Boss.... Chinna paapa periya paapa, marma Desam, chithambara ragasiyam ithela vittutingale. Serial na athu tha. Marma Desam la ultimate ah irukum
@vasimrafiq32123 жыл бұрын
நிஜமாகவே அழுது விட்டேன்.வசதி இல்லை என்றாலும் சந்தோசம் நிறைந்த வாழ்க்கை.இப்போது எல்லாம் இருக்கிறது சந்தோசம் நிம்மதி இல்லை.அந்த காலம் மீண்டும் வருமா.
@akilagodhawari73753 жыл бұрын
True👆👆
@bhavanig133 жыл бұрын
So true
@anbuselvi93113 жыл бұрын
Yes,
@prasathg33 жыл бұрын
True
@PratyushGaming-u4i3 жыл бұрын
Very true. Nijamana indha vazhkkai thirumba kadaikumma nu ekkama irrukju
@k.seemandurai48223 жыл бұрын
இதைப் பார்த்து கொண்டிருக்கும் 90's kids ஒரு 👍👍👍👍 போடுங்கள்
@ammuvaishnavi82483 жыл бұрын
I am 2k but I like this
@VijayKumar-rv3kp2 жыл бұрын
👍👍👍👍
@reemamahdi38902 жыл бұрын
Romba miss pannuren
@aravinths53442 жыл бұрын
Oooooooho
@aravinths53442 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@SivaKumar-bx1zm3 жыл бұрын
90 களில் பிறந்ததற்காக ரொம்ப பெருமைப் படனும். பொற்காலம் அது.
@rajarajaraman79063 жыл бұрын
உண்மை
@saifairoz-instagramid68173 жыл бұрын
Yes🤼
@haripriya95383 жыл бұрын
Yes
@mvijayanmvijayan73663 жыл бұрын
Yes
@shophiyamuthu46402 жыл бұрын
Adhu appo ippo enda porandhomnu irku
@michaelshalini28562 жыл бұрын
அழகான தருணங்கள் முகம் சுளிர்க்க வைக்காத நிகழ்ச்சிகள் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம்....90s தங்கமான நாட்கள் 💯💯😇😇
@Mari_thibuu_official4 жыл бұрын
யாரெல்லாம் பக்கத்து வீட்டு டிவி பார்க்க வீட்டு வாசலில் நின்று காத்துஇருந்திங்க.அத பார்க்க அந்த வீட்டில இருக்காவங்க சொல்ற வேலை எல்லாம் செய்வேன் கடைக்கு போரதுல இருந்து நான் இருந்த.அத விட்டா பஞ்சாயத்து டிவி தான் .
@thelittlekingactionssmagri26793 жыл бұрын
Yenakkum nabagam irukku brother
@vlakshminarayanansukumar84923 жыл бұрын
Super
@rajendrennatraj69013 жыл бұрын
என் ஆத்தா டீவி பாக்கவே விடம்ட்டாங்ஙே
@Mari_thibuu_official3 жыл бұрын
@@rajendrennatraj6901 ama bro
@harikrishnan7593 жыл бұрын
அவங்க வீட்டில் பார்க்க விட மாட்டார்கள் கஸ்டமா இருக்கும்
கண்களில் கண்ணீர் வந்து விட்டது காலம் 90's களிளே நின்று இருக்கனும் அது ஒரு காலம் அழகிய கலம் மருபடியும் கண்களில் கண்ணீர் 😥😥😥😭😭😭😍😍😍😍
@pazhanisamy92692 жыл бұрын
ஆமா bro 90's நாம் வாழ்ந்த காலம் தா பொர்காலம்
@subathrasubathra34242 жыл бұрын
Yes
@arunsankar4792 жыл бұрын
😓😓😓ama 😭😭❤️❤️
@MultiMadurai Жыл бұрын
எனக்கும் கண்ணீர்
@Oviya_cindrella Жыл бұрын
😢❤❤
@Dk_Munraaj_7774 ай бұрын
1985 பிறகு 1995 களில் பிறந்தவர்கள் தான் உண்மையான 90's kids
@rithi90622 жыл бұрын
பழைய ஞாபகங்கள் என்னால மறக்க முடியாது 90 கிட்ஸ் ஆ இருந்ததற்கு பெருமையாக இருக்கிறது அதுதான் சொர்க்கம்
@BOTANICAL_BLISS Жыл бұрын
அது சொர்கம்
@VParameswari-k7o Жыл бұрын
90 life memories😊😇💋♥
@jeyabalachander4842 Жыл бұрын
ஆமாம் 100% உண்மை I love meendum meendum sirippu❤❤❤❤❤❤
@ramanadhanm8821Ай бұрын
One of the golden days moment
@adalarasanloveadalarasan97264 жыл бұрын
என் கண்னில் நீா் வருது நம்ம சின்ன பிள்ளைகளாவே இருந்தக்களாம் அப்போ இருந்த சந்தோஷம் இப்போ இல்லை நன்றி
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️❤️❤️
@prasanth857074 жыл бұрын
Crt
@langarkundan5124 жыл бұрын
Yes bro
@foodyhome__64334 жыл бұрын
Kandippa,😭
@peoplevisionbmi25204 жыл бұрын
Yes bro 😪😪😭😭😭😭😭😢😢😢😢😓
@peoplevisionbmi25204 жыл бұрын
90' kids ku சன்டிவி இல்லாம sunday இல்ல. 😍😍😍😍👌
@r.s.p23694 жыл бұрын
Suntv illa ma day ve illa
@kurungaleeshwarar30414 жыл бұрын
S
@Katpadidmk4 жыл бұрын
Crct bro
@divyad58833 жыл бұрын
Exactly.. full ah sun TV dan
@kabilan7373 жыл бұрын
100% உண்மை
@Srivalu12082 жыл бұрын
90's kids a பொறந்ததுக்கு பெருமை....சிறப்பான காலம்...சிறந்த தலைமுறையினர் நாங்கள்..
