Sollathan Ninaikiren Tamil Full Movie

  Рет қаралды 466,781

Tamil Movies

Tamil Movies

Күн бұрын

Watch Sollathan Ninaikiren Tamil Full Movie
Starring : Sivakumar, Jayachitra, Srividya, Kamal Haasan, Jayasudha
Director : K. Balachander
Producer : Manian 'Vidhwan' Ve. Lakshmanan
Music Director : M. S. Viswanathan
Subscribe to Kollywood/Tamil No.1 KZbin Channel for non stop entertainment
Click here to subscribe --goo.gl/vmEufj

Пікірлер: 104
@a.ramaiahm.ayyanar2953
@a.ramaiahm.ayyanar2953 4 жыл бұрын
சிவகுமார் & ஸ்ரீவித்யா தரமான நேர்மையான அருமையான நடிப்பு
@sreedharsambasivan1413
@sreedharsambasivan1413 Ай бұрын
இது படமாக பார்ப்பதை விட, மணியனின் இதய சுரங்கம் என்ற தொடராக ஆனந்த விகடனில் வந்தபோது, மிக மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் தொடரும் பொடும்போது அடுத்த வார வெள்ளிக்கிழமை (ஆனந்த விகடன் வரும் நாள்) யை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம். எங்கள் வீட்டில் எனக்கும் என் அக்காகளுக்கும் இடையே பெரிய சண்டையே வரும், யார் தொடரை முதலில் படிப்பது என்று. அந்த தொடருக்காகவே ஆனந்த விகடன் விற்பனை பலமாகக் கூடியது என்றெல்லாம் சொல்வார்கள். நான் அப்போது 9வது படித்துக் கொண்டிருந்தேன். அது போன்ற சுவாரஸ்யமான தொடர் கதை அ 1:21:38 தற்குப் பிறகு ஆனந்த விகடனில் வரவேயில்ல .
@rajhnanthan3539
@rajhnanthan3539 7 ай бұрын
😍😍😍😍😍இது படம் இல்லை இது காவியம் 😍😍😍😍😍இந்த படம் பார்க்கும்போது எனக்கு 17 வயசு என்னுடைய🌺🌺🌺🌺🌺 மனசை மிகவும் பாதித்தது இப்போது எனக்கு 66 வயசு இன்று கூட இந்த படத்தின் ஞாபகங்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றது🌹🌹🌹 இன்று கூடி இந்த படத்தை பார்க்கும் போது கண்ணீர் சிந்திய வழி பார்க்கின்றேன்🌺🌺🌺🌺இந்தப் பாட்டைக் கேட்டு சீரழிந்த காலம் அது🌺🌺🌺🌺 ஒரு காலம் எத்தனையோ ஒருதலைக்காதல்கள் நிறைவேறாத காலங்கள் அது ஒரு காலங்கள்🌹🌹🌹🌹
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 3 ай бұрын
அந்தக் காலத்தை .... கண்முன்னே..
@sujanmi4356
@sujanmi4356 6 ай бұрын
Super.my mother recommended this film.
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
தன்னுடைய தோழியின் ( காமுகனை விரும்புகிற தோழி ) வாழ்க்கைக்காக தன்னுடைய கற்பை, அதே காமுகனிடம் இழப்பதெல்லாம் இயல்பான வாழ்விற்கு ஒவ்வாத ஒன்று. இந்த மாதிரி திரைப்படத்தை எல்லாம் ஊக்குவிக்க கூடாது.
@SpenceCo-i1e
@SpenceCo-i1e 3 ай бұрын
Another Art from Balachanders Dream Factory
@TheChan2425
@TheChan2425 4 жыл бұрын
A movie with a different type of story. I wanted to watch this movie for a very long time. The story is good and presentation of it great. I enjoyed it.
