Tamilisai Press Meet about Annamalai | BJP | Tamilnadu | One Nation One Election

  Рет қаралды 24,178

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

#Chanakyaa #tamilisaisoundararajan #annamalai #onenationoneelection #bjp #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 100
@Senthil-yz3eh
@Senthil-yz3eh Күн бұрын
தயவுசெய்து நீங்கள் பேட்டி கொடுப்பதை தவிர்ப்பது கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்பது எனது தாழ்மையான கருத்து
@rajeshkannan6227
@rajeshkannan6227 23 сағат бұрын
உண்மை
@poukajendhanv7605
@poukajendhanv7605 Күн бұрын
தமிழிசை திமுகவின் ஸ்லீப்பர் செல்
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 Күн бұрын
என்னைப் பொருத்தவரை தமிழிசை அம்மாவுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருந்தார்கள் ஆனால் அதை அவராகவே கெடுத்து கொண்டார் என்பதுதான் உண்மை. அவர் பேட்டி கொடுக்காமல் இருப்பது கட்சிக்கு நல்லது.
@meenakshikrishnamoorthy3504
@meenakshikrishnamoorthy3504 Күн бұрын
In what capacity are you giving press meet?don’t destroy the hard work of Annamalai 🙏
@1minutesinfo610
@1minutesinfo610 Күн бұрын
Hard work for DMK win annamalam
@vij327
@vij327 Күн бұрын
அக்கா இந்த மாதிரி அண்ணாமலை அண்ணா பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்லாதீங்க.. தவிர்த்து விடுங்கள்.. அதுதான் பாஜகவுக்கு நல்லது..
@krishnamoorthy517
@krishnamoorthy517 Күн бұрын
அம்மா தாயே தய அண்ணாமலை வரும் வரை நீங்கள் எந்த ஊடகத்தையும் சந்திக்காத பேட்டி கொடுக்காதீர்கள்
@rajupalanisamyrajupalanisa2803
@rajupalanisamyrajupalanisa2803 Күн бұрын
@ayyarsamys3533
@ayyarsamys3533 Күн бұрын
திமுகவின் கைகூலி தமிழிசை சவுந்தரராஜன் திமுகவின் கொத்தடிமை தமிழிசை சவுந்தரராஜன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@natarajand6653
@natarajand6653 Күн бұрын
நானும் பார்த்தேன், அண்ணாமலை வெளி நாடு போன முதல், பாஜக வில் ஆளாளுக்கு பேட்டி என்று சர்ச்சை கிளப்பி வருகிறார் கள்
@PPMuthu-to8mx
@PPMuthu-to8mx Күн бұрын
இந்த சகுனியை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும்
@govindrajramasamy3015
@govindrajramasamy3015 Күн бұрын
தமிழிசையை பாஜகவிலிருந்து துரத்திவிடுவது பாஜகவிற்கு நல்லது. தலைவர்கள் தாமதிக்காமல் முடிவு எடுங்கள். அல்லது BJP will be damaged beyond repair. Please leaders take immediate action
@SureshKumar-x4p3t
@SureshKumar-x4p3t Күн бұрын
சாணத்தியம்மாக்கு சமர்த்தியம்மா அவ்வளவாக பேச சிரமப்பட்டு, தவிர்க்க பார்கின்றர்கள்... ஒகே ஒகே
@subramanianpkm8444
@subramanianpkm8444 Күн бұрын
Excellent comment by previous person
@sekar3412
@sekar3412 Күн бұрын
இப்ப நீ பேட்டி கொடுக்கவில்லை என அழுதார்கள்.நீ வாயை மூடிக்கொண்டு இருந்தாலே கட்சிக்கு நல்லது.
@kurichiramaier791
@kurichiramaier791 Күн бұрын
தான் இருப்பதைக் காட்டிக்கொள்ள இது மாதிரி ஏதாவது செய்ய வேண்டியது என்ன செய்ய 😮
@subramanianpkm8444
@subramanianpkm8444 Күн бұрын
கடுப்பாக இருக்கு
@KUMARVADIVEL-ry8zp
@KUMARVADIVEL-ry8zp Күн бұрын
பைதியத்தின் உளரல்...
