இவ்வளவு நல்லவர்கள் மாதிரி ஒரு வருடத்திற்கு முன்பு பேட்டி கொடுத்த இந்த குடும்பம். வக்கீல் வேலை செய்யும் நாகேந்திரன் மகன் தந்தை எடுத்த ரூட்டை எடுத்து விட்டான்.இது இவன் குடும்பத்தை சூன்யமாக்கிவிடும் என்று தெளிவாக தெரிகிறது.
@thangamdurai70843 ай бұрын
😢😢😢
@sam37cbe3 ай бұрын
Same feeling
@vinodhkumar18833 ай бұрын
👍🏻
@MrGunaseelanm3 ай бұрын
Seems this ppl are fraud
@karthikdr.murugesan25663 ай бұрын
Enna sir ipdi pesuranga
@ptpagalavan3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இவரது குடும்பமும் சம்பந்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது
@Kanchi5823 ай бұрын
உலகம் இருக்கும் வரை இவன் குடும்பத்தை கண்காணிக்க வேண்டும்
@karthikdr.murugesan25663 ай бұрын
அடேய் என்னாடா இது நல்லவன் மாதிரி பேசிட்டு இருக்காங்க இப்படி கூட மனிதர்கள் இருப்பாங்களா 😮
@rajasekaranp67492 жыл бұрын
🙏 செய்த பாவம் நிழல் போ ல தொடரும்.வாழு,வாழ வி டு ! வாழ வை ! 🔥👌👍🤗🙏
@DonSomnath-q9e3 ай бұрын
அப்பான் பேர காப்பதியா புள்ள 😂ஆகஸ்ட் 7 நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் கைது
@Prakash-cv3vq3 ай бұрын
😂😂😂
@svmaqАй бұрын
😁
@panneerselvam75042 жыл бұрын
உங்க அப்பா செய்த தவறால் தான் நீங்கள் படித்திருக்கிறீர்கள் சோபாவில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் அவர் இன்னமும் ரவுடி தொழில் செய்யவில்லை என்றால் நீங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் எப்படி உள்ளது என்று தெரிந்து கொண்டு ச ப்பை கட்டு கட்டவும்.
@sankarans91583 ай бұрын
He is Arrested in Amstrang case.
@Prakash-cv3vq3 ай бұрын
உன்மை
@rameshkannan2500Ай бұрын
True ..
@BlackpearlAbu3 ай бұрын
இத சிலர் கேலி பண்றாங்க ஆனா உண்மையில கஷ்டமா இருக்கு. பணத்துக்காக நீ ஆம்ஸ்ட்ராங் கொண்ணு இப்போ உன்னோட குடும்பமே கஷ்ட பட போகுது💔.
@skarthik8241 Жыл бұрын
தண்டனை தான் சிறை! இதில் சலுகை வேற வேணுமா! குற்றவாளிகள் நிலை தான் மற்றவர்களுக்கு இது பாடம்!
ஒரு தப்பின் பாவம் மூன்று தலைமுறை தொடரும்.நிதர்சனமான உண்மை.புரிவதற்க்கு காலம்தான் பதில்
@vinodhkumar18832 жыл бұрын
Vysarpadi full control nagenthran
@Sakthi-nu4lu Жыл бұрын
@@vinodhkumar1883in my 😅😅😅😅😅😅
@NCR-lc1tdАй бұрын
Athu seri thambi avaru senja pavam suma veduma sollu
@MRajeevan-vk8pc9 ай бұрын
உங்க அப்பாவல் எத்தனை குடும்பம் சீரழிந்து இருக்கும் போன உயிரை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா
@ManiMithra-mu2xn3 ай бұрын
@@Ajith-b2vyaaru unga appa
@rameshkannan2500Ай бұрын
Correct .
@pmvpmv66263 ай бұрын
ஓம்மால இந்த நாயா வெட்டாமல் விடக்கூடாது
@sureshmadurai504428 күн бұрын
Yes. correct.