@hoteljayyammani49284 жыл бұрын
சூப்பர் நண்பா.அது ஒரு அழகிய நிலாக்காலம்.அன்றைய பள்ளிப் பருவ நாட்களை மறக்க முடியாது .அதெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத இனிமையான நாட்கள்...
@CinemaTicketTamil4 жыл бұрын
நன்றி ❤️
@sivakarthikeyan66014 жыл бұрын
அது ஒரு காலம் அழகிய காலம்
@sivadivya8314 жыл бұрын
Yes
@muthumarinandhini94224 жыл бұрын
S
@Ramya-mw8sv3 жыл бұрын
S pa
@harikrishnan-rt1oo4 жыл бұрын
இன்னும் அந்த வயதிலேயே இருந்திருக்கலாம். மனசு அதையே தான் நினைத்து ஏங்குது. அன்று இருந்த நிம்மதி சந்தோஷம் இன்று இல்லை. இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது என்பது தான் நிஜம்.
@subathrasubathra34242 жыл бұрын
Yes எனக்கும் தான்
@thilakkiller48582 жыл бұрын
nice super
@rahilabanurahamathulla2708 Жыл бұрын
100,உண்மை
@sudhakarsudhakar1734 Жыл бұрын
@@subathrasubathra3424 Hiiii
@r.schannel2.059 күн бұрын
👍🏻
@keerthikakeerthi18992 жыл бұрын
கோலங்கள், ஜீ பூம் பா, சிந்துபாத், சின்ன பாப்பா பெரிய பாப்பா, மைடியர் பூதம், ஷாக்கல கல பூம் பூம், மெட்டி ஒலி, இதுவும் 90s favourite 😭😭😭i miss u 90s காலம் இப்ப வாழரதலாம் ஒரு வாழ்கைய 😡 90s வாழ்க்கை ஒரு சொர்கம் 🥰🥰🥰
@rafeekkenidy128 Жыл бұрын
yes sister 🙋
@karthikumar8229 Жыл бұрын
பெப்சி உங்கள் சாய்ஸ் கங்கா யமுனா சரஸ்வதி பஞ்சமி மர்மதேசம்
@Pullangulalkrishnan Жыл бұрын
சூலம் ராஜராஜேஸ்வரியும் உள்ளது
@RamyaRajesh-u7p Жыл бұрын
Vikramadhithan also my fav
@vinothinieazhumalai300911 ай бұрын
டிலா நோ டிலா
@rajaf31742 жыл бұрын
பக்கத்து வீடு எதிர் வீடு அனைவரும் ஒன்றாக அமர்ந்து TV பார்ப்போம் அதில் சில கலாட்டாயும் நடக்கும்... 90s காலம் வேற லெவல் 💥💥💥
@VimalaVenkatraman-k3x6 ай бұрын
Really so nice adhu oru nilakalam
@geethavijayashreeanandaraj623812 күн бұрын
Yes, yes, all small children and even aunties & uncles also will watch TV in our house, that tooo in small room....
