Journalist Umapathy Interview about Ranjith's Politics on Armstrong Issue | BSP | VCK | Thirumavalan

  Рет қаралды 64,004

Tamilmint

Tamilmint

Күн бұрын

#tamilmint #umapathy #Thirumavalavan #VCK #PaRanjith #armstrong #bsp #neelam #dalits #journalistumapathy #dalitpolitics #armstrongcase #bsparmstrongdeath #paranjithaboutthiruma #bsp #vckitwing #neelamproduction #neelamsocial #mkstalin #dmk #thirumaspeech #priyarajan #bspAnandan #tamilmintabi #tmabi
Journalist Umapathy Interview about Ranjith's Politics on Armstrong Issue | BSP | VCK | Thirumavalan
Tamilmint,umapathy,umapathy interview,umapathy latest interview,umapathy first line,umapathy krishnan latest interview,umapathy journalist,umapathy journalist interview,Thiruma Vs Pa Ranjith,pa ranjith vs thiruma,pa ranjith speech,pa ranjith armstrong,pa ranjith about armstrong,pa ranjith about thirumavalavan,thiruma about pa ranjith,pa ranjith vs dmk,Rally for Armstrong Murder Justice,Priya Rajan,Anandan,tamilmint abi,tm abi
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZbin Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Facebook : / tamilmintexclusive
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZbin : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...

Пікірлер: 456
@sekarsekar559
@sekarsekar559 2 ай бұрын
ரஞ்சித் -அவனொரு L K. G.பையன்.. திரு மா அறிவுசூரியன்.
@thangap200
@thangap200 2 ай бұрын
அம்பேத்கர் அனைவருக்கும் உண்டான தலைவர். ஒரு சிலர் அவரை தனது சுயநலத்திற்காக சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
@arunkumar-rv4sq
@arunkumar-rv4sq 2 ай бұрын
Neenga ethana selaiku mariyathai senjirukingabro😂
@தோழர்தளபதி
@தோழர்தளபதி 2 ай бұрын
என்னப்பா ரஞ்சித்.. இந்த தடவை அடி கொஞ்சம் ஓவரா இருக்கும் போல
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 2 ай бұрын
தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்றால் அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து போக வேண்டும் அப்போதுதான் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 ай бұрын
நான் மட்டுமே தலைவராக இருக்க வேண்டும் மற்றவர்கள் எல்லாம் எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் இதுவே என் சம கொள்கை சமத்துவக் கொள்கை சூப்பர் சூப்பர்ல
@Anusha0801
@Anusha0801 2 ай бұрын
😂😂ஆஹான்..
@Anusha0801
@Anusha0801 2 ай бұрын
ரஞ்சித் = மோகன்ஜீ = தங்கர்பச்சான்= rk suresh… சாதி வெறியன்ஸ் 😂😂
@1006prem
@1006prem 2 ай бұрын
ஓத்தா சாதிப் பார்த்து வேட்பாளர் நிறுத்தும் கருணாநிதி ஸ்டாலின் இவனுங்க எல்லாம் யாருடா mr.லவடா????😂😂😂😂😂
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
நீ நாடக காதல
@ROOTSTHALAI-tf5hr
@ROOTSTHALAI-tf5hr 2 ай бұрын
@@Anusha0801 இதில் ரஞ்சித் கிடையாது. அவர் சுதந்திரதிற்கு போராடுகிறார்.
