😢😢பாவம் பவித்ரா லவ் பண்ணா லவ் பண்ண பொண்ணேய கல்லியாணம் பண்ணணும்வேற பொண்ண கல்யாணம் பண்ணக்கூடாது பண்ணி ஒரு பொண்ணு வாழ்க்கைய கெடுக்காதா
@GetaKo-hd3bs9 ай бұрын
நவின் செய்தது ரொம்ப தவறு..அவர் படிச்சி ஆளானதுக்கு பிறகு நன்தினியவே பொணாணு கேட்டு கல்யாணம் பண்ணியிருக்கலாம்..அவரால ஒரு பொண்ணு வாழ்கையே போச்சி பாவம் பவி😢😢❤காதலிக்கிறவங்க எல்லாரும் சேனுமுன்னா இந்த உலகத்துல பாதி பேர் கல்யாணமே பண்ணிக்காம தான் வாழனும்..பவி அவங்க Freandக்காக வாழ்கையே தியாகம் பண்ண துனிஞ்சப்போ..அவங்களுக்காகயாவது நன்தினி கல்யாணம் பண்ணியிருக்களாம்.நன்தினியுமா சுயனலமா தான் இருந்திருக்காங்க..
Naa rumba feel panniten pa Indha movie paathuttu❤😢😢😢
@balamaran60539 ай бұрын
Part 2 iruntha nalla irukkum😊
@sasisasi626210 ай бұрын
Pavithra romba pavam😢 but story ennu countinue panna nalla erukkum❤
@kaleeswariri246410 ай бұрын
❤
@Akkathambi229 ай бұрын
❤
@ammufrominnovation91718 ай бұрын
Yes
@M.Premila9 ай бұрын
மிகவும் அருமையான கதை... மனம் நிறைந்த வாழ்த்துக்கள் இந்த கதையை எடுத்து டைரக்டர்... ❤❤❤❤❤❤
@ShreeAdhiveeraАй бұрын
காதலியை பிரிந்து வந்த அவன் அவளை மறந்து இருக்க முடியாதென்று தெரிந்தும் ஏன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அவளை போல அவனும் தனியாகவே இருந்திருந்தால் பவித்ரா போன்ற நிறைய பெண்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும் 😊
@yesbrolikethatoldsongs26669 ай бұрын
Vera level movie Seriously Iam proved of you...thats movie Vijay ajith rajni kamal movie vidaa. பரிவதனை flim is vera leval......my sister life
@nangalonreviewspanuvom82589 ай бұрын
This movie heroine tv serial.. web series oR movies yadva erdhalum nala nadikragpa evgag nadicha web series yaralam padhrkrig like me... 👍 ... and.. Im waiting for next episode.. In web series
Nandini ya ivalo aged ahh katti irukinga... Konjam young ah laati irukalam.... An young boy navin ku Dr navin ku romba difference......... But climax pidikala...... Innum pavi madhiri neraya peru irukanga real lifr la.........
@Jayaprakashprabha7 ай бұрын
Movie supera erundhuchi ❤
@gokulkumar75749 ай бұрын
Good Decision ❤
@manjunathaprasad94729 ай бұрын
indha moviekku oru part 2 irundha nalla irukkum
@m.srimathitamilselvan68216 ай бұрын
Yes
@kalaiselvan9548 ай бұрын
Fitst nanthini anty sun tv sriel gowthamku amma 😂😂😂
@niromaju644710 ай бұрын
Nice movie 🍿
@Dhanalakshmi-tk7hm7 ай бұрын
Super movie hi love it❤❤❤
@DhanamDhanam-sn4kc9 ай бұрын
My heart touching movie 💜💜
@Akkathambi229 ай бұрын
Lastla husband and wife onna serndha nalla itundhrukkum
@pavithraar27606 ай бұрын
Nice movie Pavithra pavam😥
@ShobikaIsai5 ай бұрын
48:23 வரும் நெஞ்சுக்குள்ள பாடல் நான் பாடியதில் மகிழ்ச்சி - ஷோபிகா முருகேசன் 🎙️
@ShobikaIsai5 ай бұрын
48:23 Nenjukkulla song sung by me - Singer Shobika
@selvarani42973 ай бұрын
Part 2 potunka 👌👌👌
@gowrigowri63259 ай бұрын
Nice movie sema love story 😢
@chitradevi31289 ай бұрын
Movie super second part iruth naila irukum
@mohamedraja86529 ай бұрын
Nice movie in really good story really really unmai ya na kathal 100/, 🎉🎉🎉🎉🎉 nombar one kathal i like ❤❤❤❤❤❤❤
