Journalist Mani Interview on DMK's knee jerk reaction to TVK Leader Vijay's Visit to Periyar Thidal

  Рет қаралды 177,945

Tamilmint

Tamilmint

Күн бұрын

Пікірлер: 419
@bhardi18
@bhardi18 Ай бұрын
From my family, 4 out 5 votes are confirmed for Vijay.
@jeevareethu2690
@jeevareethu2690 Ай бұрын
Super
@chelladurai4150
@chelladurai4150 Ай бұрын
அண்ணாமலையை விட தகுதி வாய்ந்தவரா விஜய்.?
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 Ай бұрын
வணக்கம். பிஸ்தாபிக்கப்படும் 4 ஓட்டுகள் 2021-ல் யாருக்கு சென்றது.... விஜய் கட்சி 2026 - ல் போட்டி போடவில்லை என்றால் யாருக்கு செலுத்தப்படும்.. பஜகக்கு தானே!
@thi59
@thi59 Ай бұрын
😂😂😂😂😂
@thi59
@thi59 Ай бұрын
உண்மை தான்
@maruthamvijay6157
@maruthamvijay6157 Ай бұрын
நாங்க பல வருடமா திமுக க்கு தான் ஓட்டு போட்டு இருக்கோம் என் அப்பா திமுககாரர் நான் தீவிர விஜய் ரசிகர் எங்க வீட்டில் உள்ள 5 திமுக ஓட்டும் இனிமே விஜய் அண்ணனுக்கு தான் எங்க அப்பவ இந்த முறை விஜய் அண்ணனுக்கு ஓட்டு போடுங்கப்பா என்று சொல்லி போட வைத்துவிடுவேன் 💪💪💪💪
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
Nanba vera level 🔥🔥🔥
@sivabalan9320
@sivabalan9320 Ай бұрын
உன்னை மாதிரி எத்தனையோ‌ பேரை பார்த்தது திமுக அரசியல்ல ஆனா‌ தெரியாத விஜய்க்கு ‌ஓட்டு எனும்போது‌உன் அறிவு இலட்சணம் தெரியுது எழுதி வச்சுக்க இருந்த இடம் தெரியாம போகப் போறான்
@abrstudio9716
@abrstudio9716 Ай бұрын
மணி நியேல்லாம் பேசத் பெரிய புடிங்கி
@jayasiljai1592
@jayasiljai1592 Ай бұрын
அடுத்தவங்களை திட்டுறது தான் அரசியலா பேசி பேசி தமிழ்நாட்டு கெடுத்தது போதும் இவர் ஒருத்தராவது பேசாமல் செயலில் காட்டுவார் என நம்புகிறோம் ❤😊
@tkstudio4860
@tkstudio4860 Ай бұрын
உண்மை இத யாரும் சரியா புரிச்சிகளே
@mithrashruthichannel485
@mithrashruthichannel485 Ай бұрын
I too took his ( Vijay ) entry lightly but now I could understand that He will become one of the the strongest forces in politics.
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
@@mithrashruthichannel485 in 2031
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
Yes 💯🔥
@Anoopanu-sn7gs
@Anoopanu-sn7gs Ай бұрын
​@safraajsalameer3834 no 2026 thalapthy ❤
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
@@Anoopanu-sn7gs Good , if TVK performance is worthy at ground level...
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
@@safraajsalameer3834 you should give him one chance
@ajinjino2502
@ajinjino2502 Ай бұрын
தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லாமல் தான் 40/40 .... இப்போது விஜய் ஒரு தமிழர் வரும்போது தமிழ் மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள்...
@SelvaKumar-tn7en
@SelvaKumar-tn7en Ай бұрын
Maira pudunguvanga..poi velaya paru bro arasiyal ku meaning theriyatha allunga dan ipadilam pesuvinga
@ramalingamjayaraman2370
@ramalingamjayaraman2370 Ай бұрын
ட்வீட் இல்லை பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.....
@thalapathygokul9938
@thalapathygokul9938 Ай бұрын
Vijay will easily sweep 20% votes because of anti incumbency against DMK and weakest ADMK. And entered politics at right time at the peak of his career is the biggest move.