@samphilipson90533 жыл бұрын
சன் டிவிதான் எல்லா டிவிக்கும் முன்னோடி என்பது மறுக்க முடியாத உண்மை இன்று 1000டிவி சேனல்கள் வரலாம் 100000 நிகழ்ச்சிகள் வரலாம் ஆனால் 1990 காலகட்டத்திலுள்ள நிம்மதி இனி உள்ள சந்ததி அனுபவிக்கபோவதில்லை
@sirunagalurninnaiyurthiyag23973 жыл бұрын
Sss
@mvijayanmvijayan73663 жыл бұрын
Correct
@mobilelegendslover23733 жыл бұрын
சின்ன வயசுலே எல்லாம் generationகும் நிம்மதியாதான் இருப்பாங்க. அதே மாதிரிதான் 2k kids உம் நிம்மதியா இருக்கோம்
@kalidasskuchirayar80213 жыл бұрын
@@mobilelegendslover2373 neegale sollika... VendiyadhaN.. today's kids are missing the innocence but it's not their mistakes.. technical dependencies and exposure playing major role nowadays
@mobilelegendslover23733 жыл бұрын
@@kalidasskuchirayar8021 yahh but plz dnt blam 2k kids
@giri75154 жыл бұрын
மறுபடியும் அந்த life ஒரு நாள் வாழ்ந்தா அதுவே போதும், மறக்க முடியாத நினைவுகள்...
@mpvview46284 жыл бұрын
Bro 1997 date of birthnan 90 kids ah sollunka
@janudavid51844 жыл бұрын
Yes
@mpvview46284 жыл бұрын
@@janudavid5184 bro aptina 2002 la 5 age appo 2 k kids koda irukalam broo
மருபடியும் அந்த நாட்கள் சென்ற அனுவம் கண் கலங்கிட்டேன் சொன்ன ஒவ்வொரு நிகழ்ச்சியை பார்க தவறிய நாட்கள் எத்தனை கடைசியில் கொஞ்சமா பார்த்தாலும் முழுசா பார்த்த சந்தோசம் . பார்க் இடம் கிடைக்காத நாட்கள் எத்தனை . 😍😍
@sambaruthimani8431 Жыл бұрын
நான் 90hits என்பதில் பெருமை கொள்கிறேன் மீண்டும் வருமா அந்த அழகிய நாட்கள் 😢😢😢😢😢😢😢😢
@saranyapandiyan21553 жыл бұрын
Miss my life. அப்போ ஒளியும் ஒலியும் பாத்த சந்தோசம் இப்ப எவ்ளோ programs வந்தாலும் துளி santhosam கூட இல்ல😭😭😭😭😢😢
@shebagavalli44582 жыл бұрын
Yes unga date of years sollunga
@rubiniakash22184 жыл бұрын
பாக்க பாக்க முகத்துல ஒரு சிரிப்பு கலந்த ஏக்கம்...... எல்லாத்தையும் மாறுபடியு பாக்கணும் அதே சின்ன வயத மாறி.....
@riltonklazarus1214 жыл бұрын
Arumaya soninga
@muthukrishnan48033 жыл бұрын
நாம் திருமணம் செய்து கொள்வோமா
@PRP42913 жыл бұрын
Hii rubini
@tamilmotivation72003 жыл бұрын
Yes yes
@saravanajothi85923 жыл бұрын
😍😍😍
@rohanthchakravarthy65134 жыл бұрын
90s la poranthavanga elarum rombaa lucky😍
@vigneshvignesh18494 жыл бұрын
👍
@jenicharles89143 жыл бұрын
Yen apadi enna special 90 kids la
@sindhuganesh66883 жыл бұрын
Yes of course
@Asmath.akr63 жыл бұрын
@@jenicharles8914 yenna appo mobile illa so entha tension m illa. Jolly yana life. Vasathi illenalum happy irunthom
@sathyasathya44733 жыл бұрын
👍👍👍👍👍
@achukalai34532 жыл бұрын
காதல் என்ற வார்த்தை உச்சரிக்கவே பயந்தோம்... ஊருக்கு ஒரு காதல் அபூர்வம்... கண் கலங்குகிறது நண்பர்களே.... போலியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இப்போது...