@mathishankar26133 ай бұрын
இவருடைய பேச்சும் சரி ஆம்ஸ்ட்ராங் பேச்சும் சரி பார்க்கும்போதும் கேட்கும்போதும் நல்லவர்களாக தெரிகிறார்கள் ஆனால் நான் கேள்விப்பட்ட வரை இவர்களுடைய இன்னொரு முகம் தப்பாக தான் தெரிகிறது
@prakashprakash38083 ай бұрын
நண்பா.... இவனை ஆதரித்து ஒருத்தன் பேசி பாக்கல ...... ஆனா ஆம்ஸ்ட்ராங் கை மக்கள் ஆதரிக்கிறார்கள்...... இவன் போன்றோர் களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதை ஆம்ஸ் கிட்ட சொல்லும்போது தட்டி கேக்கிறார் .... இவனை போன்றோரை தட்டி கேக்க கொஞ்சம் இவன் பாதையில் செல்ல வேண்டி இருக்கிறது ...... இன்று கூட பார்த்தேன் நரிக்குற மக்கள் அவரை பற்றி பேசும்போது அவர் கேரக்டர் தெரிகிறது
@rameshkannan2500Ай бұрын
Armstrong nallavar sago. Avar 2000 people a padika vachu irukaar .❤
@manoganapathy70782 жыл бұрын
பின் தொடரும் நிழலின் குரல்கள் நன்மை செய்தால் நன்மை வரும் தீமை செய்தால் தீமை வரும்
@all90772 жыл бұрын
இவரால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
Many times people deceive themselves by false identity as showing rowdies and destroying their families.
@shafiullahmohammedali59813 ай бұрын
நீங்க லாம் பூமிக்கு பாரம் டா வெண்ணைகளா😂
@amazinghumans30393 ай бұрын
இவன் இன்னும் மாறல , மாமா... இது எல்லாம் வெறும் acting
@உண்மை-ம7ய3 ай бұрын
😂😂😂😂
@kumarankumaran34723 ай бұрын
இந்த குடும்பத்தில் உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து ஒரே நாளில் உயிரோடு கொளுத்தி சாகடிக்க வேண்டும்
@moorthyranjith35273 ай бұрын
Yes
@deepamengineeringproducts32983 ай бұрын
S
@rameshkannan2500Ай бұрын
Yes..😢
@sureshmadurai504428 күн бұрын
நல்லவன் மாதிரி பேசிட்டு அப்புறம் ஆர்ம்ஸ்ட்ராங் கை ஏன்டா கொன்னீங்க !! அந்த சின்ன குழந்தைக்காக வயிறு எரிஞ்சு சபிக்குறேன் !! நீங்க வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருப்பீர்கள். வெளியில் வந்தால் நாயை கொல்லுவது போல் கொல்லுவார்கள் . உன் பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பார்கள். உன் பெண்கள் தேவதாசி தொழில் செய்து அழுது சாகுவார்கள் . நீங்க நாசமா போவீர்கள். !!!!
@KarthiKarthi-cq9mc4 ай бұрын
உயிரே போற சூழ்நிலை வந்தால் கூட தவறு செய்யாதீங்க கடவுள் இருக்காரு
@george.s85163 ай бұрын
Armstrong anna murder case main accused
@bobinjrb21143 ай бұрын
Ippo intha video paakuravan kaari thuppuvanga😂😂😂😂
@lithvikkuttychannel28913 ай бұрын
படு பாவி amstrong அண்ணா va கொன்று விட்டாயே 😢😢😢😢
@thennattutamilarmedia3 ай бұрын
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு...இந்த காணொளியை பார்ப்பவர்கள் ..இவர்களை பற்றி என்ன நினைப்பார்கள்... குடும்பமே நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுராங்க😮😮
@sureshmadurai504428 күн бұрын
நல்லவன் மாதிரி பேசிட்டு அப்புறம் ஆர்ம்ஸ்ட்ராங் கை ஏன்டா கொன்னீங்க !! அந்த சின்ன குழந்தைக்காக வயிறு எரிஞ்சு சபிக்குறேன் !! நீங்க வாழ் நாள் முழுவதும் ஜெயிலில் தான் இருப்பீர்கள். வெளியில் வந்தால் நாயை கொல்லுவது போல் கொல்லுவார்கள் . உன் பிள்ளைகள் தெருவில் பிச்சை எடுப்பார்கள். உன் பெண்கள் தேவதாசி தொழில் செய்து அழுது சாகுவார்கள் . நீங்க நாசமா போவீர்கள். !!!!
