மழை பெய்யும் போதாவது நிம்மதியா இருங்க.....இவனுங்க தரங்கெட்ட நிகழ்ச்சிகளின் தொல்லையில்லாம மழையை அனுபவிங்க.....
@d.veeravel98495 жыл бұрын
அப்படி சொல்லுங்க சார்
@vasanthstepanvasanth45234 жыл бұрын
உண்மைதான் சார் மழை வந்தாலே எனக்கு முதல் சந்தோசமே இந்த சேனல்ஸ் தொல்லைகளில் இருந்து தப்பிக்கிறதுதான். வீட்ல உள்ளவங்களுக்கு நாம சொன்னா உங்களுக்கு பிடிக்கலனா குறை சொல்லாதிங்கங்றாங்க. இவனுகளும் இவனுங்க நிகழ்ச்சிகளும்..
@Parthiban81444 жыл бұрын
Yes bro ava ave kudikka thanni illama irukaa ivangalukku mala vantha tv cut aagama paarpathu eppadi nu video poduranga
@mohammednasrullah21355 жыл бұрын
நான் ஒரு வருடத்திற்கு முன் இதனை வாங்கிப் பொறுத்தினேன். அப்படி ஒன்றும் மழையில் வேலை செய்யவில்லை. சாதாரண 5db LNB போலவே உள்ளது.
@a.santhanabharathi89225 жыл бұрын
First signal strongaaa 70 to 80% set pannanum..aanalum heavy cloud and rain iruntha a varaathu... weather is powerful man
@drumsnarayanan6883 жыл бұрын
check signal quality...if it is l>90%... then dish, cable lnb all are working...
@rajasekaran35754 жыл бұрын
Amazing INFORMATION thanks
@balamurugesanrangaswamykup85765 жыл бұрын
In Singapore whatever heavy rain with thunderstorms lightening comes Electricity and TV telecast does not affect.why in India this problem
@vishwaravi50755 жыл бұрын
What kind of dish they use in Singapore ? Any video or photos .
@Multi_tech_tamil5 жыл бұрын
Singapore what tv
@rajrasu71233 жыл бұрын
Sir Naan tatasky hdpvr settopbox use panra super lnb use panra one time 3 tv programs record pannalam neenga sonna lnb use panna enaku At a time 3 tv program record aguma
@dewdrops80085 жыл бұрын
Ku band மழை காலையில் still கண்டிப்பா வரும் ஒன்னும் பண்ண முடியாது c band மழையில் still வராது ஆனால் c band dish pay channel கிடைக்காது
@RSAT019875 жыл бұрын
அருமையான தகவல் நன்றி சகோதரரே
@prakash0124 жыл бұрын
Intha LNB ya tactv set up box potta channel varuma connect panni paathu solluga sir
@shayaamprasad31735 жыл бұрын
Whatever we do it will not change
@venkadeshkumar43285 жыл бұрын
Bro! Tell about big size 4 feet Ku band dish installation and availability in Tamilnadu
@tamildthinfo16655 жыл бұрын
No bro
@SEArockiasamy4 жыл бұрын
வணக்கம் பிரதர். இப்ப கொஞ்ச நாட்களாக தமிழ் கொஞ்ச சேனல்கள் ஆடியோ பிரேக் ஆகி வருகிறது. இன்னும் ஒழுங்கு படுத்த படவில்லை. டாடா ஸ்கை, சிக்னல் 80, குவாலிட்டி இல்லை என்ன பண்ண வேண்டும்
@RAJ-dk9ds5 жыл бұрын
Wrong information. Picture freezing during rain is not due to LNB gain. It is due to water particles sticking in the parabolic reflector. I applied a thin coating of bike wax polish in all the reflecting surface and LNB surface before rainy season. Now no freezing during rain.
@mathivaanmathi77435 жыл бұрын
Purchase buy link kudunga
@sathyaraj79913 жыл бұрын
Sri intha lnb kidaikuma ningal vangi tharuvingala
@prethivefaro64284 жыл бұрын
Bro enna dth is best ❓..my family is planned to buy which one is good for tamil,sports,english movies channel....the pack should be under 250 per month...reply bro
@tamildthinfo16654 жыл бұрын
Sundirect
@jeganb33173 жыл бұрын
Yen bro yeppa paathalum videocon company sundirect lnb ,sundirect cable wire kudukranga
@jeganb33173 жыл бұрын
Naa video con la 3 dish maathite in 8 yrs
@tamildthinfo16653 жыл бұрын
Videocon and dish tv fittings price high bro
@jeganb33173 жыл бұрын
Yes bro yeppayum sundirect lnb and wire kudukranga atha sundirect kooda link vachurupangalo🧐
@Duraivfx5 жыл бұрын
C band lnb kum ithe mathiri video podunga bro. Ithulayum nirya variety vachurukanga. Confuse aguthu.
