நான் நேசித்த என் காதலியை, காணாமல் பேசாமல் இருக்கும் போது, கண்ணீரும் வந்து தவிக்கும் அந்த நேரம் இந்த பாடலை கேட்டால் என் காதலியே வந்து என் கண்ணீரை துடைத்து விடுவது போல் இருக்கும், வாழ்க SPB அய்யா, உயிர் உள்ள வரை அல்ல, உலகம் உள்ள வரை, ஒளித்து கொண்ட இருக்கட்டும் உங்கள் குரல்...
@saravanansaravanan81552 жыл бұрын
Thanks sir
@saravanansaravanan81552 жыл бұрын
உண்மை
@rajeswaripalani6615 Жыл бұрын
உண்மை Sir
@muthu-yz9tp Жыл бұрын
God plea you sir
@SridharSridhar-sz3vp Жыл бұрын
@@saravanansaravanan81551xq cc CD add few dd cc cc cc zxx ccv. Th e 😮3
@Mahi-nv3ws2 жыл бұрын
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை.. பொருந்தாமல் போகுமோ.. Beautiful lines
@pradeepasekar67182 жыл бұрын
Most fav lines
@gunasekaranvenkatesan825 Жыл бұрын
❤
@ThaneshThanesh-gi4hm Жыл бұрын
I like it
@TVKBoyS-MAnoj9 ай бұрын
@pradeepasekar😊❤❤❤❤❤❤❤❤❤😊😊6718
@sarasuadhi-gr6ms Жыл бұрын
மனதில் காதல் உள்ளவர்கள் ஒவ்வொரு ஒருவரும் கேட்க வேண்டிய இனிமையான பாடல் ஒவ்வொரு வரியும் காதலின் மகத்துவத்தை உணர்த்துகின்றது
@vetriveerapandiandeenadaya1141 Жыл бұрын
என் அன்னைத் தமிழை யார் பாடினாலும் அவர்களையும் வளமாக்கி இன்பம் தரும் அமிழ்தம் வாழ்த்துக்கள் பாடகர்களே....
@sparrowgangsterk2014 Жыл бұрын
❤
@punithamary5247 Жыл бұрын
@@sparrowgangsterk2014🎉
@maduraireservedlineshenoy23983 жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா ...என்ன வரிகள் செம👌👌👌👍👍👍💐💐
@neethuchannel40132 жыл бұрын
Romba azhagana varigal
@KavithaR-ux7xg10 ай бұрын
a
@vasanthakumari24569 ай бұрын
Correct👌
@ShodaSwami-ei1ue9 ай бұрын
❤❤❤❤❤❤
@sakthivelsengottuvelu93949 ай бұрын
Such a amazing lovable lines
@மு.விஸ்வநாதன் Жыл бұрын
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ ....வைரமுத்து உன்னை அசச்சுக்க முடியாதுயா ❤❤❤❤
@dhanalakshmiranganathan87758 ай бұрын
அவரே வைரமும் முத்தும் ஆயிற்றே. பின் எப்படி 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@PrithigaPrithiga-gw9qvАй бұрын
❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤
@மு.விஸ்வநாதன்Ай бұрын
@@PrithigaPrithiga-gw9qv ஏன் பாட்டை கேட்டால் அழுகை வருதா
@veeratamizhappans4982 жыл бұрын
பாலு அவரின் குரலுக்கே அனைவரும் அடிமை. இதில் அவர் இசை ,வைரமுத்து அவரின் வரி, உடன்,சித்ராவின் இணை குரல் பாடலை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ... ..... .... என்றும் ரசிகனாய் நானும்
@sundararaman26732 жыл бұрын
Bu
@murugansabari95485 ай бұрын
❤❤❤❤❤❤
@dhasa699311 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது ,என் முதல் காதல் நினைவுக்கு வந்து,கண்கள் அருவி போல ஆகிறது.18 ஆண்டுகள் ஆகின்றன.அவளை மறக்க முடிய வில்லை.