@MageMage-d1u
@MageMage-d1u 2 ай бұрын
அம்பேத்கர் அணைவருக்குமான தலைவர் என்று ரஞ்சித்துக்கு புரியுதோ அன்னைக்குத்தான் ரஞ்சித் அரசியல் பற்றி பேச வேண்டும்
@kmpskmps2435
@kmpskmps2435 2 ай бұрын
ரஞ்சித் பெரியார் உருவத்தில் இருக்கும் கோச்சே
@kaleebsam
@kaleebsam 2 ай бұрын
நாய்கள் குரைப்பதால் பயணங்கள் நின்று விடுவதில்லை பா இரஞ்சித் 🔥🔥🔥🔥
@madurai62
@madurai62 2 ай бұрын
சூப்பர் உமா சார்
@Memebox711
@Memebox711 2 ай бұрын
Thiruma potta
@Mano-mz5fg
@Mano-mz5fg 2 ай бұрын
அரவேக்காடு ரஞ்சித்தை சூப்பரா விலாசினி கள
@Memebox711
@Memebox711 2 ай бұрын
Ni sutha moodu
@thangap200
@thangap200 2 ай бұрын
சரியாக சொன்னார்கள் சகோதரர் உமாபதி. ரஞ்சித்துக்கு வந்தால் இரத்தம் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வந்தால் தக்காளி சாஸ் என்று கூறுகிறார்.
@kjganes
@kjganes 2 ай бұрын
உமாபதி அவர்களே பா.ரஞ்சித்தை விமர்சித்து உங்கள் மீது நாங்கள் வைத்துள்ள மதிப்பை இழந்து விடாதீர்கள். பா.ரஞ்சித் உண்மையைத்தான் பேசினார்.
@Mkaran786
@Mkaran786 2 ай бұрын
மதிப்பு வைக்கிற அளவுக்கு இவர் ஒன்னும் புலனாய்வு புலி கிடையாது கூலிக்கு மாரடிக்கிற சாதி வெறியன் 🎉
@AdmissionOffice-kt4sh
@AdmissionOffice-kt4sh 2 ай бұрын
I think you also same cast
@AdmissionOffice-kt4sh
@AdmissionOffice-kt4sh 2 ай бұрын
Ranjith jathi veriyan
@Mkaran786
@Mkaran786 2 ай бұрын
@@AdmissionOffice-kt4sh பா ரஞ்சித் எங்காவது தன் சாதிதான் உயர்ந்தது சிறந்தது, நாங்கதான் இந்த நாட்ட ஆண்டாம் ஆண்ட பரம்பர அதனால எங்களுக்கு கீழ்தான் நீங்கன்னு பேசினாப்லயா? பிறப்பாள நாங்க உசத்தின்னு நெஞ்ச நிமித்தி பேசிருக்காப்லயா? இந்த நியாயத்த பெசுரவநேல்லாம் அவன் சாதினா, அப்போ எல்லாராலயும் ஒடுக்கப்படுரப்போ, ஒடுக்கப்படுறவன் கோபத்துல சத்தமாதான் பேசுவான்!
@uthirasamyp
@uthirasamyp 2 ай бұрын
ப ரஞ்சித் ஒரு அரை மெண்டல்
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 2 ай бұрын
அது என்ன சார் ரஞ்சித் என்றால் அவன் இவன் இதிலிருந்து தெரிகிறது நீங்கள் எல்லாம் யார் என்று
@KabilanthamizhiniKabilanthamiz
@KabilanthamizhiniKabilanthamiz 2 ай бұрын
Avanuku mariyatha awlothan ரன்ஜித் ku 😂 thirumavalavan pathi pesunan yanga pathalum nalla vaanguvan 😂😂😂
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 ай бұрын
கவுன்சிலர் புல் பாயில் ரஞ்சித் ஆப் பாயில். நல்ல கருத்து.
@shivarajd1584
@shivarajd1584 2 ай бұрын
The media who ever praised PA Ranjith when he was a creater,now Bcoz of DMK slaves you guys are opposing PA Ranjith. PA Ranjith is the one who is doing right Politics.
@morningstararun6278
@morningstararun6278 2 ай бұрын
Pa Ranjith is an emotional idiot. Those who truly stand for the oppressed classes, voted for DMK, not because they liked DMK, but because VCK, and the left are in alliance with DMK. Did the girl Anitha die because of Dalit oppression? No. She died because of the NEET exam, and NEET exam is oppressive to everyone, not just Anitha. But this idiot Pa. Ranjith made a drama on the stage, and showed a complete disrespect to Director Ameer. Ameer kept silent, even though everyone knew that Ameer was right.
