Tamilisai Soundararajan | 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மெகா கூட்டணி - தமிழிசை சௌந்தரராஜன் உறுதி

  Рет қаралды 28,063

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

2 ай бұрын

Tamilisai Soundararajan | 2026-ல் தமிழகத்தில் நிச்சயம் மெகா கூட்டணி அமைச்சக்கப்படும் - தமிழிசை சௌந்தரராஜன் உறுதி அளித்துள்ளார்.
#TamilisaiSoundararajan #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 202
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
அக்கா நீங்கள் பேசாமல் இருந்தாலே தமிழக பாஜக பெரும் வளர்ச்சி அடையும் . தற்போது தமிழக பாஜக வில் அண்ணாமலை சாருக்கு நிகரான தலைவர்கள் வேறு யாரும் இல்லை
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
பெரியார் பூமி
@rajgameplay7165
@rajgameplay7165 Ай бұрын
அண்ணாமலையின் கடின உழைப்பால் பெரும் வளர்ச்சி அடைந்துள்ள தமிழக பாஜக வை நோட்டா கட்சியாக மாற்ற இவரை போன்ற தமிழக பாஜக வின் மூத்த திராவிட தலைவர்களே போதும் .
@padmanabhan2581
@padmanabhan2581 Ай бұрын
தமிழிசையை பிஜேபிக்கு வேண்டாம். .இந்த அம்மாவ பார்த்தால் ஓட்டு போட மாட்டாங்க
@mahadev2268
@mahadev2268 Ай бұрын
நீ இருக்கும்போது வைத்த கூட்டணியில் எத்தனை சீட்டு வாங்கி கிழிச்ச.
@Govindsun
@Govindsun Ай бұрын
அப்போ கிழிக்க முடியாததானால் தான் இப்ப இந்த வெத்து வேட்டு வாய் இப்படி கிழியுது!
@sundharjieswaran3790
@sundharjieswaran3790 Ай бұрын
சரியான செருப்படி கேள்வி. சூப்பர் மாம்ஸ்
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu Ай бұрын
நீங்கள் மாநில தலைவர் போல்பேசாதீங்க அண்ணா மலை மேல் பொறாமை தலைவர் என்றால் எங்களுக்கு அண்ணா மலை மட்டுமே ❤
@vimalaruskin4232
@vimalaruskin4232 Ай бұрын
தமிழிசை பங்காளிகள் ஆதரவாளர் .அண்ணாமலையின் உழைப்பு இந்த பெண்மணியால் அழிந்து விடும்
@sudhakar7172
@sudhakar7172 Ай бұрын
அண்ணாமலைக்கு துணையாக இருக்கவும்.
@prabu2778
@prabu2778 Ай бұрын
Don't Speak like this I condemn you They are only friends
@arr2661993
@arr2661993 Ай бұрын
😂😂😂​@@prabu2778
@muthusamy4308
@muthusamy4308 Ай бұрын
அக்கா உன் சொகுசு வாழ்க்கை போச்சு பொலம்பாத நீ எடப்பாடிக்கிட்ட போயிரு
@mahadev2268
@mahadev2268 Ай бұрын
தயவு செய்து பேட்டி கொடுத்து இருக்கிறது மரியாதையும் கெடுத்துகாதே ப
@jjeyapal6744
@jjeyapal6744 Ай бұрын
அம்மா உங்க கவர்னர் வேலையா போய் பாருங்க அண்ணாமலை சிறப்பாக செயல்படுகிறார் அண்ணாமலை அவர்களை சிறப்பாக செயல்பட விடுங்க
@sivathemystery2826
@sivathemystery2826 Ай бұрын
முதல் முறையாக எங்கள் வீட்டில் பிஜேபி க்கு வாக்கு செலுத்தி னோம். அண்ணாமலை க் கா மட்டுமே... இனி அவரும் கிடையாது போல விஜய் க்கு தான் இனி அடுத்த வாக்கு...
