Unnal Mudiyum Thambi | உன்னால் முடியும் தம்பி | Kamal Haasan, Seetha | Ilaiyaraaja | HD Tamil Movie

  Рет қаралды 840,306

Tamil Movieplex

Tamil Movieplex

3 жыл бұрын

Unnal Mudiyum Thambi | உன்னால் முடியும் தம்பி | Kamal Haasan, Seetha | Ilaiyaraaja | HD Tamil Movie
Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Tamil Superhit Movie : Unnal Mudiyum Thambi ( உன்னால் முடியும் தம்பி )
Unnal Mudiyum Thambi is a 1988 Indian Tamil language musical-drama film written and directed by K. Balachander. Produced by Kavithalayaa Productions, the film features Kamal Haasan, Gemini Ganesan, and Seetha in lead roles. Janagaraj, Prasad Babu, Manorama, Delhi Ganesh, and Nassar play supporting roles.
#UnnalMudiyumThambi #KamalHaasan #Ilaiyaraaja #KBalachander #TamilMovies #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #உன்னால்முடியும்தம்பி

Пікірлер: 276
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 Жыл бұрын
2023_ல் இப்படத்தை ரசிப்பவர்கள்!
@sharondeviseritharannair764
@sharondeviseritharannair764 Жыл бұрын
I am
@ilovemyindia6521
@ilovemyindia6521 Жыл бұрын
நான் 👏👏👌🙏
@nedumaran6659
@nedumaran6659 Жыл бұрын
எப்பவும் ரசிப்பேன்
@evasvlog2976
@evasvlog2976 Жыл бұрын
🎉
@viji3837
@viji3837 Жыл бұрын
I am also
@KrishnaMoorthy-to5sh
@KrishnaMoorthy-to5sh 5 ай бұрын
2024-ல் கூட இப்படம் புதுமையை பேசுகிறது
@irshadahamed62
@irshadahamed62 Жыл бұрын
பாடலின் இடையில் இது நாடா இல்லை வெறும் காடா இதை கேட்க யாரும் இல்லை தோழா.. இன்று வரை பொருந்தும் தங்க வரிகள் வாழ்க பாலசந்தர் புகழ்....
@bhuvanabuvi5667
@bhuvanabuvi5667 11 ай бұрын
இந்த திரைப்படத்தை எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சி.. இன்றும் அனைத்து இளைய தலைமுறையும் பார்க்க வேண்டிய திரைப்படம்.. 🙏🏻👌
@captainjacksilamu5732
@captainjacksilamu5732 5 ай бұрын
Hi 😊
@guruusha1996
@guruusha1996 5 ай бұрын
இது வெறும் திரைப்படம் இல்லை...அழியா புகழ் பெறும் வின் எட்டும் நம்பிக்கை...கமல் நடித்த படத்தில் இது ஒரு காவியம்...
@Jagadeesan_88
@Jagadeesan_88 Жыл бұрын
காஞ்சிபுரம் அருணா தியேட்டர்ல இப் படம் பார்த்து விட்டு இரவு பஸ் மிஸ் பண்ணிட்டு நடந்து வீட்டிற்கு வந்தேன் மறுக்கமுடியாது
@sivaprakashd6055
@sivaprakashd6055 Жыл бұрын
அது, மறுக்க முடியாது அல்ல. மறக்க முடியாது !😂
@Jagadeesan_88
@Jagadeesan_88 Жыл бұрын
@@sivaprakashd6055 நன்றி நண்பா சிறு தவறு
@vijayj7336
@vijayj7336 10 ай бұрын
Nanum Aruna Theatre la than parthen
@karunaps1212
@karunaps1212 10 ай бұрын
பாலசந்தரின் எல்லா படமும் அருமை அவர் ஒரு தீர்க்கதர்ச்சி
@ramuramanraman4824
@ramuramanraman4824 Жыл бұрын
உன்னால் எதுவும் முடியும் தம்பி என்பதை இந்த படத்தில் கமல் நிரூபித்திருக்கிறார் மிக்க நன்றி
@RajRaj-dj3qm
@RajRaj-dj3qm Жыл бұрын
Excellent concept this movie very very impressive in my life
@sundar7501
@sundar7501 Жыл бұрын
காலத்தால் அழிக்க முடியாத காவியம்.