@selvasamy5819
@selvasamy5819 2 ай бұрын
ரஞ்சித் அரசியல் அரைவேக்காடு.
@User....u603
@User....u603 2 ай бұрын
ஏன்டா உங்களுக்கு வெந்து தனியிது ரஞ்சிதை ரசிப்போம்
@uthirasamyp
@uthirasamyp 2 ай бұрын
நீ நல்லா ரசி. நாசமா போறதுக்கு என்ன வழின்னு பார்.
@maom5365
@maom5365 2 ай бұрын
திரு.திருமாவளவன் அவர்களின் விஷயத்தில் ரஞ்சித் செய்தது தவறு..ஆனால் இவர் ரஞ்சித்தின் மீது உள்ள சாதிய வன்மத்தில் பேசுகிறார்..பல்வேறு நேர்கானல்களில் தப்பு தப்பாக தரவுகளை கூறும் இவர் அரசியல் ஞானம் படைத்தவரா??
@sureshgddsjkabkjaya5019
@sureshgddsjkabkjaya5019 2 ай бұрын
😊😊
@nirmalbharath4315
@nirmalbharath4315 2 ай бұрын
தோழர், இது ஒரு அரவெக்காடு.
@swamynathan6200
@swamynathan6200 2 ай бұрын
😊,😊😊😊😊😊😊
@dhanakarthikey3000
@dhanakarthikey3000 2 ай бұрын
Ivar pesiyathil ethu thavaru just like that solla kudathu He is explaining why Ranjith is arai vekkadu
@mahakirushnantailor6205
@mahakirushnantailor6205 2 ай бұрын
ஐயா உமாபதி அவர்கள் சொல்வது எதார்த்தமான ஒன்று
@nagalingamb7971
@nagalingamb7971 2 ай бұрын
திருமா அவர்கள் அரசியல் ஆளுமை பெற்ற தலைவர் ரஞ்சித் அரசியலில் பூஜ்யம் நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை வாழ்த்துகள் 🙏🌹
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 ай бұрын
வாங்கிய காசுக்கு எந்த அளவு சொம்பு அடிக்க முடியுமோ அந்த அளவுக்கு சொம்பு அடித்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@Rufus1619
@Rufus1619 2 ай бұрын
ஈயம் பூசுன மாறி இருக்கணும் பூசாத மாறியும் இருக்கணும். இவன் சீமனையும் பிற காசு வர ஆளையும் நல்ல பூசுவான்
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 ай бұрын
அருமை உமாபதி 🎉🎉🎉
@kundhavis3574
@kundhavis3574 2 ай бұрын
Excellent Mr. Umapathy hatsoff 🎉
@senthilk7629
@senthilk7629 2 ай бұрын
அண்ணன் திரு.உமாபதி அவர்களுக்கு வாழ்த்துகள் நன்றி அண்ணா... வாழ்க பெரியார் ‌வாழ்க அம்பேத்கர்.... சிறுத்தை செந்தில்குமார் சேலம் மாவட்ட துணை அமைப்பாளர் வணிகரணி விசிக சேலம்...
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 ай бұрын
Good speech keep it up 👍🏿
@msmaran5381
@msmaran5381 2 ай бұрын
பா. ரஞ்சித் அண்ணா ❤❤❤❤
@manimarann170
@manimarann170 2 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@novelistcasanova9828
@novelistcasanova9828 2 ай бұрын
MR. Umapathy should have ignored Pa. Rajith's Comments, instead of calling him useless.
@thiyagarajanS-fm3ii
@thiyagarajanS-fm3ii 2 ай бұрын
உமாபதி அண்ணா நன்றி
@kumaravelaranganathan8433
@kumaravelaranganathan8433 2 ай бұрын
True bro,, one among best footage
@haritharan7891
@haritharan7891 2 ай бұрын
கொள்ளை அடிக்க திறமை இல்லை என்கிறீரா
@DineshAbi-sx9yf
@DineshAbi-sx9yf 2 ай бұрын
உமாபதி அப்பப்போ உண்மையை பேசுறாரு மகிழ்ச்சி😊
@jayanalwar57
@jayanalwar57 2 ай бұрын
Vera level analysis sir
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 2 ай бұрын
Basically umapathi is a 200 rsb member.