@babuv2438
@babuv2438 4 жыл бұрын
பாலசந்தரின் பெரும்பாலான படங்களின் முடிவு ஒரு வக்கிரத்தை நியாயப்படுத்தியே அமைந்திருக்கும். ஒரு பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஆயிரம் இருக்கும்போது அதில் ஒரு வக்கிரமான தீர்வைதேர்ந்தெடுத்து அதை நியாயப்படுத்தி கூறுவதில் பாலசந்தரை யாருமே மிஞ்சமுடியாது. இவரது தீர்வு சரி என்று கூறுபவர்கள் யாராவது புஷ்பா மாதிரியான ஒரு கேரக்டர் தங்கள் வீட்டில் இருந்தால் ஏற்றுக்கொள்வார்களா?
@cutiepaws8295
@cutiepaws8295 3 жыл бұрын
Definitely not
@saleemjaveed8470
@saleemjaveed8470 4 жыл бұрын
K.Balachander , அப்பா Msv சொல்லத்தான் நினைக்கிறேன் i Love you I love you
@sankarans11
@sankarans11 2 жыл бұрын
மெல்லிசை மன்னர் திரு.எம.எஸ்.விஸ்வநாநன் அவர்கள் மற்றும் அவரது திறமையான இசை குழுவினர்களால் இந்த திரைப்படம் இமயத்தின் உச்சியை அடைகிறது.
@auntypm4288
@auntypm4288 2 жыл бұрын
Kamal always has a soft corner for sri vidya
@sridevi99914
@sridevi99914 Жыл бұрын
What do you mean by that? 😅
@mohamedfarook1860
@mohamedfarook1860 Жыл бұрын
Excellent film
@selvieganes4412
@selvieganes4412 4 жыл бұрын
Fantastic movie. Love Sivakumar movies. Very touching.
@marlynmiranda2587
@marlynmiranda2587 4 жыл бұрын
Sweet rascal Kamal.....always mass....
@devikaramasamy6014
@devikaramasamy6014 4 жыл бұрын
Jl c
@telugustars
@telugustars 4 жыл бұрын
Srividya looks gorgeous
@mithil_memories
@mithil_memories 4 жыл бұрын
If kamal and srividya married in real life, they wud have been cute couple
@srilankantamiparithapangal8047
@srilankantamiparithapangal8047 5 жыл бұрын
Srividya😍😍😍
@vandanang5725
@vandanang5725 Жыл бұрын
Superb👑🌷 movie🍿🎥🌼
@manimedical.3060
@manimedical.3060 3 жыл бұрын
Only Kamal sir
@ravindranpillai5441
@ravindranpillai5441 10 жыл бұрын
K.Balachandar Movies all are great
@CHINNAIHA
@CHINNAIHA 4 жыл бұрын
Flash backs of enjoying this movie after may be 36 years....
@subbrajg8886
@subbrajg8886 5 жыл бұрын
Very nice movie,,,, thanks for uploading this movie
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 3 жыл бұрын
Don't lock ur love if u wish.. Reveal ur love in time when opportunity knocks ur door..
@vasilabanu4552
@vasilabanu4552 6 жыл бұрын
Nice movie. 1:56 - 2:2:42 Scene enna romba ala vachudhu I love sri vidya. sri vidya indha thennaga cinemavukku kedacha pokkisham.vera enna sollathan ninaikiren...I love sri vidya...
@aswinsathees5247
@aswinsathees5247 4 жыл бұрын
Kamal sir always vera level
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 4 жыл бұрын
அருமையான படம்
@sangeethakannan7579
@sangeethakannan7579 4 жыл бұрын
மெல்லிய உணர்வுகள் இழையோடும் படம்.