@manikandan-lk3jp
@manikandan-lk3jp Ай бұрын
Apatiyellam vote poda mattanga admk kuttani vaithal vetri peruvar...admk 25 vote iruku
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
How 20% any calculation bro?? 20% means how many votes
@thalapathy7969
@thalapathy7969 Ай бұрын
🔥🔥
@thalapathygokul9938
@thalapathygokul9938 Ай бұрын
@@thalapathyda1490 Around 1.20 crore votes
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
@@thalapathygokul9938 thalapathy ku 1 crore votes vandhurumaa bro ?
@VKMATRIMONY
@VKMATRIMONY Ай бұрын
மணி பக்கா திமுக ஆதரவாளர் . ஆனால் திறமையாக பேசி நடுநிலையாளர் போல காட்டிக் கொள்வார்.
@vinothbalaji5419
@vinothbalaji5419 Ай бұрын
Vijay can easily take 15 to 20 % vote easily individually because vijay having more than 2 crore die hard fan in tamil nadu .
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
.Pratically Vijay' s charisma can pull upto 12% votes share max in debut.... After that the FURTURE of TVK depends upon the ideology of Vijay and what support common people gives to him.,.. As a neutral person with the current situation in Tamilnadu with 5 corner fight will makes a clear wining for DMK and MK Stalin will retain the government.,
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 Ай бұрын
மயிர்ல வரும் போடா அங்கிட்டு
@chandrannadar3943
@chandrannadar3943 Ай бұрын
​@@safraajsalameer3834dei ennadaa yosichu sollungadaa, summa adichi vidathinga
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
@@chandrannadar3943 wait for the results of 2026 and thank me for close prediction., 5 corner fight will definitely make Mk Stalin to retain the government...
@eceducation5337
@eceducation5337 Ай бұрын
Let him rule I am tired of these people looting our income.. he has everything... He comes truly serve
@balurathnasamy1253
@balurathnasamy1253 Ай бұрын
விஜய் அவர்களுக்கு இளைஞர்கள்,பெண்கள் நிறைய பேர் Followers ஆக உள்ளனர்,ஒரு stock ஓட்டு வங்கி அவரிடம் இருக்க வாய்ப்பு உண்டு! ஆனால் தேர்தல் அரசியல் களம் எப்படி என்று காலம்தான் பதில் சொல்லும் 👍🏻
@chelladurai4150
@chelladurai4150 Ай бұрын
அதனால் என்ன பயன்? அரசியல் அறிவில்லாத முட்டாள் தமிழன் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்.
@seenivasan1348
@seenivasan1348 Ай бұрын
விஜய்க்கு என்ன தெரியும் நாட்டைப் பற்றி...
@svvishwa2
@svvishwa2 Ай бұрын
@balurathnasamy Don't mention that they are blind followers.. They have good thought process & very conscious in choosing their leader.. DMK is winning just because they're against BJP Principles & was taking the advantage so far but now the ground reality has completely changed by Vijay's entry. Now, the real game is on as Vijay will overcome DMK in all the aspects of their politics & finally will emerge as Winner in 2026 Election 🏆🔥🎉
@sami44566
@sami44566 Ай бұрын
​@@seenivasan1348mgr Karuna jeya Stalin eps ops kku knowledge irukkaa sollu daa
@vimala5147
@vimala5147 Ай бұрын
உதவா நிதி enna theryum​@@seenivasan1348
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 Ай бұрын
மணிசாரின் கோணம் முற்றிலும் சரியானது
@somasundaramkarunakaran6054
@somasundaramkarunakaran6054 Ай бұрын
முற்றிலும் கோணல்மானலானது...
@vickystarvicky5262
@vickystarvicky5262 Ай бұрын
Mutrilum senguthanathu
@thirumalai8725
@thirumalai8725 Ай бұрын
Correct ta sonninga sir........ vijay politics against dmk only......athanaal tha dmk patharukirargal........