@NallusamySaravanasundaram
@NallusamySaravanasundaram Күн бұрын
நீ கம்முனு வீட்ல இரு அது தான் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லது.
@rjnathan1765
@rjnathan1765 Күн бұрын
Tamil music is an uninvited leader in BJP, should have self realisation. Giving unnecessary and unwanted press meets were only her shameful activities.
@prakashprakash-uo1ty
@prakashprakash-uo1ty Күн бұрын
உன்னை யாருமா பேட்டியளிக்க சொன்னாங்க. அண்ணாமலை வரும்வரை நீங்க வாய மூடிக்கொண்டு இருக்கவும்.
@vinothremco8173
@vinothremco8173 Күн бұрын
Annamalai 🎉🎉🎉
@shivavishnulolly
@shivavishnulolly Күн бұрын
Why is she running behind the microphone
@rajeshkumar-cg6iz
@rajeshkumar-cg6iz Күн бұрын
Please respected madam, already there is a team formed in the absence of the leader for this 2 months. Request you to avoid press meets…. You know very well that this RSB media is puppets of DMK. You work hard for the party like a cadre.
@shyamalavasudevan-ns8ly
@shyamalavasudevan-ns8ly Күн бұрын
She is media phobic person and so couldn't avoid press meet. She didn't do any work for the growth of the party, as state president and wasted the time in giving press interview and went behind AIADMK to get few seats thrown by them
@varadhrajansp1210
@varadhrajansp1210 Күн бұрын
No Annamalai No B J P In T N
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Күн бұрын
The somewhat respectable BJP has become a club of criminals Changed by Annamalai.
@sreekanthLparthasarathy2014
@sreekanthLparthasarathy2014 Күн бұрын
நானும் இருக்கிறேன்!! மறந்துவிடாதீற்கள், என்ன சொல்லுங்க. சரிதானுங்கோ!!
@hariharanbala5389
@hariharanbala5389 Күн бұрын
பாஜகவை குழி தொண்டி புதைக்கிற வேலையை மும்முரமாக செய்கிறார் இம்சை அக்கா
@deenadhayalan7450
@deenadhayalan7450 Күн бұрын
டாக்டர் மாமி வாங்கோ நன்னா பேட்டி கொடுங்கோ.புள்ளைய டாக்டர் சீட் வாங்கி கொடுத்தது திராவிட தலைவர் கலைஞர்.சரியா மாமி.💃🙈👹
@Akr-mohan
@Akr-mohan Күн бұрын
One natision one election❤
@subburajp3872
@subburajp3872 Күн бұрын
இந்தம்மா பேசிவிட்டுதானே சிரிக்கிறது. பயமாக உள்ளது. இந்தம்மாபேட்டியை தயவுசெய்து போடாதீர்கள்.
@amyramuru
@amyramuru Күн бұрын
Better leave politics madam TAMIL easai
@farooqdubai7666
@farooqdubai7666 Күн бұрын
மேடம் முட்டையை விடுங்க ஆருத்திராஎன்னாச்சு...
@John-lv9ec
@John-lv9ec Күн бұрын
Jai BJP 💪 Jai Barath 🇮🇳💪🔥
@sivarajselamban2670
@sivarajselamban2670 Күн бұрын
உங்களுடைய இருப்பை காட்டுவதற்காக ஏதேதோ நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்
@alagurswamy9065
@alagurswamy9065 Күн бұрын
Aadha podhu Malai🎉🎉🎉🎉
@sundarc5681
@sundarc5681 22 сағат бұрын
Please don't give any interview...you are not fit to handle press. If you want to do something good for bjp...please keep calm.
@bemotivatedalwaysin
@bemotivatedalwaysin Күн бұрын
Full Confusion in BJP
@subramanianpanchasaram
@subramanianpanchasaram Күн бұрын
She no need to BJP loose talking lady send out from BJP
@mramachandran4259
@mramachandran4259 Күн бұрын
Mam, avoid press meet. You are incapable to handle the press.