@sarojakrishnamurthy8393
@sarojakrishnamurthy8393 2 жыл бұрын
Kk
@thamizhselvan9005
@thamizhselvan9005 3 жыл бұрын
Kamal had done his role nice ya
@SanthoshKumar-uc7in
@SanthoshKumar-uc7in 2 жыл бұрын
Epic 👍🏼
@hajamohaideen3821
@hajamohaideen3821 3 жыл бұрын
Greatest M. S. V
@donyboypoloboy3471
@donyboypoloboy3471 4 жыл бұрын
Vry gd movie kb Sir 👍👍👍
@ranganayaki2844
@ranganayaki2844 6 жыл бұрын
kamal sir mass
@subbu267
@subbu267 11 жыл бұрын
as usual Balachander Touch wow!!! great story ...
@lalithawalter3163
@lalithawalter3163 7 жыл бұрын
Happy Frriend ship wishes
@devikaramasamy6014
@devikaramasamy6014 4 жыл бұрын
Good. Move
@devikaramasamy6014
@devikaramasamy6014 4 жыл бұрын
,
@banumathinarayanasamy9400
@banumathinarayanasamy9400 3 жыл бұрын
@@devikaramasamy6014 q]o90QQqA
@rajis6852
@rajis6852 5 ай бұрын
Srividya simply superb
@jananisrinivas2756
@jananisrinivas2756 5 ай бұрын
Can anybody tell in this movie Sivakumar says college la padikkara pengaluku keka pika nu sirika solitharanga
@sivasivakumar7695
@sivasivakumar7695 5 жыл бұрын
Great director Balachander.nice movie
@TirumalaDevi-86
@TirumalaDevi-86 2 жыл бұрын
If it is dubbed in Telugu as it is no one will see. It has to be remade.
@rekhadominic7529
@rekhadominic7529 6 жыл бұрын
Very super movie excellent story
@paripattabiraman1625
@paripattabiraman1625 Жыл бұрын
கேபி சார் வித்தியாசனத்தின் மறுபக்கம் ..காலம் கடந்தாலும் ...🎉🎉❤❤
@devikaramasamy6014
@devikaramasamy6014 4 жыл бұрын
Super. Move
@Groom_With_Me99
@Groom_With_Me99 2 жыл бұрын
Big boss ultimate ka aparm wandwga yaru
@auntypm4288
@auntypm4288 2 жыл бұрын
Just to watch kamal dance
@anuvevo8032
@anuvevo8032 Жыл бұрын
Y
@priyaravechandran186
@priyaravechandran186 4 жыл бұрын
Surya looks like his father
@sridharanchakrapani9683
@sridharanchakrapani9683 7 жыл бұрын
Nice movie!
@rradhakrishnanrradhakrishnan
@rradhakrishnanrradhakrishnan 12 жыл бұрын
super movie. expressions of the teenage girls
@ashajh8535
@ashajh8535 Жыл бұрын
Kannada movie sundara swapnagalu is beautifull
@n74678
@n74678 5 жыл бұрын
Great movie
@Ihfehvkoaovcdg-5379
@Ihfehvkoaovcdg-5379 4 жыл бұрын
Sollathaan song 😍, 1:07:14
@babukumar-gc5so
@babukumar-gc5so 8 жыл бұрын
What a nice movie
@TheFamilyCarter
@TheFamilyCarter 7 жыл бұрын
babu kuma
@SHM8923
@SHM8923 5 жыл бұрын
Master piece.
@sivaprakasamu1286
@sivaprakasamu1286 Ай бұрын
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மே
@vadivambigaimk7266
@vadivambigaimk7266 4 жыл бұрын
😍😍😍😍
@kumardace
@kumardace 11 жыл бұрын
fantastic story....
@arumugams3400
@arumugams3400 3 жыл бұрын
Super padam suma director Ella super dit Lrector k b b
@pullaiahgannamani5876
@pullaiahgannamani5876 6 жыл бұрын
Please upload this Telugu version ammayilu jagratta
@TirumalaDevi-86
@TirumalaDevi-86 2 жыл бұрын
All are young jayacjitra jayasudha Kamal are between 17-15 not more than that.