@abhilashmaninalinakshan3273
@abhilashmaninalinakshan3273 Жыл бұрын
കമൽ അഭിനയിച്ച എവെർഗ്രീൻ movie♥️❤സിത, കാതൽ മന്നൻ ജമനി ഗണേശൻ, മനോരമ, ജനകരാജ് എന്നിവരുടെ സൂപ്പർ acting💘💘
@sriramramamoorthy1589
@sriramramamoorthy1589 Ай бұрын
What about music director ?
@genemed
@genemed Ай бұрын
Jemini Ganesan's acting is amazing in this movie. A true legend.
@vinesh23
@vinesh23 Жыл бұрын
Bloody what a movie, even today there is so much to learn this movie. Once of the best scene is when his unspoken brother questions his father and walks out of the house. Beautiful meaningful songs.
@lokeshkaruna7299
@lokeshkaruna7299 Жыл бұрын
Cried a lot In that scene 😢
@pravibilla198
@pravibilla198 8 ай бұрын
Watch once Chiru sir's original version of Telugu Rudra veena U will know Chiru sir acting expressions timing everything 🤙🔥💯❤️😍
@jeeba2561
@jeeba2561 2 жыл бұрын
இன்றைய சமூகத்துக்கு ரீமேக் செய்ய வேண்டிய காவியம்.காத்திருப்போம்!!
@vinayagamm4435
@vinayagamm4435 Жыл бұрын
..
@vinayagamm4435
@vinayagamm4435 Жыл бұрын
Q
@anandanarumugam9948
@anandanarumugam9948 2 жыл бұрын
ஐயா கமல் வாழ்ந்திருக்கிறார் உதய மூர்த்தியாக, ஐயா பாலச்சந்தர் உருவாக்கியிருக்கிறார் ஒரு மிகுந்த சிறந்த வாழ்வியல் பாடத்தை, மற்ற நடிகர்கள் ஐயா ஜெமினி, சீதா, மனோரமா, மற்றும் அத்தனை பேரும் அப்படியே, இது ஒரு உண்மையான நிகழ்வு போல் தெரிகிறது.வாழ்க !!!...
@rajasekar8173
@rajasekar8173 2 жыл бұрын
Very true, well said..
@k.kannan7032
@k.kannan7032 Жыл бұрын
@@rajasekar8173 ov rrtbhtxfbt
@covaipriya5010
@covaipriya5010 5 ай бұрын
2024 ல் இந்தப் படத்தை ரசிப்பவர்கள்
@legendaryartist7027
@legendaryartist7027 Жыл бұрын
Please save this kind of film in the museum because these are all historical films and no this kind of director or actor will be born again. Really Kamalhaasan is the greatest treasure of Tamil cinema
@kajamalaivasanth9594
@kajamalaivasanth9594 Жыл бұрын
சமூக பொருப்புடைய ஒரு இளை ஞ்சனை அப்படியே பிரதிபலித்திருக்கிரார் என் தலைவர் இது போன்று நாம் செய்ய முடியா விட்டாலும் செய்பவர்களை போற்ற வேண்டியது மிக அவசியம் என்று சொல்லியிருக்கிரார் ஆகவே உதய மூர்த்திகலை போற்றுவோம்
@selvamani-xw7dp
@selvamani-xw7dp Жыл бұрын
இசைசோலையே நீ ஒரு இசையின் பிரம்மாண்டம்.
@om8387
@om8387 2 жыл бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் சீர்சிறப்பாய் வாழ்வது எப்படி என்பதையும் நன்குணர்த்தும் நல்லபடம் இதில் முக்கிய பாத்திரமாய் நடித்த கமல்காசனுக்கு மிக்க நன்றி
@pravibilla198
@pravibilla198 8 ай бұрын
తెలుగు మువి చిరు సర్ చేసిన రుద్రవీణ original సినిమా చూడు అర్థం అవుతుంది మెగాస్టార్ చిరు సర్ యాక్టింగ్ and his రేంజ్
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx 2 ай бұрын
இது சேரியின் பாடல். எங்கலை பெருமை பெருமை படுத்தியதற்க்கு நன்றி சார்.
@vasuk5099
@vasuk5099 Жыл бұрын
Huge respect to Rudaveena ❤! Balachander sir! Chiru sir 🙏
@rajanranjan2721
@rajanranjan2721 Жыл бұрын
மரம் நடும் சீன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanamakanama5484
@kanamakanama5484 Жыл бұрын
Intha mathiri padam ipa enga
@user-dl7mp2jt9j
@user-dl7mp2jt9j Жыл бұрын
What a beautiful raaga? Beautiful creation of God! Glory to Him.