@vijisoundharss6600
@vijisoundharss6600 Ай бұрын
அதான் உருப்படல
@tamilanindian36
@tamilanindian36 Ай бұрын
அண்ணாமலை போன்ற படித்த இளைஞனை ஆதரிக்கவும் சினிமா கூத்தாடிகளான சீமானும் விஜயும் சினிமா கூத்தாடிகள் திரையில் நடித்ததை தரையில் நடித்து இவர்களும் மக்கள் பணத்தின் முதலைகளாக மாறிவிடுவார்கள்
@Thiruvalluvanayanar
@Thiruvalluvanayanar Ай бұрын
அக்கா தமிழக பாஜ வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு மதிக்கத்தக்கது . என் அபிப்பிராயம் என் கணக்கு இதை வெளிப்படையாக சொல்கிறேன் என நீங்கள் சொல்வது குழப்பங்களை ஏற்படுத்துகிறது. தயவு செய்து ஒரு மாதம் பேட்டிகளை தவிருங்கள்.
@subramaniadyar7251
@subramaniadyar7251 Ай бұрын
தமிழிசைக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?
@chandramoulir6465
@chandramoulir6465 Ай бұрын
பரட்டைக்கு இதுவரை கிடைக்கப்பெற்ற பதவிகள் போதுமானது, பரட்டை தலைமையில் பிஜேபியின் ஓட்டு சதவீதத்தை தெரியப்படுத்தவும்
@ethirajmurthy
@ethirajmurthy Ай бұрын
எம்மா நீ பேசுறது சரியா இல்லையா என்பது உங்களுக்கு புரியுதா அண்ணாமலை வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை மனசாட்சி உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.
@venkatesansc7577
@venkatesansc7577 Ай бұрын
நி அரசியல்விட்டு விலகு b. J. P வெற்றி பெரும்
@tanishkasiddhi2238
@tanishkasiddhi2238 Ай бұрын
அண்ணாமலை பிஜேபி இருந்த நாலதான் பிஜேபி வோட் போட்டேன் . இதுக்கு முன்னாடி பிஜேபி ஒரு மொக்கை கட்சி வாய்க்கு வந்தது ஒளறு வாங்க .sve சேகர் chip இருக்கு சொன்னது போல.. அண்ணாமலை இருக்கிற நாளா தான் பிஜேபி மேல ஒரு நல்லா மதிப்பு வந்து இருக்குது .please அத spoil பண்ணாதீங்க
@Veera-uo3hb
@Veera-uo3hb Ай бұрын
தமிழிசை அவர்களே அதிமுக கூட்டணி ஆதரிக்கும் நீங்கள் ஏன் 2019 தூத்துக்குடியில் வெற்றி பெற முடியவில்லை
@senthilkumar-sd7pb
@senthilkumar-sd7pb Ай бұрын
அக்கா உங்களால தமிழ்நாட்டுக்கு ஒன்னுமே பண்ண முடியாது தயவுசெய்து சும்மா இருங்க, ஏர்போர்ட்ல ஒரு பொண்ணு கூட சண்டை போட்டீங்களா அதுலையே உங்க தரம் மக்களுக்கு தெரியும்,.......
@Toybasket8259
@Toybasket8259 Ай бұрын
நீங்கள் தென் செ‌ன்னை‌யி‌ல் நிற்காமல் இருந்தால் கண்டிப்பாக பிஜெபி ஜெயித்து இரு‌க்கு‌ம்.
@raguramanraguram8475
@raguramanraguram8475 Ай бұрын
Waste leader. Admk sleeper cell
@vincentshatlat1430
@vincentshatlat1430 Ай бұрын
Madam தூங்கி கண்விழித்தீர்கல. தென்சென்னை படித்தவர்கள் ஓட்டு போட்டு இருந்தால் நான் வென்று இருப்பேன் எண்று சொன்னீங்க. அப்ப அந்த தொகுதியில் உங்களுக்கு ஓட்டு போட்டவங்க யாரு. பதில் கூறவும்.