@jovialboy20202 ай бұрын
நல்லது உங்களை தேடி வர கெட்டது உங்களை விட்டு போக வேண்டும்
@kalashanthi618721 күн бұрын
❤
@sunlight1249 Жыл бұрын
அய்யா உன் குரலுக்கு அடிமையாய் இருப்பதை என்றென்றும் பெருமை கொள்கிறேன் ♥️♥️
@barathraj71172 жыл бұрын
நீங்கள் போகலாம் உங்கள் பல்லவி எங்களோடு பேசிக்கொண்டே இருக்கும் அங்கிள் ...மிஸ்யூ லவ் யூ
@ganeshanganeshan38862 жыл бұрын
Amm thanfamay spb fan. 50 years
@vasantharajan1375 Жыл бұрын
இந்த பாடல் ஒவ்வொரு வரியும் என்னை தாலாட்டுகிறது ஐய்யா....
@arthisusi86358 ай бұрын
Superb song
@radhakrishan43442 жыл бұрын
என் இறப்பின் போதும் இது மாதிரி யான பாடல்களை கேட்டுக்கொன்டே உயிர் துறக்க வேண்டும்
@prakashpillai8884 Жыл бұрын
Agatum,
@mr.funboy8284 Жыл бұрын
@@prakashpillai8884 ⁸⁸⁸ se
@hahnemannhomoeopathyclinic Жыл бұрын
Exactly my expectations are that too.
@antonyjudice4417 Жыл бұрын
No one would die after hearing this song..extra energy will be gained
@Murugan_P9 ай бұрын
❤
@RajanRajan-fn3mh2 жыл бұрын
இரவு முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமை காதலின் ரகசியம் அப்படியே வடித்து வைத்துக் கொண்டது இந்த பாடல்
@ajithkundhachappai82772 жыл бұрын
Ajith
@perumaltamil41222 жыл бұрын
இந்தப் பாடல் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பாடல் நானும் என் மனைவியும் சேர்ந்து கெட்ட பாடல் இந்த பாடலை கேட்கும் பொழுது என் இதயத்தில் இடம் புரியாத ஒரு மகிழ்ச்சி நான் சோகத்தில் இருக்கும் பொழுது இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் இதயம் புத்துணர்ச்சியாகிறது ❤️❤️❤️
@ஆர்ட்ய்ய்2 жыл бұрын
Suberline
@manipanneer2225 Жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன். One and only spb sir
@SelvaKumar-zx3hz4 ай бұрын
கடவுள் உன் மடியில் உறங்க வின்னுலகம் சென்றாயோ எங்களை தவிக்க விட்டு.❤
@murugesanr82362 жыл бұрын
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் அம்மாவின் என்ன வரிகள் செம சித்ரா அம்மாவின் சிரிப்பு செம பாடல் வரிகள்
@yugavarma2793 Жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா... கவிதை சொட்டும் அருமை வரிகள்
@amirthalingamkalimuthu90248 күн бұрын
எப்போதும் இளமையான குரல் SPB அண்ணா அவர்களுக்கு ஏன் இந்த உடலுக்கு மற்றும் இளமையில்லாமல் முதுமை அடைந்தது!
@thiruvengadamyadav39652 жыл бұрын
இசையால் வசமாகும் இதயங்களை மிகவும் கட்டிவைத்த பாடல் ஒவ்வொரு முறையும் புதியதாகவே தெரிகிறது. செவி வழியே பயணித்து இதயத்தை ஜில்லென்று குளிர்விக்கிறது.