@anuanithaedits9 ай бұрын
Nice movie but end ilai part 2potunga
@bhuvant69982 ай бұрын
Super ❤❤❤❤
@madhushamadhu21419 ай бұрын
Semma movie solla vaartha illa💙❤️❣️
@sathiyap76759 ай бұрын
Loveble story
@gokulkumar75749 ай бұрын
It's a new concept ❤😊
@jayachitra71257 ай бұрын
Idhu yellorada lifela nadakkadhu but first love is the best love💕marakka mudiyadha love in life💞
@s.vaishnavivaishnavi36248 ай бұрын
பள்ளி பருவத்திலே லவ்பண்ணி பிரிஞ்சு அவன் காதலித்தவளையே நினைத்துவாழ இவளும் காதலித்தவனைோ நினைத்து திருமணம் செய்யமால் வாழ இவர்களின் வாழ்க்கையே போனது ஆனால் நவின் என்பவன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து பவித்ரா வாழ்க்கை வீணாக்கீட்டான் இதில் பாவோம் பவித்ரா தான் ஆன பவி சரியான முடிதான் எடுத்தால் என்று தோன்றுகிறது படம் பரவல பவிக்காக பாா்க்கலாம் படம்
@pavithraambadkar97035 ай бұрын
அப்போ கூட நந்தினி நா கல்யாணம் பண்றேன்னு சொல்லல. Very bad climax. நந்தினி காக பவித்ரா விட்டு கொடுத்தா. ஆனா நந்தினி பவி காக கல்யாணம் பண்றேன்னு சொல்லலையே
@ushaushaa95663 ай бұрын
😢😢😢😢@@pavithraambadkar9703
@mythilir89 ай бұрын
Vera level ❤ movie.... Pavithra is great
@MalaisamyR-p6h8 ай бұрын
Semma movie...❤❤❤❤
@AnishRaj-ub2kv8 ай бұрын
ரெண்டு பேருமே உண்மையா இருந்தா ஒரு பொண்ணு வாழ்க்கைகெடாம இருந்திருக்கும் 😢
@thachanamoorthibalakrishna48702 ай бұрын
ஒரு அப்பாவுடைய கதறல் வேதனை அளிக்கிறது 😢
@bigilselvam18429 ай бұрын
Yannala alaama iruka mudiyala romba kastama iruku life la athum nelaikathu pavi mari nanum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@sankarsankarp42962 ай бұрын
Super 😢😢
@CHITRARV8 ай бұрын
Vera leval story
@sameermohamed38267 ай бұрын
அருமை யானா கதை 🥰🥰🥰
@anethajaigirish68768 ай бұрын
❤ nice movie hat's off director symbol of N is really hat's off
@monishm53549 ай бұрын
Part 2 poduga
@swathiselvaraj785010 ай бұрын
Script ok but end..... Pavithra story ava ena pana paavam😢
@KaliYarasan-x1w7 ай бұрын
Part 2 irutha super ra irukum
@mangammalkptm34939 ай бұрын
I like move ❤ but heart. Touching. Move😢😢
@AmuthaAmutha-lw8hiАй бұрын
Super good
@AspinAsh85149 ай бұрын
Enna soldrathune theriyala...... Vera 11 semmma ...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ movie 🎥🎥🎥 I like it
@pavithranagaraj1799 ай бұрын
நல்ல மூவி நல்லா இருக்கு என் பேரு பவித்ரா என் ஃப்ரெண்டோட பேரு நந்தினி என் வாழ்க்கையில அவளால இந்த பிரச்சனையும் இல்ல ஆனா அந்த கேரக்டர் பவித்ராவுக்கு இருக்கிற மாதிரி பிரச்சனை எனக்கு இருக்கு நானும் என் வாழ்க்கையை வெறுத்துட்டேன் மரணத்துக்காக காத்திருக்கேன்
@sujiraj10696 ай бұрын
ஓத்தா நந்தினி நீ ஒரு கல்யாணம் பண்ணி இருந்த எல்லோரும் சந்தோஷமா இருந்திருப்பாங்க டி 😡 பாவம் டி பவித்ரா
@malathiSuganya8 ай бұрын
This is super movie❤🥺
@SindhuSindhuarivu3 ай бұрын
Super movie😢😢😢
@SinekaSineka-g6r4 ай бұрын
Pavithra pavem ♥️
@malathia24252 ай бұрын
கதை சூப்பர் ஆனால் குழந்தை என்ன பாவம் பண்ணியது அம்மா பாட்டி தாத்தா என குடும்ப த்தோடு சந்தோஷம் இருந்து திடீரென பவியைஅம்மா எனகூப்பிட குழந்தை எவ்வளவு கஷ்டப்படும் எதற்கு குழந்தை தந்து எடுக்க வேண்டும் குழந்தை மனநிலை என்ன......