@rskd29
@rskd29 2 ай бұрын
200 rs vechi inda kaalathula yenna panna mudium? 2000 na kuda ok
@mahizhvirunthu1673
@mahizhvirunthu1673 2 ай бұрын
Nice speech sir👌
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 2 ай бұрын
அம்பேத்கர் அவர்கள் அனைவருமான தலைவர் அதை பட்டியல் சமுதாயத்தினரின் வட்டத்திற்குள் சுருக்கிடும் ரஞ்சித் தம்பி
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 2 ай бұрын
தி.மு.க R.S.S போல் செயல்படுகிறது.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
ராம் ராஜ்யமும் திராவிட ஆட்சியும் ஒன்று என திமுக அமைச்சர் ரகுபதி கூறியதால் திமுகவில் நிறைய ஹிந்துத்துவா சங்கிகளாக மாறிவிட்டனர்
@VigneshVignesh-tm9nj
@VigneshVignesh-tm9nj 2 ай бұрын
🎉 I love Thiruma 📘📕
@mr.wisdom8800
@mr.wisdom8800 2 ай бұрын
Umapathy sir. Nega DMK ku muttu kudukratha. Konjam korachikonga..
@sundarakumarp1361
@sundarakumarp1361 2 ай бұрын
Ranjith is an young man and talk of the town now. Others will make him big in due course.
@karanthmech4525
@karanthmech4525 2 ай бұрын
உமாபதி பெரிய சு.னு நெனப்பு...
@madhansuman9642
@madhansuman9642 2 ай бұрын
அப்ப ரஞ்சித் பெரிய ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
@mohanmurugaiyan5943
@mohanmurugaiyan5943 2 ай бұрын
​@@madhansuman9642 periya aluthan
@samvlogs4292
@samvlogs4292 2 ай бұрын
​@@madhansuman9642 dmk sombu... kelatu payalunga yela stands with dmk and thiruma.. youngsters stand with Ranjith
@ganeshbabu9641
@ganeshbabu9641 2 ай бұрын
Moodra unmaiyya sonna eariyudha
@sureshkumar-l9q
@sureshkumar-l9q 2 ай бұрын
தேசிய கட்சி வளர்ந்து விட கூடாது என்று திராவிட கட்சிகளால் வளர்க்க பட்டவர் அண்ணன் திருமா அவர்கள்
@AliAli-lu5gj
@AliAli-lu5gj 2 ай бұрын
Perfect speech sir🎉 1.attakathi 2.madras 3.kabali 4.kala ( music- santosh-(bramin))
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 2 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழ் சமூகங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் தமிழன் முதல்வராக வரமுடியும்
@MB-ll7pj
@MB-ll7pj 2 ай бұрын
COM> THIRUMA IS A EVOLVING TAMIL LEADER LIKE KARUNANITHI>HE IS RESPECTED BY ALL COMMUNITIES FOR HIS MANNERS> DONT CONFINE HIM IN NARROW CIRCLE AS DALIT LEADER< I HATE NAMING AS DALIT LEADER WHICH BRINGS DISCREDIT TO his STATURE.
@seyyonsoundarrajan8489
@seyyonsoundarrajan8489 2 ай бұрын
Super sir
@PrasanthkumarKumar
@PrasanthkumarKumar 2 ай бұрын
Raja raja cholan pathi Ranjith sonathu unmai dan professor arunan athai patri detail ah solirukaru kal vetu atharam iruku nu solirukar....
@UDHAYAKUMAR-me5sz
@UDHAYAKUMAR-me5sz 2 ай бұрын
அரசியலில் நின்று வெற்றி பெற்றால் தான் அரசியல் பற்றி பேச வேண்டும் என்று கூறும் அளவுக்கு தர்குரியை பேட்டி எடுக்குறீர்கள்..