@shanmugasundarams4086
@shanmugasundarams4086 Күн бұрын
இவரை ஏன் எல்லா மீடீயாக்களும் முதன்மை படுத்துகிறீர்கள்‌ அசிங்கமான செயல்
@yuvarajan2780
@yuvarajan2780 Күн бұрын
To get the controversy
@bhavani80
@bhavani80 Күн бұрын
Mooditu po😢
@lakshmi1269
@lakshmi1269 Күн бұрын
po di
@ushavsamy
@ushavsamy Күн бұрын
இம்சையும் வாந்தியும் எச்சையும் தொலையும் நாள் தான் கட்சிக்கு நல்ல நாள்.
@SivaNagini-s7e
@SivaNagini-s7e Күн бұрын
🐈‍⬛🗣️💯 no use of Tamil Nadu
@selvaraj220455
@selvaraj220455 Күн бұрын
Send her out of bjp
@yegnaa15mani61
@yegnaa15mani61 Күн бұрын
Why H Raja or Menon not stopping this lady...toooo much nouse
@kannankannan2578
@kannankannan2578 Күн бұрын
இந்த அம்மா யார் அனுமதியை பெற்று அடிக்கடி பேட்டி கொடுக்கிறார் . கட்சியை விட்டு அண்ணாமல வெளியேற்ற வேண்டும்.
@ThyagarajanSubramaniam
@ThyagarajanSubramaniam Күн бұрын
BJP has now become like AIADMK…. Tough competition to be become Thalaivar padhavi
@BaluVeni-x1n
@BaluVeni-x1n Күн бұрын
பாசமிகு அண்ணனின் தங்கை கொஞ்சம் பாசத்தை அடக்கி வையுங்க!
@RamanaThangapandi
@RamanaThangapandi 17 сағат бұрын
Bjp annamalai sir good modi sir good
@skaruin
@skaruin Күн бұрын
பேட்டி கொடுத்தே கட்சி வளர்ப்பது வடக்கன் கட்சி தான். மக்கள் சார்ந்து எதுவும் செய்யாமல் தினசரி ஒரு பேட்டி போதும்.😮
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 Күн бұрын
அப்படியா தெக்கா திருட்டு மாடல் என்ன செய்தது
@santhamu4265
@santhamu4265 Күн бұрын
Fantastic words CCS communist corruption service 😅😅😅😅😅
@sreedharanramaswamy2786
@sreedharanramaswamy2786 Күн бұрын
இன்றைய கோட்டா 😢
@Kannappan-v8k
@Kannappan-v8k Күн бұрын
Karakatakari ADMK in. Kai kooli? DMK in. Kai kooli? Money? Money? Money?.
@swaminathan9813
@swaminathan9813 Күн бұрын
டுபாகூர் மாதிரி கேள்வி ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் ஒரே கட்டமாக நடக்கும் என்று யார் சொன்னது எல்லா அமைப்புக்கும் நடக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் அம்புடு தான் 😀😊
@kdkd3969
@kdkd3969 Күн бұрын
அடுத்தவன்பணத்தில்ஊர்சுற்றும்வாலிபர்கள்சொகுசுவாழ்கைகள்
@ThyagarajanSubramaniam
@ThyagarajanSubramaniam Күн бұрын
Madam is assuming she is the Leader of the party.