@prabhaprabha12989 ай бұрын
Pavithra tha Naveen ku set Ava .nandhini koncham kooda set agala . Ending😢
@Pachaiyammal.10 ай бұрын
நானும் இப்பே இது மாதிரி வாழ்க்கை லா வாந்துட்டு இருக்கா எப்பே போவானு தெரியாது யாரு தோடினாலும் கிடைக்காத துரத்துக்கு😢😢😢😢
@Kavithaara10 ай бұрын
Ennachi
@yesbrolikethatoldsongs26669 ай бұрын
எல்லாரும் இப்டி ஒரு வாழ்க்கை வாழ்ந்துதடு இ ருகும்ம்
@RamyaG-m9y9 ай бұрын
Nanum
@ArulPande-89299 ай бұрын
Hello
@sasimathysasikaran10299 ай бұрын
😢😢😢
@rudranravi13349 ай бұрын
My village eduththa movie ithu 😊
@prabhaprabha12989 ай бұрын
Endha oru
@rudranravi13349 ай бұрын
@@prabhaprabha1298 Trichy (dk ) Thuraiyur (Dk) Pacha Perumal Patty village
@guikghuj49996 ай бұрын
👌👌👌👌👌👌
@SandyaSaravana-y2w2 ай бұрын
Super movie Pavitra super character
@110_Shenbagavalli.M9 ай бұрын
Like this movie ❤️❤️❤️
@govindanlatsumi10759 ай бұрын
இந்த கதைக்கு... நல்ல முடிவு..... 👌👌👌👍👍👍❤
@sureshkumarkumar26302 ай бұрын
Intha movie oda nelamai tha enakum
@MaheshwariLithiksha9 ай бұрын
Intha movie finish ennala yethukka mudiyala last la husband and wife setthu vacchurukkalam
@kalaivanikulandhai83803 ай бұрын
Excellent movie I miss my love
@yazhiniyazhini70699 ай бұрын
Nandhini appa correct ah soldranga
@umakarthi76009 ай бұрын
My sweet heart swathikonde ♥️♥️♥️♥️
@ramyaselvam19199 ай бұрын
Enaku inthaa mathrii life thaa naaga rendu perum love pannaam 10 years love pannaam epo naa love pannaa paiyan anna vaa mrg panni vachutagaa epo enga 3 peru life pochu love pannavangalaa marakaa mudiyala naa love pannaa paiyanum epo ennya marakaa mudiyala husband kudaavaa life start pannaa mudiyala 3 perum life pochuu
@nivinivethanivinivetha12949 ай бұрын
So sad
@Supriyasri_20169 ай бұрын
Narakavali athu 😢
@ramyaselvam19199 ай бұрын
@@Supriyasri_2016 epdi ennota life pogaapothunu theriyala sister
@arthiarumugam79729 ай бұрын
Romba kastamana situations
@DharshaDharsha-b4e8 ай бұрын
❤
@shalihasweety3564Ай бұрын
Yaarum yaara venumnaalum virumpalam but thirumanam yenpathu oruvanai mattum thaan. Movie in vest hut u
@vasanthisiddhu360810 ай бұрын
அண்ணா என்னுடைய வாழ்கை படமாக பார்த்தது போல இருக்கு 😢
@ishuishu11839 ай бұрын
Anbe Anbe very nice song
@durain39973 ай бұрын
Ithula yaaru neega?
@KaliYarasan-x1w7 ай бұрын
Movie super ❤❤❤❤ Deepika super
@GuruPrasath-g7d4 ай бұрын
Super Anna
@MerinErosha9 ай бұрын
Very nice movie
@AhnafNaska3 ай бұрын
I like this movei❤
@poomani821610 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢Super Super But Pavithra paavam😢😢😢😢😢😢😢
@MareesWari-q9x3 ай бұрын
Pavithra is very greatest girl ❤
@shankirshiri8945 ай бұрын
அருமையான கதை
@SheebavettuSheebavettu2 ай бұрын
Kannu kalakuthu but rank dicision pavitra unaku thava illatha vela rantu peraum paka vachi un life ya ketuthuta 😢
@thachanamoorthibalakrishna48702 ай бұрын
அருமையா படம்
@SanthoshKanmani-ub5mz2 ай бұрын
Movie ooda end sari illa.. thali oda punidham theriyama thaliya husbendt ta kalatikupathu sari illa 😢😢😢😢