@Masterguess-s33 ай бұрын
Armstrong murder accused
@rameshkannan2500Ай бұрын
No 2 accust .😢
@magicalstore11283 ай бұрын
Kolakara ....pavi. Ebbadi. Pesuran.
@ThaniOruvan5053 ай бұрын
Armstrong murder main accused..
@SkywardScribbler3 ай бұрын
இவனையும் இவன் அப்பண்ணையும் என்கவுண்டர் ல போடுங்க ! நல்ல குடும்பம் மாதிரி பேசுதுங்க !
@rascalkd0073 ай бұрын
Super Thalaivare Armstrong murder la main accused😂
@உண்மை-ம7ய3 ай бұрын
😂😂😂
@balan_1968-chennai3 ай бұрын
ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்காதீங்க டா கொலைகாரன் பாவிகளா
@rameshkannan2500Ай бұрын
Yes . Ivanayum arrest panni investigate pannanum😢
@MrMaheshganesan3 ай бұрын
#1 rowdy thiruttu payyan
@priyap91453 ай бұрын
Nallavan maari interview Vera
@simplysiva23973 ай бұрын
மூணு தலைமுறை ரவுடிசம் எல்லாரும் நல்லா தான் இருக்காங்க கடவுள் என்ன நொற்றாரு
@aniaarifashion58533 ай бұрын
Amstrong Anna😭😭😭😭
@ranjithakikumar46292 жыл бұрын
நிருபரை பார்த்தா அப்படியே பத்து பொருத்தமும் பொருத்தமா இருக்கு...சிறை பறவை போலவே
@MahalakshmiP-co8yr4 ай бұрын
புத்தரின் கொள்கையும் மமைதிக்கு சிறந்த மாமனிதர் நல்ல மனிதர் சிறந்த மனைவி பிள்ளைகள் தனது சமுதாய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் புனிதர் அட போங்கடா
@natarajanbl75952 жыл бұрын
ஒரு மனிதன் செய்த தப்பை உணர்ந்து அவர் குடும்பத்துடன் திரும்பி வாழ ஆசைப்படும் போது தமிழக அரசு இதில் தலையிட்டு இந்த விஷயத்தில் அவரை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
@KumargKumarg-jy6mc3 ай бұрын
திருந்திட்டான் இவன் ஆம்ஸ்ட்ராங் உடைய கொலையில் இவன்தான் முக்கிய புள்ளி இவனும் கிளம்பி விட்டான் சிறைச்சாலைக்கு
@njeyamoorthi48764 ай бұрын
ஆனாலும் ரவுடிகள் எண்ணிக்கை அதிகரித்துதானே வருகிறது...
@praveenv4072 жыл бұрын
Vera level thala
@மனிதம்காப்போம்-ஞ6ந2 жыл бұрын
நாகேந்திரன் SIr family romba arumaiya yetharthama pesuranga..Romba arumaiyana interview
@suryaaaryakavya60983 ай бұрын
அய்யா ஒரு வருடம் முன்பு நீங்கள் சொன்ன கருத்தில் இப்போது ஏதாவது மாற்றம் இருக்கா.
@திகா2 жыл бұрын
நான் பார்த்த ஆகச் சிறந்த மனிதர்களில் நீங்களும் ஒருவர் உண்மையில் மனிதனுடைய சூழ்நிலையும் சந்தர்ப்பங்களுமே ஒரு மனிதன் குற்றவாளியாக உருவெடுக்க காரணமாக அமைகிறது மேலும் ஒரு மனிதன் தவறான பாதையில் செல்வதற்கு அவன் மட்டுமே காரணம் அல்ல இந்த சமூகமும் ஒரு முக்கிய காரணம் இந்த நிலையில் செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்யும் எந்த ஒரு நபரையும் கைவிட்டு விடக்கூடாது அந்த அடிப்படையில் இவரை இதுவரை தண்டித்தது போதும் எனவே இவரை உடனடியாக விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு ஆவண செய்யும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்
@kannanmkannan19883 ай бұрын
Yov Ivan thaan armstrong a potadhu😂😂
@VinothKumar-xd9eq3 ай бұрын
இவரும் இவங்க அப்பாவும் சேர்ந்து தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்துள்ளனர்...திருந்தி வாழ்ந்தாராம்😂
@antonygeorge34374 ай бұрын
Soooper video bro. Very informative and will be an eye opener for those who plan a life of crime. Very useful video and I hope you come up with more such videos. Thank you.❤
@sheikmydein56132 жыл бұрын
ஒரு மனிதர் செய்த தப்பை உணர்ந்து அவர் குடும்பத்துடன் திருந்தி வாழ ஆசைப்படும்போது தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அவரை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டும்
திருடர் குடும்பம் திமுக வந்தபின் எல்லா கொல காரங்களும் ஓவரா பண்றாங்க ....