@SupuRaj-yb4pk
@SupuRaj-yb4pk 2 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் படுகொலை பற்றி பா.ரஞ்சித் அண்ணாமலை வெளியில் பேசாமல் CBI விசாரணை கேட்டது என்ன நோக்கம்?
@senthilkumar8381
@senthilkumar8381 2 ай бұрын
டே கிளி ஜோசியாகரா காசு வாங்கிட்டியா கம்முன்னு இரு, சும்மா சலம்பாத.
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 2 ай бұрын
இவனை யார் பத்திரிக்கையாளர் லிஸ்டில் வைத்து இருக்கிறார்கள்? சொல்லுவோய்
@kasinathathurai9015
@kasinathathurai9015 2 ай бұрын
கரெக்ட் , இவரை ஒரு அரை வேக்காடு மாதிரி இருக்கிறார்
@bravain2010
@bravain2010 2 ай бұрын
Arumai
@rahul.s896
@rahul.s896 2 ай бұрын
ivan pona vaaram thiruma pathi thapa peasunan. Intha vaaran pa ranjith pathi thaapa peasurab. DMK SANGI 🤬
@திறன்
@திறன் 2 ай бұрын
Super brother 👍
@lebanoncounsellingministri2287
@lebanoncounsellingministri2287 2 ай бұрын
Excellent speech
@ravichandranr2252
@ravichandranr2252 2 ай бұрын
UMAPATHY 200 UPS
@Christyraja-ll7up
@Christyraja-ll7up 2 ай бұрын
கலைஞர்கள் பொது சிந்தனைவாதியாக இருக்க வேண்டுவ் ரஞ்சித் தயவுசெய்து சினிமாவை மட்டும் கவனத்தில் கொண்டு வளருங்கள்
@Senthamilan....j
@Senthamilan....j 2 ай бұрын
i stand with thiruma sir its real man
@SSingh_
@SSingh_ 2 ай бұрын
Mr. Uma said true
@Raju98109
@Raju98109 2 ай бұрын
இவர் வீடியோவை நான் பார்ப்பதில்லை இவர் பத்திரிக்கையாளர் இல்லை கதை ஆசிரியர்
@yozenbalki
@yozenbalki 2 ай бұрын
❤❤21:50 முதல் பா.ரஞ்சித் பற்றி வருகிறது!😂❤❤
@senthilkumar9985
@senthilkumar9985 2 ай бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள்
@kkalai6959
@kkalai6959 2 ай бұрын
Super anna
@sindhunalina92
@sindhunalina92 2 ай бұрын
Superb speech broooo...
@aravindan.r9482
@aravindan.r9482 2 ай бұрын
தலைவர் மாயாவதி மீதான உங்கள் பார்வையை தவிர மற்ற கருத்துக்கள் வரவேற்க கூடியதே!
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 2 ай бұрын
சார் உங்களுக்கு அவர்களின் வலி ஏதாவது தெரியுமா ஒரே ஜாதி வன்ம ம்
@ganeshbabu9641
@ganeshbabu9641 2 ай бұрын
Yengga vali yenggalukku theriyum bro, Ranjith oru poojiyum dhaan
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
யாருக்கு தான் வலி இல்லை, ஆரிய பார்ப்பணரே ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு தலித் மக்களாகத்தானே இந்தியா வந்தனர் ஆனால் தற்போது உயர்ந்த ஜாதியென சொல்லிக்கொள்கிறார்கள் இதில் 10% இட ஒதிக்கீடு வேறு
@Mkaran786
@Mkaran786 2 ай бұрын
ப்ரோ! இவன் பேசுறதுல இருக்குற சாதிவெறி அமெரிக்கா ல இருக்குற ட்ரம்ப்க்கே நெடி அடிக்கும். இங்க இருக்குற தற்குறி களுக்கு தெரிய வாய்ப்பில்லை 😂😂😂
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 2 ай бұрын
உனக்கென்ப்பா நீ 200 ஓவா கொத்தடிமை என்னவேனாலும் பேசுவ
@michaeljayamdirector9774
@michaeljayamdirector9774 2 ай бұрын
Nice.. 🎉
@prakashkanthasamy3622
@prakashkanthasamy3622 2 ай бұрын
Ivan yaruda aravekadu interview edukkura😂
@alishajhabe6414
@alishajhabe6414 2 ай бұрын
உலகநாயகன் கமலை நடிப்பில் சாப்பிட்டுவிட்டார் உலகநாயகன் விக்ரம், உலகநாயகன் விக்ரம் யின் தங்கலான், பாகுபலியின்...முப்பாட்டன்...! இந்தியா திரையுலகமே இந்த படத்தின் வெயீட்டுக்காக. தமிழராக பெருமை கொள்கிறேன், தங்கலான் யாரும் தவிர்க்கமுடியாத மாபெரும் வெற்றிபெறும் உறுதி..USதமிழர்
@chandrumanind6134
@chandrumanind6134 2 ай бұрын
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடி களுக்கு கொண்டாட்டம்..இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாய் நரியெல்லாம் பா.ரஞ்சித்தை பார்த்து ஊளையிடுது..