@MadhavanMadhava-eb8pg
@MadhavanMadhava-eb8pg Күн бұрын
முதலில் நாடு முழுக்க பிரதமர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை உருவாக்கிவிட்டு 2024 டிசம்பருக்குள் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தி காட்டுங்கள் பிஜேபி காரர்கள் தைரியத்தை பார்ப்போம் பதவியில் இருந்து கொண்டு ஆட்சியை அவன் அனுபவித்துக் கொண்டு எலக்சன் நடத்தினால் அதில் என்ன நியாயம் இருக்கும்
@seshadrijanakiraman1344
@seshadrijanakiraman1344 Күн бұрын
Dravida model everything will happen swallow the money and. Blame central government for not making salary to teachers. Pudu vidiyal Muthuvel Karunanidhi son invented
@user-ov3pp9eo4h
@user-ov3pp9eo4h Күн бұрын
இந்த முண்டம் சும்மா இருக்க மாட்டுது
@1974gnanz
@1974gnanz Күн бұрын
Amith Shah vanthu povara illaya.....athu...gavanama pesu thaayi'
@ponnuvelugovindan4224
@ponnuvelugovindan4224 Күн бұрын
Neengal pesuvathu ippo porunthathu. Neengal old style. Edupadathu. Bombarding political by IPS required now.
@amyramuru
@amyramuru Күн бұрын
Stop talking NONSENSE TAMIL EASAI IS A DMK SPY
@prameethu8205
@prameethu8205 Күн бұрын
Ivaga paetiya pakaratha illa.. Waste of time
@alaguprakash1
@alaguprakash1 Күн бұрын
Aka motham, nengalum GST share kodukka matinga.
@sharansreenivasan5638
@sharansreenivasan5638 Күн бұрын
Well said mam
@immanuelsheeba1038
@immanuelsheeba1038 Күн бұрын
Mental speach
@sivamagudeshchumle9496
@sivamagudeshchumle9496 Күн бұрын
Waste of time
@drrashmichandran
@drrashmichandran Күн бұрын
Transparent Truths and Facts 🇮🇳🙏🏾⚖️🤞🏽
@SenthilKumar-nh1fg
@SenthilKumar-nh1fg Күн бұрын
Parattai waste
@vengidasamya5296
@vengidasamya5296 Күн бұрын
Super❤
@jayakumarm7944
@jayakumarm7944 Күн бұрын
Madam your correct
@Poornima199
@Poornima199 Күн бұрын
நீங்க ஒரே நாடு ஒரே தேர்தல் எல்லாம் கொண்டுட்டு வாங்க எங்களுக்கு முதல் ரேஷன் கடையில் எல்லா பொருளும் ஒரே மாதிரி போடச் சொல்லுங்க ஏனா ஒரு நாளைக்கு ஒன்னு இருக்கு ஒரு நாளைக்கு ஒன்னு இல்ல சொல்லுங்க
@seesampath
@seesampath Күн бұрын
Please ask the thravida govt you voted...
@pradeepselvam5500
@pradeepselvam5500 Күн бұрын
are you that unaware that ration shop is controlled by state government and the employees are working under the state. The local politicians steals and sells out outside. no wonder tamil nadu people vote keep votinf for dmk with this IQ
@ShivBalaji-mj4uc
@ShivBalaji-mj4uc Күн бұрын
Tamilsai soundrajan bjp state president
@balajip7709
@balajip7709 Күн бұрын
வெல்டன் சரியான ஒரு மீரஸ்மீட்
@annaienterprises-vh4fj
@annaienterprises-vh4fj Күн бұрын
Modi ya risain பண்ண sollumma
@NarayananVenkateshwaran
@NarayananVenkateshwaran Күн бұрын
Annai enterprises நீங்க நல்லா ஆங்கிலம் எழுத கற்றுக்கொள்ளலாம்
@SenthilkumarMuthusamy84
@SenthilkumarMuthusamy84 Күн бұрын
Tamil music should be thrown out of BJP. She don’t know to think or speak
@ashokkumar-lu9se
@ashokkumar-lu9se Күн бұрын
Yen daily election nadaturingala
@chandramowlyswaminathan4084
@chandramowlyswaminathan4084 Күн бұрын
டாக்டர் ப்ளீஸ் வாய மூடுங்க
@moorthykavi6899
@moorthykavi6899 Күн бұрын
இல்லை ன்னா மட்டும் கிழித்து விட்டு தான் மறு வேலை
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 55 МЛН
KADAISI ULAGA POR Review - Hip Hop Aadhi - Tamil Talkies
4:38
Tamil Talkies
Рет қаралды 29 М.