தலைப்பு எதற்கு இப்படி போட்டு இருக்கீங்க. பாக்குறவங்க மனசு எவ்ளோ வேதனை படும்..
@RanjanaS-kz2spАй бұрын
Planned to confuse us
@PriyaPriya-d6f2w2 ай бұрын
ஐயா வணக்கம் நீங்க சொன்ன மாதிரி நடந்தால் ரொம்ப சந்தோஷம் நிம்மதி தான் ஐயா இவ்வளவு காலமும் நான் கண்ணீரோடு வாழ்ந்து கொண்டு இருக்கேன் ஐயா 😢😢😢
@RamanaRamraj19 күн бұрын
சரியான பதில்
@SivaRan-m7s13 күн бұрын
2.9.1973
@DheivanayagiSelvarathinam_46992 ай бұрын
அய்யா நீங்க சொல்றது எல்லாம் எனக்கு நடந்து விட்டது இனி எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் இந்த பதிவை நூற்றுக்கு நூறு நான் நம்புகிறேன் ஆனால் இனி வரும் ஆபத்தை எல்லாம் முன்கூட்டியே பதிவில் பதிவிடுங்க நன்றி
@TheKingdomofMoster10 күн бұрын
16.7.1979
@vision1009Ай бұрын
என் பெயர் எம் அர்ஜுனன் என்னுடைய பிறந்த தேதி 16 10 1955 புதன்கிழமை மாலை 5 மணி 15 நிமிடம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் குரு நீசம் இது எப்படி எனக்கு சாத்தியமாகும் எனக்கு இதனால் வரைக்கும் எதுவுமே உருப்படியாவே நடக்கலையே நான் ஏதாவது மெயில் பண்ணா இல்ல வாழ்வேனா இல்ல சாவனா சொல்லுங்க பாக்கலாம் எனக்கு உடம்பில் ஒரு குறை இருக்குது சரிங்களா நான் அதனால முன்னேற முடியல சொல்லுங்க பாக்கலாம் என்னன்னு
@KaruppasamyYadav-gt4yc6 күн бұрын
K karuppasamy,Rasi tulam ,natchahiram chithirai, 8/6/1987
@KaruppasamyYadav-gt4yc6 күн бұрын
Time' 7:31am
@KatirYoga2 ай бұрын
1971-12-14 துலாம் சுவாதி நட்சத்திரம்
@JaiHind-kv5jv2 ай бұрын
சொல்றது பொய் இதல subscribe வேற like வேற
@love_heart_1752 ай бұрын
5 March 1983 odambu parchana apadi erukum sollunga sir pls 😢