@AshwikGaming
@AshwikGaming 2 ай бұрын
அவன் என்ன புடுங்கி தள்ளுனான்
@PrakashDaya-ew8np
@PrakashDaya-ew8np 2 ай бұрын
Thiruma uma good combination
@Megarajsubramani05
@Megarajsubramani05 2 ай бұрын
Dai miru give respect to Dalits people . Enna Avan Evan ??? Nee enna politics la CM Ila PM...
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 2 ай бұрын
Ranjith yaaru CM ah PM 😂 padame yaarachi kudutha dhan...
@Megarajsubramani05
@Megarajsubramani05 2 ай бұрын
@@krishnakumar21aug93 he having own production da lusu.
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 2 ай бұрын
@@Megarajsubramani05 appo adha maatum puluthitu iruka sollunga
@Bhuv-
@Bhuv- 2 ай бұрын
He is very respectful of Armstrong and very disrespectful of Ranjith, and both are Dalits. If insulting Ranjith is called anti dalits, then you are stupid, and not wonder you are not able differentiate these things.
@சுரேக்ஷ்ஆனந்த்
@சுரேக்ஷ்ஆனந்த் 2 ай бұрын
உமாபதி சேகர் பாபு விசர்ச்சிங்கள
@jayakarv8765
@jayakarv8765 2 ай бұрын
Superb interview , Thiru Thiruma the great , He is real fact and practical politican
@GuruGuru-b5h
@GuruGuru-b5h 2 ай бұрын
அண்ணன் திருமா
@vijaykumar-jj9by
@vijaykumar-jj9by 2 ай бұрын
Mr. Umapathi wait panni parunga, avaru councillor illa MLA aaga kuda chance iruku
@aakashamudhan589
@aakashamudhan589 2 ай бұрын
முதலில் நீங்கள் செயல்படுத்துங்கள் ஐயா பிறகு ரஞ்சித்தை குற்றம் கூறுங்கள் பிறகு யாரை வேண்டுமானாலும் குற்றம் கூறுங்கள்
@Saravanamani-o2y
@Saravanamani-o2y 2 ай бұрын
Blue sange Ranjeet ❤❤❤
@sivasankar4028
@sivasankar4028 2 ай бұрын
அருமை அருமையான விளக்கம் சார்.. பா ரஞ்சித் திராவிடம் என்றால் என்ன என்று படித்துவிட்டு வா. நீ எதிர்க்க வேண்டிய ஆல் பாப்பான் பார்ப்பனியம்..