@lokesh.g10622 жыл бұрын
இவ்வளவு நிகழ்ச்சிகளை அந்த காலத்தில் normal 21" டிவி ல தரையில தலைகாணி போட்டு படுத்துட்டு டிவி பார்ப்போம் அதுல எவ்வளவு சந்தோசமாக இருந்தது. 😭😭😭
@dilipan4864 жыл бұрын
90களில் இருந்து 90களிலேயே இறந்து போயிருக்கலாம் என்று தோன்றுகிறது
@abfoodwear90723 жыл бұрын
Yes bro
@palaniselvi98443 жыл бұрын
Yes 😭😭
@azrathasneem55783 жыл бұрын
Ana bro
@alagumuruganrm50523 жыл бұрын
Enakum
@palduraipaldurai6123 жыл бұрын
S bro
@BABLOO20153 жыл бұрын
பழைய நினைவுகளை கொடுத்தற்க்கு நன்றி.மறக்க முடியாது
@duraisaravanan6724 Жыл бұрын
மீண்டும் கிடைக்குமா அந்த காலம் எவ்வளவு நிம்மதியாக இருந்தோம் அது ஒரு சொர்க்கம் 1997to 2005
@sureshk1274 жыл бұрын
அழுதுட்டன் யா ❤❤❤❤ இப்ப தோணுது டைம் மிஷன்னு ஒன்னு இருக்க கூடாதானு
@thiyagukpk37024 жыл бұрын
Super kandipa
@asfarabdul453 жыл бұрын
Ssss
@rajeshdavid35473 жыл бұрын
Same feeling ji ❤️
@devasena86853 жыл бұрын
Time machine இருந்தா நல்லாத்தான் இருக்கும்
@abuthakirn24893 жыл бұрын
Ithuthaa anthe time machine
@arunravichandran98543 жыл бұрын
ஜென்மம் X, விடாது கருப்பு, மாயா மச்சிந்திரா, ஒளியும் ஒலியும், சின்ன பாப்பா பெரிய பாப்பா...
@greatmylife79553 жыл бұрын
தடயம்
@PRAJINKRISH3 жыл бұрын
Jeeoomba
@PRAJINKRISH3 жыл бұрын
Jeeboomba
@karthikumar82292 жыл бұрын
பஞ்சமி
@chithrarajendran72812 жыл бұрын
ஒளியும் ஒலியும் miss pannitingale....
@சண்முகபிரியா-ப4ப4 жыл бұрын
அப்ப டிவி பாக்க வீடு வீடாக போவோம் இப்போது ரூமூக்கு ஒரு டிவி இருந்தும் பார்க்க பிடிக்கல
@Manjuk-mv1kq3 жыл бұрын
Same to u
@kathiryaso29513 жыл бұрын
Unmai
@kavithav43223 жыл бұрын
Yes
@pratheebanthalapathyplingz62463 жыл бұрын
😘😘😘😘😘😘😘😘
@SenthilKumar-us7ry3 жыл бұрын
Yaaru Namma thostha🙏🙏🙏🤗🤗🤗
@soloking32174 жыл бұрын
தல எப்படி இதல்லாம் கண்டுபிடிச்சிங்க நீங்க vera level
@CinemaTicketTamil4 жыл бұрын
🙌🏼❤️
@kanagakanaga89344 жыл бұрын
Na nenachen anna ninga solitinga anna 🙂🙂🙂🙏🙏👍🙏👍
@catherineg.t.33043 жыл бұрын
உங்க தல இன்னும் சில பதவிகளை மிஸ் பண்ணிட்டாரு!!🙃🙃🙃
@ishwarya95334 жыл бұрын
கண்ணுல தண்ணி வந்துருச்சு இந்த video பாக்கும் போது...Golden Days... 😍அப்டியே இருந்திருந்தால் ரொம்ப நல்லா இருந்திருக்கும்... 🙄😔
@suganyakannansuganyakannan90434 жыл бұрын
Crt...😌😌
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️❤️❤️💯
@ishwarya95334 жыл бұрын
@@CinemaTicketTamil உங்க வாய்ஸ் அருமை சகோ... 👌👍
@VijayVijay-ik4fy4 жыл бұрын
Yes.maraka mudiyala santhosamana ninaiugal
@SureshSuresh-qg2nv4 жыл бұрын
Me too
@BalaKrishnan-yh4vi4 жыл бұрын
அது ஒரு அழகிய கனாக்காலம் 🥰🥰🥰🥰😍😍🤩🤩😘😘😘😌😌😔😔😪😪
@karthikeyankarthi23482 жыл бұрын
🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍
@kishorekicha80192 жыл бұрын
ஆஹா எத்தனை அருமையான வாழ்க்கை அது... நன்றிகள் கோடி ...
@SathishKumar-lq3ki4 жыл бұрын
சன்டீவி பிரபலமானது இந்த நிகழ்ச்சிகளால் தான்.ஆனால் இப்போ சீரியலால் சீரழியுது.
