System ah adichu olichu mudikura varaikum intha system la ennavo athai thane annan seeman matum illa elarum follow pananum.. Atchi kaiku vanthathum elarum puthh system la erukurapo antha system la avaroda pasangalum follow panuvanga👍👍👍
@fanboii49614 күн бұрын
Ama
@ananthakumarpounraj701515 күн бұрын
உங்க குழந்தைகள் எந்த தமிழ்வழி பள்ளிக்கூடத்தில் படிக்கிறார் சீமான் ஜீ
@Julieaunshiya.sJoeskoshan16 күн бұрын
சீமான் அண்ணன் இருக்கும்வரை திராவிட கட்சிகள் கதறும். இதைத்தான் நம்ம தளபதி சொன்னார்
@jakkappanmani182516 күн бұрын
சிங்களன் சாமான்.
@kmanoharan613516 күн бұрын
Vellai figure virumbi, punarchi thalaivan annan seeman
@skiruba897115 күн бұрын
துரோகிகள் வசம் சிக்கியுள்ளோம் மீண்டும் உயிர்த்தெழுவோம் நாம் தமிழர்கள்🔥💪
ஆஹா நல்ல சினிமா வசனம். இதுக்கு குழந்தைகள் கை தட்டுராங்க பாரு.
@ravichandran-dx8gy15 күн бұрын
என்ன கத்தினாலும்Noபிரயோசனம்.இறந்தமீனவர் குடும்பத்திற்கு நீங்கள் என்னசெய்தீர்கள் தம்பி
@தினம்ஒருதகவல்-த2ழ16 күн бұрын
அரசியலே செய்ய தெரியாத திராவிட மாடல் அரசியலை மாற்றி அமைப்போம்
@kannanperiyasamy450616 күн бұрын
கத்துவது தான் திறமை யா?
@MartinJai-e8g16 күн бұрын
@Kannanoeriasamy அவர் உரக்க பேசுகிறார் ஏன் இங்கு உறங்கி கொண்டிருக்கும் தமிழனை தட்டி எழுப்ப வேண்டிய தருணம் உரக்க {கத்தி}.பேச வேண்டியருக்கு
@samysamy-vq2kf15 күн бұрын
நாம் இந்தியர் என்போர் ஆதரவிடுங்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 ஜெய்ஹிந்த் 🎉🎉💪💪
@ADHIBAR16 күн бұрын
சைமன் விஜியலட்சுமி வராங்க வந்துரு 😂
@ajithvignesh533616 күн бұрын
😂😂😂😂அவதூறு அப்படி ஓரமாய் போய்😭😭😭😭🥱🥱🥱 கதறு ஊபிஸ்🥱
@chanthurusivachanthiran505016 күн бұрын
200 கொத்தடிமை
@Manithan108916 күн бұрын
Thambi 200 ups orrama poopa
@VasanthVasanth-ll5wc16 күн бұрын
Unga amma vantha sollu😂
@kvignesh159816 күн бұрын
News reader Fathima Babu ❤ sudalai
@sathiamoorthi708916 күн бұрын
மாற்று அரசியல் சூப்பர்ஸ்டார் அண்ணன் சீமான்🙏🙏🙏
@senthivelnagappan744914 күн бұрын
நீர் பேச்சாளர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் அண்ணா உங்கள் கட்சியில் இருப்பவர்கள் எவரும் தமிழைத் தவிர மற்ற மொழிகள் கற்ற இருக்கிறார்களா இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். திராவிட மாடல் போல் நீங்களும் !
@Muthanivethaallthingchannel16 күн бұрын
நன்றி அண்ணா
@thiyakesthiyakesakumar609316 күн бұрын
நீங்கள் பேசுவது சரி, ஆனால் நம் தமிழ் மக்கள் இந்த திராவிடத்தை விட்டு ஒதுங்கி தமிழ் தேசியத்தை ஏற்கும் நாள் எப்போது?. தமிழர்கள்தான் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்களே¦¦¦¦
@johnsamuel478416 күн бұрын
அவரது மகன்கள் எங்கு படிக்கிறார்கள் மற்றும் எந்த மொழி ... மோசடி சைமன்
பாவம்டா நீங்கள். சீமான் உங்களை வைத்து அரசியல்வாதிகளிடம் பணம் வாங்குகிறான். அது தெரியாமல் இன்னும் இருக்கிறீர்கள். சீமான் அரசியலே வேற ... அதுதெரியாமல் இப்படி புலம்பினால் எப்படி? வெளியேறிய சீமான் தம்பிகள் இதைக் கூறித்தான் வெளியேறினார்கள். அதிபருக்கு ஒரு எம்எல்ஏ சீட்டும் தேவையில்லை.