@Anoopanu-sn7gs
@Anoopanu-sn7gs Ай бұрын
His ideology is not defending other parties.. He coming for the wealth of tamil makkal❤️❤️❤️
@thanigavelboss3483
@thanigavelboss3483 Ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் 🔥
@smartkannanbk2745
@smartkannanbk2745 Ай бұрын
I am seeman Voter ,,also i big fan of THALAPATHI VIJAY ANNA ❤️❤️,,,,But this time my around 56 vote for THALAPATHI VIJAY ANNA 🔥🥰🔥🥰🔥🥰...
@ArunKumar-ou2vh
@ArunKumar-ou2vh Ай бұрын
What is the reason brother?
@smartkannanbk2745
@smartkannanbk2745 Ай бұрын
@@ArunKumar-ou2vh Starting la ok Bro ,,But Poga Poga ,,seeman anna mathi mathi pesuraru ,,oru thalaivan thannoda visayathulla ,,,stand illama makkalluku Eppudi Bro ? 🤔
@ArunprakashN.P
@ArunprakashN.P Ай бұрын
Will vote for ntk always
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 Ай бұрын
இது camera ற்கே முன்னால் 100வில்லன்களை அடிப்பது போலல்ல! களத்தை சந்திக்க வேண்டும்!அப்போது தான் அரசியலைப்பற்றி தெரியும்!உருப்படியாக சிந்திக்கவும்!சினிமாவை கலக்க வேண்டாம்.
@ak3nodxd674
@ak3nodxd674 Ай бұрын
​@@smartkannanbk2745seeman ku vishayam teriyama paathuke pa anne tension ayidavaru
@mastermariappanyogaacademy3247
@mastermariappanyogaacademy3247 Ай бұрын
Tvk🎉🎉🎉
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 Ай бұрын
Vijay❤❤❤❤
@mariaprakash6224
@mariaprakash6224 Ай бұрын
Real periyar, kamarajar, Ambedkar is coming in 2026. I'm waiting to vote tvk❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊
@sannaths3705
@sannaths3705 Ай бұрын
@@mariaprakash6224 🤣🤣🤣
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 Ай бұрын
ஒரு மயிரும் இல்லை பொச்சை சாத்திட்டு படு
@Desiyamodel
@Desiyamodel Ай бұрын
😂😂😂
@popeye4531
@popeye4531 Ай бұрын
Ha ha...
@banupriya6093
@banupriya6093 Ай бұрын
Loosaya nee
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir Ай бұрын
திரு மணி அவர்களே..., உங்களின் பேச்சும், அரசியல் ஆற்றலும் மிகச் சிறந்தது, உங்களைப் போற்றுகிறேன், விஜய்யும் பாராட்டுகிறேன்... வரட்டும் வரட்டும்..., உங்களுக்காகவே பெரியார் திடலில் விஜய்... விஜய் செய்யப் போகும் சாகசம்.... காத்திருங்கள்....
@sritharsrinivasan84
@sritharsrinivasan84 Ай бұрын
இந்தா இன்னொரு பைத்தியக்கார கூ
@sureshmurugan190
@sureshmurugan190 Ай бұрын
எங்கள் குடும்பம் ஓட்டு என் சொந்தங்கள் ஓட்டு தலைவர் தளபதி விஜய்க்கே❤
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol Ай бұрын
Next cm vijay 🎉🎉🎉❤
@manikandan-lk3jp
@manikandan-lk3jp Ай бұрын
Vaayippu Ila raja
@Anoopanu-sn7gs
@Anoopanu-sn7gs Ай бұрын
​@@manikandan-lk3jpvayip irukk raja... Engal annan thalapthy ❤️❤️❤️
@manikandan-lk3jp
@manikandan-lk3jp Ай бұрын
@@Anoopanu-sn7gs epati pa verum cinema pugal mattum pathathu katchi kattaipu venum....illa kuttani venum thanithu nendru vaayippu Ila raja
@fbdf-g7j
@fbdf-g7j Ай бұрын
captain vijayakanth got 10% vote against karunanithi and jayalalitha. now no such leaders are there. eps கைப்பாவை முதல்வர் stalin சீர்கேடு முதல்வர் thalapathy coming to politics leaving cinema at his peak ( not retired). he will surely succeed
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
தி.மாடல்ஸ் மக்களுக்கான ஆட்சி அல்ல...அது திமுக தலைமையின்குடும்பம் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட நிர்வாகிகளுக்கான குடும்ப ஆட்சி.. என்பதை ஆணித்தரமாக சொல்ல வருகிறார்..அதில் வெல்வார்..