@sreeramchandarastro8674
@sreeramchandarastro8674 Ай бұрын
Super movie. Balachandar sir is genious.
@karunakarankarunakaran9284
@karunakarankarunakaran9284 Жыл бұрын
BGM my heart ,ayya Ilayaraja unga music
@SHS0811
@SHS0811 11 ай бұрын
Watching again this movie after watching sikkil gurucharan's jannal oram episode...explanation about illayaraja's music...
@karthikp7017
@karthikp7017 11 ай бұрын
Who are all here after sikkil gurucharan sir's jannal oram episode.. ✋️🤚
@mehtabhussain5363
@mehtabhussain5363 Жыл бұрын
Gemini sir and kamal sira argument on carnatic music .. like a real one ..
@ssriram1974
@ssriram1974 Жыл бұрын
KH, KB, IR and Manorama etc all legends what a movie
@vichupayyan
@vichupayyan Жыл бұрын
Cinema Director's of 80's are gurus for whoever in 40's. I love, respect and admire most of them being a dad figure, being a guru, being a guide, being a mentor.
@purijagannathan9402
@purijagannathan9402 Жыл бұрын
நாளை 12-8-2022 - இதே தேதியில் 1988 ல் உன்னால் முடியும் தம்பி ரிலீஸ் 1988-2022** நமம தமிழ் சினிமா*
@UmaDevi-jh4ey
@UmaDevi-jh4ey Жыл бұрын
மனதில்‌ என்றும் நிலைத்திருக்கும் நல்ல படம்
@karunakarankarunakaran9284
@karunakarankarunakaran9284 Жыл бұрын
Puliyangudi uma Devi ya
@bas_of_themass3696
@bas_of_themass3696 Жыл бұрын
நல்லா சொன்னீங்க Yes Devi.😍👍
@Sheik41
@Sheik41 Жыл бұрын
Very simple intro for kamal,no stars those days only story
@kanthector
@kanthector 2 жыл бұрын
Gemini Ganesan sir's speech in climax is epic !!
@I_am_Lee
@I_am_Lee Жыл бұрын
As usual Kamal Haasan great film
@kumarraman3851
@kumarraman3851 Жыл бұрын
Such an emotional movie. Kudos to everyone!
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 жыл бұрын
Best movie
@jogusrinivasj3953
@jogusrinivasj3953 2 жыл бұрын
Semma padam👌👌👌👍👍👍🌹🌹🌹
@soundar4270
@soundar4270 Жыл бұрын
This movie is gem. Every person should contribute to the society in spite of our limitations. All are not rich enough to donate monetary help to needy people . However, the best contribution to society is 1. Donate blood 2 times in a year. 2. Plant trees in Govt barren land nearby your residence
@vijay-tt8np
@vijay-tt8np Жыл бұрын
மிக மிக அருமையான படம், இருந்தும் படம் ஓட வில்லை அந்த காலத்தில் .... காரணம் ??..
@edukondalutulluru2911
@edukondalutulluru2911 Жыл бұрын
Chiranjeevi garu did the best
@muralikrrish1719
@muralikrrish1719 Жыл бұрын
Bloody Sweet. What a movie...🤣🤣🤣
@Kumari154
@Kumari154 2 ай бұрын
என்.பேர்.சுகுண.எனக்கு.ரொம்ப பிடித்த.படம்.கமல்.சேர்.வாழ்த்துகள்.2024.5.13.🥰💯👌👍🇱🇰🇱🇰🇱🇰
@user-cj4qp7rq4q
@user-cj4qp7rq4q 4 ай бұрын
2024, kamal sir, intha fillem parkkavaum
@rajendranaingaran5158
@rajendranaingaran5158 8 ай бұрын
Altime Best tamil director K. Balachander
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👌
@karthicksekar8846
@karthicksekar8846 Жыл бұрын
பத்ம ஶ்ரீ கமல் நடிப்பின் சின்னம்
@sooriyaprakashmurugesan1405
@sooriyaprakashmurugesan1405 11 ай бұрын
This Movie Every Minute is Golden Minutes We can Say this is another Thirukkural (Visual Display of Thirukural)
@kasturiswami784
@kasturiswami784 10 ай бұрын
Was inspired to see this film because of sikkil gurucharans u tube video about this film.