@sundararajjaganathan839016 күн бұрын
ஏன் கைதட்டல் மற்றும் ஆரவாரமும் குறைந்துவிட்டது..குறைகிறதா 8%?
@ilakkiyanilakkiyan306316 күн бұрын
சரி சந்தர்ஜிடம் ஒரு லஞ்சம் வாக்கினை மறந்து விடலாமா சீமான்
@johnsamuel478416 күн бұрын
அவரது மகன்கள் எங்கு படிக்கிறார்கள் மற்றும் எந்த மொழி ... மோசடி சைமன்
@kunashekars.n640616 күн бұрын
முதலில் உங்கள் குழைந்த எந்த மொழியில் படிக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்
@lakshmikanthanvijaykrishna538816 күн бұрын
25 லட்சம் பணம் கட்டி படிக்க வைப்பதாக ஒரு காணொளி கண்டேன் . உண்மையா
@kunashekars.n640616 күн бұрын
@@lakshmikanthanvijaykrishna5388அது தவறான பதிவு
@thiruannamalai117216 күн бұрын
அறிவு ஊட்டும் அப்பா நம் நல்வழிகாடும் தலைவன் நாம் தமிழர் செந்தமிழ்சீமானுக்கு மிகப்பொருத்தமானது ஆகும்
@thiruannamalai117216 күн бұрын
நல்வழிகாட்டும்தலைவன் காடும் பிழை திருத்தம்
@ArunRajamani-c9p16 күн бұрын
பாவம் ஜோம்பிகள்.
@swetharanyamgopalakrishnan659616 күн бұрын
Ok சீமான் sir. Pasanga very எங்கும் போக வேண்டாமா. தமிழ் வெண்டும் எல்லா மொழியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
@sonaaelango706316 күн бұрын
No body against Hindi... Let anybody learn when they go if they go North.... Unnecessary to learn Hindi for every body to learn... Is tat all Hindi people learning all other Indian languages ahead of them going or not to any other state... Seeman is right in his claim........ No Hindi imposition...
@mkbenglish65616 күн бұрын
அவர் ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. கொள்கை மொழியாக ஏற்க வேண்டாம் என்கிறார்.
@raavananthamizhan15 күн бұрын
தமிழ் நாட்டிற்கு பஞ்சம் பிழைக்க வரும் வடவர்களின் தன்னம்பிக்கையை பார்த்தாவது நம்முடைய இது போன்ற முட்டாள்தனம் ஒழிய வேண்டும்....வாழ்க்கை வேண்டும் சோறு வேண்டும் என்று இங்கே பஞ்சம் பிழைக்க வரும் முன்னர் தமிழ் கற்றுக் கொள்ள வில்லையே என்று நினைப்பதில்லை...ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் ஆங்கிலம் பேச வருகிறதா....விருப்பப்பட்டவன் எதையும் எப்போதும் கற்கலாம்...அதற்கு யார் தடை போட்டது....இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா நலமும் வளமும் நம்மிடம் இருக்கும் போது பிற நாட்டை மாநிலத்தை அண்டிப் பிழைக்கும் வாழ்வு எதற்கு....பிறகென்ன மொழிப்பற்று நாட்டுப் பற்று
@vaimurthy15 күн бұрын
@@sonaaelango7063 நாங்க எங்க பசங்க என்ன படிக்கணும்னு முடிவு செய்ய சீமானோ இல்லை வேற அரசியல்வாதியா யாரு. அவர் மகன் தமிழ்வழி கல்வியில் படிக்கிறாரா ? யாரு இப்போ உங்களை இந்தி படிச்சுதான் ஆகணும்னு சொன்னா ?