@parameswari68823 жыл бұрын
சரியா சொன்னீங்க அண்ணா 😊😊😊😊😊
@mavericksivavlog74213 жыл бұрын
Thappa soldringa.. Apa sun TV ku competition ah entha TV um illa.. Athunalathan ellarum sun TV paaka vendiya kattayam. 😂😂😂
@மனிதம்பேசு-ச9ம3 жыл бұрын
@@mavericksivavlog7421 ipo competition vanthu entha karumathaium paka mudiathu Mari irku... athuvum reality show lam mudila
@amsuvalli64433 жыл бұрын
@@mavericksivavlog7421 appadi kedaikathu vera chennala eantha programum pakkura mathiri irukathu suntvla odura programs nalla irukum ippa ulla mathiri illa ..athum illama vera chennala mattum enna program oduthu ippa pakka sagikkala onnum chumma sirippae varama kekkapukkanu thanavae sirichikithunga
@ashwinskumaran73773 жыл бұрын
Bro ama Bro nan 2k kid dhan ana yenakku andha unga 90kid shows lam rombha pudikkum
@blackjaquar73153 жыл бұрын
அரட்டை அரங்கம் and டாப் 10 really miss that golden days
@sggaming16633 жыл бұрын
Hollywood times ah vittingale
@catherineg.t.33043 жыл бұрын
Top tenla ஜேம்ஸ் வசந்தன் நிகழ்ச்சிகளும் வந்ததே!!அது எங்கப்பா?
@tamilarasan23054 жыл бұрын
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே,. கண்களின் ஓரம் சில மணிதுளிகள் ,. என்னை கடந்த காலத்திற்கு அழைத்து சென்றதற்கு மிக்க நன்றி கலந்த மகிழ்ச்சி
எங்கள் ஊரில் sun tv மட்டும் தான் எடுக்கும் அதையும் எங்கள் ஊரில் உள்ள பஞ்சாயத்து டிவி ல உரே ஒன்றாக உக்கந்து பார்ப்போம் மறக்க முடியாத அனுபவம் miss u
@anand111k2 жыл бұрын
90s life ஒரு வரப்பிரசாதம்..☺️☺️
@lavanyaahariskitchen98584 жыл бұрын
இதை எல்லாம் பார்க்கும் போது என்ன ஒரு சந்தோஷம்.....90's kids life super paa
@karthikumar82292 жыл бұрын
யார் யாரெல்லாம் 2000 மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
@firechennal17542 жыл бұрын
Eanakkum 2000 kalakattam pidikkavillai😐😐
@user-qxpkwl Жыл бұрын
pre WhatsApp era nalla irundhuchu bro. 2013 varaikkum
@Aadhil_kolar_155 Жыл бұрын
Enakum suthama pidikala
@priyadharsini9955. Жыл бұрын
Me
@nivetaasri1046 Жыл бұрын
Enakkum suthama pudikala pa
@suganyasethupathy71954 жыл бұрын
Romba thnks engala 15 yrs back kie kondu poitinga.....elamie ennoda fav show dan😍😍😍😍
@CinemaTicketTamil4 жыл бұрын
Thanks for the Love suganya ❤️
@mahalakshmi-hu3hz Жыл бұрын
சந்தோஷம் நிறைந்த வாழ்க்கை.. கவலைகள் இல்லாத நாட்கள்😊😊 ஓடி திரிந்த காலம்😊😊 90 களில் பிறந்தவர்களுக்கு மட்டும் தெரியும் .
@senthilKumar-vq2ls3 жыл бұрын
90s அனைத்து சந்தோழங்களையும் அனுபவித்த கடைசி தலைமுறை
@asraffirthous94013 жыл бұрын
விலை கொடுக்க முடியாத .. நினைவுகள்🥺🥺🥺
@deepthik23602 жыл бұрын
Mm ama
@dailystatustamil65573 жыл бұрын
தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயா கதைகேட்டு வளர்ந்தவர்கள் like panunga
@Kamal_csk3 жыл бұрын
Oruthar Sonnar.
@dailystatustamil65573 жыл бұрын
@@Kamal_csk oru oorla oru Raja irundhar
@Kamal_csk3 жыл бұрын
@@dailystatustamil6557 Nan ivar kathaigalai Radio la tha kettu irukken.
@dailystatustamil65573 жыл бұрын
@@Kamal_csk nanum dhan... Apo lam TV ila 😂 ipa elam iruku onnum pidikala
@jasmin-pb7hc3 жыл бұрын
அவருடைய voice ரேடியோ ல கேட்டது இப்போ தான் பார்க்குறேன்
@Shriram-gw3gw Жыл бұрын
90's forever...👍அதை போன்ற நாட்கள் இனி வாழ்வில் வரப்போவதில்லை..