@gubbacchi10
@gubbacchi10 3 жыл бұрын
Kannada remake is fantastic
@ashajh8535
@ashajh8535 Жыл бұрын
Yes I agree this
@kalpanadevi9377
@kalpanadevi9377 5 жыл бұрын
Anyone pls upload sivakumar's movie...uravadum nenjam...longing to see that film...
@raaraa8795
@raaraa8795 4 жыл бұрын
eppavuvume KB padathulae oru sothapal undu, here Sri Vidya part, why sivakumar avoidl her... Nice eyes Sri vidya...
@vishnupriya2260
@vishnupriya2260 4 жыл бұрын
Endha padathula sothapanaar
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Enna sothapal neenga padam sariya pakalanu ninaikiren
@kiruthikapoppy6213
@kiruthikapoppy6213 4 жыл бұрын
Cittu kurvi and padatha thenikal movie irudhal upload panuga
@thenmalar2443
@thenmalar2443 2 жыл бұрын
20.5.22
@srinivasagamoorthyd6722
@srinivasagamoorthyd6722 6 жыл бұрын
alagana padam
@senthilkumar-ju1uj
@senthilkumar-ju1uj 4 жыл бұрын
பணம் பெண் பாசம் திரைப்படம் கிடைத்தால் பதிவு ‌செய்யுங்கள்
@satheeshantp7160
@satheeshantp7160 5 жыл бұрын
Srividhya =srividhya!!!!!subhavin kural peryia padminin kuralo!!!!!!
@sugeerk
@sugeerk 12 жыл бұрын
can u pls upload vegulipenn ? Thanks so much !
@prasadmattipally
@prasadmattipally 11 жыл бұрын
how r u man
@pravinmurthy
@pravinmurthy 3 жыл бұрын
Balachandar movies have the worst cameras used!!.. Cheap technical film maker KB sadly!
@2487balu
@2487balu 12 жыл бұрын
please upload tamil movie Kannamoochi starring sivakumar...mayajal movie
@kodysupurmany8704
@kodysupurmany8704 5 жыл бұрын
Manje kuruvi aru suni
@kavyavasan4286
@kavyavasan4286 5 жыл бұрын
Jeyachithra part aruvai. Ivalavu over acting thevailathadhu
@sabitharajanbabu6345
@sabitharajanbabu6345 5 жыл бұрын
ஆமா.
@satbalaa
@satbalaa 4 жыл бұрын
KB antha pathirathai appadi sitharichirukkaar..athu matra irandu pengalukkum oru contrast aaga...athaithaan sivakumar virumbuvathupola vaithirukkiraar..
@SpenceCo-i1e
@SpenceCo-i1e 3 ай бұрын
Eldest daughter Shuba is a Sex Bom in Malayalam movie industry
@karthiks5831
@karthiks5831 3 жыл бұрын
🆎😈😈😈
@naadiyajacob5468
@naadiyajacob5468 5 жыл бұрын
Nalladu panna ipdidan foolish aganum..
@anitapandian3608
@anitapandian3608 4 жыл бұрын
Puspha loosu mathiri penn
@kerjo1536
@kerjo1536 5 жыл бұрын
Jeyachitra always overacts , overacting in all hrr movies, except agni natchathiram becos of mani ratinam
@satbalaa
@satbalaa 4 жыл бұрын
Thats what Balachandar wanted in this movie of her..so cant blame her completely..she was supposed to be a talkative noisy girl only
@najishrajan
@najishrajan 4 жыл бұрын
பனக்கார கிழவனுக்கு சின்ன பென்னை மன முடிப்பதை ஆதரிக்கும் படம்...
@devikaramasamy6014
@devikaramasamy6014 4 жыл бұрын
Kamel. Act. Super
Sollathan Ninaikiren Full Movie HD
2:28:17
Raj Movies
Рет қаралды 61 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
Kumaara Vijayam Tamil Full Movie : Kamalhassan, Jayachitra
2:04:47
Vega Tamil Movies
Рет қаралды 184 М.
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57