@skiruba897115 күн бұрын
சரியாக புரிந்து கொள்ளுங்கள்.தெரிந்து கொள்ளுங்கள் திணிக்காதீர்கள் ! எங்கு சென்றாலும் நாம் தமிழர்கள் 🔥🔥🔥
@village549816 күн бұрын
சீமான் வெற்றி பெருவார்
@NanJeeva-lh3jo15 күн бұрын
டேய் அவன் பெட்டி வாங்கிட்டு . ஏமாத்திகிட்டு இருக்கான்டா
@nagarajanv595515 күн бұрын
வெற்றி பெறுவார்
@solairaj216015 күн бұрын
ஆமா ஆமா சாமான் வெற்றி பெறுவார் வெற்றி பெறுவார் என்று கண் மூடி தூங்குடா உன் கனவுல 2055 வருசம் வந்துரும் 😂😂😂😅
@ajithvignesh533616 күн бұрын
😢😢😢நாம் தமிழர்🔥🔥🔥🔥 காலத்தின் கட்டாயம்🐯🐯🐯🐯🎉
@arasuc52316 күн бұрын
அண்ணன் சீமான் இந்திய தேசியத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு தனிநாடு வாங்கிட்டு வந்தால் அண்ணன் தான் சேகுவாரா அதை செய்தால் நன்றி
@RajKumar-jn9vk16 күн бұрын
தனி நாடு வாங்கினால் உக்ரைன் பங்களாதேஷ் கதி நமக்கு ஏற்படும் இலங்கையின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்தான் சீனாக்காரன் அது போல கட்சதீவை இந்தியா மீட்க வேண்டும்
@jesuraja829816 күн бұрын
தலைவர் பிரபாகரன் உன்னை மதிக்கவே இல்லை.. உன்னிடம் கூட வந்த நபர்கள் சொன்னது....
@manimozhiragupathy848916 күн бұрын
உண்மை. தமிழ் தேசியம் என்பது பிரிவினை வாத பேச்சு. இது தப்பு.
@ThuraichchamyNakulenthiran16 күн бұрын
எவன் உனக்கு சொன்னது...?
@tharumaratnam16 күн бұрын
அண்ணன் சீமான் என்று சிறப்பு புரட்சி வாழ்த்துக்கள்.
துரோகிகள் வசம் சிக்கியுள்ளோம் மீண்டும் உயிர்த்தெழுவோம் நாம் தமிழர்கள்🔥💪
@rajathisanthakumar713115 күн бұрын
Naam thamilargal than bro .seeman thamilan kidaiyathe .malayali 😂😂
@rajasekaran.ssekar994616 күн бұрын
அண்ணா உங்கள் உடல் நலனில் சிறிது அக்கறை கொள்ளுங்கள்..... தயவுசெய்து
@NanJeeva-lh3jo15 күн бұрын
திரல் நிதில குடிய போட்டா அப்படிதான் ஆகும்.
@jesuraja829816 күн бұрын
நீ பிரிவினைவாத தலைவர் சீமான் கட்சி தான்... தமிழ் தேசியம்...
@jesuraja829816 күн бұрын
உன் முதல் காதல் அரசியை பற்றி பேசு.. பிறகு 2 - வந்து காதல் பற்றி பேசு...
@VengatesanSreenivasan16 күн бұрын
🌿🌴🌴..சூப்பர்..நன்றி..💯💯💯👃👃👃👃👃🍂🏵️💐🌺
@chandrasekarank-ht1op16 күн бұрын
தம்பி சீமான் அவர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரே முன்னேற்பாடு சாதி மத அரசியல் இதை தவிர்த்து தமிழ் தேசியத்தை மட்டுமே பேசினால் உறுதியாக வெல்லுவார்!
@gnanavelgnanavel766216 күн бұрын
வெல்ல வேண்டும் தமிழ் தேசியம்
@SenthilkannanSenthilkannan-s6x13 күн бұрын
Really true words people need proper medical insurance and free education why should not giving government for tamilnadu people's and also indian people also?but tax only combalsery taking from people's???????this is democracy?