@DenaSureshKumarDenaSureshKumar2 жыл бұрын
Super
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் என் அண்ணன் பாலுவின் அன்பு குரல் தீர்ந்து போகுமா
@rameshs99423 ай бұрын
என்னோடு நீ சேராமல் சென்றுருக்கலாம் என் இனிய காதலியே உன்னோடு நானும் என்னோடு நீயும் சேர்ந்து இருந்த அந்த நினைவுகளை இனி அந்த இறைவனே நினைத்தாலும் தரமுடியாதோ என்னவோ பிரிந்தே விட்டோம் தேகத்தால் மட்டும் ஒருபோதும் நான் உன்னை மறக்க மாட்டேன் எங்கிருந்தாலும் என் இதயத்தின் வாழ்த்துக்கள் உன் நிச்சயதாத்திற்கு பிறகே எனக்கு தீட்சைகிடைத்தது நம் காதலுக்கும். அன்று முடிவு எடுத்தேன் என் மனதில் வேரு பெண்ணை நினைக்கமாட்டேன் என்று இன்று வரை நான் தனிமைதான் அழகான நினைவோடு 😢😢😢இருப்பவையே இனிமைதான்
@LathaLatha-wh8cl3 ай бұрын
❤️
@Infinittyblogs2 ай бұрын
Great
@amuthan979 Жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா what a beautiful song
@me.farhanlanka848811 ай бұрын
இந்த பாடலுக்கு இசை அமைத்தது S.P.B ஐயா என நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது❤
@Murugan-m5f Жыл бұрын
ஆண் என் வாழ்க்கை என்ற கோப்பையில் பருகாமல் குருசி ஏறுதே பெண், பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ . மிகச் சிறந்த கவிஞர் ஒருவரால் தான் சொல்ல முடியும்💐👏
@KavithaKavitha-v9z11 ай бұрын
மனம் வேதனை ஆக இருக்கும் போது இந்த பாடல் மருந்து
@Rajalakshmishanmugam-ec6yc4 ай бұрын
❤❤❤... அப்பா.. அம்மா..குரல்...வீணை..இசை... ராகம்.....காதில்..விலும்..போது....சிலையாகி....நிற்கிறோன்......அருமை.. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்..பாடல்..... காதல்..கீதம்.. உயிர் வாழும்... பாடல்.. நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@nagalakshmiv659 Жыл бұрын
பாட்டு இது தேனிசை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை.பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா.அருமையான வரிகள்.இந்தபாடலை கேட்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும்
@mageshwarib97572 жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம்..... உம் குரல் மறந்து போகுமா 😍
@saravananvalli-qi2qn2 жыл бұрын
எஸ்பிபி இசை மற்றும் குரல் ,வைரமுத்துவின் வரிகள் மிகவும் அருமை. 80 மற்றும் 90 களில் பாடலல்கள் மிகவும் இனிமையாக இருப்பதற்கு அப்போது இருந்த வாலி ,வைரமுத்து ,பிறைசூடன் , புலமைபித்தன் ,கங்கை அமரன் போன்ற பாடல் ஆசிரியர்களின் வரிகள் மிகவும் முக்கியமான காரணம் . அவர்களுக்கெல்லாம் இணையாக 2000 ஆண்டில் வந்த நா. முத்துக்குமாரை காலம் விரைவாக அழைத்துக் கொண்டது தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் மாபெரும் இழப்பு .
@handwritingworld33872 жыл бұрын
👍👍👍👍
@mageshkumarselvaraj21322 жыл бұрын
G
@navaneethakrishnan9092 жыл бұрын
உண்மை.
@RajiG-hk1xu2 жыл бұрын
@@handwritingworld3387 Enna 00
@Bala-d6f4 ай бұрын
இளையராஜா...வைரமுத்து..பிரிவு...நம்மை போன்ற ரசிகர்க ளுக்கு தான்...
@nithish.b80103 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் (SPB)வாழ்க்கை தீருமா
@rummysingam Жыл бұрын
மாப்பிள்ளை ஞாபகம் கூடும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம்❤❤
@navasranim57192 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குது
@SathyaSathya-pk8gg Жыл бұрын
ரொம்பவே பிடித்த பாடல் உலகம்.உள்ள வரை ஒலிக்கும்,spபாலசுப்பிரமணியம் பாடல்👌👌👌👌🙏😊
@KarthikRaja-v9t Жыл бұрын
Send songs like this
@murugesanr82362 жыл бұрын
என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ மனதைத் தொட்ட பாடல்
@lakshmananarayananfilms88322 жыл бұрын
பாடும் நிலாவின் பரவசக்குரலில் பாடல் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் கோடி கோடி
@vadivelan1442 жыл бұрын
நம் உயிரின் உறவை ஒறுதுழியும் மறவதே என்று சொல்லும் பாடல் இது
@akshithalakshmi51343 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்.spb அய்யா குரலால் இன்னும் அழகு பெறுகின்றது.