@user-of4ui7wp5v
@user-of4ui7wp5v Ай бұрын
My leader annamalai
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 Ай бұрын
மோடி ஜிஅவர்களால் உங்களுக்கு பதவி பெருமை என்பதை உணரவேண்டும்
@hemavathykrishnan2798
@hemavathykrishnan2798 Ай бұрын
கூட்டணி குறித்து பேச நீ யார்
@natesant7778
@natesant7778 Ай бұрын
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
@krishnamurthyrajagopalan1390
@krishnamurthyrajagopalan1390 Ай бұрын
WITHOUT ANNAMALLAI YOU BJP CAN NOT WIN IN TAMIL NADU TAMILIZAI AKKA
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz Ай бұрын
Request modiji to order தமிழிசை to stop such press meeting
@kaliappanponnusamy4868
@kaliappanponnusamy4868 Ай бұрын
அக்கா அதிமுக செயலாளர் ஏற்கனவே பாஜக கூட்டணி இல்லை என அறிவித்தது விட்டாரே. 😅😅😅
@user-br6fj1wl3d
@user-br6fj1wl3d Ай бұрын
DMK.விடம்..அக்கா..எவ்வளவு..பணம்.வாங்கிருக்கிராங்க
@ramachandrandurai4470
@ramachandrandurai4470 Ай бұрын
பா ஜக தனித்து நின்று வாக்கு சதவிதம் உள்ள கட்சி என்று மக்கள் தீர்ப்பளித்து உள்ளது, 2026 சட்டசபை கூட்டணிக்கு பாஜக தேவைப்படும்.
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan Ай бұрын
தமிழ்நாட்டின் பிஜேபி தலைவர்,, ஆளுநர்,, பதவியை சொகுசு வாழ்க்கை வாழ்ந்த நீங்கள்.. இந்த மண்ணுக்கும் மக்கள் வளர்ச்சிக்கும் எந்த பயனும் இல்லை.. கட்சிக்கு ஆள் சேர்ப்பது,,மக்கள் வாக்கு பெற வாய்ப்புஇல்லை..மக்களுக்கு சேவை செய்து,, மத்திய அரசிடம் அதிக நிதி பெற்று தர முயற்சி செய்யவும்..
@aruljothi3119
@aruljothi3119 Ай бұрын
ஆக..25 வருஷமா ஒரு ஆனியும் புடுங்களாலே...அக்கா... நீங்க வளருநுமா...? கட்சி வளருனுமா..? ஒரே குழப்பமா இருக்கு 😂
@indianmilitary
@indianmilitary Ай бұрын
She and Kalyana Raman are trying to save AIADMK in 2026
@RK-wh8xr
@RK-wh8xr Ай бұрын
This madam single handedly spoiled BJPs chances in Pondicherry. Her interference in day to day governance gave a negative image to the alliance.
@raguramanraguram8475
@raguramanraguram8475 Ай бұрын
BJP got these percentage of votes because of annamalai only not for tamilisai
@muthusathasivam4397
@muthusathasivam4397 Ай бұрын
எப்ப சகோதரி பாஜக ஆளும் பாண்டிச்சேரியில் சரக்கு கடையை மூட போறீங்க
@alwarrengan7763
@alwarrengan7763 Ай бұрын
வாயை பொத்தி பொத்தி கொண்டு டாக்டர் தொழில் பார்க்க போங்க.
@sivaparam
@sivaparam Ай бұрын
I am surprised still people are believing you and bjp
@mauthialagan3325
@mauthialagan3325 Ай бұрын
Why should believe ADMK/DMK?
@arunlingam69
@arunlingam69 Ай бұрын
Mental.. you would not got a seat to contest in Chennai if in alliance with ADMK.. be grateful to Annamalai for making many to contest first.....Don't be selfish on winning calculation while you did nothing to build the party..
@user-ug9jk2nb5p
@user-ug9jk2nb5p Ай бұрын
சிந்தாமல் சிதறாமல் தாமரையை மலரும் முன்பே பறித்து விடுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்🎉🎉
@Alphapowermind
@Alphapowermind Ай бұрын
Who is she to tell all this. She has no authority. She is not President of State BJP
@happytalk8428
@happytalk8428 Ай бұрын
மேடம் பொறுமையாக பேசுங்க. 2026 க்கு 2016 என்று சொல்லிவிட்டீர்.