@antonyjosephkennedy76552 ай бұрын
Very polite interview of Aswath
@RamjeRamje-e8f3 ай бұрын
என்னென்ன கதை சொல்றீங்களா.
@ashokkumarashok66772 жыл бұрын
அண்ணன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்
@muralikattan218 Жыл бұрын
வாழ்த்துக்கள் bro
@shankarrajagopalan32364 ай бұрын
Lovely interview to know about Nagendran and his family. It is pertinent to note that at an young age with a bad company a person can go astray and fo illegal activities. But Nagendran and his family I feel has suffered enough of his incarceration of nearly 25 years because of his crime and he should get a pardon from the govt as well as from the governor if the family approaches them with a mercy petition drafted by a senior advocate of standing in the Madras High Court. His life is a lesson for others not to indulge in criminal activities.
@dino66773 ай бұрын
Today got arrested for Armstrong murder😂😂😂
@Jaikumar-re6so Жыл бұрын
அவருக்கு உண்டான தண்டனை அவர் மனம்திருந்தி அனுபவித்த பின்பும் இன்னும் இது தொடருவது மகாபெரிய பாவம் அவரது குடும்பத்துடன் கடைசி காலத்தை சந்தோஷமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் இந்த அரசு. 🙏😭
@RajuparamasivanRaju3 ай бұрын
Encounter Pannunga Sir
@retnamanyjoseph16862 жыл бұрын
தம்பிகடைசியில சொன்னா பாத்தியா அதுதான் உண்மை. அரசு அதிகாரிகள் தன் கடமையை நேர்மையாக செய்தால் நாட்டில் குற்றங்கள் இருக்காது.
@sarkumar17532 жыл бұрын
தவறு. அதிகாரிகள் ஒழுங்காக பணி செய்தாலும் நீதிமன்றம் குற்றவாளிக்கு எளிதாக "ஜாமீன் " எனும் பாதுகாப்பு வழங்கி ,வழக்கை நிலைமையில் வைத்து விடுகிறது.ஒரு குற்றவாளி மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும். இப்படி பட்ட நிலையில் குற்றங்கள் எப்படி குறையும்? ஜாமீன், முன் ஜாமீன் இருக்கும் வரை ஆண்டவனாலும் குற்றங்களை தடுக்க முடியாது , முடியாது!
@charlescharles-su4dh Жыл бұрын
Adhuku dha thooki ulla vachi irukanga
@retnamanyjoseph1686 Жыл бұрын
@@charlescharles-su4dh தமிழில் எழுதப்பு.
@charlescharles-su4dh Жыл бұрын
@tamiltech-bu6lr mookulayae aludhutu irukingalae
@Tamilwintube Жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா உங்கள் தகவல் பயன்உள்ளது
@prasannam78983 ай бұрын
Armstrong anna savu ungali summavidathu
@loganathank-zu7cw4 ай бұрын
What is the way for affected people by your loving father?
@yamitraders67933 ай бұрын
நக்கிரன் பிரகாஷ் அவர்களே ஒரு வருடமாக நீங்கள் தான் ஸ்கெட்ச் போட்டிங்களா ஐயா
@muthukumar-gh8hj2 жыл бұрын
Aswathaman bro u r really very matured, super ,God bless you.