@ananthisubramaniyam9576 Жыл бұрын
ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ ஆண் : இதோ இதோ என் பல்லவி பெண் : என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ ஆண் : என் வாழ்க்கை என்னும் கோப்பையில் இது என்ன பானமோ பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ பெண் : பசியென்பதே ருசியல்லவா அது என்று தீருமோ பெண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ பெண் : இதோ இதோ என் பல்லவி ஆண் : அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா பெண் : ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடலாகிறேன் விதி மாறலாம் உன் பாடலில் சுதி மாறக் கூடுமா ஆண் : நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா ஆண் : இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ பெண் : இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ ஆண் : இதோ பெண் : ஹ்ம்ம் இதோ பெண் : ஹ்ம்ம் என் பல்லவி பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
@sadurshana Жыл бұрын
❤
@PriyaM-t2u11 ай бұрын
Nice love this song 😊
@vickyvarsha33823 ай бұрын
TQ ❤
@azhagarnadhan79542 жыл бұрын
இந்த பாடலில் எல்லாம் இனிமையாக உள்ளது வாழ்க வளர்க
@KrishnanDhanasekaran2203Ай бұрын
என் மனதுக்கு பிடித்த பாடல்
@selvakumar-lh5ol2 жыл бұрын
திரு பாலா ஐயா அவர்களின் இந்த அருமையான பாடல் வரிகள் 1990 என்னை கொண்டுபோய் விட்டது.
@hemalathalatha9761 Жыл бұрын
தெய்வீக குரல் அய்யா உங்களுடையது.
@kumutha50345 ай бұрын
SPB sir a music dictionary ❤ You can find any songs from his voice ❤ பாலு ஓர் அகராதிப் புத்தகம் ❤❤❤
@rajesht612310 ай бұрын
Intha padalai ketgum oovoru nimidangalum kalainthu pona ennaval ennudane irukkum feeling. En kadala un kadalal naan kaanum kolama. Spb ayya voice la oru mayakkan enakku eppodum
@selvabhuvi86072 жыл бұрын
சித்ரா அம்மா குரல் spb சார் குரல் மிகவும் அருமை.....😍ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிரேன்.....😍
@விவசாயி-ய5ழ11 ай бұрын
சித்ரா அம்மாவின் அந்த சிரிப்பு அருமை
@selvabhuvi860711 ай бұрын
@@விவசாயி-ய5ழ yes
@ezhumalaik91216 ай бұрын
மெய் சிலிர்த்து கேட்ட பாடல்❤❤
@pachaiammal68573 жыл бұрын
1:40 இந்த நிமிசத்துல் நான் ரசித்த பாடல் வரிகள்
@pongodipongodi26252 жыл бұрын
My favorites songs
@suganmahi50915 ай бұрын
Endrum inimai❤நீ கீர்த்தனை நான் பிராத்தனை ❤❤❤❤
@maheshparamuparamu41103 жыл бұрын
எண்ணற்ற வார்த்தைகள்.......நன்றிகள் பல.....
@muruganmaancy50314 күн бұрын
90s காதலர்களுக்கு பொருத்தமான பாடல்.
@madhesyarn88912 жыл бұрын
கடவுளே SPB அண்ணா முத்துகுமார் என்ன ஒரு திறமையானவர்கள் கடவுளுக்கு தேவை என அழைத்து சென்றாயோ கடவுளே..... இன்னுமே தாங்க முடியல சாமி. 1996 முதல் எனக்கு நெருங்கிய குடும்ப நண்பர் ஒ கடவுளே. சித்ரா சகோதரியின் தேன் குரல்
@arunachalammk38772 жыл бұрын
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா
@murugesanr82362 жыл бұрын
பசி என்பது ருசி அல்லவா அது என்று தீர்மானம் செம சாங்
@mithulkrishna7 Жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் ஆனால் உங்கள் குரல் தீராது
@KaviTha-ec2qbАй бұрын
பாடல் இல்லை சிலரின் மனவலி😢😢😢😢😢❤❤❤❤
@jayachandran738125 күн бұрын
What a talent Mr. Thyagarajan. Melodious. I am enjoying with happy Ness. Have a great day.
@SivaKumar-zc1dt2 жыл бұрын
இசையால் வசமாகாத இதயம் உண்டோ.....