@arasuc52316 күн бұрын
அண்ணன் சீமான் பேசுறது ரொம்ப சரியா இருக்கு இந்திய துணைக்கட்டங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு தனி நாடு வாங்கிடுவார் என்று நம்பிக்கை இருக்கு வாங்கிட்டார்னா தமிழ்நாடே அண்ணன் சேகுவாரா போல சேகுவாரா போல பாராட்டுவார்கள்
@jagadeesans477615 күн бұрын
அப்போ புதுசா பணம் அடிக்கும் மெஷின் வாங்கிடுவாங்க வீட்டுக்கு ஒரு ஆள் தமிழ் நாடு எல்லையை பாதுகாக்க அறை கூவல் விடுவார் கர்ணாடகக்காரன் காவிரியில் புதுசா அணை கட்டி அவன் ஊர்லயே பாசனபகுதியை பகுதியை அதிக்கப்படுத்திப்பான் தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டத்துக்கு கர்நாடக என்ற இந்திய நிலப்பரப்பில் விவசாயத்திற்கு தாண்ணி கேட்டால் மேற்குரிய மூன்று மாவட்டங்களைம் எழுதி கேட்பான் அவற்றை 8 வது யூனியன் பிறதேசமாக இந்தியா வைத்து கொள்ளும் இவனுங்களுடைய வயத்து பொழப்பு பேச்சு பிரச்சினை லிருந்து முன்று மாவட்டங்களும் நிம்மதி அடையும் இந்த மூன்று மாவட்ட மக்களுக்கும் தனி தமிழ் நாடு தேவை இல்லை
@kandasamyprasath733716 күн бұрын
தமிழ் தேசியம் எனும் பெருவிருட்ஷம் சமரசம் இன்றி ஓங்கி வளரும் வெல்லும் அன்றேல் நாம் அதற்க்கு வளம் ஆவோம் எம் விழுதுகள் அதை தாங்கும்
@zahirhussain583016 күн бұрын
வரலாற்று உரை. தமிழ் தேசிய புரட்சி தீ பற்றிய தருணம் இது. திராவிடத்திற்கு அவர்கள் மேடையிலேயே சங்கு ஊதியாயிற்று. தமிழ் தேசியம் வெல்லட்டும்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nadeem481113 күн бұрын
Real 💯% correct
@mathanravanan997114 күн бұрын
Seeman 🎉🎉🎉
@mangalaeshwarit675914 күн бұрын
அண்ணன் பிள்ளைகள் தமிழ் மொழி பாடம் மட்டுமே படிப்பாங்க அதுவும் அரசாங்க பள்ளியில்
@kanagamani838116 күн бұрын
சகோதரரே உமது பேச்சு அருமை
@sinnathurairamanathan49215 күн бұрын
Correct 👍
@MahendraRaja-bi4dg14 күн бұрын
❤👌👌💪
@sinnathurairamanathan49216 күн бұрын
Great 👍
@appulu752715 күн бұрын
அண்ணே நெஞ்சு வலிக்க போகுது அண்ணே 🙏 நீங்க எனக்கு ரொம்ப நாளைக்கு வேணும்னா 🙏 கொஞ்சம் சவுண்ட் கம்மியா பேசு 🙏🙏 பையனுக்கு நாளைக்கு பரிட்சை ❤ இருக்கு ❤️❤️❤️.
@sivapathamvikineswaran191816 күн бұрын
நாம் தலைவன்😮😮😮
@vinayagamoothymurugan512816 күн бұрын
உண்மையில் நல்ல சிறப்பற்றால் தமிழ் தேசியத்தின் முன் எடுப்பது நல்லது
@rajasekaran.ssekar994616 күн бұрын
அண்ணா.... வணக்கம்
@பாதை16 күн бұрын
அண்ணன் சீமான் சொல்வது உண்மை
@muthulakshmi481115 күн бұрын
எல்லோருமே மனிதர்கள் எனும் போதுதான் தமிழ் தேசியம் என்பதை தடுக்க நினைக்கிறது மனம்.
அண்ணா ! உங்கள் பேச்சு / கருத்து -- மிகச் சிறப்பு ! மனம் மாறுவோம் ! திரு. சீமானை ஆதரிப்போம் ! ---- நாம் தமிழர் - ஆவடி தெற்கு தொகுதி .