@muhammedmuhsin6124 жыл бұрын
ஞாயிறு இரவு 10மணிக்கு ஒளிப்பரப்பாகும் சென்ற வார உலகம் பார்க்க ரொம்ப ஆர்வம்
@YASMEE_AALIMA3 жыл бұрын
sunday illa Saturday
@freezcarolin68603 жыл бұрын
Me too
@arunpoomalai52413 жыл бұрын
Proud to be a 90's kid.... அற்புதமான சிறுவர் பருவம்.... ஒரு 20வது நிமிடங்கள் எனது 10 வருடங்களை நினைவு கூர்ந்தது.... @ Cinema Ticket நன்றி நண்பா....
@shebagavalli44582 жыл бұрын
80kids thaan 90 ella
@gowthambalasubramaniam49034 жыл бұрын
மலரும் நினைவுகள் 🤩🤩🤩 மீண்டும் அந்த காலம் வராதா என்ற ஏக்கம்..... Thanks for bringing back the Golden memories❤❤❤Cinema Ticket 👍👍
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️❤️❤️
@StellaMary-j8s3 ай бұрын
😅😅🎉🎉
@NatchathiraOviya2 жыл бұрын
என் வாழ்க்கையில் 15 வருஷம் முன்னாடி போயிட்டு வந்த உணர்வு. நன்றி நண்பா.🙏🙏🙏🥰
@ssslearner61824 жыл бұрын
Decent programs 90's, nowadays not like that 20's
@annalakshmiak73284 жыл бұрын
ஆமா ரொம்ப பிடிக்கும் தங்க வேட்டை இந்த ஷோ இது இரவு 10 மணிக்கு போடுவாங்க 👌👌👌👌இருக்கும்
@shashaana2934 жыл бұрын
5:31👍👍👍👍
@rajeshsathya53374 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அப்டியே சின்ன பிள்ளைக்கே போனா மாதிரி இருந்துச்சு இதுலாம் திருப்பி போட்டா ரொம்ப நல்லா இருக்கும். I miss all programs
@anzanz14372 жыл бұрын
நன்றி நண்பரே. அம்மா, அப்பாவோடா., சகோதர சகோதரிகளோட, கூட்டாகவாழ்ந்த, பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்து நின்றது.. இன்று வேலை நிமித்தமாக எங்கோ ஒரு இடத்தில்
@chitramani5573 жыл бұрын
அது ஒரு பொற்காலம் ஆஹா அருமையான வீடியோ போட்டதற்கு நன்றி 🙏🙏 அதை போன்ற ஒரு காலம் வருவது கடினம் தான்
@sasikumarp41424 жыл бұрын
கண்ணுல தண்ணி வந்தவங்க ஒரு விருப்பத்தை தெரிவிங்க
@freezcarolin68603 жыл бұрын
Old days 😢
@vickyremo33803 жыл бұрын
Me sirrrr❤️
@naveeng51083 жыл бұрын
🙂💯
@jjfamilydglentertainment94412 жыл бұрын
Super lovable memories 🤗
@sugunasampathkumar70962 жыл бұрын
@@vickyremo3380 yes sir
@balakrishnanpalanisamy83773 жыл бұрын
இது எல்லாம் மறக்க முடியாது ஊருக்குள்ளே ஒரே டிவி அதுவும் ஆன்டனா டிவி ஒளியும் ஒலியும் மறக்க முடியாது
@Aboutfacts-A10 ай бұрын
மிகவும் அருமையான நாட்கள் மீண்டும் இளமை பருவத்திற்கே சென்று விட்டேன் மிகவும் நன்றி
@rubiniakash22184 жыл бұрын
மறுபடியும் 90's ல வாழனும் 😍😍😍😍😍
@imrannazir82064 жыл бұрын
After watching this video tears came out from my eyes,.. miss those golden days,...
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️🙌🏼
@90sravi3 жыл бұрын
வீடு வீடாக சென்று இந்த நிகழ்ச்சிகளை பார்த்த நாட்கள் ஞாபகம் வருகிறது.. உண்மையில் எதிர் வீட்டு வானதி அக்கா ஒருமுறை கூட முகம் சுளித்ததில்லை.. நன்றி அக்கா..1990 பொன்னான நாட்கள்..❤️❤️
@Achukutty25 Жыл бұрын
Wow! Super collection!! Thank you! இந்த ஷோஸ பார்த்து விட்டு அடுத்த நாள் ஃபிரண்ட்ஸ் கூட பேசிட்டு இருந்தோம். இப்போது எல்லாம் மொபைலில் தான் நண்பர்கள் அதிகம் ஸ்பென்ட் பண்றாங்க
@sankarivarman54764 жыл бұрын
90's kids nama vazhntha mathiri yarumey vazhala
@manikandanj81024 жыл бұрын
இயல்பான வாழ்வை இழந்துவிட்டோம்..... இப்ப எதுக்கு ஓடுறோம் தெரியாம ஓடிக்கிட்டே இருக்கோம்.....