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 2 ай бұрын
எவனாவது போடுகிற சில்லறை காசுக்கு பதிவு போடும் இவனை மாதிரி அரை வேக்காடு ஆளுக அதிகரித்து விட்டது. இப்படி பதிவு போடுவது ஒரு தொழிலாக வைத்து வாயை வைத்து பிழைப்பு நடத்தும் ஆளுக நிறைய பெருகுகிறது
@kasinathathurai9015
@kasinathathurai9015 2 ай бұрын
உங்கள் பதிவு அருமை
@DineshKumar-tr3cb
@DineshKumar-tr3cb 2 ай бұрын
👏👏👏
@paulalexaanderjaibheem2804
@paulalexaanderjaibheem2804 2 ай бұрын
Very good speeches by Bro Umapathy and Ranjith not fit for political gain he slightly supported Bjp
@kasinathathurai9015
@kasinathathurai9015 2 ай бұрын
இவன் நிறைய படிக்க வேண்டும், இவனே ஒரு அரைவேக்காடு அளவுதான் அறிவு இருக்கிறது, சாதி இருக்கும் வரை சமத்துவம் சகோதரத்துவம் இருக்காது,
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
உண்மை சார்
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
De ramadass ayya பற்றி பேச உனக்கு தகுதி இருக்கு
@rajatoScan
@rajatoScan 2 ай бұрын
Poda நாயே
@balaaraja5408
@balaaraja5408 2 ай бұрын
ரஞ்சித்க்கு சிறந்த தலைமைகான வழிகாட்டல் தேவை...
@PalanivelRamalingam-l6j
@PalanivelRamalingam-l6j 2 ай бұрын
நீங்கள் சொல்வது தவறு பேரம் பேசுவது வேறுசில கட்சிகள் எங்களை சொல்லக்கூடாது
@leojabez6968
@leojabez6968 2 ай бұрын
Nice interview
@Driverthambi
@Driverthambi 2 ай бұрын
கொலையாளி அதிகமா போனாங்க கேஸ் நிக்காம போயிடும்
@sekartheboss3447
@sekartheboss3447 2 ай бұрын
Super sir Super ♥♥♥♥♥
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
தமிழ்நாட்டின் பூர்வகுடி தமிழர்களான அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன், அண்ணன் திருமாவளவன் தம்பி பா. ரஞ்சித் போன்றவர்கள் எங்களுக்கு எது சமூக சகோதர பண்பாடு அரசியல் மொழி கல்வி அறமென்று தெரியும் அய்யா பீமா ராவ் அம்பேத்கர் எழுதிய இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்கிறது ஆதலால் உமாபதி அவர்களே நீங்களெல்லாம் வந்தேறி கூட்டம் திராவிட கட்சிகளுக்கு அடிமையாக இருந்துவிடுங்கள் எங்களுக்கு ஆலோசனை வேண்டாம்.
@90348ramram
@90348ramram 2 ай бұрын
Ranjith is an immatured person !!! Panathimirla pesuraan !!!! Rendu padam failure aana, Kozhuppu adangum !!!!
@kumartamil6
@kumartamil6 2 ай бұрын
திருமாவை வீழ்த்த வந்த கோடாரி ரஞ்சித் ❤❤
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 ай бұрын
அப்படி எதுவும் நடக்காது, இருவருமே சகோதர உள்ளம் கொண்டவர்கள், அறம் சார்ந்த வழியை தேர்ந்தெடுத்தவர்களே.
@VelavanSekar
@VelavanSekar 2 ай бұрын
யாரு யார வீழ்த்த வரது சூலுசுதனமா எழுதாத நாயே
@gurupharma5531
@gurupharma5531 2 ай бұрын
Very good message
@Prabhakaran-w2h
@Prabhakaran-w2h 2 ай бұрын
Thiruma ❎ Kuruma ✅
@nirmalbharath4315
@nirmalbharath4315 2 ай бұрын
இதுவே ஒரு அரைவேக்காடு...😂
@user-mouriyan
@user-mouriyan 2 ай бұрын
நீ என்ன வரலாற்று ஆவணமாடா?😂
@baranilogaguri
@baranilogaguri 2 ай бұрын
🎉
@amenflowers5937
@amenflowers5937 2 ай бұрын
"கோமா" பதி!
@kumarr6185
@kumarr6185 2 ай бұрын
அபி.நீதாடிபாலஜியின்.மாச்சினிச்சியா
@suryajoseph9573
@suryajoseph9573 2 ай бұрын
Well said anna
Today Headlines | 17 OCT 2024 | Night Headlines | #headlines
6:07
Sathiyam News
Рет қаралды 31 М.
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56