@kkraja8070 Жыл бұрын
Enna oru gold voice spb
@nilamnilam8501 Жыл бұрын
அருமையான பல்லவி அல்லவோ சரணா
@jayakumar3016 Жыл бұрын
அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா
@santhoshvlogs68962 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டவுடன் என் இளமை ஊஞ்சலாடுகிறது
@ஆர்ட்ய்ய்2 жыл бұрын
Subersong
@Arunkumaru871 Жыл бұрын
Nowadays music directors need to add these kinds of songs on their track list. God of Voice one and only SPB Sir
@anithak2777 Жыл бұрын
Wonderful song, lyrics and beautiful voice of SPB sir & Chitra Mam
@PrabhuPrabhu-ev1uq Жыл бұрын
மிகவும் அழகான பாடல் ❤
@maladevi14496 ай бұрын
Very nice song I like very much this song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maladevi14494 ай бұрын
நன்றி
@rajeshwaria80772 жыл бұрын
My two favourite singers SPB sir and Chitra mam what magic they have created in this song
@musicraga72722 жыл бұрын
what a song what a singing ...no one can replace balasubramniyam gaaru
Oru padal pada vanthaval un padalaginal... Vidhi maralam un padalil sruthi mara koodumo??? 💝💐
@ArunKumar-dv6qk2 жыл бұрын
நான் மிகவும் ரசித்த பாடல்
@amudhamangollai4172 жыл бұрын
My favourite song bro
@veeramani23462 жыл бұрын
இளையராஜாவையே மயக்கிய SPB ன் இசை
@RamalingamRamalingam-o7b9 ай бұрын
One only spb sir can sing and Music also...by him wowww.....
@Sakthi.sSakthi.s-zo5yf2 ай бұрын
🎉 அருமை அற்புதம் ஆகா பேபி
@Venugopal-qf1do Жыл бұрын
Spb sir ulagam miss u sir
@PRATHAP263 жыл бұрын
அருமையான பாடல்....❤️❤️❤️ SPB குரல் அருமை ❤️
@பரிதி-வ9ந2 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் திரும்ப திரும்ப கேட்க கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று நண்பரே
@rajipushapam42662 жыл бұрын
அருமையான பாடல் 👌👌👌👍👍👍🌷🌷🌷💐💐💐❤❤❤💜💜💜🌺🌺🌺🌺🌺🌺
@drmeenakshi82332 жыл бұрын
Kiss me song
@josephraj72072 жыл бұрын
Neegal marainthalum ippadalai ketkum pothu eppodum ungal mugam theriyum, wonderful song ,love this song 🌹🌹🌹🌹🌹⭐⭐⭐⭐😋😘😘😘😘🤣🤣🤣🙏🙏🙏🙏🤩🤩🤩
@NandhiniR-d6hАй бұрын
I like Very much This Song Voice 👌
@thirankarthi.pthirankarthi68322 жыл бұрын
Spb sir chithra Amma voice sorgam💘💖
@muthuchellammalchellammal998 Жыл бұрын
Iam fully impressed by this spb song never like this you heared
@Vicky__2002 жыл бұрын
என்...வாழ்க்கை எனும் கோப்பையில் இது என்ன பானமோ?
@fathimaUlfa-e8o4 ай бұрын
Shaleeka Haleem forever ❤
@lasikavlogs47983 жыл бұрын
My ultimate evergreen favorite songsssss
@maladevi144911 ай бұрын
Dsuper song
@narenini51093 жыл бұрын
Super voice spbsir Chitra amma😍😍😍😍
@ulagusamayapandi32363 жыл бұрын
Thank you so much for giving this song naan adimai entha pada paadalkalukku ❤️❤️❤️ what a voice I am melting
@fathimaUlfa-e8o4 ай бұрын
❤love u haleem
@swethaswetha59802 жыл бұрын
Super Song Super Line like it 💚💓
@fathimaUlfa-e8o4 ай бұрын
Haleem Shaleeka forever ❤
@Naga2327 ай бұрын
அதோ அதோ உன் பல்லவி.
@dowlathbegum87182 жыл бұрын
I dedicated this song my husband 😎
@ValarmathiB-d1c5 ай бұрын
My favourite song❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@bansiyabansiyamary9183 Жыл бұрын
Nee keerthanai Naan prathanai porunthamal poguma song lyrics Voice performance ellamey so so cute but I Miss you SPB Iyya eni oru padakar eni ethanai thalai murai eduthalaum kikadaikathu
@malavaran73132 жыл бұрын
We miss Bala. Sir Like it song🇩🇰🙏🏼
@niroshanshanmugam5514 Жыл бұрын
❤ Lovely song ❤
@mariammalmariammal3107 Жыл бұрын
My fevret songs supar
@allanravindranallanravindr2094 Жыл бұрын
Nan tholaitha antha azhagiya naatkalai thedigiren ippothu...