@vidhyamohan2374
@vidhyamohan2374 Ай бұрын
I am looking forward to witness how Vijay is going to change the game of Politics in TamilNadu. Always TVK
@SyedIbrahim-g9g
@SyedIbrahim-g9g Ай бұрын
Mani is correct
@seenuvijay4912
@seenuvijay4912 Ай бұрын
Vijay 💥
@vigneshthiyagarajan9752
@vigneshthiyagarajan9752 Ай бұрын
TVK
@B.V.Rajendran
@B.V.Rajendran Ай бұрын
Vijay wil open his mouth only after d release of his last film, to avoid d problems which wil b given bi d DMK, when releasing!!! 😊😊No politicians wil forget d experience MGR got in 1972 during d release of his film!!!
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
What problems ! ?
@ak3nodxd674
@ak3nodxd674 Ай бұрын
No oct 27th is his maanadu... We will see then
@selvaan2408
@selvaan2408 Ай бұрын
திமுகவின் ஒட்டு சதவீதத்தில் மட்டும் 12 சதவீத ஓட்டுகளை விஜய் பிரித்துக்கொண்டு செல்வார்❤...
@ettuinthu
@ettuinthu Ай бұрын
உண்மை...... ஆனால் விஜய் இன்னும் சில அறிவு ஜீவிகளை வெவ்வேறு தளத்தில் இருந்து தன் வசம் வைத்து கொள்ள வேண்டும்
@samramu4196
@samramu4196 Ай бұрын
மக்களுக்காக யார் என்ன நன்மை சொன்னாலும் செய்தலும் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும், நீ யார் வேணாலும் இருங்கள், இருப்பிடத்தில் இருப்பவர்களுக்கு உண்மையாக இருங்கள் அவ்வளவுதான், தமிழன்
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o Ай бұрын
Tvk 👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhandayuthabanirajendran8274
@dhandayuthabanirajendran8274 Ай бұрын
Totally my family 10 - 15 votes will go to Vijay
@thalapathyda1490
@thalapathyda1490 Ай бұрын
Vijay can get 15% easily if he do ground work well then he can get 20%
@sundarrajalagarsamy6953
@sundarrajalagarsamy6953 Ай бұрын
Good conversation 👍
@peer5639
@peer5639 Ай бұрын
எங்க குடும்பம் காலம் காலமாக DMK Family இனி TVK Family ..19 vote 💐
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
விஜய் முதலில் இன்றைய திராவிட ஆளும் கட்சியுடனும் முதலில் ஆண்ட கட்சிகளுடனும் மோதி எதிர்த்து தன்னை முதலில் நிலை நிறுத்திவிட்டு பிறகு தான் அவர் தேசிய கட்சிகளை விமர்சித்து எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும்..அது தான் சாணக்கியம்.
@SrikanthAR-q7e
@SrikanthAR-q7e Ай бұрын
Sonadhaiya solli time wast saivadhai vaadikkaiya .
@kannankannantngl940
@kannankannantngl940 Ай бұрын
TVK....