@mediamanstudio59775 жыл бұрын
நன்றி நண்பா
@amirtherajamirtheraj33135 жыл бұрын
நல்ல பதிவு 👍நன்றி
@bhuvanaraj85313 жыл бұрын
चंदा दिखता है
@ganesan61922 жыл бұрын
சன் டைரக்ட் ரீசார்ஜ் பண்ண பிறகும் சன் ஆப் பிழை ஆக மாட்டேங்குது அதுக்கு என்ன பண்ணுவது
@gsvinoth42475 жыл бұрын
Free DTh dish receiver ku degree & direction ??? How to set antenna
@drumsnarayanan6883 жыл бұрын
145 degree.... horizontal... i.e. azimudh...... 59 degree... vertical... elevation
@gnanasundarsundar59855 жыл бұрын
சாலிட் அப்படி ஒன்றும் சுகமில்லை வெளிநாட்டில் எவரேனும் இருந்தால் ப்ளாக் அல்ட்ரா யுஸ் பண்ணுங்க அரபு நாட்டில் 650 இங்கு 1200 நான் ஸ்கைநெட் எடுக்க இதை பயன்படுத்துகிறேன் குட்
@sangeethasathiyaraj62263 жыл бұрын
Bro u can deliver this lnb
@sangeethasathiyaraj62263 жыл бұрын
Reply pls
@babujibabuji22334 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் அந்த மேல் டிஷ இருந்து கேபிளை நேராக டிவியில் படம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா
@roy900054 жыл бұрын
Mr Ukkira Pandian, i am Siba from Malaysia. I am very pleased that you are sharing lots of useful information on DTH and other frequency related matters. I find it very interesting indeed. I have lots of questions and doubt on these satellite and antenna subjects. Sir, could you please provide me your contact such as email or phone number so that I could communicate with you to clear my query. TQ
@tamildthinfo16654 жыл бұрын
7010095299
@sivaanandh56595 жыл бұрын
Malai peithal thane problem namaku than malai ye varathu illaye
@smkumarphone5 жыл бұрын
What do you feel about signal booster unit?
@smkumarphone5 жыл бұрын
Is it worth using?
@elumalaimuhesh26384 жыл бұрын
LNB சிக்னல் மீட்டர் பெஸ்ட் மாடல் சொல்லுங்க சார்
@rajeev1895 жыл бұрын
நான் videocon d2h dual connection use panren signal problem irukku yenna lnp use pannalam
@VazhkaiPayanam5 жыл бұрын
hahaa... megam signal ah kuraikudha... semma kandupidippu...
@rameshwaranganesan18095 жыл бұрын
Anna old normal DTH mari ipo ula tata sky,sun direct,etc., Yen signal namaley edukamudila?
@gowtham39315 жыл бұрын
@செங் கதிர் hi
@Dinu_tricolor_media5 жыл бұрын
My L & D hole aidusu any issue varuma
@syedali57425 жыл бұрын
மழை பெய்யும் போது மின்சாரம் இருந்தா........ தடையில்லாமல் படம் பார்க்லாம் சரியா ?
@gnanasundarsundar59855 жыл бұрын
இவ்வளவு சுற்று வழி தேவை இல்லை ஈஸ்ட் சைடு லாஃப்ட் இருந்தா அதன் கீழ முடுக்குங்க 138 ஒரு மீட்டர் கீழ முடுக்கலாம் ஏர்டெல் 1.மீட்டர் டிஷ்டிடி சன் டிடி 1.5 மீட்டர்இடைவெளி விட்டு முடுக்குங்கள் ப்ரச்சனையே வராது ( மேலிருந்து கீழ் )வீடு எந்த திசையில் இருந்தாலும் ஒரு லாப்ஃட் கிழக்கில் வரும்
Power cut erukara apba yapadi pagarathunu sonna naila erukum pls
@kannans97855 жыл бұрын
Ethanala pitcher quality and sound quality better ra erukuma sir
@jafar.cjafar.c49274 жыл бұрын
L m b frequency evala ser
@raguraj6483 жыл бұрын
Bro 69dp power nalla irukkuma bro
@நிலாபெண்-ழ9ஞ5 жыл бұрын
Tnq sir
@abukmdu33855 жыл бұрын
Videocon Dish la use pannalama
@tamildthinfo16655 жыл бұрын
Yes
@ckmanirevathi40175 жыл бұрын
நான் ஏர்டெல் sd dth யூஸ் பண்றேன், இப்ப 43 inch 4k tv use pannaporen, nan hd dth vanguna picture clarity nalla irukuma
@robotboy78193 жыл бұрын
Yes
@vigneshvickyb95825 жыл бұрын
Sir during thunder rising, how we product setoff box from lighting.(edi,minnal)
@tamildthinfo16655 жыл бұрын
Power cable remove from electric socket.
@jamesprabakar95855 жыл бұрын
Bro signal strength and quality evalavi irundhal naladhu?
@tamildthinfo16655 жыл бұрын
80 to 90
@SenthilSankarasubramanian4 жыл бұрын
How to solve 301 error in dish TV
@ragak33545 жыл бұрын
Super
@thalikaidosss90945 жыл бұрын
இது எங்கே கிடைக்கும் சகோ... எலக்ட்ரானிக்ஸ் கடைகள்ல கிடைக்கல...