@sravindran6350
@sravindran6350 Ай бұрын
எப்படி மேடம்? நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடி மெகா கூட்டணி அமைத்து மெகா வெற்றி பெற்றாரே அது போலவா.
@aruljothi3119
@aruljothi3119 Ай бұрын
ஆளுநரின் சம்பளம் பத்தலாயா....
@tonytony-eh8cf
@tonytony-eh8cf Ай бұрын
Mam, when ever Annamalai Sir, is not in TN, you open an pandora box, Annamalai Sir, respects honest senior politicians in all party, he is the future and guiding force of youngsters in TN and our Nation, It's about next 25 years, Mam, Paradox statement will not make, apple into oranges, Mam, Just wait and watch for the first 100 days, Best wishes to you, From Bengaluru,
@narasimhanla1474
@narasimhanla1474 Ай бұрын
Tamilisai has to be sidelined titally. She should be told to shut up or be sent again as pondicherry governor
@panduiitk
@panduiitk Ай бұрын
Your losing respect for previous position! Better keep your motor mouth!
@prabhakarkp5210
@prabhakarkp5210 Ай бұрын
அக்கா திமுகவுடன் கூட்டணியை அமைப்பார்கள். அக்கா ஒட்டே திமுக க்கு போட்டிருக்கவும் வாய்ப்புண்டு.
@saraswathigopakumar7231
@saraswathigopakumar7231 Ай бұрын
BJP 's growth after Annamalai. That all the BJP leaders and followers should understand
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
இரு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆளுநராக மிகப் பெரிய பணியில் சாதித்துள்ளர்கள் அதனால் அடுத்த உச்சபட்ச பதவி ஜனாதிபதி பதவி தான். வாய்ப்பிருக்கலாம்!!!
@syedabbas1101
@syedabbas1101 Ай бұрын
In 2021, Times have named him the 100 most influential people.
@ramaswamyponmurugan3912
@ramaswamyponmurugan3912 Ай бұрын
Why don't you keep calm for a while madam?
@user-jn8gq9nh2k
@user-jn8gq9nh2k Ай бұрын
கூட்டணி தேவை இல்ல
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan Ай бұрын
நீங்கள் மட்டும் பதவி, அதிகாரம் சொகுசு வாழ்க்கை வாழனும்.. மக்களுக்கு உங்களால் என்ன பயன்?? 29 பைசா எங்கள் வரிப்பணத் தில் ஒரு ரூபாயில்.. GST,, மத்திய அரசிடம் பெற்று தரலாமே..
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 Ай бұрын
எந்த ஒரு நல்ல வழியிலும் நடக்கப் போவதே இல்லை . இது தீர்மானமான முடிவு . நல்லது எதையும் இதுகளிடம் யாராவது எதிர்பார்ப்பாங்களா ?
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
Don't have confidence to say, we will win people votee, relying on alliance parties for votes. No wonder bjp is failing in TN
@indianmilitary
@indianmilitary Ай бұрын
She is trying to save AIADMK from getting a hung assembly verdict in 2026. BJP must go alone in 2026 along with smaller alliance parties
@onlinme7884
@onlinme7884 Ай бұрын
@@indianmilitary good joke, bjp cares about ADMK.
@mohamedsathik7887
@mohamedsathik7887 Ай бұрын
Podi paradai
@dreambig5965
@dreambig5965 Ай бұрын
Thu...go and join admk...ur not leader but just want win at any cost....nota party solatum but nee win pannanum...adaane...karmoo...
@aimPeace1
@aimPeace1 Ай бұрын
Akka you are saying the truth.. but unfortunately people in power don't want the facts.