@vinothkumarofficial3 жыл бұрын
90 காலகட்டத்தை யாராலும் மறக்க முடியாது.
@thalapathylove19302 жыл бұрын
Appudiyee.... 😇Oru 20 varusam kadathu ponathiri iruku... Nan schl padikum sun tv la my dear bootham nu show poduvanga..... 5.00 poduvanga.. Schl mudichudu.. Aragaparaga odivaruven... Intha show pakkkaaa enaku rompa pudikum..... All time fav top10 than❤️🥰.....
@bindhyavadivelu81514 жыл бұрын
மறக்க முடியுமா அந்த பொற்காலத்தை
@mannuk24702 жыл бұрын
Suntarakaan . Janine. Pangu buttu pethambaram all super
@rashithtutorial91214 жыл бұрын
Yarellam Nisha va pathinga Like it👇
@prungerkings43284 жыл бұрын
உண்மையில் அந்த வாழ்க்கை அப்படியே ஆண்டவன் வைத்திருந்தால் இப்போது நம் குழந்தைகள் நம்மைவிட்டு போன் பக்கம் போக மாட்டார்கள். நாம் நம் வாழ்க்கையை வாழ்ந்தோம். இவர்கள் ஓட்டுகிறார்கள்.
@sujathasuperanna36303 жыл бұрын
True
@akshayas9902 жыл бұрын
90 kids பிறந்ததே சாதனை தான் 😁 மறக்க முடியாத இனிமையான நினைவுகள்😘😍 இப்போ ஏண்டா வளந்தோம் 😭 மலரும் மொட்டுகள் நம்ம எவ்ளோ அப்பாவி ஆ இருந்து இருக்கோம் . கொண்டாட்டம் intro பார்க்கவே காத்திருத்த காலம், மங்கையர் சாய்ஸ் intro la கீழே வர scooty 🛵🛵🛵... 😘😌😌😌😌😌😌😌😌😌😂😂😂😂
@sappanipasupathybabed14823 жыл бұрын
Bro sun tvla 2:00மணி படத்துக்கு போட்ற நகைச்சுவை திங்கள் காதல் செவ்வாய் காவிய புதன் அதிரடி வியாழன் சூப்பர் ஹிட் வெள்ளி இந்த Fillwra podunga
@nikhari953 жыл бұрын
Memories ❤️
@aravindjkp72153 жыл бұрын
Super hit வெள்ளி music சூப்பர் ah irukum
@nikhari953 жыл бұрын
@@aravindjkp7215 Bro adhu vetri vizha movie Thathom thalangu song dhana ???? Konjam confirm panni sollunga bro..... even I used to like that music as a child.
@aravindjkp72153 жыл бұрын
@@nikhari95 ama bro athey tha 😀😀😀♥️♥️♥️
@selviraji91753 жыл бұрын
S
@StarPrince-xq5cf4 жыл бұрын
இப்ப நடக்கும் நிகழ்ச்சி யும் நல்லால, வாழ்க்கை யும் நல்லால, கோவம் தான் வருது
பெப்சி உமா கிட்டே பேசனும் ஆசை அப்போ போன் இல்லை இப்போ போன் இருக்கு ஆனா அந்த நிகழ்ச்சி இல்லை என்ன தான் ஆன்ராய்டு மொபைல் இருந்தாலும் பழைய மாடல் டிவி மாதிரி வராது old is gold எப்போதும்90கிட்ஸ் கெத்து
@CinemaTicketTamil4 жыл бұрын
True 💯💯❤️
@SureshSuresh-zk8ss4 жыл бұрын
Super bro .........
@goodhope9591 Жыл бұрын
அப்படியே சிறுபிள்ளையாக மாறி டிவி முன்னாடி இருந்த மாதிரி ஒரு அனுபவம் குடுத்தீங்க.மிக்க நன்றி
@samsanjay914 жыл бұрын
90's ultimate years from 1995 to 2005 that 10 years...still remember...
@kishore54102 жыл бұрын
Yes
@mahendran20012 жыл бұрын
உன்மை சார்
@manikandan32773 жыл бұрын
உண்மையில் அது ஒரு அருமையான காலம் இனி திரும்பவும் அந்த அனுபவம் கிடைக்காது என்னை அந்த பொன்னான காலத்தில் வாழ வைத்த கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@smsathesh73903 жыл бұрын
இந்த 19 நிமிடம் என் நினைவுகள் சிறு வயதை நோக்கி செல்கிறது...அந்த நினைவுகள் திரும்ப வந்த நல்ல இருக்குமுன்னு தோணுது...