@user-vn8gs2pi2d
@user-vn8gs2pi2d 2 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் 🔥🎉
@mohamedrafi7899
@mohamedrafi7899 10 ай бұрын
One of the masterpiece of k.B.sir
@m.vinodvino8307
@m.vinodvino8307 Жыл бұрын
Indha release panuumm ipo 2023.. super movie
@aathigokul2515
@aathigokul2515 Жыл бұрын
Spb குரலில் பாடல்கள் அருமை
@user-pt5bd7sw8j
@user-pt5bd7sw8j 24 күн бұрын
1988 உன்னால் முடியும் தம்பி கமல் sir
@ramramramram-ik5nn
@ramramramram-ik5nn 9 ай бұрын
இப்போதேவைபடும்இந்தபடம்கதை
@sidhukallem-og3nb
@sidhukallem-og3nb 8 ай бұрын
Chiru super acting in telugu
@surya_ksns
@surya_ksns Жыл бұрын
For telugu nativity chiru did best... Hatsoff to KB Sir
@rameshjalla4754
@rameshjalla4754 2 жыл бұрын
After watching this movie I got more respect on original version Rudraveena. What a movie that was
@jagajagadeesh8477
@jagajagadeesh8477 Жыл бұрын
Director k balachander
@prads1000
@prads1000 Жыл бұрын
The Difference between Original Rudraveena and this remake is that Kamal Haasan Sir has brought more authenticity and credibility to this role of a carnactic singer. Kamal Haasan Sir's performance was miles ahead of Chiranjeevi and Kamal Haasan has sung many of the carnatic songs in his voice due to his Amazing Talent..
@venky_vandana77
@venky_vandana77 Жыл бұрын
​@@prads1000good joke...see both movies again..and comment
@prads1000
@prads1000 Жыл бұрын
@@venky_vandana77 dude, I have seen both movies and only then I have commented. If my opinion seems like a joke to you post me providing a justification then it's fine.. Preferences in movies, performances are subjective and are dependent on one's own sensibilities, understanding of Cinema as an art form and these are bound to differ from person to person..
@venky_vandana77
@venky_vandana77 Жыл бұрын
@@prads1000 watched both movies, telugu version was flop because of chiranjeevi image as commercial hero, but execution wise Rudraveena is far better than its Tamil version.Kamal hasan sir is great actor but if you compare acting wise for me it is Chiranjeevi in Rudraveena.
@hukmanali685
@hukmanali685 Жыл бұрын
I asked my Mrs to show this movie to my kids. KB you must be in heaven big bro
@kumarankumaran8611
@kumarankumaran8611 3 ай бұрын
நான் இந்த பாடத்தை பல முறை பார்த்து இரசித்துள்ளேன் இருந்தாலும் இணைபிரியா ஒரு சோகம். நம் நாட்டை கண்டு... ராஜா அய்யாவின் புகழ் ஓங்குக .. நான் நாட்டை திருத்த முடியாது ... நாம் தான் திருத்த முடியும்....
@jeeba2561
@jeeba2561 2 жыл бұрын
22.55அருமையான"காட்சி
@anandababum1272
@anandababum1272 5 ай бұрын
Very nice movie ❤
@rajudeepak-yp1xu
@rajudeepak-yp1xu 8 ай бұрын
Good movie... Nice songs.. 11/11/2023
@ashvar1016
@ashvar1016 10 ай бұрын
K Balachander and K Viswanath are the legendary directors, the movies they directed were truly soulful
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 8 ай бұрын
By the time of movie release,it was failure.Later hit.Remake of Telugu movie Rudhraveena , directed by Mr K.Balachander.
@sureshkrishnaraj5369
@sureshkrishnaraj5369 Жыл бұрын
குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட படம்
@senthilkumarsenthil1327
@senthilkumarsenthil1327 2 ай бұрын
என் வயது 13 இந்த வயதில் எனக்கு பிடித்த படம் இது தான்
@allamsrihari6678
@allamsrihari6678 Ай бұрын
Chiranjeevi own production. & good acting
@varatharajannagamuthu67
@varatharajannagamuthu67 Жыл бұрын
Super movie nice very nice 🌹🌹🌹
@santhoshkumar-bx1lm
@santhoshkumar-bx1lm 4 ай бұрын
2024 ❤
@vinodr4697
@vinodr4697 2 жыл бұрын
karaharapriya alapana of Yesudas starts at 49:10
@rajasekar8173
@rajasekar8173 2 жыл бұрын
Alapana means ?
@vinodr4697
@vinodr4697 Жыл бұрын
@@rajasekar8173 Singing the raga's notes in Aa sound(in very simple terms)... In deep music context, imagining and singing the raagam in various formats.
