நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை ஒருவனுக்கு கைகால் கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் தனக்கென ஒரு வேலை இல்லாமல் மட்டும் இருக்க கூடாது😢
@isaiinisaiajr48284 жыл бұрын
இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படக்கூடாது இந்த கருத்த சொல்ற அற்புதமான படம்
@dakshitharavihitech42873 жыл бұрын
கரையை தொடாத அலைகள், க்ளைமாக்ஸ் இந்த மாதிரி இருக்கும்னு நெனச்சே பார்க்க முடியவில்லை.இதுதான் நல்ல கதைக்கு அழகு.நன்றி.
@gopinathr34964 жыл бұрын
Super movie , first and second song frequently played in radio those days ,climax twist good.
@பாண்டிசெல்லத்துரை Жыл бұрын
இந்தப் படத்தில் நாயகன் இயக்குனர் மாதவனின் மகன் இன்று தான் அறிந்து கொண்டேன் இந்த படம் பார்த்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது நடிகர் நல்லா நடித்தும் திரும்ப இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று மனம் ஏங்குகிறது எந்த காலத்து இளைஞர்களுக்கும் இது ஒற்று வரும்
@michaelmail27096 жыл бұрын
Absolutely good movie..... But moving with mind pressure.... And also climax make me upset so much......"katrulla pothea thootrikol "nice msg
@Kavi_boutique3782 жыл бұрын
Share chat la pathutu vanthavanga👍
@prathakutti21833 жыл бұрын
I love this movie so much because they r showing old madras
@boybad96573 жыл бұрын
no such heroines now a days, both are natural beauty