@-Liyash- Жыл бұрын
90s to 2000s- ஸ்மைர்ட் போன் வந்து நம் வாழ்க்கையை சிறலிக்காத பொற்காலம். தொலைக்காட்சியை குடும்பத்தோடு உட்காந்து பார்த்த காலம் அது.😢
@aravindaravind18734 жыл бұрын
Only top 10 movies by suresh Anna agree like here
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️❤️❤️
@mpvview46284 жыл бұрын
Bro nan 1996 december la date ah birth nan 90 kids ah sollunka
@flostacrooker60764 жыл бұрын
@@mpvview4628 yes afcourse
@venkateshwaranmuthuvel27544 жыл бұрын
Innum avar KZbin la pantraru
@SR-214 жыл бұрын
My most favorite, avroda voice early morning kekampodhu semme fresh ah irukkum
@vkmflex25273 жыл бұрын
என் கண்னில் நீா் வருது நம்ம சின்ன பிள்ளைகளாவே இருந்தக்களாம் நாம எவ்ளோ கந்து வந்துருக்கோம்ல
@priyaanulaya15274 жыл бұрын
Phone lam varamayea irundhu irukalam happya irundhu irukalam pola 😐
@sathyar774Ай бұрын
All are my favourite shows...❤❤super ah irukkum.. ippa ellam andha alavukkum endha show um paakka mudiyala...
@Mahesh-mn8ws3 жыл бұрын
Evergreen memories ❤️😇 90's kids
@lakshmibalasubramanian89584 жыл бұрын
Aranthangi nisha in arattai arangam
@tamilmanitamilmani17744 жыл бұрын
என்னுடைய பிள்ளைகளுடன் பார்த்து அவர்களிடம் பகிர்ந்து கொண்டது சந்தோஷம் மற்றும் ஏக்கம்
@nathanbabu85596 ай бұрын
மறக்குமா நெஞ்சம்...90 வாழ்க்கை மிக அருமையான ஒன்று.❤❤❤
@doostechcrafts39142 жыл бұрын
பார்க்கும் போது கண்ணீர் வருகிறது... இழந்தவற்றை எண்ணி 😭😭😭
@mukundanmukundan60323 жыл бұрын
நீங்கள் கேட்ட பாடல் பெப்சி உங்கள் சாய்ஸ் எனக்கு பிடித்த ஷோஸ் இத எல்லாம் பார்க்கும் போது அந்த காலத்துக்கு போன மாறி இருக்கு நன்றி பிரதர் 🙏🙏🙏🙏👌👌👌👌👌
@Sankavi1434 жыл бұрын
🙏நன்றி நண்பா. 90கிட்ஸ் நினைவலைகளை திரும்ப ஒருமுறை பின்னோக்கி(Rewind) திரும்பி பார்க்கும் வாய்ப்பு வழங்கியமைக்கு👍.
@abul4448 Жыл бұрын
அருமை நண்பா... 20 நிமிடங்கள் என்னுடைய 90s உலகத்திற்கு சென்று விட்டேன்.... இப்போது ஏங்குகிறேன் மீண்டும் அந்த மகிழ்ச்சியான, இனிமையான பொற்காலம் வராதா என்று.... 😢😢😢😢
@keerthiv10783 жыл бұрын
அப்போல்லாம் எல்லார் வீட்டுலயும் சன் டிவி மட்டும் தன் ஓடும்..... இப்போல்லாம் விஜய் டிவி பாத்து...... சீரியலையும் பாத்து தன் சீரழியிது உலகமே 🤦♀️🤦♀️🤦♀️90's golden days ♥
@sridhar60803 жыл бұрын
ஆமாம் ப்ரோ, விஜய் டிவி ய பாத்து வீணா போரங்க 🙄
@kavithamanikandan59133 жыл бұрын
Correct 100%true vijay tv 100%worst
@rapa20322 жыл бұрын
விஜய்டிவிக்கு என்ன மோசம்
@dennydavis10072 жыл бұрын
@@rapa2032 Vijay tvla than break vidama oru serial pona oru serial erakkitae irukkanunga athuvum nalla illa athanala than 90s aunty,vijaytv manusala appadiyae irukku
@deepakkrishnamurthy10073 жыл бұрын
Those days, social media was not prevalent. These programmes were our tonic. Even if we miss out one episode, we were feeling bad. My eyes are going wet to know that we will not get back those days again. 90s kids were finding happiness in such small things.
@j_v36293 жыл бұрын
Romba nandri nanba intha videoku ...really 90s kids have lived their life
@sankaranbuanbusankar13177 ай бұрын
இந்த நெகிழ்ச்சியை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் உங்களுக்கு