@invisibleloveable239415 күн бұрын
😂😂😂😂😂😂 சரி சரி.... உண்மையிலே கஷ்டமா தான் இருக்கு 8% என்ன ஆக போகுதோ 😂😂😂
@MuruganMuruganantham-l9k16 күн бұрын
NTK சீமான் அவர்கள் ஆட்சி அமையும் நாம் தமிழர்
@ADHIBAR16 күн бұрын
😂😂 எங்கே செவ்வாய் கிரகத்தில் லா 😂😂
@minsharqminsharq778716 күн бұрын
@@ADHIBAR நீங்க போங்க சுண்ni
@muthukumaran317016 күн бұрын
ஒரு சட்டசபை தொகுதியிலாவது டெபாசிட் வாங்கட்டும் சைமன் நான் பாரதத்தைவிட்டே ஓடிவிடுகிறேன்.சவால். சவாலை ஏற்க தம்பி எவனாவது ஒருவன் தயாரா?
@BINDHUNITHYAKUMAR13 күн бұрын
மனிதம் தான் வருங்காலத்தில் வெல்லும் நீ பேசும் இனவெறி வெல்லாது...😮😮😮😮😮
@jesuraja829816 күн бұрын
பிரபாகரன் பெயரை பெயரை சொல்ல அருகதை இல்லாதவன்
@selvag33316 күн бұрын
நீ என்ன அருகதை உள்ளவனான்
@aravindar267416 күн бұрын
Ama ivarukku Ella arugathaiyum irukku ..vandhutaru.......vera yarukku arugathai irukuu
@VeerappanraginiVeerappanragini16 күн бұрын
எவன் எதைச் சொன்னாலும் சரி 2026 இல் அண்ணன் சீமான் முதல்வர் ஆவது உறுதி
@Marina_Kings15 күн бұрын
அருமையான விளக்கம் நல்ல கருத்து பேச்சு
@solairaj216015 күн бұрын
தமிழ் தேசியமும் ஆரிய தேசியமும் ஒன்னு தான் இதை அறியாத தும்பிகள் வாயில மண்னு தான் 😂 ஆனா ஒன்னு நொண்ணன் புல் போதையில் கத்துறான் என்று அது மட்டும் நல்ல தெரியுது 😅
@seyedmohamed6715 күн бұрын
Thambi Yen THALAIVA Née Velvai God will Bless you Our Prayers are with you every second
@T.P.Venkatesh198516 күн бұрын
Neengathan engaa next cm senthamilan Seemaan ayya makalin thalaivar
@johnsamuel478416 күн бұрын
அவரது மகன்கள் எங்கு படிக்கிறார்கள் மற்றும் எந்த மொழி ... மோசடி சைமன்
@jesuraja829816 күн бұрын
தலைவர் பிரபாகரன் பெயரை வைத்து அரசியல் பன்னுரா.. உன்னுடன் இருந்த நபர்கள் சொல்லும் பேட்டிய உன் தம்பிகளுக்கு பார்க்க சொல்.....
@ChandraSekar-lq4gc15 күн бұрын
Super.ana
@shanmuganathans823916 күн бұрын
தமிழ்த் தேசியம் தமிழ்நாடு என்று ஒன்று இருந்ததில்லை
@vanathivengatachalam686216 күн бұрын
வரலாறைப் படித்து விட்டு வாருங்கள்.
@ajithvignesh533616 күн бұрын
🤡
@vaimurthy15 күн бұрын
@@vanathivengatachalam6862 தமிழ்நாடு என்று ஒரு நாடு இருந்ததே இல்லை . இங்கே சேர , சோழ , பாண்டிய , பல்லவ அரசுகள் தான் இருந்தன
@ThomasLawrence-uf3ry15 күн бұрын
Super
@jesuraja829816 күн бұрын
போய்யில் பிறந்து போய்யில் வளர துடிக்கிறான்... தும்பிகளுக்கு தெரியாது....
@krishnan58516 күн бұрын
மச்சான் சுந்தர்.சி ஒரு ஒரு லட்சம் குடுடா😂😂😂🎉🎉🎉🎉
@packirisamynagarajan167916 күн бұрын
enlightened speech 🎉 like light house for the ships
@IamJaiG16 күн бұрын
Tamil. Tamil. Please Comment in Tamil Peter Anna
@jesuraja829816 күн бұрын
குஷ்பு வும் நீயும் ஒன்றுதான்.......