@geethasundararajan2263
@geethasundararajan2263 Ай бұрын
பா.ஜ.க.பழைய தலைவர்கள் புதியன புகுதலை ஆதரிக்க வேண்டும்.புத்துணர்ச்சியுடன் செயல்படும் இளைஞர்களை ஊக்குவித்து தேவையற்ற கருத்துக்களை வெளிப்படுத்தாமல் அரவணைத்துச் சென்றால் மற்ற கட்சிகளுக்கு உதாரணமாகும்.
@rangasamysivasakthi3979
@rangasamysivasakthi3979 Ай бұрын
மெகாகூட்டணிஅமைத்து(2026) மிகபெரியவெற்றிஅடைவோம்..
@tn65shortz
@tn65shortz Ай бұрын
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி மற்றும் மேலும் பல கட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்பு...😂
@CBE2807
@CBE2807 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym Ай бұрын
Tamilisai,vanathi,karu nagarajan,innum,silar koncham amaithiyaka irunthalea pothum b j p 2026 il jaikum
@sivaganeshsivaganesh159
@sivaganeshsivaganesh159 Ай бұрын
தமிழிசை அவர்கள் அவர்களுடைய எம்பி தொகுதி மட்டும் பார்க்க வேண்டும்
@MariappanMariappan-zb6gn
@MariappanMariappan-zb6gn Ай бұрын
மலேசியா அக்கா கூட்டணி கூட்டணி போகாதீங்க கூட்டணி இல்லாமல் ஜெயிக்கிறதுக்கு வழியை தேடுங்க
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 Ай бұрын
குரானா என்ற மார்வாடி பல ஆயிரம் கோடி மோசடி செய்து, மத்திய சிறையில் இருக்கிறார்-அவருடைய இடத்தில் வார் ரூம் நடத்தும் நவீன காமராஜர்😂😂😂
@chinneraj7213
@chinneraj7213 Ай бұрын
Valthukal Congratulate Sister மகிழ்ச்சி அக்கா 🎉🎉🎉
@bharathibt03
@bharathibt03 Ай бұрын
DMK or ADMK for next 100 years akka. No chance for you guys to
@SelvaKumar-tz6fr
@SelvaKumar-tz6fr Ай бұрын
நீங்க கிழித்து போதும் மேடம். எங்களை நிம்மதியாக வேலை செய்ய விடுங்க மேடம்.
@markgchris
@markgchris Ай бұрын
கனவு காணுங்கள்
@Senthil-yz3eh
@Senthil-yz3eh Ай бұрын
மதிப்பிற்குரிய தமிழிசை அக்கா உங்களை போன்றோர் பேசாமல் இருப்பது கட்சிக்கு நல்லது அண்ணாமலை உழைப்பை புரிந்து கட்சியில் சேர்ந்து உங்களை விட தனிப்பட்ட முறையில் அதிக உறுப்பினர்களை சேர்ந்து கட்சிக்கு உழைத்தவர்கள் நாங்கள் அண்ணாமலை தான் அனைவருக்கும் கலங்கரை விளக்கு பரத் மாதா கீ ஜே
@PeriyasamyPeriyasamy-go2sl
@PeriyasamyPeriyasamy-go2sl Ай бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤
@narayanansubramanian6019
@narayanansubramanian6019 Ай бұрын
Definitely if shut your mouth for sometime the state bjp will improve in TN. She cannot live in past glory and belittle the efforts of Annamalai
@naganathan3848
@naganathan3848 Ай бұрын
You are manners less greedy lady, you shout leave the party or keep calm and pave the way to Annamalai to lead the party
@aruljothi3119
@aruljothi3119 Ай бұрын
2026 ல்... நீங்க கட்சிலே...இருபீங்களா
@user-mw4sh3sr3l
@user-mw4sh3sr3l Ай бұрын
நீங்கள் கவர்னர் ஆக இருந்தது இருக்கலாம்
@SivaKumar-xw8tq
@SivaKumar-xw8tq Ай бұрын
Ungalal Bjp valarkkamudiyadu
@SivaKumar-rb3je
@SivaKumar-rb3je Ай бұрын
Annamalai is only hope in bjp
@pushparani160
@pushparani160 Ай бұрын
She is not the leader to talk with press and giving comments
@irenesamuel7627
@irenesamuel7627 Ай бұрын
Her son in the airport shouted as 'BJP Oliga"
@mohanrgopal6097
@mohanrgopal6097 Ай бұрын
Because of Modiji & Annamalai BJP has grown in TN
@rsampath4268
@rsampath4268 Ай бұрын
இந்த அரசாங்கம் எ‌வ்வளவு நாள் இருக்கும் என்று தெரியவில்லை. 2026 இல் அரசியல் நிலைமை எப்படியிருக்கும் என்று யாருக்கும் தெரியாது
@indianmilitary
@indianmilitary Ай бұрын
Hung assembly in 2026. Tamil isai is trying to prevent that. by supporting AIADMK.