@pradeepprabhakaran82923 ай бұрын
Today
@sasiplambingwork58882 жыл бұрын
நான் வியாசர்பாடி என் வீடு 🏠 குடும்ப உறுப்பினர்கள் நலவாங்க
நீங்கள் நீதிக்காக மட்டும் போராடுங்கள் தம்பி.வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவன் அருளுடன்
@c.ellappan28882 жыл бұрын
உங்கள் அப்பா எத்தனை குடும்பத்தை நடுதெருவில் நிருத்திருபார் உனக்கு வலிக்குது மற்றவர்களுக்கு இனிக்குமோ
@banupriua91banu41 Жыл бұрын
Unnmai teriyama yarayu kurai kurra kudathu
@prakasimuthukumar3267 Жыл бұрын
நாகேந்திரன் பாவம் தான் ஸ்டாலின் சண்முகம் அங்க ரோட்டில் சேர் போட்டு உக்கார்ந்திருப்பார் அவர் கூட ஒரு பெரிய நாய் இருக்கும் அந்த வழியா நடக்கவே பயமா இருக்கும் நான் சிறு வயதில் பார்த்த சம்பவம் ஒரு குழந்தை கையில் கறியோ என்னமோ சாப்பிட்டு வந்திட்டு இருந்த குழந்தையை அந்த நாய் விரட்டுது அந்த ஆளு சேரில் உக்காந்து சிரிச்சிட்டு வேடிக்கை பார்த்திட்டு இருந்தான் அது இன்னும் என் கண் முன்னே இருக்கு அவரை கொல்லும்போது அந்த நாய் தான் முதலில் இறந்தது
தமிழக அரசு அண்ணன் நாகேந்திரன் அவர்களை விடுதலை செய்து அவர் தன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ வழி வகுக்க வேண்டும்........ அண்ணனின் உடல் நலம் குணமடைய வேண்டுகிறேன்
@rajendranm644 ай бұрын
நல்ல பதிவு! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@rajendranjagannathan99182 жыл бұрын
நல்ல தெளிவான பதில் அமைதியான உங்கள் வாழ்க்கை தொடரட்டும்
@kannankk78303 ай бұрын
After arrest of him
@rajdri89572 жыл бұрын
Excellent son.
@paviraja8883 ай бұрын
Recent days la than ivaru video pathen apo ivanga family pavam nu nenachen but ipo news kettathum really shocking
@k.g.vasantharaj17632 жыл бұрын
ஒரு நல்ல மனிதரை இதுபோன்று பழிவாங்கும் நோக்கில் செயல்படுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது அரசு இவரைப் போன்ற நல்ல மனிதரை விடுதலை செய்ய முன்வர வேண்டும்
@manavaiguna13472 жыл бұрын
Nalla manithara
@priyadas-29032 жыл бұрын
@@manavaiguna1347 Adhaane kola panninavan epidi nalla manitharai irukka mudium?
@selfdefence16592 жыл бұрын
@@priyadas-2903 video ullathoo yallam unmai illai so yaraium yaraium kurak kurathir
@VinothKumar-xd9eq3 ай бұрын
ஜெயில்ல இருந்து அப்பா ஸ்கெட்ச் மகன் நடத்திருக்காரு... ஆதாரத்துடன் கைது...இந்த மாதிரி எல்லாரும் நல்லவன் போல பேட்டி கொடுக்க முடியும்... அதைப் புரிந்து கொள்ளவும்
@surendarsurendar72833 ай бұрын
இவர்களுக்கு எல்லாம் பாம் சரவணன் தான் கரெக்ட்
@madasamyjeyaletchumy47913 ай бұрын
7 jennma pavam suma vedathu
@oralrobert55363 ай бұрын
Curse will be following for this family....
@barath.g50582 жыл бұрын
மிகவும் ஒரு நல்ல மனிதர் அவரை சட்டம் மற்றும் நிதி முன்பு வெளிய வர நிச்சயமாக அவருக்கு ஆதரவு திரிவிக்கும் உயிர்நிதிமன்றம் முன்வரும் வாழ்த்துகள் ஜெய் பீம்
@vijaywildcat99622 жыл бұрын
பணத்தை வாங்கிக் கொண்டு உயிரை கொள்கிறாள் அவனுக்கு நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் அவன் சிறையில் சாவதே நல்லது
@ahamedmohideen98752 жыл бұрын
Nagendran son Mr. Aswathaman is very good, polite, educated also, we pray for his family.