@amirtharaj5870
@amirtharaj5870 Ай бұрын
Vijay. Cm. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gururani
@gururani Ай бұрын
Thalapathy ❤❤❤❤👍👍👍👍👍👍
@JaiHind-kv5jv
@JaiHind-kv5jv Ай бұрын
இப்படி பேசுகிறார் தேர்தல் வந்தா திமுக அரசு ஆட்சி அமைக்கும் என்பார் குமாரு யாரு இவுரு
@VenkateshS-bd3yv
@VenkateshS-bd3yv Ай бұрын
Thalapathy tvk🎉
@narayanannarayanan906
@narayanannarayanan906 Ай бұрын
Thalapathy ❤❤❤❤❤
@ashokchitrarasu6210
@ashokchitrarasu6210 Ай бұрын
❤ எங்க அண்ணனுக்கு வோட் போட்டுவோம் 💐💐💐💐💐💞💞💞💞💞
@sarankumarsaran9801
@sarankumarsaran9801 Ай бұрын
Tvk🔥🔥🔥🔥🔥
@kavinmiltta2131
@kavinmiltta2131 Ай бұрын
2026 TVK 💯🔥
@adittypublications4141
@adittypublications4141 Ай бұрын
If he is against BJP, then he will split the DMK votes... If the voters are against BJP, they have an option to vote for Vijay instead of DMK
@ShunmugavelRavindran
@ShunmugavelRavindran Ай бұрын
TVK❤❤❤❤
@dnmohamednajeeb
@dnmohamednajeeb Ай бұрын
அரசியல் அனுபவம் பெற்ற மணிஅவர்கள் தற்போது உள்ள அரசியல் பார்வை அனுபமில்லாமல் இருக்கிறது இது என்னுடைய பார்வை
@SheikAbdulla-b8l
@SheikAbdulla-b8l Ай бұрын
தளபதி❤❤❤❤
@rajeshkumar-rq1yi
@rajeshkumar-rq1yi Ай бұрын
அமைதிக்கு பின் புயல்💪
@rittaselvampanir8596
@rittaselvampanir8596 Ай бұрын
Super speech Mani Sir.I like your honest and daring speech.I salute to you
@ramkumarRK05
@ramkumarRK05 Ай бұрын
பாஜக மட்டுமே எல்லா மதத்தினரையும் சமமாக நடத்தும் ஓரே கட்சி. அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்
@rasubabys
@rasubabys Ай бұрын
Annamalaiya bjp ya sariya sollunga
@buskumar730
@buskumar730 Ай бұрын
Naanum bjp yai atharikiren
@tamizhan9606
@tamizhan9606 Ай бұрын
Dei Bjp shangi mangi. Nenga vaanuga vote DMK haters vote.. vijay vanthaa antha vote ungaluku varathu 😂
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
Mr mani i think you are overthinking when it comes to Dmk nower days...
@ArunKumar-ek8mj
@ArunKumar-ek8mj Ай бұрын
Amazing 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@selvamuthuchella778
@selvamuthuchella778 Ай бұрын
சரியான பார்வை மணி அவர்கள் கருத்து
@ramkumart8359
@ramkumart8359 Ай бұрын
My family vote 5 for vijay
@manoharanduraisamy95
@manoharanduraisamy95 Ай бұрын
விஜய் வரவேண்டும், பலமான கூட்டணி அமைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்
@thilagarajanalagaratnam3528
@thilagarajanalagaratnam3528 Ай бұрын
ராஜா!இதே சினிமா அல்ல!
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 Ай бұрын
மணி .. ஐபிஎஸ் அண்ணாமலை அளவுக்கு திறமையான ஆண்மை வாய்ந்த ஒரே தலைவன் எவனும் பிறக்க வில்லை பிறக்கவும் முடியாது..
@jeganarivu90
@jeganarivu90 Ай бұрын
2026 la Joseph Vijay DMk ku adikka poraan aaappuu 😂🐶
@jothisubramanian3656
@jothisubramanian3656 Ай бұрын
தீம்கா எதிர்த்தே BJP ஓரளவு வாக்குகள் வைத்துள்ளது. அப்படிஇருக்கும்போது, அவர் எப்படி BJP வாக்குகளை பிரிக்கமுடியும். அவர்கள் சொல்வது உண்மையென்றாலும், விஜய் பிரிக்கப்போவது BJP எதிர்ப்பு வாக்குகளைதான் (அதாவது திமுக வாக்குகளை).