@aruljothi3119
@aruljothi3119 Ай бұрын
அக்கா.... காங்கிரஸ் காரர் குமரி ஆனந்தனின் இரத்தம்.... வசந்த குமாரின் சொந்த... காங்கிரஸ் blood.. அதன் வேலையை காட்டும்
@sivaprakasamsubbiah427
@sivaprakasamsubbiah427 Ай бұрын
பாண்டிச்சேரியுலும் ஊத்திகிட்டுச்சே தாயே!
@sivavelayutham7278
@sivavelayutham7278 Ай бұрын
VAAISOLLIL VEERARADI(THAMIZHACHCHI)❗🤗
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 Ай бұрын
ஆமாங்க இவங்கதான் முதலமைச்சர்
@gurumurthyiyer3446
@gurumurthyiyer3446 Ай бұрын
She is yes minister but our annamalai is no minister she has to rest we hv to fight against Dra idians she is showing her proud to dominate in the party BJP policy she still does not know
@investmentavenues2199
@investmentavenues2199 Ай бұрын
தமிழிசைக்கு பதில் சூர்யா போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிக வாக்குகள் பெற்றிருக்கலாம். தமிழிசை வேஸ்ட் ஆணி
@prabakaranv-jk7lx
@prabakaranv-jk7lx Ай бұрын
Very wrst atta poochi 😅
@mari-ds7wp
@mari-ds7wp Ай бұрын
அக்கா உங்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது உங்கள் சொந்த கருத்தை எங்கள் மீது திணிக்க முயற்சிக்காதிங்க தயவு செய்து
@user-gx7jd7cu8y
@user-gx7jd7cu8y Ай бұрын
This lady must be thrown out of BJP, .she should jump over to dmk may be given a minister post.
@ramachandrannarayanan4029
@ramachandrannarayanan4029 Ай бұрын
,sh.H.Raja sh.pon Radha krishnan may be given Governor post.
@chandirang9856
@chandirang9856 Ай бұрын
அக்கா பேட்டி. கொடுத்தே. பி ஜே பி. அழிக்க பார்க்கிறீங்ங. நீ. தலைவராக இருந்த போது. என்னத்தை கிழிச்ச. உன் எண்ணம். ஈடேறாது. அக்கா. அக்கா. அக்கா
@RiyasK-xy1ns
@RiyasK-xy1ns Ай бұрын
பெரியார் பூமி
@a.jeyakumarjean7952
@a.jeyakumarjean7952 Ай бұрын
அக்கா நல்லவங்க தான். ஆன இருக்கிற இடம் தான் சரி இல்லை.
@mohancvp9723
@mohancvp9723 Ай бұрын
Please take her to your place.
@gurumurthyiyer3446
@gurumurthyiyer3446 Ай бұрын
We don't encourage two heads we need a system change she should retire because she is a supporter of DMK makeeran gopal
@mohamedalymarecar3707
@mohamedalymarecar3707 Ай бұрын
no manam ! no soodu ! no suranai ! no vetkam !!
@user-cm2mk9yx4o
@user-cm2mk9yx4o Ай бұрын
Ooooosangi
@kumaranthiru7788
@kumaranthiru7788 Ай бұрын
earned a lot nu heard in a you tube post...
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 42 МЛН