@SAALNA_volleyball3 жыл бұрын
Bro unga yappaty contact panrathu bro
@sesuraj26595 жыл бұрын
If possible convert the lnp to GSM signal booster
@tamildthinfo16655 жыл бұрын
No
@t.ranganathant.ranganathan6065 жыл бұрын
தமிழ் இலவச சானல் மட்டும் பணம் இல்லாமல் பார்க்க என்ன வழி சொல்லுங்க சார்?
@sekarsekar37695 жыл бұрын
தெரிந்தால் சொல்லுங்கள் 9443277800
@mathimathi47135 жыл бұрын
@@sekarsekar3769 g this number call me reply panuvaga
@mathimathi47135 жыл бұрын
@@sekarsekar3769 ok
@mathimathi47135 жыл бұрын
Call me this number 9688818358, 8870515555
@mathimathi47135 жыл бұрын
Rs 2900 new set of box all padi de channel is Free sun tv KTV etc.....
@a.sam9595 жыл бұрын
Buying link
@jamesprabakar95855 жыл бұрын
Bro what is the model number of lnb?
@farookshahulhameed76195 жыл бұрын
Dish antenna la mali varum pothu any oil thadavi veduvam
@farookshahulhameed76195 жыл бұрын
Antenna plate oil poduvum
@biyon2245 жыл бұрын
Plz sir. Your mobil no
@prakashjambavan91314 жыл бұрын
TV screen mirroring not working online TV
@angelaudios51775 жыл бұрын
22k c band lnb price please
@nambishunmugavel33135 жыл бұрын
Ruban Sam available on norsat brand . high rate
@வேலுதேவன்4 жыл бұрын
ஒவ்வொரு டிஷ்சும் எந்த எந்த கோணத்தில் வைக்க வேண்டும் என்று கூறுங்கள்
@johnsamson19875 жыл бұрын
Tata sky multi connection home yappadi kodu pathu
@trickelectrical52325 жыл бұрын
Very easy sir
@johnsamson19875 жыл бұрын
Our video podunga sir
@sahahdmax44423 жыл бұрын
mobail nambaer
@souhaibsadakka78235 жыл бұрын
Top 5 DTH வீடியோ செய்தால் தேவையுள்ளவர்களுக்கு பார்த்துக் கொள்வார்கள்..
@santhoshc74255 жыл бұрын
Purchases link kudunga bro
@balasundaramduraiswami75145 жыл бұрын
நான் விழுப்புரத்தில் வசித்து வருகிறேன். முன்பு நாம் இலங்கை வானொலி யின் ஒலிபரப்பை தான் விரும்பி கேட்போம். நல்ல முறையில் விளம்பரம் மற்றும் நிகழ்ச்சிகள் கேட்பது வழக்கம். அதேபோல், தற்போது சிலோன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியுமா?
@kalailohith61884 жыл бұрын
இது எங்க கிடைக்கும் lnp
@prasgold74965 жыл бұрын
Free government cable TV unpaid method
@rajaraja-nh9fl5 жыл бұрын
mugai khan ௐயலௐக்க
@SAALNA_volleyball3 жыл бұрын
👍bro please reply
@srimadhan85035 жыл бұрын
Quad lnb suggest pannuga bro...
@tamildthinfo16655 жыл бұрын
Ok bro
@crgopinathr5 жыл бұрын
Foreign LNB HOW MUCH BRO
@tamildthinfo16655 жыл бұрын
₹500
@crgopinathr5 жыл бұрын
@@tamildthinfo1665 were I can get it
@INDHRAJITH6435 жыл бұрын
🤔🐒👉👍
@ramk13145 жыл бұрын
Now Videocon DTH lnb 0.1 nose in company
@mgopiachu15144 жыл бұрын
Sun direct HD Dolby digital tv
@ragavanragavan21043 жыл бұрын
ஆடியோ கிளியாக இல்லை வேஸ்ட்
@angelaudios51775 жыл бұрын
உங்கள் வாட்ஸ் அப் நம்பர் கொடுங்கள் சகோ
@tamildthinfo16655 жыл бұрын
WhatsApp 7010095299
@tamilmani65395 жыл бұрын
hi ji i need this
@petchiprabhu87395 жыл бұрын
xxxvaleyy
@zamtechfountain.25285 жыл бұрын
ഒരുപാട് നീട്ടിക്കൊണ്ടു പോകേണ്ട ചുരുക്കി പറയുന്നത് നല്ലത്
@nilavinte_kamukan5 жыл бұрын
തമിഴിൽ പറയു സഹോ... 😜🤣
@electroplanetengineer8603 жыл бұрын
@@nilavinte_kamukan സത്യം😀
@angelaudios51775 жыл бұрын
22k c band lnb price please
@tamildthinfo16655 жыл бұрын
₹450
@angelaudios51775 жыл бұрын
@@tamildthinfo1665 சிக்னல் மற்ற Lnb ஐ விட நன்றாக இருக்குமா சகோ.