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk Ай бұрын
TVK 2026 தளபதி அண்ணன் விஜய் CM
@alliswell2798
@alliswell2798 Ай бұрын
We youth will convert all our parents vote to VIJAY TVK
@g.r.sekarsekar1018
@g.r.sekarsekar1018 Ай бұрын
சார் உங்களோட வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு உன் வாய்ஸ் தெளிவா இருக்கு
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc Ай бұрын
இந்த மணி சீமான் போல் மெண்டல் ஆகிவிட்டார்
@varadharajang5531
@varadharajang5531 Ай бұрын
Mani when are criticizing bjp why this vanmam but it soft corner other party
@Jeyapandi-x4s
@Jeyapandi-x4s Ай бұрын
ஊடகங்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படியெல்லாம் பேச வைக்கிறது. மக்களுக்கு தெரியும் யாருக்கு வாக்காளிக்கவேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்று. ஆனால் ஊடகங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை சம்பாதிப்பதற்கு அரசியல் கட்சிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்கிறார்கள். அது அவர்களின் சுயநலத்தை குறிக்கிறது. ஆட்சி மாற்றம் வந்தால் மட்டும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையபோகிறதா என்ன? பிறகு எதற்கு இந்த ஊடகங்கள் ஆளுங்கட்சியை விமர்சிக்கின்றன?
@safraajsalameer3834
@safraajsalameer3834 Ай бұрын
Mr mani how do you expect that DMK will say ,,yes Vijay is doing politics against them... openlly??? Actually DMK has done correct politics by blowing up the Dravidian soft corner approach of vijay , showing that he might be aganist Bjp / RSS... DMK i hope their political system is working how to counter Vijay... Again Mr mani wrto DMK i think you are overthinking.. These all are common in politics i think so?!
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 Ай бұрын
ஏமாந்தால்‌ திமுக + அதிமுக + த வெ க கூட்டணி வைப்பார்கள் என்றும் viewers பெற வீடியோ போட நினைக்கும் ஊடகங்கள் மத்தியில்‌ சிக்கி மணியார் அல்லாடி கொண்டு உள்ளார்.. .பாவம்.
@RajaKing-z1f
@RajaKing-z1f Ай бұрын
For you
@vasanththomas3365
@vasanththomas3365 Ай бұрын
Sir neenga vera level
@gunastudio4285
@gunastudio4285 Ай бұрын
Neengal kandippakaga TVK arasiyal alosagara Vara vendum mani sir❤
@agswamyphone9219
@agswamyphone9219 Ай бұрын
Annamalai will grab 15 pct votes . Vijay 6pct n si simon 6.5 pct n Aiadmk 18 pct n total 45 pct n dmk 24 pct total p0lling 69 pct . Strong hold belt kovai bjp will get more seats n chennai contest is between dmk n bjp . Aiadmk vs dmk in delta area . Simon n vijay fivide dmk votes . So 50. 50 chsnce for dmk .
@rameshr9110
@rameshr9110 Ай бұрын
Waiting for maanadu....❤❤❤
@jillasakthivgs4813
@jillasakthivgs4813 Ай бұрын
Super mani sir
@thepulsarmania..-livetodri9873
@thepulsarmania..-livetodri9873 Ай бұрын
Simple --- DMK backbones... Thirumaa covered Theeka Covered 😂😂😂 Purinjavan pistaa❤ Time to Lead🎉
@sadishkumar233
@sadishkumar233 Ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் வெல்வது உறுதி, 20% மேல் வாக்கு சதவீதம் இருக்கும்
@vetrivaagaitv
@vetrivaagaitv Ай бұрын
வெற்றி நமதே 🎉🎉🎉
@sureshmurugan190
@sureshmurugan190 Ай бұрын
மக்கள் தலைவர் தளபதி விஜய்❤
@TutorsMe
@TutorsMe Ай бұрын
மணி அவர்களின் கருதுகோள் மிகவும் சரியானது.
@abcsaravanan
@abcsaravanan Ай бұрын
🎉🎉
@anurathangd
@anurathangd Ай бұрын
Vijay... திமுகவை அழிக்கும் வல்லமை படைத்தவர்
@rajaraja-yy4tt
@rajaraja-yy4tt Ай бұрын
❤❤❤
@sivakumar-lx7fb
@sivakumar-lx7fb Ай бұрын
அக்டோபர் 27 ஞாயிற்றுக்கிழமை.
