சவுந்தர்யா இறந்த பின்பு அவரின் சமூகப்பணிகளை அவரது தாயார் மஞ்சுளா ‘அமர்சௌந்தர்யா’ என்ற பெயரில் தொடர்ந்து செய்து வருகிறார்.
@sriramchandran284511 ай бұрын
Super... we miss soundarya mam...
@TamilGlitzz Жыл бұрын
😁நடித்தோம் சம்பாதித்தோம் என்றில்லாமல் தான் பிறந்த ஊரில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்காக 3 பள்ளிக்கூடங்களை கட்டி அதை சிறப்பாகவும் வழி நடத்தி சென்றுள்ளார் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.😁
@ammamohanasamayalandlifestyle Жыл бұрын
Super ❤
@SomasuntharamSelvarasan Жыл бұрын
எனக்கு பிடித்த நடிகை
@prira2kanesh365 Жыл бұрын
Miss you soundarya
@Saranya208 Жыл бұрын
Last movie Sorkathangam😢
@SubaSelvaSuba10 ай бұрын
❤p
@paviejay Жыл бұрын
Actor Arjun Video ?
@saranrajpon4888 Жыл бұрын
நடிகை Soundarya என்னத்தா பிறந்தது கர்நாடக மாநிலமா இருந்தாலும்.அவர் பிறந்தது தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில். அவரது பூர்வீகம் தமிழ் நாடாகும். இதை அவரை உயிரோடு இருக்கும் போது தெலுங்கு பட Shooting போது அங்க இருக்கும் பட குழுவினர் இடம் நான் ஒரு " தமிழச்சினு " சொல்லி இருக்கார். இதை நடிகை மந்தாரா ஒரு முறை KZbin Video வில் சொல்லி இருக்கிறார்.