@varalakshmivasudevan3296
@varalakshmivasudevan3296 Жыл бұрын
நாதஸ்வரம் வாசித்திருப்பது என்னுடைய தந்தை 🙏🏻 அடையாறு G. வாசுதேவன் அவர்கள் 🙏🏻
@mareeswariramesh9082
@mareeswariramesh9082 2 ай бұрын
இப்படி திறமைக்காரர்கள் இருந்தால் படம் பார்ப்பதற்கு கசக்கவா செய்யும்
@ashwathbp9444
@ashwathbp9444 2 жыл бұрын
Way way way ahead of its time
@GGijii
@GGijii 9 ай бұрын
23:56 ilayaraaja magic❤
@manikandan8458
@manikandan8458 Жыл бұрын
Background music is amazing
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 2 жыл бұрын
BGM king namma Issai gnani Ilayaraja sir.
@karthikckrishna
@karthikckrishna Жыл бұрын
Heart broke at 1:35:45 … namba nadhaswaram Mari varadhu
@unnikrish1
@unnikrish1 10 ай бұрын
Everyone should watch this movie, one of the best movie of kamal hassan
@user-oh9tw8rq5b
@user-oh9tw8rq5b 8 ай бұрын
Vera level
@mkm3417
@mkm3417 2 жыл бұрын
Super movie
@kasturiswami784
@kasturiswami784 10 ай бұрын
Wish someone does this today. There are so many social problems. Political parties are there for their own benefit. No one thinks about ordinary people and their problems. These days you can not even take such films,but jawan was a brave attempt. That is only because the director is from tamilnadu.
@antonyrajan6937
@antonyrajan6937 7 ай бұрын
Wow super flimsy great kamal
@seenuhello1
@seenuhello1 10 ай бұрын
வறுமையின் நிறம் சிவப்பில் உள்ள அப்பா பையன் சாயல் இங்கே
@madhavanv4052
@madhavanv4052 Жыл бұрын
Super,film,sir
@nedumaran6659
@nedumaran6659 Жыл бұрын
அந்த காலத்தில் இப்படி ஒரு படம் எடுக்க தனி தைரியம் வேண்டும்
@sivaprakashd6055
@sivaprakashd6055 Жыл бұрын
அந்த காலத்தில் அல்ல. இந்த காலத்தில் தான் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்
@nedumaran6659
@nedumaran6659 Жыл бұрын
@@sivaprakashd6055 ஏண்டா அப்படி சொல்லுற
@elangoelango9484
@elangoelango9484 Жыл бұрын
Nice film
@thaaithirai
@thaaithirai 10 ай бұрын
Yes today pakara ❤
@sudhakar6462
@sudhakar6462 2 жыл бұрын
Kamal 🔥🔥🔥🔥🔥🔥
@ashwinia7059
@ashwinia7059 Ай бұрын
Nice movie ❤
@RathnakumarMeena
@RathnakumarMeena 2 жыл бұрын
Super movie Indra samukathukku devaiyana movie
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🌷
@ibrahimhassan18484
@ibrahimhassan18484 11 ай бұрын
Good🎉
@arunamuthunathan7739
@arunamuthunathan7739 Жыл бұрын
Ever Fav 😊
@durkaarumugam8925
@durkaarumugam8925 Жыл бұрын
😮super
@PedigreeYeet
@PedigreeYeet Жыл бұрын
nice movie
@lakshmir1528
@lakshmir1528 10 ай бұрын
After our shivaji sir.. kamal is d best in acting .. everyone can give d best.. but comparing wit kamal sir.. no..... no one..
@keerthivasan3031
@keerthivasan3031 Жыл бұрын
Super
@nirmals6752
@nirmals6752 5 ай бұрын
வசனம் ஒவ்வொன்றும் அருமை
@kumarperumal-yt1gk
@kumarperumal-yt1gk 5 ай бұрын
Very nice 💯❤ movie
@kalimurali3171
@kalimurali3171 10 ай бұрын
2023 September which one watching this excellent movie.
@petchiammalraja6580
@petchiammalraja6580 2 жыл бұрын
Ithayathai urukkum kaatchigal❤️❤️❤️
Vettri Vizhaa (1989) | Tamil Full Movie | Kamal Haasan | Prabhu | (Full HD)
2:21:50
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 83 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 16 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
0:19
PAVLOV
Рет қаралды 18 МЛН
КАРОЧЕ НЕУДОБНАЯ СИТУАЦИЯ😱🔥 #shorts
0:45
ПОПОВИЧИ
Рет қаралды 6 МЛН