@TeconoNo-nh5hy15 күн бұрын
தமிழ் வாழ்க. அண்ணன் சீமான் வாழ்க. நான் மலேஷியா தமிழன் ntk
@hari335815 күн бұрын
ARGNAR ANNA, KALAIGNAR . M.G.R. were learned to how speak in according to Tamil Culturally amoung the people's , but Seeman Sir speaking with arattai more sounds nothing without meaning.Thanks.
@jesuraja829816 күн бұрын
விஜயலட்சுமி உன்னை விசயத்தை வெளியே சொல் உன்னை தன்டிக்காமல் இருக்கு தமிழ் தேசியம்...
அதெல்லாம் இந்தியவெளியுரவுகொள்கை, நாம் அனைவரும் இந்தியஅரசின் கீழ் வந்து 78 வருஷம் ஆச்சு, ஆக கூடியதை பேசுங்க
@hemsichoice537516 күн бұрын
வந்துட்டார் யா 20k சிவாஜி....மனோகரா 15:50 படம் பார்த்தது போல இருக்கு . ஒரு முறையாவது.. நீ பிரபாகரன் கூட போன வீடியோ வா போட்டு காட்டு பாப்போம் 😂😂😂😂😂😅
@ADHIBAR16 күн бұрын
😂😂இருந்தா காட்ட மாட்டோமா நானே தற்குறி தம்பிகளை வச்சி ஊரை ஏமாற்றி சாப்பிட்டு இருக்க அதுக்கும் வேட்டு வச்சிருவ போல 😂
@kunashekars.n640616 күн бұрын
@@ADHIBARஅந்த காணொளியை உனக்கு போட்டு காட்ட வேண்டிய அவசியம் இல்லை சீமான் தம்பிகள் எல்லோரும் சிந்தித்து செயல்படுவர் உன்னை மாதிரி திராவிட மாடல் அடிமை தற்குறி இல்லை
@nithyanantham988516 күн бұрын
வைகோ காக ஐந்து தமிழர்கள் செத்தார்கள் அது தமிழ் தேசியம் வைகோ மீண்டும் திமுகவில் இணைந்தார் அதுதான் திராவிடம் வைகோ குடும்பத்துடன் அத்வானியை சந்தித்தார் செய்தி வருகிறது அதுதான் ஆரியம்
@vajrampeanut245315 күн бұрын
தமிழன் தன் உரிமையையும் தன் மொழியையும் காக்கவேண்டும் என்றால் இனி தமிழர்கள் தனி நாடு நோக்கிய பயணம் ஒன்றே தீர்வாகும்படி இந்த ஆரியமும் திராவிடமும் தமிழன்களை நகர்த்திவிடுவான்கள் போல
@gopalsamy635515 күн бұрын
இவர் குழந்தைகளை ஆங்கிலமீடியத்தில் படிக்க வைத்துவிட்டு நம்மளை வைத்தியம் ஆக்கிரார்
@sekarmayandi293115 күн бұрын
தமிழை முன் நிறுத்தப்பாடுபடும் உங்களை போற்றி வணங்கவேண்டும்
@Solomon-x8g15 күн бұрын
ஆங்கிலம் இல்லாமல் தமிழை மட்டும் வைத்துக்கோண்டு இன்றைய சூழ்நிலையில் எப்படி வாழ்வது என்பதை இவர் கூறினால் நலமாக இருக்கும். யதார்த்தமான அரசியல் பேசுவது நலமாக இருக்கும்.
@babusaran885015 күн бұрын
நல்லவன் ஒருவன் இருக்கான்
@p.madhanmadhan488116 күн бұрын
English is a language of success and progress..
@g.r.berrnartsha716416 күн бұрын
தமிழை மட்டுமே படித்தால் பூவாவுக்கு ??????
@MuthuMuthu-z1b16 күн бұрын
Pesi, pesi, nee, matumthan, nalla, erukirai,
@valarmathyd193415 күн бұрын
சைமன் பேசி பேசி வாயில் நுரை தள்ளுகிறது
@muralim926015 күн бұрын
😎
@JawaharAyya16 күн бұрын
ஏப்பா..கத்தி கதறுகிறார் இரக்கம் இல்லையா ஒரு ஜோடி ஜோடா🍾🍾 கொடுக்கலாமே.😊😊