@balemurupi6594 ай бұрын
ரவுடி
@36-pirakadheswaran.j73 ай бұрын
Is it 😂😂😂😂
@veeraveera22792 жыл бұрын
அம்மா உங்கள் குழந்தைகள் அனைவரையும் நன் முறையில் வார்த்தைக்கு நல்வாழ்த்துகள் உங்களின் லட்சுமிகரமான முகத்திற்கு உங்களுக்கு எவ்விதமான குறைகளும் ஏற்படாது தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் விரைவில் நல்ல வாழ்க்கை அமைய வாழ்த்துகள் வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகள்
@rajagopal92492 жыл бұрын
!n o
@vineshkumar8845 Жыл бұрын
Great speech brother
@mydatasmydatas5332 жыл бұрын
சுகம் ஆகி வர பிராத்திக்கிறோம்..
@stanleyraj19883 ай бұрын
நக்கீரன் இப்போ பேட்டி எடுத்து வெளியிடனும். லயோலாவில படிச்சியும் இவன் புத்தி மாறல. அந்த போலீஸ்காரர் சொன்னது சரிதான.
@victorsamuel87082 жыл бұрын
When nalini can be released for heinous crime the govt should release nagendran as he spent almost 30 years
@cmpranavicmpranavi56393 ай бұрын
நல்லா படிச்சு என்ன புரோஜனம் நயம் ரவுடி
@ashokseenuvasan51962 жыл бұрын
ஒரு மனிதனின் ஆயுளில் பாதி வாழ்க்கை சிறைவாசமாக அனுபவித்து விட்டார். மீதி இருக்கும் வாழ்கையை அவரின் குடும்பதிற்காக வாழவேண்டும் என்று தான் செய்த தவறை உணர்ந்து வாழ ஆரம்பிக்கிறார் , வருடத்திற்கு பல தலைவர்களுக்கு அகவை தினம் வருகிறது அந்நாளில் பல ஆண்டுகளாக சிறையில் வாழம் இவரின் நன்னடத்தின் அடிபடையை கண்டு உடனே விடுதலை செய்ய வேண்டும் பல ஆண்டுகளாக சட்டபோராட்டம் நடத்தும் அண்ணாரின் குடும்பத்திற்க்கு எனது குரல்
@jemimahj72043 ай бұрын
மனம் திரும்ப வேண்டும் நல்ல மனிதர்களாக அப்பொழுது உங்கள் பாவாங்கள் மன்னிக்கப்படும்.
@selvis17053 ай бұрын
நல்லவர்களை நல்ல நல்லநோக்கத்தோடு பார்ப்பார்கள்.
@ramasamypalaniappan64443 ай бұрын
அடுத்தவன் உயிரை எடுக்கும்போது?
@rajarathinam1243 ай бұрын
அப்பா செஞ்ச குற்றத்தால எங்க குடும்பம் மூன்று தலைமுறை பாதிக்கும் என்று சொன்ன அஸ்வாத்தாமா இப்போ நி செஞ்ச இந்த படுகொலைக்கு என்னடா சொல்ரது அப்படி பார்த்தா போலீஸ்காரர் உன்னபார்த்து ரொளடி புள்ளையாடா நி என்று சொன்னதில் என்ன தவறு நி சட்டம் படிச்சதன் நோக்கமே நி சொல்ரத வச்சி பார்க்கும்போது அதில இருக்கும் ஓட்டைய வைத்து தவறு செய்வதற்கு என்ற மனநிலை புரியுதுடா கொலைகாரா.... நாகேந்திரன் தங்கச்சி கருப்பா பேட்டி கொடுக்கிரா பாருங்க அவ பேசரதபாருங்க அவள வாயிலேயே குத்துங்க
@iniyaniniyan97342 жыл бұрын
செய்த தவறை உணர்ந்து மனம்திருந்திய சகோதரர் நாகேந்திரன் அவர்களை அரசு விடுதலை செய்யவேண்டும் அவருடைய குடும்பம் மற்றும் மகன் சிறப்பான அமைதியான வாழ்உ கிடைக்கவேண்டும் இதேபோல MK பாலன் கொலைவழக்கில் தண்டனை அடைந்த பூங்காநகர்மாணிக்கம் பாலமுருகன் உள்ளிட்டோரும் 20ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதாக கேள்விபட்டேன்
@malikmuralikrishnannainiya41132 жыл бұрын
No all are released including samikannu senthil also
@abinav13 ай бұрын
Dont know where what snake will be present. Armstrong should have survived somehow, bad luck ...