@nelsonpremkumarm7165
@nelsonpremkumarm7165 Ай бұрын
Vijay is not against DMK or ADMK, He is against DMK and ADMK Thalaivargal. If DMK is not under one family control for decade, ADMK have strong leaders surely TN ppl will support DMK and ADMK. So Vijay is going to take that part to enrich Dravidan culture.
@avethasalam5284
@avethasalam5284 Ай бұрын
👏
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Ай бұрын
ராதாகிருஷ்ணன் சுப்ரமணியா கந்தா கடம்பா கதிர்வேலா
@saimanohar4811
@saimanohar4811 Ай бұрын
If Vijay is wise, he should join anti dmk parties. Otherwise he will be an another flap like other cinema fames.
@sami44566
@sami44566 Ай бұрын
போங்கடா நீங்களும் உங்கள் கொள்கை இத பேசி கொண்டு ஒரு உதவியும் இன்றி மக்கள் வேதனை அளிக்கிறது இவரவாது வந்து நடுத்தர மக்கள் க்கு உதவிகள் செய்யட்டும்.
@kumars8329
@kumars8329 Ай бұрын
Straight against DMK 🔥🔥
@karunakaran.a9285
@karunakaran.a9285 Ай бұрын
மணியின் பேச்சு தவறு. அவர் திமுகவை‌ அதிமுக போல ஒரு திராவிட அரசியல் பார்வையில் எதிர்ப்பார். பாஜகவின் வலதுசாரி பார்வையில் அல்ல
@rameshr9110
@rameshr9110 Ай бұрын
Mani sir speech 💯 correct
@robertthanjavoor7573
@robertthanjavoor7573 Ай бұрын
விஜய் பார்த்து திமுக அச்சப்படுகிறது என்கிற மணி அவர்களின் கருத்து, வேடிக்கையாக இருக்கிறது, திரு மணி அவர்களின் ஆசைப்படியே ஒருவேளை விஜய் ஆட்சியே பிடித்தாலும், திமுக என்கிற கட்சி அழிந்து போகாது, துரோகங்களையும், எதிர்ப்புகளையும், பிரிவினைகளையும் நிறைய போராட்டங்களை சந்தித்து கடந்து நிற்கும் கட்சி திமுக, திரு மணி அவர்களின் சிற்றின்பத்திற்கு வேண்டுமானால் தற்சமயம் விஜய் பயன்படலாம், மணி அவர்களே நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்காது!
@sami44566
@sami44566 Ай бұрын
Amaa yenna makkalukku uthavigal seithaargal சரக்கு ரவுடி கும்பல்
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
திரூமா இருக்கும் அணிதான் வெல்லும்..
@elangovanduraisami1713
@elangovanduraisami1713 Ай бұрын
சபாஷ் மணி அவர்களே!
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im Ай бұрын
திமுக விஜய்யை பார்த்து பயபப்டவுதாக மணி எதை வைத்து சொல்கிறார் என புரியவில்லை!
@lungiboy8345
@lungiboy8345 Ай бұрын
DMKவெற்றி2%வாக்கு தான் .
@sandybala7128
@sandybala7128 Ай бұрын
🎉🎉🎉
@nagarajanaiyapan459
@nagarajanaiyapan459 Ай бұрын
விஜய் அனைத்து கட்சிகளும் சரி இல்லை என்று தான் வருகிறார.இல்லையென்றால் எதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பயணத்திருப்பார்.அவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தான் சொல்கிறார்.இது திமுகவிற்கு புரியவில்லையா இல்லை நடிக்கிறார்களா.
@rishoblawrence3926
@rishoblawrence3926 Ай бұрын
Mani sir 👍🏻👍🏻 Pandey thakapattaraa
СОБАКА ВЕРНУЛА ТАБАЛАПКИ😱#shorts
00:25
INNA SERG
Рет қаралды 3,2 МЛН
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 🙈⚽️
00:46
Celine Dept
Рет қаралды 74 МЛН
Trick-or-Treating in a Rush. Part 2
00:37
Daniel LaBelle
Рет қаралды 41 МЛН