIL DTH INFO
Рет қаралды 68 М.
8 feet dish antenna installation Tamil
7:45
TAMIL DTH INFO
Рет қаралды 18 М.
How to use solid sf48 analogue meter Tamil /TDI
11:17
TAMIL DTH INFO
Рет қаралды 36 М.
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 98 МЛН